ஜா – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


ஜாதி (8)

ஜாதி மதங்களை பாரோம் உயர் ஜன்மம் இ தேசத்தில் எய்தினராயின் –தேசீய:1 1/1
ஆயிரம் உண்டு இங்கு ஜாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி ஓர் –தேசீய:1 3/1
ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ –தேசீய:16 4/1
ஜாதி சண்டை போச்சோ உங்கள் சமய சண்டை போச்சோ –தேசீய:34 2/1
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் –வேதாந்த:2 3/1
மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவு எய்தாதபடி காக்கலாம் – வசனகவிதை:3 5/11
குயில்களும் கிளிகளும் குலவு பல ஜாதி
புட்களும் இனிய பூங்குரல் உடையன – வசனகவிதை:6 1/14,15
மனிதரில் ஆயிரம் ஜாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை – பிற்சேர்க்கை:8 1/1
மேல்

ஜாதிக்கு (1)

ஓய் திலகரே நம்ம ஜாதிக்கு அடுக்குமோ –தேசீய:35 0/1
மேல்

ஜாதிகளுக்கு (1)

பக்ஷி ஜாதிகளுக்கு உள்ள சந்தோஷமும் ஜீவ ஆரவாரமும் ஆட்ட ஓட்டமும் இனிய குரலும் – வசனகவிதை:6 3/31
மேல்

ஜாதியார்களுக்குள் (1)

ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம் மிருக மனித ஜாதியார்களுக்குள் இருப்பதை காட்டிலும் – வசனகவிதை:6 3/35
மேல்

ஜாதியாருக்கும் (2)

மிருக ஜாதியாருக்கும் மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே இதன் காரணம் யாது – வசனகவிதை:6 3/32
மிருக ஜாதியாருக்கும் மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே இதன் காரணம் யாது – வசனகவிதை:6 3/32
மேல்

ஜாதியில் (1)

ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை ஜாதியில்
இழிவுகொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே –தேசீய:30 3/1,2
மேல்

ஜார் (3)

இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன் ஜார் எனும் பேர் இசைந்த பாவி –தேசீய:52 2/1
திரணம் என கருதிவிட்டான் ஜார் மூடன் பொய் சூது தீமை எல்லாம் –தேசீய:52 2/3
இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்துவிட்டான் ஜார் அரசன் இவனை சூழ்ந்து –தேசீய:52 5/1
மேல்

ஜாலே (1)

பாலே ரஸ ஜாலே பகவதி ப்ரஸீத காலே – தோத்திர:16 1/1
மேல்