சோ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சோகம் 1
சோகமுடையது 1
சோகமுற்று 1
சோகரஸம் 1
சோகாடவிக்குள் 1
சோசியனும் 1
சோதர 1
சோதரர் 6
சோதரர்தம் 1
சோதரர்தம்முள் 1
சோதரர்தம்மை 1
சோதனை 6
சோதனைகள் 1
சோதனைசெய்தால் 1
சோதி 45
சோதிக்கு 1
சோதிக்குள் 1
சோதிகளாம் 1
சோதிடம்தனை 1
சோதிடரால் 1
சோதிடன் 1
சோதிமணி 1
சோதியான 1
சோதியினை 1
சோதியும் 1
சோதியே 2
சோதியை 1
சோம்பர் 3
சோம்பரில் 1
சோம்பரை 1
சோம்பல் 2
சோம்பலை 1
சோம்பி 2
சோம 3
சோமம் 1
சோமரசம் 1
சோமன்றன் 1
சோர் 1
சோர்ந்த 1
சோர்ந்து 6
சோர்ந்துவிடலாகாது 1
சோர்ந்தே 1
சோர்வது 1
சோர்வாள் 1
சோர்வினர் 1
சோர்வு 10
சோர்வுகள் 1
சோர்வும் 2
சோர்வுறுத்துதல் 1
சோர்வை 3
சோர்வோடு 1
சோர்வோமோ 1
சோர 3
சோரத்தில் 1
சோரம் 4
சோரமிழைத்து 1
சோரர்தம் 1
சோரரை 1
சோரன் 3
சோராது 1
சோரும் 1
சோலை 10
சோலைக்கு 1
சோலைகள் 3
சோலைகளாம் 1
சோலைகளும் 3
சோலைதனில் 2
சோலையிடை 1
சோலையிலும் 1
சோலையிலே 4
சோலையினில் 1
சோழர்கள் 1
சோற்றினுக்கு 1
சோற்றுக்கு 1
சோற்றுக்கோ 1
சோற்றை 1
சோற்றையும் 1
சோறிட 1
சோறிடவும் 1
சோறு 2

சோகம் (1)

சோகம் ததும்பி துடித்த குரலுடனே – பாஞ்சாலி:4 252/88
மேல்

சோகமுடையது (1)

இனிய இசை சோகமுடையது என்பது கேட்டுள்ளோம் – வசனகவிதை:3 6/2
மேல்

சோகமுற்று (1)

ஒற்றை குயில் சோகமுற்று தலைகுனிந்து – குயில்:3 1/6
மேல்

சோகரஸம் (1)

ஆனால் இ பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயினும் சோகரஸம் தவிர்ந்தது – வசனகவிதை:3 6/3
மேல்

சோகாடவிக்குள் (1)

சோகாடவிக்குள் எனை புகவொட்டாமல் துய்ய செழும் தேன் போலே கவிதை சொல்வாள் – சுயசரிதை:2 3/4
மேல்

சோசியனும் (1)

பாலத்து சோசியனும் கிரகம் படுத்தும் என்றுவிட்டான் – கண்ணன்:10 4/4
மேல்

சோதர (1)

சோதர நட்பு தொடர்ந்திடு சாதி –தேசீய:42 1/193
மேல்

சோதரர் (6)

மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர் –தேசீய:32 1/139
மானிடர் எல்லாம் சோதரர் மானிடர் –தேசீய:42 1/179
மன்னும் அ பாண்டவ சோதரர் இவை வாய்ந்தும் உனக்கு துயர் உண்டோ – பாஞ்சாலி:1 61/4
துன்ன புவி சக்கராதிபம் உடன் சோதரர் தாம் கொண்டிருப்பவும் தந்தை – பாஞ்சாலி:1 74/3
சோதரர் பாண்டவர் தந்தை நீ குறைசொல்ல இனி இடம் ஏதையா – பாஞ்சாலி:1 89/4
எண்ணியிருப்பது அறிகுவாய் இவர் யார் நின்றன் சோதரர் அல்லரோ களி – பாஞ்சாலி:3 240/3
மேல்

சோதரர்தம் (1)

சோதரர்தம் தேவிதனை சூதில் வசமாக்கி – பாஞ்சாலி:5 271/5
மேல்

சோதரர்தம்முள் (1)

சோதரர்தம்முள் பகை உண்டோ ஒரு சுற்றத்திலே பெரும் செற்றமோ நம்மில் – பாஞ்சாலி:1 72/1
மேல்

சோதரர்தம்மை (1)

சோதரர்தம்மை துரோகிகள் அழிப்ப –தேசீய:32 1/81
மேல்

சோதனை (6)

கொடுமை சேர் சோதனை புரிந்திடல் குறித்தனன் –தேசீய:42 1/86
நெஞ்சக சோதனை நிகழ்த்தினன் யானே –தேசீய:42 1/110
சோதனை வழியினும் துணிவினை கண்டேன் –தேசீய:42 1/114
நல்வழி செல்லுபவரை மனம் நையும் வரை சோதனை செய் நடத்தை உண்டு – கண்ணன்:3 2/4
தோட்டங்கள் கொத்தி செடி வளர்க்கச்சொல்லி சோதனை போடு ஆண்டே – கண்ணன்:22 6/1
நல்வழி தீயவழி என நாம் அதில் சோதனை செய தகுமோ – பாஞ்சாலி:1 101/2
மேல்

சோதனைகள் (1)

சக்தி சில சோதனைகள் செய்தால் அவள் – தோத்திர:26 9/3
மேல்

சோதனைசெய்தால் (1)

மந்திரங்களை சோதனைசெய்தால் வையகத்தினை ஆள்வது தெய்வம் – பிற்சேர்க்கை:1 1/1
மேல்

சோதி (45)

சோதி மிக்க மணியிலே காலத்தால் –தேசீய:16 4/7
மாசற்ற சோதி வதனம் இனி காண்பேனோ –தேசீய:48 3/2
அன்புறு சோதி என்பார் சிலர் ஆரிருள் காளி என்று உனை புகழ்வார் – தோத்திர:11 2/1
சுந்தரி வந்து நின்றாள் அவள் சோதி முகத்தின் அழகினை கண்டு என்றன் – தோத்திர:64 5/2
சோதி மறைந்து இருள் துன்னிட கண்டனன் – தோத்திர:68 7/3
சோதி கண்டு முகத்தில் இவட்கே தோன்றுகின்ற புது நகை என்னே – தோத்திர:70 3/3
மருவு பல் கலையின் சோதி வல்லமை என்ப எல்லாம் – தோத்திர:71 1/2
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையும் சேர்த்து இங்கு வெண்ணிலாவே நின்றன் சோதி மயக்கும் வகையதுதான் என் சொல் வெண்ணிலாவே – தோத்திர:73 1/2
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும் வெண்ணிலாவே நின் சோதி வதனம் முழுதும் மறைத்தனை வெண்ணிலாவே – தோத்திர:73 5/3
சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெரும் சோதி
கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவராயினும் – தோத்திர:78 1/4,5
சூழ நின்ற தீவில் அங்கு சோதி வானவர் –வேதாந்த:4 1/2
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய் அறிவாய் விளங்கும் முதல் சோதி நான் –வேதாந்த:13 7/2
களக்கமுற்ற இருள் கடந்து ஏகுவார் காலை சோதி கதிரவன் கோவிற்கே – பல்வகை:10 1/2
வானம் எங்கும் பரிதியின் சோதி மலைகள் மீதும் பரிதியின் சோதி – தனி:10 1/1
வானம் எங்கும் பரிதியின் சோதி மலைகள் மீதும் பரிதியின் சோதி
தானை நீர் கடல் மீதிலும் ஆங்கே தரையின் மீதும் தருக்களின் மீதும் – தனி:10 1/1,2
கானகத்திலும் பற்பல ஆற்றின் கரைகள் மீதும் பரிதியின் சோதி
மானவன்தன் உளத்தினில் மட்டும் வந்து நிற்கும் இருள் இது என்னே – தனி:10 1/3,4
சோதி என்னும் கரையற்ற வெள்ளம் தோன்றி எங்கும் திரைகொண்டு பாய – தனி:10 2/1
சோதி என்னும் பெரும் கடல் சோதி சூறை மாசறு சோதி அனந்தம் – தனி:10 2/2
சோதி என்னும் பெரும் கடல் சோதி சூறை மாசறு சோதி அனந்தம் – தனி:10 2/2
சோதி என்னும் பெரும் கடல் சோதி சூறை மாசறு சோதி அனந்தம் – தனி:10 2/2
சோதி என்னும் நிறைவு இஃது உலகை சூழ்ந்து நிற்ப ஒரு தனி நெஞ்சம் – தனி:10 2/3
தேமலர்க்கு ஒர் அமுது அன்ன சோதி சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி – தனி:10 3/1
தேமலர்க்கு ஒர் அமுது அன்ன சோதி சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி
காமமுற்று நிலத்தொடு நீரும் காற்றும் நன்கு தழுவி நகைத்தே – தனி:10 3/1,2
தாம் மயங்கி நல் இன்புறும் சோதி தரணி முற்றும் ததும்பியிருப்ப – தனி:10 3/3
துச்சப்படு நெஞ்சிலே நின்றன் சோதி வளருதடீ – தனி:15 1/4
பெரும் சோதி மறைந்த பின் அவன் இழைத்த பெரும் தொழில் ஆற்றியே – தனி:18 3/3
கலை விளக்கே இளசை எனும் சிற்றூரில் பெரும் சோதி கதிக்க தோன்றும் – தனி:20 3/1
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொல் புதிது சோதி மிக்க – தனி:22 6/3
சோதி மானொடு தன்னந்தனியனாய் சொற்களாடி இருப்ப மற்று அங்கு அவள் – சுயசரிதை:1 19/2
சந்திரன் சோதி உடையதாம் அது சத்திய நித்திய வஸ்துவாம் அதை – கண்ணன்:7 7/1
சோதி அறிவு என்னும் ஞாயிறுதன்னை சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம் இங்கு – கண்ணன்:7 8/2
சோதி அறிவில் விளங்கவும் உயர் சூழ்ச்சி மதியில் விளங்கவும் அற – கண்ணன்:7 10/1
சொல்லி தெரிவதில்லை மன்மதக்கலை முக சோதி மறைத்தும் ஒரு காதல் இங்கு உண்டோ – கண்ணன்:18 1/4
மூட்டும் விறகினை சோதி கவ்வுங்கால் அவை முன் உபசார வகை மொழிந்திடுமோ – கண்ணன்:19 3/4
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம் – கண்ணன்:21 3/3
சோதி பணாமுடி ஆயிரம் கொண்ட தொல்லறிவு என்னும் ஒர் பாம்பின் மேல் ஒரு – பாஞ்சாலி:1 81/2
சீர் அடியால் பழவேத முனிவர் போற்றும் செழும் சோதி வனப்பை எலாம் சேர காண்பாய் – பாஞ்சாலி:1 148/4
சோதி கதிர் விடுக்கும் சூரியனாம் தெய்வத்தின் – பாஞ்சாலி:4 252/32
சோதிக்கு சோதி அப்பா என்றன் சொல்லினை கேட்டு அருள்செய்திடுவாய் – பாஞ்சாலி:5 296/2
மோகனமாம் சோதி பொருந்தி முறைதவறா – குயில்:1 1/3
சோதி திருவிழியீர் துன்ப கடலினிலே – குயில்:3 1/64
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை – குயில்:6 1/33
சோதி கடலிலே தோன்று கரும்புள்ளி என – குயில்:8 1/16
சோதி என நெஞ்சே துணி – பிற்சேர்க்கை:12 5/4
சொல்லா இனிமை கொள் சோதி என்று ஓதினன் – பிற்சேர்க்கை:17 1/10
மேல்

சோதிக்கு (1)

சோதிக்கு சோதி அப்பா என்றன் சொல்லினை கேட்டு அருள்செய்திடுவாய் – பாஞ்சாலி:5 296/2
மேல்

சோதிக்குள் (1)

சோதிக்குள் ஊர்ந்திடுவாய் கண்ணா சுடர் பொருளே பேரடல் பொருளே – பாஞ்சாலி:5 296/4
மேல்

சோதிகளாம் (1)

அந்தணர் வீதிகளாம் மறை ஆதிகளாம் கலை சோதிகளாம்
செந்தழல் வேள்விகளாம் மிக சீர்பெறும் சாத்திர கேள்விகளாம் – பாஞ்சாலி:1 8/1,2
மேல்

சோதிடம்தனை (1)

சோதிடம்தனை இகழ் – பல்வகை:1 2/35
மேல்

சோதிடரால் (1)

நாள் வைக்கும் சோதிடரால் இது மட்டும் நாயகன் நும்மை அழைத்திடவில்லை – பாஞ்சாலி:1 124/3
மேல்

சோதிடன் (1)

நத்தி மகளினுக்கு ஓர் சோதிடன் வந்து நாற்பது அரசர் தம்மை வாக்களித்ததும் – கண்ணன்:11 3/2
மேல்

சோதிமணி (1)

சோதிமணி முகத்தினளை செல்வம் எல்லாம் சுரந்து அருளும் விழியாளை திருவை மார்பில் – சுயசரிதை:2 50/2
மேல்

சோதியான (1)

ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ஒன்றே ஆகினால் உலகு அனைத்தும் சாகும் அவை – தோத்திர:38 3/1
மேல்

சோதியினை (1)

விண்ணை வெளி ஆக்கி விந்தை செயும் சோதியினை
காலை பொழுதினிலே கண் விழித்து நான் தொழுதேன் – குயில்:6 1/42,43
மேல்

சோதியும் (1)

வண்ணமும் திண்மையும் சோதியும் பெற்று வானத்து அமரரை போன்றவன் அவன் – பாஞ்சாலி:3 233/2
மேல்

சோதியே (2)

கார் அறுக்க கதித்திடு சோதியே
வீரருக்கு அமுதே நினை வேண்டுவேன் –தேசீய:29 9/3,4
தீயினிலே வளர் சோதியே என்றன் சிந்தனையே என்றன் சித்தமே இந்த – தோத்திர:52 2/4
மேல்

சோதியை (1)

வேதம் பாடிய சோதியை கண்டு வேள்வி பாடல்கள் பாடுதற்குற்றேன் – தோத்திர:69 2/1
மேல்

சோம்பர் (3)

சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி சொல்லில் விளங்கும் சுடரே சக்தி – தோத்திர:21 2/1
வன்கண்மை மறதியுடன் சோம்பர் முதல் பாவம் எலாம் மடிந்து நெஞ்சில் – தோத்திர:44 3/3
பொய் கயமை சினம் சோம்பர் கவலை மயல் வீண்விருப்பம் புழுக்கம் அச்சம் – தனி:23 2/3
மேல்

சோம்பரில் (1)

தொழில் இலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது – கண்ணன்:6 1/101
மேல்

சோம்பரை (1)

சோர்ந்து வீழ்தல் போச்சோ உங்கள் சோம்பரை துடைத்தீரோ –தேசீய:34 6/2
மேல்

சோம்பல் (2)

சோம்பல் அழியும் உடல் சொன்னபடிக்கு நடக்கும் முடி சற்றும் –வேதாந்த:15 6/1
சோம்பல் மிக கெடுதி பாப்பா தாய் சொன்ன சொல்லை தட்டாதே பாப்பா – பல்வகை:2 10/1
மேல்

சோம்பலை (1)

தொண்டர் என்றோர் வகுப்பு இல்லை தொழில் சோம்பலை போல் இழிவு இல்லை – பல்வகை:3 3/2
மேல்

சோம்பி (2)

சோம்பி கிடப்பாரடீ –தேசீய:40 17/3
துன்று நள்ளிருள் மாலை மயக்கத்தால் சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர் – பல்வகை:10 2/2
மேல்

சோம (3)

ஜய சோம ஜய சோம ஜய சோம தேவா – தோத்திர:72 0/1
ஜய சோம ஜய சோம ஜய சோம தேவா – தோத்திர:72 0/1
ஜய சோம ஜய சோம ஜய சோம தேவா – தோத்திர:72 0/1
மேல்

சோமம் (1)

சோமம் உண்டு தேர்வு நல்கும் ஜோதி பெற்றோமே இ நேரம் – தோத்திர:75 17/1
மேல்

சோமரசம் (1)

தெளிவுறும் அறிவினை நாம் கொண்டு சேர்த்தனம் நினக்கு அது சோமரசம்
ஒளியுறும் உயிர் செடியில் இதை ஓங்கிடும் அதி வலிதனில் பிழிந்தோம் – தோத்திர:11 4/1,2
மேல்

சோமன்றன் (1)

சோரர்தம் மகனோ நீ உயர் சோமன்றன் ஒரு குலத்தோன்றல் அன்றோ – பாஞ்சாலி:1 94/4
மேல்

சோர் (1)

வேதனைப்படு மனமும் உயர் வேதமும் வெறுப்புற சோர் மதியும் – தோத்திர:59 1/3
மேல்

சோர்ந்த (1)

சோர்ந்த விழியில் ஒளி சேர்த்தாள் – வசனகவிதை:3 3/12
மேல்

சோர்ந்து (6)

சோர்ந்து வீழ்தல் போச்சோ உங்கள் சோம்பரை துடைத்தீரோ –தேசீய:34 6/2
கரும்பு தோட்டத்திலே அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி –தேசீய:53 1/1
நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய் –வேதாந்த:22 1/4
கால் கை சோர்ந்து விழலானேன் இரு கண்ணும் துயில் படரலானேன் ஒரு – கண்ணன்:12 5/1
அன்று விதித்ததை இன்று தடுத்தல் யார்க்கு எளிது என்று மெய் சோர்ந்து விழுந்தான் – பாஞ்சாலி:1 114/4
சோர்ந்து அழிவு எய்திடுவான் இவை சூது என்றும் சதி என்றும் சொல்வாரோ – பாஞ்சாலி:2 176/4
மேல்

சோர்ந்துவிடலாகாது (1)

துன்பம் நெருங்கி வந்த போதும் நாம் சோர்ந்துவிடலாகாது பாப்பா – பல்வகை:2 9/1
மேல்

சோர்ந்தே (1)

சோர்ந்தே படுத்திருக்கலாமோ நல்ல துண்ட கறி சமைத்து தின்போம் சுவை – கண்ணன்:12 7/1
மேல்

சோர்வது (1)

இன்பமே சோர்வது துன்பமே வெல்வது – வசனகவிதை:7 0/53
மேல்

சோர்வாள் (1)

குன்றி மனம் சோர்வாள் இ கோலம் பொறுப்பாளோ –தேசீய:48 4/2
மேல்

சோர்வினர் (1)

தாழும் உள்ளத்தர் சோர்வினர் ஆடு போல் தாவித்தாவி பல பொருள் நாடுவோர் – சுயசரிதை:1 12/3
மேல்

சோர்வு (10)

சுடுதலும் குளிரும் உயிர்க்கு இல்லை சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கு இல்லை –தேசீய:12 8/3
துன்பம் என்னும் கடலை கடக்கும் தோணி அவன் பெயர் சோர்வு என்னும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன் பெயர் –தேசீய:45 3/1
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில் – பல்வகை:1 2/19,20
துயர் இல்லை மூப்பும் இல்லை என்றும் சோர்வு இல்லை நோய் ஒன்றும் தொடுவதில்லை – கண்ணன்:3 9/2
துன்பம் இனி இல்லை சோர்வு இல்லை தோற்பு இல்லை – கண்ணன்:23 4/1
மெய் எல்லாம் சோர்வு விழியில் மயக்கமுற – குயில்:6 1/3
மன்னவனும் சோர்வு எய்தி மண் மேல் விழுந்துவிட்டான் – குயில்:9 1/156
நீ விடாய் தருகின்றாய் சோர்வு தருகின்றாய் – வசனகவிதை:2 4/2
சோர்வு தருவது ஊக்கம் தருவது – வசனகவிதை:3 1/15
ஒட்டிய புன் கவலை பயம் சோர்வு என்னும் அரக்கர் எல்லாம் ஒருங்கு மாய – பிற்சேர்க்கை:11 2/3
மேல்

சோர்வுகள் (1)

சோர்வுகள் போகும் பொய் சுகத்தினை தள்ளி சுகம்பெறலாகும் நல் –வேதாந்த:15 4/1
மேல்

சோர்வும் (2)

தோளை வலியுடையது ஆக்கி உடல் சோர்வும் பிணி பலவும் போக்கி அரிவாளை – தோத்திர:32 6/1
துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் – தோத்திர:76 3/1
மேல்

சோர்வுறுத்துதல் (1)

தொல் உணர்வின் மருத்துவன்தன்னை சோர்வுறுத்துதல் போல் ஒரு தந்தை – பாஞ்சாலி:1 85/2
மேல்

சோர்வை (3)

மாந்தர் எல்லோரும் சோர்வை அச்சத்தை மறந்துவிட்டார் –தேசீய:12 9/3
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள் காட்டினாய் சோர்வை ஓட்டினாய் –தேசீய:38 5/2
மிக தகைப்படு களியினிலே மெய் சோர உன் வீரம் வந்து சோர்வை வென்று கைதேர – தோத்திர:20 3/1
மேல்

சோர்வோடு (1)

சோர்வோடு வீழ்ந்தனன் சுருதியின் முடிவாய் –தேசீய:32 1/156
மேல்

சோர்வோமோ (1)

எண்ணியெண்ணி பல நாளும் முயன்று இங்கு இறுதியில் சோர்வோமோ அட –வேதாந்த:6 1/3
மேல்

சோர (3)

சோர வாழ்க்கை துயர் மிடி ஆதிய –தேசீய:29 9/2
சோர நெஞ்சிலா தூயவர் இரு-மின் –தேசீய:32 1/100
மிக தகைப்படு களியினிலே மெய் சோர உன் வீரம் வந்து சோர்வை வென்று கைதேர – தோத்திர:20 3/1
மேல்

சோரத்தில் (1)

சோரத்தில் கொண்டது இல்லை அண்ணே சூதில் படைத்தது இல்லை – பாஞ்சாலி:5 277/1
மேல்

சோரம் (4)

சோரம் தொழிலா கொள்வோமோ முந்தை சூரர் பெயரை அழிப்போமோ – பல்வகை:9 10/1
சோரம் முதல் புன்மை எதும் தோன்றா நாடு தொல் உலகின் முடி மணி போல் தோன்றும் நாடு – பாஞ்சாலி:1 118/3
சோரம் இங்கு இதில் உண்டோ தொழில் சூது எனில் ஆடுநர் அரசர் அன்றோ – பாஞ்சாலி:2 169/2
சோரம் செய்திடாமே பிறரை துயரில் வீழ்த்திடாமே – பாஞ்சாலி:3 221/2
மேல்

சோரமிழைத்து (1)

சோரமிழைத்து இடையர் பெண்களுடனே அவன் சூழ்ச்சி திறமை பல காட்டுவது எல்லாம் – கண்ணன்:13 6/1
மேல்

சோரர்தம் (1)

சோரர்தம் மகனோ நீ உயர் சோமன்றன் ஒரு குலத்தோன்றல் அன்றோ – பாஞ்சாலி:1 94/4
மேல்

சோரரை (1)

சோரரை போல் ஆண்மக்கள் புவியின் மீது சுவை மிக்க பெண்மை நலம் உண்ணுகின்றார் – சுயசரிதை:2 55/2
மேல்

சோரன் (3)

சோரன் உறங்கிவிழும் நள்ளிரவில் என்ன தூளிபடுகுதடி இவ்விடத்திலே – கண்ணன்:11 1/2
சோரன் அவ் எதுகுலத்தான் சொலும் சூழ்ச்சியும் தம்பியர் தோள் வலியும் – பாஞ்சாலி:1 21/3
சோரன் அங்கு அவற்றை வார்த்தை சொல்லும் முன்னர் வென்றான் – பாஞ்சாலி:2 192/1
மேல்

சோராது (1)

இமைப்பொழுதும் சோராது இருத்தல் உமைக்கு இனிய – தோத்திர:1 25/2
மேல்

சோரும் (1)

கோது இயன்றதொர் சிற்றிருள் சேர குமைந்து சோரும் கொடுமை இது என்னே – தனி:10 2/4
மேல்

சோலை (10)

சோலை பசுங்கிளியே தொன் மறைகள் நான்கு உடையாள் –தேசீய:13 5/1
சோலை பொய்யாமோ இதை சொல்லொடு சேர்ப்பாரோ –வேதாந்த:12 3/4
சோலை மலர் ஒளியோ உனது சுந்தர புன்னகைதான் – கண்ணன்:16 2/1
வந்து பறவை சுட வாய்ந்த பெரும் சோலை
அந்த மாஞ்சோலையதனில் ஓர் காலையிலே – குயில்:1 1/9,10
சோலை பறவை எலாம் சூழ்ந்து பரவசமாய் – குயில்:1 1/15
சோலை கிளையில் எலாம் தோன்றி ஒலித்தனவால் – குயில்:3 1/61
சோலை பறவை தொகைதொகையா தாம் ஒலிக்க – குயில்:5 1/77
பக்கத்து இருந்த மணி பாவையுடன் சோலை எலாம் – குயில்:9 1/251
சோலை குயில் காதல் சொன்ன கதை அத்தனையும் – குயில்:9 1/257
தேன் இருந்த சோலை சூழ் தென் இளசை நல் நகரின் – பிற்சேர்க்கை:12 1/1
மேல்

சோலைக்கு (1)

சோலைக்கு இழுத்திட நான் சொந்த உணர்வு இல்லாமே – குயில்:7 1/2
மேல்

சோலைகள் (3)

இன் நறும் கனி சோலைகள் செய்தல் இனிய நீர் தண் சுனைகள் இயற்றல் – தோத்திர:62 9/1
சோலைகள் காவினங்கள் அங்கு சூழ்தரும் பல நிற மணி மலர்கள் – கண்ணன்:2 6/1
தத்தி எழுந்தன எண்ணரும் கூட்டங்கள் சந்திகள் வீதிகள் சாலைகள் சோலைகள்
எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர் இத்தனை மக்களும் எங்கண் இருந்தனர் – பாஞ்சாலி:2 155/2,3
மேல்

சோலைகளாம் (1)

முத்து ஒளிர் மாடங்களாம் எங்கும் மொய்த்து அளி சூழ் மலர் சோலைகளாம்
நத்து இயல் வாவிகளாம் அங்கு நாடும் இரதி நிகர் தேவிகளாம் – பாஞ்சாலி:1 7/3,4
மேல்

சோலைகளும் (3)

வண்ணம் உடைய தாமரைப்பூ மணி குளம் உள்ள சோலைகளும்
அன்னம் நறு நெய் பாலும் அதிசயமா தருவாய் – தோத்திர:58 2/4,5
கோலமுறு பயன் மரங்கள் செறிந்து வாழும் குளிர் காவும் சோலைகளும் குலவும் நாடு – பாஞ்சாலி:1 116/2
அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்துவைப்போம் – வசனகவிதை:4 8/21
மேல்

சோலைதனில் (2)

தீம் சொல் கவிதை அம் சோலைதனில் தெய்வீக நல் மணம் வீசும் –தேசீய:10 3/1
அருகே நானும் தனியே ஓர் சோலைதனில்
மாங்கிளையில் ஏதோ மனதில் எண்ணி வீற்றிருந்தேன் – குயில்:9 1/4,5
மேல்

சோலையிடை (1)

நின்ற பொருள் கண்ட நினைவு இல்லை சோலையிடை
சென்று நான் பார்க்கையிலே செஞ்ஞாயிற்று ஒண் கதிரால் – குயில்:4 1/20,21
மேல்

சோலையிலும் (1)

பூ நிறை தருக்களிலும் மிக பொலிவுடை சோலையிலும்
தேன் நிறை மலர்களிலும் நாங்கள் திரிந்து விளையாடுவோம் – பிற்சேர்க்கை:14 12/1,2
மேல்

சோலையிலே (4)

காதலெனும் சோலையிலே ராதே ராதே நின்ற – தோத்திர:60 4/1
சோலையிலே மரங்கள் எல்லாம் தோன்றுவது ஓர் விதையில் என்றால் –வேதாந்த:12 3/3
கால் இரண்டும் கொண்டு கடுகவும் நான் சோலையிலே
நீலிதனை காண வந்தேன் நீண்ட வழியினிலே – குயில்:4 1/18,19
தொண்டை வள நாட்டில் ஓர் சோலையிலே வேந்தன் மகன் – குயில்:9 1/201
மேல்

சோலையினில் (1)

சோலையினில் வந்து நின்று சுற்றுமுற்றும் தேடினேன் – குயில்:7 1/3
மேல்

சோழர்கள் (1)

பாரில் நல் இசை பாண்டிய சோழர்கள் பார் அளித்ததும் தர்மம் வளர்த்ததும் – சுயசரிதை:1 25/2
மேல்

சோற்றினுக்கு (1)

நித்த சோற்றினுக்கு ஏவல்செய வந்தேன் நிகரிலா பெரும் செல்வம் உதவினான் – கண்ணன்:5 13/1
மேல்

சோற்றுக்கு (1)

சோற்றுக்கு பஞ்சம் இல்லை போர் இல்லை துன்பம் இல்லை – தனி:1 20/1
மேல்

சோற்றுக்கோ (1)

சொல்ல கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்தது இந்த பஞ்சம் – பல்வகை:9 8/2
மேல்

சோற்றை (1)

சோற்றை புசிப்பது வாயாலே உயிர் துணிவுறுவது தாயாலே –வேதாந்த:16 3/2
மேல்

சோற்றையும் (1)

தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும் தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு தேக்கி களிப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 6/2
மேல்

சோறிட (1)

வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம் – பல்வகை:3 30/1
மேல்

சோறிடவும் (1)

மானுடராம் பேய்கள் வயிற்றுக்கு சோறிடவும்
கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும் – குயில்:7 1/45,46
மேல்

சோறு (2)

தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் – தோத்திர:32 4/1
வயிற்றுக்கு சோறு உண்டு கண்டீர் இங்கு வாழும் மனிதர் எல்லோருக்கும் – பல்வகை:3 23/1
மேல்