சொ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொக்கி 1
சொத்தினை 1
சொந்த 6
சொந்தம் 1
சொப்பனநாடு 1
சொர்க்க 1
சொர்க்கம் 1
சொரி 1
சொரிகின்றன 1
சொரிந்தே 1
சொரிய 1
சொரியும் 2
சொரிவாய் 1
சொல் 65
சொல்கிறாய் 1
சொல்கிறான் 2
சொல்கிறீர் 1
சொல்கின்றான் 1
சொல்கேன் 2
சொல்கேனே 1
சொல்ல 17
சொல்லடா 1
சொல்லடி 7
சொல்லப்படாது 1
சொல்லமாட்டேன் 1
சொல்லமுது 1
சொல்லரிய 1
சொல்லரு 1
சொல்லல் 1
சொல்லலாம் 1
சொல்லலாமோ 1
சொல்லலாயிற்று 2
சொல்லவந்தார் 1
சொல்லவும் 1
சொல்லவுமே 1
சொல்லவேண்டும் 2
சொல்லவோ 1
சொல்லளவேதான் 1
சொல்லா 1
சொல்லாதவராயினும் 1
சொல்லாதே 1
சொல்லாமலே 1
சொல்லார் 2
சொல்லால் 2
சொல்லாலும் 1
சொல்லாலே 1
சொல்லி 37
சொல்லிக்கொள்வது 1
சொல்லிக்கொள்ளாமல் 1
சொல்லிட 3
சொல்லிடடி 1
சொல்லிடப்படாது 1
சொல்லிடவும் 2
சொல்லிடிலோ 1
சொல்லிடுமாயின் 1
சொல்லிடுவேன் 1
சொல்லிப்பார்த்தும் 1
சொல்லிய 3
சொல்லியது 2
சொல்லியதை 1
சொல்லியும் 1
சொல்லில் 7
சொல்லிலே 1
சொல்லிவிட்டாய் 3
சொல்லிவிட்டார் 1
சொல்லிவிட்டால் 1
சொல்லிவிட்டேன் 3
சொல்லிவிடடீ 1
சொல்லிவிடுவதிலே 1
சொல்லின் 3
சொல்லினால் 2
சொல்லினாள் 1
சொல்லினான் 1
சொல்லினில் 1
சொல்லினுக்கு 3
சொல்லினை 7
சொல்லீர் 1
சொல்லு 2
சொல்லுக்கு 1
சொல்லுக்கே 1
சொல்லுக 2
சொல்லுகிறாய் 1
சொல்லுகிறார் 1
சொல்லுகிறாள் 1
சொல்லுகிறான் 1
சொல்லுகிறேன் 1
சொல்லுகின்ற 1
சொல்லுகின்றான் 3
சொல்லுகின்றோம் 1
சொல்லுகேன் 2
சொல்லுதல் 1
சொல்லுதி 1
சொல்லுதியே 1
சொல்லும் 28
சொல்லுமா 1
சொல்லுவது 4
சொல்லுவதுண்டு 1
சொல்லுவதும் 1
சொல்லுவர் 1
சொல்லுவன் 1
சொல்லுவாய் 2
சொல்லுவார் 2
சொல்லுவாரே 1
சொல்லுவான் 6
சொல்லுவேன் 2
சொல்லுவை 1
சொல்லுவோர் 1
சொல்லே 1
சொல்லேன் 1
சொல்லை 10
சொல்லையும் 1
சொல்லொடு 1
சொல்லோர் 1
சொல்வதாயினன் 1
சொல்வதில் 1
சொல்வது 7
சொல்வதும் 1
சொல்வதை 1
சொல்வதொர் 1
சொல்வதோ 3
சொல்வாய் 7
சொல்வார் 5
சொல்வாரடீ 1
சொல்வாரோ 1
சொல்வாள் 2
சொல்வான் 15
சொல்வீர் 2
சொல்வேன் 17
சொல்வேனடி 1
சொல்வோம் 2
சொல்வோர்க்கு 1
சொல 8
சொலல் 1
சொலவே 1
சொலாது 1
சொலி 4
சொலின் 1
சொலும் 15
சொலுவான் 1
சொற்கள் 3
சொற்களாடி 1
சொற்களால் 1
சொற்களும் 1
சொற்களையே 1
சொற்கு 2
சொற்படி 1
சொற்படு 1
சொற்பம் 1
சொற்பனம்தானோ 1
சொற்பொருளினை 1
சொற்றது 1
சொற்றை 2
சொன்ன 17
சொன்னது 2
சொன்னதை 1
சொன்னதொர் 1
சொன்னபடி 3
சொன்னபடிக்கு 3
சொன்னம் 1
சொன்னவர் 1
சொன்னாய் 4
சொன்னாயோ 1
சொன்னால் 5
சொன்னாலும் 2
சொன்னாள் 3
சொன்னான் 5
சொன்னேன் 6
சொன்னோம் 1

சொக்கி (1)

சொல்லினை தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை கண்டு சொக்கி மரம் என நின்றனை தென்மலை காட்டிலே – தோத்திர:3 1/2
மேல்

சொத்தினை (1)

சூரசிகாமணியே நின்றன் சொத்தினை திருடுவம் எனும் கருத்தோ – பாஞ்சாலி:2 169/4
மேல்

சொந்த (6)

சொந்த நாட்டில் பரர்க்கு அடிமைசெய்தே துஞ்சிடோம் இனி அஞ்சிடோம் –தேசீய:39 1/1
சொந்த அரசும் புவி சுகங்களும் மாண்புகளும் –தேசீய:40 3/1
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் –தேசீய:40 16/1
கருமமும் சொந்த நலத்தினை சிறிதும் கருதிடாது அளித்தலும்தானே –தேசீய:50 9/1
சோலைக்கு இழுத்திட நான் சொந்த உணர்வு இல்லாமே – குயில்:7 1/2
சொந்த மா மனிதருளே போரிட்டும் பாழாகி துகளாய் வீழ்ந்தேம் – பிற்சேர்க்கை:7 5/3
மேல்

சொந்தம் (1)

சொந்தம் என சாத்திரத்தில் புகுத்திவிட்டார் சொல்லளவேதான் ஆனாலும் வழக்கம்தன்னில் – பாஞ்சாலி:5 285/3
மேல்

சொப்பனநாடு (1)

சொப்பனநாடு என்ற சுடர்நாடு அங்கு சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை –வேதாந்த:25 1/2
மேல்

சொர்க்க (1)

சூதில் பிள்ளை கெலித்திடல் கொண்டு சொர்க்க போகம் பெறுபவன் போல – பாஞ்சாலி:2 199/1
மேல்

சொர்க்கம் (1)

சொர்க்கம் உற்றார் என தொண்டர் கொண்டிருக்கும் –தேசீய:42 1/91
மேல்

சொரி (1)

தேம் சொரி மா மலர் சூடி மது தேக்கி நடிப்பாள் எம் அன்னை –தேசீய:10 3/2
மேல்

சொரிகின்றன (1)

மேக குழந்தைகள் மின்னல்பூ சொரிகின்றன
மின் சக்தி இல்லாத இடம் இல்லை – வசனகவிதை:2 13/7,8
மேல்

சொரிந்தே (1)

வன்ன புது சேலைதனிலே புழுதி வாரி சொரிந்தே வருத்தி குலைப்பான் – கண்ணன்:9 5/2
மேல்

சொரிய (1)

வன்னம் குலைந்து மலர் விழிகள் நீர் சொரிய
உள்ளத்தை அச்சம் உலையுறுத்த பேய் கண்ட – பாஞ்சாலி:4 252/110,111
மேல்

சொரியும் (2)

எண்ணம் இரங்காதோ அந்த ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும் –தேசீய:53 2/2
சொரியும் நீர் என பல் உயிர் போற்றுவை சூழும் வெள்ளம் என உயிர் மாற்றுவை – தோத்திர:34 3/3
மேல்

சொரிவாய் (1)

முந்துறும் ஒளியில் சிந்தை நழுவும் வேகத்தோடே முடியா நடனம் புரிவாய் அடு தீ சொரிவாய்
அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை – தோத்திர:35 2/2,3
மேல்

சொல் (65)

சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை என்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம் –தேசீய:5 13/1
அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல் ஆரிய ராணியின் சொல் –தேசீய:8 4/2
அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல் ஆரிய ராணியின் சொல் –தேசீய:8 4/2
தீம் சொல் கவிதை அம் சோலைதனில் தெய்வீக நல் மணம் வீசும் –தேசீய:10 3/1
காந்தி சொல் கேட்டார் காண்பார் விடுதலை கணத்தினுள்ளே –தேசீய:12 9/4
ஊமையராய் செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொல் கேளீர் –தேசீய:22 2/3
தர்மமே வெல்லுமேனும் சான்றோர் சொல் பொய் ஆமோ –தேசீய:27 4/1
தொண்டை விக்குமோ ஏதும் சொல் அரியதாமோ –தேசீய:33 1/195
சொல் விறலால் போர்செய்வோன் பிறர்க்கு இன்றி தனக்கு உழையா துறவி ஆவோன் –தேசீய:43 3/4
சொல் விளக்கம் என்றதனிடை கோயில் ஆக்கினான் ஸ்வாதந்தர்யம் என்றதனிடை கொடியை தூக்கினான் –தேசீய:45 2/2
கேட்டிருப்பாய் காற்றே துன்ப கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல்
மீட்டும் உரையாயோ அவர் விம்மி அழவும் திறம்கெட்டும் போயினர் –தேசீய:53 3/3,4
மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம் நல்ல மதமுறவே அமுத நிலை கண்டு எய்தி – தோத்திர:20 4/2
பாட்டினிலே சொல்வதும் அவள் சொல் ஆகும் பயன் இன்றி உரைப்பாளோ பாராய் நெஞ்சே – தோத்திர:27 5/1
ஐய கேள் இனி ஓர் சொல் அடியர் யாம் – தோத்திர:45 6/1
வெம் சிலை வீரன் பல சொல் விரித்தான் – தோத்திர:68 21/3
நாத வார் கடலின் ஒலியோடு நல் தமிழ் சொல் இசையையும் சேர்ப்பேன் – தோத்திர:69 2/2
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையும் சேர்த்து இங்கு வெண்ணிலாவே நின்றன் சோதி மயக்கும் வகையதுதான் என் சொல் வெண்ணிலாவே – தோத்திர:73 1/2
பேயாய் உழலும் சிறுமனமே பேணாய் என் சொல் இன்று முதல் –வேதாந்த:21 1/1
சொல்வது தெளிந்து சொல்
சோதிடம்தனை இகழ் – பல்வகை:1 2/34,35
மெல்ல தெரிந்து சொல்
மேழி போற்று – பல்வகை:1 2/81,82
மாதர்க்கு உண்டு சுதந்திரம் என்று நின் வண் மலர் திருவாயின் மொழிந்த சொல்
நாதம்தான் அது நாரதர் வீணையோ நம்பிரான் கண்ணன் வேய்ங்குழல் இன்பமோ – பல்வகை:4 2/1,2
சொல் ஒன்று வேண்டும் தேவ சக்திகளை – தனி:11 0/1
நம்முள்ளே நிலைபெற செய்யும் சொல் வேண்டும் – தனி:11 0/2
துச்சமென்று சுகங்களை கொள்ள சொல்லும் மூடர் சொல் கேட்பதும் இல்லை – தனி:14 9/4
சொல் நலமும் பொருள் நலமும் சுவைகண்டு சுவைகண்டு துய்த்துத்துய்த்து – தனி:22 5/3
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொல் புதிது சோதி மிக்க – தனி:22 6/3
மெல் நடை கனியின் சொல் கரு விழி மேனி எங்கும் நறு மலர் வீசிய – சுயசரிதை:1 5/3
திருத்தணிகை என்பது இங்கு பொறுமையின் பேர் செந்தமிழ் கண்டீர் பகுதி தணி எனும் சொல்
பொருத்தமுறும் தணிகையினால் புலமை சேரும் பொறுத்தவரே பூமியினை ஆள்வார் என்னும் – சுயசரிதை:2 11/2,3
சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே சொல் என்று ஹிரணியன்தான் உறுமி கேட்க – சுயசரிதை:2 15/1
என்று பல சொல்லி நின்றான் ஏது பெயர் சொல் என்றேன் – கண்ணன்:4 1/27
ஒட்டுறவே நன்றா உரைத்திடும் சொல் ஈங்கு இவற்றால் – கண்ணன்:4 1/30
ஏதடா சொன்ன சொல் அழித்து உரைக்கின்றாய் – கண்ணன்:6 1/114
ஓர் உரை சொல் என்று உறுமினேன் கண்ணனும் – கண்ணன்:6 1/120
இல்லை என்று ஒரு சொல் இமைக்கும் முன் கூறினான் – கண்ணன்:6 1/121
நல்ல சொல் உரைத்து நகைத்தனன் மறைந்தான் – கண்ணன்:6 1/142
தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால் பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 8/2
சிரித்த ஒலியில் அவள் கை விலக்கியே திருமி தழுவி என்ன செய்தி சொல் என்றேன் – கண்ணன்:17 3/1
பாடுபட சொல்லி பார்த்ததன் பின்னர் என் பக்குவம் சொல் ஆண்டே – கண்ணன்:22 5/2
ஆண்டே பக்குவம் சொல் ஆண்டே – கண்ணன்:22 5/3
தந்தை சொல் நெறிப்படியே இந்த தடம் தோள் மன்னவன் அரசிருந்தான் – பாஞ்சாலி:1 17/1
வெம் தழல் போல சினம்கொண்டே தன்னை மீறி பல சொல் விளம்பினான் இவன் – பாஞ்சாலி:1 62/2
முற்று உணர் திரிதராட்டிரன் என்போன் மூட பிள்ளைக்கு மாமன் சொல் வார்த்தை – பாஞ்சாலி:1 84/3
பேச்சின் இடையில் சகுனி சொல் கேட்டே பேய் எனும் பிள்ளை கருத்தினில் கொண்ட – பாஞ்சாலி:1 113/1
என்று விதுரன் பெரும் துயர்கொண்டே ஏங்கி பல சொல் இயம்பிய பின்னர் – பாஞ்சாலி:1 114/1
சந்து கண்டே அ சகுனி சொல் கேட்டு தன்மை இழந்த சுயோதன மூடன் – பாஞ்சாலி:1 125/2
என்று விதுரன் இயம்ப தருமன் எண்ணம் கலங்கி சில சொல் உரைப்பான் – பாஞ்சாலி:1 126/1
அன்பும் பணிவும் உருக்கொண்டோர் அணுவாயினும் தன் சொல் வழாதவர் அங்கு – பாஞ்சாலி:1 137/1
வன்பு மொழி பொறுத்தருள்வாய் வாழி நின் சொல் வழி செல்வோம் என கூறி வணங்கி சென்றார் – பாஞ்சாலி:1 144/4
துஞ்ச நேரினும் தூய சொல் அன்றி சொல் மிலேச்சரை போல் என்றும் சொல்லார் – பாஞ்சாலி:2 172/3
துஞ்ச நேரினும் தூய சொல் அன்றி சொல் மிலேச்சரை போல் என்றும் சொல்லார் – பாஞ்சாலி:2 172/3
அறிவு சான்ற விதுரன் சொல் கேட்டான் அழலும் நெஞ்சின் அரவை உயர்த்தான் – பாஞ்சாலி:3 207/1
என்னுடைய சொல் வேறு எவர்பொருட்டும் இல்லையடா – பாஞ்சாலி:4 252/54
மஞ்சனே அ சொல் மருமத்தே பாய்வது அன்றோ – பாஞ்சாலி:4 252/62
மன்னவனே நொந்தார் மனம் சுடவே சொல்லும் சொல்
சொல்லிவிட்டேன் பின்னொருகால் சொல்லேன் கவுரவர்காள் – பாஞ்சாலி:4 252/66,67
சொல் இதனை கேட்டு துரியோதன மூடன் – பாஞ்சாலி:4 252/79
தகுமடா சிறியாய் நின் சொல் தாரணி வேந்தர் யாரும் – பாஞ்சாலி:5 288/2
மாய சொல் கூற மனம் தீயுற நின்றேன் – குயில்:3 1/12
விம்மி பரிந்து சொல்லும் வெம் துயர் சொல் கொண்டதுவாய் – குயில்:5 1/11
என்று சினம் பெருகி ஏதேதோ சொல் உரைத்தேன் – குயில்:8 1/37
நின் சொல் மறுக்க நெறி இல்லை ஆயிடினும் – குயில்:8 1/58
சாதல் பொழுதிலே தார் வேந்தன் கூறிய சொல்
பொய்யாய் முடியாதோ என்று இசைத்தேன் புன்னகையில் – குயில்:9 1/182,183
சொல் – வசனகவிதை:6 2/2
சொல் ஆண்ட புலவோர்தம் உயிர்த்துணையே தமிழ் காக்கும் துரையே வெற்றி – பிற்சேர்க்கை:11 1/2
அணி முத்து கோவை என அம் சொல் இசை சேர்க்கும் – பிற்சேர்க்கை:13 1/3
விலக தாய் சொல் விதியினை காட்டுவான் – பிற்சேர்க்கை:26 1/30
மேல்

சொல்கிறாய் (1)

என்னை பிடித்து இழுத்தே ஏச்சுக்கள் சொல்கிறாய்
நின்னை எவரும் நிறுத்தடா என்பது இலர் – பாஞ்சாலி:5 271/41,42
மேல்

சொல்கிறான் (2)

என்னென்னவோ கதை சொல்கிறான் உறவு என்றும் நட்பு என்றும் கதைக்கிறான் அவர் – பாஞ்சாலி:1 87/3
பாகன் உரைத்தது கேட்டனன் பெரும் பாம்பு கொடியவன் சொல்கிறான் அவன் – பாஞ்சாலி:4 263/1
மேல்

சொல்கிறீர் (1)

சாரம் மிகுந்தது என்று வார்த்தை சொல்கிறீர் மிக சலிப்பு தருகுதடி சகி பெண்களே – கண்ணன்:11 1/4
மேல்

சொல்கின்றான் (1)

தகுதி உயர் வீட்டுமனும் சொல்கின்றான் தையலே – பாஞ்சாலி:5 271/50
மேல்

சொல்கேன் (2)

என் சொல்கேன் மாயையின் எண்ணரும் வஞ்சம் – தனி:13 1/79
என் சொல்கேன் எங்ஙன் உய்வேன் ஏது செய்கேன் ஐயனே – குயில்:8 1/57
மேல்

சொல்கேனே (1)

வீடு இழந்து இங்குற்றேன் விதியினை என் சொல்கேனே –தேசீய:48 1/2
மேல்

சொல்ல (17)

நீதி சொல்ல வந்தாய் கண் முன் நிற்கொணாது போடா –தேசீய:34 2/2
சொல்ல வல்லாயோ கிளியே – தோத்திர:4 0/1
சொல்ல நீ வல்லாயோ – தோத்திர:4 0/2
சொல்ல தகுந்த பொருள் அன்று காண் இங்கு சொல்லும் அவர்தமையே – தோத்திர:18 2/3
பொய் சொல்ல கூடாது பாப்பா என்றும் புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா – பல்வகை:2 7/1
சொல்ல கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்தது இந்த பஞ்சம் – பல்வகை:9 8/2
சொல்ல நாவு கனியுதடா நல் சுதியில் ஒத்து துணையொடும் பாடி – தனி:14 5/3
சொல்ல நாவில் இனிக்குதடா வான் சுழலும் அண்ட திரளின் சுதியில் – தனி:14 6/3
அண்ணா உனது அடியில் வீழ்வேன் எனை அஞ்ச கொடுமை சொல்ல வேண்டா பிறன் – கண்ணன்:12 9/1
பல கடல் நாட்டையும் இப்படி வென்றதை எங்கணும் சொல்ல பார்த்தது உண்டோ கதை கேட்டது உண்டோ புகல் மாமனே – பாஞ்சாலி:1 42/4
பெருமை சொல்ல வேண்டா ஐயா பின் அடக்குக என்றான் – பாஞ்சாலி:2 185/4
சதி வழியை தடுத்து உரைகள் சொல்ல போந்தேன் சரி சரி இங்கு ஏது உரைத்தும் பயன் ஒன்று இல்லை – பாஞ்சாலி:3 217/2
வேண்டிய கேள்விகள் கேட்கலாம் சொல்ல வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம் மன்னர் – பாஞ்சாலி:4 254/1
மன்னன் அழைத்தனன் என்று நீ சொல்ல மாறி அவள் ஒன்று சொல்வதோ உன்னை – பாஞ்சாலி:4 255/1
என்று அந்த பாண்டவர் தேவியும் சொல்ல என் செய்வன் ஏழை அ பாகனே என்னை – பாஞ்சாலி:4 259/1
கூடியிருக்கும் சபையிலே உன்னை கூட்டிவருக என்று மன்னவன் சொல்ல
ஓடிவந்தேன் இது செய்தி காண் இனி ஒன்றும் சொலாது என்னோடு ஏகுவாய் அந்த – பாஞ்சாலி:5 270/2,3
மற்று அவர்க்கு சொல்ல வசம் ஆமோ ஓர் வார்த்தை – குயில்:9 1/241
மேல்

சொல்லடா (1)

சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே சொல் என்று ஹிரணியன்தான் உறுமி கேட்க – சுயசரிதை:2 15/1
மேல்

சொல்லடி (7)

சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் – தோத்திர:13 1/2
சொல்லடி சிவசக்தி நில சுமை என வாழ்ந்திட புரிகுவையோ – தோத்திர:13 1/4
சொல்லடி சொல்லடி சக்தி மாகாளீ – பல்வகை:11 1/4
சொல்லடி சொல்லடி சக்தி மாகாளீ – பல்வகை:11 1/4
சொல்லடி சொல்லடி மலையாள பகவதீ – பல்வகை:11 4/2
சொல்லடி சொல்லடி மலையாள பகவதீ – பல்வகை:11 4/2
சொல்லடி சக்தி மலையாள பகவதி – பல்வகை:11 5/9
மேல்

சொல்லப்படாது (1)

சொல்லப்படாது அவனால் எமக்கு ஆன துன்பம் அனைத்தையும் நீ அறியாயோ – பாஞ்சாலி:1 127/2
மேல்

சொல்லமாட்டேன் (1)

என்ன கந்தா வந்தவனிடத்தில் ஒரு வார்தைகூட சொல்லமாட்டேன் என்கிறாய் வேறொரு சமயம் வருகிறேன் போகட்டுமா என்றேன் – வசனகவிதை:4 1/41
மேல்

சொல்லமுது (1)

ஸோம பாலொடு சொல்லமுது ஊட்டுவீர் – வசனகவிதை:7 0/35
மேல்

சொல்லரிய (1)

சொல்லரிய பிழை செய்தது அத்தனையும் மறந்து அவரை தொழும்புகண்டாய் – பிற்சேர்க்கை:7 2/4
மேல்

சொல்லரு (1)

சுருதிகள் பயந்தனை சாத்திரம் கோடி சொல்லரு மாண்பின ஈன்றனை அம்மே –தேசீய:11 3/3
மேல்

சொல்லல் (1)

சாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் – பல்வகை:2 15/1
மேல்

சொல்லலாம் (1)

வேண்டிய கேள்விகள் கேட்கலாம் சொல்ல வேண்டிய வார்த்தைகள் சொல்லலாம் மன்னர் – பாஞ்சாலி:4 254/1
மேல்

சொல்லலாமோ (1)

இந்த நிறம் சிறிது என்றும் இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ – பல்வகை:3 16/2
மேல்

சொல்லலாயிற்று (2)

கான குயில் இ கதை சொல்லலாயிற்று
மான குலைவும் வருத்தமும் நான் பார்க்காமல் – குயில்:3 1/19,20
ஒரு குழந்தை இதற்கு பின்வருமாறு பொருள் சொல்லலாயிற்று
காளிக்கு பூச்சூட்டினேன் அதை – வசனகவிதை:3 6/12,13
மேல்

சொல்லவந்தார் (1)

கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் – பல்வகை:6 5/1
மேல்

சொல்லவும் (1)

சொல்லவும் கூடுவதில்லை அவை சொல்லும் திறமை தமிழ்மொழிக்கு இல்லை –தேசீய:21 10/1
மேல்

சொல்லவுமே (1)

சொல்லவுமே நாவு துணியவில்லை தோற்றிட்டார் – பாஞ்சாலி:4 252/95
மேல்

சொல்லவேண்டும் (2)

பிழைக்கும் வழி சொல்லவேண்டும் என்றால் ஒரு பேச்சினிலே சொல்லுவான் – கண்ணன்:1 3/1
ஆனால் அது ஸந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்லவேண்டும்
இல்லாவிட்டால் முகத்தை தூக்கிக்கொண்டு சும்மா இருந்துவிடும் பெண்களை போல – வசனகவிதை:4 1/14,15
மேல்

சொல்லவோ (1)

மூலத்தை சொல்லவோ வேண்டாமோ என்றேன் முகத்தில் அருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன் – தனி:9 3/4
மேல்

சொல்லளவேதான் (1)

சொந்தம் என சாத்திரத்தில் புகுத்திவிட்டார் சொல்லளவேதான் ஆனாலும் வழக்கம்தன்னில் – பாஞ்சாலி:5 285/3
மேல்

சொல்லா (1)

சொல்லா இனிமை கொள் சோதி என்று ஓதினன் – பிற்சேர்க்கை:17 1/10
மேல்

சொல்லாதவராயினும் (1)

கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவராயினும்
பொல்லாதவராயினும் தவம் இல்லாதவராயினும் – தோத்திர:78 1/5,6
மேல்

சொல்லாதே (1)

பேடியர் ஞான பிதற்றல் சொல்லாதே – தோத்திர:68 24/3
மேல்

சொல்லாமலே (1)

ஏதும் தடைகள் சொல்லாமலே எனது எண்ணத்தை நீ கொளல் வேண்டுமால் – பாஞ்சாலி:1 91/4
மேல்

சொல்லார் (2)

துஞ்ச நேரினும் தூய சொல் அன்றி சொல் மிலேச்சரை போல் என்றும் சொல்லார்
மிஞ்சு சீர்த்தி கொள் பாரதநாட்டில் மேவும் ஆரியர் என்றனர் மேலோர் – பாஞ்சாலி:2 172/3,4
இவளவான பின்னும் இளைஞர் ஏதும் வார்த்தை சொல்லார்
துவளும் நெஞ்சினாராய் வதனம் தொங்க வீற்றிருந்தார் – பாஞ்சாலி:3 226/3,4
மேல்

சொல்லால் (2)

சொல்லால் அழியும் துயர் – தோத்திர:17 3/4
சொல்லால் உளம் வருந்தேல் வைத்து தோற்றதை மீட்டு என்று சகுனி சொன்னான் – பாஞ்சாலி:3 223/4
மேல்

சொல்லாலும் (1)

சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெரும் சோதி – தோத்திர:78 1/4
மேல்

சொல்லாலே (1)

வேட்டையடிப்பது வில்லாலே அன்பு கோட்டை பிடிப்பது சொல்லாலே –வேதாந்த:16 2/2
மேல்

சொல்லி (37)

தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் தமை சூதுசெய்யும் நீசர்களை பணிந்திடுவார் –தேசீய:15 5/3
கதைகள் சொல்லி கவிதை எழுது என்பார் காவியம் பல நீண்டன கட்டு என்பார் – தோத்திர:19 1/1
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி அவள் – தோத்திர:26 1/3
நித்தியம் இங்கு அவள் சரணே நிலை என்று எண்ணி நினக்கு உள்ள குறைகள் எல்லாம் தீர்க்க சொல்லி
பக்தியினால் பெருமை எல்லாம் கொடுக்க சொல்லி பசி பிணிகள் இல்லாமல் காக்க சொல்லி – தோத்திர:27 3/2,3
பக்தியினால் பெருமை எல்லாம் கொடுக்க சொல்லி பசி பிணிகள் இல்லாமல் காக்க சொல்லி – தோத்திர:27 3/3
பக்தியினால் பெருமை எல்லாம் கொடுக்க சொல்லி பசி பிணிகள் இல்லாமல் காக்க சொல்லி
உத்தம நல் நெறிகளிலே சேர்க்க சொல்லி உலகளந்தநாயகி தாள் உரைப்பாய் நெஞ்சே – தோத்திர:27 3/3,4
உத்தம நல் நெறிகளிலே சேர்க்க சொல்லி உலகளந்தநாயகி தாள் உரைப்பாய் நெஞ்சே – தோத்திர:27 3/4
நாடி அருகணைந்தால் பல ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள் இன்று – தோத்திர:64 2/3
மற்ற பொழுது கதை சொல்லி தூங்கி பின் வைகறை ஆகும் முன் பாடி விழிப்புற்று –வேதாந்த:3 3/2
சாதி பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வு என்றும் மேல் என்றும் கொள்வார் – பல்வகை:3 7/1
தெய்வம் பலபல சொல்லி பகை தீயை வளர்ப்பவர் மூடர் – பல்வகை:3 11/1
என்று சொல்லி காக்கை இருக்கையிலே ஆங்கண் ஓர் – தனி:1 11/1
என்று சொல்லி அன்னம் பறந்து ஆங்கே ஏகிற்றால் – தனி:1 27/1
முன் தனது பிதா தமிழில் உபநிடதத்தை மொழிபெயர்த்து வைத்ததனை திருத்த சொல்லி
என்றனை வேண்டிக்கொள்ள யான் சென்று ஆங்கண் இருக்கையிலே அங்கு வந்தான் குள்ளச்சாமி – சுயசரிதை:2 23/3,4
ஈன கவலைகள் எய்திடும் போதில் இதம் சொல்லி மாற்றிடுவான் – கண்ணன்:1 2/4
வெள்ளத்தை போல் அருள் வார்த்தைகள் சொல்லி மெலிவு தவிர்த்திடுவான் – கண்ணன்:1 5/4
மண் எனும் தன் மடியில் வைத்தே பல மாயமுறும் கதை சொல்லி மனம் களிப்பாள் – கண்ணன்:2 1/4
அன்பொடு அவள் சொல்லி வருவாள் அதில் அற்புதம் உண்டாய் பரவசமடைவேன் – கண்ணன்:2 2/4
துன்பத்தில் நொந்து வருவோர்தம்மை தூவென்று இகழ்ந்து சொல்லி அன்பு கனிவான் – கண்ணன்:3 10/1
என்று பல சொல்லி நின்றான் ஏது பெயர் சொல் என்றேன் – கண்ணன்:4 1/27
மிக்க உரை பல சொல்லி விருது பல சாற்றுகிறாய் – கண்ணன்:4 1/32
சொல்லி நான் கண்ணனை தொளைத்திடலாயினேன் – கண்ணன்:6 1/56
நாமமும் ஊரும் கருத்துமே சொல்லி நன்மை தருக என வேண்டினன் அவன் – கண்ணன்:7 4/2
தூற்றி நகர் முரசு சாற்றுவன் என்றே சொல்லி வருவையடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 5/2
சொல்லி தெரிவதில்லை மன்மதக்கலை முக சோதி மறைத்தும் ஒரு காதல் இங்கு உண்டோ – கண்ணன்:18 1/4
பாடுபட சொல்லி பார்த்ததன் பின்னர் என் பக்குவம் சொல் ஆண்டே – கண்ணன்:22 5/2
ஏது செய்வம் என சொல்லி நைந்தான் எண்ணத்து உள்ளன யாவும் உரைத்தே – பாஞ்சாலி:1 40/4
இதனை எலாம் அவ் விழியற்ற தந்தையின்பால் சென்றே சொல்லி இங்கு இவர் மீது அவனும் பகை எய்திட செய்குவாய் – பாஞ்சாலி:1 43/3
கள்ள சகுனியும் இங்ஙனே பல கற்பனை சொல்லி தன் உள்ளத்தின் பொருள்கொள்ள – பாஞ்சாலி:1 71/1
உங்களுக்கு என்னிடம் சொல்லி விடுத்தான் ஓர் செய்தி மற்று அஃது உரைத்திட கேளீர் – பாஞ்சாலி:1 123/1
முந்திய கதைகள் சொல்லி அன்பு மூண்டு உரையாடி பின் பிரிந்துவிட்டார் – பாஞ்சாலி:2 160/2
முன்பு என் வினாவினை மீட்டும் போய் சொல்லி முற்றும் தெளிவுற கேட்டுவா – பாஞ்சாலி:4 258/4
நீ வந்த செய்தி விரைவிலே சொல்லி நீங்குக என்றனள் பெண்கொடி – பாஞ்சாலி:5 268/4
ஓம் என்று உரைத்தனர் தேவர் ஓம் ஓம் என்று சொல்லி உறுமிற்று வானம் – பாஞ்சாலி:5 308/1
என்று சொல்லி கண் மூடி இன்பமுறு புன்னகைதான் – குயில்:9 1/168
காதுடையவன் மேகங்களை ஒன்றோடோன்று மோதவிட்டு இடியிடிக்க சொல்லி வேடிக்கை பார்ப்பானா – வசனகவிதை:4 3/7
தோன்றினேன் என்று சொல்லி வந்து அருளும் – பிற்சேர்க்கை:26 1/19
மேல்

சொல்லிக்கொள்வது (1)

நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக்கொள்வது உண்டு – வசனகவிதை:4 1/11
மேல்

சொல்லிக்கொள்ளாமல் (1)

என்னை கண்டவுடன் எங்கடா போயிருந்தாய் வைதீகம் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டாயே என்றது – வசனகவிதை:4 1/58
மேல்

சொல்லிட (3)

தன் உளத்து உள்ள குறை எலாம் நின்றன் சந்நிதியில் சென்று சொல்லிட முதல் – பாஞ்சாலி:1 63/1
கலகம் தோன்றும் இ பாலகனாலே காணுவீர் என சொல்லிட கேட்டோம் – பாஞ்சாலி:2 198/4
சாக மிதித்திடுவேனடா என்று தார் மன்னன் சொல்லிட பாகனும் மன்னன் – பாஞ்சாலி:4 261/3
மேல்

சொல்லிடடி (1)

அன்னிய மன்னர் மக்கள் பூமியில் உண்டாம் என்னும் அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 2/2
மேல்

சொல்லிடப்படாது (1)

தோன்றிய வருத்தம் சொல்லிடப்படாது
முத்தன் ஆக்கிட நான் முயன்றதோர் இளைஞன் – கண்ணன்:6 1/51,52
மேல்

சொல்லிடவும் (2)

வாயினால் சொல்லிடவும் அடங்காதப்பா வரிசையுடன் எழுதிவைக்க வகையும் எல்லை – சுயசரிதை:2 22/1
கணம்தோறும் நவநவமாம் களிப்பு தோன்றும் கருதிடவும் சொல்லிடவும் எளிதோ ஆங்கே – பாஞ்சாலி:1 149/2
மேல்

சொல்லிடிலோ (1)

பெண் என்று சொல்லிடிலோ ஒரு பேயும் இரங்கும் என்பார் தெய்வமே நினது –தேசீய:53 2/1
மேல்

சொல்லிடுமாயின் (1)

சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று சதி என்று கண்டோம் – பிற்சேர்க்கை:8 13/2
மேல்

சொல்லிடுவேன் (1)

பக்கத்து இருந்து பல கதைகள் சொல்லிடுவேன்
காளை எருதரே காட்டில் உயர் வீரரே – குயில்:7 1/56,57
மேல்

சொல்லிப்பார்த்தும் (1)

சட்டம் மறந்தோர்க்கு பூஜை குறைவில்லை சர்க்காரிடம் சொல்லிப்பார்த்தும் பயன் இல்லை –தேசீய:36 3/2
மேல்

சொல்லிய (3)

சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை என்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம் –தேசீய:5 13/1
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும் வெண்ணிலாவே நின் சோதி வதனம் முழுதும் மறைத்தனை வெண்ணிலாவே – தோத்திர:73 5/3
சொல்லிய குறிப்பு அறிந்தே நலம் தோன்றிய வழியினை தொடர்க என்றான் – பாஞ்சாலி:1 129/4
மேல்

சொல்லியது (2)

பொய் அன்று என் உரை என் இயல் போர்வாய் பொய்ம்மை வீறு என்றும் சொல்லியது உண்டோ – பாஞ்சாலி:1 106/2
கொஞ்சு மொழிகளுமாக காலம்கழிக்கிறோம் இருந்தாலும் கிளியரசு சொல்லியது போல் – வசனகவிதை:6 3/37
மேல்

சொல்லியதை (1)

சாத்திரக்காரரிடம் கேட்டு வந்திட்டேன் அவர் சாத்திரம் சொல்லியதை நினக்கு உரைப்பேன் – கண்ணன்:19 4/1
மேல்

சொல்லியும் (1)

இது மிக தீது என்றே அண்ணன் எத்தனை சொல்லியும் இளவரசன் – பாஞ்சாலி:1 128/3
மேல்

சொல்லில் (7)

சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி சொல்லில் விளங்கும் சுடரே சக்தி – தோத்திர:21 2/1
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா – பல்வகை:2 12/1
கோபத்திலே ஒரு சொல்லில் சிரித்து குலுங்கிடச்செய்திடுவான் மனதாபத்திலே – கண்ணன்:1 7/1
சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர் காண் அவர் சொல்லில் பழுது இருக்க காரணம் இல்லை – கண்ணன்:19 5/3
ஆறுதல்கொள்ள ஒரு மொழி சொல்லில் அக்கணமே சென்று அழைக்கிறேன் மன்னன் – பாஞ்சாலி:4 262/3
சொல்லில் அகப்படுமோ தூய சுடர் முத்தை ஒப்பாம் – குயில்:9 1/235
நின் வாய் சொல்லில் நீதி சேர் அன்னை – பிற்சேர்க்கை:26 1/46
மேல்

சொல்லிலே (1)

சொல்லிலே நிகரிலாத புலவர் நின் சூழல் உற்றால் – தனி:22 3/3
மேல்

சொல்லிவிட்டாய் (3)

கேடு வர அறியாய் கீழ்மையினால் சொல்லிவிட்டாய்
புள்ளி சிறுமான் புலியை போய் பாய்வது போல் – பாஞ்சாலி:4 252/48,49
மிகும் உரை சொல்லிவிட்டாய் விரகிலாய் புலனும் இல்லாய் – பாஞ்சாலி:5 288/4
சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய்
ஆயிழையே நின்றன் அழகின் பெரும் கீர்த்தி – குயில்:9 1/30,31
மேல்

சொல்லிவிட்டார் (1)

பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார் பின்வரவு அறியாமல் சுதந்திரம் தொட்டார் –தேசீய:36 2/2
மேல்

சொல்லிவிட்டால் (1)

ஐந்து தலை பாம்பு என்பான் அப்பன் ஆறு தலை என்று மகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார் –தேசீய:15 4/3,4
மேல்

சொல்லிவிட்டேன் (3)

சாரம் உள்ள பொருளினை நான் சொல்லிவிட்டேன் சஞ்சலங்கள் இனி வேண்டா சரதம் தெய்வம் – சுயசரிதை:2 64/1
சொல்லிவிட்டேன் பின்னொருகால் சொல்லேன் கவுரவர்காள் – பாஞ்சாலி:4 252/67
அப்படியே சொல்லிவிட்டேன் ஐயோ திருவுளத்தில் – குயில்:9 1/213
மேல்

சொல்லிவிடடீ (1)

வீர மறக்குலத்து மாதரிடத்தே வேண்டியதில்லை என்று சொல்லிவிடடீ – கண்ணன்:13 6/2
மேல்

சொல்லிவிடுவதிலே (1)

இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான் உள்ளதை சொல்லிவிடுவதிலே என்ன குற்றம் – வசனகவிதை:4 1/36
மேல்

சொல்லின் (3)

வீர தமிழ் சொல்லின் சாரத்திலே மனம் மிக்க மகிழ்ச்சி கொண்டாடி குழல் – தோத்திர:7 1/2
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாட்டிடை வந்தீர் – தோத்திர:62 8/1
சொல்லின் நயங்கள் அறிந்திலேன் உனை சொல்லினில் வெல்ல விரும்பிலேன் கருங்கல்லிடை – பாஞ்சாலி:1 90/1
மேல்

சொல்லினால் (2)

தவமுறு முயற்சிசெய்திட கடவேன் சந்ததம் சொல்லினால் எழுத்தால் –தேசீய:50 11/2
வண்மையுடையதொரு சொல்லினால் உங்கள் வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம் – தனி:11 3/2
மேல்

சொல்லினாள் (1)

சிந்தை திறைகொடுத்தேன் அவள் செந்திரு என்று பெயர் சொல்லினாள் மற்றும் – தோத்திர:64 5/3
மேல்

சொல்லினான் (1)

துச்சாதனன் இதனை சொல்லினான் பாஞ்சாலி – பாஞ்சாலி:5 271/1
மேல்

சொல்லினில் (1)

சொல்லின் நயங்கள் அறிந்திலேன் உனை சொல்லினில் வெல்ல விரும்பிலேன் கருங்கல்லிடை – பாஞ்சாலி:1 90/1
மேல்

சொல்லினுக்கு (3)

சொல்லினுக்கு அரியனாய் சூழ்ச்சிக்கு அரியனாய் – தோத்திர:1 12/1
சொல்லினுக்கு எளிதாகவும் நின்றிடாள் சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள் – தோத்திர:19 5/1
கதையிலே கணவன் சொல்லினுக்கு எல்லாம் – கண்ணன்:6 1/34
மேல்

சொல்லினை (7)

இன்று ஒரு சொல்லினை கேட்டேன் இனி ஏது செய்வேன் எனது ஆருயிர் மக்காள் –தேசீய:21 8/1
சொல்லினை தேனில் குழைத்து உரைப்பாள் சிறு வள்ளியை கண்டு சொக்கி மரம் என நின்றனை தென்மலை காட்டிலே – தோத்திர:3 1/2
தேயம் மீது எவரோ சொலும் சொல்லினை செம்மை என்று மனத்திடை கொள்வதாம் – சுயசரிதை:1 2/3
இங்கு இது கேட்ட சுயோதனன் மிக இங்கிதம் சொல்லினை மாமனே என்று – பாஞ்சாலி:1 57/1
சோதிக்கு சோதி அப்பா என்றன் சொல்லினை கேட்டு அருள்செய்திடுவாய் – பாஞ்சாலி:5 296/2
நன்று நீ சொல்லினை காண் நான் வருவேன் இக்கணமே – பிற்சேர்க்கை:25 9/2
தன் வாய் சொல்லினை கேட்கின்றனம் யாம் – பிற்சேர்க்கை:26 1/47
மேல்

சொல்லீர் (1)

நாமமது தமிழர் என கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்
தேமதுர தமிழோசை உலகம் எலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் –தேசீய:22 1/3,4
மேல்

சொல்லு (2)

ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு கெட்ட – தோத்திர:26 1/1
வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு – பல்வகை:11 1/5
மேல்

சொல்லுக்கு (1)

சொல்லுக்கு அடங்காவே பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம் – தோத்திர:65 2/1
மேல்

சொல்லுக்கே (1)

துதிசெய்தே அடி நக்குதல் கண்டனை மாமனே வெறும் சொல்லுக்கே அறநூல்கள் உரைக்கும் துணிவு எலாம் – பாஞ்சாலி:1 49/4
மேல்

சொல்லுக (2)

சொல்லுக வருவது உண்டேல் மன துணிவு இலையேல் அதும் சொல்லுக என்றான் – பாஞ்சாலி:2 177/4
சொல்லுக வருவது உண்டேல் மன துணிவு இலையேல் அதும் சொல்லுக என்றான் – பாஞ்சாலி:2 177/4
மேல்

சொல்லுகிறாய் (1)

குற்றம் என்று சொல்லுகிறாய் கோமகளே பண்டை யுக – பாஞ்சாலி:5 271/56
மேல்

சொல்லுகிறார் (1)

வெளியே நாரதர் வந்து காத்திருக்கிறார் தங்களை தரிசிக்கவேண்டும் என்று சொல்லுகிறார் – வசனகவிதை:6 2/3
மேல்

சொல்லுகிறாள் (1)

மேலோன் தலைகவிழ்ந்தான் மெல்லியளும் சொல்லுகிறாள் – பாஞ்சாலி:5 271/73
மேல்

சொல்லுகிறான் (1)

விதுரனும் சொல்லுகிறான் இதை விடம் என சான்றவர் வெகுளுவர் காண் – பாஞ்சாலி:1 128/1
மேல்

சொல்லுகிறேன் (1)

நின்னுடைய நன்மைக்கு இ நீதி எலாம் சொல்லுகிறேன்
என்னுடைய சொல் வேறு எவர்பொருட்டும் இல்லையடா – பாஞ்சாலி:4 252/53,54
மேல்

சொல்லுகின்ற (1)

தொக்க பேர் அண்டங்கள் கொண்ட தொகைக்கு இல்லை இல்லை என்று சொல்லுகின்ற
தக்க பல் சாத்திரங்கள் ஒளி தருகின்ற வானம் ஓர் கடல் போலாம் – தோத்திர:42 6/2,3
மேல்

சொல்லுகின்றான் (3)

சொல்லுகின்றான் சகுனி அற தோன்றல் உன் வரவினை காத்து உளர் காண் – பாஞ்சாலி:2 166/1
பீடு இழந்த சகுனி அங்கு பின்னும் சொல்லுகின்றான்
நாடு இழக்கவில்லை தருமா நாட்டை வைத்திடு என்றான் – பாஞ்சாலி:2 195/3,4
மாயம் உள்ள சகுனி பின்னும் வார்த்தை சொல்லுகின்றான்
நீ அழித்தது எல்லாம் பின்னும் நின்னிடத்து மீளும் – பாஞ்சாலி:3 218/2,3
மேல்

சொல்லுகின்றோம் (1)

சாரமற்ற வார்த்தை மேலே சரிதை சொல்லுகின்றோம் – பாஞ்சாலி:3 221/4
மேல்

சொல்லுகேன் (2)

அன்ன போழ்தினில் உற்ற கனவினை அம் தமிழ்ச்சொலில் எவ்வண்ணம் சொல்லுகேன்
சொன்ன தீம் கனவு அங்கு துயிலிடை தோய்ந்ததன்று நனவிடை தோய்ந்ததால் – சுயசரிதை:1 5/1,2
கன்னி மீது உறு காதலின் ஏழையேன் கவலையுற்றனன் கோடி என் சொல்லுகேன்
பன்னி ஆயிரம் கூறினும் பக்தியின் பான்மை நன்கு பகர்ந்திடலாகுமோ – சுயசரிதை:1 14/1,2
மேல்

சொல்லுதல் (1)

திருகு நெஞ்ச சகுனி ஒருவன் செப்பும் மந்திரம் சொல்லுதல் நன்றே – பாஞ்சாலி:2 203/3
மேல்

சொல்லுதி (1)

தொல்லைப்படும் என் மனம் தெளிவு எய்த சொல்லுதி நீ ஒரு சூழ்ச்சி இங்கு என்றான் – பாஞ்சாலி:1 127/4
மேல்

சொல்லுதியே (1)

பிரணவமே அஞ்சேல் என்று சொல்லுதியே – தோத்திர:1 11/4
மேல்

சொல்லும் (28)

சொல்லும் இவ் அனைத்தும் வேறு சூழ நன்மையும் தர –தேசீய:7 3/3
சாத்திரங்கள் ஒன்றும் காணார் பொய் சாத்திர பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே –தேசீய:15 5/1
சொல்லவும் கூடுவதில்லை அவை சொல்லும் திறமை தமிழ்மொழிக்கு இல்லை –தேசீய:21 10/1
செய்வது சரியோ சொல்லும் –தேசீய:35 0/2
சொல்ல தகுந்த பொருள் அன்று காண் இங்கு சொல்லும் அவர்தமையே – தோத்திர:18 2/3
நாரணன் என்று பழவேதம் சொல்லும் நாயகன் சக்தி திருப்பாதம் – தோத்திர:23 4/1
நித்த முத்த சுத்த புத்த சத்த பெரும் காளி பத நீழல் அடைந்தார்க்கு இல்லை ஓர் தீது என்று நேர்மை வேதம் சொல்லும் வழி இது – தோத்திர:38 3/4
சொல்லும் ஒர் வரம்பிட்டால் அதை – தோத்திர:42 8/2
வாயினிலே அமுது ஊறுதே கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே உயிர் – தோத்திர:52 2/3
இச்சை தீர மது வடித்து உண்போம் இஃது தீது என்று இடையர்கள் சொல்லும்
கொச்சை பேச்சில் கைகொட்டி நகைப்போம் கொஞ்சு மாதரும் கூட்டுணும் கள்ளும் – தனி:14 1/2,3
துச்சமென்று சுகங்களை கொள்ள சொல்லும் மூடர் சொல் கேட்பதும் இல்லை – தனி:14 9/4
துச்சமென பிறர் பொருளை கருதலாலே சூழ்ந்தது எலாம் கடவுள் என சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே நேர்வதே மானுடர்க்கு சின தீ நெஞ்சில் – சுயசரிதை:2 7/3,4
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான் சொல்லும் கேலி பொறுத்திடுவான் எனை – கண்ணன்:1 4/1
நாட்டத்தில் கொண்ட குறிப்பினை இஃது என்று நான் சொல்லும் முன் உணர்வான் அன்பர் – கண்ணன்:1 4/3
சொல்லும் மொழிகள் குழந்தைகள் போல் ஒரு சூது அறியாது சொல்வான் என்றும் – கண்ணன்:1 9/2
வேதங்கள் என்று புவியோர் சொல்லும் வெறும் கதை திரளில் அவ் வேதம் இல்லை – கண்ணன்:3 7/2
கோத்திரங்கள் சொல்லும் மூடர்தம் பொய்மை கூடையில் உண்மை கிடைக்குமோ நெஞ்சில் – கண்ணன்:7 1/2
சொல்லும் மழலையிலே கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய் – கண்ணன்:8 8/1
நேச கவிதை சொல்லும் பறவை அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்பு – கண்ணன்:12 3/2
நாட்டினில் பெண்களுக்கு நாயகர் சொல்லும் சுவை நைந்த பழங்கதைகள் நான் உரைப்பதோ – கண்ணன்:19 3/1
தின்னும் கொடும் தழல் கொண்டவர் சொல்லும் செய்தி தெளிய உரைப்பரோ – பாஞ்சாலி:1 63/4
சொல்லும் வார்த்தையிலே தெருளாதான் தோம் இழைப்பதில் ஓர் மதியுள்ளான் – பாஞ்சாலி:1 85/3
துதிகள் சொல்லும் விதுரன் மொழியை சுருதியாம் என கொண்டனை நீதான் – பாஞ்சாலி:1 98/3
சோரன் அங்கு அவற்றை வார்த்தை சொல்லும் முன்னர் வென்றான் – பாஞ்சாலி:2 192/1
மன்னவனே நொந்தார் மனம் சுடவே சொல்லும் சொல் – பாஞ்சாலி:4 252/66
நடைபெறும் காண்பிர் உலகீர் இது நான் சொல்லும் வார்த்தை என்று எண்ணிடல் வேண்டா – பாஞ்சாலி:5 305/3
விம்மி பரிந்து சொல்லும் வெம் துயர் சொல் கொண்டதுவாய் – குயில்:5 1/11
சொல்லும் மொழி கேட்டு அதன் பின் கொல்லுதலே சூழ்ச்சி என – குயில்:7 1/12
மேல்

சொல்லுமா (1)

கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா
பேசிப்பார் மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை – வசனகவிதை:4 1/12,13
மேல்

சொல்லுவது (4)

பைய சொல்லுவது இங்கு என்னே முன்னை பார்த்தன் கண்ணன் இவர் நேரா எனை – தோத்திர:32 10/2
சொல்லுவது எல்லாம் மறைச்சொல்லினை போல பயனுளதாகும் மெய் –வேதாந்த:15 5/3
பன்னி பல உரைகள் சொல்லுவது என்னே துகில் பறித்தவன் கை பறிக்க பயம் கொள்வனோ – கண்ணன்:19 2/3
வேதமுனிவர் விதிப்படி நீ சொல்லுவது
நீதம் எனக்கூடும் நெடுங்கால செய்தி அது – பாஞ்சாலி:5 271/57,58
மேல்

சொல்லுவதுண்டு (1)

யாவரும் தெரிந்திடவே எங்கள் ஈசன் என்றும் கண்ணன் என்றும் சொல்லுவதுண்டு
மூவகை பெயர் புனைந்தே அவன் முகம் அறியாதவர் சண்டைகள் செய்வார் – கண்ணன்:3 3/2,3
மேல்

சொல்லுவதும் (1)

நீல குயில் இருந்து நீண்ட கதை சொல்லுவதும்
கீழே இருந்து ஓர் கிழ காளை மாடு அதனை – குயில்:7 1/6,7
மேல்

சொல்லுவர் (1)

சொல்லுவர் உண்மை தெளிந்தார் இதை தூவெளி என்று தொழுவர் பெரியோர் – பிற்சேர்க்கை:8 19/2
மேல்

சொல்லுவன் (1)

விதி விதி விதி மகனே இனி வேறு எது சொல்லுவன் அட மகனே – பாஞ்சாலி:1 108/1
மேல்

சொல்லுவாய் (2)

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ –தேசீய:16 4/1
நீதி நூறு சொல்லுவாய் காசு ஒன்று –தேசீய:16 4/3
மேல்

சொல்லுவார் (2)

பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார் மிடி –தேசீய:5 0/1
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள் சொல்லுவார் எள்துணை பயன் கண்டிலார் – சுயசரிதை:1 23/4
மேல்

சொல்லுவாரே (1)

துப்பான மதத்தினையே ஹிந்துமதம் என புவியோர் சொல்லுவாரே – தனி:23 3/4
மேல்

சொல்லுவான் (6)

பிழைக்கும் வழி சொல்லவேண்டும் என்றால் ஒரு பேச்சினிலே சொல்லுவான்
உழைக்கும் வழி வினை ஆளும் வழி பயன் உண்ணும் வழி உரைப்பான் – கண்ணன்:1 3/1,2
சகுனியும் சொல்லுவான் ஐய ஆண்டகை நின் மகன் செய்தி கேள் உடல் – பாஞ்சாலி:1 58/3
கொக்கரித்து ஆர்த்து முழங்கியே களி கூடி சகுனியும் சொல்லுவான் எட்டு – பாஞ்சாலி:3 235/1
பொங்கி எழுந்து சுயோதனன் அங்கு பூதல மன்னர்க்கு சொல்லுவான் ஒளி – பாஞ்சாலி:3 239/1
என்று பல சொல்லுவான் துரியோதனன் எண்ணியெண்ணி குதிப்பான் – பாஞ்சாலி:4 251/1
உள்ளம் துடித்து சுயோதனன் சினம் ஓங்கி வெறிகொண்டு சொல்லுவான் அட – பாஞ்சாலி:4 253/1
மேல்

சொல்லுவேன் (2)

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்தி சொல்லுவேன் குத்தி கொல்லுவேன் –தேசீய:38 7/1
நலம் ஒர் எள்துணையும் கண்டிலேன் இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்
சில முன்செய் நல்வினை பயனாலும் நம் தேவி பாரதத்து அன்னை அருளினும் – சுயசரிதை:1 29/2,3
மேல்

சொல்லுவை (1)

கூடும் வயதில் கிழவன் விரும்பி கூறினன் இஃது என சொல்லுவை கண்டாய் – பாஞ்சாலி:1 112/4
மேல்

சொல்லுவோர் (1)

எங்கும் புவி மிசை உன்னை போல் எனக்கு இல்லை இனியது சொல்லுவோர் என்று – பாஞ்சாலி:1 57/3
மேல்

சொல்லே (1)

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா – பல்வகை:2 12/1
மேல்

சொல்லேன் (1)

சொல்லிவிட்டேன் பின்னொருகால் சொல்லேன் கவுரவர்காள் – பாஞ்சாலி:4 252/67
மேல்

சொல்லை (10)

சொல்லினுக்கு எளிதாகவும் நின்றிடாள் சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள் – தோத்திர:19 5/1
துன்பமே இயற்கை எனும் சொல்லை மறந்திடுவோம் – தோத்திர:41 6/1
சொன்ன சொல்லை உயிரிடை சூடுவோம் – தோத்திர:45 5/4
சோம்பல் மிக கெடுதி பாப்பா தாய் சொன்ன சொல்லை தட்டாதே பாப்பா – பல்வகை:2 10/1
சொல்லை இசைத்து பிறர் செயுமாறே சுந்தரமாம் ஒரு காப்பியம் செய்தார் – பாஞ்சாலி:1 110/4
தாமரைக்கண்ணன் யுதிட்டிரன் சொல்லை தட்டி பணிவொடு பேசினார் தவ – பாஞ்சாலி:1 136/3
வென்றி பெறும் திருவடியாய் நினது சொல்லை மீறி ஒரு செயல் உண்டோ ஆண்டான் ஆணை – பாஞ்சாலி:1 143/3
துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின் வாய் சொல்லை மறுத்து உரைத்தோமோ நின்பால் உள்ள – பாஞ்சாலி:1 144/1
இப்போது உன் சொல்லை எவரும் செவிக்கொளார் – பாஞ்சாலி:4 252/82
விகருணன் சொல்லை கேட்டு வில் இசை கர்ணன் சொல்வான் – பாஞ்சாலி:5 288/1
மேல்

சொல்லையும் (1)

சொல்லையும் கள்ளையும் நெஞ்சையும் சேர்த்து இங்கு வெண்ணிலாவே நின்றன் சோதி மயக்கும் வகையதுதான் என் சொல் வெண்ணிலாவே – தோத்திர:73 1/2
மேல்

சொல்லொடு (1)

சோலை பொய்யாமோ இதை சொல்லொடு சேர்ப்பாரோ –வேதாந்த:12 3/4
மேல்

சொல்லோர் (1)

படும் செய்தி தோன்றும் முனே படுவர் கண்டாய் பால் போலும் தேன் போலும் இனிய சொல்லோர்
இடும்பைக்கு வழி சொல்வார் நன்மை காண்பார் இளகுமொழி கூறார் என நினைத்தே தானும் – பாஞ்சாலி:3 214/2,3
மேல்

சொல்வதாயினன் (1)

காற்றுத்தேவன் சொல்வதாயினன்
மகனே ஏதடா கேட்டாய் அந்த சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா இல்லை அது செத்துப்போய்விட்டது நான் ப்ராணசக்தி – வசனகவிதை:4 1/68,69
மேல்

சொல்வதில் (1)

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை –தேசீய:22 3/3
மேல்

சொல்வது (7)

நம் தேசத்தர் உவந்தே சொல்வது –தேசீய:2 3/2
நாவினால் சொல்வது அல்லால் கிளியே –தேசீய:40 7/2
சொல்வது தெளிந்து சொல் – பல்வகை:1 2/34
அசுத்தர் சொல்வது கேட்கலீர் காளையீர் ஆண்மை வேண்டின் மணம்செய்தல் ஓம்பு-மின் – சுயசரிதை:1 32/4
பித்தன் என்று உன்னை உலகினர் சொல்வது
பிழை இலை போலும் என்றேன் அதற்கு – கண்ணன்:6 1/115,116
இன்ப கதைகள் எல்லாம் உன்னை போல் ஏடுகள் சொல்வது உண்டோ – கண்ணன்:8 9/1
இன்னார்க்கு இது சொல்வது என்று தெரியாமல் – குயில்:6 1/13
மேல்

சொல்வதும் (1)

பாட்டினிலே சொல்வதும் அவள் சொல் ஆகும் பயன் இன்றி உரைப்பாளோ பாராய் நெஞ்சே – தோத்திர:27 5/1
மேல்

சொல்வதை (1)

மந்த மதிகொண்டு சொல்வதை அந்த மாமன் மதித்து உரைசெய்குவான் ஐய – பாஞ்சாலி:1 62/3
மேல்

சொல்வதொர் (1)

சொல்வதொர் பொருள் கேளாய் இன்னும் சூழ்ந்து ஒரு பணயம்வைத்து ஆடுதியேல் – பாஞ்சாலி:3 222/3
மேல்

சொல்வதோ (3)

வேதம் பொன் உரு கன்னிகை ஆகியே மேன்மைசெய்து எமை காத்திட சொல்வதோ
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ தையல் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு இங்கே – பல்வகை:4 2/3,4
தேவர் வருக என்று சொல்வதோ ஒரு செம்மை தமிழ்மொழியை நாட்டினால் – தனி:11 1/1
மன்னன் அழைத்தனன் என்று நீ சொல்ல மாறி அவள் ஒன்று சொல்வதோ உன்னை – பாஞ்சாலி:4 255/1
மேல்

சொல்வாய் (7)

ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமது உயிரே – தோத்திர:63 1/3
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய் உத்தமனே எனக்கு நினை உணர்த்துவாயே – சுயசரிதை:2 24/4
மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான் என்றன் மாமனே அவன் நம்மில் உயர்ந்த வகை சொல்வாய் – பாஞ்சாலி:1 47/4
பேச்சை வளர்த்து பயன் என்றும் இல்லை என் மாமனே அவர் பேற்றை அழிக்க உபாயம் சொல்வாய் என்றன் மாமனே – பாஞ்சாலி:1 52/3
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும் நல் மணிமண்டபம் செய்ததும் சொல்வாய்
நீடு புகழ் பெரு வேள்வியில் அ நாள் நேயமொடு ஏகி திரும்பிய பின்னர் – பாஞ்சாலி:1 112/1,2
பந்தயங்கள் சொல்வாய் சகுனி பரபரத்திடாதே – பாஞ்சாலி:2 184/2
தருமமாகுமோடா சொல்வாய் தம்பி இந்த வார்த்தை – பாஞ்சாலி:2 186/2
மேல்

சொல்வார் (5)

முன் நாளில் ஐயர் எல்லாம் வேதம் சொல்வார் மூன்று மழை பெய்யுமடா மாதம் – பல்வகை:9 5/1
ஓலமிட்டு புகழ்ச்சிகள் சொல்வார் உண்மை கண்டிலர் வையத்து மாக்கள் – தனி:2 5/2
போர்செய்வோம் எனில் நீ தடுக்கின்றாய் புவியினோரும் பழி பல சொல்வார்
தார் செய் தோள் இளம் பாண்டவர்தம்மை சமரில் வெல்வதும் ஆங்கு எளிது அன்றாம் – பாஞ்சாலி:1 104/1,2
இடும்பைக்கு வழி சொல்வார் நன்மை காண்பார் இளகுமொழி கூறார் என நினைத்தே தானும் – பாஞ்சாலி:3 214/3
நாவிற்கு இனியதை தின்பார் அதில் நாற்பதினாயிரம் சாதிகள் சொல்வார் – பிற்சேர்க்கை:8 2/2
மேல்

சொல்வாரடீ (1)

வஞ்சனை சொல்வாரடீ கிளியே –தேசீய:40 1/2
மேல்

சொல்வாரோ (1)

சோர்ந்து அழிவு எய்திடுவான் இவை சூது என்றும் சதி என்றும் சொல்வாரோ – பாஞ்சாலி:2 176/4
மேல்

சொல்வாள் (2)

சோகாடவிக்குள் எனை புகவொட்டாமல் துய்ய செழும் தேன் போலே கவிதை சொல்வாள் – சுயசரிதை:2 3/4
தேவி திரௌபதி சொல்வாள் ஓம் தேவி பராசக்தி ஆணை உரைத்தேன் – பாஞ்சாலி:5 307/1
மேல்

சொல்வான் (15)

ஐயன் சொல்வான் அன்பர்காள் நீவிர் –தேசீய:42 1/173
நல்லதொரு மகன் சொல்வான் தூணில் உள்ளான் நாராயணன் துரும்பில் உள்ளான் என்றான் – சுயசரிதை:2 15/2
வந்தித்து நினை கேட்டேன் கூறாய் என்றேன் வானவனாம் கோவிந்தசாமி சொல்வான்
அந்தமிலா மா தேவன் கயிலை வேந்தன் அரவிந்த சரணங்கள் முடி மேல் கொள்வோம் – சுயசரிதை:2 59/2,3
ஊனை வருத்திடும் நோய் வரும் போதினில் உற்ற மருந்து சொல்வான் நெஞ்சம் – கண்ணன்:1 2/3
சொல்லும் மொழிகள் குழந்தைகள் போல் ஒரு சூது அறியாது சொல்வான் என்றும் – கண்ணன்:1 9/2
இளையாரொடு ஆடி குதிப்பான் எம்மை இடையில் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான் – கண்ணன்:9 8/2
தருமன் அங்கு இவை சொல்வான் ஐய சதியுறு சூதினுக்கு எனை அழைத்தாய் – பாஞ்சாலி:2 167/1
சாத்திரம் பேசுகின்றாய் என தழல்படு விழியொடு சகுனி சொல்வான்
கோத்திர குல மன்னர் பிறர் குறைபட தம் புகழ் கூறுவரோ – பாஞ்சாலி:2 175/1,2
தருமன் வார்த்தை கேட்டே துரியோதனன் எழுந்து சொல்வான்
அருமையான செல்வம் என்பால் அளவிலாதது உண்டு – பாஞ்சாலி:2 185/1,2
பழி இலாத தருமன் பின்னும் பந்தயங்கள் சொல்வான் – பாஞ்சாலி:2 188/4
துய்ய சீர்த்தி மதிக்குலமோ நாம் தூ என்று எள்ளி விதுரனும் சொல்வான் – பாஞ்சாலி:2 196/4
அரவு உயர்த்த வேந்தன் உவகை ஆர்த்து எழுந்து சொல்வான்
பரவு நாட்டை எல்லாம் எதிரே பணயமாக வைப்போம் – பாஞ்சாலி:3 224/3,4
என வீமன் சகதேவனிடத்தே சொன்னான் இதை கேட்டு வில் விஜயன் எதிர்த்து சொல்வான்
மனமார சொன்னாயோ வீமா என்ன வார்த்தை சொன்னாய் எங்கு சொன்னாய் யாவர் முன்னே – பாஞ்சாலி:5 282/1,2
அண்ணனுக்கு திறல் வீமன் வணங்கி நின்றான் அப்போது விகர்ணன் எழுந்து அவை முன் சொல்வான்
பெண்ணரசி கேள்விக்கு பாட்டன் சொன்ன பேச்சதனை நான் கொள்ளேன் பெண்டிர்தம்மை – பாஞ்சாலி:5 284/1,2
விகருணன் சொல்லை கேட்டு வில் இசை கர்ணன் சொல்வான்
தகுமடா சிறியாய் நின் சொல் தாரணி வேந்தர் யாரும் – பாஞ்சாலி:5 288/1,2
மேல்

சொல்வீர் (2)

விண்ணுக்கு பறப்பது போல் கதைகள் சொல்வீர் விடுதலை என்பீர் கருணை வெள்ளம் என்பீர் – சுயசரிதை:2 45/3
யான் உணர சொல்வீர் என வணங்கி கேட்கையிலே – குயில்:9 1/14
மேல்

சொல்வேன் (17)

உள்ளது சொல்வேன் கேள் சுதந்திரம் உனக்கு இல்லை மறந்திடடா –தேசீய:34 7/2
யான் முன் உரைத்தேன் கோடி முறை இன்னும் கோடி முறை சொல்வேன்
ஆன்மாவான கணபதியின் அருள் உண்டு அச்சம் இல்லையே – தோத்திர:1 23/3,4
இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே எதற்கும் இனி உளைவதிலே பயன் ஒன்று இல்லை – தோத்திர:27 1/1
ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன் – பல்வகை:3 1/1
ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்
சீருக்கெல்லாம் முதல் ஆகும் ஒரு தெய்வம் துணைசெய்ய வேண்டும் – பல்வகை:3 1/1,2
மிச்சத்தை பின் சொல்வேன் சினத்தை முன்னே வென்றிடுவீர் மேதினியில் மரணம் இல்லை – சுயசரிதை:2 7/2
பாகான தமிழினிலே பொருளை சொல்வேன் பாரீர் நீர் கேளீரோ படைத்தோன் காப்பான் – சுயசரிதை:2 9/3
மீளத்தான் இதை தெளிவா விரித்து சொல்வேன் விண் மட்டும் கடவுள் அன்று மண்ணும் அஃதே – சுயசரிதை:2 16/4
ஆயிரம் நூல் எழுதிடினும் முடிவுறாதாம் ஐயன் அவன் பெருமையை நான் சுருக்கி சொல்வேன்
காயகற்பம் செய்துவிட்டான் அவன் வாழ்நாளை கணக்கிட்டு வயது உரைப்பார் யாரும் இல்லை – சுயசரிதை:2 22/3,4
கையில் ஒரு நூல் இருந்தால் விரிக்க சொல்வேன் கருத்தை அதில் காட்டுவேன் வானை காட்டி – சுயசரிதை:2 29/1
நின்றே இரு கரமும் குவித்து அந்த நீசன் முன்னர் இவை சொல்வேன் – கண்ணன்:12 8/2
சின்னமதியினை என் சொல்வேன் பகைசெய்திட எண்ணி பிதற்றினாய் – பாஞ்சாலி:1 75/4
நாளை வருவீரேல் நடந்தது எலாம் சொல்வேன் இவ் – குயில்:6 1/15
என் மனதை சொல்வேன் எனது நிலை உரைப்பேன் – குயில்:9 1/105
கற்றவர்க்கு சொல்வேன் கவிதை கனி பிழிந்த – குயில்:9 1/242
ஆஹா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மஹிமையை என் என்று சொல்வேன்
காற்றுத்தேவன் தோன்றினான் – வசனகவிதை:4 1/60,61
நான் ஓர் வார்த்தை சொல்வேன் நீ மெய்ஞ்ஞானத்தை கைக்கொள்ளடா – பிற்சேர்க்கை:14 18/2
மேல்

சொல்வேனடி (1)

ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி – கண்ணன்:14 1/1
மேல்

சொல்வோம் (2)

ஒயுதல்செய்யோம் தலைசாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் –தேசீய:5 9/2
ஐயகோ இதை யாது என சொல்வோம் அரசரானவர் செய்குவது ஒன்றோ – பாஞ்சாலி:2 196/1
மேல்

சொல்வோர்க்கு (1)

தொழுது அடிமைசெய்வாருக்கு செல்வங்கள் உண்டு உண்மை சொல்வோர்க்கு எல்லாம் –தேசீய:52 3/2
மேல்

சொல (8)

பாமரராய் விலங்குகளாய் உலகு அனைத்தும் இகழ்ச்சி சொல பான்மை கெட்டு –தேசீய:22 1/2
கோரங்கள் சொல தகுமோ பாரதநாட்டில் பக்தி குலவி வாழும் –தேசீய:47 3/3
கோளுக்கு மிகவும் சமர்த்தன் பொய்ம்மை சூத்திரம் பழி சொல கூசா சழக்கன் – கண்ணன்:9 10/1
மன்னவர் நீதி சொல வந்தாய் பகை மா மலையை சிறு மண்குடம் கொள்ள – பாஞ்சாலி:1 74/1
கண்ணனுக்கே அது சாலும் என்று உயர் கங்கைமகன் சொல செய்தனர் இதை – பாஞ்சாலி:1 80/1
வாது நின்னோடு தொடுக்கிலேன் ஒரு வார்த்தை மட்டும் சொல கேட்பையால் ஒரு – பாஞ்சாலி:1 91/1
வன்பு மொழி சொல கேட்டனன் அற மன்னவன் புன்னகை பூத்தனன் அட – பாஞ்சாலி:1 137/2
நிலம் முழுது ஆட்கொண்டாய் தனி நீ என பலர் சொல கேட்டதனால் – பாஞ்சாலி:2 168/3
மேல்

சொலல் (1)

ஏதமின்றி இருபுடைத்தாம் எனில் இன் அமிர்தும் இணை சொலல் ஆகுமோ – சுயசரிதை:1 15/2
மேல்

சொலவே (1)

கள்ளை கடல் அமுதை நிகர் கண்டதொர் பூம் தமிழ் கவி சொலவே
பிள்ளை பருவத்திலே எனை பேண வந்தாள் அருள்பூண வந்தாள் – பாஞ்சாலி:1 3/3,4
மேல்

சொலாது (1)

ஓடிவந்தேன் இது செய்தி காண் இனி ஒன்றும் சொலாது என்னோடு ஏகுவாய் அந்த – பாஞ்சாலி:5 270/3
மேல்

சொலி (4)

இடி மின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ என் சொலி புகழ்வது இங்கு உனையே –தேசீய:41 3/2
தீதாவார் வரினும் அவர்க்கு இனிய சொலி நன்கு உணர்த்தும் செவ்வியாளன் –தேசீய:43 4/2
பழவினை முடிவு என்றும் சொலி பதுங்கி நிற்போன் மறத்தன்மை இலான் – பாஞ்சாலி:1 25/2
வயிர்த்த கொள்கையின் வசை சொலி உணவு அற வருத்தி வெம் துயர் புரிபவர் சுயநல மனத்து வன்கணர் அறநெறி தவறிய சதியாளர் – பிற்சேர்க்கை:24 3/3
மேல்

சொலின் (1)

முன்பு என சொலின் நேற்று முன்பேயாம் மூன்று கோடி வருடமும் முன்பே – பாஞ்சாலி:2 179/3
மேல்

சொலும் (15)

சூரியரும் சொலும் வீரிய வாசகம் –தேசீய:2 2/2
அம்மை மனம் கனிந்திட்டாள் அடி பரவி உண்மை சொலும் அடியார்தம்மை –தேசீய:52 4/3
சக்தி சொலும் மொழியது கேட்கும் செவி – தோத்திர:24 3/3
எண்ணரும் புகழ் கீதை என சொலும்
பண் அமிழ்தத்து அருள் மழை பாலித்தே – தோத்திர:45 2/3,4
பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம் பேயுரையாம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 1/2
தேயம் மீது எவரோ சொலும் சொல்லினை செம்மை என்று மனத்திடை கொள்வதாம் – சுயசரிதை:1 2/3
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர் விடுதலையாம் காதல் எனில் பொய்மை காதல் – சுயசரிதை:2 55/1
வேதங்களன்றி ஒன்று இல்லை இந்த மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகள் எல்லாம் – கண்ணன்:3 7/4
இடையன் வீரமிலாதவன் அஞ்சினோன் என்றவர் சொலும் ஏச்சிற்கு நாணிலான் – கண்ணன்:5 3/2
யான் சொலும் கவிதை என் மதி அளவை – கண்ணன்:6 1/8
சோரன் அவ் எதுகுலத்தான் சொலும் சூழ்ச்சியும் தம்பியர் தோள் வலியும் – பாஞ்சாலி:1 21/3
சந்திரன் குலத்தே பிறந்தோர்தம் தலைவன் யான் என்று சகம் எலாம் சொலும் வார்த்தை மெய்யோ வெறும் சாலமோ – பாஞ்சாலி:1 48/1
சிந்தை வெதுப்பத்தினால் இவன் சொலும் சீற்ற மொழிகள் பொறுப்பையால் – பாஞ்சாலி:1 62/4
நல்லவன் அல்லாதான் என நாணமிலார் சொலும் கதை வேண்டா – பாஞ்சாலி:2 177/2
முன்பு என சொலும் காலம் அதற்கு மூடரே ஓர் வரையறை உண்டோ – பாஞ்சாலி:2 179/2
மேல்

சொலுவான் (1)

வீமனும் திகைத்துவிட்டான் இள விசயனை நோக்கி இங்கு இது சொலுவான்
மாமனும் மருமகனுமா நமை அழித்திட கருதி இவ் வழி தொடர்ந்தார் – பாஞ்சாலி:1 133/1,2
மேல்

சொற்கள் (3)

கொற்றவன் சொற்கள் செவியுற கொண்டேன் – தோத்திர:68 18/3
சுனைகளில் உன் மணி சொற்கள் போல் தண்ணிய – தனி:13 1/12
ஓடி தவறி உடைவனவாம் சொற்கள் எல்லாம் – குயில்:6 1/23
மேல்

சொற்களாடி (1)

சோதி மானொடு தன்னந்தனியனாய் சொற்களாடி இருப்ப மற்று அங்கு அவள் – சுயசரிதை:1 19/2
மேல்

சொற்களால் (1)

மண் மாசு அகன்ற வான்படு சொற்களால்
எழுப்பிடுங்காலை இறந்துதான் கிடக்கிலள் –தேசீய:42 1/130,131
மேல்

சொற்களும் (1)

புதுமைப்பெண் இவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்கு புதிது அன்றி – பல்வகை:4 6/1
மேல்

சொற்களையே (1)

உன் அருமை சொற்களையே தெய்விகமாம் என கருதி வந்தேன் அந்தோ – தனி:20 4/3
மேல்

சொற்கு (2)

தாதை சொற்கு இளைஞன் தளர்வொடும் இணங்கினான் – தனி:13 1/41
என்ன கருதி அவர் எனை பணிந்து என் சொற்கு அடங்கி நடப்பவும் – பாஞ்சாலி:1 74/4
மேல்

சொற்படி (1)

கருதி அதன் சொற்படி இங்கு ஒழுகாத மக்கள் எலாம் கவலை என்னும் – தனி:23 4/3
மேல்

சொற்படு (1)

சொற்படு நயம் அறிவார் இசை தோய்ந்திட தொகுப்பதின் சுவை அறிவார் – பாஞ்சாலி:1 5/3
மேல்

சொற்பம் (1)

எங்களுக்கு உடம்பு சிறிது ஆதலால் தீனி சொற்பம் அதை சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம் – வசனகவிதை:6 3/34
மேல்

சொற்பனம்தானோ (1)

சொற்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ –வேதாந்த:12 1/2
மேல்

சொற்பொருளினை (1)

மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன் மனத்தின் உள்ளே பழம் பொய்கள் வளர்ப்பதாலே – சுயசரிதை:2 31/3
மேல்

சொற்றது (1)

சொற்றது கேளீர் புவி மிசை இன்று –தேசீய:12 5/16
மேல்

சொற்றை (2)

சொற்றை நீதி தொகுத்து வைத்திருந்தார் –தேசீய:12 5/9
சொற்றை குரங்கும் தொழுமாடும் வந்து எனக்கு – குயில்:7 1/117
மேல்

சொன்ன (17)

மறம் தவிர்ந்து அ நாடர் வந்து வாழி சொன்ன போழ்தினும் –தேசீய:7 1/2
அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல் ஆரிய ராணியின் சொல் –தேசீய:8 4/2
மந்திரவாதி என்பார் சொன்ன மாத்திரத்திலே மனக்கிலி பிடிப்பார் –தேசீய:15 2/1
வேலின் மிசை ஆணை வைத்து சொன்ன விந்தை மொழிகளை சிந்தைசெய்வாய் என்று – தோத்திர:4 3/2
சொன்ன சொல்லை உயிரிடை சூடுவோம் – தோத்திர:45 5/4
சோம்பல் மிக கெடுதி பாப்பா தாய் சொன்ன சொல்லை தட்டாதே பாப்பா – பல்வகை:2 10/1
சொன்ன தீம் கனவு அங்கு துயிலிடை தோய்ந்ததன்று நனவிடை தோய்ந்ததால் – சுயசரிதை:1 5/2
ஏதடா சொன்ன சொல் அழித்து உரைக்கின்றாய் – கண்ணன்:6 1/114
சொன்ன மொழி தவறும் மன்னவனுக்கே எங்கும் தோழமை இல்லையடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 3/1
விதமுற சொன்ன பொருள் குவையும் பெரிதில்லை காண் அந்த வேள்வியில் என்னை வெதுப்பின வேறு பல உண்டே – பாஞ்சாலி:1 43/2
சொன்ன பணிசெயும் மன்னவர் வரும் துன்பம் தவிர்க்கும் அமைச்சர்கள் மிக – பாஞ்சாலி:1 61/2
சொன்ன வியாழ முனிவனை இவன் சுத்தமடையன் என்று எண்ணியே மற்றும் – பாஞ்சாலி:1 87/2
என்ன உரைத்திடலும் யார் சொன்ன வார்த்தையடா – பாஞ்சாலி:4 252/98
சொன்ன மொழியினை பாகன் போய் அந்த தோகை முன் கூறி வணங்கினான் அவள் – பாஞ்சாலி:4 255/3
பேடி மகன் ஒரு பாகன்பால் சொன்ன பேச்சுக்கள் வேண்டிலன் கேட்கவே – பாஞ்சாலி:5 270/4
பெண்ணரசி கேள்விக்கு பாட்டன் சொன்ன பேச்சதனை நான் கொள்ளேன் பெண்டிர்தம்மை – பாஞ்சாலி:5 284/2
சோலை குயில் காதல் சொன்ன கதை அத்தனையும் – குயில்:9 1/257
மேல்

சொன்னது (2)

மாற்றி உரைக்கவில்லை மா முனிவர் சொன்னது எல்லாம் – குயில்:9 1/212
ஆதிமறை கீதம் அரிவையர்கள் சொன்னது போய் – பிற்சேர்க்கை:5 6/1
மேல்

சொன்னதை (1)

வெற்றி தரும் என வேதம் சொன்னதை
முற்றும் பேண முற்பட்டு நின்றார் –தேசீய:12 5/23,24
மேல்

சொன்னதொர் (1)

சொன்னதொர் நூல் சற்று காட்டுவாய் விண்ணில் சூரியன் போல் நிகரின்றியே புகழ் – பாஞ்சாலி:1 74/2
மேல்

சொன்னபடி (3)

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுற குடிமை நீதி –தேசீய:52 6/1
சொன்னபடி நடவாவிடிலோ மிக தொல்லை இழைத்திடுவான் கண்ணன்தன்னை – கண்ணன்:1 6/3
சொன்னபடி கேட்பேன் துணிமணிகள் காத்திடுவேன் – கண்ணன்:4 1/17
மேல்

சொன்னபடிக்கு (3)

சொன்னபடிக்கு நடந்திடுவாய் மனமே தொழில் வேறு இல்லை காண் – தோத்திர:18 4/3
வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை மேன்மையுற செய்தல் வேண்டும் என்றே – தோத்திர:22 2/2
சோம்பல் அழியும் உடல் சொன்னபடிக்கு நடக்கும் முடி சற்றும் –வேதாந்த:15 6/1
மேல்

சொன்னம் (1)

சொன்னம் பூண் மணி முத்து இவை கண்டும் தோற்றம் கண்டும் மதிப்பினை கண்டும் – பாஞ்சாலி:1 41/2
மேல்

சொன்னவர் (1)

சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர் காண் அவர் சொல்லில் பழுது இருக்க காரணம் இல்லை – கண்ணன்:19 5/3
மேல்

சொன்னாய் (4)

பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடு என்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடீ – கண்ணன்:20 1/2,3
மனமார சொன்னாயோ வீமா என்ன வார்த்தை சொன்னாய் எங்கு சொன்னாய் யாவர் முன்னே – பாஞ்சாலி:5 282/2
மனமார சொன்னாயோ வீமா என்ன வார்த்தை சொன்னாய் எங்கு சொன்னாய் யாவர் முன்னே – பாஞ்சாலி:5 282/2
சினமான தீ அறிவை புகைத்தலாலே திரிலோகநாயகனை சினந்து சொன்னாய் – பாஞ்சாலி:5 282/4
மேல்

சொன்னாயோ (1)

மனமார சொன்னாயோ வீமா என்ன வார்த்தை சொன்னாய் எங்கு சொன்னாய் யாவர் முன்னே – பாஞ்சாலி:5 282/2
மேல்

சொன்னால் (5)

சொன்னால் அதுவே சுகம் – தோத்திர:66 4/4
வந்து என் உளே பாயுது என்று வாய் சொன்னால் போதுமடா –வேதாந்த:11 23/2
கறுத்த மாரியின் பேர் சொன்னால் காலனும் அஞ்சுமடா –வேதாந்த:17 2/2
கள்ளத்தை கொண்டு ஒரு வார்த்தை சொன்னால் அங்கு காறி உமிழ்ந்திடுவான் சிறு – கண்ணன்:1 5/2
காட்டு மழை குறி தப்பி சொன்னால் எனை கட்டி அடி ஆண்டே – கண்ணன்:22 6/2
மேல்

சொன்னாலும் (2)

எண்ணம் தனதிடை கொண்டவன் அண்ணன் ஏது சொன்னாலும் மறுத்திடான் அருள் – பாஞ்சாலி:5 266/2
சொன்னாலும் கேட்கமாட்டான் – வசனகவிதை:4 9/12
மேல்

சொன்னாள் (3)

பயன் எண்ணாமல் உழைக்க சொன்னாள் பக்திசெய்து பிழைக்க சொன்னாள் – தோத்திர:28 2/1
பயன் எண்ணாமல் உழைக்க சொன்னாள் பக்திசெய்து பிழைக்க சொன்னாள்
துயர் இலாது எனை செய்துவிட்டாள் துன்பம் என்பதை கொய்துவிட்டாள் – தோத்திர:28 2/1,2
துங்க மணி மின் போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே எழுந்து என்னை பார் என்று சொன்னாள்
அங்கதனில் கண் விழித்தேன் அடடா ஓ அடடா அழகு என்னும் தெய்வம்தான் அது என்றே அறிந்தேன் – தனி:9 1/3,4
மேல்

சொன்னான் (5)

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி என்று சொன்னான்
இங்கு இவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் – கண்ணன்:4 1/55,56
களி மிகுந்த பகைவன் எதிரே கன தனங்கள் சொன்னான்
விழி இமைக்கும் முன்னே மாமன் வென்று தீர்த்துவிட்டான் – பாஞ்சாலி:2 188/2,3
சொல்லால் உளம் வருந்தேல் வைத்து தோற்றதை மீட்டு என்று சகுனி சொன்னான் – பாஞ்சாலி:3 223/4
என வீமன் சகதேவனிடத்தே சொன்னான் இதை கேட்டு வில் விஜயன் எதிர்த்து சொல்வான் – பாஞ்சாலி:5 282/1
வண்ணம் உயர் வேதநெறி மாறி பின் நாள் வழங்குவது இ நெறி என்றான் வழுவே சொன்னான் – பாஞ்சாலி:5 284/4
மேல்

சொன்னேன் (6)

தஞ்சம் உண்டு சொன்னேன்
செஞ்சுடர் தேவன் சேவடி நமக்கே – தோத்திர:1 24/19,20
கோவிந்தசாமி புகழ் சிறிது சொன்னேன் குவலயத்தின் விழி போன்ற யாழ்ப்பாணத்தான் – சுயசரிதை:2 40/1
இடியுற சொன்னேன் கண்ணனும் எழுந்து – கண்ணன்:6 1/128
சல்லிய சூதினிலே மனம் தளர்வற நின்றிடும் தகைமை சொன்னேன்
சொல்லிய குறிப்பு அறிந்தே நலம் தோன்றிய வழியினை தொடர்க என்றான் – பாஞ்சாலி:1 129/3,4
மன்று ஆர நிறைந்திருக்கும் மன்னர் பார்ப்பார் மதியில்லா மூத்தோனும் அறிய சொன்னேன்
இன்றோடு முடிகுவதோ வருவது எல்லாம் யான் அறிவேன் வீட்டுமனும் அறிவான் கண்டாய் – பாஞ்சாலி:3 216/2,3
ஒரு கயிறா சொன்னேன் இரண்டு கயிறு உண்டு – வசனகவிதை:4 1/17
மேல்

சொன்னோம் (1)

மாங்கொட்டைச்சாமி புகழ் சிறிது சொன்னோம் வண்மை திகழ் கோவிந்த ஞானி பார் மேல் – சுயசரிதை:2 37/1
மேல்