சே – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 2
சேடனும் 1
சேண் 1
சேதம் 4
சேதி 1
சேதியர் 2
சேதுவை 1
சேம 2
சேமநிதி 1
சேமமுற 1
சேமித்துவைத்த 1
சேய் 4
சேய்கள் 1
சேய்களும் 1
சேய்களை 1
சேய்களோ 1
சேயினை 2
சேர் 17
சேர்க்க 1
சேர்க்காமல் 1
சேர்க்கும் 7
சேர்க்கை 2
சேர்க்கையின்படியே 1
சேர்கிறது 1
சேர்த்த 2
சேர்த்ததும் 1
சேர்த்தல் 1
சேர்த்தவை 1
சேர்த்தனம் 1
சேர்த்தாய் 1
சேர்த்தாள் 1
சேர்த்திட்டாரே 1
சேர்த்திடல் 1
சேர்த்திடாவிடினும் 1
சேர்த்திடினும் 1
சேர்த்திடும் 1
சேர்த்திடுவீரே 1
சேர்த்து 9
சேர்த்துவிடும் 1
சேர்த்துவைத்து 1
சேர்ந்த 3
சேர்ந்ததில் 1
சேர்ந்தது 1
சேர்ந்ததை 1
சேர்ந்தவர் 1
சேர்ந்தவன் 2
சேர்ந்தன 2
சேர்ந்தனவாய் 2
சேர்ந்தார் 1
சேர்ந்தால் 1
சேர்ந்தான் 2
சேர்ந்திட 6
சேர்ந்திடல் 1
சேர்ந்திடலாம் 1
சேர்ந்திடு 1
சேர்ந்திடும் 3
சேர்ந்திருப்பாள் 1
சேர்ந்தீரே 1
சேர்ந்து 11
சேர்ந்துவிட்டாய் 1
சேர்ந்துவிட்டேன் 1
சேர்ந்துவிட்டோமே 1
சேர்ந்தே 4
சேர்ந்தோர் 1
சேர்ப்பது 1
சேர்ப்பாரோ 1
சேர்ப்பித்து 1
சேர்ப்பீர் 1
சேர்ப்பேன் 1
சேர்ப்பையால் 1
சேர்ப்பையோ 1
சேர்ப்போம் 1
சேர்வதற்கு 1
சேர்வது 2
சேர்வர் 1
சேர்வார் 1
சேர்வை 1
சேர்வைகள் 1
சேர்வோம் 1
சேர 8
சேரத்து 1
சேரமான்தன் 1
சேரலர்க்கு 1
சேரவே 1
சேரன் 1
சேரன்றன் 1
சேராமை 1
சேராயோ 1
சேராரை 1
சேரி 1
சேரினும் 1
சேருது 1
சேரும் 10
சேல் 1
சேலை 2
சேலைகள் 1
சேலைகளாம் 1
சேலைதனிலே 1
சேலையும் 1
சேவக 1
சேவகத்தின் 1
சேவகம் 1
சேவகர் 3
சேவகரால் 1
சேவகன் 1
சேவகனாய் 1
சேவகனை 1
சேவடி 3
சேவடிக்கே 1
சேவல் 1
சேவலாய் 1
சேற்றிடை 1
சேற்றில் 2
சேற்றிலே 3
சேறு 1
சேறுபட்ட 1
சேறும் 1
சேனை 6
சேனைகள் 2
சேனைகளோடு 1
சேனையுடன் 1
சேனையும் 1

சே (2)

சே இதழ் அசைவுற சினந்து ஓர் எரிமலை –தேசீய:42 1/40
சே இழை மடவாரும் பரி தேர்களும் கொடுத்தவர் சிறுதொகையோ – பாஞ்சாலி:1 22/4
மேல்

சேடனும் (1)

அண்டம் குலுங்குது தம்பி தலை ஆயிரம் தூக்கிய சேடனும் பேய் போல் – தனி:4 3/1
மேல்

சேண் (1)

சேண் அகன்றதோர் சிற்றடி சீனம் செல்வ பாரசிக பழம் தேசம் – தோத்திர:62 7/2
மேல்

சேதம் (4)

சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வம் என்று கும்பிடடி பாப்பா – பல்வகை:2 14/2
சேதம் சேதம் சேதம் – குயில்:2 3/3
சேதம் சேதம் சேதம் – குயில்:2 3/3
சேதம் சேதம் சேதம் – குயில்:2 3/3
மேல்

சேதி (1)

சேதி நெற்றியில் பொட்டுவைப்பேன் என்றாள் திலகமிட்டனள் செய்கை அழிந்தனன் – சுயசரிதை:1 19/4
மேல்

சேதியர் (2)

மந்திரத்தில் அ சேதியர் மன்னனை மாய்த்திட்டார் ஐய மா மகத்தில் அதிதியை கொல்ல மரபு உண்டோ – பாஞ்சாலி:1 48/3
பொன் தடம் தேர் ஒன்று வாலிகன் கொண்டு விடுத்ததும் அதில் பொன் கொடி சேதியர் கோமகன் வந்து தொடுத்ததும் – பாஞ்சாலி:1 50/1
மேல்

சேதுவை (1)

சிங்கள தீவினுக்கு ஓர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் –தேசீய:5 2/1
மேல்

சேம (2)

சேம திரவியங்கள் பல நாடுகள் சேர்ந்ததில் ஒன்றுமில்லை – பாஞ்சாலி:4 248/2
சேம மணி பூம் தட நாட்டில் சிறிய புழுக்கள் தோன்றி வெறும் – பிற்சேர்க்கை:4 2/2
மேல்

சேமநிதி (1)

செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு – கண்ணன்:21 7/2
மேல்

சேமமுற (1)

சேமமுற வேண்டும் எனில் தெரு எல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர் –தேசீய:22 2/4
மேல்

சேமித்துவைத்த (1)

செவ்வத்திற்கு ஓர் குறைவு இல்லை எந்தை சேமித்துவைத்த பொன்னுக்கு அளவு ஒன்று இல்லை – கண்ணன்:3 2/1
மேல்

சேய் (4)

கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ –தேசீய:27 6/2
ஆர் அன்பு நாரணன்பால் இரணியன் சேய் செய்ததனால் அவனுக்கு உற்ற –தேசீய:47 3/2
குகைக்குள் அங்கே இருக்குதடா தீ போலே அது குழந்தையதன் தாய் அடி கீழ் சேய் போலே – தோத்திர:20 2/2
சேய் நெடுங்காலத்தின் முன்னே சிறந்து ஒளிர் – பிற்சேர்க்கை:26 1/4
மேல்

சேய்கள் (1)

மற்று என் சேய்கள் வாழிய வாழிய – தனி:24 1/46
மேல்

சேய்களும் (1)

என் அரும் சேய்களும் இவரும் நட்பு எய்தி – தனி:24 1/39
மேல்

சேய்களை (1)

செல்வ கேள் என் அரும் சேய்களை நின்னுடை – தனி:24 1/8
மேல்

சேய்களோ (1)

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ பன்றி சேய்களோ
நீங்கள் மட்டும் மனிதர்களோ இது நீதமோ பிடிவாதமோ –தேசீய:39 4/1,2
மேல்

சேயினை (2)

புல்லை உண்க என வாள் அரி சேயினை போக்கல் போலவும் ஊன் விலை வாணிகம் – சுயசரிதை:1 21/2
கேலிகள் கேட்கவும் உன்றன் சேயினை வைத்தனர் பாண்டவர் – பாஞ்சாலி:1 67/4
மேல்

சேர் (17)

காந்தி சேர் பதுமராக கடி மலர் வாழ் ஸ்ரீதேவி –தேசீய:12 9/1
சேறுபட்ட நாற்றமும் தூறும் சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ –தேசீய:16 3/7,8
முழுமை சேர் முகத்தினாய் வா வா வா –தேசீய:16 8/4
நெருங்கிய பயன் சேர் ஒத்துழையாமை நெறியினால் இந்தியாவிற்கு –தேசீய:41 5/3
கொடுமை சேர் சோதனை புரிந்திடல் குறித்தனன் –தேசீய:42 1/86
சிந்து எனும் தெய்வ திருநதியும் மற்று அதில் சேர்
ஐந்து மணி ஆறும் அளிக்கும் புனல் நாடு –தேசீய:48 7/1,2
ஒண்மை சேர் புகழே மேல் என்று உளத்திலே உறுதிகொண்டாய் –தேசீய:51 2/3
செய்வாள் புகழ் சேர் வாணியும் என்னுள்ளே நின்று தீம் கவிதை – தோத்திர:1 31/3
புகழ்வீர் கண்ணன் தகை சேர் அமரர் – தோத்திர:50 5/1
சதிகள் செய்வர் பொய் சாத்திரம் பேசுவர் சாதகங்கள் புரட்டுவர் பொய்மை சேர்
மதியினில் புலை நாத்திகம் கூறுவர் மாய்ந்திடாத நிறைந்த விருப்பமே – சுயசரிதை:1 13/2,3
அன்றொரு நாள் புதுவைநகர்தனிலே கீர்த்தி அடைக்கலம் சேர் ஈசுவரன் தர்மராஜா – சுயசரிதை:2 23/1
மங்களம் சேர் திருவிழியால் அருளை பெய்யும் வானவர் கோன் யாழ்ப்பாணத்து ஈசன்தன்னை – சுயசரிதை:2 41/3
ஒளி சேர் நலம் அனைத்தும் ஓங்கி வருகின்றன காண் – கண்ணன்:4 1/62
நீல முடி தரித்த பல மலை சேர் நாடு நீர் அமுதம் என பாய்ந்து நிரம்பும் நாடு – பாஞ்சாலி:1 116/1
நீல கடல் ஓர் நெருப்பு எதிரே சேர் மணி போல் – குயில்:1 1/2
மருளாளர் ஈசர் அடியே தெருள் சேர்
தமனா மறையவன் மேல் தன் பாசமிட்ட – பிற்சேர்க்கை:12 4/2,3
நின் வாய் சொல்லில் நீதி சேர் அன்னை – பிற்சேர்க்கை:26 1/46
மேல்

சேர்க்க (1)

உத்தம நல் நெறிகளிலே சேர்க்க சொல்லி உலகளந்தநாயகி தாள் உரைப்பாய் நெஞ்சே – தோத்திர:27 3/4
மேல்

சேர்க்காமல் (1)

பொன்னை அவள் அந்தப்புரத்தினிலே சேர்க்காமல்
நெட்டை மரங்கள் என நின்று புலம்பினார் – பாஞ்சாலி:5 271/20,21
மேல்

சேர்க்கும் (7)

நிறைவினை சேர்க்கும் நிர்மலன் வாழி – தோத்திர:1 40/9
சக்தியினை எ திசையும் சேர்க்கும் மனம் – தோத்திர:24 17/3
சக்தி திருவருளினை சேர்க்கும் மதி – தோத்திர:24 37/3
மதி உண்டு செல்வங்கள் சேர்க்கும் தெய்வ – தோத்திர:67 2/1
வலிமை சேர்ப்பது தாய் முலை பாலடா மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் – பல்வகை:5 3/1
வலியதிலே வலிமை சேர்க்கும்
அது நம் வலிமையை வளர்த்திடுக – வசனகவிதை:2 13/19,20
அணி முத்து கோவை என அம் சொல் இசை சேர்க்கும்
மணிமுத்துநாவலர் வாக்கு – பிற்சேர்க்கை:13 1/3,4
மேல்

சேர்க்கை (2)

சென்றிடும் காட்டு வெள்ளம் போல் வைய சேர்க்கை அனைத்தையும் கொன்று நடப்பான் –தேசீய:21 5/2
சேர்க்கை அழியேல் – பல்வகை:1 2/32
மேல்

சேர்க்கையின்படியே (1)

செய்திடல் வேண்டும் சேர்க்கையின்படியே
மாந்தர்தம் செயல் எலாம் வகுப்புறல் கண்டாய் – கண்ணன்:6 1/84,85
மேல்

சேர்கிறது (1)

சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது
மரணம் இல்லை – வசனகவிதை:4 5/9,10
மேல்

சேர்த்த (2)

தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்த பின் தேன் ஆமோ நல் நெஞ்சே –வேதாந்த:23 3/2
சிரத்தை உடையது தெய்வம் இங்கு சேர்த்த உணவு எல்லை இல்லை – பல்வகை:3 22/2
மேல்

சேர்த்ததும் (1)

முற்றிடும் மஞ்சனத்திற்கு பலபல தீர்த்தங்கள் மிகு மொய்ம்புடையான் அவ் அவந்தியர் மன்னவன் சேர்த்ததும் – பாஞ்சாலி:1 50/4
மேல்

சேர்த்தல் (1)

படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல் பணம் உண்டாக்கல் எதுவும் புரிந்திடான் – கண்ணன்:5 3/1
மேல்

சேர்த்தவை (1)

சீற்ற வன் போர் யானை மன்னர் சேர்த்தவை பலபல மந்தை உண்டாம் – பாஞ்சாலி:1 33/3
மேல்

சேர்த்தனம் (1)

தெளிவுறும் அறிவினை நாம் கொண்டு சேர்த்தனம் நினக்கு அது சோமரசம் – தோத்திர:11 4/1
மேல்

சேர்த்தாய் (1)

மறுபடி மழையை கொண்டுவந்து சேர்த்தாய்
வலியிழந்தவற்றை தொல்லைப்படுத்தி வேடிக்கைபார்ப்பதிலே நீ மஹா ஸமர்த்தன் – வசனகவிதை:4 9/7,8
மேல்

சேர்த்தாள் (1)

சோர்ந்த விழியில் ஒளி சேர்த்தாள்
கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள் – வசனகவிதை:3 3/12,13
மேல்

சேர்த்திட்டாரே (1)

திண்மையுறும் ஹிந்துமத அபிமான சங்கம் ஒன்று சேர்த்திட்டாரே – தனி:23 6/4
மேல்

சேர்த்திடல் (1)

படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல் பணம் உண்டாக்கல் எதுவும் புரிந்திடான் – கண்ணன்:5 3/1
மேல்

சேர்த்திடாவிடினும் (1)

தேவநிலையிலே சேர்த்திடாவிடினும்
மானுடன் தவறி மடிவுறா வண்ணம் – கண்ணன்:6 1/57,58
மேல்

சேர்த்திடினும் (1)

செவ்விதின் இங்கு என்னை என்றன் வேந்தனோடு சேர்த்திடினும்
அல்லாது என் வார்த்தை அவர் சிறிதும் நம்பாமே – குயில்:8 1/62,63
மேல்

சேர்த்திடும் (1)

உயிரை காக்கும் உயிரினை சேர்த்திடும் உயிரினுக்கு உயிராய் இன்பம் ஆகிடும் – பல்வகை:5 6/1
மேல்

சேர்த்திடுவீரே (1)

காட்டும் வைய பொருள்களின் உண்மை கண்டு சாத்திரம் சேர்த்திடுவீரே
நாட்டிலே அறம் கூட்டிவைப்பீரே நாடும் இன்பங்கள் ஊட்டிவைப்பீரே – பல்வகை:8 3/2,3
மேல்

சேர்த்து (9)

கள்ளையும் தீயையும் சேர்த்து நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்து –தேசீய:21 3/1
கள்ளையும் தீயையும் சேர்த்து நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்து
தெள்ளு தமிழ் புலவோர்கள் பல தீம் சுவை காவியம் செய்துகொடுத்தார் –தேசீய:21 3/1,2
சிரம் மீது நங்கள் கணபதி தாள் மலர் சேர்த்து எமக்கு – தோத்திர:1 14/3
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையும் சேர்த்து இங்கு வெண்ணிலாவே நின்றன் சோதி மயக்கும் வகையதுதான் என் சொல் வெண்ணிலாவே – தோத்திர:73 1/2
சித்த துணிவினை மானுடர் கேள்வனை தீமை அழிப்பவனை நன்மை சேர்த்து கொடுப்பவனை பல சீர்களுடையவனை புவி – தோத்திர:74 2/1
மெள்ள பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறும் கதைகள் சேர்த்து பல –வேதாந்த:10 9/1
திண்ணிய நல் அறிவொளியாய் திகழும் ஒரு பரம்பொருளை அகத்தில் சேர்த்து – தனி:23 1/4
கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு காமர் மணிகள் சிலசில சேர்த்து
சொல்லை இசைத்து பிறர் செயுமாறே சுந்தரமாம் ஒரு காப்பியம் செய்தார் – பாஞ்சாலி:1 110/3,4
செல்வம் முற்று இழந்துவிட்டாய் தருமா தேசமும் குடிகளும் சேர்த்து இழந்தாய் – பாஞ்சாலி:3 222/1
மேல்

சேர்த்துவிடும் (1)

வெம் நரகு சேர்த்துவிடும் வித்தை தடுத்துவிடும் – பாஞ்சாலி:4 252/65
மேல்

சேர்த்துவைத்து (1)

பண்டம் எல்லாம் சேர்த்துவைத்து பால் வாங்கி மோர் வாங்கி – கண்ணன்:4 1/51
மேல்

சேர்ந்த (3)

தேவர் உண்ணும் நல் மருந்து சேர்ந்த கும்பம் என்னவும் –தேசீய:7 4/1
வையகத்தார் வியப்பு எய்தவே புவி மன்னவர் சேர்ந்த சபைதனில் மிக – பாஞ்சாலி:1 67/2
செந்திரு வாழும் நகரினில் அ தினம் சேர்ந்த ஒலியை சிறிது எனலாமோ – பாஞ்சாலி:2 156/4
மேல்

சேர்ந்ததில் (1)

சேம திரவியங்கள் பல நாடுகள் சேர்ந்ததில் ஒன்றுமில்லை – பாஞ்சாலி:4 248/2
மேல்

சேர்ந்தது (1)

ஓம் சக்தியினை சேர்ந்தது இந்த செய்கை இதை – தோத்திர:26 5/1
மேல்

சேர்ந்ததை (1)

சேர்ந்ததை காப்பது காணீர் அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க –தேசீய:14 10/1
மேல்

சேர்ந்தவர் (1)

தெவ்வர் இவன்றனை அஞ்சுவார் தன்னை சேர்ந்தவர் பேய் என்று ஒதுங்குவார் – பாஞ்சாலி:5 264/4
மேல்

சேர்ந்தவன் (2)

செப்புறு நல் அஷ்டாங்க யோக சித்தி சேர்ந்தவன் என்று உனை புகழ்வார் சிலர் என் முன்னே – சுயசரிதை:2 24/3
சீடனா வந்து எனை சேர்ந்தவன் தெய்வமே – கண்ணன்:6 1/11
மேல்

சேர்ந்தன (2)

தண்மை இன்பம் நல் புண்ணியம் சேர்ந்தன தாயின் பெயரும் சதி என்ற நாமமும் – பல்வகை:5 1/2
செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது தீது எனக்கு பல்லாயிரம் சேர்ந்தன
நலம் ஒர் எள்துணையும் கண்டிலேன் இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன் – சுயசரிதை:1 29/1,2
மேல்

சேர்ந்தனவாய் (2)

சேலைகள் நூறு வன்னம் பல சித்திர தொழில் வகை சேர்ந்தனவாய்
சாலவும் பொன் இழைத்தே தெய்வ தையலர் விழைவன பலர் கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 31/2,3
அழகிய கிளி வயிற்றின் வண்ணம் ஆர்ந்தனவாய் பணி சேர்ந்தனவாய் – பாஞ்சாலி:1 32/4
மேல்

சேர்ந்தார் (1)

மதுர மொழியில் குசலங்கள் பேசி மன்னனொடும் திருமாளிகை சேர்ந்தார் – பாஞ்சாலி:1 119/4
மேல்

சேர்ந்தால் (1)

தினத்து ஒளி ஞானம் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர் – தோத்திர:71 3/3
மேல்

சேர்ந்தான் (2)

குற்றமற்ற தேசிகனும் திமிறிக்கொண்டு குதித்து ஓடி அவ் வீட்டு கொல்லை சேர்ந்தான்
மற்றவன் பின் யான் ஓடி விரைந்து சென்று வானவனை கொல்லையிலே மறித்துக்கொண்டேன் – சுயசரிதை:2 26/3,4
தீர்ப்பான சுருதி வழிதன்னில் சேர்ந்தான் சிவனடியார் இவன் மீது கருணை கொண்டார் – சுயசரிதை:2 42/4
மேல்

சேர்ந்திட (6)

தின்ன பொருளும் சேர்ந்திட பெண்டும் – தோத்திர:1 24/13
பல முத்தமிட்டு பல முத்தமிட்டு உனை சேர்ந்திட வந்தேன் – தோத்திர:7 3/4
செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி சேர்ந்திட நல் அருள்செய்க என்றே – தோத்திர:22 1/2
இ தரை மீதினிலே இந்த நாளினில் இப்பொழுதே முக்தி சேர்ந்திட நாடி –வேதாந்த:9 2/1
துளக்கமுற்ற விண்மீனிடம் செல்லுவார் தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார் – பல்வகை:10 1/3
செல்குவன் ஆயினன் விழிநீர் சேர்ந்திட
மகனே போகுதி வாழ்க நீ நின்னை – கண்ணன்:6 1/129,130
மேல்

சேர்ந்திடல் (1)

குளிர் சுவை பாட்டு இசைத்தே சுரர் குலத்தினில் சேர்ந்திடல் விரும்புகின்றோம் – தோத்திர:11 4/4
மேல்

சேர்ந்திடலாம் (1)

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்றே எண்ணியிருப்பார் –வேதாந்த:9 1/1
மேல்

சேர்ந்திடு (1)

சின்ன பறவையின் மெல் ஒலி கொண்டு இங்கு சேர்ந்திடு நல் காற்றே – தனி:3 4/3
மேல்

சேர்ந்திடும் (3)

தீர்வைகள் தீரும் பிணி தீரும் பலபல இன்பங்கள் சேர்ந்திடும் –வேதாந்த:15 4/4
சந்ததி வாழும் வெறும் சஞ்சலம் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்
இந்த புவிக்கே இங்கு ஒர் ஈசன் உண்டாயின் அறிக்கையிட்டேன் உன்றன் –வேதாந்த:15 7/1,2
சிந்தையில் அறம் உண்டாம் எனில் சேர்ந்திடும் கலி செயும் மறமும் உண்டாம் – பாஞ்சாலி:1 8/4
மேல்

சேர்ந்திருப்பாள் (1)

செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி செந்தாமரையில் சேர்ந்திருப்பாள்
கையாள் என நின்று அடியேன் செய் தொழில்கள் யாவும் கைகலந்து – தோத்திர:1 31/1,2
மேல்

சேர்ந்தீரே (1)

சக்தி சக்தி என்றீராகில் சாகா உண்மை சேர்ந்தீரே – தோத்திர:25 2/2
மேல்

சேர்ந்து (11)

சேர்ந்து வாழுவீரோ உங்கள் சிறுமை குணங்கள் போச்சோ –தேசீய:34 6/1
செல்வ திருமகனை இங்கு வந்து சேர்ந்து கலந்து மகிழ்ந்திடுவாய் என்று – தோத்திர:4 1/2
செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர் சேர்ந்து இ தேவை வணங்குவம் வாரீர் – தோத்திர:62 5/1
தேவி மகனை திறமை கடவுளை செங்கதிர் வானவனை விண்ணோர்தமை தேனுக்கு அழைப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 1/2
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும் தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு தேக்கி களிப்பவனை பெரும் திரள் சேர்ந்து பணிந்திடுவோம் வாரீர் – தோத்திர:74 6/2
திடமனத்தின் மதுக்கிண்ணம் மீது சேர்ந்து நாம் பிரதிக்கினை செய்வோம் – பல்வகை:7 1/2
சிறுமை தீர நம் தாய்த்திருநாட்டை திரும்ப வெல்வதில் சேர்ந்து இங்கு உழைப்போம் – பல்வகை:7 2/3
தேமலர்க்கு ஒர் அமுது அன்ன சோதி சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி – தனி:10 3/1
சிந்திக்கும் போதினில் வந்துதான் நினை சேர்ந்து தழுவி அருள்செயும் அதன் – கண்ணன்:7 7/2
சித்தத்திலே சிவம் நாடுவார் இங்கு சேர்ந்து களித்து உலகு ஆளுவார் நல்ல – கண்ணன்:7 9/1
நேற்று முன் நாளில் வந்த உறவு அன்றடீ மிக நெடும் பண்டை காலம் முதல் சேர்ந்து வந்ததாம் – கண்ணன்:19 4/2
மேல்

சேர்ந்துவிட்டாய் (1)

சேர்ந்துவிட்டாய் மன்னன்தன் திண் தோளை நீ உவகை – குயில்:9 1/112
மேல்

சேர்ந்துவிட்டேன் (1)

வீணிலே தேடிய பின் வீடு வந்து சேர்ந்துவிட்டேன்
எண்ணியெண்ணி பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை – குயில்:7 1/108,109
மேல்

சேர்ந்துவிட்டோமே (1)

தீமை தீர்ந்தே வாழி இன்பம் சேர்ந்துவிட்டோமே இ நேரம் – தோத்திர:75 17/2
மேல்

சேர்ந்தே (4)

திகழ்வோம் பெரும் கீர்த்தி சேர்ந்தே இகழ்வோமே – தோத்திர:1 13/2
செம்மையுற்று நாளும் சேர்ந்தே தேசு கூட வேண்டும் – தோத்திர:31 3/4
அல்லல் போக இவருடன் சேர்ந்தே ஆடியாடி பெரும் களி கொள்வோம் – தனி:14 6/2
அன்னவரை சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர் – குயில்:9 1/84
மேல்

சேர்ந்தோர் (1)

தீமை கொண்ட புலை இருள் சேர்ந்தோர் சிறிய நெஞ்சம் தியங்குவது என்னே – தனி:10 3/4
மேல்

சேர்ப்பது (1)

வலிமை சேர்ப்பது தாய் முலை பாலடா மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் – பல்வகை:5 3/1
மேல்

சேர்ப்பாரோ (1)

சோலை பொய்யாமோ இதை சொல்லொடு சேர்ப்பாரோ –வேதாந்த:12 3/4
மேல்

சேர்ப்பித்து (1)

நல்ல வழி சேர்ப்பித்து காக்க வேண்டும் நமோ நம ஓம் சக்தி என நவிலாய் நெஞ்சே – தோத்திர:27 4/4
மேல்

சேர்ப்பீர் (1)

சென்றிடுவீர் எட்டு திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர் –தேசீய:21 11/2
மேல்

சேர்ப்பேன் (1)

நாத வார் கடலின் ஒலியோடு நல் தமிழ் சொல் இசையையும் சேர்ப்பேன்
காதம் ஆயிரம் ஓர் கணத்துள்ளே கடுகி ஓடும் கதிர் இனம் பாடி – தோத்திர:69 2/2,3
மேல்

சேர்ப்பையால் (1)

செய்யும் செய்கையின் நின் அருள் சேர்ப்பையால் – தோத்திர:45 6/4
மேல்

சேர்ப்பையோ (1)

சிதைவற்று அழியும் பொருள்களில் சேர்ப்பையோ
அழியா கடலோ அணி மலர் தடமோ –தேசீய:24 1/13,14
மேல்

சேர்ப்போம் (1)

கதவுகளை வலிமையுற சேர்ப்போம்
உடலை உறுதிகொள்ள பழகுவோம் – வசனகவிதை:4 9/15,16
மேல்

சேர்வதற்கு (1)

தீது நமக்கு வராமலே வெற்றி சேர்வதற்கு ஓர் வழி உண்டு காண் களி – பாஞ்சாலி:1 91/2
மேல்

சேர்வது (2)

சித்தத்திலே நின்று சேர்வது உணரும் சிவசக்திதன் புகழ் செப்புகின்றோம் – தோத்திர:22 5/1
சென்றது கருதமாட்டேன் நாளை சேர்வது நினைக்கமாட்டேன் – வசனகவிதை:3 4/17
மேல்

சேர்வர் (1)

உத்தம நிலை சேர்வர் என்றே உயர்ந்த வேதம் உரைப்பது எல்லாம் – தோத்திர:58 1/4
மேல்

சேர்வார் (1)

ஒன்று உண்டு மானிட சாதி பயின்று உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்
இன்று படுத்தது நாளை உயர்ந்து ஏற்றம் அடையும் உயர்ந்தது இழியும் – பிற்சேர்க்கை:8 3/1,2
மேல்

சேர்வை (1)

மன்னனையே சேர்வை என்று தாம் சூழ்ந்து மற்று அவரும் – குயில்:9 1/190
மேல்

சேர்வைகள் (1)

சேர்வைகள் சேரும் பல செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும் –வேதாந்த:15 4/3
மேல்

சேர்வோம் (1)

திறமையால் இங்கு மேனிலை சேர்வோம் தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் – பல்வகை:7 2/1
மேல்

சேர (8)

சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நல் நாட்டு இளம்பெண்களுடனே –தேசீய:5 5/1
தெள்ளிய ஞான பெரும் செல்வமே நினை சேர விரும்பினன் கண்டாய் – தோத்திர:7 2/4
சேர தவம் புரிந்து பெறுவார் இங்கு செல்வம் அறிவு சிவபோதம் – தோத்திர:23 4/2
நின்னை மார்பு சேர தழுவி நிகர் இலாது வாழ்வேன் – தோத்திர:57 4/4
கோது இயன்றதொர் சிற்றிருள் சேர குமைந்து சோரும் கொடுமை இது என்னே – தனி:10 2/4
சீர் அடியால் பழவேத முனிவர் போற்றும் செழும் சோதி வனப்பை எலாம் சேர காண்பாய் – பாஞ்சாலி:1 148/4
நின்று துரியோதனன் அந்த மாமனை நெஞ்சொடு சேர கட்டி – பாஞ்சாலி:4 249/1
சேர வள நாட்டில் தென்புறத்தே ஓர் மலையில் – குயில்:9 1/18
மேல்

சேரத்து (1)

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம் –தேசீய:5 6/2
மேல்

சேரமான்தன் (1)

வேட்டைக்கு என வந்தான் வெல் வேந்தன் சேரமான்தன்
அருமை மைந்தன் தனியே துணை பிரிந்து – குயில்:9 1/64,65
மேல்

சேரலர்க்கு (1)

சேரலர்க்கு நினைக்கவும் தீ என நின்ற எங்கள் திலக முனிவர் கோன் –தேசீய:46 3/3
மேல்

சேரவே (1)

பெரும் புகழ் சேரவே முனிநாதனுக்கு இ மொழி கூறுவான் சுரர் – தோத்திர:5 2/2
மேல்

சேரன் (1)

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் – சுயசரிதை:1 25/1
மேல்

சேரன்றன் (1)

செந்தமிழ்நாட்டு பொருநர் கொடும் தீ கண் மறவர்கள் சேரன்றன் வீரர் –தேசீய:14 6/1
மேல்

சேராமை (1)

தீச்செயல் செய்யும் அரசினை சேராமை
ஆச்சரியப்பட உரைத்தனன் அவை எலாம் – பிற்சேர்க்கை:26 1/33,34
மேல்

சேராயோ (1)

பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா – தோத்திர:53 2/2
மேல்

சேராரை (1)

தாராள் புனையும் மணி தார் கூறாய் சேராரை
முற்றா குறுநகையால் முற்றுவித்து தான் ஒளிர்வாள் –தேசீய:13 9/2,3
மேல்

சேரி (1)

சேரி முழுதும் பறையடித்தே அருள் சீர்த்திகள் பாடிடுவேன் – கண்ணன்:22 3/1
மேல்

சேரினும் (1)

சிந்தை ஒன்று இனி இல்லை எது சேரினும் நலம் என தெளிந்துவிட்டேன் – பாஞ்சாலி:1 131/2
மேல்

சேருது (1)

சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது – பல்வகை:11 1/3
மேல்

சேரும் (10)

சித்தினை அசித்துடன் இணைத்தாய் அங்கு சேரும் ஐம்பூதத்து வியன் உலகு அமைத்தாய் – தோத்திர:9 1/1
தன்னில் உயர் சக்தி வந்து சேரும் – தோத்திர:24 19/5
சக்தி சக்தி என்றால் சக்தி தானே சேரும் கண்டீரே – தோத்திர:25 3/1
சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும் கண்டீரே – தோத்திர:25 6/2
வித்தைகள் சேரும் நல்ல வீரர் உறவு கிடைக்கும் மனத்திடை –வேதாந்த:15 1/3
சேர்வைகள் சேரும் பல செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும் –வேதாந்த:15 4/3
கன்னங்கரிய இருள் நேரம் அதில் காற்றும் பெரு மழையும் சேரும்
சின்ன கரிய துணியாலே எங்கள் தேகம் எல்லாம் மூடி நரி போலே – பல்வகை:9 3/1,2
தெய்வ கனல் விளைந்து காக்குமே நம்மை சேரும் இருள் அழிய தாக்குமே – தனி:11 8/1
பொருத்தமுறும் தணிகையினால் புலமை சேரும் பொறுத்தவரே பூமியினை ஆள்வார் என்னும் – சுயசரிதை:2 11/3
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேர் ஆமோ – குயில்:7 1/98
மேல்

சேல் (1)

சேல் இயல் கண்ணியர் பொன் விளக்கு ஏந்திட சீரிய பார்ப்பனர் கும்பங்கள் ஏந்திட – பாஞ்சாலி:2 157/3
மேல்

சேலை (2)

உப்பு என்றும் சீனி என்றும் உள்நாட்டு சேலை என்றும் –தேசீய:40 6/1
சேலை போல் விழியாளை பார்த்தன் கொண்டுசென்று ஆங்கு ஓர் தனியிடத்தே பசும்புல் மேட்டில் – பாஞ்சாலி:1 147/2
மேல்

சேலைகள் (1)

சேலைகள் நூறு வன்னம் பல சித்திர தொழில் வகை சேர்ந்தனவாய் – பாஞ்சாலி:1 31/2
மேல்

சேலைகளாம் (1)

வண்ண பொன் சேலைகளாம் அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே – பாஞ்சாலி:5 300/3
மேல்

சேலைதனிலே (1)

வன்ன புது சேலைதனிலே புழுதி வாரி சொரிந்தே வருத்தி குலைப்பான் – கண்ணன்:9 5/2
மேல்

சேலையும் (1)

சீரையும் களைவாய் தையல் சேலையும் களைவாய் என்றான் – பாஞ்சாலி:5 290/4
மேல்

சேவக (1)

சின்ன பையல் சேவக திறமை – தனி:12 1/17
மேல்

சேவகத்தின் (1)

தீ வளர்த்தே பழவேதியர் நின்றன் சேவகத்தின் புகழ் காட்டினார் ஒளி – தோத்திர:5 4/1
மேல்

சேவகம் (1)

நீ வளரும் குரு வெற்பிலே வந்து நின்று நின் சேவகம் பாடுவோம் வரம் – தோத்திர:5 4/3
மேல்

சேவகர் (3)

நரி உயிர் சிறு சேவகர் தாதர்கள் நாய் என திரி ஒற்றர் உணவினை – சுயசரிதை:1 22/1
சேவகர் இல்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை – கண்ணன்:4 1/12
சிங்கம் என திகழ் வீரர் புலவர் சேவகர் யாரொடும் செய்திகள் பேசி – பாஞ்சாலி:1 121/3
மேல்

சேவகரால் (1)

சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர் – கண்ணன்:4 1/11
மேல்

சேவகன் (1)

சிப்பாயை கண்டு அஞ்சுவார் ஊர் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார் –தேசீய:15 3/1
மேல்

சேவகனாய் (1)

பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி என்று சொன்னான் – கண்ணன்:4 1/54,55
மேல்

சேவகனை (1)

செம்மையுற விளக்கும் ஒரு சேவகனை அருளுக நீ – பிற்சேர்க்கை:26 1/26
மேல்

சேவடி (3)

கருதி நின் சேவடி அணிவதற்கு என்றே கனிவுறு நெஞ்சக மலர் கொடுவந்தோம் –தேசீய:11 3/2
செஞ்சுடர் தேவன் சேவடி நமக்கே – தோத்திர:1 24/20
செம்மையுற்றிட அருள்வாய் நின்றன் சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம் – தோத்திர:11 8/2
மேல்

சேவடிக்கே (1)

சிந்தை துணிந்த தெலுங்கர் தாயின் சேவடிக்கே பணிசெய்திடு துளுவர் –தேசீய:14 6/2
மேல்

சேவல் (1)

பின்னர் தெருவில் ஓர் சேவல் அதன் பேச்சினிலே சக்தி வேல் என்று கூவும் – தனி:2 2/4
மேல்

சேவலாய் (1)

கூறுபட பல கோடி அவுணரின் கூட்டத்தை கண்டு கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய்
மாறுபட பல வேறு வடிவொடு தோன்றுவாள் எங்கள் வைரவி பெற்ற பெரும் கனலே வடிவேலவா – தோத்திர:3 3/3,4
மேல்

சேற்றிடை (1)

சேற்றிடை தாமரை செம்மலர் போன்றும் – தனி:20 1/16
மேல்

சேற்றில் (2)

பன்றியை போல் இங்கு மண்ணிடை சேற்றில் படுத்து புரளாதே – தனி:3 3/1
சேற்றில் உழலும் புழுவிற்கும் புவி செல்வம் உடைய அரசர்க்கும் பிச்சை – பாஞ்சாலி:1 141/1
மேல்

சேற்றிலே (3)

சேற்றிலே குழம்பலென்னே கண்ணபெருமானே நீ – தோத்திர:47 2/3
சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்ய தாமரை தேமலர் போல் ஒளி – பல்வகை:4 1/2
சேற்றிலே தாமரையும் சீழ் உடைய மீன் வயிற்றில் – குயில்:7 1/37
மேல்

சேறு (1)

அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது நாற்றம் இருக்கலாகாது அழுகின பண்டங்கள் போடலாகாது – வசனகவிதை:4 8/17
மேல்

சேறுபட்ட (1)

சேறுபட்ட நாற்றமும் தூறும் சேர் –தேசீய:16 3/7
மேல்

சேறும் (1)

நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்
பாசியும் புதைந்து பயன் நீர் இலதாய் –தேசீய:24 1/2,3
மேல்

சேனை (6)

காக்க திறல் கொண்ட மல்லர்தம் சேனை
கடலினிலே உயர் நாடு –தேசீய:4 4/3,4
சேனை தலைவர்காள் சிறந்த மந்திரிகாள் –தேசீய:32 1/4
சேனை நடத்துவாயோ தொழும்புகள் செய்திட விரும்புவாயோ –தேசீய:34 9/1
வண்மையால் வீழ்ந்துவிட்டாய் வாரி போல் பகைவன் சேனை
திண்மையோடு அடர்க்கும் போதில் சிந்தனை மெலிதல் இன்றி –தேசீய:51 2/1,2
சேனை தலை நின்று போர்செய்யும் போதினில் தேர் நடத்தி கொடுப்பான் என்றன் – கண்ணன்:1 2/2
மாலை போது ஆதலுமே மன்னன் சேனை வழியிடை ஓர் பூம் பொழிலின் அமர்ந்த காலை – பாஞ்சாலி:1 147/1
மேல்

சேனைகள் (2)

சேனைகள் தோன்றும் வெள்ள – தோத்திர:68 14/1
சேனைகள் தோன்றும் பரி – தோத்திர:68 14/2
மேல்

சேனைகளோடு (1)

பொங்கு கடல் ஒத்த சேனைகளோடு புறப்பட்டே வழி – பாஞ்சாலி:1 153/6
மேல்

சேனையுடன் (1)

சதுரங்க சேனையுடன் பல பரிசும் தாளமும் மேளமும் தாம் கொண்டுசென்றே – பாஞ்சாலி:1 119/2
மேல்

சேனையும் (1)

மண்ணில் ஆர்க்கும் பெறல் அரிதாம் ஓர் வார் கடல் பெரும் சேனையும் ஆங்கே – பாஞ்சாலி:1 19/2
மேல்