சா – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சாக 2
சாகரம் 1
சாகலாமோ 1
சாகவோ 1
சாகா 3
சாகாதிருப்பேன் 1
சாகாமல் 2
சாகாமலிருத்தல் 1
சாகார் 1
சாகுந்தலம் 1
சாகும் 8
சாஸ்த்ரங்கள் 1
சாஸ்த்ரங்களை 1
சாஸ்த்ரம் 1
சாட்சி 1
சாடி 2
சாடு 1
சாடும் 2
சாடுவான் 1
சாடுவோம் 2
சாண் 3
சாணை 1
சாத்தகி 1
சாத்தா 1
சாத்தி 1
சாத்திர 12
சாத்திரக்காரரிடம் 1
சாத்திரங்கள் 13
சாத்திரத்தால் 1
சாத்திரத்தில் 2
சாத்திரத்தின் 1
சாத்திரத்து 1
சாத்திரத்தே 1
சாத்திரத்தை 1
சாத்திரம் 32
சாத்திரம்தான் 1
சாத்திரிமார் 1
சாத்திரிமார்தம்மை 1
சாத்துவிக 1
சாதகங்கள் 1
சாதகப்புள் 1
சாதம் 1
சாதமும் 1
சாதல் 16
சாதலும் 3
சாதலை 2
சாதலோ 1
சாதற்கான 1
சாதனை 2
சாதனைகள் 1
சாதனையும் 1
சாதாரண 1
சாதி 29
சாதிக்கு 2
சாதிகள் 5
சாதிதான் 1
சாதிப்பாயே 1
சாதியில் 2
சாதியிலே 2
சாதியின் 5
சாதியுள் 1
சாதியை 7
சாதுரிய 1
சாதுவும் 1
சாந்தங்களும் 1
சாந்தநிலை 1
சாந்தி 1
சாந்திலும் 1
சாந்து 1
சாப 1
சாபம் 1
சாம்பர் 1
சாம்பரும் 1
சாம்பரை 1
சாம்பரையும் 1
சாம்பல் 1
சாமள 1
சாமனும் 1
சாமி 9
சாமிநாத 1
சாமிநாதன்றனக்கு 1
சாமிமார்க்கு 1
சாமீ 2
சாமுண்டி 3
சாமுண்டீ 2
சாய்த்து 2
சாய்த்துவிடு 1
சாய்ந்தால் 1
சாய்ந்தான் 1
சாய்ந்து 2
சாய 2
சாயல் 2
சாயுது 3
சாயும் 1
சாயுமோ 1
சாயை 2
சார் 2
சார்ங்கம் 1
சார்த்தி 2
சார்ந்த 4
சார்ந்தது 1
சார்ந்ததுவே 1
சார்ந்ததோர் 1
சார்ந்தவர் 1
சார்ந்தனர் 1
சார்ந்தனன் 1
சார்ந்தனை 1
சார்ந்திட்டால் 1
சார்ந்திட 1
சார்ந்திடு 1
சார்ந்திடும் 1
சார்ந்திருக்கும் 2
சார்ந்திருப்பவர்தமை 1
சார்ந்தீர் 1
சார்ந்தீரே 1
சார்ந்து 12
சார்ந்துவிட்டான் 1
சார்பா 1
சார்பாம் 1
சார்பில் 1
சார்பிலுற 1
சார்பினர் 1
சார்பினில் 2
சார்பினிலே 1
சார்பு 3
சார்வதில்லை 1
சார்வது 1
சார்விலது 1
சார்வினுக்கு 1
சார 3
சாரத்திலே 2
சாரதி 1
சாரம் 6
சாரமற்ற 1
சாரர்கள் 1
சாரி 1
சாரும் 11
சாருமோ 1
சால் 1
சால்பாம் 1
சால்புற 1
சால்வைகள் 1
சால 12
சாலம் 2
சாலமோ 1
சாலவும் 5
சாலவுமே 1
சாலவே 1
சாலும் 3
சாலுமோ 2
சாலுவைகள் 1
சாலை 1
சாலைகள் 2
சாலையின் 1
சாவகம் 1
சாவகமாம் 1
சாவடி 1
சாவதற்கு 1
சாவார் 3
சாவான் 1
சாவிலே 1
சாவினுக்கு 1
சாவினை 1
சாவினையும் 1
சாவு 2
சாவுகளாம் 1
சாவுதான் 1
சாவும் 6
சாவுமே 1
சாவுறவே 1
சாளரம் 1
சாற்றி 3
சாற்றிடும் 1
சாற்றிய 1
சாற்றியதே 1
சாற்றினிலே 1
சாற்றினோன் 1
சாற்று 1
சாற்றுகிறாய் 1
சாற்றும் 1
சாற்றுவதும் 1
சாற்றுவன் 1
சாற்றுவித்து 1
சாறு 3
சான்ற 5
சான்றவர் 3
சான்றவன் 2
சான்றேம் 1
சான்றோர் 1
சான்றோரும் 1
சான்றோன் 1

சாக (2)

சாக துணியில் சமுத்திரம் எம்மட்டு மாயையே இந்த –வேதாந்த:8 4/1
சாக மிதித்திடுவேனடா என்று தார் மன்னன் சொல்லிட பாகனும் மன்னன் – பாஞ்சாலி:4 261/3
மேல்

சாகரம் (1)

சித்த சாகரம் செய்தனை ஆங்கு அதில் செய்த கர்மபயன் என பல்கினை – தோத்திர:34 6/1
மேல்

சாகலாமோ (1)

தேனான உயிரைவிட்டு சாகலாமோ செத்திடற்கு காரணம்தான் யாது என்பீரேல் – சுயசரிதை:2 13/2
மேல்

சாகவோ (1)

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ நாங்கள் சாகவோ
அழுதுகொண்டு இருப்போமோ ஆண்பிள்ளைகள் அல்லமோ உயிர் வெல்லமோ –தேசீய:39 3/1,2
மேல்

சாகா (3)

தான் என மாற்றும் சாகா சுடராய் – தோத்திர:10 1/11
சக்தி சக்தி என்றீராகில் சாகா உண்மை சேர்ந்தீரே – தோத்திர:25 2/2
சாகா வரம் அருள்வாய் ராமா – தோத்திர:43 0/1
மேல்

சாகாதிருப்பேன் (1)

பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான் பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர் – சுயசரிதை:2 6/2
மேல்

சாகாமல் (2)

சாகாமல் இருப்பது நம் சதுரால் அன்று சக்தி அருளால் அன்றோ பிறந்தோம் பார் மேல் – சுயசரிதை:2 9/2
விடம் உண்டும் சாகாமல் இருக்க கற்றால் வேறெதுதான் யாதாயின் எமக்கு இங்கு என்னே – சுயசரிதை:2 10/2
மேல்

சாகாமலிருத்தல் (1)

காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலை போம் அதனாலே மரணம் பொய்யாம் – சுயசரிதை:2 49/4
மேல்

சாகார் (1)

சக்தி சக்தி சக்தீ என்பார் சாகார் என்றே நின்று ஓது – தோத்திர:25 1/2
மேல்

சாகுந்தலம் (1)

தெய்வீக சாகுந்தலம் எனும் நாடகம் செய்தது எவர் கவிதை அயன் –தேசீய:8 12/1
மேல்

சாகும் (8)

சாகும் பொழுதில் இரு செவி குண்டலம் தந்தது எவர் கொடை கை சுவை –தேசீய:8 7/1
மெல்ல தமிழ் இனி சாகும் அந்த மேற்கு மொழிகள் புவி மிசை ஓங்கும் –தேசீய:21 10/2
தஞ்சமும் இல்லாதே அவர் சாகும் வழக்கத்தை இந்த கணத்தினில் –தேசீய:53 4/3
எத்திக்கினிலும் நின் விழி அனல் போய் எட்டி தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம் – தோத்திர:35 4/2
ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ஒன்றே ஆகினால் உலகு அனைத்தும் சாகும் அவை – தோத்திர:38 3/1
நொந்தது சாகும்
நோற்பது கைவிடேல் – பல்வகை:1 2/63,64
நரி வகுத்த வலையினிலே தெரித்து சிங்கம் நழுவி விழும் சிற்றெறும்பால் யானை சாகும்
வரி வகுத்த உடல் புலியை புழுவும் கொல்லும் வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார் – பாஞ்சாலி:1 146/1,2
காதலினால் சாகும் கதியினிலே என்னை வைத்தாய் – குயில்:5 1/68
மேல்

சாஸ்த்ரங்கள் (1)

தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்கள் இல்லை உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல் இருப்பனவற்றையும் மறந்துவிட்டு – வசனகவிதை:4 10/13
மேல்

சாஸ்த்ரங்களை (1)

தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்கள் இல்லை உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல் இருப்பனவற்றையும் மறந்துவிட்டு – வசனகவிதை:4 10/13
மேல்

சாஸ்த்ரம் (1)

சாஸ்த்ரம் இல்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி – வசனகவிதை:4 10/12
மேல்

சாட்சி (1)

சாமி தருமன் புவிக்கே என்று சாட்சி உரைத்தன பூதங்கள் ஐந்தும் – பாஞ்சாலி:5 308/3
மேல்

சாடி (2)

சாடி எழு கடலையும் தாவும் கால் – தோத்திர:24 12/3
தளை அறியா வார் கடலே நின்னோடு சாடி
அளவு அறிவேன் என்றன் பெரிய உயிர் ஆற்றலுக்கே – பிற்சேர்க்கை:25 24/1,2
மேல்

சாடு (1)

சாடு பல் குண்டுகளால் ஒளி சார் மதி கூடங்கள் தகர்த்திடுவார் – தோத்திர:11 6/3
மேல்

சாடும் (2)

சக்தியுற்று கல்லினையும் சாடும் – தோத்திர:24 1/5
சாடும் திறன் எனக்கு தருவாய் அடி தாயே உனக்கு அரியது உண்டோ மதி – தோத்திர:32 9/3
மேல்

சாடுவான் (1)

வாரத்திலே விளையாடுவான் என்றும் வானவர் துன்பத்தை சாடுவான் – தோத்திர:5 1/4
மேல்

சாடுவோம் (2)

நூற்றிரண்டு மலைகளை சாடுவோம் நுண் இடை பெண் ஒருத்தி பணியிலே – பல்வகை:5 7/2
காற்றில் ஏறி அவ் விண்ணையும் சாடுவோம் காதல் பெண்கள் கடைக்கண் பணியிலே – பல்வகை:5 8/2
மேல்

சாண் (3)

ஒரு சாண் கயிறு – வசனகவிதை:4 1/5
ஒன்று ஒரு சாண் மற்றொன்று முக்கால் சாண் – வசனகவிதை:4 1/18
ஒன்று ஒரு சாண் மற்றொன்று முக்கால் சாண்
ஒன்று ஆண் மற்றொன்று பெண் கணவனும் மனைவியும் – வசனகவிதை:4 1/18,19
மேல்

சாணை (1)

மணி வெளுக்க சாணை உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/3
மேல்

சாத்தகி (1)

குஞ்சர சாத்தகி வெண்குடை தாங்கிட வீமனும் இளங்கொற்றவனும் பொன் சிவிறிகள் வீச இரட்டையர் – பாஞ்சாலி:1 51/2
மேல்

சாத்தா (1)

வேலா சாத்தா விநாயகா மாடா – தோத்திர:1 20/7
மேல்

சாத்தி (1)

நேயமுடன் இ நகரில் திருப்பாதம் சாத்தி அருள் நெஞ்சில் கொண்டு – தனி:18 4/2
மேல்

சாத்திர (12)

சாத்திரங்கள் ஒன்றும் காணார் பொய் சாத்திர பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே –தேசீய:15 5/1
சாத்திர தொகுதியை தாழ்த்துவைக்கின்றார் –தேசீய:32 1/51
தாம் அகத்து வியப்ப பயின்று ஒரு சாத்திர கடல் என விளங்குவோன் –தேசீய:46 1/2
தந்திரம் கோடி சமைத்துளோன் நான் சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான் –வேதாந்த:13 5/2
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள் சொல்லுவார் எள்துணை பயன் கண்டிலார் – சுயசரிதை:1 23/4
சாத்திர நாட்டமும் தருக்கமும் கவிதையில் – கண்ணன்:6 1/86
போதம் என் நாசியினாள் நலம் பொங்கு பல் சாத்திர வாய் உடையாள் – பாஞ்சாலி:1 4/4
செந்தழல் வேள்விகளாம் மிக சீர்பெறும் சாத்திர கேள்விகளாம் – பாஞ்சாலி:1 8/2
வீரர்தம் போரின் அரிய நல் சாத்திர வாதங்கள் பல விப்பிரர் தம்முள் விளைத்திட உண்மைகள் வீசவே – பாஞ்சாலி:1 45/3
மதி தமக்கென்று இலாதவர் கோடி வண்மை சாத்திர கேள்விகள் கேட்டும் – பாஞ்சாலி:1 98/1
ஓர்ந்திடு சாத்திர போர்தனில் உணர்ந்தவன் வென்றிட உணராதான் – பாஞ்சாலி:2 176/3
சாத்திர களை போக்கி வேத பயிர் செய்து – வசனகவிதை:3 2/22
மேல்

சாத்திரக்காரரிடம் (1)

சாத்திரக்காரரிடம் கேட்டு வந்திட்டேன் அவர் சாத்திரம் சொல்லியதை நினக்கு உரைப்பேன் – கண்ணன்:19 4/1
மேல்

சாத்திரங்கள் (13)

சாத்திரங்கள் ஒன்றும் காணார் பொய் சாத்திர பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே –தேசீய:15 5/1
சாத்திரங்கள் பல தந்தார் இந்த தாரணி எங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் –தேசீய:21 4/1
பிற நாட்டு நல் அறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் –தேசீய:22 3/1
சாத்திரங்கள் யாவும் நன்கு தெரியும் மனம் – தோத்திர:24 23/3
தக்க பல் சாத்திரங்கள் ஒளி தருகின்ற வானம் ஓர் கடல் போலாம் – தோத்திர:42 6/3
சாத்திரங்கள் வேண்டா சதுமறைகள் ஏதும் இல்லை –வேதாந்த:11 21/1
சாத்திரங்கள் பலபல கற்பாராம் சவுரியங்கள் பலபல செய்வராம் – பல்வகை:4 9/1
மெய்ப்பான சாத்திரங்கள் எனும் இவற்றால் இவ் உண்மை விளங்க கூறும் – தனி:23 3/3
சாத்திரங்கள் கிரியைகள் பூசைகள் சகுன மந்திரம் தாலி மணி எலாம் – சுயசரிதை:1 38/1
துறந்த நடைகள் உடையான் உங்கள் சூனிய பொய் சாத்திரங்கள் கண்டு நகைப்பான் – கண்ணன்:3 4/4
சாத்திரங்கள் பல தேடினேன் அங்கு சங்கை இல்லாதன சங்கையாம் பழம் – கண்ணன்:7 1/1
ஏடீ சாத்திரங்கள் வேண்டேன் நினது இன்பம் வேண்டுமடி கனியே நின்றன் – கண்ணன்:12 10/1
பேய் அரசுசெய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
மாயம் உணராத மன்னவனை சூதாட – பாஞ்சாலி:5 271/81,82
மேல்

சாத்திரத்தால் (1)

தாயத்திலே விலைப்பட்ட பின் என்ன சாத்திரத்தால் எனை தோற்றிட்டார் அவர் – பாஞ்சாலி:4 256/2
மேல்

சாத்திரத்தில் (2)

சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர் காண் அவர் சொல்லில் பழுது இருக்க காரணம் இல்லை – கண்ணன்:19 5/3
சொந்தம் என சாத்திரத்தில் புகுத்திவிட்டார் சொல்லளவேதான் ஆனாலும் வழக்கம்தன்னில் – பாஞ்சாலி:5 285/3
மேல்

சாத்திரத்தின் (1)

பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பார் எங்கும் வீசும் தமிழ்நாடு –தேசீய:20 6/2
மேல்

சாத்திரத்து (1)

பதியும் சாத்திரத்து உள் உறை காணார் பானை தேனில் அகப்பையை போல்வார் – பாஞ்சாலி:1 98/2
மேல்

சாத்திரத்தே (1)

தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல் மன்னர் சாத்திரத்தே முதல் சூத்திரம் பின்னும் – பாஞ்சாலி:1 64/3
மேல்

சாத்திரத்தை (1)

கோன் ஆகி சாத்திரத்தை ஆளும் மாண்பார் ஜகதீச சந்த்ரவஸு கூறுகின்றான் – சுயசரிதை:2 13/3
மேல்

சாத்திரம் (32)

சாரத்திலே மிகு சாத்திரம் கண்டு –தேசீய:4 2/3
சந்திரமண்டலத்து இயல் கண்டு தெளிவோம் சந்தி தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம் –தேசீய:5 11/2
ஓதரும் சாத்திரம் கோடி உணர்ந்து ஓதி உலகு எங்கும் விதைப்பாள் –தேசீய:10 4/2
சுருதிகள் பயந்தனை சாத்திரம் கோடி சொல்லரு மாண்பின ஈன்றனை அம்மே –தேசீய:11 3/3
சாத்திரம் கண்டாய் சாதியின் உயர் தலம் –தேசீய:24 1/55
சாத்திரம் இன்றேல் சாதி இல்லை –தேசீய:24 1/56
பொய்ம்மை சாத்திரம் புகுந்திடும் மக்கள் –தேசீய:24 1/57
மற்று இவர் வகுப்பதே சாத்திரம் ஆகும் –தேசீய:24 1/61
சாத்திரம் அதாவது மதியிலே தழுவிய –தேசீய:24 1/69
சந்தனத்தை மலரை இடுவோர் சாத்திரம் இவள் பூசனை அன்றாம் – தோத்திர:62 5/4
பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம் பேயுரையாம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 1/2
தாழ்வு பிறர்க்கு எண்ண தான் அழிவான் என்ற சாத்திரம் கேளாயோ நல் நெஞ்சே –வேதாந்த:23 4/2
காட்டும் வைய பொருள்களின் உண்மை கண்டு சாத்திரம் சேர்த்திடுவீரே – பல்வகை:8 3/2
சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது – பல்வகை:11 3/3
சாத்திரம் வளருது சாதி குறையுது – பல்வகை:11 5/5
தேர்ச்சிகொண்டு பல் சாத்திரம் கற்றும் தெவிட்டொணாத நல் இன்ப கருவாம் – தனி:10 4/3
சதிகள் செய்வர் பொய் சாத்திரம் பேசுவர் சாதகங்கள் புரட்டுவர் பொய்மை சேர் – சுயசரிதை:1 13/2
சாத்திரம் கோடி வைத்தாள் அவைதம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள் – கண்ணன்:2 9/1
தந்திரம் பலவும் சாத்திரம் பலவும் – கண்ணன்:6 1/55
சந்ததம் பொய் என்று உரைத்திடும் மட சாத்திரம் பொய் என்று தள்ளடா – கண்ணன்:7 7/4
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ – கண்ணன்:16 3/1
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ – கண்ணன்:16 3/1
ஆத்திரம்கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடீ – கண்ணன்:16 3/2
வல்லி இடையினையும் ஓங்கி முன் நிற்கும் இந்த மார்பையும் மூடுவது சாத்திரம் கண்டாய் – கண்ணன்:18 1/2
சாத்திரக்காரரிடம் கேட்டு வந்திட்டேன் அவர் சாத்திரம் சொல்லியதை நினக்கு உரைப்பேன் – கண்ணன்:19 4/1
சங்கிலி ஒக்கும் விதி கண்டீர் வெறும் சாத்திரம் அன்று இது சத்தியம் நின்று – பாஞ்சாலி:1 139/3
கலகல என சிரித்தான் பழி கவற்றை ஒர் சாத்திரம் என பயின்றோன் – பாஞ்சாலி:2 168/1
சாத்திரம் பேசுகின்றாய் என தழல்படு விழியொடு சகுனி சொல்வான் – பாஞ்சாலி:2 175/1
பொய் அழுக்கை அறம் என்று கொண்டும் பொய்யர் கேலியை சாத்திரம் என்றும் – பாஞ்சாலி:2 181/1
சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே அங்கு சாத்திரம் செத்துக்கிடக்குமோ புகழ் – பாஞ்சாலி:4 257/2
சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று சதி என்று கண்டோம் – பிற்சேர்க்கை:8 13/2
சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று சதி என்று கண்டோம் – பிற்சேர்க்கை:8 13/2
மேல்

சாத்திரம்தான் (1)

செய்கை அநீதி என்று தேர்ந்தாலும் சாத்திரம்தான்
வைகு நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால் – பாஞ்சாலி:5 271/69,70
மேல்

சாத்திரிமார் (1)

ஒக்கும் என கூறி உகந்தனராம் சாத்திரிமார்
பேய் அரசுசெய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் – பாஞ்சாலி:5 271/80,81
மேல்

சாத்திரிமார்தம்மை (1)

மந்திரிகள் சாத்திரிமார்தம்மை வரவழைத்தே – பாஞ்சாலி:5 271/77
மேல்

சாத்துவிக (1)

சாத்துவிக தன்மையினை சூடும் – தோத்திர:24 13/5
மேல்

சாதகங்கள் (1)

சதிகள் செய்வர் பொய் சாத்திரம் பேசுவர் சாதகங்கள் புரட்டுவர் பொய்மை சேர் – சுயசரிதை:1 13/2
மேல்

சாதகப்புள் (1)

வந்திடு சாதகப்புள் வகுத்தனன் அமுது உண்டாக்கி – தனி:19 1/2
மேல்

சாதம் (1)

சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வ சாதி படைக்கவும் செய்திடுவோம் – பல்வகை:6 7/2
மேல்

சாதமும் (1)

சாதமும் நெய்யும் எனக்கு என்றான் எங்கும் சாற்றிடும் கீர்த்தி அவர்க்கு என்றான் அட – பாஞ்சாலி:1 89/2
மேல்

சாதல் (16)

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் –தேசீய:40 16/1
பிரிவுகள் துடைப்பீர் பிரிதலே சாதல்
ஆரியர் சாதியுள் ஆயிரம் சாதி –தேசீய:42 1/183,184
சாதல் அற்ற வழியினை தேறும் – தோத்திர:24 6/5
சாதல் நேரினும் சத்தியம் பூணு-மின் – தோத்திர:45 1/2
சாதல் அழிதல் இலாது நிரந்தரம் வெண்ணிலாவே நின் தண் முகம்தன்னில் விளங்குவது என்னை-கொல் வெண்ணிலாவே – தோத்திர:73 2/4
அழுகுதல் சாதல் அஞ்சுதல் முதலிய –வேதாந்த:22 1/14
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ தையல் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு இங்கே – பல்வகை:4 2/4
சாதல் இன்றி வளர்ந்திடுமாறும் சகுனி யான் அரசாளுதல் கண்டாய் – பாஞ்சாலி:2 173/4
சாதல் சாதல் சாதல் – குயில்:2 0/3
சாதல் சாதல் சாதல் – குயில்:2 0/3
சாதல் சாதல் சாதல் – குயில்:2 0/3
சாதலோ சாதல் என சாற்றும் ஒரு பல்லவி என் – குயில்:3 1/56
காதல் இல்லையானால் கணத்திலே சாதல் என்றாய் – குயில்:5 1/67
சாதல் பொழுதிலே தார் வேந்தன் கூறிய சொல் – குயில்:9 1/182
சாதல் அருளி தமது கையால் கொன்றிடுவீர் – குயில்:9 1/216
உயிர் நன்று சாதல் இனிது – வசனகவிதை:1 1/18
மேல்

சாதலும் (3)

செத்திடும் செய்தியும் பசியால் சாதலும்
பிணிகளால் சாதலும் பெரும் தொலை உள்ள தம் –தேசீய:24 1/39,40
பிணிகளால் சாதலும் பெரும் தொலை உள்ள தம் –தேசீய:24 1/40
நாட்டினை பிரிந்த நலிவினால் சாதலும்
இஃது எலாம் கேட்டும் எனது உளம் அழிந்திலேன் –தேசீய:24 1/41,42
மேல்

சாதலை (2)

சாதலை வேண்டி தவிக்கின்றேன் என்றதுவால் – குயில்:3 1/14
சாதலை வேண்டி தவிக்கின்றேன் என்றதுவே – குயில்:3 1/50
மேல்

சாதலோ (1)

சாதலோ சாதல் என சாற்றும் ஒரு பல்லவி என் – குயில்:3 1/56
மேல்

சாதற்கான (1)

தம்பி மக்கள் பொருள் வெஃகுவாயோ சாதற்கான வயதினில் அண்ணே – பாஞ்சாலி:2 202/1
மேல்

சாதனை (2)

தடையற்ற தெய்வத்தின் வார்த்தை இது சாதனை செய்க பராசக்தி என்றான் – பாஞ்சாலி:5 305/4
சால மிக பெரிய சாதனை காண் இஃது எல்லாம் – குயில்:7 1/91
மேல்

சாதனைகள் (1)

சாதனைகள் யாவினையும் கூடும் கையை – தோத்திர:24 1/3
மேல்

சாதனையும் (1)

தவம் ஒன்றும் இல்லை ஒரு சாதனையும் இல்லையடா –வேதாந்த:11 22/1
மேல்

சாதாரண (1)

குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கில் கழிகளை சாதாரண கயிற்றால் கட்டி – வசனகவிதை:4 1/2
மேல்

சாதி (29)

சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை என்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம் –தேசீய:5 13/1
தமிழ சாதி தடி உதையுண்டும் –தேசீய:24 1/35
ஞானமும் பொய்க்க நசிக்கும் ஓர் சாதி
சாத்திரம் கண்டாய் சாதியின் உயர் தலம் –தேசீய:24 1/54,55
சாத்திரம் இன்றேல் சாதி இல்லை –தேசீய:24 1/56
தமிழ சாதி தரணி மீது இராது –தேசீய:24 1/82
ஆரியர் சாதியுள் ஆயிரம் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க நீர் அனைவிரும் –தேசீய:42 1/184,185
சாதி ஒன்றனையே சார்ந்ததோர் ஆவீர் –தேசீய:42 1/188
அநீதியும் கொடுமையும் அழித்திடும் சாதி
மழித்திடல் அறியா வன்முக சாதி –தேசீய:42 1/189,190
மழித்திடல் அறியா வன்முக சாதி
இரும்பு முத்திரையும் இறுகிய கச்சையும் –தேசீய:42 1/190,191
கையினில் வாளும் கழன்றிடா சாதி
சோதர நட்பு தொடர்ந்திடு சாதி –தேசீய:42 1/192,193
சோதர நட்பு தொடர்ந்திடு சாதி
அரசன் இல்லாது தெய்வமே அரசா –தேசீய:42 1/193,194
குடியரசு இயற்றும் கொள்கையார் சாதி
அறத்தினை வெறுக்கிலீர் மறத்தினை பொறுக்கிலீர் –தேசீய:42 1/196,197
சாதி முற்றும் நல் அறத்தில் ஊன்றும் – தோத்திர:24 11/5
வேலை தவறி சிதைந்தே செத்து வீழ்ந்திடும் மானிட சாதி – பல்வகை:3 4/2
சாதி பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வு என்றும் மேல் என்றும் கொள்வார் – பல்வகை:3 7/1
சாதி கொடுமைகள் வேண்டாம் அன்புதன்னில் செழித்திடும் வையம் – பல்வகை:3 8/1
தகர் என்று கொட்டு முரசே பொய்ம்மை சாதி வகுப்பினை எல்லாம் – பல்வகை:3 18/2
சாற்றி வந்தனை மாதரசே எங்கள் சாதி செய்த தவப்பயன் வாழி நீ – பல்வகை:4 1/4
சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வ சாதி படைக்கவும் செய்திடுவோம் – பல்வகை:6 7/2
சாத்திரம் வளருது சாதி குறையுது – பல்வகை:11 5/5
ஏலம் கருப்பூரம் நறும் இலவங்கம் பாக்கு நல் சாதி வகை – பாஞ்சாலி:1 30/1
முற்றும் சாதி சுயோதனனாம் ஓர் மூடற்காக முழுகிடலாமோ – பாஞ்சாலி:2 200/2
வானரர் போல் சாதி ஒன்று மண்ணுலகின் மீது உளதோ – குயில்:5 1/47
பூமியிலே மாடு போல் பொற்பு உடைய சாதி உண்டோ – குயில்:7 1/18
சாதி பிறப்பு தராதரங்கள் தோன்றிடுமோ – குயில்:7 1/41
சாதியிலே நான் பிறந்தேன் சாதி குயில்களை போல் – குயில்:9 1/10
மானுட சாதி முழுதும் நல்வழி படும் – வசனகவிதை:7 0/72
மானுட சாதி ஒன்று மனத்திலும் – வசனகவிதை:7 0/73
ஒன்று உண்டு மானிட சாதி பயின்று உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார் – பிற்சேர்க்கை:8 3/1
மேல்

சாதிக்கு (2)

உண்ணும் சாதிக்கு உறக்கமும் சாவுமே – தோத்திர:45 2/1
வானரர்தம் சாதிக்கு மாந்தர் நிகர் ஆவாரோ – குயில்:5 1/31
மேல்

சாதிகள் (5)

சாதிகள் எல்லாம் அதனை கேட்டு – தோத்திர:26 6/4
சாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் – பல்வகை:2 15/1
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது – பல்வகை:11 1/3
நாவிற்கு இனியதை தின்பார் அதில் நாற்பதினாயிரம் சாதிகள் சொல்வார் – பிற்சேர்க்கை:8 2/2
வருக நீ இங்கு உள மானுட சாதிகள்
பொருகளம் தவிர்ந்து அமைவுற்றிட புரிக நீ – பிற்சேர்க்கை:26 1/11,12
மேல்

சாதிதான் (1)

சனிவாய் பட்டும் தமிழ சாதிதான்
உள்ளுடைவு இன்றி உயர்த்திடு நெறிகளை –தேசீய:24 1/28,29
மேல்

சாதிப்பாயே (1)

சாமி நீ அ மாயைதன்னை நீக்கி சதாகாலம் சிவோஹம் என்று சாதிப்பாயே
&7 கண்ணன் பாட்டு – கண்ணன்:2 66/4,5
மேல்

சாதியில் (2)

நால்வகை குலத்தார் நண்ணும் ஓர் சாதியில்
அறிவு தலைமையாற்றிடும் தலைவர் –தேசீய:24 1/59,60
உலகு தொடங்கிய நாள் முதலாக நம் சாதியில் புகழ் ஓங்கி நின்றார் இ தருமனை போல் எவர் மாமனே – பாஞ்சாலி:1 42/1
மேல்

சாதியிலே (2)

சல்லி துளி பறவை சாதியிலே நான் பிறந்தேன் – குயில்:7 1/31
சாதியிலே நான் பிறந்தேன் சாதி குயில்களை போல் – குயில்:9 1/10
மேல்

சாதியின் (5)

சாத்திரம் கண்டாய் சாதியின் உயர் தலம் –தேசீய:24 1/55
சாதியின் நோய்க்கு தலையசைத்து ஏகினர் –தேசீய:24 1/92
சாதியின் மானம் தாங்க முற்படுவள் என்று –தேசீய:42 1/133
சாதியின் திறல்கள்தம்மையே இயக்கி –தேசீய:42 1/164
செவ்விதின் வாழ்க அ சீர் மிகு சாதியின்
இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க – தனி:24 1/42,43
மேல்

சாதியுள் (1)

ஆரியர் சாதியுள் ஆயிரம் சாதி –தேசீய:42 1/184
மேல்

சாதியை (7)

விதியே விதியே தமிழ சாதியை
என் செய நினைத்தாய் எனக்கு உரையாயோ –தேசீய:24 1/5,6
விதியே தமிழ சாதியை எவ்வகை –தேசீய:24 1/17
சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று –தேசீய:24 1/26
விதியே விதியே தமிழ சாதியை
என் செய கருதியிருக்கின்றாயடா –தேசீய:24 1/116,117
சாதியை வகுத்தனன் தழைத்தது தருமம் –தேசீய:42 1/138
தட நிலம் மிசை ஓர் சாதியை இறைவன் சமைக என பணிப்பனேல் அதுதான் –தேசீய:50 7/4
கூட்டி மானுட சாதியை ஒன்று என கொண்டு வையம் முழுதும் பயனுற – தோத்திர:19 2/2
மேல்

சாதுரிய (1)

சைவ சுத்த போசனமும் சாதுரிய பார்வைகளும் – குயில்:5 1/46
மேல்

சாதுவும் (1)

சாதுவும் துஷ்டனும் ஸமானமா – வசனகவிதை:6 2/23
மேல்

சாந்தங்களும் (1)

தண் நறும் சாந்தங்களும் மலர் தார்களும் மலர் விழி காந்தங்களும் – பாஞ்சாலி:1 13/2
மேல்

சாந்தநிலை (1)

தப்பாத சாந்தநிலை அளித்த கோமான் தவம் நிறைந்த மாங்கொட்டைச்சாமி தேவன் – சுயசரிதை:2 20/3
மேல்

சாந்தி (1)

தண்ணென்று இருந்ததடீ புதிதோர் சாந்தி பிறந்ததடீ – கண்ணன்:10 7/2
மேல்

சாந்திலும் (1)

பொன்னிலும் மணிகளிலும் நறும் பூவிலும் சாந்திலும் விளக்கினிலும் – தோத்திர:59 5/1
மேல்

சாந்து (1)

சாம்பல் நிறம் ஒரு குட்டி கரும் சாந்து நிறம் ஒரு குட்டி – பல்வகை:3 15/1
மேல்

சாப (1)

கதையில் ஓர் முனிவன் கடியதாம் சாப
விளைவினால் பன்றியா வீழ்ந்திடும் முன்னர் – தனி:13 1/34,35
மேல்

சாபம் (1)

தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர் –தேசீய:16 6/7
மேல்

சாம்பர் (1)

தோல் வெளுக்க சாம்பர் உண்டு எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/2
மேல்

சாம்பரும் (1)

அச்சத்தை சுட்டு அங்கு சாம்பரும் இன்றி அழித்திடும் வானவனை செய்கை ஆற்றும் மதி சுடரை தடையற்ற பெரும் திறலை எம்முள் – தோத்திர:74 5/1
மேல்

சாம்பரை (1)

சாம்பரை பூசி மலை மிசை வாழும் சங்கரன் அன்பு தழலே சக்தி – தோத்திர:21 2/4
மேல்

சாம்பரையும் (1)

சாம்பரையும் நல்ல உணவாக்கும் சிவ – தோத்திர:24 10/3
மேல்

சாம்பல் (1)

சாம்பல் நிறம் ஒரு குட்டி கரும் சாந்து நிறம் ஒரு குட்டி – பல்வகை:3 15/1
மேல்

சாமள (1)

சாமள நிறத்தினை சரளமாம் தகையினை –தேசீய:18 7/3
மேல்

சாமனும் (1)

காமனும் சாமனும் ஒப்பவே நின்ற காளை இளைஞர் இருவரும் செய்ய – பாஞ்சாலி:1 136/2
மேல்

சாமி (9)

சித்தாந்த சாமி திருக்கோயில் வாயிலில் தீப ஒளி உண்டாம் பெண்ணே –வேதாந்த:14 1/1
சாமி என யேசு பதம் போற்றும் மார்க்கம் சநாதனமாம் ஹிந்து மதம் இஸ்லாம் யூதம் – சுயசரிதை:2 65/2
சாமி நீ சாமி நீ கடவுள் நீயே தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம் – சுயசரிதை:2 66/2
சாமி நீ சாமி நீ கடவுள் நீயே தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம் – சுயசரிதை:2 66/2
சாமி நீ அ மாயைதன்னை நீக்கி சதாகாலம் சிவோஹம் என்று சாதிப்பாயே – சுயசரிதை:2 66/4
சாமி இவற்றினுக்கெல்லாம் எங்கள் தந்தை அவன் சரிதைகள் சிறிது உரைப்பேன் – கண்ணன்:3 1/4
சாமி அந்த பகை மிகலுற்றே சடிதி மாய்த்திடும் என்பதும் காணாய் – பாஞ்சாலி:1 103/4
சாமி புகழினுக்கே வெம் போர் சண்டன பாஞ்சாலன் – பாஞ்சாலி:5 275/2
சாமி தருமன் புவிக்கே என்று சாட்சி உரைத்தன பூதங்கள் ஐந்தும் – பாஞ்சாலி:5 308/3
மேல்

சாமிநாத (1)

கும்பமுனி என தோன்றும் சாமிநாத புலவன் குறைவில் கீர்த்தி – தனி:21 1/3
மேல்

சாமிநாதன்றனக்கு (1)

பொன் நிலவு குடந்தைநகர் சாமிநாதன்றனக்கு புகழ்செய்வாரேல் – தனி:21 2/3
மேல்

சாமிமார்க்கு (1)

சாமிமார்க்கு எல்லாம் தைரியம் வளருது – பல்வகை:11 5/2
மேல்

சாமீ (2)

தென்பொதியை மா முனிவர் செப்பினார் சாமீ
குயில் உருவம் கொண்டேன் யான் கோமானோ மேன்மை – குயில்:9 1/178,179
சற்றே தலைகுனிந்தாள் சாமீ இவள் அழகை – குயில்:9 1/231
மேல்

சாமுண்டி (3)

மிஞ்சவிடலாமோ ஹே வீர மாகாளி சாமுண்டி காளீஸ்வரி –தேசீய:53 4/4
காளீ வலிய சாமுண்டி ஓங்கார தலைவி என் இராணி பல – தோத்திர:32 3/1
வந்தனம் அடி பேரருள் அன்னாய் வைரவீ திறல் சாமுண்டி காளி – தோத்திர:36 1/2
மேல்

சாமுண்டீ (2)

ஓம் காளி வலிய சாமுண்டீ
ஓங்கார தலைவி என் இராணி – தோத்திர:32 11/1,2
அடிபடு பொருளின் அடிபடும் ஒலியில் கூட களித்து ஆடும் காளீ சாமுண்டீ கங்காளீ – தோத்திர:35 1/2
மேல்

சாய்த்து (2)

சற்று நேரத்துள் எம் உயிர் சாய்த்து அருள் – தோத்திர:45 8/2
செவியுறீஇ முடி சாய்த்து இளையவன் சென்றனன் – தனி:13 1/55
மேல்

சாய்த்துவிடு (1)

தேகத்தை சாய்த்துவிடு அல்லால் அதில் சிந்தனை மாய்த்துவிடு – தோத்திர:14 1/2
மேல்

சாய்ந்தால் (1)

வடகோடு இங்கு உயர்ந்து என்னே சாய்ந்தால் என்னே வான் பிறைக்கு தென்கோடு பார் மீது இங்கே – சுயசரிதை:2 10/1
மேல்

சாய்ந்தான் (1)

அச்சோ தேவர்களே என்று அலறி அவ் விதுரனும் தரை சாய்ந்தான்
பிச்சேறியவனை போல் அந்த பேயனும் துகிலினை உரிகையிலே – பாஞ்சாலி:5 292/2,3
மேல்

சாய்ந்து (2)

மேலை போம் பரிதியினை தொழுது கண்டான் மெல்லியலும் அவன் தொடை மேல் மெல்ல சாய்ந்து
பாலை போல் மொழி பிதற்ற அவளை நோக்கி பார்த்தனும் அ பரிதி எழில் விளக்குகின்றான் – பாஞ்சாலி:1 147/3,4
தாதையர் குருதியின் சாய்ந்து நாம் மடினும் – பிற்சேர்க்கை:28 1/1
மேல்

சாய (2)

சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை சாய வரம்பை சதுர் அயிராணி – தோத்திர:55 2/2
சாய புலை தொண்டு சார்ந்திட்டால் பின்பு தாரம் உடைமை அவர்க்கு உண்டோ – பாஞ்சாலி:4 256/4
மேல்

சாயல் (2)

பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா – தோத்திர:53 1/1,2
களை இலங்கு முகமும் சாயல் கவினும் நன்கு கொண்டோர் – பாஞ்சாலி:2 190/4
மேல்

சாயுது (3)

தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம் சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு – தனி:4 1/3
தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம் சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு – தனி:4 1/3
தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம் சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு – தனி:4 1/3
மேல்

சாயும் (1)

சாயும் பல் உயிர் கொல்லுவை நிற்பனதம்மை காத்து சுகம் பல நல்குவை – தோத்திர:34 4/4
மேல்

சாயுமோ (1)

சதையை துண்டுதுண்டாக்கினும் உன் எண்ணம் சாயுமோ ஜீவன் ஓயுமோ –தேசீய:39 7/1
மேல்

சாயை (2)

இன்ப வடிவாகி நிற்பள் துன்பு எலாம் அவள் இழைப்பாள் இஃது எலாம் அவள் புரியும் மாயை அவள் ஏதும் அற்ற மெய்ப்பொருளின் சாயை எனில் – தோத்திர:38 2/3
சாயை போல் இந்திர மா சாலம் போல் வையமுமா – குயில்:4 1/13
மேல்

சார் (2)

சாடு பல் குண்டுகளால் ஒளி சார் மதி கூடங்கள் தகர்த்திடுவார் – தோத்திர:11 6/3
வந்து தவழும் வளம் சார் கரை உடைய – குயில்:1 1/5
மேல்

சார்ங்கம் (1)

சக்கரம் ஏந்தி நின்றாய் கண்ணா சார்ங்கம் என்று ஒரு வில்லை கரத்துடையாய் – பாஞ்சாலி:5 294/1
மேல்

சார்த்தி (2)

தன் திருக்கரத்தால் ஆடைகள் சார்த்தி
மாலைகள் சூட்டி மதிப்புற இருத்தி –தேசீய:42 1/148,149
தாய் என உமை பணிந்தேன் பொறை சார்த்தி நல் அருள்செய வேண்டுகின்றேன் – தோத்திர:61 5/3
மேல்

சார்ந்த (4)

தந்தை அருள் வலியாலும் இன்று சார்ந்த புலவர் தவ வலியாலும் –தேசீய:21 12/1
சக்தி தொழிலே அனைத்தும் எனில் சார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன் – தோத்திர:1 27/3
சாவும் நீக்கி சார்ந்த பல் உயிர் எலாம் – தோத்திர:1 32/11
தக்கவன் என்று உள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன் – கண்ணன்:4 1/31
மேல்

சார்ந்தது (1)

சங்கையிலாத நிதி எலாம் நம்மை சார்ந்தது வாழ்த்துதிர் மன்னர்காள் இதை – பாஞ்சாலி:3 239/3
மேல்

சார்ந்ததுவே (1)

தரமே-கொல் வானவர் என்று உளத்தே களி சார்ந்ததுவே – தோத்திர:1 14/4
மேல்

சார்ந்ததோர் (1)

சாதி ஒன்றனையே சார்ந்ததோர் ஆவீர் –தேசீய:42 1/188
மேல்

சார்ந்தவர் (1)

சமத்துவம் உடையார் சுதந்திரம் சார்ந்தவர்
சீடர்காள் குலத்தினும் செயலினும் அனைத்தினும் –தேசீய:42 1/180,181
மேல்

சார்ந்தனர் (1)

தங்கள் இனங்கள் இருந்த பொழிலிடை சார்ந்தனர் பின்னர் – பாஞ்சாலி:1 153/4
மேல்

சார்ந்தனன் (1)

பாண்டவர் தேவி இருந்ததோர் மணி பைம் கதிர் மாளிகை சார்ந்தனன் அங்கு – பாஞ்சாலி:5 267/1
மேல்

சார்ந்தனை (1)

திரு நிறைந்தனை தன்னிகர் ஒன்றிலை தீது தீர்ந்தனை நீர் வளம் சார்ந்தனை
மருவு செய்களின் நல் பயன் மல்குவை வளனின் வந்ததோர் பைம் நிறம் வாய்ந்தனை –தேசீய:19 6/1,2
மேல்

சார்ந்திட்டால் (1)

சாய புலை தொண்டு சார்ந்திட்டால் பின்பு தாரம் உடைமை அவர்க்கு உண்டோ – பாஞ்சாலி:4 256/4
மேல்

சார்ந்திட (1)

தாரகை என்ற மணி திரள் யாவையும் சார்ந்திட போ மனமே – தனி:3 2/1
மேல்

சார்ந்திடு (1)

தக்கது செய்தல் மறந்தனன் உளம் சார்ந்திடு வெம் சின வெள்ளத்தில் எங்கும் – பாஞ்சாலி:3 235/3
மேல்

சார்ந்திடும் (1)

செல்வங்கள் பொங்கி வரும் நல்ல தெள் அறிவு எய்தி நலம் பல சார்ந்திடும்
அல்லும்பகலும் இங்கே இவை அத்தனை கோடி பொருளின் உள்ளே நின்று – தோத்திர:64 9/1,2
மேல்

சார்ந்திருக்கும் (2)

சார்ந்திருக்கும் நல்லுறவும் தேசும் – தோத்திர:24 15/5
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பம் எல்லாம் – கண்ணன்:21 8/3
மேல்

சார்ந்திருப்பவர்தமை (1)

இம்மியும் கருதாமை சார்ந்திருப்பவர்தமை நன்கு காத்திடுதல் – பாஞ்சாலி:1 95/2
மேல்

சார்ந்தீர் (1)

தோழர் என்று எம்மை நித்தமும் சார்ந்தீர்
ஸோம பாலொடு சொல்லமுது ஊட்டுவீர் – வசனகவிதை:7 0/34,35
மேல்

சார்ந்தீரே (1)

சக்தி சக்தி என்றே வாழ்தல் சால்பாம் நம்மை சார்ந்தீரே
சக்தி சக்தி என்றீராகில் சாகா உண்மை சேர்ந்தீரே – தோத்திர:25 2/1,2
மேல்

சார்ந்து (12)

சார்ந்து நிற்பாய் எனது உளமே சலமும் கரவும் சஞ்சலமும் – தோத்திர:1 15/1
சார்ந்து இருக்கும் நல் அருளும் அழகும் – தோத்திர:24 22/5
சார்ந்து நிற்பதே நமக்கு ஒர் உய்கை – தோத்திர:26 5/2
தங்கும் இன்பம் அமர வாழ்க்கை சார்ந்து நின்றோமே இ நேரம் – தோத்திர:75 19/2
சார்ந்து நின்ற கூட்டம் அங்கு சாலையின் மேல் கண்டீரே – தனி:1 17/2
மாய கண்ணன் வலிந்து எனை சார்ந்து
புகழ்ச்சிகள் கூறியும் புலமையை வியந்தும் – கண்ணன்:6 1/22,23
தண்டை பதங்களுக்கே செம்மை சார்ந்து செம்பஞ்சு தரும் – கண்ணன்:15 2/3
தாயின் வயிற்றில் பிறந்த அன்றே தமை சார்ந்து விளங்கப்பெறுவரேல் இந்த – பாஞ்சாலி:1 83/2
தலைவன் ஆங்கு பிறர் கையில் பொம்மை சார்ந்து நிற்பவர்க்கு உய்ந்நெறி உண்டோ – பாஞ்சாலி:1 99/1
மிகையுறும் துன்பம் ஏது நம்மோடு வேறுறாது எமை சார்ந்து நன்கு உய்வார் – பாஞ்சாலி:1 105/4
எம்பியின் மக்கள் இருந்து அரசாளும் இந்திரமாநகர் சார்ந்து அவர்தம்பால் – பாஞ்சாலி:1 111/2
சென்னியில் கைகுவித்தாள் அவள் செவ்விய மேனியை சார்ந்து நின்றே – பாஞ்சாலி:5 301/2
மேல்

சார்ந்துவிட்டான் (1)

கதியுறும் காலன் அன்றோ இந்த கயமகன் என நினை சார்ந்துவிட்டான்
கொதியுறும் உளம் வேண்டா நின்றன் கொள்கையின்படி அவர்தமை அழைப்பேன் – பாஞ்சாலி:1 108/2,3
மேல்

சார்பா (1)

பாகு ஆர் மொழி சீதையின் மென் தோள் பழகிய மார்பா பதமலர் சார்பா – தோத்திர:43 2/2
மேல்

சார்பாம் (1)

என்பதே ஆகும் இஃது ஒரு சார்பாம்
பின் ஒரு சார்பினர் வைதிக பெயரோடு –தேசீய:24 1/93,94
மேல்

சார்பில் (1)

ஆங்கு அவையும் நின் சார்பில் ஆகா வகை உரைத்தேன் – பாஞ்சாலி:5 271/71
மேல்

சார்பிலுற (1)

இடியேறு சார்பிலுற உடல் வெந்தோன் ஒன்று உரையாது இருப்ப ஆலி – பிற்சேர்க்கை:22 1/1
மேல்

சார்பினர் (1)

பின் ஒரு சார்பினர் வைதிக பெயரோடு –தேசீய:24 1/94
மேல்

சார்பினில் (2)

தேயம் எங்கும் தான் பரவ தேன்மலையின் சார்பினில் ஓர் – குயில்:9 1/32
தன்னிலும் நீ விந்தகிரி சார்பினில் ஓர் வேடனுக்கு – குயில்:9 1/185
மேல்

சார்பினிலே (1)

வேட்டுவர் சார்பினிலே சில வீரரிடத்திலும் வேந்தரிடத்திலும் – தோத்திர:64 7/3
மேல்

சார்பு (3)

தலையாக்கொண்டு சார்பு எலாம் பழிச்சொலும் – கண்ணன்:6 1/43
தத்தி வழியும் செருக்கினால் கள்ளின் சார்பு இன்றியே வெறி சான்றவன் அவசக்தி – பாஞ்சாலி:5 265/2
தட்டுத்தடுமாறி சார்பு அனைத்தும் தேடியுமே – குயில்:5 1/79
மேல்

சார்வதில்லை (1)

சார்வதில்லை ஐயம் எனும் பாம்பு மதி – தோத்திர:24 35/3
மேல்

சார்வது (1)

சார்வது இல்லை அச்சமுடன் சூதும் – தோத்திர:24 26/5
மேல்

சார்விலது (1)

இன்னும் ஓர் நாட்டின் சார்விலது ஆகி குடியரசு இயன்றதாய் இலக –தேசீய:50 10/4
மேல்

சார்வினுக்கு (1)

சார்வினுக்கு எல்லாம் தகத்தக மாறி –தேசீய:24 1/7
மேல்

சார (3)

சார வந்த நோய் அழிந்துபோகும் – தோத்திர:24 20/5
சார வரும் தீமைகளை விலக்கும் மதி – தோத்திர:24 31/3
சார வரும் புயல்களை வாட்டும் – தோத்திர:24 39/5
மேல்

சாரத்திலே (2)

சாரத்திலே மிகு சாத்திரம் கண்டு –தேசீய:4 2/3
வீர தமிழ் சொல்லின் சாரத்திலே மனம் மிக்க மகிழ்ச்சி கொண்டாடி குழல் – தோத்திர:7 1/2
மேல்

சாரதி (1)

தன் அரும் தெய்விக சாரதி முன்னர் –தேசீய:32 1/142
மேல்

சாரம் (6)

தனிமை கண்டதுண்டு அதில் சாரம் இருக்குது அம்மா – தனி:6 5/1
சாரம் உள்ள பொருளினை நான் சொல்லிவிட்டேன் சஞ்சலங்கள் இனி வேண்டா சரதம் தெய்வம் – சுயசரிதை:2 64/1
சாரம் மிகுந்தது என்று வார்த்தை சொல்கிறீர் மிக சலிப்பு தருகுதடி சகி பெண்களே – கண்ணன்:11 1/4
சாரம் அறிந்த யுதிட்டிரன் கேட்டு வியந்ததும் நல்ல தங்க மழை பொழிந்தாங்கு அவர்க்கே மகிழ் தந்ததும் – பாஞ்சாலி:1 45/4
சாற்றினிலே பண் கூத்து எனும் இவற்றின் சாரம் எலாம் – குயில்:9 1/243
தமிழ் மணக்கும் நின் நாவு பழவேத உபநிடதத்தின் சாரம் என்னும் – பிற்சேர்க்கை:11 3/1
மேல்

சாரமற்ற (1)

சாரமற்ற வார்த்தை மேலே சரிதை சொல்லுகின்றோம் – பாஞ்சாலி:3 221/4
மேல்

சாரர்கள் (1)

சீர் எடுத்த புலை உயிர் சாரர்கள் தேசபக்தர் வரவினை காத்தல் போல் – சுயசரிதை:1 9/4
மேல்

சாரி (1)

அலைகள் சாரி வீசுகின்றன நிர்த்தூளிப்படுகின்றன – வசனகவிதை:4 2/3
மேல்

சாரும் (11)

அமையும் அ திறமை ஜனங்களை சாரும் அன்னவர் தமக்கு என தாமே –தேசீய:50 8/2
சாரும் நல்ல உறுதியும் சீரும் – தோத்திர:24 14/5
தான் விரும்பினாலும் வந்து சாரும் மனம் – தோத்திர:24 19/3
சாரும் நல்ல வார்த்தைகளும் பாட்டும் – தோத்திர:24 24/5
தலத்தின் மீது மலையும் நதிகளும் சாரும் காடும் சுனைகளும் ஆயினை – தோத்திர:34 5/2
தடுத்து நிற்பது தெய்வதமேனும் சாரும் மானுடமாயினும் அஃதை – தோத்திர:39 1/3
மாயம் எலாம் நீங்கி இனிது எம்மவர் நன்னெறி சாரும் வண்ணம் ஞானம் – தனி:18 4/3
அருமையுறு பொருளில் எலாம் மிக அரிதாய் தனை சாரும் அன்பர்க்கு இங்கு – தனி:23 4/1
தழல் நிறம் மேக நிறம் விண்ணில் சாரும் இந்திரவில்லை நேரும் நிறம் – பாஞ்சாலி:1 32/3
சந்தியும் சபங்களும் செய்து அங்கு சாரும் இன் உணவு அமுது உண்டதன் பின் – பாஞ்சாலி:2 160/4
தானா உரைத்தல் அன்றி சாரும் வழி உளதோ – குயில்:7 1/62
மேல்

சாருமோ (1)

பண்ணரும் பாவம் என்று எண்ணினால் அதன் பாரம் அவர்தமை சாருமோ பின்னும் – பாஞ்சாலி:1 80/2
மேல்

சால் (1)

அருமை சால் சபதம் இவை புரிகின்றேன் ஆணைகள் அனைத்தும் முற்கொண்டே –தேசீய:50 9/4
மேல்

சால்பாம் (1)

சக்தி சக்தி என்றே வாழ்தல் சால்பாம் நம்மை சார்ந்தீரே – தோத்திர:25 2/1
மேல்

சால்புற (1)

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று சால்புற கண்டவர் தாய்நாடு –தேசீய:20 8/2
மேல்

சால்வைகள் (1)

தைக்கும் நல் குப்பாயம் செம்பொன் சால்வைகள் போர்வைகள் கம்பளங்கள் – பாஞ்சாலி:1 36/3
மேல்

சால (12)

அன்பு எனும் மரியா மக்தலேநா ஆஹ சால பெரும் களி இஃதே – தோத்திர:77 2/4
சால நுமை கண்டு களித்தேன் சருவி நீர் – தனி:1 23/2
தத்து புகழ் வள பாண்டிநாட்டினில் காரைக்குடி ஊர்தனிலே சால
உத்தமராம் தனவணிகர் குலத்து உதித்த இளைஞர் பலர் ஊக்கம் மிக்கார் – தனி:23 5/3,4
பசித்து ஒர் ஆயிரம் ஆண்டு தவம்செய்துபார்க்கினும் பெறல் சால அரிது காண் – சுயசரிதை:1 32/2
சால இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டு இவர் தாதராகி அழிக என தோன்றுமே – சுயசரிதை:1 34/4
சால பலபல நல் பகற்கனவில் தன்னை மறந்து அலயம்தன்னில் இருந்தேன் – கண்ணன்:17 1/4
வேய் இருந்து ஊதும் ஒர் கண்ணனை அந்த வேள்வியில் சால உயர்த்தினார் – பாஞ்சாலி:1 66/4
கண்ணனுக்கு ஆருயிர் தோழனாம் எங்கள் கண்ணிலும் சால இனியவன் – பாஞ்சாலி:3 233/1
சால நன்கு கூறினீர் ஐயா தரும நெறி – பாஞ்சாலி:5 271/74
சால மிக பெரிய சாதனை காண் இஃது எல்லாம் – குயில்:7 1/91
சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய் – குயில்:9 1/30
எந்தைக்கு சால இனிக்குமே விந்தை – பிற்சேர்க்கை:13 1/2
மேல்

சாலம் (2)

தப்பு இழைத்தார் அந்த வேள்வியில் என்று சாலம் எவரிடம் செய்கிறாய் மயல் – பாஞ்சாலி:1 76/2
சாயை போல் இந்திர மா சாலம் போல் வையமுமா – குயில்:4 1/13
மேல்

சாலமோ (1)

சந்திரன் குலத்தே பிறந்தோர்தம் தலைவன் யான் என்று சகம் எலாம் சொலும் வார்த்தை மெய்யோ வெறும் சாலமோ
தந்திர தொழில் ஒன்று உணரும் சிறு வேந்தனை இவர் தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ – பாஞ்சாலி:1 48/1,2
மேல்

சாலவும் (5)

படி மிசை புதிதா சாலவும் எளிதாம்படிக்கு ஒரு சூழ்ச்சி நீ படைத்தாய் –தேசீய:41 3/4
சாலவும் இனியனவாய் அங்கு தருக்களில் தூங்கிடும் கனி வகைகள் – கண்ணன்:2 6/2
சாலவும் பொன் இழைத்தே தெய்வ தையலர் விழைவன பலர் கொணர்ந்தார் – பாஞ்சாலி:1 31/3
தந்தையும் இவ் உரை கேட்டதால் உளம் சாலவும் குன்றி வருந்தியே என்றன் – பாஞ்சாலி:1 60/1
சாலவும் அஞ்சுதரும் கெட்ட சதிக்குணத்தார் பல மாயம் வல்லோர் – பாஞ்சாலி:2 165/1
மேல்

சாலவுமே (1)

சாலவுமே நுண்ணியதாய் தன்மை எலாம் தான் ஆகி –வேதாந்த:11 5/2
மேல்

சாலவே (1)

தலத்தில் மாண்பு உயர் மக்களை பெற்றிடல் சாலவே அரிது ஆவதோர் செய்தியாம் – பல்வகை:4 5/2
மேல்

சாலும் (3)

அதனில் உண்மையோடு ஆர்ந்திடல் சாலும் என்று அறம் விதிப்பதும் அப்பொழுது ஓர்ந்திலேன் – சுயசரிதை:1 37/4
கண்ணனுக்கே அது சாலும் என்று உயர் கங்கைமகன் சொல செய்தனர் இதை – பாஞ்சாலி:1 80/1
செல்வழி யாவினுமே பகை தீர்த்திடல் சாலும் என்றனர் பெரியோர் – பாஞ்சாலி:1 101/3
மேல்

சாலுமோ (2)

போற்றிட வாழ்ந்த நின் புகழ்க்கு இது சாலுமோ
என பல கூறி இரங்கினன் பின்னர் – தனி:13 1/62,63
தந்திர தொழில் ஒன்று உணரும் சிறு வேந்தனை இவர் தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ
மந்திரத்தில் அ சேதியர் மன்னனை மாய்த்திட்டார் ஐய மா மகத்தில் அதிதியை கொல்ல மரபு உண்டோ – பாஞ்சாலி:1 48/2,3
மேல்

சாலுவைகள் (1)

ஜய பறைகள் சாற்றுவித்து சாலுவைகள் பொற்பைகள் ஜதி பல்லக்கு – தனி:22 8/3
மேல்

சாலை (1)

யந்திர சாலை என்பார் எங்கள் துணிகள் என்பார் –தேசீய:40 5/1
மேல்

சாலைகள் (2)

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம் –தேசீய:5 9/1
தத்தி எழுந்தன எண்ணரும் கூட்டங்கள் சந்திகள் வீதிகள் சாலைகள் சோலைகள் – பாஞ்சாலி:2 155/2
மேல்

சாலையின் (1)

சார்ந்து நின்ற கூட்டம் அங்கு சாலையின் மேல் கண்டீரே – தனி:1 17/2
மேல்

சாவகம் (1)

சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய தீவு பலவினும் சென்று ஏறி அங்கு –தேசீய:20 8/1
மேல்

சாவகமாம் (1)

தென்திசை சாவகமாம் பெரும் தீவு தொட்டே வடதிசையதனில் – பாஞ்சாலி:1 34/1
மேல்

சாவடி (1)

சாவடி மறவர் எல்லாம் ஓம் சக்தி சக்தி சக்தி என்று கரம்குவித்தார் – பாஞ்சாலி:5 302/3
மேல்

சாவதற்கு (1)

சாவதற்கு அஞ்சேல் – பல்வகை:1 2/26
மேல்

சாவார் (3)

அஞ்சியஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே –தேசீய:15 1/2
ஒழிவறு நோயில் சாவார் ஊக்கம் ஒன்று அறியமாட்டார் –தேசீய:29 4/1
சினம் பிறர் மேல் தாம் கொண்டு கவலையாக செய்தது எணி துயர் கடலில் வீழ்ந்து சாவார் – சுயசரிதை:2 8/4
மேல்

சாவான் (1)

நாட்டினிலே நாள்தோறும் முயன்றிடுவான் நலிந்து சாவான்
காட்டில் உள்ள பறவைகள் போல் வாழ்வோம் அப்பா காதல் இங்கே உண்டாயின் கவலை இல்லை – சுயசரிதை:2 48/2,3
மேல்

சாவிலே (1)

சாவிலே துன்பம் இல்லை தையலே இன்னமும் நாம் – குயில்:9 1/163
மேல்

சாவினுக்கு (1)

சாவினுக்கு ஓர் அச்சம் இல்லை தள்ளு – தோத்திர:26 3/2
மேல்

சாவினை (1)

சாவினை வேண்டேன் தவிர்ப்பாய் போற்றி – தோத்திர:10 1/23
மேல்

சாவினையும் (1)

சாவினையும் நோவினையும் உண்ணு – தோத்திர:26 8/4
மேல்

சாவு (2)

சாவு பெறும் தீவினையும் ஊழும் – தோத்திர:24 18/5
சாவு நமது கண்ணுக்கு தெரியும் அறிவுக்கு தெரியாது – வசனகவிதை:3 8/6
மேல்

சாவுகளாம் (1)

துச்சம் இங்கு இவர் படைகள் பல தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்
இச்சையுற்று இவர் அடைந்தார் எங்கள் இன் அமுதை கவர்ந்து ஏகிடவே – தோத்திர:11 5/2,3
மேல்

சாவுதான் (1)

சிறிது களைப்பு எய்திய உடனே அதை உறங்க இறக்க விட்டுவிட்டேன் துயிலும் சாவுதான் சாவும் துயிலே – வசனகவிதை:4 1/72
மேல்

சாவும் (6)

சாவும் நீக்கி சார்ந்த பல் உயிர் எலாம் – தோத்திர:1 32/11
நலிவும் இல்லை சாவும் இல்லை கேளீர் கேளீர் நாணத்தை கவலையினை சினத்தை பொய்யை – சுயசரிதை:2 6/4
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்துபோகும் – சுயசரிதை:2 7/1
சாவும் சலிப்பும் என தான் பல் கணம் உடையாள் – பாஞ்சாலி:4 252/22
சிறிது களைப்பு எய்திய உடனே அதை உறங்க இறக்க விட்டுவிட்டேன் துயிலும் சாவுதான் சாவும் துயிலே – வசனகவிதை:4 1/72
சாவும் நோவும் சிவனடா சண்டையும் வாளும் சிவனடா – பிற்சேர்க்கை:21 3/1
மேல்

சாவுமே (1)

உண்ணும் சாதிக்கு உறக்கமும் சாவுமே
நண்ணுறாவணம் நன்கு புரந்திடும் – தோத்திர:45 2/1,2
மேல்

சாவுறவே (1)

வென்றிகொள் சிவசக்தி எனை மேவுறவே இருள் சாவுறவே
இன் தமிழ் நூல் இதுதான் புகழ் ஏய்ந்து இனிதாய் என்றும் இலகிடவே – பாஞ்சாலி:1 2/3,4
மேல்

சாளரம் (1)

தூற்றல் கதவு சாளரம் எல்லாம் தொளைத்து அடிக்குது பள்ளியிலே – தனி:5 1/2
மேல்

சாற்றி (3)

சாற்றி வந்தனை மாதரசே எங்கள் சாதி செய்த தவப்பயன் வாழி நீ – பல்வகை:4 1/4
தாயத்தை கையினில் பற்றினான் பின்பு சாற்றி விருத்தம் அங்கு ஒன்றையே கையில் – பாஞ்சாலி:3 234/2
சாற்றி பணயம் என தாயே உனை வைத்தார் – பாஞ்சாலி:4 252/94
மேல்

சாற்றிடும் (1)

சாதமும் நெய்யும் எனக்கு என்றான் எங்கும் சாற்றிடும் கீர்த்தி அவர்க்கு என்றான் அட – பாஞ்சாலி:1 89/2
மேல்

சாற்றிய (1)

தாமரை பூவினில் வந்தான் மறை சாற்றிய தேவன் திருக்கழல் ஆணை – பாஞ்சாலி:5 303/2
மேல்

சாற்றியதே (1)

தாயம் உருட்டி விழுத்தினான் அவன் சாற்றியதே வந்து வீழ்ந்ததால் வெறும் – பாஞ்சாலி:3 234/3
மேல்

சாற்றினிலே (1)

சாற்றினிலே பண் கூத்து எனும் இவற்றின் சாரம் எலாம் – குயில்:9 1/243
மேல்

சாற்றினோன் (1)

தந்திரம் கோடி சமைத்துளோன் நான் சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான் –வேதாந்த:13 5/2
மேல்

சாற்று (1)

சக்தி பெறும் பாவாணர் சாற்று பொருள் யாதெனினும் – தோத்திர:1 1/1
மேல்

சாற்றுகிறாய் (1)

மிக்க உரை பல சொல்லி விருது பல சாற்றுகிறாய்
கூலி என்ன கேட்கின்றாய் கூறுக என்றேன் ஐயனே – கண்ணன்:4 1/32,33
மேல்

சாற்றும் (1)

சாதலோ சாதல் என சாற்றும் ஒரு பல்லவி என் – குயில்:3 1/56
மேல்

சாற்றுவதும் (1)

தங்கு பல மதத்தோர் சாற்றுவதும் இங்கு இதையே –வேதாந்த:11 7/2
மேல்

சாற்றுவன் (1)

தூற்றி நகர் முரசு சாற்றுவன் என்றே சொல்லி வருவையடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 5/2
மேல்

சாற்றுவித்து (1)

ஜய பறைகள் சாற்றுவித்து சாலுவைகள் பொற்பைகள் ஜதி பல்லக்கு – தனி:22 8/3
மேல்

சாறு (3)

கரும்பை சாறு பிழிந்திடுவீரே கடலில் மூழ்கி நல் முத்தெடுப்பீரே – பல்வகை:8 1/2
பச்சை முந்திரி தேம்பழம் கொன்று பாட்டு பாடி நல் சாறு பிழிந்தே – தனி:14 1/1
இச்சை தீர உலகினை கொல்வோம் இனிய சாறு சிவமதை உண்போம் – தனி:14 2/2
மேல்

சான்ற (5)

தந்தை அருள் வலியாலும் முன்பு சான்ற புலவர் தவ வலியாலும் –தேசீய:21 7/1
ஓதலானும் உணர்த்துதலானும் உண்மை சான்ற கலை தொகை யாவும் – பாஞ்சாலி:2 173/3
மோட்டு கூகையை காக்கையை விற்று மொய்ம்பு சான்ற மயில்களை கொள்வாய் – பாஞ்சாலி:2 201/3
அறிவு சான்ற விதுரன் சொல் கேட்டான் அழலும் நெஞ்சின் அரவை உயர்த்தான் – பாஞ்சாலி:3 207/1
சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய் நான்முகனே – குயில்:7 1/90
மேல்

சான்றவர் (3)

நிலையே வேதாந்த நிலை என்று சான்றவர் கண்டனரே –வேதாந்த:10 6/2
விதுரனும் சொல்லுகிறான் இதை விடம் என சான்றவர் வெகுளுவர் காண் – பாஞ்சாலி:1 128/1
போன்று நடக்கும் உலகு என்றே கடன் போற்றி ஒழுகுவர் சான்றவர் – பாஞ்சாலி:1 140/4
மேல்

சான்றவன் (2)

எண்ணரு நற்குணம் சான்றவன் புகழ் ஏறும் விஜயன் பணயம் காண் பொய்யில் – பாஞ்சாலி:3 233/3
தத்தி வழியும் செருக்கினால் கள்ளின் சார்பு இன்றியே வெறி சான்றவன் அவசக்தி – பாஞ்சாலி:5 265/2
மேல்

சான்றேம் (1)

என்னானும் தகுதியிலேம் மிக பொல்லேம் பழியுடையேம் இழிவு சான்றேம்
பொன்னான வழி அகற்றி புலை வழியே செல்லும் இயல் பொருந்தியுள்ளேம் – பிற்சேர்க்கை:7 1/2,3
மேல்

சான்றோர் (1)

தர்மமே வெல்லுமேனும் சான்றோர் சொல் பொய் ஆமோ –தேசீய:27 4/1
மேல்

சான்றோரும் (1)

சரண் இன்றி தவித்திட்டார் நல்லோரும் சான்றோரும் தருமம்தன்னை –தேசீய:52 2/2
மேல்

சான்றோன் (1)

சான்றோன் ஒரு முனி தருக நீ எமக்கே – பிற்சேர்க்கை:26 1/20
மேல்