க்ஷ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

க்ஷணங்களுக்கு 1
க்ஷணத்திலே 1
க்ஷணம் 1

க்ஷணங்களுக்கு (1)

சில க்ஷணங்களுக்கு பின் மறுபடி போய் தழுவிக்கொண்டது – வசனகவிதை:4 1/39
மேல்

க்ஷணத்திலே (1)

ஆஹா அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மஹிமையை என் என்று சொல்வேன் – வசனகவிதை:4 1/60
மேல்

க்ஷணம் (1)

ஒரு க்ஷணம் யம வாதனை வியாபார கூட்டம் முழுதும் மணலிலே அழிந்துபோகிறது – வசனகவிதை:4 4/7
மேல்