கௌ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கௌமாரன் 1
கௌரவ 1
கௌரவர் 1
கௌரவராம் 1

கௌமாரன் (1)

அலங்காரன் கௌமாரன் ஒளிர் – பிற்சேர்க்கை:18 1/2
மேல்

கௌரவ (1)

கௌரவ வேந்தர் சபைதன்னில் அறம் கண்டவர் யாவரும் இல்லையோ மன்னர் – பாஞ்சாலி:4 257/1
மேல்

கௌரவர் (1)

நம்பி அழைத்தனன் கௌரவர் கோமான் நல்லதொர் நுந்தை என உரைசெய்வாய் – பாஞ்சாலி:1 111/4
மேல்

கௌரவராம் (1)

நல் அறத்தை நாட்டுதற்கு நம் பெருமான் கௌரவராம்
புல்லியரை செற்று ஆழ்ந்த புனித பெரு நாடு –தேசீய:48 9/1,2
மேல்