கோ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 1
கோகிலத்தை 1
கோஷித்தாய் 1
கோட்டு 1
கோட்டை 3
கோட்டைகட்டி 1
கோடி 83
கோடிகள் 2
கோடிகளாம் 1
கோடிகோடி 2
கோடியர்க்கு 1
கோடியா 1
கோடியாய் 1
கோடியினும் 1
கோடியும் 1
கோணத்திலே 1
கோணத்து 1
கோணத்தை 1
கோணம் 1
கோணிகள் 1
கோத்த 2
கோத்தாள் 1
கோத்தான் 1
கோத்திடடா 1
கோத்திடுவீரே 1
கோத்திர 2
கோத்திரங்கள் 1
கோத்திரம் 1
கோத்து 2
கோத்துவைத்தான் 1
கோதமனாதிய 1
கோது 2
கோதுமை 1
கோதை 2
கோப்பாய் 1
கோபத்தால் 1
கோபத்திலே 1
கோபத்தை 1
கோபத்தோடே 1
கோபம் 2
கோபமா 1
கோபமுறினும் 1
கோபித்தாய் 1
கோபுரத்தில் 1
கோபுரம் 3
கோமகளே 2
கோமகன் 7
கோமகனே 1
கோமான் 8
கோமானோ 1
கோமேதகம் 2
கோயில் 9
கோயில்கள் 3
கோயில்களிலே 1
கோயில்களும் 1
கோயில்கொண்டானே 1
கோயிலாய் 1
கோயிலில் 2
கோயிலிலே 3
கோயிலின் 1
கோயிலின்கண்ணே 1
கோயிலுள் 3
கோயிலைவிட்டு 1
கோரங்கள் 1
கோல் 5
கோல்கள் 1
கோல 12
கோலங்கள் 1
கோலடி 1
கோலத்தினாள் 1
கோலத்தினுக்கும் 1
கோலம் 9
கோலம்தான் 1
கோலமாக 1
கோலமிட்டு 1
கோலமும் 2
கோலமுறு 1
கோலமே 1
கோலாஹலம் 2
கோலிய 1
கோலை 1
கோவிந்த 3
கோவிந்தசாமி 3
கோவிந்தன் 2
கோவிந்தா 3
கோவில் 1
கோவிற்கே 1
கோவினி 1
கோவென்று 1
கோவே 4
கோவை 2
கோழி 2
கோழை 1
கோழைப்பட்ட 1
கோளம் 2
கோளரியே 1
கோளுக்கு 1
கோளையும் 1
கோறலாம் 1
கோன் 13
கோனே 1

கோ (1)

கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறி கோ கவிஞன் காளிதாசனும் பூஜித்தான் – சுயசரிதை:2 51/1
மேல்

(
கோகிலத்தை (1)

கொண்டு அதனை முத்தமிட்டேன் கோகிலத்தை காணவில்லை – குயில்:9 1/225
மேல்

கோஷித்தாய் (1)

கூட்டம் கூடி வந்தேமாதரம் என்று கோஷித்தாய் எமை தூஷித்தாய் –தேசீய:38 2/1
மேல்

கோட்டு (1)

கோட்டு பெரு மரங்கள் கூடி நின்ற கா அறியேன் – குயில்:7 1/72
மேல்

கோட்டை (3)

கல்வி என்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் நல்ல கருத்தினால் அதனை சூழ்ந்து ஓர் அகழி வெட்டினான் –தேசீய:45 2/1
கோடி மண்டபம் திகழும் திறல் கோட்டை இங்கு இதை அவர் பொழுது அனைத்தும் – தோத்திர:11 6/1
வேட்டையடிப்பது வில்லாலே அன்பு கோட்டை பிடிப்பது சொல்லாலே –வேதாந்த:16 2/2
மேல்

கோட்டைகட்டி (1)

சக்தி வந்து கோட்டைகட்டி வாழும் சித்தம் – தோத்திர:24 29/3
மேல்

கோடி (83)

முப்பது கோடியும் வாழ்வோம் வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் –தேசீய:1 5/2
நூறு கோடி நூல்கள் செய்து நூறு தேயவாணர்கள் –தேசீய:7 2/1
முப்பது கோடி முகம் உடையாள் உயிர் மொய்ம்புற ஒன்று உடையாள் இவள் –தேசீய:9 3/1
அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் நடத்துவள் தாய் தனை –தேசீய:9 5/1
ஓதரும் சாத்திரம் கோடி உணர்ந்து ஓதி உலகு எங்கும் விதைப்பாள் –தேசீய:10 4/2
மா ரதர் கோடி வந்தாலும் கணம் மாய்த்து குருதியில் திளைப்பாள் –தேசீய:10 5/2
சுருதிகள் பயந்தனை சாத்திரம் கோடி சொல்லரு மாண்பின ஈன்றனை அம்மே –தேசீய:11 3/3
வீரர் முப்பத்திரண்டு கோடி விளைவித்த –தேசீய:12 1/1
கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ –தேசீய:15 4/2
நண்ணிய பெரும் கலைகள் பத்து நாலாயிரம் கோடி நயந்துநின்ற –தேசீய:15 7/3
முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை –தேசீய:17 0/3
முப்பது கோடி வாய் நின் இசை முழங்கவும் –தேசீய:18 3/1
அறுபது கோடி தோள் உயர்ந்து உனக்கு ஆற்றவும் –தேசீய:18 3/2
விதம் தரு கோடி இன்னல் விளைந்து எனை அழித்திட்டாலும் –தேசீய:29 1/3
கூற்றினுக்கு உயிர் கோடி கொடுத்தும் நின் –தேசீய:29 7/3
நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ பன்றி சேய்களோ –தேசீய:39 4/1
படர் வான் வெளியில் பல கோடி கோடி கோடி பல் கோடி – தோத்திர:1 19/3
படர் வான் வெளியில் பல கோடி கோடி கோடி பல் கோடி – தோத்திர:1 19/3
படர் வான் வெளியில் பல கோடி கோடி கோடி பல் கோடி – தோத்திர:1 19/3
படர் வான் வெளியில் பல கோடி கோடி கோடி பல் கோடி
இடராது ஓடும் மண்டலங்கள் இசைத்தாய் வாழி இறைவனே – தோத்திர:1 19/3,4
யான் முன் உரைத்தேன் கோடி முறை இன்னும் கோடி முறை சொல்வேன் – தோத்திர:1 23/3
யான் முன் உரைத்தேன் கோடி முறை இன்னும் கோடி முறை சொல்வேன் – தோத்திர:1 23/3
தெண் தமிழ் பாடல் ஒரு கோடி மேவிட செய்குவையே – தோத்திர:1 30/4
மூட நெஞ்சே முப்பது கோடி
முறை உனக்கு உரைத்தேன் இன்னும் மொழிவேன் – தோத்திர:1 36/11,12
கொள்ளைகொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் பானுகோபன் தலை பத்து கோடி துணுக்குற கோபித்தாய் – தோத்திர:3 2/3
கூறுபட பல கோடி அவுணரின் கூட்டத்தை கண்டு கொக்கரித்து அண்டம் குலுங்க நகைத்திடும் சேவலாய் – தோத்திர:3 3/3
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் – தோத்திர:9 0/1
கோடி மண்டபம் திகழும் திறல் கோட்டை இங்கு இதை அவர் பொழுது அனைத்தும் – தோத்திர:11 6/1
பண்ணில் கோடி வகை இன்பம் நான் பாட திறனடைதல் வேண்டும் – தோத்திர:32 7/4
கூடும் திரவியத்தின் குவைகள் திறல்கொள்ளும் கோடி வகை தொழில்கள் இவை – தோத்திர:32 9/1
உய்யக்கொண்டு அருள வேண்டும் அடி உன்னை கோடி முறை தொழுதேன் இனி – தோத்திர:32 10/3
கோடி அண்டம் இயக்கி அளிக்கும் நின் கோலம் ஏழை குறித்திடல் ஆகுமோ – தோத்திர:34 2/3
நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர் நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த – தோத்திர:38 3/3
கோடி நலம் செய்திடுவாய் குறைகள் எல்லாம் தீர்ப்பாய் – தோத்திர:41 2/2
வேள்விகள் கோடி செய்தால் சதுர்வேதங்கள் ஆயிரம் முறை படித்தால் – தோத்திர:42 4/2
தொக்கன அண்டங்கள் வளர் தொகை பல கோடி பல் கோடிகளாம் – தோத்திர:42 5/3
குமரி நினை இங்கே பெற்றோர் கோடி இன்பம் உற்றார் – தோத்திர:57 2/2
போக ரதி கோடி துல்யே ராதே ராதே – தோத்திர:60 1/3
அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கு ஓர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல் – தோத்திர:62 9/4
அல்லும்பகலும் இங்கே இவை அத்தனை கோடி பொருளின் உள்ளே நின்று – தோத்திர:64 9/2
கோடி நாளாய் இவ் வனத்தில் கூடி வாழ்ந்தோமே ஐயோ நாம் – தோத்திர:75 6/1
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள் – தோத்திர:78 1/1
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள் – தோத்திர:78 1/1
எத்தனை கோடி படை கொண்டு வந்தாலும் மாயையே நீ –வேதாந்த:8 2/1
வேடம் பல் கோடி ஓர் உண்மைக்கு உள என்று வேதம் புகன்றிடுமே ஆங்கு ஓர் –வேதாந்த:10 4/1
நாமம் பல் கோடி ஒர் உண்மைக்கு உள என்று நான்மறை கூறிடுமே ஆங்கு ஓர் –வேதாந்த:10 5/1
மந்திரம் கோடி இயக்குவோன் நான் இயங்கு பொருளின் இயல்பு எலாம் நான் –வேதாந்த:13 5/1
தந்திரம் கோடி சமைத்துளோன் நான் சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான் –வேதாந்த:13 5/2
எத்தனை கோடி இடர் வந்து சூழினும் –வேதாந்த:24 3/3
எண்ணில் பல கோடி யோசனை எல்லை – தனி:8 2/1
நிதி அறியோம் இவ் உலகத்து ஒரு கோடி இன்ப வகை நித்தம் துய்க்கும் – தனி:21 3/1
அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகிலாயோ – தனி:22 2/4
குலம் உயர நகர் உயர நாடு உயர உழைக்கின்றார் கோடி மேன்மை – தனி:23 7/3
ஆயினும் என்னை ஆயிரம் கோடி
தொல்லைகள் இன்னும் தொலைந்தனவில்லை – தனி:24 1/29,30
கன்னி மீது உறு காதலின் ஏழையேன் கவலையுற்றனன் கோடி என் சொல்லுகேன் – சுயசரிதை:1 14/1
கூறும் எந்த துயர்கள் விளையினும் கோடி மக்கள் பழி வந்து சூழினும் – சுயசரிதை:1 33/3
பிற விரும்பி உலகினில் யான் பட்ட பீழை எத்தனை கோடி நினைக்கவும் – சுயசரிதை:1 44/2
தினம் கோடி முறை மனிதர் சினத்தில் வீழ்வார் – சுயசரிதை:2 8/3
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி எதற்கும் இனி அஞ்சாதீர் புவியிலுள்ளீர் – சுயசரிதை:2 10/4
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி எதற்கும் இனி அஞ்சாதீர் புவியிலுள்ளீர் – சுயசரிதை:2 10/4
குறி அனந்தம் உடையோராய் கோடி செய்தும் குவலயத்தில் வினைக்கு அடிமைப்படாதார் ஆகி – சுயசரிதை:2 35/1
பூமியிலே கண்டம் ஐந்து மதங்கள் கோடி புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம் – சுயசரிதை:2 65/1
கோலமும் சுவையும் உற அவள் கோடி பல கோடிகள் குவித்துவைத்தாள் – கண்ணன்:2 6/4
சாத்திரம் கோடி வைத்தாள் அவைதம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள் – கண்ணன்:2 9/1
ஆடி விளையாடியே உன்றன் மேனியை ஆயிரம் கோடி முறை – கண்ணன்:20 4/2
மதி தமக்கென்று இலாதவர் கோடி வண்மை சாத்திர கேள்விகள் கேட்டும் – பாஞ்சாலி:1 98/1
இடி வானத்து ஒளி மின்னல் பத்து கோடி எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து – பாஞ்சாலி:1 150/2
வந்தியர் பாடினர் வேசையர் ஆடினர் வாத்தியம் கோடி வகையின் ஒலித்தன – பாஞ்சாலி:2 156/3
முன்பு என சொலின் நேற்று முன்பேயாம் மூன்று கோடி வருடமும் முன்பே – பாஞ்சாலி:2 179/3
பார் பிறந்ததுதொட்டு இன்று மட்டும் பலப்பலப்பல பற்பல கோடி
கார் பிறக்கும் மழைத்துளி போலே கண்ட மக்கள் அனைவருள்ளேயும் – பாஞ்சாலி:2 180/2,3
நொய்யர் ஆகி அழிந்தவர் கோடி நூல் வகை பல தேர்ந்து தெளிந்தோன் – பாஞ்சாலி:2 181/3
நண்ணு பொன் கடாரம்தம்மில் நாலு கோடி வைத்தான் – பாஞ்சாலி:2 194/3
கொம்பு குயில் உருவம் கோடி பல கோடியாய் – குயில்:4 1/5
கொள்ளை பெரிய உரு கொண்ட பல கோடி
வட்ட உருளைகள் போல் வானத்தில் அண்டங்கள் – குயில்:7 1/82,83
ஆசை தரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே – குயில்:7 1/99
அது பல கோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி – வசனகவிதை:2 11/12
கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் சிதறிக்கிடக்கும் – வசனகவிதை:4 13/17
கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் சிதறிக்கிடக்கும் – வசனகவிதை:4 13/17
கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் சிதறிக்கிடக்கும் – வசனகவிதை:4 13/17
கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் சிதறிக்கிடக்கும் – வசனகவிதை:4 13/17
ஓயுதல் இன்றி சுழலும் ஒளி ஓங்கு பல் கோடி கதிர்களும் அஃதே – பிற்சேர்க்கை:8 20/2
ஆயிரம் கோடி அறிஞர்கள் பற்பல – பிற்சேர்க்கை:16 1/1
ஆதலால் கோடி அபாயம் இடையூறு எல்லாம் – பிற்சேர்க்கை:25 14/1
மேல்

கோடிகள் (2)

அண்ட கோடிகள் வானில் அமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை – தோத்திர:34 1/2
கோலமும் சுவையும் உற அவள் கோடி பல கோடிகள் குவித்துவைத்தாள் – கண்ணன்:2 6/4
மேல்

கோடிகளாம் (1)

தொக்கன அண்டங்கள் வளர் தொகை பல கோடி பல் கோடிகளாம்
இ கணக்கு எவர் அறிவார் புவி எத்தனை உளது என்பது யார் அறிவார் – தோத்திர:42 5/3,4
மேல்

கோடிகோடி (2)

கோடிகோடி குரல்கள் ஒலிக்கவும் –தேசீய:19 3/1
கோடிகோடி புய துணை கொற்றம் ஆர் –தேசீய:19 3/2
மேல்

கோடியர்க்கு (1)

மாற்றலர் எங்கள் கோடியர்க்கு இழைக்கும் வகுக்கொணா துயர்களின் ஆணை –தேசீய:50 6/3
மேல்

கோடியா (1)

கலங்கரைவிளக்கு ஒரு காவதம் கோடியா
மலங்கும் ஓர் சிறிய மரக்கலம் போன்றேன் – பிற்சேர்க்கை:15 1/7,8
மேல்

கோடியாய் (1)

கொம்பு குயில் உருவம் கோடி பல கோடியாய்
ஒன்றே அதுவாய் உலகம் எலாம் தோற்றமுற – குயில்:4 1/5,6
மேல்

கோடியினும் (1)

எண் இரண்டு கோடியினும் மிக பலவாம் வீண் கவலை எளியனேற்கே – தோத்திர:44 1/4
மேல்

கோடியும் (1)

முப்பது கோடியும் வாழ்வோம் வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் –தேசீய:1 5/2
மேல்

கோணத்திலே (1)

கூடி மகிழ்வம் என்றால் விழி கோணத்திலே நகை காட்டி செல்வாள் அம்மா – தோத்திர:64 2/4
மேல்

கோணத்து (1)

நால் கோணத்து உள்ள பல நத்தத்து வேடர்களும் – குயில்:1 1/8
மேல்

கோணத்தை (1)

கொவ்வை இதழ் நகை வீச விழி கோணத்தை கொண்டு நிலவை பிடித்தான் – தனி:2 3/3
மேல்

கோணம் (1)

கோணம் எலாம் சுற்றி மர கொம்பை எலாம் நோக்கி வந்தேன் – குயில்:4 1/27
மேல்

கோணிகள் (1)

குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம் கோணிகள் செய்வோம் இரும்பு ஆணிகள் செய்வோம் –தேசீய:5 10/1
மேல்

கோத்த (2)

கோத்த சிந்தனையோடு ஏகி அதில் மகிழ்கொண்டு நாட்கள் பல கழித்திட்டனன் – சுயசரிதை:1 10/3
கோத்த பொய் வேதங்களும் மத கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும் – கண்ணன்:2 9/3
மேல்

கோத்தாள் (1)

எவ்வழி உய்வோம் என்றே தியங்கினாள் இணை கை கோத்தாள் – பாஞ்சாலி:5 291/4
மேல்

கோத்தான் (1)

ஆதிசக்திதனை உடம்பில் அரனும் கோத்தான் அயன் வாணிதனை நாவில் அமர்த்திக்கொண்டான் – சுயசரிதை:2 50/1
மேல்

கோத்திடடா (1)

விடு நாண் கோத்திடடா தம்பி வில்லினுக்கு இரை மிக விளையுதடா – பாஞ்சாலி:1 134/4
மேல்

கோத்திடுவீரே (1)

பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே பரதநாட்டிய கூத்திடுவீரே – பல்வகை:8 3/1
மேல்

கோத்திர (2)

கோத்திர மங்கையர் குலம் கெடுக்கின்றார் –தேசீய:32 1/52
கோத்திர குல மன்னர் பிறர் குறைபட தம் புகழ் கூறுவரோ – பாஞ்சாலி:2 175/2
மேல்

கோத்திரங்கள் (1)

கோத்திரங்கள் சொல்லும் மூடர்தம் பொய்மை கூடையில் உண்மை கிடைக்குமோ நெஞ்சில் – கண்ணன்:7 1/2
மேல்

கோத்திரம் (1)

கோத்திரம் ஒன்றாய் இருந்தாலும் ஒரு கொள்கையில் பிரிந்தவனை குலைத்து இகழ்வார் –தேசீய:15 5/2
மேல்

கோத்து (2)

கோத்து அருள்புரிக குறிப்பு அரும் பொருளே – தோத்திர:1 28/16
கலி அழிப்பது பெண்கள் அறமடா கைகள் கோத்து களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 3/2
மேல்

கோத்துவைத்தான் (1)

வேதங்கள் கோத்துவைத்தான் அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியில் இல்லை – கண்ணன்:3 7/1
மேல்

கோதமனாதிய (1)

முன் நாளில் இராமபிரான் கோதமனாதிய புதல்வர் முறையின் ஈன்று –தேசீய:43 1/1
மேல்

கோது (2)

கோது அகன்ற தொழில் உடைத்தாகி குலவு சித்திரம் கோபுரம் கோயில் – தோத்திர:62 2/3
கோது இயன்றதொர் சிற்றிருள் சேர குமைந்து சோரும் கொடுமை இது என்னே – தனி:10 2/4
மேல்

கோதுமை (1)

கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம் –தேசீய:5 6/1
மேல்

கோதை (2)

கூறும் பணி செய வல்லன் யான் அந்த கோதை வராவிடில் என் செய்வேன் – பாஞ்சாலி:4 262/4
குருவிப்பாட்டை யான் பாடி அந்த கோதை பாதம் அணிவேனே – பிற்சேர்க்கை:14 1/2
மேல்

கோப்பாய் (1)

உய வேண்டி இருவர் உளம் ஒன்றுற கோப்பாய்
புயல் இருண்டே குமுறி இருள் வீசி வரல் போல் – தோத்திர:72 1/6,7
மேல்

கோபத்தால் (1)

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி உண்டாம் கொடும் கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம் – சுயசரிதை:2 14/1
மேல்

கோபத்திலே (1)

கோபத்திலே ஒரு சொல்லில் சிரித்து குலுங்கிடச்செய்திடுவான் மனதாபத்திலே – கண்ணன்:1 7/1
மேல்

கோபத்தை (1)

கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான் கொல்வதற்கு வழி என நான் குறித்திட்டேனே – சுயசரிதை:2 14/4
மேல்

கோபத்தோடே (1)

பகட்டுதல் கேட்ட பின் பெரும் கோபத்தோடே திரிதாட்டிரன் அட – பாஞ்சாலி:1 71/2
மேல்

கோபம் (2)

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி உண்டாம் கொடும் கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம் – சுயசரிதை:2 14/1
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி உண்டாம் கொடும் கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம்
ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியது ஆகும் அச்சத்தால் நாடி எலாம் அவிந்துபோகும் – சுயசரிதை:2 14/1,2
மேல்

கோபமா (1)

நமது ஸல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்கு கோபமா என்றது – வசனகவிதை:4 1/31
மேல்

கோபமுறினும் (1)

கோபமுறினும் அதற்கு அஞ்சி அறம் தவிர்க்கிலாதான் –தேசீய:44 1/3
மேல்

கோபித்தாய் (1)

கொள்ளைகொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் பானுகோபன் தலை பத்து கோடி துணுக்குற கோபித்தாய்
துள்ளி குலாவி திரியும் சிறுவன் மானை போல் தினை தோட்டத்திலே ஒரு பெண்ணை மணம்கொண்ட வேலவா – தோத்திர:3 2/3,4
மேல்

கோபுரத்தில் (1)

கூடி குடித்து குதித்தாலும் கோபுரத்தில்
ஏற தெரியாமல் ஏணி வைத்து சென்றாலும் – குயில்:5 1/38,39
மேல்

கோபுரம் (3)

கோது அகன்ற தொழில் உடைத்தாகி குலவு சித்திரம் கோபுரம் கோயில் – தோத்திர:62 2/3
இம்பர் வியக்கின்ற மாட கூடம் எழில் நகர் கோபுரம் யாவுமே நான் –வேதாந்த:13 3/2
கூம்புதல் இன்றி நல்ல கோபுரம் போல நிமிர்ந்த நிலை பெறும் –வேதாந்த:15 6/2
மேல்

கோமகளே (2)

குதலை மொழிக்கு இரங்காது ஒரு தாயோ கோமகளே பெரும் பாரதர்க்கு அரசே –தேசீய:11 5/2
குற்றம் என்று சொல்லுகிறாய் கோமகளே பண்டை யுக – பாஞ்சாலி:5 271/56
மேல்

கோமகன் (7)

குரு கோவிந்த சிங்கமாம் கோமகன்
அவன் திருக்கட்டளை அறிந்து பல் திசையினும் –தேசீய:42 1/9,10
குருகோவிந்த கோமகன் நாட்டிய –தேசீய:42 1/202
பொன் தடம் தேர் ஒன்று வாலிகன் கொண்டு விடுத்ததும் அதில் பொன் கொடி சேதியர் கோமகன் வந்து தொடுத்ததும் – பாஞ்சாலி:1 50/1
தந்தை வசனம் செவியுற்றே கொடி சர்ப்பத்தை கொண்டதொர் கோமகன்
வெம் தழல் போல சினம்கொண்டே தன்னை மீறி பல சொல் விளம்பினான் இவன் – பாஞ்சாலி:1 62/1,2
குந்தி எனும் பெயர் தெய்வதம்தன்னை கோமகன் கண்டு வணங்கிய பின்னர் – பாஞ்சாலி:1 120/1
கோமகன் உரைப்படியே படை கொண்டுசெல்வோம் ஒரு தடை இலை காண் – பாஞ்சாலி:1 133/4
கொடியவர் அவைக்களத்தில் அற கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான் – பாஞ்சாலி:4 244/4
மேல்

கோமகனே (1)

குலம் கெட்ட புலை நீசர் முடவர் பித்தர் கோமகனே நினக்கு உரிய அமைச்சர் கண்டாய் – பாஞ்சாலி:3 215/4
மேல்

கோமான் (8)

கூர்த்த இடர்கள் போக்கிடும் நம் கோமான் பாத குளிர் நிழலே – தோத்திர:1 15/4
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான் தவம் நிறைந்த மாங்கொட்டைச்சாமி தேவன் – சுயசரிதை:2 20/3
மன்னவர்தம் கோமான் புகழ் வாள் அரவ கொடி உயர்த்துநின்றான் – பாஞ்சாலி:1 15/4
வெற்றி வேல் கை பரதர்தம் கோமான் மேன்மைகொண்ட விழி அகத்து உள்ளோன் – பாஞ்சாலி:1 84/1
நம்பி அழைத்தனன் கௌரவர் கோமான் நல்லதொர் நுந்தை என உரைசெய்வாய் – பாஞ்சாலி:1 111/4
மெய் வரு கேள்வி மிகுந்த புலவன் வேந்தர்பிரான் திரிதாட்டிர கோமான்
தெய்வ நலங்கள் சிறந்திட நும்மை சீரொடு நித்தலும் வாழ்க என வாழ்த்தி – பாஞ்சாலி:1 122/3,4
தீங்கதனை கருதாத தரும கோமான் திருநகர் விட்டு அகல்கின்றான் தீயோர் ஊர்க்கே – பாஞ்சாலி:1 145/3
கோமான் எட்டீசன் மலர் கொள் பதமே நாம வேல் – பிற்சேர்க்கை:12 8/2
மேல்

கோமானோ (1)

குயில் உருவம் கொண்டேன் யான் கோமானோ மேன்மை – குயில்:9 1/179
மேல்

கோமேதகம் (2)

எடு-மினோ அற போரினை என்றான் எம் கோமேதகம் ஏந்திய காந்தி –தேசீய:12 8/4
குழல் கோமேதகம் இவ் அனைத்தும் ஒன்றே – வசனகவிதை:1 4/6
மேல்

கோயில் (9)

பள்ளி தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் –தேசீய:5 1/2
சொல் விளக்கம் என்றதனிடை கோயில் ஆக்கினான் ஸ்வாதந்தர்யம் என்றதனிடை கொடியை தூக்கினான் –தேசீய:45 2/2
பொன்னால் உனக்கு ஒரு கோயில் புனைவேன் – தோத்திர:1 12/17
தன்னை அவள் கோயில் என்று காணும் அகம் – தோத்திர:24 43/3
கோது அகன்ற தொழில் உடைத்தாகி குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈது அனைத்தின் எழிலிடை உற்றாள் இன்பமே வடிவாகிட பெற்றாள் – தோத்திர:62 2/3,4
கட்டும் மனையிலும் கோயில் நன்று என்பதை காண ஒளிர் சுடராம் பெண்ணே –வேதாந்த:14 4/2
கோயில் பூசை செய்வோர் சிலையை கொண்டு விற்றல் போலும் – பாஞ்சாலி:3 219/1
கோயில் அரசு குடிவகுப்பு போன்ற சில – குயில்:5 1/27
அறிவு தெய்வத்தின் கோயில் எது – வசனகவிதை:2 1/7
மேல்

கோயில்கள் (3)

துங்கம் உயர்ந்து வளர்கென கோயில்கள் சூழ்ந்ததும் இ நாடே பின்னர் –தேசீய:3 3/3
சக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும் – வசனகவிதை:3 4/7
தொடக்கமும் முடிவும் இல்லாத காலத்திலே நிமிஷம்தோறும் அவளுக்கு புதிய கோயில்கள் வேண்டும் – வசனகவிதை:3 4/8
மேல்

கோயில்களிலே (1)

இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு நான் என்று பெயர் – வசனகவிதை:3 4/9
மேல்

கோயில்களும் (1)

பொன் அவிர் கோயில்களும் எங்கள் பொற்பு உடை மாதரும் மதலையரும் – தோத்திர:11 7/2
மேல்

கோயில்கொண்டானே (1)

குமரி மைந்தன் எமது வாழ்வில் கோயில்கொண்டானே இ நேரம் – தோத்திர:75 11/2
மேல்

கோயிலாய் (1)

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கு ஓர் கோயிலாய் அடியேன் நெஞ்சில் – தனி:17 1/1
மேல்

கோயிலில் (2)

தேவி கோயிலில் சென்று தீமை பிறர்கள் செய்ய –தேசீய:40 9/1
நலம் ஒர் எள்துணையும் கண்டிலேன் இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன் – சுயசரிதை:1 29/2
மேல்

கோயிலிலே (3)

அறிவாகிய கோயிலிலே அருளாகியதாய் மடி மேல் – தோத்திர:2 5/1
வாழிய முனிவர்களே புகழ் வளர்த்திடும் சங்கரன் கோயிலிலே
ஊழியை சமைத்த பிரான் இந்த உலகம் எலாம் உருக்கொண்ட பிரான் – தோத்திர:42 2/1,2
மன்னவன் கோயிலிலே இவர் வந்து புகுந்தனர் வரிசையொடே – பாஞ்சாலி:2 158/1
மேல்

கோயிலின் (1)

பார்-மின் சற்குரு பளீரென கோயிலின்
வெளி போந்து ஆங்கு மேவினோர் முன்னம் –தேசீய:42 1/60,61
மேல்

கோயிலின்கண்ணே (1)

காலம் முற்றும் தொழுதிடல் வேண்டும் காதல் என்பதொர் கோயிலின்கண்ணே – தனி:2 5/4
மேல்

கோயிலுள் (3)

கோயிலுள் அவனை குரவர் கோன் கொடுசெல –தேசீய:42 1/57
இவனையும் கோயிலுள் இனிது அழைத்து ஏகி –தேசீய:42 1/73
கோயிலுள் இருந்து பேரவை முனர் கொணர்ந்தான் –தேசீய:42 1/93
மேல்

கோயிலைவிட்டு (1)

அரக்கரே மனித அறிவு எனும் கோயிலைவிட்டு
நீர் ஒழிந்தால் மேவிடும் பொன்னுலகம் – வசனகவிதை:7 0/45,46
மேல்

கோரங்கள் (1)

கோரங்கள் சொல தகுமோ பாரதநாட்டில் பக்தி குலவி வாழும் –தேசீய:47 3/3
மேல்

கோல் (5)

குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணம் காண் அங்கு கோல் பந்து யாவிற்கும் உயிர் உண்டாம் –வேதாந்த:25 6/1
கோல் கை கொண்டு வாழ் – பல்வகை:1 2/23
கொல்ல பூதம் அனுப்பிடும் மாமனே கோல் உயர்த்து உலகு ஆண்டு களித்திட – கண்ணன்:5 4/1
புண்ணிடை கோல் கொண்டு குத்துதல் நின்னை போன்றவர் செய்ய தகுவதோ இரு – பாஞ்சாலி:3 240/1
கோல் தொடியார் குக்குவென கொஞ்சும் ஒலியினிலும் – குயில்:3 1/36
மேல்

கோல்கள் (1)

வானத்திலிருந்து அமுத வயிர கோல்கள் விழுகின்றன – வசனகவிதை:2 11/13
மேல்

கோல (12)

உண்மை தேர் கோல நாட்டார் உரிமையை காத்து நின்றாய் –தேசீய:51 2/4
காலமாம் வனத்தில் அண்ட கோல மா மரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டு உலவும் ஒரு வண்டு தழல் – தோத்திர:38 1/1
குழந்தைகள் ஆட்டத்தின் கனவை எல்லாம் அந்த கோல நல் நாட்டிடை காண்பீரே –வேதாந்த:25 9/1
குலாவும் அமுத குழம்பை குடித்து ஒரு கோல வெறி படைத்தோம் – தனி:3 1/2
கோல மதியினிலே நின்றன் குளிர்ந்த முகம் காணுதடி – தனி:15 3/2
கோல வான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர்தாமும் – தனி:19 5/2
கோல கிளி மொழியும் செவியில் குத்தலெடுத்ததடீ – கண்ணன்:10 4/2
கோல குயில் ஓசை உனது குரல் இனிமையடீ – கண்ணன்:16 2/3
கோல நல் பட்டுக்களின் வகை கூறுவதோ எண்ணில் ஏறுவதோ – பாஞ்சாலி:1 31/4
கோல நல் சபைதனிலே வந்து கொக்கரித்து ஆர்ப்பரித்து இருந்தனரால் – பாஞ்சாலி:2 165/2
கோல பறவைகளின் கூட்டம் எல்லாம் காணவில்லை – குயில்:7 1/4
கோல மணி இளசை கோன் பதமே சீல – பிற்சேர்க்கை:12 9/2
மேல்

கோலங்கள் (1)

தாழ்வுபெற்ற புவித்தல கோலங்கள் சரதம் அன்று எனல் யானும் அறிகுவேன் – சுயசரிதை:1 1/2
மேல்

கோலடி (1)

ஆன பொழுதும் கோலடி குத்துப்போர் மற்போர் – கண்ணன்:4 1/25
மேல்

கோலத்தினாள் (1)

நீல கடல் ஒத்த கோலத்தினாள் மூன்று நேத்திரத்தாள் –தேசீய:12 3/3
மேல்

கோலத்தினுக்கும் (1)

இத்தனை கோலத்தினுக்கும் யான் வேட்கை தீராமல் – குயில்:7 1/119
மேல்

கோலம் (9)

குன்றி மனம் சோர்வாள் இ கோலம் பொறுப்பாளோ –தேசீய:48 4/2
போருக்கு கோலம் பூண்டு புகுந்தவன் செருக்கு காட்டை –தேசீய:51 7/3
பல்லினை காட்டி வெண் முத்தை பழித்திடும் வள்ளியை ஒரு பார்ப்பன கோலம் தரித்து கரம் தொட்ட வேலவா – தோத்திர:3 1/4
குன்றம் ஒத்த தோளும் மேரு கோலம் ஒத்த வடிவும் – தோத்திர:31 4/2
கோடி அண்டம் இயக்கி அளிக்கும் நின் கோலம் ஏழை குறித்திடல் ஆகுமோ – தோத்திர:34 2/3
எத்திக்கினிலும் நின் விழி அனல் போய் எட்டி தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம் – தோத்திர:35 4/2
கோலம் கண்டு உன் கனல்செய் சினமும் விலகும் கையை கொஞ்சி தொடுவாய் ஆனந்த கூத்திடுவாய் – தோத்திர:35 5/2
கோலம் பெற கொணர்ந்தே அவர் கொட்டி நின்றார் கரம் கட்டி நின்றார் – பாஞ்சாலி:1 30/2
கணம்தோறும் ஒரு புதிய வண்ணம் காட்டி காளி பராசக்தி அவள் களிக்கும் கோலம்
கணம்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர் கருதுவதன் விளக்கத்தை இங்கு காண்பாய் – பாஞ்சாலி:1 149/3,4
மேல்

கோலம்தான் (1)

தோழியரும் வேந்தன் சுடர் கோலம்தான் கண்டே – குயில்:9 1/73
மேல்

கோலமாக (1)

கோலமாக மணத்திடை கூட்டும் இ கொலை எனும் செயல் ஒன்றினை உள்ளவும் – சுயசரிதை:1 34/3
மேல்

கோலமிட்டு (1)

கோலமிட்டு விளக்கினை ஏற்றி கூடி நின்று பராசக்தி முன்னே – தனி:2 5/1
மேல்

கோலமும் (2)

கோலமும் பொய்களோ அங்கு குணங்களும் பொய்களோ –வேதாந்த:12 3/2
கோலமும் சுவையும் உற அவள் கோடி பல கோடிகள் குவித்துவைத்தாள் – கண்ணன்:2 6/4
மேல்

கோலமுறு (1)

கோலமுறு பயன் மரங்கள் செறிந்து வாழும் குளிர் காவும் சோலைகளும் குலவும் நாடு – பாஞ்சாலி:1 116/2
மேல்

கோலமே (1)

கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே நினை காளி என்று ஏத்துவேன் – தோத்திர:34 1/4
மேல்

கோலாஹலம் (2)

கந்தன் பாடி முடிந்தவுடன் வள்ளி இது முடிந்தவுடன் அது மாற்றிமாற்றி பாடி கோலாஹலம்
சற்று நேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக்கொண்டே இருக்கும் – வசனகவிதை:4 1/49,50
அது தழுவிக்கொள்ள வரும் இது ஓடும் கோலாஹலம்
இங்ஙனம் நெடும்பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்கு களி ஏறிவிட்டது – வசனகவிதை:4 1/52,53
மேல்

கோலிய (1)

கோலிய பூமழை பெய்திட தோரணம் கொஞ்ச நகர் எழில் கூடியது அன்றே – பாஞ்சாலி:2 157/4
மேல்

கோலை (1)

கோலை மனம் எனும் நாட்டின் நிறுத்தல் குறி எனக்கே – தோத்திர:1 6/4
மேல்

கோவிந்த (3)

குரு கோவிந்த சிங்கமாம் கோமகன் –தேசீய:42 1/9
மாங்கொட்டைச்சாமி புகழ் சிறிது சொன்னோம் வண்மை திகழ் கோவிந்த ஞானி பார் மேல் – சுயசரிதை:2 37/1
மீளவும் அங்கு ஒரு பகலில் வந்தான் என்றன் மனையிடத்தே கோவிந்த வீர ஞானி – சுயசரிதை:2 57/1
மேல்

கோவிந்தசாமி (3)

அன்பினால் முத்தி என்றான் புத்தன் அந்நாள் அதனை இந்நாள் கோவிந்தசாமி செய்தான் – சுயசரிதை:2 38/1
கோவிந்தசாமி புகழ் சிறிது சொன்னேன் குவலயத்தின் விழி போன்ற யாழ்ப்பாணத்தான் – சுயசரிதை:2 40/1
வந்தித்து நினை கேட்டேன் கூறாய் என்றேன் வானவனாம் கோவிந்தசாமி சொல்வான் – சுயசரிதை:2 59/2
மேல்

கோவிந்தன் (2)

குரு கோவிந்தன் கொண்டதோர் தருமம் –தேசீய:42 1/116
குரு கோவிந்தன் கொற்றம் ஆர் சீடரை –தேசீய:42 1/143
மேல்

கோவிந்தா (3)

பெண் இரண்டு விழிகளையும் நோக்கிடுவாய் கோவிந்தா பேணினோர்க்கு – தோத்திர:44 1/2
களியிலே கோவிந்தா நினை கண்டு நின்னொடு நான் கலப்பது என்றோ – தோத்திர:44 2/4
புன்கண் போய் வாழ்ந்திடவே கோவிந்தா எனக்கு அமுதம் புகட்டுவாயே – தோத்திர:44 3/4
மேல்

கோவில் (1)

கோவில் சிலுவையின் முன்னே நின்று கும்பிடும் யேசு மதத்தார் – பல்வகை:3 12/2
மேல்

கோவிற்கே (1)

களக்கமுற்ற இருள் கடந்து ஏகுவார் காலை சோதி கதிரவன் கோவிற்கே
துளக்கமுற்ற விண்மீனிடம் செல்லுவார் தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார் – பல்வகை:10 1/2,3
மேல்

கோவினி (1)

கொத்து கனல் விழி அ கோவினி பெண்ணை கொங்கத்து மூளி கண்டு கொக்கரித்ததும் – கண்ணன்:11 3/3
மேல்

கோவென்று (1)

கூடுதலும் அங்கே போய் கோவென்று அலறினாள் – பாஞ்சாலி:5 271/26
மேல்

கோவே (4)

கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ வருந்தலை என் கேண்மை கோவே
தாளாண்மை சிறிது-கொலோ யாம் புரிவேம் நீ இறைக்கு தவங்கள் ஆற்றி –தேசீய:49 1/2,3
கதி அறியோம் என்று மனம் வருந்தற்க குடந்தைநகர் கலைஞர் கோவே
பொதியமலை பிறந்த மொழி வாழ்வு அறியும் காலம் எலாம் புலவோர் வாயில் – தனி:21 3/2,3
மல் ஆண்ட திண் தோளாய் சண்முக நாமம் படைத்த வள்ளல் கோவே – பிற்சேர்க்கை:11 1/4
கானாடுகாத்தநகர் அவதரித்தாய் சண்முகனாம் கருணை கோவே – பிற்சேர்க்கை:11 7/4
மேல்

கோவை (2)

கோவை இதழ் பருகிக்கொண்டு இருக்கும் வேளையிலே – குயில்:9 1/117
அணி முத்து கோவை என அம் சொல் இசை சேர்க்கும் – பிற்சேர்க்கை:13 1/3
மேல்

கோழி (2)

கொத்தி திரியும் அந்த கோழி அதை கூட்டி விளையாடு பாப்பா – பல்வகை:2 3/1
கோழி கூவுகின்றது – வசனகவிதை:3 2/6
மேல்

கோழை (1)

கோழை எலிகள் என்ன சென்றே பொருள் கொண்டு இழிவின் வருகிறோம் இன்றே – பல்வகை:9 4/2
மேல்

கோழைப்பட்ட (1)

கோழைப்பட்ட ஜனங்களுக்கு உண்மைகள் கூறினாய் சட்டம் மீறினாய் –தேசீய:38 3/1
மேல்

கோளம் (2)

ஞாயிறு என்ற கோளம் தரும் ஓர் நல்ல பேரொளிக்கே – தோத்திர:31 6/1
அடிவானத்தே அங்கு பரிதி கோளம் அளப்பரிய விரைவினொடு சுழல காண்பாய் – பாஞ்சாலி:1 150/1
மேல்

கோளரியே (1)

வாரிதியாம் கோளரியே வந்து உன் பிடர் பிடித்து – பிற்சேர்க்கை:25 21/1
மேல்

கோளுக்கு (1)

கோளுக்கு மிகவும் சமர்த்தன் பொய்ம்மை சூத்திரம் பழி சொல கூசா சழக்கன் – கண்ணன்:9 10/1
மேல்

கோளையும் (1)

உம்பர் வானத்து கோளையும் மீனையும் ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும் – சுயசரிதை:1 24/2
மேல்

கோறலாம் (1)

பின் எனை கோறலாம் பீழையோடு இவ் உரை – தனி:13 1/54
மேல்

கோன் (13)

கோயிலுள் அவனை குரவர் கோன் கொடுசெல –தேசீய:42 1/57
பின்வரு மொழிகள் பேசுபவன் குரவன் கோன்
மானுடர் நெஞ்சில் இவ் வாளினை பதிக்க –தேசீய:42 1/65,66
அரியாசனத்தில் அமர்ந்தனன் முனிவர் கோன்
சூழ்ந்திருந்தனர் உயிர் தொண்டர் தாம் ஐவரும் –தேசீய:42 1/146,147
சேரலர்க்கு நினைக்கவும் தீ என நின்ற எங்கள் திலக முனிவர் கோன்
சீர் அடி கமலத்தினை வாழ்த்துவேன் சிந்தை தூய்மை பெறுக என சிந்தித்தே –தேசீய:46 3/3,4
வல்லபை கோன் தந்த வரம் – தோத்திர:1 13/4
கோன் ஆகி சாத்திரத்தை ஆளும் மாண்பார் ஜகதீச சந்த்ரவஸு கூறுகின்றான் – சுயசரிதை:2 13/3
மங்களம் சேர் திருவிழியால் அருளை பெய்யும் வானவர் கோன் யாழ்ப்பாணத்து ஈசன்தன்னை – சுயசரிதை:2 41/3
கொற்றவர் கோன் திரிதராட்டிரன் சபை கூடி வணங்கி இருந்தனர் அருளற்ற – பாஞ்சாலி:1 58/2
அழுதல் ஏன் இதற்கே என்றே அங்கர் கோன் நகைத்தான் – பாஞ்சாலி:2 187/2
வேடர் கோன் செல்வமும் நல் வீரமுமே தான் உடையான் – குயில்:9 1/33
வேடர் கோன் மைந்தன் விழி கொண்டு பார்க்கவில்லை – குயில்:9 1/137
அத்தி முகத்து எம் கோன் அடி இணையே சித்தி தரும் – பிற்சேர்க்கை:12 0/2
கோல மணி இளசை கோன் பதமே சீல – பிற்சேர்க்கை:12 9/2
மேல்

கோனே (1)

வெம் செயல் அரக்கரை வீட்டிடுவோனே வீர சிகாமணி ஆரியர் கோனே –தேசீய:28 2/4
மேல்