கை – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 29
கைக்கிளை 2
கைக்கு 1
கைக்கும் 1
கைக்குழந்தைதான் 1
கைக்கொண்டு 1
கைக்கொள் 1
கைக்கொள்-மின் 1
கைக்கொள்ளடா 5
கைகட்டி 1
கைகட்டுவார் 1
கைகலந்து 1
கைகள் 4
கைகளால் 1
கைகளும் 1
கைகளை 2
கைகாட்டி 1
கைகுவித்தாள் 1
கைகூடும் 1
கைகூப்பி 2
கைகொட்டி 4
கைகொடுத்தாரே 1
கைகொடுத்து 1
கைச்செய்கைக்கு 1
கைசேர்த்தேன் 1
கைத்திடு 1
கைத்தொழில் 1
கைதட்டி 1
கைதவம் 1
கைதேர 1
கைதொழுதான் 1
கைதொழுவாள் 1
கைநெகிழ்த்து 1
கைப்பட்ட 1
கைப்பட 2
கைப்பற்றி 1
கைப்பிடி 1
கைப்பிடித்தே 1
கைப்பிடித்தோம் 1
கைம்மாறு 2
கையன் 1
கையால் 2
கையாலும் 2
கையாலே 2
கையாள் 1
கையில் 13
கையிலே 2
கையின் 1
கையினராய் 1
கையினாய் 1
கையினால் 2
கையினில் 4
கையும் 3
கையுறும் 1
கையெடுத்து 1
கையை 10
கைலை 1
கைவசமாகச்செய்தான் 1
கைவசமாவது 1
கைவாளை 1
கைவிடலோமோ 1
கைவிடேல் 1
கைவைத்தது 1

கை (29)

நன்று பல் வேதம் வரைந்த கை பாரதநாயகிதன் திருக்கை –தேசீய:8 3/2
சாகும் பொழுதில் இரு செவி குண்டலம் தந்தது எவர் கொடை கை சுவை –தேசீய:8 7/1
பாகு மொழியில் புலவர்கள் போற்றிடும் பாரதராணியின் கை –தேசீய:8 7/2
பாரத போர் எனில் எளிதோ விறல் பார்த்தன் கை வில்லிடை ஒளிர்வாள் –தேசீய:10 5/1
என்று எமது அன்னை கை விலங்குகள் போகும் என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய் ஆகும் –தேசீய:28 1/2
பாலைவனத்திடையே தனை கைப்பற்றி நடக்கையிலே தன் கை
வேலின் மிசை ஆணை வைத்து சொன்ன விந்தை மொழிகளை சிந்தைசெய்வாய் என்று – தோத்திர:4 3/1,2
கை வருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம் – தோத்திர:62 4/4
விசன பொய் கடலுக்கு குமரன் கை கணை உண்டு – தோத்திர:67 2/4
நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய் –வேதாந்த:22 1/4
பக்குவ தேயிலைநீர் குடிப்போம் அங்கு பதுமை கை கிண்ணத்தில் அளித்திடவே –வேதாந்த:25 4/2
கோல் கை கொண்டு வாழ் – பல்வகை:1 2/23
கலியை பிளந்திட கை ஓங்கினோம் நெஞ்சில் கவலை இருள் அனைத்தும் நீங்கினோம் – தனி:11 9/2
பற்றிய கை திருகி அந்த குள்ளச்சாமி பரிந்து ஓடப்பார்த்தான் யான் விடவேயில்லை – சுயசரிதை:2 26/1
எண்ணும் பொழுதில் எல்லாம் அவன் கை இட்ட இடத்தினிலே – கண்ணன்:10 7/1
கண்கள் உறங்கல் எனும் காரியம் உண்டோ கண்ணனை கை இரண்டும் கட்டல் இன்றியே – கண்ணன்:11 6/4
கால் கை சோர்ந்து விழலானேன் இரு கண்ணும் துயில் படரலானேன் ஒரு – கண்ணன்:12 5/1
வேல் கை கொண்டு கொலை வேடன் உள்ளம் வெட்கம் கொண்டு ஒழிய விழித்தான் – கண்ணன்:12 5/2
பாங்கினில் கை இரண்டும் தீண்டி அறிந்தேன் பட்டுடை வீசு கமழ்தன்னில் அறிந்தேன் – கண்ணன்:17 2/2
சிரித்த ஒலியில் அவள் கை விலக்கியே திருமி தழுவி என்ன செய்தி சொல் என்றேன் – கண்ணன்:17 3/1
சிரித்த ஒலியினிலுள் கை விலக்கியே திருமி தழுவி அதில் நின் முகம் கண்டேன் – கண்ணன்:17 4/4
பன்னி பல உரைகள் சொல்லுவது என்னே துகில் பறித்தவன் கை பறிக்க பயம் கொள்வனோ – கண்ணன்:19 2/3
பஞ்சவர் வீரம் பெரிது காண் ஒரு பார்த்தன் கை வில்லுக்கு எதிர் உண்டோ உன்றன் – பாஞ்சாலி:1 55/2
வெற்றி வேல் கை பரதர்தம் கோமான் மேன்மைகொண்ட விழி அகத்து உள்ளோன் – பாஞ்சாலி:1 84/1
கை வளர் யானை பலவற்றின் வலி காட்டும் பெரும் புகழ் வீமனை உங்கள் – பாஞ்சாலி:3 236/3
மூலமாசக்தி ஒரு மூவிலை வேல் கை ஏற்றாள் – பாஞ்சாலி:4 252/16
எவ்வழி உய்வோம் என்றே தியங்கினாள் இணை கை கோத்தாள் – பாஞ்சாலி:5 291/4
தானத்து ஸ்ரீதேவி அவள் தாள் இணை கை கொண்டு மகிழ்ந்திருப்பாய் – பாஞ்சாலி:5 295/4
அதற்குள்ளே கை கால் வாய் வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக வைத்திருக்கிறது – வசனகவிதை:4 7/3
விறலே மறுக்க உணவு ஏதும் அற்று விதியோ என கை தலை மோதி விழி நீர் சுரக்க வெகு வாதையுற்று மெலிவாகி நிற்றல் அழகாமோ – பிற்சேர்க்கை:24 2/3
மேல்

கைக்கிளை (2)

கைக்கிளை பெயர் கொண்ட பெரும் துயர் காதல் அஃது கருதவும் தீயதால் – சுயசரிதை:1 16/4
தேவர் மன்னன் மிடிமையை பாடல் போல் தீய கைக்கிளை யான் எவன் பாடுதல் – சுயசரிதை:1 17/1
மேல்

கைக்கு (1)

கைக்கு மட்டினும் தானோ அவை காண்பவர் விழிகட்கும் அடங்குபவோ – பாஞ்சாலி:1 36/4
மேல்

கைக்கும் (1)

கைக்கும் வேம்பு கலந்திடு செய்ய பால் காட்சியற்ற கவினுறு நீள் விழி – சுயசரிதை:1 16/2
மேல்

கைக்குழந்தைதான் (1)

காட்டில் விலங்கு அறியும் கைக்குழந்தைதான் அறியும் – குயில்:5 1/57
மேல்

கைக்கொண்டு (1)

அன்புடனே யானும் அரும் குயிலை கைக்கொண்டு
முன்பு வைத்து நோக்கிய பின் மூண்டு வரும் இன்ப வெறி – குயில்:9 1/223,224
மேல்

கைக்கொள் (1)

அன்பினை கைக்கொள் என்பான் துன்பம் அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான் – கண்ணன்:3 10/2
மேல்

கைக்கொள்-மின் (1)

யான் எதற்கும் அஞ்சுகிலேன் மானுடரே நீவிர் என் மதத்தை கைக்கொள்-மின் பாடுபடல் வேண்டா –வேதாந்த:19 2/3
மேல்

கைக்கொள்ளடா (5)

நான் ஓர் வார்த்தை சொல்வேன் நீ மெய்ஞ்ஞானத்தை கைக்கொள்ளடா – பிற்சேர்க்கை:14 18/2
அன்பினை கைக்கொள்ளடா இதை அவனிக்கு இங்கு ஓதிடடா – பிற்சேர்க்கை:14 21/1
சத்தியம் கைக்கொள்ளடா இனி சஞ்சலம் இல்லையடா – பிற்சேர்க்கை:14 22/1
தர்மத்தை கைக்கொள்ளடா இனி சங்கடம் இல்லையடா – பிற்சேர்க்கை:14 23/1
அச்சத்தை விட்டிடடா நல் ஆண்மையை கைக்கொள்ளடா
இ சகத்து இனிமேலே நீ என்றும் இன்பமே பெறுவையடா – பிற்சேர்க்கை:14 24/1,2
மேல்

கைகட்டி (1)

கண்ணினும் இனிய சுதந்திரம் போன பின் கைகட்டி பிழைப்பாரோ –தேசீய:26 5/2
மேல்

கைகட்டுவார் (1)

எப்போதும் கைகட்டுவார் இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார் –தேசீய:15 3/4
மேல்

கைகலந்து (1)

கையாள் என நின்று அடியேன் செய் தொழில்கள் யாவும் கைகலந்து
செய்வாள் புகழ் சேர் வாணியும் என்னுள்ளே நின்று தீம் கவிதை – தோத்திர:1 31/2,3
மேல்

கைகள் (4)

மங்கள கைகள் மஹாசக்தி வாசம் வயிறு ஆலிலை இடை அமிர்த வீடு – தோத்திர:55 3/2
வானை நோக்கி கைகள் தூக்கி வளருதே தீ தீ இ நேரம் – தோத்திர:75 5/1
கண்ணில் தெரியும் பொருளினை கைகள் கவர்ந்திடமாட்டாவோ அட –வேதாந்த:6 1/1
கலி அழிப்பது பெண்கள் அறமடா கைகள் கோத்து களித்து நின்று ஆடுவோம் – பல்வகை:5 3/2
மேல்

கைகளால் (1)

கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா – வசனகவிதை:2 5/3
மேல்

கைகளும் (1)

கரும்பு தோட்டத்திலே அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி –தேசீய:53 1/1
மேல்

கைகளை (2)

வெள் அலை கைகளை கொட்டி முழங்கும் கடலினை உடல் வெம்பி மறுகி கருகி புகைய வெருட்டினாய் – தோத்திர:3 2/1
கன்னத்தே முத்தம் கொண்டு களிப்பினும் கையை தள்ளும் பொன் கைகளை பாடுவோம் – பல்வகை:5 9/2
மேல்

கைகாட்டி (1)

தேசிகன் கைகாட்டி எனக்கு உரைத்த செய்தி செந்தமிழில் உலகத்தார்க்கு உணர்த்துகின்றேன் – சுயசரிதை:2 28/1
மேல்

கைகுவித்தாள் (1)

சென்னியில் கைகுவித்தாள் அவள் செவ்விய மேனியை சார்ந்து நின்றே – பாஞ்சாலி:5 301/2
மேல்

கைகூடும் (1)

காலம் வந்து கைகூடும் அப்போதில் ஓர் கணத்திலே புதிதாக விளங்குவான் – கண்ணன்:5 9/1
மேல்

கைகூப்பி (2)

காலன் எதிர்ப்படில் கைகூப்பி கும்பிட்டு கம்பனமுற்று –தேசீய:12 3/1
என்று இனைய நீதி பல தருமராசன் எடுத்துரைப்ப இளைஞர்களும் தம் கைகூப்பி
குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கை போல குவலயத்திற்கு அறம் காட்ட தோன்றினாய் நீ – பாஞ்சாலி:1 143/1,2
மேல்

கைகொட்டி (4)

கண் இரண்டும் விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டி சிரியாரோ –தேசீய:26 6/2
அன்பு வாழ்க என்று அமைதியில் ஆடுவோம் ஆசை காதலை கைகொட்டி வாழ்த்துவோம் – பல்வகை:5 2/1
கும்மியடி தமிழ்நாடு முழுதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி – பல்வகை:6 1/1
கொச்சை பேச்சில் கைகொட்டி நகைப்போம் கொஞ்சு மாதரும் கூட்டுணும் கள்ளும் – தனி:14 1/3
மேல்

கைகொடுத்தாரே (1)

கடவுளர் தாம் எம்மை வாழ்த்தி கைகொடுத்தாரே இ நேரம் – தோத்திர:75 18/2
மேல்

கைகொடுத்து (1)

காதலொருவனை கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து
மாதர் அறங்கள் பழமையை காட்டிலும் மாட்சிபெற செய்து வாழ்வமடி – பல்வகை:6 8/1,2
மேல்

கைச்செய்கைக்கு (1)

அரம்பையர் நின் கைச்செய்கைக்கு அழிதல் அங்கு அறிவை திண்ணம் – தனி:19 4/4
மேல்

கைசேர்த்தேன் (1)

சிந்த கருதி உடைவாளில் கைசேர்த்தேன்
கொன்றுவிடும் முன்னே குயில் உரைக்கும் வார்த்தைகளை – குயில்:5 1/16,17
மேல்

கைத்திடு (1)

கைத்திடு பொய்ம்மொழியும் கொண்டு கண் மயக்கால் பிழைப்போர் பலராம் – பாஞ்சாலி:1 9/4
மேல்

கைத்தொழில் (1)

கைத்தொழில் போற்று – பல்வகை:1 2/21
மேல்

கைதட்டி (1)

அதற்கு கந்தன் கடகடவென்று சிரித்து கைதட்டி குதித்து நான் பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மையை கட்டிக்கொண்டது – வசனகவிதை:4 1/33
மேல்

கைதவம் (1)

கவலைகள் சிறுமை நோவு கைதவம் வறுமை துன்பம் – தோத்திர:71 2/1
மேல்

கைதேர (1)

மிக தகைப்படு களியினிலே மெய் சோர உன் வீரம் வந்து சோர்வை வென்று கைதேர
சகத்தினில் உள்ள மனிதர் எல்லாம் நன்றுநன்று என நாம் சதிருடனே தாளம் இசை இரண்டும் ஒன்று என – தோத்திர:20 3/1,2
மேல்

கைதொழுதான் (1)

ஆவலோடு எழுந்து நின்று முன்னை ஆரிய வீட்டுமன் கைதொழுதான்
சாவடி மறவர் எல்லாம் ஓம் சக்தி சக்தி சக்தி என்று கரம்குவித்தார் – பாஞ்சாலி:5 302/2,3
மேல்

கைதொழுவாள் (1)

கற்றை சடை மதி வைத்த துறவியை கைதொழுவாள் எங்கள் தாய் கையில் –தேசீய:9 7/1
மேல்

கைநெகிழ்த்து (1)

பாங்கில் நின்று புகழ்ச்சிகள் பேசிய பண்டை நண்பர்கள் கைநெகிழ்த்து ஏகினர் – சுயசரிதை:1 39/3
மேல்

கைப்பட்ட (1)

ஞாயிறு மிக சிறந்த தேவன் அவன் கைப்பட்ட இடம் எல்லாம் உயிர் உண்டாகும் – வசனகவிதை:2 10/19
மேல்

கைப்பட (2)

தாய் பிறன் கைப்பட சகிப்பவன் ஆகி –தேசீய:32 1/69
நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் –வேதாந்த:5 1/2
மேல்

கைப்பற்றி (1)

பாலைவனத்திடையே தனை கைப்பற்றி நடக்கையிலே தன் கை – தோத்திர:4 3/1
மேல்

கைப்பிடி (1)

கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்தன் கணக்கில் சுழன்றிடும் சக்கரம் அது – பாஞ்சாலி:1 138/1
மேல்

கைப்பிடித்தே (1)

காதலொருவனை கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து – பல்வகை:6 8/1
மேல்

கைப்பிடித்தோம் (1)

வியன் உலகு அனைத்தையும் அமுது என நுகரும் வேத வாழ்வினை கைப்பிடித்தோம் –வேதாந்த:2 1/2
மேல்

கைம்மாறு (2)

என் புரிவோம் கைம்மாறு இயம்பு – தோத்திர:1 21/4
என்றும் மறவேனடா உயிர் மாமனே என்ன கைம்மாறு செய்வேன் – பாஞ்சாலி:4 249/4
மேல்

கையன் (1)

மான் இருந்த கையன் மலரடியே வானில் – பிற்சேர்க்கை:12 1/2
மேல்

கையால் (2)

கையால் அணைத்து காப்பவனே – தோத்திர:1 3/5
சாதல் அருளி தமது கையால் கொன்றிடுவீர் – குயில்:9 1/216
மேல்

கையாலும் (2)

வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல் கருவி – குயில்:3 1/42
கண்ணை சிமிட்டுவதும் காலாலும் கையாலும்
மண்ணை பிறாண்டி எங்கும் வாரி இறைப்பதுவும் – குயில்:5 1/63,64
மேல்

கையாலே (2)

பூட்டை திறப்பது கையாலே நல்ல மனம் திறப்பது மதியாலே –வேதாந்த:16 1/1
ஏட்டை துடைப்பது கையாலே மனவீட்டை துடைப்பது மெய்யாலே –வேதாந்த:16 2/1
மேல்

கையாள் (1)

கையாள் என நின்று அடியேன் செய் தொழில்கள் யாவும் கைகலந்து – தோத்திர:1 31/2
மேல்

கையில் (13)

நாவினில் வேதம் உடையவள் கையில் நலம் திகழ் வாள் உடையாள் தனை –தேசீய:9 4/1
கற்றை சடை மதி வைத்த துறவியை கைதொழுவாள் எங்கள் தாய் கையில்
ஒற்றை திகிரி கொண்டு ஏழுலகு ஆளும் ஒருவனையும் தொழுவாள் –தேசீய:9 7/1,2
வேதங்கள் பாடுவள் காணீர் உண்மை வேல் கையில் பற்றி குதிப்பாள் –தேசீய:10 4/1
ஆறு சுடர் முகம் கண்டு விழிக்கு இன்பம் ஆகுதே கையில் அஞ்சல் எனும் குறி கண்டு மகிழ்ச்சி உண்டாகுதே – தோத்திர:3 3/1
ஆடி வருகையிலே அவள் அங்கு ஒரு வீதி முனையில் நிற்பாள் கையில்
ஏடு தரித்திருப்பாள் அதில் இங்கிதமாக பதம் படிப்பாள் அதை – தோத்திர:64 2/1,2
வில்லினை எடடா கையில்
வில்லினை எடடா அந்த – தோத்திர:68 23/1,2
பாதி பேசி மறைந்து பின் தோன்றி தன் பங்கய கையில் மை கொணர்ந்தே ஒரு – சுயசரிதை:1 19/3
கையில் ஒரு நூல் இருந்தால் விரிக்க சொல்வேன் கருத்தை அதில் காட்டுவேன் வானை காட்டி – சுயசரிதை:2 29/1
கண்ணன் எனும் பெயருடையாள் என்னை கட்டி நிறை வான் எனும் தன் கையில் அணைத்து – கண்ணன்:2 1/3
தலைவன் ஆங்கு பிறர் கையில் பொம்மை சார்ந்து நிற்பவர்க்கு உய்ந்நெறி உண்டோ – பாஞ்சாலி:1 99/1
தாயத்தை கையினில் பற்றினான் பின்பு சாற்றி விருத்தம் அங்கு ஒன்றையே கையில்
தாயம் உருட்டி விழுத்தினான் அவன் சாற்றியதே வந்து வீழ்ந்ததால் வெறும் – பாஞ்சாலி:3 234/2,3
கையில் வாள் எடுத்து காளையின் மேல் வீசினேன் – குயில்:7 1/103
என்று குயிலும் எனது கையில் வீழ்ந்தது காண் – குயில்:9 1/217
மேல்

கையிலே (2)

கட்செவிதன்னை கையிலே எடுக்கலாம் – தோத்திர:1 4/13
கையிலே கொண்டு கணப்பொழுது இருந்தான் – கண்ணன்:6 1/112
மேல்

கையின் (1)

அன்னம் ஊட்டிய தெய்வ மணி கையின் ஆணை காட்டில் அனலை விழுங்குவோம் – பல்வகை:5 9/1
மேல்

கையினராய் (1)

போற்றிய கையினராய் பல புரவலர் கொணர்ந்து அவன் சபை புகுந்தார் – பாஞ்சாலி:1 33/2
மேல்

கையினாய் (1)

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா –தேசீய:16 8/1
மேல்

கையினால் (2)

காலினை கையினால் பற்றிக்கொண்டு நாம் கதி எமக்கு ஒன்று காட்டுவை என்றிட்டால் – கண்ணன்:5 6/1
கையினால் பற்றி கரகரென தான் இழுத்தான் – பாஞ்சாலி:5 271/11
மேல்

கையினில் (4)

கையினில் வில்லும் கழன்று வீழ்கின்றது –தேசீய:32 1/147
கையினில் வாளும் கழன்றிடா சாதி –தேசீய:42 1/192
கையினில் கொடுத்து கவினுற இதனை – கண்ணன்:6 1/110
தாயத்தை கையினில் பற்றினான் பின்பு சாற்றி விருத்தம் அங்கு ஒன்றையே கையில் – பாஞ்சாலி:3 234/2
மேல்

கையும் (3)

மௌன வாயும் வரம் தரு கையும்
உடைய நம் பெருமான் உணர்விலே நிற்பான் – தோத்திர:1 16/6,7
வெள்ளை மலரணை மேல் அவள் வீணையும் கையும் விரிந்த முகமலர் – தோத்திர:64 1/3
வாயும் கையும் கட்டி அஞ்சி நடக்க வழிசெய்ய வேண்டும் ஐயே – கண்ணன்:22 10/2
மேல்

கையுறும் (1)

கல்வி வளரும் பல காரியம் கையுறும் வீரியம் ஓங்கிடும் –வேதாந்த:15 5/1
மேல்

கையெடுத்து (1)

கண் பார்க்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டாள் – பாஞ்சாலி:5 271/88
மேல்

கையை (10)

தன்னலம் பேணி இழி தொழில் கற்போம் தாய்த்திருநாடு எனில் இனி கையை விரியோம் –தேசீய:6 3/2
கையை
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 1/1,2
சாதனைகள் யாவினையும் கூடும் கையை
சக்திதனக்கே கருவியாக்கு அது – தோத்திர:24 1/3,4
கோலம் கண்டு உன் கனல்செய் சினமும் விலகும் கையை கொஞ்சி தொடுவாய் ஆனந்த கூத்திடுவாய் – தோத்திர:35 5/2
கன்னத்தே முத்தம் கொண்டு களிப்பினும் கையை தள்ளும் பொன் கைகளை பாடுவோம் – பல்வகை:5 9/2
ஆதலினால் அவள் கையை பற்றி அற்புதம் என்று இரு கண்ணிடை ஒற்றி – தனி:2 4/3
அப்போது நான் குள்ளச்சாமி கையை அன்புடனே பற்றி இது பேசலுற்றேன் – சுயசரிதை:2 24/1
வாங்கி விடடி கையை ஏடி கண்ணம்மா மாயம் எவரிடத்தில் என்று மொழிந்தேன் – கண்ணன்:17 2/4
கதிரை வைத்து இழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம் – பாஞ்சாலி:5 281/2
கந்தன் வள்ளியம்மை மீது கையை போட வருகிறது வள்ளியம்மை சிறிது பின்வாங்குகிறது – வசனகவிதை:4 1/26
மேல்

கைலை (1)

வல் அரக்கன் கைலை வரை எடுத்தகால் அவனை – பிற்சேர்க்கை:12 8/3
மேல்

கைவசமாகச்செய்தான் (1)

காம திரவியமாம் இந்த பெண்ணையும் கைவசமாகச்செய்தான்
மாமன் ஒர் தெய்வம் என்பார் துரியோதனன் வாழ்க என்று ஆர்த்திடுவார் – பாஞ்சாலி:4 248/3,4
மேல்

கைவசமாவது (1)

கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் –வேதாந்த:5 1/3
மேல்

கைவாளை (1)

கைவாளை ஆங்கே கனவோ நனவு-கொலோ – குயில்:5 1/73
மேல்

கைவிடலோமோ (1)

தஞ்சமடைந்த பின் கைவிடலோமோ தாயும் தன் குழந்தையை தள்ளிடப்போமோ –தேசீய:28 2/2
மேல்

கைவிடேல் (1)

நோற்பது கைவிடேல்
பணத்தினை பெருக்கு – பல்வகை:1 2/64,65
மேல்

கைவைத்தது (1)

கைவைத்தது பசும்பொன் ஆகுமே பின்பு காலன் பயம் ஒழிந்து போகுமே – தனி:11 8/2
மேல்