போ – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போ 1
போஒம் 3
போஒய் 3
போக்கி 5
போக்கு 4
போக்குபவர் 1
போக்கும் 2
போக்குவர் 1
போக்குவார் 1
போக்குற்ற 1
போக 4
போகம் 10
போகமும் 1
போகவிடல் 1
போகா 3
போகாது 4
போகாதே 1
போகாமல் 1
போகாமை 1
போகார் 4
போகாரே 1
போகாவாறு 1
போகான் 4
போகி 2
போகிய 1
போகினும் 2
போகு 3
போகுதல் 1
போகும் 4
போகுஆறு 1
போகுஊழால் 1
போத்தந்த 1
போத்து 2
போத 1
போதந்து 1
போதர 1
போதராய் 1
போதரும் 1
போதல் 2
போதாய் 1
போதியோ 2
போதினான் 1
போது 11
போதே 1
போந்த 1
போந்தது 1
போந்தன 2
போந்து 6
போந்தேன் 1
போம் 5
போமாம் 1
போய் 10
போய 1
போயார் 1
போயிற்று 1
போயின 1
போயினார் 2
போயினான் 1
போயும் 1
போர் 16
போர்த்த 3
போர்த்தாலும் 1
போர்த்தாள் 1
போர்த்து 2
போர்த்தும் 1
போர்த்துவிடும் 1
போர்ப்பு 1
போர்பு 2
போர்வை 3
போர்வையும் 1
போர்வையோடு 1
போருள் 2
போல் 211
போல்க 1
போல்கலார் 1
போல்வதூஉம் 1
போல்வர் 3
போல்வார் 3
போல்வாரும் 1
போல 67
போலா 1
போலாது 1
போலாதே 2
போலான் 2
போலிதே 1
போலினும் 1
போலும் 45
போலுமே 2
போலே 1
போவதே 1
போவர் 2
போவர்கொல் 1
போவரால் 1
போவாம் 2
போவாரே 1
போவான் 1
போவீர் 1
போழ்தத்து 1
போழ்தத்தும் 1
போழ்தில் 9
போழ்தின் 11
போழ்தின்கண் 1
போழ்தினால் 1
போழ்தினான் 1
போழ்து 12
போழ்தும் 2
போழ்தே 8
போழ்தோடு 1
போழ்ந்து 4
போழ்ப 2
போழ்வர் 1
போழ 2
போற்ற 1
போற்றப்பட்டவர் 1
போற்றப்படும் 1
போற்றப்படுவார் 1
போற்றல் 4
போற்றலுள் 1
போற்றற்கு 1
போற்றாக்கடை 1
போற்றாதார் 2
போற்றாதார்க்கு 1
போற்றாது 3
போற்றார் 2
போற்றார்கண் 1
போற்றாவழி 1
போற்றான் 2
போற்றி 17
போற்றிய 1
போற்றின் 2
போற்றினும் 1
போற்று 2
போற்றுபவர்க்கும் 1
போற்றும் 3
போற்றுமின் 1
போற்றுவார் 2
போறல் 1
போன்ற 13
போன்றவே 4
போன்றனவே 1
போன்றான் 1
போன்று 24

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


போ (1)

எழு நீ போ நீடாது மற்று – கைந்:46/4

TOP


போக்கி (5)

கை வேல் களிற்றொடு போக்கி வருபவன் – குறள்:78 4/1
தாக்கி அமருள் தலைப்பெய்யார் போக்கி
வழியராய் நட்டார்க்கு மா தவம் செய்வாரே – பழ:13/2,3
சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லை மற்று இல்லை – பழ:60/3
மரம் போக்கி கூலி கொண்டார் – பழ:60/4
பொய்யான் புலாலொடு கள் போக்கி தீயன – ஏலாதி:14/1

TOP


போக்கு (4)

புலி முன்னர் புல்வாய்க்கு போக்கு இல் அதுவே – பழ:234/3
போக்கு இல் நீர் தூஉம் பொரு கழி தண் சேர்ப்ப – பழ:315/3
புலையாளர் புண்பட்டார் கண் கெட்டார் போக்கு இல் – ஏலாதி:80/1
புதல் மாறு வெம் கானம் போக்கு உரைப்ப நில்லா – கைந்:14/3

TOP


போக்குபவர் (1)

மீ வேலி போக்குபவர் – பழ:379/4

TOP


போக்கும் (2)

போக்கும் அது விளிந்து அற்று – குறள்:34 2/2
வழங்கா துறை இழிந்து நீர் போக்கும் ஒப்ப – திரி:5/1

TOP


போக்குவர் (1)

ஓர் அம்பினான் எய்து போக்குவர் யான் போகாமல் – திணை150:22/3

TOP


போக்குவார் (1)

போக்குவார் புல்லறிவினார் – நாலடி:33 7/4

TOP


போக்குற்ற (1)

போக்குற்ற போழ்தில் புறன் அழீஇ மேன்மைக்கண் – பழ:250/2

TOP


போக (4)

வேலனார் போக மறி விடுக்க வேரியும் – திணை150:12/1
நாகம் தோய் நாகம் என இவற்றை போக
எறிந்து உழுவார் தங்கை இரும் தடம் கண் கண்டும் – திணை150:28/2,3
நல் வாழ்க்கை போக நடுவு நின்று எல்லாம் – பழ:208/2
படுத்து ஏழையாம் என்று போகினும் போக
அடுத்து ஏறு அல் ஐம்பாலாய் யாவர்க்கேயானும் – பழ:218/2,3

TOP


போகம் (10)

அளந்தன போகம் அவர் அவர் ஆற்றான் – நாலடி:11 3/2
போகம் உடைமை பொருள் ஆட்சி யார்கண்ணும் – நான்மணி:93/2
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த – நான்மணி:103/3
பொருள் உடையான்கண்ணதே போகம் அறனும் – சிறுபஞ்:1/1
பொருளினான் ஆகும் ஆம் போகம் நெகிழ்ந்த – சிறுபஞ்:33/3
தானத்தான் போகம் தவத்தான் சுவர்க்கம் ஆம் – சிறுபஞ்:34/3
பொருள் போகம் அஞ்சாமை பொன்றுங்கால் போர்த்த – சிறுபஞ்:57/1
நன்று தளி சாலை நாட்டல் பெரும் போகம்
ஒன்றுமாம் சால உடன் – சிறுபஞ்:61/3,4
போகம் பொருள் கேடு மான் வேட்டம் பொல்லா கள் – ஏலாதி:18/1
கொடையினால் போகம் சுவர்க்கம் தவத்தால் – ஏலாதி:76/3

TOP


போகமும் (1)

கருமமும் உள்படா போகமும் துவ்வா – நாலடி:25 10/1

TOP


போகவிடல் (1)

ஊதியம் போகவிடல் – குறள்:84 1/2

TOP


போகா (3)

சொரியினும் போகா தம – குறள்:38 6/2
கற்பறிவு போகா கடை – பழ:270/4
அருள் போகா ஆர் அறம் என்று ஐந்தும் இருள் தீர – சிறுபஞ்:57/2

TOP


போகாது (4)

போகாது எறும்பு புறம் சுற்றும் யாதும் – நாலடி:34 7/2
பூண் ஆகம் நேர்வு அளவும் போகாது பூண் ஆகம் – திணை150:16/2
நிரை உரைத்து போகாது ஒன்று ஆற்ற துணிக – பழ:317/3
புறம் நட்டான் புல்நெறி போகாது புறம் நட்டான் – சிறுபஞ்:26/2

TOP


போகாதே (1)

வாய் முன்னது ஆக வலிப்பினும் போகாதே
நாய் பின்னதாக தகர் – பழ:156/3,4

TOP


போகாமல் (1)

ஓர் அம்பினான் எய்து போக்குவர் யான் போகாமல்
ஈர் அம்பினால் எய்தாய் இன்று – திணை150:22/3,4

TOP


போகாமை (1)

போகாமை சால புலை – ஏலாதி:38/4

TOP


போகார் (4)

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் – குறள்:113 6/1
இரு தேவர் பார்ப்பார் இடை போகார் தும்மினும் – ஆசாரக்:31/1
சுடர் இடை போகார் சுவர் மேல் உமியார் – ஆசாரக்:36/1
படை வரினும் ஆடை வளி உரைப்ப போகார்
பலர் இடை ஆடை உதிராரே என்றும் – ஆசாரக்:36/3,4

TOP


போகாரே (1)

பேர் பிறிது ஆக பெறுதலால் போகாரே
நீர் குறிது ஆக புகல் – பழ:146/3,4

TOP


போகாவாறு (1)

யானை போய் வால் போகாவாறு – பழ:342/4

TOP


போகான் (4)

நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே – இனிய40:3/2
அழ போகான் அஞ்சான் அலறினால் கேளான் – ஏலாதி:37/1
எழ போகான் ஈடு அற்றார் என்றும் தொழ போகான் – ஏலாதி:37/2
எழ போகான் ஈடு அற்றார் என்றும் தொழ போகான்
என்னே இ காலன் நீடு ஓரான் தவம் முயலான் – ஏலாதி:37/2,3

TOP


போகி (2)

புய்ந்து கால் போகி புலால் முகந்த வெண்குடை – கள40:39/2
இடை அறுத்து போகி பிறன் ஒருவன் சேரார் – ஆசாரக்:66/3

TOP


போகிய (1)

கல்லாது போகிய நாளும் பெரியவர்கண் – நாலடி:17 9/1

TOP


போகினும் (2)

படுத்து ஏழையாம் என்று போகினும் போக – பழ:218/2
புரைத்து எழுந்து போகினும் போவர் அரக்கு இல் உள் – பழ:280/2

TOP


போகு (3)

புறத்து இரு போகு என்னும் இன்னா சொல் இல்லுள் – நாலடி:33 6/3
எருது இல் உழவர்க்கு போகு ஈரம் இன்னா – இன்னா40:4/1
புண் பட்டார் போற்றுவார் இல்லாதார் போகு உயிரார் – சிறுபஞ்:76/1

TOP


போகுதல் (1)

துறை அறியான் நீர் இழிந்து போகுதல் இன்னா – இன்னா40:37/2

TOP


போகும் (4)

கோது போல் போகும் உடம்பு – நாலடி:4 4/4
போகும் பொறியார் புரிவும் பயம் இன்றே – பழ:127/2
போம் வழி போகும் இழை – பழ:358/4
போகும் புழையுள் புலந்து – ஏலாதி:11/4

TOP


போகுஆறு (1)

போகுஆறு அகலாக்கடை – குறள்:48 8/2

TOP


போகுஊழால் (1)

போகுஊழால் தோன்றும் மடி – குறள்:38 1/2

TOP


போத்தந்த (1)

நுண் ஞாண் வலையின் பரதவர் போத்தந்த
பல் மீன் உணங்கல் கவரும் துறைவனை – ஐந்70:66/1,2

TOP


போத்து (2)

போத்து அறார் புல் அறிவினார் – நாலடி:36 1/4
போத்து இல் கழுத்தின் புதல்வன் உண சான்றான் – ஐந்70:45/1

TOP


போத (1)

ஆராத பூம் தார் அணி தேரான்தான் போத
வாராத நாளே வரும் – திணை150:101/3,4

TOP


போதந்து (1)

பொலம் தார் இராமன் துணையாக போதந்து
இலங்கை கிழவற்கு இளையான் இலங்கைக்கே – பழ:92/1,2

TOP


போதர (1)

வெம் சுடர் நீள் வேலானும் போதர கண்டு அஞ்சி – திணை150:71/2

TOP


போதராய் (1)

போதராய் காண்பாம் புறவு – திணை50:29/4

TOP


போதரும் (1)

புக்க இடத்து அச்சம் போதரும் போது அச்சம் – நாலடி:9 3/1

TOP


போதல் (2)

தலை தண்டமாக சுரம் போதல் இன்னா – இன்னா40:12/1
கல் அதர் அத்தத்தை காதலன் பின் போதல்
வல்லவோ மாதர் நடை – ஐந்50:37/3,4

TOP


போதாய் (1)

கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும் – குறள்:113 3/1

TOP


போதியோ (2)

என்னோடு சூழாது எழு நெஞ்சே போதியோ
நல் நெறி சேர நமக்கு – நாலடி:6 5/3,4
நிற்றியோ போதியோ நீ – நாலடி:38 6/4

TOP


போதினான் (1)

போதினான் நந்தும் புனை தண் தார் மற்று அதன் – நான்மணி:47/1

TOP


போது (11)

ஏதிலார் இன் சொலின் தீது ஆமோ போது எலாம் – நாலடி:8 3/2
புக்க இடத்து அச்சம் போதரும் போது அச்சம் – நாலடி:9 3/1
சிறு முல்லை போது எல்லாம் செவ்வி நறு நுதல் – கார்40:21/2
போது ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்கு – ஐந்50:22/1
முல்லை தளவொடு போது அவிழ எல்லி – ஐந்70:24/2
ஒள் இதழ் தாமரை போது உறழும் ஊரனை – ஐந்70:50/1
போது உறழ் தாமரை கண் ஊரனை நேர் நோக்கி – ஐந்70:51/2
பூவா இள ஞாழல் போது – திணை150:39/4
போது ஆரி வண்டு எலாம் நெட்டெழுத்தின் மேல் புரிய – திணை150:95/3
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி – குறள்:123 7/1
போது அவிழ் தாமரை பூம் துறை ஊரனை – கைந்:43/1

TOP


போதே (1)

தாம் ஆர்ந்த போதே தகர் கோடு ஆம் மான் நோக்கின் – நாலடி:38 8/2

TOP


போந்த (1)

பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே – கார்40:21/1

TOP


போந்தது (1)

போந்தது இல் ஐய களிறு – திணை50:8/4

TOP


போந்தன (2)

ஏ மரை போந்தன ஈண்டு – திணை150:1/4
இரு சுடரும் போந்தன என்றார் – திணை150:71/4

TOP


போந்து (6)

பொழிலும் விலை ஆமோ போந்து – திணை150:15/4
புனம் காக்க வைத்தார் போல் பூங்குழலை போந்து என் – திணை150:30/3
திரை மேல் போந்து எஞ்சிய தெண் கழி கானல் – திணை150:48/1
பொங்கு திரை உதைப்ப போந்து ஒழிந்த சங்கு – திணை150:49/2
பொருள் இலர்ஆயினும் பொங்கென போந்து எய்யும் – திணை150:84/3
அஞ்சாது உடை படையுள் போந்து எறிவான் எஞ்சாதே – சிறுபஞ்:77/2

TOP


போந்தேன் (1)

மணி அரவம் என்று எழுந்து போந்தேன் கனி விரும்பும் – ஐந்50:50/2

TOP


போம் (5)

இமைக்கும் அளவில் தம் இன் உயிர் போம் ஆற்றை – நாலடி:33 3/1
போர்ப்பு இல் இடி முரசின் ஊடு போம் ஒண் குருதி – கள40:2/2
அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும் – குறள்:66 9/1
போம் ஆறு அறியா புலன் மயங்கி ஊர் புக்கு – பழ:233/3
போம் வழி போகும் இழை – பழ:358/4

TOP


போமாம் (1)

உறங்குவாம் என்று எழுந்து போமாம் அஃது அன்றி – நாலடி:35 2/3

TOP


போய் (10)

அவன் துணையா ஆறு போய் அற்றே நூல் கற்ற – நாலடி:14 6/3
இருந்து உயிர் கொன்னே கழியாது தான் போய்
விருந்தினன் ஆதலே நன்று – நாலடி:29 6/3,4
நீத்து நீர் ஊன வாய் பாண நீ போய் மொழி – ஐந்70:45/3
எங்கட்கு உரையாது எழுந்து போய் இங்கண் – திணை150:127/2
இருந்திட்டு என் போய் என் இவர் – திரி:104/4
பொய் கொண்டு அறை போய் திரிபவர்க்கு என்கொலாம் – பழ:241/2
யானை போய் வால் போகாவாறு – பழ:342/4
இகலின் எதிர் நிற்றல் ஏதம் அகல போய்
என் செய்தேஆயினும் உய்ந்தீக சாவாதான் – பழ:384/2,3
ஓடு போல் தாரம் பிறந்த தாய் ஊடு போய்
கோத்து இன்னா சொல்லானாய் கொல்லானேல் பல்லவர் – சிறுபஞ்:81/2,3
வாய் இழந்த வாழ்வினார் வாணிகம் போய் இழந்தார் – ஏலாதி:78/2

TOP


போய (1)

பொருள் புரிந்தார் போய சுரம் – ஐந்50:35/4

TOP


போயார் (1)

உயிர் போயார் வெண் தலை உட்க சிரித்து – நாலடி:5 10/1

TOP


போயிற்று (1)

அலையும் அலை போயிற்று இன்று – ஐந்70:3/4

TOP


போயின (1)

போயின சில் நாள் புனத்து மறையினால் – ஐந்50:11/3

TOP


போயினார் (2)

பறை அறையா போயினார் இல் – பழ:112/4
பொய் அற்ற ஐவரும் போயினார் இல்லையே – பழ:280/3

TOP


போயினான் (1)

போயினான் சென்றான் புரிந்து – திணை150:40/4

TOP


போயும் (1)

சென்று உலாம் சேர்ப்ப அது போல நீர் போயும்
ஒன்று இரண்டாம் வாணிகம் இல் – பழ:275/3,4

TOP


போர் (16)

பொற்றொடியும் போர் தகர் கோடு ஆயினாள் நல் நெஞ்சே – நாலடி:38 6/3
போர் அறின் வாடும் பொருநர் சீர் கீழ் வீழ்ந்த – நான்மணி:41/1
மங்குல் மழையின் அதிரும் அதிரா போர்
செம் கண் மால் அட்ட களத்து – கள40:11/4,5
போர் கொடி தானை பொரு புனல் நீர் நாடன் – கள40:17/4
பணை முழங்கு போர் தானை செம் கண் சின மால் – கள40:40/3
ஊர் கெழு சேவல் இதலொடு போர் திளைக்கும் – ஐந்70:35/2
ஆடா அடகினும் காணேன் போர் வாடா – திணை150:4/2
பொன் ஆம் போர் வேலவர்தாம் புரிந்தது என்னே – திணை150:18/2
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று – குறள்:76 8/1
போர் தாங்கும் தன்மை அறிந்து – குறள்:77 7/2
தொடுத்தாண்டு அவை போர் புகலும் கொடுத்து அளிக்கு – திரி:71/2
ஈர்ஐம்பதின்மரும் போர் எதிர்த்து ஐவரொடு – பழ:52/2
கரை இருந்தார்க்கு எளிய போர் – பழ:86/4
போர் ஏற்றும் என்பார் பொது ஆக்கல் வேண்டுமோ – பழ:231/2
புரைவு இல்லார் நள்ளார் போர் வேந்தன் வரை போல் – சிறுபஞ்:78/2
அலை களம் போர் யானை ஆக்கும் நிலைக்களம் – ஏலாதி:12/2

TOP


போர்த்த (3)

பெரும் தோளி பெய்வளாய் என்னும் மீ போர்த்த
கரும் தோளால் கண் விளக்கப்பட்டு – நாலடி:5 7/3,4
என்பு தோல் போர்த்த உடம்பு – குறள்:8 10/2
பொருள் போகம் அஞ்சாமை பொன்றுங்கால் போர்த்த
அருள் போகா ஆர் அறம் என்று ஐந்தும் இருள் தீர – சிறுபஞ்:57/1,2

TOP


போர்த்தாலும் (1)

பொன் வாளால் காடு இல் கரு வரை போர்த்தாலும்
என் வாளா என்றி இலங்கு எயிற்றாய் என் வாள் போல் – திணை150:99/1,2

TOP


போர்த்தாள் (1)

செய்யது போர்த்தாள் போல் செவ்வந்தாள் பொய் தீர்ந்த – கள40:32/2

TOP


போர்த்து (2)

காண் அகன்ற வழி நோக்கி பொன் போர்த்து
இது காண் என் வண்ணம் இனி – திணை150:74/3,4
புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று – குறள்:28 3/2

TOP


போர்த்தும் (1)

போர்த்தும் உரிந்திட்டும் பூசியும் நீட்டியும் – சிறுபஞ்:65/1

TOP


போர்த்துவிடும் (1)

வான் சிறிதா போர்த்துவிடும் – நாலடி:4 8/4

TOP


போர்ப்பு (1)

போர்ப்பு இல் இடி முரசின் ஊடு போம் ஒண் குருதி – கள40:2/2

TOP


போர்பு (2)

நெல் போர்பு சூடி வரும் – திணை150:148/4
பழம் செய் போர்பு ஈன்றுவிடல் – பழ:292/4

TOP


போர்வை (3)

தோல் போர்வை மேலும் துளை பலவாய் பொய்ம் மறைக்கும் – நாலடி:5 2/1
மீ போர்வை மாட்சித்து உடம்பு ஆனால் மீ போர்வை – நாலடி:5 2/2
மீ போர்வை மாட்சித்து உடம்பு ஆனால் மீ போர்வை
பொய்ம் மறையா காமம் புகலாது மற்று அதனை – நாலடி:5 2/2,3

TOP


போர்வையும் (1)

முல்லைக்கு தேரும் மயிலுக்கு போர்வையும்
தொல்லை அளித்தாரை கேட்டு அறிதும் சொல்லின் – பழ:361/1,2

TOP


போர்வையோடு (1)

மோட்டுடை போர்வையோடு ஏக்கழுத்தம் தாள் இசைப்பு – ஆசாரக்:91/1

TOP


போருள் (2)

போற்றாது கொண்டு அரக்கன் போருள் அகப்பட்டானால் – பழ:126/2
ஒருவன் உணராது உடன்று எழுந்த போருள்
இருவரிடை நட்பான் புக்கால் பெரிய – பழ:294/1,2

TOP


போல் (211)

கரும் கொண்மூ வாய் திறந்த மின்னு போல் தோன்றி – நாலடி:1 8/3
மலை மிசை தோன்றும் மதியம் போல் யானை – நாலடி:3 1/1
மலை ஆடும் மஞ்சு போல் தோன்றி மற்று ஆங்கே – நாலடி:3 8/3
புல் நுனி மேல் நீர் போல் நிலையாமை என்று எண்ணி – நாலடி:3 9/1
சாறு போல் சாலவும் பின் உதவி மற்று அதன் – நாலடி:4 4/3
கோது போல் போகும் உடம்பு – நாலடி:4 4/4
இடு நீற்றால் பை அவிந்த நாகம் போல் தத்தம் – நாலடி:7 6/3
நீர் கொண்ட வெப்பம் போல் தானே தணியுமே – நாலடி:7 8/3
உள்ள இடம் போல் பெரிது உவந்து மெல்ல – நாலடி:10 1/2
ஐயம் புகூஉம் தவசி கடிஞை போல்
பைய நிறைத்துவிடும் – நாலடி:10 9/3,4
புல் ஈர போழ்தின் உழவே போல் மீது ஆடி – நாலடி:12 5/3
பால் வேறு உருவின அல்லவாம் பால் போல்
ஒருதன்மைத்து ஆகும் அறம் நெறி ஆ போல் – நாலடி:12 8/2,3
ஒருதன்மைத்து ஆகும் அறம் நெறி ஆ போல்
உருவு பல கொளல் ஈங்கு – நாலடி:12 8/3,4
அக்கே போல் அங்கை ஒழிய விரல் அழுகி – நாலடி:13 3/1
வான் ஊர் மதியம் போல் வைகலும் தேயுமே – நாலடி:13 5/3
எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல்
மம்மர் அறுக்கும் மருந்து – நாலடி:14 2/3,4
அம் கண் மா ஞாலம் விளக்குறூஉம் திங்கள் போல்
செல்லாமை செவ்வன் நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு – நாலடி:15 8/2,3
பருமம் பொறுப்பினும் பாய் பரிமா போல்
பொரு முரண் ஆற்றுதல் இன்று – நாலடி:15 9/3,4
அல்கு நிழல் போல் அகன்று அகன்று ஓடுமே – நாலடி:17 6/3
குல மாட்சி இல்லாரும் குன்று போல் நிற்பர் – நாலடி:18 5/3
பாலொடு அளாய நீர் பால் போல் ஆகும் அல்லது – நாலடி:18 7/1
நில நலத்தால் நந்திய நெல்லே போல் தத்தம் – நாலடி:18 9/1
சாஅயக்கண்ணும் பெரியார் போல் மற்றையார் – நாலடி:19 4/3
கல்லுற்றுழி ஊறும் ஆறே போல் செல்வம் – நாலடி:19 5/2
கரு நரை மேல் சூடே போல் தோன்றும் கரு நரையை – நாலடி:19 6/2
கோள் ஆற்ற கொள்ளா குளத்தின் கீழ் பைம் கூழ் போல்
கேள் ஈவது உண்டு கிளைகளோ துஞ்சுப – நாலடி:20 1/1,2
வாள் ஆடு கூத்தியர் கண் போல் தடுமாறும் – நாலடி:20 1/3
நிழல் மரம் போல் நேர் ஒப்ப தாங்கி பழு மரம் போல் – நாலடி:21 2/2
நிழல் மரம் போல் நேர் ஒப்ப தாங்கி பழு மரம் போல்
பல்லார் பயன் துய்ப்ப தான் வருந்தி வாழ்வதே – நாலடி:21 2/2,3
உப்பு இலி புற்கை உயிர் போல் கிளைஞர்மாட்டு – நாலடி:21 6/3
கொட்டி உண்பாரும் குறடு போல் கைவிடுவர் – நாலடி:21 8/2
கய பூ போல் முன் மலர்ந்து பின் கூம்புவாரை – நாலடி:22 5/3
நாய் கால் சிறு விரல் போல் நன்கு அணியர்ஆயினும் – நாலடி:22 8/1
மாரி போல் மாண்ட பயத்தது ஆம் மாரி – நாலடி:24 2/2
பெருகுவது போல தோன்றி வை தீ போல்
ஒருபொழுதும் செல்லாதே நந்தும் அருகு எல்லாம் – நாலடி:24 4/1,2
குன்றின் மேல் கொட்டும் தறி போல் தலை தகர்ந்து – நாலடி:26 7/3
இழிந்தவை காமுறூஉம் ஈ போல் இழிந்தவை – நாலடி:26 9/2
தன் போல் ஒருவன் முகம் நோக்கி தானும் ஓர் – நாலடி:26 10/3
நாறா தகடே போல் நல் மலர் மேல் பொன் பாவாய் – நாலடி:27 6/1
வல்லவர் ஊன்ற வடி ஆ போல் வாய் வைத்து – நாலடி:28 9/3
உண்டாய போழ்தின் உடைந்துழி காகம் போல்
தொண்டு ஆயிரவர் தொகுபவே வண்டாய் – நாலடி:29 4/1,2
கானம் தலைப்பட்ட தீ போல் கனலுமே – நாலடி:30 1/3
காணவே கற்பு அழியும் என்பார் போல் நாணி – நாலடி:30 3/2
ஒருநாள் ஒருபொழுதை துன்பம் அவை போல்
அரு நவை ஆற்றுதல் இன்று – நாலடி:30 5/3,4
உலை ஊதும் தீயே போல் உள் கனலும்கொல்லோ – நாலடி:30 8/3
நா பாடம் சொல்லி நயம் உணர்வார் போல் செறிக்கும் – நாலடி:32 2/1
பெறுவது கொள்பவர் தோள் போல் நெறிபட்டு – நாலடி:32 7/1
குப்பை கிளைப்பு ஓவா கோழி போல் மிக்க – நாலடி:35 1/2
தீ தொழிலே கன்றி திரிதந்து எருவை போல்
போத்து அறார் புல் அறிவினார் – நாலடி:36 1/3,4
கடைக்கால் தலைக்கண்ணது ஆகி குடை கால் போல்
கீழ் மேலாய் நிற்கும் உலகு – நாலடி:37 8/3,4
பொத்த நூல் கல்லும் புணர் பிரியா அன்றிலும் போல்
நித்தலும் நம்மை பிரியலம் என்று உரைத்த – நாலடி:38 6/1,2
ஆமா போல் நக்கி அவர் கை பொருள் கொண்டு – நாலடி:38 7/1
சேமா போல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை – நாலடி:38 7/2
அஞ்ஞான்று கண்டேம் போல் நாணுதுமால் எஞ்ஞான்றும் – நாலடி:39 5/2
கார் வரை போல் யானை கதம் காண்டல் முன் இனிதே – இனிய40:8/3
பெருமை போல் பீடு உடையது இல் – இனிய40:11/4
மற மன்னர் தம் கடையுள் மா மலை போல் யானை – இனிய40:15/3
பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார் போல்
திருவில் விலங்கு ஊன்றி தீம் பெயல் தாழ – கார்40:1/1,2
பகழி போல் உண்கண்ணாய் பொய் அன்மை ஈண்டை – கார்40:5/2
கண் இயல் அஞ்சனம் தோய்ந்த போல் காயாவும் – கார்40:8/3
கருவிளை கண் மலர் போல் பூத்தன கார்க்கு ஏற்று – கார்40:9/1
அணர்த்து எழு பாம்பின் தலை போல் புணர் கோடல் – கார்40:11/3
செல்வர் மனம் போல் கவின் ஈன்ற நல்கூர்ந்தார் – கார்40:18/3
மேனி போல் புல்லென்ற காடு – கார்40:18/4
சேனை போல் செல்லும் மழை – கார்40:20/4
ஆக்கம் போல் பூத்தன காடு – கார்40:22/4
கரும் கால் வரகின் பொரி போல் அரும்பு அவிழ்ந்து – கார்40:25/1
முருகியம் போல் வானம் முழங்கி இரங்க – கார்40:27/1
கெடாஅ புகழ் வேட்கை செல்வர் மனம் போல்
படாஅ மகிழ் வண்டு பாண் முரலும் கானம் – கார்40:32/2,3
இங்குலிக குன்றே போல் தோன்றுமே செம் கண் – கள40:7/2
செவ்வல்அம் குன்றம் போல் தோன்றும் புனல் நாடன் – கள40:10/3
பவளம் சொரிதரு பை போல் திவள் ஒளிய – கள40:14/2
நளிந்த கடலுள் திமில் திரை போல் எங்கும் – கள40:18/1
மலை கலங்க பாயும் மலை போல் நிலை கொள்ளா – கள40:25/1
வீற்று வீற்று ஓடும் மயல் இனம் போல் நால் திசையும் – கள40:29/2
மடங்க எறிந்து மலை உருட்டும் நீர் போல்
தடம் கொண்ட ஒண் குருதி கொல் களிறு ஈர்க்கும் – கள40:30/1,2
செய்யது போர்த்தாள் போல் செவ்வந்தாள் பொய் தீர்ந்த – கள40:32/2
நெய்தல் இடை இடை வாளை பிறழ்வன போல்
ஐது இலங்கு எஃகின் அவிர் ஒளி வாள் தாயினவே – கள40:33/2,3
வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உடுவன போல்
எல்லா களிறும் நிலம் சேர்ந்த பல் வேல் – கள40:40/1,2
வள் வார் முரசின் குரல் போல் இடித்து உரறி – ஐந்50:4/2
பிரிந்தவர் மேனி போல் புல்லென்ற வள்ளி – ஐந்50:8/1
பொருந்தினர் மேனி போல் பொற்ப திருந்திழாய் – ஐந்50:8/2
உதிரம் துவரிய வேங்கை உகிர் போல்
எதிரி முருக்கு அரும்ப ஈர்ம் தண் கார் நீங்க எதிருநர்க்கு – ஐந்50:31/1,2
அணி நலம் உண்டு அகன்றான் என்கொல் எம் போல்
தணி மணல் எக்கர் மேல் ஓதம் பெயர – ஐந்70:60/2,3
கடையாயார் நட்பே போல் காஞ்சி நல் ஊர – திணை50:33/1
கைதை சூழ் கானலுள் கண்ட நாள் போல் ஆனான் – திணை50:41/2
தாமரை போல் வாள் முகத்து தாழ்குழலீர் காணீரோ – திணை150:1/3
வினை விளைய செல்வம் விளைவது போல் நீடா – திணை150:5/1
நெடும் பணை போல் தோள் நேராள் நின்று – திணை150:12/4
ஒரு வரை போல் எங்கும் பல வரையும் சூழ்ந்த – திணை150:13/1
கோள் வேங்கை போல் கொடியார் என் ஐயன்மார் கோள் வேங்கை – திணை150:20/2
வெறும் புதல் போல் வேண்டாது வேண்டி எறிந்து உழுது – திணை150:24/2
நல் இயல் தம் இனம் நாடுவ போல் நல் இயல் – திணை150:25/2
புனம் காக்க வைத்தார் போல் பூங்குழலை போந்து என் – திணை150:30/3
தவழ தான் நில்லாதது போல் பவள – திணை150:42/2
துயில் கெட தோன்றும் படையா துயில் போல்
குறியா வரவு ஒழிந்து கோல நீர் சேர்ப்ப – திணை150:50/2,3
சாலிகை போல் வலை சால பல உணங்கும் – திணை150:51/3
செல்வர் சிறார்க்கு பொற்கொல்லர் போல் நல்ல – திணை150:66/2
பொறுக்க என்றால் பொறுக்கலாமோ ஒறுப்ப போல்
பொன்னுள் உறு பவளம் போன்ற புணர் முருக்கம் – திணை150:67/2,3
வெந்தால் போல் தோன்றும் நீள் வேய் அத்தம் தந்து ஆர் – திணை150:77/2
கொல்ப போல் கூப்பிடும் வெம் கதிரோன் மல்கி – திணை150:92/2
தன் போல் முழங்கி தளவம் குருந்து அணைய – திணை150:93/3
இருள் பரந்து ஆழியான்தன் நிறம் போல் தம்முன் – திணை150:96/1
பாழி போல் மாயவன் தன் பற்றார் களிற்று எறிந்த – திணை150:97/1
ஆழி போல் ஞாயிறு கல் சேர தோழியோ – திணை150:97/2
மால் மாலை தம்முன் நிறம் போல் மதி முளைப்ப – திணை150:97/3
என் வாளா என்றி இலங்கு எயிற்றாய் என் வாள் போல்
வாள் இழந்த கண் தோள் வனப்பு இழந்த மெல் விரலும் – திணை150:99/2,3
ஒன்றாய் உரும் உடைத்தாய் பெய் வான் போல் பூக்கு என்று – திணை150:104/3
பெரும் தண் தளவொடு தம் கேளிரை போல் காணாய் – திணை150:105/3
என் போல் இகுளை இரும் கடல் மாந்திய கார் – திணை150:109/1
பொன் போல் தார் கொன்றை புரிந்தன பொன் போல் – திணை150:109/2
பொன் போல் தார் கொன்றை புரிந்தன பொன் போல்
துணை பிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர் தோன்றார் – திணை150:109/2,3
படும் தடம் கண் பல் பணை போல் வான் முழங்கல் மேலும் – திணை150:115/1
பீர் தோன்றி தூண்டுவாள் மெல் விரல் போல் நீர் தோன்றி – திணை150:118/2
நகுவது போல் மின் ஆட நாணா என் ஆவி – திணை150:122/3
வயந்தகம் போல் தோன்றும் வயல் ஊரன் கேண்மை – திணை150:128/3
இந்திரன் போல் வந்தான் இடத்து – திணை150:145/4
செய்யாத மாத்திரையே செங்கயல் போல் கண்ணினாள் – திணை150:149/3
ஏறு போல் பீடு நடை – குறள்:6 9/2
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் – குறள்:12 8/1
பிறவும் தம போல் செயின் – குறள்:12 10/2
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின் – குறள்:13 6/1
பொறுத்தாரை பொன் போல் பொதிந்து – குறள்:16 5/2
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் – குறள்:19 10/1
நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும் – குறள்:24 5/1
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன் – குறள்:26 3/1
சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம் – குறள்:27 7/1
நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து – குறள்:28 6/1
தம் நோய் போல் போற்றாக்கடை – குறள்:32 5/2
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் – குறள்:34 4/1
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் – குறள்:40 5/1
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால் – குறள்:58 4/1
அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் – குறள்:71 6/1
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல்
வினைக்கு அரிய யா உள காப்பு – குறள்:79 1/1,2
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல் – குறள்:83 6/1
வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக – குறள்:89 2/1
கேள் போல் பகைவர் தொடர்பு – குறள்:89 2/2
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே – குறள்:89 7/1
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம் – குறள்:94 10/1
இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம் போல் நிற்கும் – குறள்:95 6/1
மதிக்கண் மறு போல் உயர்ந்து – குறள்:96 7/2
சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்ல பயன்படும் கீழ் – குறள்:108 8/1,2
உண்டார்கண் அல்லது அடு நறா காமம் போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று – குறள்:109 10/1,2
உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல் – குறள்:110 6/1
செறாஅ சிறு சொல்லும் செற்றார் போல் நோக்கும் – குறள்:110 7/1
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல் – குறள்:112 8/1
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல்
அறை பறை கண்ணார் அகத்து – குறள்:118 10/1,2
விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன் – குறள்:119 6/1
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல்
வன்கண்ணதோ நின் துணை – குறள்:123 2/1,2
தும்மல் போல் தோன்றிவிடும் – குறள்:126 3/2
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார் – குறள்:127 9/1
மணியுள் திகழ்தரும் நூல் போல் மடந்தை – குறள்:128 3/1
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை – குறள்:128 4/1
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன் – குறள்:129 5/1
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்
பொய்த்தல் அறிந்து என் புலந்து – குறள்:129 7/1,2
கடை மணி போல் திண்ணியான் காப்பும் இ மூன்றும் – திரி:33/3
பழகினும் பார்ப்பாரை தீ போல் ஒழுகல் – திரி:42/2
தோள் வழங்கி வாழும் துறை போல் கணிகையும் – திரி:81/1
இரப்பவர்கண் தேய்வே போல் தோன்றல் இரப்பவர்க்கு ஒன்று – திரி:101/2
ஈவார் முகம் போல் ஒளிவிடுதல் இ மூன்றும் – திரி:101/3
உண்டார் போல் வாய்பூசி செல்வர் அது எடுத்து – ஆசாரக்:18/3
மேல் முறை பால் தம் குரவரை போல் ஒழுகல் – ஆசாரக்:61/2
குணனும் குலம் உடையார் கூறார் பகைவர் போல்
பாரித்து பல் கால் பயின்று – ஆசாரக்:71/2,3
தேர்வார் போல் நிற்க திரிந்து – ஆசாரக்:78/3
பொன்னினை போல் போற்றி காத்து உய்க்க உய்க்காக்கால் – ஆசாரக்:95/3
நந்து எறும்பு தூக்கணம்புள் காக்கை என்று இவை போல்
தம் கருமம் நல்ல கடைப்பிடித்து தம் கருமம் – ஆசாரக்:96/1,2
திரிவு இன்றி தீர்ந்தார் போல் சொல்லி அவருள் – பழ:10/2
உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல் போல் மிக்க – பழ:11/2
விழும் இழை நல்லார் வெருள் பிணை போல் நோக்கம் – பழ:12/1
இசை நோக்கி ஈகின்றார் ஈகை வயமா போல்
ஆலித்து பாயும் அலை கடல் தண் சேர்ப்ப – பழ:40/2,3
வெள்ளம் வருங்காலை ஈர்ப்படுக்கும் அஃதே போல்
கள்ளம் உடையாரை கண்டே அறியலாம் – பழ:41/1,2
பாய் இருள் நீக்கும் மதியம் போல் பல் மீனும் – பழ:47/3
கிணற்று அகத்து தேரை போல் ஆகார் கணக்கினை – பழ:61/2
களிகள் போல் தூங்கும் கடல் சேர்ப்ப வாங்கி – பழ:79/3
கள்ளி அகிலும் கரும் காக்கை சொல்லும் போல்
எள்ளற்க யார் வாயும் நல் உரை தெள்ளிதின் – பழ:87/1,2
கண்ணின் மணியே போல் காதலால் நட்டரும் – பழ:89/1
கூடகாரத்திற்கு துப்பு ஆகும் அஃதே போல்
பீடு இலாக்கண்ணும் பெரியார் பெரும் தகையர் – பழ:96/2,3
மரம் போல் வலிய மனத்தாரை முன் நின்று – பழ:140/1
தம்மை பிரியார் தமர் போல் அடைந்தாரின் – பழ:188/2
விழைந்தார் போல் தீயவை பின்னரும் செய்தல் – பழ:211/2
நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியே போல்
வேறாக தோன்றும் விளக்கம் உடைத்தாகும் – பழ:214/1,2
சார்வு அற ஓடி பிறப்பு அறுக்கும் அஃதே போல்
நீர் அற நீர் சார்வு அறும் – பழ:219/3,4
தாக்குற்ற போழ்தில் தமரே போல் நன்கு உரைத்து – பழ:250/1
பேணாது உரைக்கும் உரை கேட்டு உவந்தது போல்
ஊண் ஆர்ந்து உதவுவது ஒன்று இல் எனினும் கள்ளினை – பழ:256/2,3
சொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்தது போல்
வெற்பு அறை மேல் தாழும் விலங்கு அருவி நல் நாட – பழ:270/2,3
நல் செய்கை செய்வார் போல் காட்டி நசை அழுங்க – பழ:283/2
மேய்ப்பு ஆட்டது என்று உண்ணாள்ஆயினாள் தீ புகை போல்
மஞ்சு ஆடு வெற்ப மறைப்பினும் ஆகாதே – பழ:285/2,3
துளி உண் பறவை போல் செவ்வன் ஓர்ப்பாரும் – பழ:287/3
செம் நடை சேரா சிறியார் போல் ஆகாது – பழ:288/2
நோக்கி அறிப அதுவே போல் நோக்கி – பழ:301/2
பிள்ளைகளை மருட்டும் தாயர் போல் அம்புலி மேல் – பழ:323/3
விழவு ஊரில் கூத்தே போல் வீழ்ந்து அவிதல் கண்டும் – பழ:343/2
அயில் போலும் கண்ணாய் அடைந்தார் போல் காட்டி – பழ:353/3
உரையுள் வளவிய சொல் சொல்லாதது போல்
நிரை உள்ளே இன்னா வரைவு – பழ:366/3,4
சாரார் பகை போல் சலித்து – சிறுபஞ்:40/4
அரம் போல் கிளை அடங்கா பெண் அவியா தொண்டு – சிறுபஞ்:60/1
மரம் போல் மகன் மாறு ஆய் நின்று கரம் போல – சிறுபஞ்:60/2
ஒன்று போல் உள் நெகிழ்ந்து ஈயின் சிறிது எனினும் – சிறுபஞ்:63/3
குன்று போல் கூடும் பயன் – சிறுபஞ்:63/4
சிக்கர் சிதடர் சிதலை போல் வாய் உடையார் – சிறுபஞ்:74/1
புரைவு இல்லார் நள்ளார் போர் வேந்தன் வரை போல்
கடும் களிறு விட்டுழி செல்லார் வழங்கார் – சிறுபஞ்:78/2,3
காடு போல் கட்கு இனிய இல்லம் பிறர் பொருள் – சிறுபஞ்:81/1
ஓடு போல் தாரம் பிறந்த தாய் ஊடு போய் – சிறுபஞ்:81/2
உறு பஞ்ச மூலம் தீர் மாரி போல் கூறீர் – சிறுபஞ்:107/3
முருந்து ஏய்க்கும் முள் போல் எயிற்றினாய் நாளும் – ஏலாதி:7/3
பண் போல் கிளவியார் பற்றாமை பண் போலும் – ஏலாதி:15/2
அரங்கின் மேல் ஆடுநர் போல் ஆகாமல் நன்று ஆம் – ஏலாதி:24/3
தீர்ந்தால் போல் தீரா வரும் – ஏலாதி:25/4
கூடுவது ஈவானை கொவ்வை போல் செம் வாயாய் – ஏலாதி:34/3
சாபம் போல் சாரும் சலித்து – ஏலாதி:60/4
கொலை புரி வில்லொடு கூற்று போல் ஓடும் – கைந்:23/2

TOP


போல்க (1)

அகலாது அணுகாது தீ காய்வார் போல்க
இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – குறள்:70 1/1,2

TOP


போல்கலார் (1)

மா இரு ஞாலத்து மண்பு ஒருவன் போல்கலார்
பாய் இருள் நீக்கும் மதியம் போல் பல் மீனும் – பழ:47/2,3

TOP


போல்வதூஉம் (1)

நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய் போல்வதூஉம்
எரிப்ப சுட்டு எவ்வ நோய் ஆக்கும் பரப்ப – நாலடி:13 4/1,2

TOP


போல்வர் (3)

அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கள் பண்பு இல்லாதவர் – குறள்:100 7/1,2
மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன – குறள்:108 1/1
கண்டு அறியார் போல்வர் கெழீஇயின்மை செய்வாரை – பழ:251/1

TOP


போல்வார் (3)

எம்மை அறிந்திலிர் எம் போல்வார் இல் என்று – நாலடி:17 5/1
தன் போல்வார் இல்லுள் தயங்கு நீர் தண் புற்கை – நாலடி:21 10/3
கண் போல்வார் காயாமை கற்றார் இனம் சேர்தல் – ஏலாதி:15/1

TOP


போல்வாரும் (1)

வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்பவே – நாலடி:27 4/3

TOP


போல (67)

சகடக்கால் போல வரும் – நாலடி:1 2/4
சேக்கை மரன் ஒழிய சேண் நீங்கு புல் போல
யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து – நாலடி:3 10/3,4
பெரியவர் கேண்மை பிறை போல நாளும் – நாலடி:13 5/1
நளி கடல் தண் சேர்ப்ப நாள் நிழல் போல
விளியும் சிறியவர் கேண்மை விளிவு இன்றி – நாலடி:17 6/1,2
முட்டிகை போல முனியாது வைகலும் – நாலடி:21 8/1
சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே – நாலடி:21 8/3
கோட்டு பூ போல மலர்ந்து பின் கூம்பாது – நாலடி:22 5/1
பெருகுவது போல தோன்றி வை தீ போல் – நாலடி:24 4/1
உரு உடை கன்னியரை போல பருவத்தால் – நாலடி:28 4/3
பெறுவது ஒன்று இன்றியும் பெற்றானே போல
கறுவு கொண்டு ஏலாதார்மாட்டும் கறுவினால் – நாலடி:34 5/1,2
சேடியர் போல செயல் தேற்றார் கூடி – நாலடி:36 4/2
புதுப்பெருக்கம் போல தம் பெண் நீர்மை காட்டி – நாலடி:36 4/3
முகம் போல முன் உரைப்பது இல் – நான்மணி:45/4
பவழம் சிதறியவை போல கோபம் – கார்40:5/3
பொச்சாப்பு இலாத புகழ் வேள்வி தீ போல
எ சாரும் மின்னும் மழை – கார்40:7/3,4
நெய் அணி குஞ்சரம் போல இரும் கொண்மூ – கார்40:12/3
களிறு எறி வாள் அரவம் போல கண் வெளவி – கார்40:13/3
நாஞ்சில் வலவன் நிறம் போல பூம் சினை – கார்40:19/1
இள நலம் போல கவினி வளம் உடையார் – கார்40:22/3
மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டு – ஐந்50:14/3
நுண் அறல் போல நுணங்கிய ஐம் கூந்தல் – ஐந்50:27/2
வெண் மரல் போல நிறம் திரிந்து வேறாய – ஐந்50:27/3
வீழ்பவள் போல தளரும் கால் தாழாது – ஐந்50:37/2
கொல்லுநர் போல வரும் – ஐந்70:17/4
உதிர்வன போல உள – திணை50:18/4
எல் வளையம் மென் தோளேம் எங்கையர்தம் போல
நல்லவருள் நாட்டம் இலேம் – திணை50:37/3,4
என் போல துஞ்சாய் இது செய்தார் யார் உரையாய் – திணை150:38/3
நெருங்கு வான் போல நெகிழ்ந்து – திணை150:41/4
இதடி கரையும் கல் மா போல தோன்றும் – திணை150:83/3
பொருள் பொருள் என்றார் சொல் பொன் போல போற்றி – திணை150:85/1
என்பு இலதனை வெயில் போல காயுமே – குறள்:8 7/1
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை – குறள்:16 1/1
ஆவது போல கெடும் – குறள்:29 3/2
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் – குறள்:29 8/1
வைத்தூறு போல கெடும் – குறள்:44 5/2
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு – குறள்:46 4/1
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல
இல்லாகி தோன்றா கெடும் – குறள்:48 9/1,2
வாள் ஆண்மை போல கெடும் – குறள்:62 4/2
தீ எச்சம் போல தெறும் – குறள்:68 4/2
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே – குறள்:79 8/1
மனம் போல வேறுபடும் – குறள்:83 2/2
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது – குறள்:89 8/1
ஒருமை மகளிரே போல பெருமையும் – குறள்:98 4/1
அமர் அகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும் – குறள்:103 7/1
பிறன் போல நோக்கப்படும் – குறள்:105 7/2
சிறக்கணித்தான் போல நகும் – குறள்:110 5/2
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல் – குறள்:110 9/1
அறுவாய் நிறைந்த அவிர் மதிக்கு போல
மறு உண்டோ மாதர் முகத்து – குறள்:112 7/1,2
தொடின் சுடின் அல்லது காம நோய் போல
விடின் சுடல் ஆற்றுமோ தீ – குறள்:116 9/1,2
ஊற்று நீர் போல மிகும் – குறள்:117 1/2
ஒருதலையான் இன்னாது காமம் கா போல
இருதலையானும் இனிது – குறள்:120 6/1,2
ஏதிலர் போல வரும் – குறள்:123 4/2
கார் ஆண்மை போல ஒழுகலும் இ மூன்றும் – திரி:6/3
உள்ளன போல கெடும் – திரி:59/4
தேவரை போல தொழுது எழுக என்பதே – ஆசாரக்:16/3
உரியதனில் கண்டு உணர்ந்தார் ஒக்கமே போல
பெரியதன் ஆவி பெரிது – பழ:1/3,4
பாப்பு கொடியாற்கு பால் மேனியான் போல
தாக்கி அமருள் தலைப்பெய்யார் போக்கி – பழ:13/1,2
விளிந்தாரே போல பிறர் ஆகி நிற்கும் – பழ:42/1
நெல் செய்ய புல் தேய்ந்தால் போல நெடும் பகை – பழ:83/3
பரியாதார் போல இருக்க பரிவு இல்லா – பழ:135/2
சென்று உலாம் சேர்ப்ப அது போல நீர் போயும் – பழ:275/3
கல் எறிந்தால் போல கலாம் தலைக்கொள்வாரை – பழ:276/2
பகை மேற்கொண்டார் போல கொண்டார் வெகுடல் – பழ:304/3
பொறாஅஅன் போல பொறுத்தால் பொறாஅமை – பழ:305/2
செருக்கினால் செய்கலார் செய்வாரே போல
தருக்கினால் தம் இறைவன் கூழ் உண்பவரே – பழ:378/2,3
கொடும் குழை போல கொளின் – சிறுபஞ்:53/4
மரம் போல் மகன் மாறு ஆய் நின்று கரம் போல
கள்ள நோய் காணும் அயல் ஐந்தும் ஆகுமேல் – சிறுபஞ்:60/2,3

TOP


போலா (1)

பூம் குன்ற நாடன் புணர்ந்த அ நாள் போலா
ஈங்கு நெகிழ்ந்த வளை – திணை50:3/3,4

TOP


போலாது (1)

பண்டு அறிவார் போலாது தாமும் அவரேயாய் – பழ:251/2

TOP


போலாதே (2)

பிலம் தலைப்பட்டது போலாதே நல்ல – நாலடி:16 10/3
கொண்டாரும் போலாதே கோடல் அது அன்றோ – பழ:242/3

TOP


போலான் (2)

விரும்பு நாள் போலான் வியல் நலம் உண்டான் – திணை50:39/3
அணி பூம் கழி கானல் அற்றை நாள் போலான்
மணி எழில் மேனி மலர் பசப்பு ஊர – திணை50:47/1,2

TOP


போலிதே (1)

எதிர்வன போலிதே எல் வளையோ கொன்னே – திணை50:18/3

TOP


போலினும் (1)

பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை – குறள்:82 1/1

TOP


போலும் (45)

அடுவது போலும் துயர் – நாலடி:12 4/4
போவதே போலும் பொருள் – நாலடி:19 1/4
புன்மக்கள் பக்கம் புகுவாய் நீ பொன் போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து – நாலடி:27 6/3,4
சுரை வித்து போலும் தம் பல் – நாலடி:32 5/4
வேங்கை வெரூஉம் நெறி செலிய போலும் என் – நாலடி:40 9/3
பொய் சிதைக்கும் பொன் போலும் மேனியை பெய்த – நான்மணி:21/2
பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா – இன்னா40:8/1
திங்களில் தோன்றும் முயல் போலும் செம்பியன் – கள40:42/3
எறிவது போலும் எனக்கு – ஐந்50:7/4
ஆயமும் ஒன்றும் இவை நினையாள் பால் போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல் காதலன் பின் – ஐந்50:33/2,3
இடிப்பது போலும் எழில் வானம் நோக்கி – ஐந்70:18/3
துடிப்பது போலும் உயிர் – ஐந்70:18/4
விரிகுவது போலும் இ கார் அதிர ஆவி – ஐந்70:19/3
உருகுவது போலும் எனக்கு – ஐந்70:19/4
என் போலும் துன்பம் நினக்கு – திணை150:38/4
மன் கிளர்ந்த போலும் கடல் சேர்ப்ப மற்று எமர் – திணை150:53/3
பால் போலும் வெண் நிலவும் பை அரவு அல்குலாய் – திணை150:96/3
வேல் போலும் வீழ் துணை இலார்க்கு – திணை150:96/4
உகுவது போலும் உடைந்து – திணை150:122/4
இம்மையால் செய்ததை இம்மையே ஆம் போலும்
உம்மையே ஆம் என்பார் ஓரார்காண் நம்மை – திணை150:123/1,2
மடங்கு இறவு போலும் யாழ் பண்பு இலா பாண – திணை150:131/1
போலும் நின் மார்பு புளி வேட்கைத்து ஒன்று இவள் – திணை150:142/3
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி – குறள்:34 9/1
விழிப்பது போலும் பிறப்பு – குறள்:34 9/2
வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு – குறள்:56 2/1,2
நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும் – குறள்:79 3/1
அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் – குறள்:100 7/1
கொன்றது போலும் நிரப்பு – குறள்:105 8/2
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் – குறள்:106 4/1
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன் – குறள்:123 8/1
குழல் போலும் கொல்லும் படை – குறள்:123 8/2
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனி வாரும் கண் – குறள்:124 2/1,2
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்த நாள் வீங்கிய தோள் – குறள்:124 3/1,2
திரிகடுகம் போலும் மருந்து – திரி:1/4
ஆலம் வீழ் போலும் அமைச்சனும் வேலின் – திரி:33/2
சால்பினில் தோன்றும் குடிமையும் பால் போலும்
தூய்மையுள் தோன்றும் பிரமாணம் இ மூன்றும் – திரி:37/2,3
நெரித்த சினை போலும் நீள் இரும் புன்னை – பழ:22/2
நைவது போலும் நுசுப்பினாய் நல் அறம் – பழ:134/3
பாய்வதே போலும் துறைவ கேள் தீயன – பழ:173/3
அயில் போலும் கண்ணாய் அடைந்தார் போல் காட்டி – பழ:353/3
மயில் போலும் கள்வர் உடைத்து – பழ:353/4
கீழாயினாரை பெருக்குதல் யாழ் போலும்
தீம் சொல் மழலையாய் தேனார் பலா குறைத்து – பழ:371/2,3
போலும் இழையார் சொல் தேறான் களியானேல் – ஏலாதி:5/3
பண் போல் கிளவியார் பற்றாமை பண் போலும்
சொல்லார்க்கு அரு மறை சோராமை சிறிது எனினும் – ஏலாதி:15/2,3
பாடே புரியாது பால் போலும் சொல்லினாய் – ஏலாதி:21/3

TOP


போலுமே (2)

வறந்தக்கால் போலுமே வால் அருவி நாட – நாலடி:24 2/3
வேட்ட பொழுதின் அவை அவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள் – குறள்:111 5/1,2

TOP


போலே (1)

மாயவனும் தம்முனும் போலே மறி கடலும் – திணை150:58/1

TOP


போவதே (1)

போவதே போலும் பொருள் – நாலடி:19 1/4

TOP


போவர் (2)

கொடுத்தார் உய போவர் கோடு இல் தீ கூற்றம் – நாலடி:1 5/3
புரைத்து எழுந்து போகினும் போவர் அரக்கு இல் உள் – பழ:280/2

TOP


போவர்கொல் (1)

வில் உழுது வாழ்நர் குறும்புள்ளும் போவர்கொல்
எல் வளை மென் தோள் நெகிழ பொருள் நசைஇ – திணை50:17/2,3

TOP


போவரால் (1)

வாளாதே போவரால் மாந்தர்கள் வாளாதே – நாலடி:3 10/2

TOP


போவாம் (2)

போவாம் நாம் என்னா புலை நெஞ்சே ஓவாது – நாலடி:4 2/2
தாழாது போவாம் என உரைப்பின் கீழ்தான் – நாலடி:35 2/2

TOP


போவாரே (1)

முன் ஓட்டுக்கொண்டு முரண் அஞ்சி போவாரே
உண் ஓட்டு அகல் உடைப்பார் – பழ:28/3,4

TOP


போவான் (1)

கொன்று உண்பான் நா சாம் கொடும் கரி போவான் நா சாம் – சிறுபஞ்:8/1

TOP


போவீர் (1)

எரி பரந்த கானம் இயை பொருட்கு போவீர்
அரி பரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின் – திணை50:12/2,3

TOP


போழ்தத்து (1)

வளம் இலா போழ்தத்து வள்ளன்மை குற்றம் – நான்மணி:91/2

TOP


போழ்தத்தும் (1)

புடைபெயர் போழ்தத்தும் ஆற்றாள் படர் கூர்ந்து – ஐந்50:39/2

TOP


போழ்தில் (9)

கால் ஆடு போழ்தில் கழி கிளைஞர் வானத்து – நாலடி:12 3/1
முட்டு உற்ற போழ்தில் முடுகி என் ஆர் உயிரை – நாலடி:24 8/1
கிளைஞர் இல் போழ்தில் சினம் குற்றம் குற்றம் – நான்மணி:91/3
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன் – குறள்:57 9/1
கள் உண்ணா போழ்தில் களித்தானை காணுங்கால் – குறள்:93 10/1
நீராடும் போழ்தில் நெறி பட்டார் எஞ்ஞான்றும் – ஆசாரக்:14/1
கன்று விட்டு ஆ கறக்கும் போழ்தில் கறவானாய் – பழ:77/3
தாக்குற்ற போழ்தில் தமரே போல் நன்கு உரைத்து – பழ:250/1
போக்குற்ற போழ்தில் புறன் அழீஇ மேன்மைக்கண் – பழ:250/2

TOP


போழ்தின் (11)

அடி பெயராது ஆற்ற இளி வந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத்தவர் – நாலடி:7 2/3,4
புல் ஈர போழ்தின் உழவே போல் மீது ஆடி – நாலடி:12 5/3
அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம் – நாலடி:21 2/1
அபரான போழ்தின் அடகு இடுவரேனும் – நாலடி:21 7/3
உண்டாய போழ்தின் உடைந்துழி காகம் போல் – நாலடி:29 4/1
ஏமாந்த போழ்தின் இனியார் போன்று இன்னாராய் – நாலடி:38 8/1
மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா – இன்னா40:17/2
தமரேயும் தம்மை புகழ்ந்து உரைக்கும் போழ்தின்
அமராது அதனை அகற்றலே வேண்டும் – பழ:232/1,2
ஒன்னார் அட நின்ற போழ்தின் ஒரு மகன் – பழ:306/1
வெயில் விரி போழ்தின் வெளிப்பட்டார் ஆகி – பழ:353/2
எல் உறு போழ்தின் இனிய பழம் கவுள் கொண்டு – கைந்:7/2

TOP


போழ்தின்கண் (1)

அமர் நின்ற போழ்தின்கண் ஆற்றுவரேனும் – பழ:382/1

TOP


போழ்தினால் (1)

செம் கதிர் செல்வன் சினம் கரந்த போழ்தினால்
பைம் கொடி முல்லை மணம் கமழ வண்டு இமிர – ஐந்70:15/1,2

TOP


போழ்தினான் (1)

ஆயன் புகுதரும் போழ்தினான் ஆயிழாய் – ஐந்70:28/2

TOP


போழ்து (12)

கரவன்மின் கைத்து உண்டாம் போழ்து – நாலடி:10 2/4
பின்னை அவர் கொடுக்கும் போழ்து – நாலடி:28 8/4
வினையுடையான் வந்து அடைந்து வெய்து உறும் போழ்து
மனன் அஞ்சான் ஆகல் இனிது – இனிய40:14/3,4
கரு இருந்து ஆலிக்கும் போழ்து – கார்40:1/4
செம் கண் குயில் அகவும் போழ்து கண்டும் – திணை50:14/2
பொருந்த நமக்கு உரைத்த போழ்து – திணை50:26/4
செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது – குறள்:42 2/1
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – குறள்:54 9/2
மாலை படர்தரும் போழ்து – குறள்:123 9/2
கூற்றம் உயிர் கொள்ளும் போழ்து குறிப்பு அறிந்து – பழ:110/1
மன்றம் புகுதரும் போழ்து – கைந்:30/2
புலவு திரை பொருத போழ்து – கைந்:57/4

TOP


போழ்தும் (2)

வெறுமை இடத்தும் விழு பிணி போழ்தும்
மறுமை மனத்தாரே ஆகி மறுமையை – நாலடி:33 9/1,2
அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்
இடம் கண்டு அறிவாம் என்று எண்ணி இராஅர் – பழ:216/1,2

TOP


போழ்தே (8)

கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம் செய்மின் – நாலடி:2 9/2
தமது ஆய போழ்தே கொடாஅர் தனது ஆக – நாலடி:28 8/2
பொறி கெடும் நாண் அற்ற போழ்தே நெறிபட்ட – நான்மணி:43/1
தூர்ந்து ஒழியும் பொய் பிறந்த போழ்தே மருத்துவன் – நான்மணி:74/1
சொல் என்ற போழ்தே பிணி உரைக்கும் நல்லார் – நான்மணி:74/2
விடுக என்ற போழ்தே விடுக உரியான் – நான்மணி:74/3
தொகற்பால போழ்தே தொகும் – பழ:120/4
எதிர்த்த பகையை இளைது ஆய போழ்தே
கதித்து களையின் முதிராது எதிர்த்து – பழ:390/1,2

TOP


போழ்தோடு (1)

உச்சிஅம் போழ்தோடு இடை யாமம் ஈர்அந்தி – ஆசாரக்:43/1

TOP


போழ்ந்து (4)

வரி நிற பாதிரி வாட வளி போழ்ந்து
அயிர் மணல் தண் புறவின் ஆலி புரள – கார்40:3/1,2
வடு இடை போழ்ந்து அகன்ற கண்ணாய் வருந்தல் – கார்40:6/2
வரை மல்க வானம் சிறப்ப உறை போழ்ந்து
இரு நிலம் தீம் பெயல் தாழ விரை நாற – கார்40:30/1,2
புடை நெடும் காது உற போழ்ந்து அகன்று நீண்ட – திணை150:76/3

TOP


போழ்ப (2)

இரும்பின் இரும்பு இடை போழ்ப பெரும் சிறப்பின் – நான்மணி:33/1
அயிலாலே போழ்ப அயில் – பழ:337/4

TOP


போழ்வர் (1)

கடல் குட்டம் போழ்வர் கலவர் படை குட்டம் – நான்மணி:16/1

TOP


போழ (2)

போழ படாஅ முயக்கு – குறள்:111 8/2
முயக்கிடை தண் வளி போழ பசப்பு உற்ற – குறள்:124 9/1

TOP


போற்ற (1)

போற்ற படாதாகி புல் இன்றி மேயினும் – பழ:217/3

TOP


போற்றப்பட்டவர் (1)

எய்ப்புழி வைப்பாம் என போற்றப்பட்டவர்
உற்றுழி ஒன்றுக்கு உதவலராய் பைத்தொடீஇ – பழ:291/1,2

TOP


போற்றப்படும் (1)

போற்றாதார் போற்றப்படும் – நான்மணி:61/4

TOP


போற்றப்படுவார் (1)

பிரிவு இன்றி போற்றப்படுவார் திரிவு இன்றி – பழ:25/2

TOP


போற்றல் (4)

புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே – இனிய40:20/2
போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின் – குறள்:70 3/1
உரை பூசல் போற்றல் உறு தவமேல் கங்கை – சிறுபஞ்:100/3
மேவல் எளிது அரிது மெய் போற்றல் ஆவதன்கண் – ஏலாதி:39/2

TOP


போற்றலுள் (1)

போற்றலுள் எல்லாம் தலை – குறள்:90 1/2

TOP


போற்றற்கு (1)

போற்றற்கு அரியார் புரிந்து – திரி:76/4

TOP


போற்றாக்கடை (1)

தம் நோய் போல் போற்றாக்கடை – குறள்:32 5/2

TOP


போற்றாதார் (2)

போற்றாதார் முன்னர் செலவு – நான்மணி:6/4
போற்றாதார் போற்றப்படும் – நான்மணி:61/4

TOP


போற்றாதார்க்கு (1)

பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி – குறள்:26 2/1

TOP


போற்றாது (3)

தன்னைத்தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா – இன்னா40:32/1
போற்றாது புத்தேள் உலகு – குறள்:24 4/2
போற்றாது கொண்டு அரக்கன் போருள் அகப்பட்டானால் – பழ:126/2

TOP


போற்றார் (2)

புண் ஒக்கும் போற்றார் உடனுறைவு பண்ணிய – நான்மணி:98/2
புலந்த பின் போற்றார் புலை – சிறுபஞ்:36/4

TOP


போற்றார்கண் (1)

போற்றார்கண் போற்றி செயின் – குறள்:50 3/2

TOP


போற்றாவழி (1)

தன் போற்றாவழி புலவி நல்கூர்ந்தன்று – முது:9 5/1

TOP


போற்றான் (2)

விளைவின்கண் போற்றான் உழவும் இளையனாய் – திரி:59/2
தோற்ற தாம் எள்ளி நலியற்க போற்றான்
கடை அடைத்து வைத்து புடைத்தக்கால் நாயும் – பழ:252/2,3

TOP


போற்றி (17)

போற்றி நெறி நின்மின் இற்று இதன் பண்பு என்று – நாலடி:5 9/3
போற்றி புனைந்த உடம்பும் பயன் இன்றே – நாலடி:12 10/3
பொன்னாக போற்றி கொளல்வேண்டும் பொன்னோடு – நாலடி:23 5/2
பூண் கடனா போற்றி புரிந்தமையால் பூண் கடனா – திணை150:82/2
பொருள் பொருள் என்றார் சொல் பொன் போல போற்றி
அருள் பொருள் ஆகாமை ஆக அருளான் – திணை150:85/1,2
போற்றி ஒழுகப்படும் – குறள்:16 4/2
போற்றி வழங்கும் நெறி – குறள்:48 7/2
போற்றார்கண் போற்றி செயின் – குறள்:50 3/2
கருவியான் போற்றி செயின் – குறள்:54 7/2
புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது – குறள்:54 8/1
அற்றது போற்றி உணின் – குறள்:95 2/2
போற்றி எனப்படுவார் – ஆசாரக்:64/4
பொன்னினை போல் போற்றி காத்து உய்க்க உய்க்காக்கால் – ஆசாரக்:95/3
போற்றி புறந்தந்தக்கண்ணும் பொருளினை – பழ:259/3
நன் புலத்து வை அடக்கி நாளும் நாள் ஏர் போற்றி
புன் புலத்தை செய்து எரு போற்றிய பின் நன் புலக்கண் – சிறுபஞ்:58/1,2
பூண்டு அவர் போற்றி புரக்குங்கால் பூண்ட – ஏலாதி:30/2
போற்றி ஊண் உண்பார் புரந்து – ஏலாதி:57/4

TOP


போற்றிய (1)

புன் புலத்தை செய்து எரு போற்றிய பின் நன் புலக்கண் – சிறுபஞ்:58/2

TOP


போற்றின் (2)

போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின் – குறள்:70 3/1
மறந்தானும் தாம் உடைய தாம் போற்றின் அல்லால் – பழ:43/1

TOP


போற்றினும் (1)

போற்றினும் பொத்துப்படும் – குறள்:47 8/2

TOP


போற்று (2)

மேற்று சிறு தாய காய்வு அஞ்சி போற்று உருவி – ஐந்70:43/2
புல் அறத்தின் நன்று மனை வாழ்க்கை போற்று உடைத்தேல் – சிறுபஞ்:98/1

TOP


போற்றுபவர்க்கும் (1)

போற்றுபவர்க்கும் பொருள் – குறள்:75 1/2

TOP


போற்றும் (3)

போற்றும் புலவரும் வேறே பொருள் தெரிந்து – நாலடி:32 8/3
பொருள் இல் ஒருவற்கு இளமையும் போற்றும்
அருள் இல் ஒருவற்கு அறனும் தெருளான் – திரி:102/1,2
போற்றும் எனவும் புணருமே ஆற்ற – பழ:60/2

TOP


போற்றுமின் (1)

பொறுமின் பிறர் கடும் சொல் போற்றுமின் வஞ்சம் – நாலடி:18 2/2

TOP


போற்றுவார் (2)

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை – குறள்:90 1/1,2
புண் பட்டார் போற்றுவார் இல்லாதார் போகு உயிரார் – சிறுபஞ்:76/1

TOP


போறல் (1)

கரை பூசை போறல் கடை – சிறுபஞ்:100/4

TOP


போன்ற (13)

நீர் தூம்பு நீர் உமிழ்வ போன்ற புனல் நாடன் – கள40:2/4
செல் சுடர் சேர்ந்த மலை போன்ற செம் கண் மால் – கள40:4/3
நீல சுறா பிறழ்வ போன்ற புனல் நாடன் – கள40:9/3
வேங்கை இரும் புலி போன்ற புனல் நாடன் – கள40:16/4
மு கோட்ட போன்ற களிறு எல்லாம் நீர் நாடன் – கள40:19/3
சீர் முழா பண் அமைப்பான் போன்ற புனல் நாடன் – கள40:20/3
நிலம் கால் கவவு மலை போன்ற செம் கண் – கள40:21/4
வானம் துடைப்பன போன்ற புனல் நாடன் – கள40:25/3
பூ நீர் வியல் மிடா போன்ற புனல் நாடன் – கள40:27/3
ஆ உதை காளாம்பி போன்ற புனல் நாடன் – கள40:36/4
பெளவம் புணர் அம்பி போன்ற புனல் நாடன் – கள40:37/3
பஞ்சி பெய் தாலமே போன்ற புனல் நாடன் – கள40:39/3
பொன்னுள் உறு பவளம் போன்ற புணர் முருக்கம் – திணை150:67/3

TOP


போன்றவே (4)

எண்ண அரும் குன்றில் குரீஇ இனம் போன்றவே
பண் ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் – கள40:8/3,4
பூவல்அம் குன்றம் புயற்கு ஏற்ற போன்றவே
காவிரி நாடன் கடாஅய் கடிது ஆக – கள40:12/3,4
செக்கர் கொள் வானில் கரும் கொண்மூ போன்றவே
கொற்ற வேல் தானை கொடி திண் தேர் செம்பியன் – கள40:23/3,4
மா நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே
பாடு ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் – கள40:41/3,4

TOP


போன்றனவே (1)

கார்த்திகை சாற்றில் கழி விளக்கு போன்றனவே
போர் கொடி தானை பொரு புனல் நீர் நாடன் – கள40:17/3,4

TOP


போன்றான் (1)

நயமே பல சொல்லி நாணினன் போன்றான்
பயம் இல் யாழ்ப்பாண பழுது ஆய கூறாது – கைந்:46/2,3

TOP


போன்று (24)

நின்றன போன்று நிலையா என உணர்ந்தார் – நாலடி:19 2/3
விளக்கினுள் ஒண் சுடரே போன்று – நாலடி:19 9/4
எண்ண அரும் பெண்ணை போன்று இட்ட ஞான்று இட்டதே – நாலடி:22 6/3
முறி புரை மேனியர் உள்ளம் போன்று யார்க்கும் – நாலடி:32 7/3
ஏமாந்த போழ்தின் இனியார் போன்று இன்னாராய் – நாலடி:38 8/1
மல்லர் கடந்தான் நிறம் போன்று இருண்டு எழுந்து – ஐந்50:1/1
அருள் பரந்த ஆய் நிறம் போன்று மருள் பரந்த – திணை150:96/2
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை – குறள்:14 5/1
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர் – குறள்:83 2/1
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு – குறள்:110 7/2
உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர் – குறள்:117 10/1
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் – குறள்:121 3/1
சினைப்பது போன்று கெடும் – குறள்:121 3/2
நகரமும் காடு போன்று ஆங்கு – பழ:3/4
நந்து நீர் கொண்டதே போன்று – பழ:69/4
செந்நீரார் போன்று சிதைய மிதிப்பார்க்கும் – பழ:90/1
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும் – பழ:90/2
நுகத்து பகல் ஆணி போன்று – பழ:95/4
ஆடு மணை பொய் காலே போன்று – பழ:147/4
ஆவதே போன்று கெடும் – பழ:173/4
காப்பாரே போன்று உரைத்த பொய் குறளை ஏய்ப்பர் முன் – பழ:193/2
வில்லொடு காக்கையே போன்று – பழ:193/4
தால அடைக்கலமே போன்று – பழ:198/4
கொல்லையில் கூழ் மரமே போன்று – பழ:272/4

TOP


போஒம் (3)

போஒம் துணை அறிவார் இல் – நாலடி:14 10/4
போஒம் அளவும் ஓர் நோய் – குறள்:85 8/2
சொல்லாட போஒம் உயிர் – குறள்:107 10/2

TOP


போஒய் (3)

போஒய் பெறுவது எவன் – குறள்:5 6/2
போஒய் புறமே படும் – குறள்:94 3/2
கிளை இன்றி போஒய் தனித்து ஆயக்கண்ணும் – பழ:383/3

TOP