தா – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தா 6
தாஅம் 3
தாஅய் 1
தாஅயது 1
தாக்க 2
தாக்கற்கு 1
தாக்கி 4
தாக்கு 2
தாக்கும் 1
தாக்குற்ற 1
தாக்குறின் 1
தாங்க 1
தாங்கற்கு 1
தாங்காது 2
தாங்கி 3
தாங்கிய 3
தாங்கினார்க்கு 1
தாங்கு 2
தாங்குபவோ 1
தாங்கும் 4
தாதினான் 1
தாது 4
தாப்பாளர் 1
தாம் 135
தாமம் 1
தாமரை 15
தாமரைக்கண்ணான் 1
தாமரைதான் 1
தாமரையினாள் 1
தாமா 1
தாமாம் 1
தாம்ஆயின் 1
தாமும் 4
தாமே 6
தாமேயும் 3
தாய் 21
தாய்க்கொண்டு 1
தாய 1
தாயத்தவரும் 1
தாயம் 1
தாயமா 1
தாயர் 2
தாயர்க்கு 1
தாயா 1
தாயானும் 2
தாயின் 1
தாயினவே 1
தாயும் 2
தார் 25
தாரம் 7
தாரா 3
தாரான் 1
தாரித்திருத்தல் 1
தாரினாள் 1
தால 1
தாலமே 1
தாலி 1
தாவா 2
தாவாத 1
தாவிய 1
தாழ் 12
தாழ்க்கும் 2
தாழ்குழலீர் 1
தாழ்ச்சியுள் 1
தாழ்த்தல் 1
தாழ்த்துக்கொண்டு 1
தாழ்ந்த 3
தாழ்ந்தவர் 1
தாழ்ந்து 3
தாழ்விடத்து 1
தாழ்வினால் 1
தாழ்வு 4
தாழ 5
தாழா 4
தாழாது 5
தாழீயா 1
தாழும் 3
தாழை 8
தாழையும் 1
தாள் 20
தாளாண்மை 6
தாளாண்மைக்கு 1
தாளாளர்க்கு 1
தாளாளன் 1
தாளின் 2
தாளினால் 1
தாளை 1
தாற்று 2
தாறா 1
தான் 109
தானத்தான் 1
தானம் 7
தானாய் 1
தானியத்ததாகி 1
தானும் 4
தானே 11
தானேயும் 1
தானை 9
தானைக்கு 1

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தா (6)

தா எனின் தாயம் வகுத்து – நான்மணி:74/4
வண்ணம் தா என்று தொடுத்து – ஐந்70:64/4
வண்ணம் தா என்கம் தொடுத்து – ஐந்70:66/4
தேன் இறுத்த வண்டோடு தீ தா என தேராது – திணை150:102/3
தா இல் விளக்கம் தரும் – குறள்:86 3/2
தன் குணம் குன்றா தகைகையும் தா இல் சீர் – திரி:2/1

TOP


தாக்க (2)

தாக்க அரும் துன்பங்கள்தாம் தலைவந்தக்கால் – நாலடி:6 7/2
பார் தாக்க பக்கு விடும் – குறள்:107 8/2

TOP


தாக்கற்கு (1)

தாக்கற்கு பேரும் தகைத்து – குறள்:49 6/2

TOP


தாக்கி (4)

தாக்கி முலை பொருத தண் சாந்து அணி அகலம் – நாலடி:39 9/3
தாக்கி எறிதர வீழ்தரும் ஒண் குருதி – கள40:17/2
தாக்கி அமருள் தலைப்பெய்யார் போக்கி – பழ:13/2
தாக்கி எதிர்ப்படுவர் தக்கவர் அஃது அன்றி – பழ:296/2

TOP


தாக்கு (2)

ஓக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு – குறள்:109 2/1
வலி அலாம் தாக்கு வலிது – பழ:157/4

TOP


தாக்கும் (1)

எறி சுறா குப்பை இனம் கலக்க தாக்கும்
எறி திரை சேர்ப்பன் கொடுமை அறியாகொல் – ஐந்70:65/1,2

TOP


தாக்குற்ற (1)

தாக்குற்ற போழ்தில் தமரே போல் நன்கு உரைத்து – பழ:250/1

TOP


தாக்குறின் (1)

வெரூஉம் புலி தாக்குறின் – குறள்:60 9/2

TOP


தாங்க (1)

தாங்க அரும் கேள்வியவர் – ஆசாரக்:50/4

TOP


தாங்கற்கு (1)

தாங்கற்கு அரிது ஆகலான் – ஆசாரக்:65/3

TOP


தாங்காது (2)

தண்டா சிறப்பின் தம் இன் உயிரை தாங்காது
கண்டுழி எல்லாம் துறப்பவோ மண்டி – நாலடி:7 2/1,2
தாங்காது மன்னோ பொறை – குறள்:99 10/2

TOP


தாங்கி (3)

நிழல் மரம் போல் நேர் ஒப்ப தாங்கி பழு மரம் போல் – நாலடி:21 2/2
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு – குறள்:74 3/1
தார் தாங்கி செல்வது தானை தலைவந்த – குறள்:77 7/1

TOP


தாங்கிய (3)

ஆன் நிரை தாங்கிய குன்று எடுத்தான் சோவின் – நான்மணி:0/7
நிரை தொடி தாங்கிய நீள் தோள் மாற்கேயும் – பழ:48/1
ஆவிற்கு அரும் பனி தாங்கிய மாலையும் – பழ:152/1

TOP


தாங்கினார்க்கு (1)

நடப்பார்க்கு ஊண் நல்ல பொறை தாங்கினார்க்கு ஊண் – ஏலாதி:71/1

TOP


தாங்கு (2)

பூண் தாங்கு இள முலை பொற்றொடீஇ பூண்ட – பழ:112/3
தாவா குடி உயர தாங்கு அரும் சீர் கோ உயர்தல் – சிறுபஞ்:44/3

TOP


தாங்குபவோ (1)

மிக்க மிகு புகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார் – ஐந்50:48/3

TOP


தாங்கும் (4)

மலைப்பினும் வாரணம் தாங்கும் குழவி – நான்மணி:23/1
இன் உயிர் தாங்கும் மருந்து – ஐந்70:6/4
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை – குறள்:16 1/1
போர் தாங்கும் தன்மை அறிந்து – குறள்:77 7/2

TOP


தாதினான் (1)

தாதினான் நந்தும் சுரும்பு எல்லாம் தீது இல் – நான்மணி:47/2

TOP


தாது (4)

தாது இணர் கொன்றை எரி வளர்ப்ப பாஅய் – ஐந்70:18/2
கணை கால் நெடு மருது கான்ற நறும் தாது
இணை கால நீலத்து இதழ் மேல் சொரியும் – திணை50:32/1,2
வண்டு தாது உண்டுவிடல் – பழ:242/4
தாது அவிழ் கோதை தகை இயலார் தாம் புலப்பர் – கைந்:43/2

TOP


தாப்பாளர் (1)

தளையாளர் தாப்பாளர் தாழ்ந்தவர் பெண்டிர் – ஏலாதி:56/1

TOP


தாம் (135)

வினை உலப்ப வேறு ஆகி வீழ்வர் தாம் கொண்ட – நாலடி:1 3/3
செல்வர் யாம் என்று தாம் செல்வுழி எண்ணாத – நாலடி:1 8/1
யாக்கையை யாப்புடைத்தா பெற்றவர் தாம் பெற்ற – நாலடி:3 8/1
புக தாம் பெறாஅர் புறங்கடை பற்றி – நாலடி:4 1/2
மிக தாம் வருந்தி இருப்பரே மேலை – நாலடி:4 1/3
வைகலும் வைகல் தாம் வாழ்நாள் மேல் வைகுதல் – நாலடி:4 9/3
தலையாயர் தாம் உய்ய கொண்டு – நாலடி:6 3/4
ஊக்கி தாம் கொண்ட விரதங்கள் உள் உடைய – நாலடி:6 7/1
தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி மற்று – நாலடி:6 8/1
நேர்த்து இன்னா மற்று அவர் செய்தக்கால் தாம் அவரை – நாலடி:7 7/3
தாம் செய்வது அல்லால் தவற்றினால் தீங்கு ஊக்கல் – நாலடி:7 9/3
பெரியார் பெரு நட்பு கோடல் தாம் செய்த – நாலடி:8 7/1
ஏற்ற கை மாற்றாமை என்னானும் தாம் வரையாது – நாலடி:10 8/1
தம்மை இகழ்வாரை தாம் அவரின் முன் இகழ்க – நாலடி:12 7/1
தாம் செய் வினை அல்லால் தம்மொடு செல்வது மற்று – நாலடி:12 10/1
யாங்கணும் தேரின் பிறிது இல்லை ஆங்கு தாம்
போற்றி புனைந்த உடம்பும் பயன் இன்றே – நாலடி:12 10/2,3
தம்மை விளக்குமால் தாம் உளரா கேடு இன்றால் – நாலடி:14 2/2
தம்மை தாம் கொள்வது கோள் அன்று தம்மை – நாலடி:17 5/2
மனத்தால் மறு இலரேனும் தாம் சேர்ந்த – நாலடி:18 10/1
நல்லார் என தாம் நனி விரும்பி கொண்டோரை – நாலடி:23 1/1
தாம் வேண்டி கொண்டார் தொடர்பு – நாலடி:23 2/4
தமர் என்று தாம் கொள்ளப்பட்டவர்தம்மை – நாலடி:23 9/1
தமர் அன்மை தாம் அறிந்தார்ஆயின் அவரை – நாலடி:23 9/2
வாலி தாம் பக்கம் இருந்தைக்கு இருந்து அன்று – நாலடி:26 8/2
தாம் கலந்த நெஞ்சினார்க்கு என் ஆகும் தக்கார் வாய் – நாலடி:26 9/3
உரையாரோ தாம் உற்ற நோய் – நாலடி:30 2/4
பைய தாம் செல்லும் நெறி – நாலடி:31 9/4
கற்ற ஆற்றல் வன்மையும் தாம் தேறார் சுற்ற – நாலடி:32 3/2
புல்லறிவு தாம் அறிவது இல் – நாலடி:32 10/4
எனைத்தானும் தாம் கண்டு இருந்தும் தினை துணையும் – நாலடி:33 3/2
ஏமம் சார் நல் நெறியும் சேர்கலார் தாம் மயங்கி – நாலடி:33 7/2
சொல் நனி தாம் உணராஆயினும் இன்னினியே – நாலடி:34 4/2
உற்றவர்க்கு தாம் உதவலான் – நாலடி:34 4/4
தம்கண் மரபு இல்லார் பின் சென்று தாம் அவரை – நாலடி:34 6/1
முனியார்கொல் தாம் வாழும் நாள் – நாலடி:34 8/4
பெரு நடை தாம் பெறினும் பெற்றி பிழையாது – நாலடி:35 3/1
இழுக்கினை தாம் பெறுவர்ஆயின் இழுக்கு எனைத்தும் – நாலடி:37 2/2
தாம் ஆர்ந்த போதே தகர் கோடு ஆம் மான் நோக்கின் – நாலடி:38 8/2
இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா – இன்னா40:10/2
பரியார்க்கு தாம் உற்ற கூற்று இன்னா இன்னா – இன்னா40:26/3
தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே – இனிய40:9/1
உயிர் சென்று தாம் படினும் உண்ணார் கைத்து உண்ணா – இனிய40:11/3
கவ்வி தாம் கொண்டு தாம் கண்டது காமுற்று – இனிய40:36/3
கவ்வி தாம் கொண்டு தாம் கண்டது காமுற்று – இனிய40:36/3
தாம் வினவல் உற்றது ஒன்று உண்டு – ஐந்50:14/4
தாம் சிவப்பு உற்றன கண் – ஐந்70:7/4
பெரு மலை தாம் நாடி தேன் துய்த்து பேணாது – திணை150:23/1
தலை அழுங்க தண் தளவம் தாம் நக கண்டு ஆற்றா – திணை150:110/3
குடி நாய்கர் தாம் பல பெற்றாரின் கேளா – திணை150:134/3
தாம் பல் அசையின வாய் தாழ்ந்து – திணை150:137/4
கோட்டு அரவம் இன்னிவை தாம் குழும கோட்டு அரவம் – திணை150:145/2
முலையாலும் பூணாலும் முன்கண் தாம் சேர்ந்த – திணை150:152/1
மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம் தம் – குறள்:16 8/1
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடைமை – குறள்:23 8/1
ஒருமைக்கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு – குறள்:40 8/1
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு – குறள்:40 9/1
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம் – குறள்:54 9/1
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல் – குறள்:65 6/1
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம்
முடிந்தாலும் பீழை தரும் – குறள்:66 8/1,2
கற்றார் முன் கற்ற செல சொல்லி தாம் கற்ற – குறள்:73 4/1
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை – குறள்:85 3/1
ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு – குறள்:99 9/1
தேவர் அனையர் கயவர் அவரும் தாம்
மேவன செய்து ஒழுகலான் – குறள்:108 3/1,2
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட – குறள்:108 6/1
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிதுகொல் – குறள்:111 3/1
யாம் பட்ட தாம் படாவாறு – குறள்:114 10/2
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும் – குறள்:115 10/1
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள் – குறள்:117 9/1
கண் தாம் கலுழ்வது எவன்கொலோ தண்டா நோய் – குறள்:118 1/1
தாம் காட்ட யாம் கண்டது – குறள்:118 1/2
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும் – குறள்:118 3/1
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே – குறள்:120 1/1
வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார் – குறள்:120 4/1
தாம் காதல் கொள்ளாக்கடை – குறள்:120 5/2
எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார் – குறள்:121 2/1
துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாம் உடைய – குறள்:130 9/1
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய – குறள்:130 10/1
தவறு இலர்ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள் – குறள்:133 5/1
தாம் தம்மை கூறா பொருள் – திரி:8/4
தாம் அறிவர் தாம் கண்டவாறு – திரி:36/4
தாம் அறிவர் தாம் கண்டவாறு – திரி:36/4
தம் நெய்யில் தாம் பொரியுமாறு – திரி:65/4
துறந்தாரை பேணலும் நாணலும் தாம் கற்ற – ஆசாரக்:63/1
பெரியார் உவப்பன தாம் உவவார் இல்லம் – ஆசாரக்:68/1
நில்லார் தாம் கட்டில் மிசை – ஆசாரக்:87/3
அறத்தொடு தாம் நோற்ற நோன்பு வியவார் – ஆசாரக்:88/2
தாம் நட்டு ஒழுகுதற்கு தக்கார் என வேண்டா – பழ:14/1
கொள்ளும் பொழுதே கொடுக்க தாம் கொள்ளார் – பழ:17/2
மிக்காரால் என்று சிறியாரை தாம் தேறார் – பழ:18/2
தாம் பெற்றதனால் உவவார் பெரிது அகழின் – பழ:25/3
தாம் ஆற்றகில்லாதார் தாம் சாரப்பட்டாரை – பழ:28/1
தாம் ஆற்றகில்லாதார் தாம் சாரப்பட்டாரை – பழ:28/1
வைத்ததனை வைப்பு என்று உணரற்க தாம் அதனை – பழ:37/1
மறந்தானும் தாம் உடைய தாம் போற்றின் அல்லால் – பழ:43/1
மறந்தானும் தாம் உடைய தாம் போற்றின் அல்லால் – பழ:43/1
நோவ உரைத்தாரை தாம் பொறுக்கல் ஆற்றாதார் – பழ:45/1
முடியும் திறத்தால் முயல்க தாம் கூர் அம்பு – பழ:49/3
தமக்கு துணையாவார் தாம் தெரிதல் வேண்டா – பழ:56/2
தமக்கு மருத்துவர் தாம் – பழ:56/4
நீடு அகல் வெற்ப நினைப்பு இன்றி தாம் இருந்த – பழ:81/3
உற்ற குறையை உரைப்ப தாம் தெற்ற – பழ:88/2
பெற்றாலும் செல்வம் பிறர்க்கு ஈயார் தாம் துவ்வார் – பழ:107/1
ஒற்கம் தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர் – பழ:119/1
தம் மேல் புகழ் பிறர் பாராட்ட தம் மேல் தாம்
வீரம் சொல்லாமையே வீழ்க களிப்பினும் – பழ:131/2,3
மெய்யா உணரவும் தாம் படார் எய்த – பழ:132/2
தனியேம் யாம் என்று ஒருவர் தாம் மடியல் வேண்டா – பழ:161/2
தாம் தீயார் தம் தீமை தேற்றாரால் ஆம்பல் – பழ:174/2
ஆள்தகை மன்னரை சேர்ந்தார் தாம் அலவுறினும் – பழ:178/1
தாம் அகத்தான் நட்டு தமர் என்று ஒழுகியக்கால் – பழ:210/1
நாண் அகத்து தாம் இன்றி நன்கு ஒழுகார் ஆபவேல் – பழ:210/2
நயவர நட்டு ஒழுகுவாரும் தாம் கேட்டது – பழ:229/1
நாவின் இரந்தார் குறை அறிந்தும் தாம் உடைய – பழ:238/1
எம் தீமை என்றே உணர்ப தாம் அம் தண் – பழ:247/2
தோற்ற தாம் எள்ளி நலியற்க போற்றான் – பழ:252/2
தங்கண் அழிவு தாம் செயற்க எங்கானும் – பழ:267/2
செல்வ துணைமையும் தம் வாழ்நாள் துணைமையும் தாம்
தெள்ளி உணரார் சிறிதினால் செம்மாந்து – பழ:274/1,2
அச்சாணி தாம் கழிக்குமாறு – பழ:276/4
தம்மால் முடிவதனை தாம் ஆற்றி செய்கலார் – பழ:293/1
நூக்கி அவர் வெலினும் தாம் வெலினும் வெம் சமத்து – பழ:296/1
ஞானம் அறிவார் இடை புக்கு தாம் இருந்து – பழ:298/2
கடிது அவர் காதலிப்ப தாம் காதல் கொண்டு – பழ:309/2
கொள்ளாது தாம் தம்மை காவாதவர் பிறரை – பழ:310/3
தாம் அறிவர் தம் சீர் அளவு – பழ:316/4
ஏற்றார்கட்கு எல்லாம் இசை நிற்ப தாம் உடைய – பழ:318/1
தம்மை தாம் ஆர்க்கும் கயிறு – பழ:346/4
எனை பல் பிறப்பினும் ஈண்டி தாம் கொண்ட – பழ:362/1
கூர்த்து அவரை தாம் நலிதல் கோள் அன்றால் சான்றவர்க்கு – பழ:375/2
தலைக்கொண்ட தம் கருமம் தாம் மடி கொண்டு – பழ:377/1
தீர்ந்தேம் என கருதி தேற்றாது ஒழுகி தாம்
ஊர்ந்த பரிவும் இலர் ஆகி சேர்ந்தார் – பழ:386/1,2
தேன் புரிந்தது யார்க்கும் செயல் ஆகா தாம் புரீஇ – சிறுபஞ்:25/2
தாம் பல் வாய் ஓடி நிறை காத்தல் ஓம்பார் – சிறுபஞ்:53/2
ஆம் ஆடார் ஆய்ந்தார் நெறி நின்று தாம் ஆடாது – ஏலாதி:58/2
தாம் மாண்பு இல் வெம் சுரம் சென்றார் வர கண்டு – கைந்:18/3
இடபம் என கொண்டு தாம் – கைந்:36/4
தாது அவிழ் கோதை தகை இயலார் தாம் புலப்பர் – கைந்:43/2

TOP


தாமம் (1)

அகன் பணை ஊரனை தாமம் பிணித்தது – ஐந்70:44/1

TOP


தாமரை (15)

முது நீர் பழனத்து தாமரை தாளின் – நான்மணி:0/3
குளத்துக்கு அணி என்ப தாமரை பெண்மை – நான்மணி:9/2
அழல் அவிழ் தாமரை ஆய் வயல் ஊரன் – ஐந்50:25/1
ஒள் இதழ் தாமரை போது உறழும் ஊரனை – ஐந்70:50/1
போது உறழ் தாமரை கண் ஊரனை நேர் நோக்கி – ஐந்70:51/2
தாமரை தன்னையர் பூ – திணை50:40/4
தாமரை போல் வாள் முகத்து தாழ்குழலீர் காணீரோ – திணை150:1/3
முகம் தாமரை முறுவல் ஆம்பல் கண் நீலம் – திணை150:72/1
வாடாத தாமரை மேல் செந்நெல் கதிர் வணக்கம் – திணை150:129/1
கன்று உள்ளி சோர்ந்த பால் கால் ஒற்றி தாமரை பூ – திணை150:138/1
உண்ணா பூம் தாமரை பூ உள்ளும் கண் ஆர் – திணை150:140/2
தண் கயத்து தாமரை நீள் சேவலை தாழ் பெடை – திணை150:142/1
பொரு கடல் தண் சேர்ப்ப பூம் தாமரை மேல் – பழ:123/3
போது அவிழ் தாமரை பூம் துறை ஊரனை – கைந்:43/1
அரக்கு ஆம்பல் தாமரை அம் செங்கழுநீர் – கைந்:47/1

TOP


தாமரைக்கண்ணான் (1)

தாமரைக்கண்ணான் உலகு – குறள்:111 3/2

TOP


தாமரைதான் (1)

தாமரைதான் முகமா தண் அடை ஈர் மா நீலம் – திணை150:34/1

TOP


தாமரையினாள் (1)

தாள் உளான் தாமரையினாள் – குறள்:62 7/2

TOP


தாமா (1)

தாமா சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல் – பழ:233/2

TOP


தாமாம் (1)

தாமாம் பலரால் நகை – நாலடி:38 7/4

TOP


தாம்ஆயின் (1)

யாம்ஆயின் எம் இல்லம் காட்டுதும் தாம்ஆயின்
காணவே கற்பு அழியும் என்பார் போல் நாணி – நாலடி:30 3/1,2

TOP


தாமும் (4)

தாமும் அவரின் கடை – நாலடி:23 7/4
மருண்ட மனத்தார் பின் செல்பவோ தாமும்
தெருண்ட அறிவினவர் – நாலடி:31 1/3,4
பண்டு அறிவார் போலாது தாமும் அவரேயாய் – பழ:251/2
நன்கு அறியார் தாமும் நனி உளர் பாத்தி – பழ:399/2

TOP


தாமே (6)

தாமே தமியர் உணல் – குறள்:23 9/2
பிற்பகல் தாமே வரும் – குறள்:32 9/2
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும் – குறள்:118 3/1
தாமே தமியர் புகாஅர் பகல் வளரார் – ஆசாரக்:57/3
புகல் அரியார் புக்கு அவர் தாமே இகலினால் – பழ:115/2
தாமே தமியர் புகல் வேண்டா தீமையான் – பழ:190/2

TOP


தாமேயும் (3)

தாமேயும் நாணி தலைச்செல்லார் காணாய் – நாலடி:25 1/2
தாமேயும் இன்புறார் தக்கார்க்கும் நன்று ஆற்றார் – நாலடி:33 7/1
தாமேயும் தம்மை புறந்தர ஆற்றாதார் – பழ:341/1

TOP


தாய் (21)

எனக்கு தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு – நாலடி:2 5/1
தனக்கு தாய் நாடியே சென்றாள் தனக்கு தாய் – நாலடி:2 5/2
தனக்கு தாய் நாடியே சென்றாள் தனக்கு தாய்
ஆகியவளும் அதுஆனால் தாய் தாய்க்கொண்டு – நாலடி:2 5/2,3
ஆகியவளும் அதுஆனால் தாய் தாய்க்கொண்டு – நாலடி:2 5/3
பிள்ளையை தாய் அலற கோடலால் மற்று அதன் – நாலடி:2 10/3
வல்லது ஆம் தாய் நாடி கோடலை தொல்லை – நாலடி:11 1/2
கவாஅன் மகன் கண்டு தாய் மறந்த ஆஅங்கு – நாலடி:21 1/2
கோல் நோக்கி வாழும் குடி எல்லாம் தாய் முலை – நான்மணி:26/1
தந்தை எனப்படுவான் தன் உவாத்தி தாய் என்பாள் – நான்மணி:42/3
சான்றோன் என கேட்ட தாய் – குறள்:7 9/2
இல் புறஞ்செய்தலின் ஈன்ற தாய் தொல் குடியின் – திரி:64/2
தாய் முலை உண்ணா குழவியும் சேய் மரபின் – திரி:84/2
அரசன் உவாத்தியான் தாய் தந்தை தம்முன் – ஆசாரக்:16/1
தாய் அணல் தான் சுவைத்து அற்று – பழ:20/4
அரி தாய் பரந்து அகன்ற கண்ணாய் அறியும் – பழ:82/3
மகன் மறையா தாய் வாழுமாறு – பழ:116/4
தாய் மிதித்த ஆகா முடம் – பழ:299/4
தாய் தாள் மேல் வீழ்ந்துவிடும் – பழ:327/4
ஓடு போல் தாரம் பிறந்த தாய் ஊடு போய் – சிறுபஞ்:81/2
தாய் அன்னன் என்ன தகும் – ஏலாதி:6/4
தாய் இழந்த பிள்ளை தலை இழந்த பெண்டாட்டி – ஏலாதி:78/1

TOP


தாய்க்கொண்டு (1)

ஆகியவளும் அதுஆனால் தாய் தாய்க்கொண்டு
ஏகும் அளித்து இ உலகு – நாலடி:2 5/3,4

TOP


தாய (1)

மேற்று சிறு தாய காய்வு அஞ்சி போற்று உருவி – ஐந்70:43/2

TOP


தாயத்தவரும் (1)

தனது ஆக தான் கெட்டான் தாயத்தவரும்
தமது ஆய போழ்தே கொடாஅர் தனது ஆக – நாலடி:28 8/1,2

TOP


தாயம் (1)

தா எனின் தாயம் வகுத்து – நான்மணி:74/4

TOP


தாயமா (1)

பாரதத்துள்ளும் பணையம் தம் தாயமா
ஈர்ஐம்பதின்மரும் போர் எதிர்த்து ஐவரொடு – பழ:52/1,2

TOP


தாயர் (2)

மலைத்து அழுது உண்ணா குழவியை தாயர்
அலைத்து பால் பெய்துவிடல் – பழ:212/3,4
பிள்ளைகளை மருட்டும் தாயர் போல் அம்புலி மேல் – பழ:323/3

TOP


தாயர்க்கு (1)

மிக்க சிறப்பினர்ஆயினும் தாயர்க்கு
மக்களுள் பக்கமோ வேறு – பழ:260/3,4

TOP


தாயா (1)

தான் தாயா கோங்கம் தளர்ந்து முலை கொடுப்ப – திணை150:65/1

TOP


தாயானும் (2)

அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன் போல நோக்கப்படும் – குறள்:105 7/1,2
தாயானும் தந்தையாலானும் மிகவு இன்றி – பழ:117/1

TOP


தாயின் (1)

தாயின் சிறந்த தமர் இல்லை யாதும் – நான்மணி:32/2

TOP


தாயினவே (1)

ஐது இலங்கு எஃகின் அவிர் ஒளி வாள் தாயினவே
கொய் சுவல் மாவின் கொடி திண் தேர் செம்பியன் – கள40:33/3,4

TOP


தாயும் (2)

தந்தையும் தாயும் வழிபட்டு வந்த – திரி:56/2
தந்தையும் தாயும் தொழுது எழுக என்பதே – ஆசாரக்:4/3

TOP


தார் (25)

தம் அமர் காதலர் தார் சூழ் அணி அகலம் – நாலடி:40 2/1
போதினான் நந்தும் புனை தண் தார் மற்று அதன் – நான்மணி:47/1
தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெம் சமத்து – இனிய40:8/2
பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார் போல் – கார்40:1/1
தடற்று இலங்கு ஒள் வாள் தளை அவிழ் தார் சேஎய் – கள40:18/3
பூம் தார் முரசின் பொரு புனல் நீர் நாடன் – கள40:32/3
படைப்பொலி தார் மன்னர் பரூஉ குடர் மாந்தி – கள40:42/1
இயங்கு எயில் எய்தவன் தார் பூப்ப ஈதோ – ஐந்50:1/3
தாழ் கடல் தண் சேர்ப்பன் தார் அகலம் நல்குமேல் – ஐந்50:43/3
தேரை தழங்குரல் தார் மணி வாய் அதிர்ப்ப – ஐந்70:23/1
எல்லு நல் முல்லை தார் சேர்ந்த இரும் கூந்தல் – திணை50:38/3
தார் தத்தை வாய் மொழியும் தண் கயத்து நீலமும் – திணை150:73/3
கழல் ஆகி பொன் வட்டு ஆய் தார் ஆய் மடல் ஆய் – திணை150:98/3
ஆராத பூம் தார் அணி தேரான்தான் போத – திணை150:101/3
பொன் போல் தார் கொன்றை புரிந்தன பொன் போல் – திணை150:109/2
முருந்து ஏய் எயிறொடு தார் பூப்பித்திருந்தே – திணை150:116/2
பைம் தார் புனல்வாய் பாய்ந்து ஆடுவாள் அம் தார் – திணை150:128/2
பைம் தார் புனல்வாய் பாய்ந்து ஆடுவாள் அம் தார்
வயந்தகம் போல் தோன்றும் வயல் ஊரன் கேண்மை – திணை150:128/2,3
தார் சிதைக்கும் வேண்டா தழூஉ – திணை150:152/4
தார் தாங்கி செல்வது தானை தலைவந்த – குறள்:77 7/1
கட்டு அலர் தார் மார்ப கலி ஊழி காலத்து – பழ:59/3
பொலம் தார் இராமன் துணையாக போதந்து – பழ:92/1
தார் ஏற்ற நீள் மார்பின் தம் இறைவன் நோக்கியக்கால் – பழ:231/1
பொருத்தம் அழியாத பூம் தண் தார் மன்னர் – பழ:242/1
செறிவு உடை தார் வேந்தன் செவ்வி மாறாமல் – பழ:323/1

TOP


தாரம் (7)

கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன் தாரம்
நம்பற்க நாண் உடையார் – நாலடி:9 1/3,4
பிறன் தாரம் நச்சுவார் சேரா பிறன் தாரம் – நாலடி:9 2/2
பிறன் தாரம் நச்சுவார் சேரா பிறன் தாரம்
நச்சுவார் சேரும் பகை பழி பாவம் என்று – நாலடி:9 2/2,3
தன் உடம்பு தாரம் அடைக்கலம் தன் உயிர்க்கு என்று – ஆசாரக்:95/1
ஓடு போல் தாரம் பிறந்த தாய் ஊடு போய் – சிறுபஞ்:81/2
நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள் – முது:5 1/1
தாரம் மாணாதது வாழ்க்கை அன்று – முது:5 2/1

TOP


தாரா (3)

தாரா தோறு ஆய்ந்து எடுப்பும் தண் அம் கழனித்தே – திணை150:139/3
நடை தாரா என்பதூஉம் பட்டு முடத்தொடு – பழ:146/2
தாரா இரியும் தகை வயல் ஊரனை – கைந்:40/1

TOP


தாரான் (1)

ஓடு புறம் கண்ட ஒண் தாரான் தேர் இதோ – கைந்:60/3

TOP


தாரித்திருத்தல் (1)

தாரித்திருத்தல் தகுதி மற்று ஓரும் – நாலடி:8 2/2

TOP


தாரினாள் (1)

அரும்பு அவிழ் தாரினாள் எம் அருளும் என்று – நாலடி:39 10/1

TOP


தால (1)

தால அடைக்கலமே போன்று – பழ:198/4

TOP


தாலமே (1)

பஞ்சி பெய் தாலமே போன்ற புனல் நாடன் – கள40:39/3

TOP


தாலி (1)

பவள கொழுந்தின் மேல் பொன் தாலி பாஅய் – திணை150:66/3

TOP


தாவா (2)

மூவாது மூத்தவர் நூல் வல்லார் தாவா
விதையாமை நாறுவ வித்து உள மேதைக்கு – சிறுபஞ்:20/2,3
தாவா குடி உயர தாங்கு அரும் சீர் கோ உயர்தல் – சிறுபஞ்:44/3

TOP


தாவாத (1)

தாவாத இல்லை வலிகளும் மூவா – நான்மணி:76/2

TOP


தாவிய (1)

ஊர்ந்து உலகம் தாவிய அண்ணலேஆயினும் – பழ:67/3

TOP


தாழ் (12)

தாழ் கடல் தண் சேர்ப்பன் தார் அகலம் நல்குமேல் – ஐந்50:43/3
தாழ் அருவி நாடன் தெளி கொடுத்தான் என் தோழி – ஐந்70:11/3
தண் பரப்ப பாய் இருள் நீ வரின் தாழ் கோதையாள் – திணை150:34/3
தாழை மா ஞாழல் ததைந்து உயர்ந்த தாழ் பொழில் – திணை150:44/3
தகர குழல் புரள தாழ் துகில் கை ஏந்தி – திணை150:77/3
அரும்பு ஈர் முலையாள் அணி குழல் தாழ் வேய்த்தோள் – திணை150:116/3
தண் கயத்து தாமரை நீள் சேவலை தாழ் பெடை – திணை150:142/1
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் – குறள்:8 1/1
நாணு தாழ் வீழ்த்த கதவு – குறள்:126 1/2
வரை தாழ் இலங்கு அருவி வெற்ப அதுவே – பழ:125/3
அம்பலம் தாழ் கூட்டுவார் – பழ:135/4
வாது உவவான் மாதரார் சொல் தேறான் காது தாழ்
வான் மகர வார்குழையாய் மா தவர்க்கு ஊண் ஈந்தான் – ஏலாதி:43/2,3

TOP


தாழ்க்கும் (2)

தாழ்க்கும் மடி கோள் இலராய் வருந்தாதார் – பழ:175/3
தலைமகனை தாழ்க்கும் மருந்து – சிறுபஞ்:51/4

TOP


தாழ்குழலீர் (1)

தாமரை போல் வாள் முகத்து தாழ்குழலீர் காணீரோ – திணை150:1/3

TOP


தாழ்ச்சியுள் (1)

தாழ்ச்சியுள் செய்யும் வினை – குறள்:68 1/2

TOP


தாழ்த்தல் (1)

தன் வரை தாழ்த்தல் அரிது – சிறுபஞ்:43/4

TOP


தாழ்த்துக்கொண்டு (1)

செய்யாது தாழ்த்துக்கொண்டு ஓட்டலும் மெய்யாக – நாலடி:24 5/2

TOP


தாழ்ந்த (3)

குழை கொண்டு தாழ்ந்த குளிர் மரம் எல்லாம் – நாலடி:17 7/3
தான் நாற தாழ்ந்த இடம் – திணை150:29/4
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும் – குறள்:91 3/1

TOP


தாழ்ந்தவர் (1)

தளையாளர் தாப்பாளர் தாழ்ந்தவர் பெண்டிர் – ஏலாதி:56/1

TOP


தாழ்ந்து (3)

மணி நிற மா மலை மேல் தாழ்ந்து பணிமொழி – ஐந்50:2/2
அடல் கானல் புன்னை தாழ்ந்து ஆற்ற மடல் கானல் – திணை150:56/2
தாம் பல் அசையின வாய் தாழ்ந்து – திணை150:137/4

TOP


தாழ்விடத்து (1)

தாழ்விடத்து நேர் கருதும் தட்டையும் ஊழினால் – திரி:15/2

TOP


தாழ்வினால் (1)

தங்கள் உளாள் என்னும் தாழ்வினால் இங்கண் – திணை150:30/2

TOP


தாழ்வு (4)

தாழ்வு இன்றி தன்னை செயின் – நாலடி:20 2/4
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு – குறள்:12 7/2
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலா – குறள்:74 1/1
தன்னை வியந்து தருக்கலும் தாழ்வு இன்றி – திரி:38/1

TOP


தாழ (5)

திருவில் விலங்கு ஊன்றி தீம் பெயல் தாழ
வருதும் என மொழிந்தார் வாரார்கொல் வானம் – கார்40:1/2,3
கூந்தல் வனப்பின் பெயல் தாழ வேந்தர் – கார்40:13/2
இரு நிலம் தீம் பெயல் தாழ விரை நாற – கார்40:30/2
பெரும் பெயல் தாழ பெயர் குறி செய்தார் – திணை50:26/3
கதிர் மறை மாலை கனை பெயல் தாழ
பிதிரும் முலை மேல் சுணங்கு – திணை50:28/3,4

TOP


தாழா (4)

தாழா தளரா தலை நடுங்கா தண்டு ஊன்றா – நாலடி:2 4/1
தாழா உயர் சிறப்பின் தண் குன்ற நல் நாட – நாலடி:29 10/3
தன் நிலையும் தாழா தொழில் நிலையும் துப்பு எதிர்ந்தார் – சிறுபஞ்:56/1
தணிவு இல் நிரப்பு இவை தாழா அணியின் – ஏலாதி:24/2

TOP


தாழாது (5)

தாழாது போவாம் என உரைப்பின் கீழ்தான் – நாலடி:35 2/2
வீழ்பவள் போல தளரும் கால் தாழாது
கல் அதர் அத்தத்தை காதலன் பின் போதல் – ஐந்50:37/2,3
தந்து ஆயல் வேண்டா ஓர் நாள் கேட்டு தாழாது
வந்தால் நீ எய்துதல் வாயால் மற்று எந்தாய் – திணை150:46/1,2
தாழாது உஞற்றுபவர் – குறள்:62 10/2
தாழாது உஞற்றுபவர்க்கு – குறள்:103 4/2

TOP


தாழீயா (1)

நாழிகையானே நடந்தன தாழீயா
தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார் – நான்மணி:71/2,3

TOP


தாழும் (3)

பொங்கு அருவி தாழும் புனல் வரை நல் நாட – நாலடி:24 1/3
இரும் கழி தாழும் எறி கடல் தண் சேர்ப்ப – பழ:170/3
வெற்பு அறை மேல் தாழும் விலங்கு அருவி நல் நாட – பழ:270/3

TOP


தாழை (8)

கொடு முள் மடல் தாழை கூம்பு அவிழ்ந்த ஒண் பூ – ஐந்50:49/1
முருகு வாய் முள் தாழை நீள் முகை பார்ப்பு என்றே – திணை150:36/1
தாழை மா ஞாழல் ததைந்து உயர்ந்த தாழ் பொழில் – திணை150:44/3
தாழை தவழ்ந்து உலாம் வெண் மணல் தண் கானல் – திணை150:45/1
தாழை துவளும் தரங்க நீர் சேர்ப்பிற்றே – திணை150:59/3
மிண்டல் அம் தண் தாழை இணைந்து – திணை150:61/4
நெறி மடல் பூம் தாழை நீடு நீர் சேர்ப்ப – பழ:361/3
தாழை குருகு ஈனும் தண்ணம் துறைவனை – கைந்:59/1

TOP


தாழையும் (1)

இடை எலாம் ஞாழலும் தாழையும் ஆர்ந்த – திணை150:58/3

TOP


தாள் (20)

வரி முகம் புண்படுக்கும் வள் உகிர் நோன் தாள்
அரிமா மதுகையவர் – நாலடி:20 8/3,4
பொரி தாள் விளவினை வாவல் குறுகா – நாலடி:27 1/2
சத்தியான் தாள் தொழாதார்க்கு – இன்னா40:0/4
கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே – இனிய40:0/1
வாள் மாய் குருதி களிறு உழக்க தாள் மாய்ந்து – கள40:1/2
கற்பு தாள் வீழ்த்து கவுள் மிசை கை ஊன்றி – ஐந்50:10/3
கொடும் தாள் அலவ குறை யாம் இரப்பேம் – ஐந்50:42/1
தாள் வீ பதுக்கைய கானம் இறந்தார்கொல் – ஐந்70:38/2
பணை தாள் கதிர் செந்நெல் பாய் வயல் ஊரன் – திணை50:32/3
முத்தம் அரும்பும் முட தாள் முது புன்னை – திணை50:42/1
நல் தாள் தொழாஅர் எனின் – குறள்:1 2/2
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் – குறள்:1 7/1
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் – குறள்:1 8/1
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு – குறள்:22 2/1
தாள் உளான் தாமரையினாள் – குறள்:62 7/2
தெள் நீர் அடு புற்கைஆயினும் தாள் தந்தது – குறள்:107 5/1
மோட்டுடை போர்வையோடு ஏக்கழுத்தம் தாள் இசைப்பு – ஆசாரக்:91/1
சொல்லின் வளாஅய் தம் தாள் நிழல் கீழ் கொள்பவே – பழ:272/3
தாய் தாள் மேல் வீழ்ந்துவிடும் – பழ:327/4
தடம் தாள் மட நாராய் கேள் – கைந்:50/4

TOP


தாளாண்மை (6)

பேரும் அறியார் நனி விரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்து ஆய்விடும் – நாலடி:20 10/3,4
தானே மடிந்து இரா தாளாண்மை முன் இனிதே – இனிய40:33/2
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே – குறள்:62 3/1
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை – குறள்:62 4/1
எவ்வம் துணையா பொருள் முடிக்கும் தாளாண்மை
தெய்வம் முடிப்புழி என் செய்யும் மொய் கொண்டு – பழ:63/1,2
வாள் ஆண்மையானும் வலியராய் தாளாண்மை
தாழ்க்கும் மடி கோள் இலராய் வருந்தாதார் – பழ:175/2,3

TOP


தாளாண்மைக்கு (1)

பெரும் தகு தாளாண்மைக்கு ஏற்க அரும் பொருள் – ஐந்70:29/3

TOP


தாளாளர்க்கு (1)

தாளாளர்க்கு உண்டோ தவறு – நாலடி:20 1/4

TOP


தாளாளன் (1)

தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன் – திரி:12/1

TOP


தாளின் (2)

முது நீர் பழனத்து தாமரை தாளின்
புது மலர் ஒக்கும் நிறம் – நான்மணி:0/3,4
தாளின் ஒரு பொருள் ஆக்கலும் இ மூன்றும் – திரி:31/3

TOP


தாளினால் (1)

தாளினால் தந்த விழு நிதியும் நாள்தொறும் – திரி:47/2

TOP


தாளை (1)

தாளை வணங்கா தலை – குறள்:1 9/2

TOP


தாற்று (2)

சொல் தாற்று கொண்டு சுனைத்து எழுதல் காமுறுவர் – நாலடி:32 3/1
சொல் தாற்று கொண்டு சுனைத்து எழுதல் எற்று எனின் – பழ:192/2

TOP


தாறா (1)

தாறா படினும் தலைமகன் தன் ஒளி – பழ:214/3

TOP


தான் (109)

தான் சிறிதுஆயினும் தக்கார் கை பட்டக்கால் – நாலடி:4 8/3
தன்னையா தான் நோவின் அல்லது துன்னி – நாலடி:8 6/2
தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க தன் உடம்பின் – நாலடி:8 10/1
கொடுத்து தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும் – நாலடி:10 3/2
தண்ணீர்க்கு தான் பயந்து ஆங்கு – நாலடி:14 9/4
குதலைமை தந்தைகண் தோன்றின் தான் பெற்ற – நாலடி:20 7/3
அசாஅ தான் உற்ற வருத்தம் உசாஅ தன் – நாலடி:21 1/3
பல்லார் பயன் துய்ப்ப தான் வருந்தி வாழ்வதே – நாலடி:21 2/3
தலையாக செய்வானும் தான் – நாலடி:25 8/4
தனது ஆக தான் கெட்டான் தாயத்தவரும் – நாலடி:28 8/1
முன்னே கொடுப்பின் அவர் கடியார் தான் கடியான் – நாலடி:28 8/3
இருந்து உயிர் கொன்னே கழியாது தான் போய் – நாலடி:29 6/3
தன்னையே தான் இரப்ப தீர்வதற்கு என்னைகொல் – நாலடி:31 6/2
பக்கத்தார் பாராட்ட பாடு எய்தும் தான் உரைப்பின் – நாலடி:34 10/2
தான் செல் உலகத்து அறம் – நான்மணி:9/4
மனைக்கு பாழ் வாணுதல் இன்மை தான் செல்லும் – நான்மணி:20/1
முந்து தான் செய்த வினை – நான்மணி:42/4
ஏற்றான் வீறு எய்தும் இன நிரை தான் கொடுக்கும் – நான்மணி:69/3
ஒருமை தான் செய்த கருவி தெரியின் மெய் – நான்மணி:72/3
மெல் இலை வாழைக்கு தான் ஈன்ற காய் கூற்றம் – நான்மணி:82/2
தந்தையேஆயினும் தான் அடங்கான் ஆகுமேல் – இனிய40:7/3
எனை மாண்பும் தான் இனிது நன்கு – இனிய40:10/4
தானம் அழியாமை தான் அடங்கி வாழ்வு இனிதே – இனிய40:13/2
எள் துணையானும் இரவாது தான் ஈதல் – இனிய40:16/3
தேன் நவின்ற கானத்து எழில் நோக்கி தான் நவின்ற – ஐந்50:10/2
பிடியோடு ஒருங்கு ஓடி தான் பிணங்கி வீழும் – ஐந்50:36/2
அண் கண்ணி வாடாமை யான் நல்ல என்றால் தான்
உண்கண்ணி வாடாள் உடன்று – திணை150:21/3,4
தான் நாற தாழ்ந்த இடம் – திணை150:29/4
தன் துணையோடு ஆடும் அலவனையும் தான் நோக்கா – திணை150:40/1
தவழ தான் நில்லாதது போல் பவள – திணை150:42/2
வரு திரை தான் உலாம் வார் மணல் கானல் – திணை150:57/1
தான் தாயா கோங்கம் தளர்ந்து முலை கொடுப்ப – திணை150:65/1
ஒன்றானும் நாம் மொழியலாமோ செலவு தான்
பின்றாது பேணும் புகழான் பின் பின்றா – திணை150:87/1,2
தண்சுடர் அன்னாளை தான் – திணை150:89/4
தன் மனைக்கே உய்க்குமோ தான் – திணை150:90/4
நையாது தான் நாணுமாறு – திணை150:149/4
தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று – குறள்:2 1/2
தான் நல்காது ஆகிவிடின் – குறள்:2 7/2
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு – குறள்:5 3/1
விருந்து புறத்ததா தான் உண்டல் சாவா – குறள்:9 2/1
தீ பால தான் பிறர்கண் செய்யற்க நோய் பால – குறள்:21 6/1
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும் – குறள்:21 9/1
வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின் – குறள்:25 10/1
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான் – குறள்:26 1/1
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய – குறள்:27 8/1
தான் அறி குற்றப்படின் – குறள்:28 2/2
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் – குறள்:31 5/1
இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை – குறள்:32 6/1
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்கொலோ – குறள்:32 8/1
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது – குறள்:33 7/1
தான் வேண்டும் ஆற்றான் வரும் – குறள்:37 7/2
சூழினும் தான் முந்துறும் – குறள்:38 10/2
தான் கண்டனைத்து இ உலகு – குறள்:39 7/2
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய் – குறள்:43 4/1
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை – குறள்:45 6/1
அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான்
சிறந்தான் என்று ஏவல்பாற்று அன்று – குறள்:52 5/1,2
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான்
பெற்றத்தால் பெற்ற பயன் – குறள்:53 4/1,2
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும் தான்
உள்ளியது உள்ள பெறின் – குறள்:54 10/1,2
காயினும் தான் முந்துறும் – குறள்:71 7/2
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்
நட்பு ஆம் கிழமை தரும் – குறள்:79 5/1,2
தான் சாம் துயரம் தரும் – குறள்:80 2/2
ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா – குறள்:84 4/1
தான் புக்கு அழுந்தும் அளறு – குறள்:84 5/2
ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர் – குறள்:85 8/1
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான் – குறள்:85 9/1
கண்டான் ஆம் தான் கண்ட ஆறு – குறள்:85 9/2
அன்பு இலன் ஆன்ற துணை இலன் தான் துவ்வான் – குறள்:87 2/1
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன் – குறள்:88 5/1
தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு – குறள்:98 4/2
இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான்
சீர்அல்லவர்கண் படின் – குறள்:98 7/1,2
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான்
தாங்காது மன்னோ பொறை – குறள்:99 10/1,2
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று – குறள்:101 6/1
பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின் – குறள்:102 8/1
மடி தற்று தான் முந்துறும் – குறள்:103 3/2
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த – குறள்:103 6/1
தான் நோக்கி மெல்ல நகும் – குறள்:110 4/2
நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
கண்ட பொழுதே இனிது – குறள்:122 5/1,2
என்னினும் தான் விதுப்பு உற்று – குறள்:129 10/2
தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும் என்பானும் – திரி:36/2
தன் பயம் தூக்காரை சார்தலும் தான் பயவா – திரி:54/1
புல்லுங்கால் தான் புல்லும் பேதையும் இல் எனக்கு ஒன்று – திரி:74/2
கொல்வது தான் அஞ்சான் வேண்டலும் கல்விக்கு – திரி:87/1
பிணி தன்னை தின்னுங்கால் தான் வருந்துமாறும் – திரி:88/1
வைகறை யாமம் துயில் எழுந்து தான் செய்யும் – ஆசாரக்:4/1
தான் அறியுமாற்றால் தொழுது எழுக அல்கு அந்தி – ஆசாரக்:9/2
ஆரிடத்து தான் அறிந்த மாத்திரையான் ஆசாரம் – ஆசாரக்:101/2
ஏனுலகத்துஆயின் இனிது அதூஉம் தான் ஒருவன் – பழ:6/2
தான் செய்த பாவை தனக்கு – பழ:8/4
தான் தோன்றிட வரும் சால்பு – பழ:19/4
தாய் அணல் தான் சுவைத்து அற்று – பழ:20/4
நமன் என்று காயினும் தான் காயான் மன்னே – பழ:35/2
தன் நலிகிற்பான் தலை வரின் தான் அவற்கு – பழ:156/1
வாய்ப்ப தான் மாழ்கியக்கண்ணும் பெரும் குதிரை – பழ:162/3
மூர்க்கற்கு உறுதி மொழியற்க மூர்க்கன் தான்
கொண்டதே கொண்டு விடான் ஆகும் ஆகாதே – பழ:168/2,3
தன்னின் வலியானை தான் உடையன் அல்லாக்கால் – பழ:330/1
கற்றொறும் தான் கல்லாதவாறு – பழ:332/4
நாடுக தான் செய்த நுட்பத்தை கேளாதே – பழ:392/3
கல்லாதான் தான் காணும் நுட்பமும் காது இரண்டும் – சிறுபஞ்:3/1
தான் மறுத்து கொள்ளான் தளர்ந்து – சிறுபஞ்:19/4
தான் பிறந்த இல் நினைந்து தன்னை கடைப்பிடித்து – சிறுபஞ்:66/1
தான் பிறரால் கருதற்பாடு உணர்ந்து தான் பிறரால் – சிறுபஞ்:66/2
தான் பிறரால் கருதற்பாடு உணர்ந்து தான் பிறரால் – சிறுபஞ்:66/2
கழிந்தவை தான் இரங்கான் கைவாரா நச்சான் – சிறுபஞ்:80/1
தான் ஓர் இன்புறல் தனிமையின் துவ்வாது – முது:4 10/1
தான் மகர வாய் மாடத்தான் – ஏலாதி:43/4
தண்ணீரே அம்பலம் தான் பாற்படுத்தான் பண் நீர – ஏலாதி:51/2
ஊறுபாடு இல்லா உயர் தவம் தான் புரியின் – ஏலாதி:65/3
தான் கலந்து உள்ளா தகையனோ நேரிழாய் – கைந்:4/3
கடும் சூளின் தான் கண்டு கானலுள் மேயும் – கைந்:50/3

TOP


தானத்தான் (1)

தானத்தான் போகம் தவத்தான் சுவர்க்கம் ஆம் – சிறுபஞ்:34/3

TOP


தானம் (7)

தானம் அழியாமை தான் அடங்கி வாழ்வு இனிதே – இனிய40:13/2
தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே – இனிய40:27/1
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் – குறள்:2 9/1
தானம் செய்வாரின் தலை – குறள்:30 5/2
தானம் கொடுக்கும் தகைமையும் மானத்தால் – திரி:23/1
இந்திர தானம் பெறினும் இகழாரே – ஆசாரக்:34/3
தவம் எளிது தானம் அரிது தக்கார்க்கேல் – ஏலாதி:3/1

TOP


தானாய் (1)

தனக்கு கரி ஆவான் தானாய் தவற்றை – பழ:102/2

TOP


தானியத்ததாகி (1)

பற்பல தானியத்ததாகி பலர் உடையும் – இனிய40:17/3

TOP


தானும் (4)

தன் போல் ஒருவன் முகம் நோக்கி தானும் ஓர் – நாலடி:26 10/3
தானும் அதனை வழங்கான் பயன் துவ்வான் – நாலடி:28 6/3
தானும் புயலும் வரும் – ஐந்70:20/4
தானும் நடவான் முடவன் பிடிப்பூணி – பழ:192/3

TOP


தானே (11)

நீர் கொண்ட வெப்பம் போல் தானே தணியுமே – நாலடி:7 8/3
தானே சிறியார் தொடர்பு – நாலடி:13 5/4
உடம்படின் தானே பெருகும் கெடும் பொழுதில் – நான்மணி:40/3
ஐவரால் தானே வினை கெடும் பொய்யா – நான்மணி:43/2
தானே மடிந்து இரா தாளாண்மை முன் இனிதே – இனிய40:33/2
தண் பதத்தான் தானே கெடும் – குறள்:55 8/2
பெரு மிறை தானே தமக்கு – குறள்:85 7/2
சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியை – குறள்:103 4/1
தன் நோய்க்கு தானே மருந்து – குறள்:111 2/2
தன் செய்ய தானே கெடும் – பழ:83/4
பிறை பெற்ற வாணுதலாய் தானே ஆடும் பேய் – பழ:403/3

TOP


தானேயும் (1)

தானேயும் சாலும் கரி – குறள்:106 10/2

TOP


தானை (9)

குஞ்சி அழகும் கொடும் தானை கோட்டு அழகும் – நாலடி:14 1/1
தானை தடுத்தல் இனிது – இனிய40:33/4
போர் கொடி தானை பொரு புனல் நீர் நாடன் – கள40:17/4
கொற்ற வேல் தானை கொடி திண் தேர் செம்பியன் – கள40:23/4
பணை முழங்கு போர் தானை செம் கண் சின மால் – கள40:40/3
தார் தாங்கி செல்வது தானை தலைவந்த – குறள்:77 7/1
அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை
படை தகையான் பாடு பெறும் – குறள்:77 8/1,2
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல் – குறள்:77 10/1,2
தானை கொண்ட அன்னது உடைத்து – குறள்:109 2/2

TOP


தானைக்கு (1)

தானைக்கு செல்சார் தறுகண்மை ஊன் உண்டல் – நான்மணி:37/3

TOP


தாஅம் (3)

தாஅம் இதற்பட்டது – குறள்:118 6/2
தாஅம் தர வாரா நோய் – பழ:7/4
பரப்பில் நீர் தாஅம் படு கடல் தண் சேர்ப்ப – பழ:311/3

TOP


தாஅய் (1)

தாஅய் இழியும் மலை நாட இன்னாதே – பழ:122/3

TOP


தாஅயது (1)

தாஅயது எல்லாம் ஒருங்கு – குறள்:61 10/2

TOP