சே – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சேஎய் 1
சேக்கும் 3
சேக்குமால் 1
சேக்கை 1
சேடியர் 1
சேண் 12
சேதனம் 1
சேந்தனவாம் 1
சேப்ப 1
சேப்பிலைக்கு 1
சேமா 1
சேய் 3
சேய்த்தா 1
சேய்த்தானும் 1
சேய்த்துஅன்றால் 1
சேய 1
சேயரி 1
சேயவர் 1
சேயிழை 1
சேர் 14
சேர்கலா 1
சேர்கலார் 1
சேர்த்து 1
சேர்தல் 7
சேர்தலால் 2
சேர்தலும் 1
சேர்தற்கு 1
சேர்தற்பொருளது 1
சேர்தும் 1
சேர்ந்த 17
சேர்ந்தக்கால் 2
சேர்ந்தவர் 1
சேர்ந்தவரை 1
சேர்ந்தன 1
சேர்ந்தாய் 1
சேர்ந்தார் 7
சேர்ந்தார்க்கு 4
சேர்ந்தாரும் 1
சேர்ந்தாரை 2
சேர்ந்தால் 2
சேர்ந்து 14
சேர்ந்தும் 1
சேர்ப்ப 67
சேர்ப்பற்கு 3
சேர்ப்பன் 20
சேர்ப்பனை 3
சேர்ப்பிற்றே 1
சேர்மின் 1
சேர்வது 1
சேர்வர் 2
சேர்வார்கொல் 1
சேர்வு 1
சேர்வும் 1
சேர 5
சேரப்பட்டார் 1
சேரல் 1
சேரா 4
சேராத 1
சேராதவர் 2
சேராதார் 2
சேராது 2
சேராமை 2
சேரார் 6
சேராரே 1
சேராள் 1
சேராளே 1
சேரான் 5
சேரி 5
சேரிக்கு 1
சேரியகத்தும் 1
சேரியுள் 3
சேரின் 1
சேரும் 4
சேவகம் 1
சேவகமும் 1
சேவகர் 1
சேவகற்கு 1
சேவகன் 2
சேவகனும் 2
சேவகனேல் 1
சேவடி 1
சேவல் 5
சேவலும் 1
சேவலை 1
சேவலோடு 1
சேற்றிடை 1
சேற்றுள் 2
சேறல் 10
சேறல்அதுவே 1
சேறலும் 2
சேறலோ 1
சேறி 3
சேறிரோ 2
சேறு 3
சேறும் 1
சேனாபதி 1
சேனை 5

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சேஎய் (1)

தடற்று இலங்கு ஒள் வாள் தளை அவிழ் தார் சேஎய்
உடற்றியார் அட்ட களத்து – கள40:18/3,4

TOP


சேக்கும் (3)

நிரை ஆமா சேக்கும் நெடும் குன்ற நாட – நாலடி:32 9/3
என்கொலோ சேக்கும் இடம் – ஐந்50:40/4
பெண்ணை மேல் சேக்கும் வணர் வாய் புணர் அன்றில் – ஐந்70:64/2

TOP


சேக்குமால் (1)

சேவலும் தன் அருகில் சேக்குமால் என்கொலோ – ஐந்50:41/3

TOP


சேக்கை (1)

சேக்கை மரன் ஒழிய சேண் நீங்கு புல் போல – நாலடி:3 10/3

TOP


சேடியர் (1)

சேடியர் போல செயல் தேற்றார் கூடி – நாலடி:36 4/2

TOP


சேண் (12)

சேக்கை மரன் ஒழிய சேண் நீங்கு புல் போல – நாலடி:3 10/3
உருமின் கடும் சினம் சேண் நிற்கும் உட்கும் – நாலடி:17 4/2
ஈதல் இசையாது இளமை சேண் நீங்குதலால் – நாலடி:19 1/1
செல்வம் பெரிது உடையர்ஆயினும் சேண் சென்றும் – நாலடி:27 3/3
கார் சேண் இகந்த கரை மருங்கின் நீர் சேர்ந்து – கார்40:31/1
சென்ற நம் காதலர் சேண் இகந்தார் என்று எண்ணி – கார்40:35/1
சிறந்து பொருள் தருவான் சேண் சென்றார் இன்றே – திணை150:80/3
செறுவார்க்கு சேண் இகவா இன்பம் அறிவிலா – குறள்:87 9/1
சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி – குறள்:124 1/1
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார் – குறள்:127 9/1
அம் தண் அருவி மலை நாட சேண் நோக்கி – பழ:69/3
செறலின் கொலை புரிந்து சேண் உவப்பர் ஆகி – பழ:164/1

TOP


சேதனம் (1)

சேதனம் என்னும் அ சேறு அகத்து இன்மையால் – நாலடி:11 6/3

TOP


சேந்தனவாம் (1)

சேந்தனவாம் சேயரி கண்தாம் – ஐந்50:15/4

TOP


சேப்ப (1)

மெல் விரல் சேப்ப நடந்து – ஐந்70:42/4

TOP


சேப்பிலைக்கு (1)

சேப்பிலைக்கு கூர்த்துவிடல் – பழ:284/4

TOP


சேமா (1)

சேமா போல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை – நாலடி:38 7/2

TOP


சேய் (3)

சேய் பொருது அட்ட களத்து – கள40:13/4
சேய் பொருது அட்ட களத்து – கள40:34/5
தாய் முலை உண்ணா குழவியும் சேய் மரபின் – திரி:84/2

TOP


சேய்த்தா (1)

எனை பலவேஆயினும் சேய்த்தா பெறலின் – பழ:68/1

TOP


சேய்த்தானும் (1)

சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய் விளைக்கும் – நாலடி:22 8/3

TOP


சேய்த்துஅன்றால் (1)

சென்றார் வருதல் செறிதொடி சேய்த்துஅன்றால்
நின்றார் சொல் தேறாதாய் நீடு இன்றி வென்றார் – திணை150:79/1,2

TOP


சேய (1)

செலற்கு அரிதா சேய சுரம் – திணை150:87/4

TOP


சேயரி (1)

சேந்தனவாம் சேயரி கண்தாம் – ஐந்50:15/4

TOP


சேயவர் (1)

சேயவர் செய்த குறி – திணை50:27/4

TOP


சேயிழை (1)

செறிதோறும் சேயிழை மாட்டு – குறள்:111 10/2

TOP


சேர் (14)

ஞாட்பினுள் எஞ்சிய ஞாலம் சேர் யானை கீழ் – கள40:2/1
முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் ஆலம் சேர்
கண்டத்தான் ஈன்ற களிறு#1 – ஐந்70:0/3,4
செம் சுணங்கின் மென் முலையாய் சேர் பசலை தீர் இஃதோ – திணை50:24/1
நெல் சேர் வள வயல் ஊரன் புணர்ந்த நாள் – திணை50:37/2
கை வாய நாகம் சேர் காடு – திணை150:13/4
மா கடல் சேர் வெண் மணல் தண் கானல் பாய் திரை சேர் – திணை150:38/1
மா கடல் சேர் வெண் மணல் தண் கானல் பாய் திரை சேர்
மா கடல் சேர் தண் பரப்பன் மார்பு அணங்கா மா கடலே – திணை150:38/1,2
மா கடல் சேர் தண் பரப்பன் மார்பு அணங்கா மா கடலே – திணை150:38/2
கானலும் சேர் வெண் மணலும் காணாயோ கானல் – திணை150:58/2
வந்து ஆரம் தேம் கா வரு முல்லை சேர் தீம் தேன் – திணை150:106/3
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் – குறள்:1 5/1
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – குறள்:1 5/2
மேகமே சேர் கொடி வேந்து அமிர்து சேவகனும் – சிறுபஞ்:2/3
வெம் தீ காண் வெண்ணெய் மெழுகு நீர் சேர் மண் உப்பு – சிறுபஞ்:63/1

TOP


சேர்கலா (1)

துக்கத்துள் தூங்கி துறவின்கண் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு தொக்க – நாலடி:13 1/1,2

TOP


சேர்கலார் (1)

ஏமம் சார் நல் நெறியும் சேர்கலார் தாம் மயங்கி – நாலடி:33 7/2

TOP


சேர்த்து (1)

தொடலை சேர்த்து ஆடும் துறைவ என் தோழி – திணை50:45/3

TOP


சேர்தல் (7)

கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே – இனிய40:0/1
மிக்காரை சேர்தல் மிக மாண முன் இனிதே – இனிய40:16/2
ஒழுக்கம் பெரு நெறி சேர்தல் இ மூன்றும் – திரி:56/3
உடல் கொடுத்து சேர்தல் வழி – ஆசாரக்:30/3
செற்று உடன் உறைவோனை சேர்தல் நல்கூர்ந்தன்று – முது:9 3/1
கண் போல்வார் காயாமை கற்றார் இனம் சேர்தல்
பண் போல் கிளவியார் பற்றாமை பண் போலும் – ஏலாதி:15/1,2
நாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம் சேர்தல்
தேற்றானேல் தேறும் அமைச்சு – ஏலாதி:17/3,4

TOP


சேர்தலால் (2)

ஒள் நிற பாதிரி பூ சேர்தலால் புத்தோடு – நாலடி:14 9/3
ஒண் கதிர் வாள் மதியம் சேர்தலால் ஓங்கிய – நாலடி:18 6/1

TOP


சேர்தலும் (1)

வெம் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழி செலவும் இ மூன்றும் – திரி:98/2,3

TOP


சேர்தற்கு (1)

சேர்தற்கு செய்க பெரு நூலை யாதும் – திரி:90/2

TOP


சேர்தற்பொருளது (1)

சேர்தற்பொருளது அற நெறி பல் நூலும் – நான்மணி:50/3

TOP


சேர்தும் (1)

செம் நெறி சேர்தும் என்பார் – நாலடி:38 8/4

TOP


சேர்ந்த (17)

மனத்தால் மறு இலரேனும் தாம் சேர்ந்த
இனத்தால் இகழப்படுவர் புனத்து – நாலடி:18 10/1,2
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும் – நான்மணி:0/2
ஆசாரம் என்பது கல்வி அறம் சேர்ந்த
போகம் உடைமை பொருள் ஆட்சி யார்கண்ணும் – நான்மணி:93/1,2
செல் சுடர் சேர்ந்த மலை போன்ற செம் கண் மால் – கள40:4/3
இரு நிலம் சேர்ந்த குடை கீழ் வரி நுதல் – கள40:22/1
எல்லா களிறும் நிலம் சேர்ந்த பல் வேல் – கள40:40/2
எல்லு நல் முல்லை தார் சேர்ந்த இரும் கூந்தல் – திணை50:38/3
கரை சேர்ந்த கானல் படையா விரையாது – திணை150:52/2
முலையாலும் பூணாலும் முன்கண் தாம் சேர்ந்த
விலையாலும் இட்ட குறியை உலையாது – திணை150:152/1,2
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த – குறள்:25 3/1
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல் – குறள்:25 3/1,2
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம் – குறள்:50 2/1
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் – குறள்:70 4/1
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும் – குறள்:91 10/1
மான் சேர்ந்த நோக்கினாய் ஆங்க அணங்கு ஆகும் – பழ:8/3
அக்காரம் சேர்ந்த மணல் – பழ:18/4
வீண் சேர்ந்த புன் சொல் விளம்பல் அது அன்றோ – பழ:115/3

TOP


சேர்ந்தக்கால் (2)

நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய் போல்வதூஉம் – நாலடி:13 4/1
ஊர் அங்கண நீர் உரவு நீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிது ஆகி தீர்த்தம் ஆம் ஓரும் – நாலடி:18 5/1,2

TOP


சேர்ந்தவர் (1)

செற்று அன்னர் செற்றாரை சேர்ந்தவர் தெற்றென – நான்மணி:55/2

TOP


சேர்ந்தவரை (1)

அடுக்கல் மலை நாட தன் சேர்ந்தவரை
எடுக்கலம் என்னார் பெரியோர் அடுத்து அடுத்து – நாலடி:21 3/1,2

TOP


சேர்ந்தன (1)

சேர்ந்தன செய் குறி வாரார் அவர் என்று – கார்40:25/3

TOP


சேர்ந்தாய் (1)

செய்யும் இடம் அறியாய் சேர்ந்தாய் நின் பொய்ம்மொழிக்கு – திணை150:133/3

TOP


சேர்ந்தார் (7)

நடுக்குற்று தன் சேர்ந்தார் துன்பம் உடையார் – நாலடி:10 3/1
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நில மிசை நீடு வாழ்வார் – குறள்:1 3/1,2
ஆள்தகை மன்னரை சேர்ந்தார் தாம் அலவுறினும் – பழ:178/1
சேர்ந்தார் ஒருவரை சேர்ந்து ஒழுகப்பட்டவர் – பழ:213/1
சிறிது ஆய கூழ் பெற்று செல்வரை சேர்ந்தார்
பெரிது ஆய கூழும் பெறுவர் அரிது ஆம் – பழ:235/1,2
ஊர்ந்த பரிவும் இலர் ஆகி சேர்ந்தார்
பழமை கந்து ஆக பரியார் புதுமை – பழ:386/2,3
செல்லற்க சேர்ந்தார் புலம்புற செல்லாது – பழ:392/1

TOP


சேர்ந்தார்க்கு (4)

அற்று தன் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்று ஆவர் – நாலடி:15 10/2
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல – குறள்:1 4/1,2
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் – குறள்:1 7/1
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் – குறள்:1 8/1

TOP


சேர்ந்தாரும் (1)

செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவர் – பழ:248/2

TOP


சேர்ந்தாரை (2)

சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும் – குறள்:31 6/1
சேர்ந்தாரை எல்லாம் சிறிது உடைத்து தீர்ந்த – பழ:27/2

TOP


சேர்ந்தால் (2)

செரு கெழு மன்னர் திறல் உடையார் சேர்ந்தால்
ஒருத்தரை அஞ்சி உலைதலும் உண்டோ – பழ:76/1,2
சேர்ந்தால் பகை பழி தீ சொல்லே சாக்காடே – ஏலாதி:25/3

TOP


சேர்ந்து (14)

ஊட்டியக்கண்ணும் உறுதி சேர்ந்து இ உடம்பு – நாலடி:4 10/3
கல்லாரேஆயினும் கற்றாரை சேர்ந்து ஒழுகின் – நாலடி:14 9/1
எஞ்ஞான்றும் எம் கணவர் எம் தோள் மேல் சேர்ந்து எழினும் – நாலடி:39 5/1
பல் மார்பு சேர்ந்து ஒழுகுவார் – நாலடி:39 5/4
நெய் விதிர்ப்ப நந்தும் நெருப்பு அழல் சேர்ந்து
வழுத்த வரம் கொடுப்பர் நாகர் தொழு திறந்து – நான்மணி:60/1,2
உறை சோர் பழம் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா – இன்னா40:5/2
கார் சேண் இகந்த கரை மருங்கின் நீர் சேர்ந்து
எருமை எழில் ஏறு எறி பவர் சூடி – கார்40:31/1,2
சேர்ந்து என் செறி வளை தோள் பற்றி தெளித்தமை – ஐந்50:45/2
பீர் இவர் கூரை மறு மனை சேர்ந்து அல்கி – ஐந்70:34/1
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம் – குறள்:50 2/1
இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – குறள்:70 1/2
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – குறள்:91 10/2
மன்றத்து மையல் சேர்ந்து அற்று – பழ:209/4
சேர்ந்தார் ஒருவரை சேர்ந்து ஒழுகப்பட்டவர் – பழ:213/1

TOP


சேர்ந்தும் (1)

அருமை உடைய அரண் சேர்ந்தும் உய்யார் – நாலடி:17 4/3

TOP


சேர்ப்ப (67)

மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண் சேர்ப்ப
ஆவது அறிவார் பெறின் – நாலடி:8 3/3,4
புன்னை கடியும் பொரு கடல் தண் சேர்ப்ப
என்னை உலகு உய்யும் ஆறு – நாலடி:10 7/3,4
மலி கடல் தண் சேர்ப்ப மாறு ஈவார்க்கு ஈதல் – நாலடி:10 8/3
அன்னம் கிழிக்கும் அலை கடல் தண் சேர்ப்ப
முன்னை வினை ஆய்விடும் – நாலடி:11 7/3,4
நெய்தல் நறவு உயிர்க்கும் நீள் கடல் தண் சேர்ப்ப
செய்த வினையான் வரும் – நாலடி:11 8/3,4
விறல் பூம் கமழ் கானல் வீங்கு நீர் சேர்ப்ப
உறற்பால யார்க்கும் உறும் – நாலடி:12 7/3,4
கனை கடல் தண் சேர்ப்ப கற்று அறிந்தோர் கேண்மை – நாலடி:14 8/1
முத்தொடு இமைக்கும் முழங்கு உவரி தண் சேர்ப்ப
இல் பிறந்தோர்கண்ணே உள – நாலடி:15 6/3,4
நளி கடல் தண் சேர்ப்ப நாள் நிழல் போல – நாலடி:17 6/1
உலவா இரும் கழி சேர்ப்ப யார்மாட்டும் – நாலடி:17 8/3
கண்டல் திரை அலைக்கும் கானல் அம் தண் சேர்ப்ப
பெண்டிரும் வாழாரோ மற்று – நாலடி:20 4/3,4
கடு விசை நாவாய் கரை அலைக்கும் சேர்ப்ப
விடுதற்கு அரியார் இயல்பு இலரேல் நெஞ்சம் – நாலடி:23 4/2,3
இலங்கு நீர் தண் சேர்ப்ப இன்னா செயினும் – நாலடி:23 7/1
நளி கடல் தண் சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்கு – நாலடி:25 2/1
இனத்து அனையர் அல்லர் எறி கடல் தண் சேர்ப்ப
மனத்து அனையர் மக்கள் என்பார் – நாலடி:25 5/3,4
பராஅரை புன்னை படு கடல் தண் சேர்ப்ப
ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ நல்ல – நாலடி:25 6/1,2
ஓதம் அரற்றும் ஒலி கடல் தண் சேர்ப்ப
பேதைமை அன்று அது அறிவு – நாலடி:25 9/3,4
நல் தளிர் புன்னை மலரும் கடல் சேர்ப்ப
கல் கிள்ளி கை இழந்து அற்று – நாலடி:34 6/3,4
கள் உயிர்க்கும் நெய்தல் கனை கடல் தண் சேர்ப்ப
எள்ளுவர் கீழாயவர் – நாலடி:35 9/3,4
நில்லா திரை அலைக்கும் நீள் கழி தண் சேர்ப்ப
புல்லா புலப்பது ஓர் ஆறு – நாலடி:40 1/3,4
கானல் அம் சேர்ப்ப தகுவதோ என் தோழி – ஐந்50:46/3
நித்திலம் நின்று இமைக்கும் நீள் கழி தண் சேர்ப்ப
மிக்க மிகு புகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார் – ஐந்50:48/2,3
தவழும் இரும் கழி சேர்ப்ப என் தோழி – ஐந்70:67/3
தத்தும் திரை தயங்கும் தண் அம் கடல் சேர்ப்ப
சித்திர பூம் கொடி அன்னாட்கு அருளீயாய் – திணை50:42/2,3
குருகு இனம் ஆர்க்கும் கொடும் கழி சேர்ப்ப
மருவி வரலுற வேண்டும் என் தோழி – திணை50:46/2,3
புலால் அகற்றும் பூம் புன்னை பொங்கு நீர் சேர்ப்ப
நிலா அகற்றும் வெண் மணல் தண் கானல் சுலா அகற்றி – திணை150:35/1,2
இன்னா வெயில் சிறகால் மறைக்கும் சேர்ப்ப நீ – திணை150:36/3
கரை பாய் நீள் சேர்ப்ப கனை இருள் வாரல் – திணை150:43/3
எங்கு வருதி இரும் கழி தண் சேர்ப்ப
பொங்கு திரை உதைப்ப போந்து ஒழிந்த சங்கு – திணை150:49/1,2
குறியா வரவு ஒழிந்து கோல நீர் சேர்ப்ப
நெறியால் நீ கொள்வது நேர் – திணை150:50/3,4
வேந்து கிளர்ந்து அன்ன வேலை நீர் சேர்ப்ப நாள் – திணை150:52/3
மன் கிளர்ந்த போலும் கடல் சேர்ப்ப மற்று எமர் – திணை150:53/3
கடல் கானல் சேர்ப்ப கழி உலாஅய் நீண்ட – திணை150:56/1
முன் வீழும் கானல் முழங்கு கடல் சேர்ப்ப
என் வீழல் வேண்டா இனி – திணை150:57/3,4
அறிகு அரிது யார்க்கும் அரவ நீர் சேர்ப்ப
நெறி திரிவார் இன்மையால் இல்லை முறி திரிந்த – திணை150:61/1,2
பொரி பூ இதழ் உறைக்கும் பொங்கு நீர் சேர்ப்ப
நரி கூ கடற்கு எய்தாவாறு – பழ:22/3,4
ஆலித்து பாயும் அலை கடல் தண் சேர்ப்ப
கூலிக்கு செய்து உண்ணுமாறு – பழ:40/3,4
கறங்கு நீர் கல் அலைக்கும் கானல் அம் சேர்ப்ப
இறந்தது பேர்த்து அறிவார் இல் – பழ:43/3,4
கண் பாட்ட பூ காவி கானல் அம் தண் சேர்ப்ப
வெண் பாட்டம் வெள்ளம் தரும் – பழ:71/3,4
களிகள் போல் தூங்கும் கடல் சேர்ப்ப வாங்கி – பழ:79/3
வீ நாறு கானல் விரி திரை தண் சேர்ப்ப
தீ நாள் திரு உடையார்க்கு இல் – பழ:84/3,4
பொரு கடல் தண் சேர்ப்ப பூம் தாமரை மேல் – பழ:123/3
இடரா இயலும் இலங்கு நீர் சேர்ப்ப
கடலுள்ளும் காண்பவே நன்கு – பழ:145/3,4
இரும் கழி தாழும் எறி கடல் தண் சேர்ப்ப
பெரும் பழியும் பேணாதார்க்கு இல் – பழ:170/3,4
மண இல் கமழும் மலி திரை சேர்ப்ப
கணையிலும் கூரியவாம் கண் – பழ:174/3,4
நீத்த நீர் சேர்ப்ப இளையானேஆயினும் – பழ:186/3
அடும்பு ஆர் அணி கானல் சேர்ப்ப கெடுமே – பழ:194/3
கொண்டு எடுத்து கூறல் கொடும் கழி தண் சேர்ப்ப
ஒன்று எற்றி வெண்படைக்கோள் ஒன்று – பழ:196/3,4
அடும்பு அலரும் சேர்ப்ப அகலுள் நீராலே – பழ:202/3
சென்று உலாம் சேர்ப்ப குழுவத்தார் மேயிருந்த – பழ:207/3
தழங்கண் முழவு இயம்பும் தண் கடல் சேர்ப்ப
முழம் குறைப்ப சாண் நீளுமாறு – பழ:211/3,4
மடல் அணி பெண்ணை மலி திரை சேர்ப்ப
கடல் படா எல்லாம் படும் – பழ:225/3,4
துனியால் திரை உலாம் தூங்கு நீர் சேர்ப்ப
பனியால் குளம் நிறைதல் இல் – பழ:236/3,4
விரியா இமிழ் திரை வீங்கு நீர் சேர்ப்ப
அரிவாரை காட்டார் நரி – பழ:244/3,4
பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர் சேர்ப்ப
ஒருவர் பொறை இருவர் நட்பு – பழ:247/3,4
சென்று உலாம் சேர்ப்ப அது போல நீர் போயும் – பழ:275/3
நீத்த நீர் தண் சேர்ப்ப செய்தது உவவாதார்க்கு – பழ:307/3
பரப்பில் நீர் தாஅம் படு கடல் தண் சேர்ப்ப
மரத்தின் கீழ் ஆகா மரம் – பழ:311/3,4
போக்கு இல் நீர் தூஉம் பொரு கழி தண் சேர்ப்ப
காக்கையை காப்பு இட்ட சோறு – பழ:315/3,4
துறை தோணி நின்று உலாம் தூங்கு நீர் சேர்ப்ப
இறைத்தொறும் ஊறும் கிணறு – பழ:344/3,4
தணியாது விட்டக்கால் தண் கடல் சேர்ப்ப
பிணி ஈடு அழித்துவிடும் – பழ:355/3,4
நெறி மடல் பூம் தாழை நீடு நீர் சேர்ப்ப
அறி மடமும் சான்றோர்க்கு அணி – பழ:361/3,4
மடலொடு புள் கலாம் மால் கடல் சேர்ப்ப
கடலொடு காட்டு ஒட்டல் இல் – பழ:372/3,4
வளியால் திரை உலாம் வாங்கு நீர் சேர்ப்ப
தெளியானை தேறல் அரிது – பழ:385/3,4
படு திரை சேர்ப்ப மற்று இல்லையே யானை – பழ:391/3
வேரி கமழும் விரி திரை தண் சேர்ப்ப
மூரியை தீற்றிய புல் – பழ:396/3,4
நெடும் கடல் தண் சேர்ப்ப நின்னோடு உரையேன் – கைந்:50/1

TOP


சேர்ப்பற்கு (3)

பா ஆர் அம் சேர்ப்பற்கு உரையாய் பரியாது – கைந்:49/3
துணி முந்நீர் சேர்ப்பற்கு தூதோடு வந்த – கைந்:51/3
நினையான் துறந்த நெடும் கழி சேர்ப்பற்கு
உரையேனோ பட்ட பழி – கைந்:52/3,4

TOP


சேர்ப்பன் (20)

தெண் கடல் சேர்ப்பன் பிரிய புலம்பு அடைந்து – ஐந்50:41/1
ஒடுங்கா ஒலி கடல் சேர்ப்பன் நெடும் தேர் – ஐந்50:42/2
தாழ் கடல் தண் சேர்ப்பன் தார் அகலம் நல்குமேல் – ஐந்50:43/3
ஈர்ம் தண் பொழிலுள் இரும் கழி தண் சேர்ப்பன்
சேர்ந்து என் செறி வளை தோள் பற்றி தெளித்தமை – ஐந்50:45/1,2
தெய்வம் கமழும் தெளி கடல் தண் சேர்ப்பன்
செய்தான் தெளியா குறி – ஐந்50:49/3,4
அணி கடல் தண் சேர்ப்பன் தேர் பரிமா பூண்ட – ஐந்50:50/1
இடு மணல் எக்கர் அகன் கானல் சேர்ப்பன்
கடு மான் மணி அரவம் என்று கொடுங்குழை – ஐந்70:59/1,2
மணி நிற நெய்தல் இரும் கழி சேர்ப்பன்
அணி நலம் உண்டு அகன்றான் என்கொல் எம் போல் – ஐந்70:60/1,2
கொடும் கழி சேர்ப்பன் அருளான் என தெளிந்து – ஐந்70:62/2
எறி திரை சேர்ப்பன் கொடுமை அறியாகொல் – ஐந்70:65/2
நெறி நீர் இரும் கழி சேர்ப்பன் அகன்ற – ஐந்70:68/3
பாய் திரை சேர்ப்பன் பரி தேர் வர கண்டு – ஐந்70:71/3
நெய்தல் படப்பை நிறை கழி தண் சேர்ப்பன்
கைதை சூழ் கானலுள் கண்ட நாள் போல் ஆனான் – திணை50:41/1,2
நெறி இறா கொட்கும் நிமிர் கழி சேர்ப்பன்
அறிவு அறா இன் சொல் அணியிழையாய் நின் இல் – திணை50:43/2,3
துணி கடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி – திணை50:47/3
தவழ் திரை சேர்ப்பன் வருவான்கொல் தோழி – திணை50:50/3
உவர்க்கத்து ஒரோ உதவி சேர்ப்பன் ஒப்பாரை – திணை150:62/3
கொக்கு ஆர் கொடும் கழி கூடு நீர் தண் சேர்ப்பன்
நக்காங்கு அசதி நனி ஆடி தக்க – கைந்:55/1,2
புகர் இல்லேம் யாம் இருப்ப பூம் கழி சேர்ப்பன்
நுகர்வனன் உண்டான் நலம் – கைந்:56/3,4
தடவு கிளை பயிரும் தண் கடல் சேர்ப்பன்
நிலவு கொடும் கழி நீந்தி நம் முன்றில் – கைந்:57/2,3

TOP


சேர்ப்பனை (3)

புன்னை அம் பூம் கானல் சேர்ப்பனை தக்க தேர் – ஐந்70:58/3
சொல் நலம் கூறி நலன் உண்ட சேர்ப்பனை
என்னைகொல் யாம் காணுமாறு – கைந்:54/3,4
உறாஅ நீர் சேர்ப்பனை உள்ளி இருப்பின் – கைந்:58/3

TOP


சேர்ப்பிற்றே (1)

தாழை துவளும் தரங்க நீர் சேர்ப்பிற்றே
ஏழை நுளையர் இடம் – திணை150:59/3,4

TOP


சேர்மின் (1)

பெரும் குணத்தார் சேர்மின் பிறன் பொருள் வவ்வன்மின் – சிறுபஞ்:24/1

TOP


சேர்வது (1)

செல்வரும் சேர்வது நாடு – குறள்:74 1/2

TOP


சேர்வர் (2)

கரும்பு ஆர் கழனியுள் சேர்வர் சுரும்பு ஆர்க்கும் – நாலடி:13 2/2
மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வர்
விலங்கு அன்ன வெள்ளறிவினார் – நாலடி:38 5/3,4

TOP


சேர்வார்கொல் (1)

வெடி ஓடும் வெம் கானம் சேர்வார்கொல் நல்லாய் – ஐந்50:36/3

TOP


சேர்வு (1)

தெற்றவும் மேலாயார் சேர்வு – இனிய40:1/4

TOP


சேர்வும் (1)

விழைவு இலா பெண்டிர் தோள் சேர்வும் உழந்து – திரி:5/2

TOP


சேர (5)

நல் நெறி சேர நமக்கு – நாலடி:6 5/4
தீ இனம் சேர கெடும் – நாலடி:18 9/4
பாற்றினம் சேர படு நிழல் கண்டு அஞ்சி – திணை50:20/2
பகல் பருகி பல் கதிர் ஞாயிறு கல் சேர
இகல் கருதி திங்கள் இருளை பகல் வர – திணை150:94/1,2
ஆழி போல் ஞாயிறு கல் சேர தோழியோ – திணை150:97/2

TOP


சேரப்பட்டார் (1)

நல்குரவு சேரப்பட்டார் – திரி:84/4

TOP


சேரல் (1)

மெய் துணையும் சேரல் இனிது – இனிய40:17/4

TOP


சேரா (4)

பிறன் தாரம் நச்சுவார் சேரா பிறன் தாரம் – நாலடி:9 2/2
மறந்தேயும் மாணா மயரிகள் சேரா
திறம் தெரிந்து வாழ்தல் இனிது – இனிய40:21/3,4
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் – குறள்:1 5/1
செம் நடை சேரா சிறியார் போல் ஆகாது – பழ:288/2

TOP


சேராத (1)

இருள் உலகம் சேராத ஆறு – திரி:90/4

TOP


சேராதவர் (2)

செந்தமிழ் சேராதவர் – ஐந்50:51/4
நல் உலகம் சேராதவர் – திரி:99/4

TOP


சேராதார் (2)

இறைவன் அடி சேராதார் – குறள்:1 10/2
செம்மை பகை கொண்டு சேராதார் தீயரோ – பழ:188/3

TOP


சேராது (2)

இளம் பிறை ஆயக்கால் திங்களை சேராது
அணங்கு அரும் துப்பின் அரா – நாலடி:25 1/3,4
சேராது இயல்வது நாடு – குறள்:74 4/2

TOP


சேராமை (2)

நல் அகம் சேராமை நன்று – திணை150:129/4
இடர் தீர்த்தல் எள்ளாமை கீழினம் சேராமை
படர் தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் நடை தீர்த்தல் – ஏலாதி:4/1,2

TOP


சேரார் (6)

தீ புலவர் சேரார் செறிவுடையார் தீ புலவன் – நாலடி:32 2/2
இனியார் தோள் சேரார் இசை பட வாழார் – நாலடி:34 8/3
கீறார் இரா மரமும் சேரார் இடர் எனினும் – ஆசாரக்:13/2
முளி புல்லும் கானமும் சேரார் தீக்கு ஊட்டார் – ஆசாரக்:56/1
இடை அறுத்து போகி பிறன் ஒருவன் சேரார்
கடைபோக வாழ்தும் என்பார் – ஆசாரக்:66/3,4
காமாடார் காமியார் கல்லார் இனம் சேரார்
ஆம் ஆடார் ஆய்ந்தார் நெறி நின்று தாம் ஆடாது – ஏலாதி:58/1,2

TOP


சேராரே (1)

தம் நெறி பெண்டிர் தட முலை சேராரே
செம் நெறி சேர்தும் என்பார் – நாலடி:38 8/3,4

TOP


சேராள் (1)

கடல் வட்டத்து இல்லையால் கல் பெயர் சேராள்
அடல் வட்டத்தார் உளரேல் ஆம் – திணை150:150/3,4

TOP


சேராளே (1)

நாவின் கிழத்தி உறைதலால் சேராளே
பூவின் கிழத்தி புலந்து – நாலடி:26 2/3,4

TOP


சேரான் (5)

செய்யான் பழி பாவம் சேரான் புறமொழியும் – சிறுபஞ்:1/3
செய்யான் சிறியார் இனம் சேரான் வையான் – ஏலாதி:14/2
செல்லான் சிறியார் இனம் சேரான் சொல்லும் – ஏலாதி:19/2
கொல்லான் உடன்படான் கொல்வார் இனம் சேரான்
புல்லான் பிறர்பால் புலால் மயங்கல் செல்லான் – ஏலாதி:42/1,2
வேற்று அரவம் சேரான் விருந்து ஒளியான் தன் இல்லுள் – ஏலாதி:48/1

TOP


சேரி (5)

பாராய் மனை துறந்து அ சேரி செல்வதனை – ஐந்70:54/3
கதிர் முலை ஆகத்து கண் அன்னார் சேரி
எதிர் நலம் ஏன்று நின்றாய் – திணை50:33/3,4
பாண் சேரி பல் கிழிக்குமாறு – பழ:115/4
பொருந்திய பூண் முலையார் சேரி கைத்து இல்லான் – சிறுபஞ்:93/3
வாரான் எனினும் வரும் என்று சேரி
புலப்படும் சொல்லும் இ பூம் கொடி அன்னாள் – கைந்:40/2,3

TOP


சேரிக்கு (1)

தொடி உடையார் சேரிக்கு தோன்றுமோ சொல்லாய் – திணை150:125/3

TOP


சேரியகத்தும் (1)

நிறுத்த மனம் இல்லார் சேரியகத்தும்
குணம் நோக்கி கொண்டவர் கோள் விட்டுழியும் – ஆசாரக்:55/2,3

TOP


சேரியுள் (3)

மூத்தேம் இனி யாம் வரு முலையார் சேரியுள்
நீத்து நீர் ஊன வாய் பாண நீ போய் மொழி – ஐந்70:45/2,3
பூ ஆர் குழல் கூந்தல் பொன் அன்னார் சேரியுள்
ஓவாது செல் பாண நீ – ஐந்70:48/3,4
பாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள்
வாரிக்கு புக்கு நின்று ஆய் – திணை50:34/3,4

TOP


சேரின் (1)

சிறு படையான் செல் இடம் சேரின் உறு படையான் – குறள்:50 8/1

TOP


சேரும் (4)

நச்சுவார் சேரும் பகை பழி பாவம் என்று – நாலடி:9 2/3
மயரிகள் அல்லராய் மாண்புடையார் சேரும்
திருவும் தீர்வு இன்றேல் இனிது – இனிய40:12/3,4
பெரு விறல் வானம் பெரு வரை சேரும்
கரு அணி காலம் குறித்தார் திரு அணிந்த – கார்40:34/2,3
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
திறன் அறிந்து ஆங்கே திரு – குறள்:18 9/1,2

TOP


சேவகம் (1)

சென்ற புகழ் செல்வம் மீக்கூற்றம் சேவகம்
நின்ற நிலை கல்வி வள்ளன்மை என்றும் – ஏலாதி:1/1,2

TOP


சேவகமும் (1)

சேவகமும் செந்தமிழ் தேற்றான் கவி செயலும் – சிறுபஞ்:10/3

TOP


சேவகர் (1)

செம் வகை சேவகர் சென்று – சிறுபஞ்:39/4

TOP


சேவகற்கு (1)

கோடா மொழி வனப்பு கோற்கு அதுவே சேவகற்கு
வாடாத வன்கண் வனப்பு – சிறுபஞ்:5/3,4

TOP


சேவகன் (2)

பேண் இலன் நாய் பிறர் சேவகன் நாய் ஏண் இல் – சிறுபஞ்:93/2
பத்தினி சேவகன் பாத்து இல் கடும் தவசி – சிறுபஞ்:101/1

TOP


சேவகனும் (2)

மாற்றம் மறுத்து உரைக்கும் சேவகனும் இ மூவர் – திரி:76/3
மேகமே சேர் கொடி வேந்து அமிர்து சேவகனும்
ஆகவே செய்யின் அமிர்து – சிறுபஞ்:2/3,4

TOP


சேவகனேல் (1)

ஏண் எளிது சேவகனேல் பெரியார் பேண் எளிது – சிறுபஞ்:94/2

TOP


சேவடி (1)

அறு நால்வர் ஆய் புகழ் சேவடி ஆற்ற – ஏலாதி:0/1

TOP


சேவல் (5)

பெடை சேவல் வன் கழுகு பேர்த்து இட்டு குத்தல் – நாலடி:5 8/3
கை வாயில் கொண்டு எழுந்த செம் செவி புன் சேவல்
ஐ வாய் வய நாகம் கவ்வி விசும்பு இவரும் – கள40:26/2,3
பொறி கிளர் சேவல் வரி மரல் குத்த – ஐந்70:33/1
ஊர் கெழு சேவல் இதலொடு போர் திளைக்கும் – ஐந்70:35/2
சேவல் என பிடவம் ஏறி – கைந்:26/2

TOP


சேவலும் (1)

சேவலும் தன் அருகில் சேக்குமால் என்கொலோ – ஐந்50:41/3

TOP


சேவலை (1)

தண் கயத்து தாமரை நீள் சேவலை தாழ் பெடை – திணை150:142/1

TOP


சேவலோடு (1)

புன் புறவே சேவலோடு ஊடல் பொருள் அன்றால் – திணை150:74/1

TOP


சேற்றிடை (1)

கல் சுனை சேற்றிடை சின்னீரை கையால் கொண்டு – ஐந்50:32/3

TOP


சேற்றுள் (2)

செம் சேற்றுள் செல் யானை சீறி மிதித்தலால் – கள40:27/1
ஆற்றாதார் வேந்தனை நோவது சேற்றுள்
வழாஅமை காத்து ஓம்பி வாங்கும் எருத்தும் – பழ:155/2,3

TOP


சேறல் (10)

பெருமை உடையாரும் சேறல் அரு மரபின் – நாலடி:25 9/2
நகை ஆகும் நண்ணார் முன் சேறல் பகை ஆகும் – நான்மணி:59/3
கடும் சின வேழத்து எதிர் சேறல் இன்னா – இன்னா40:30/2
வகையினிராய் சேறல் வனப்பு – திணை150:69/4
செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்தரோ – குறள்:126 6/1
பொறுத்து ஆற்றி சேறல் புகழால் ஒறுத்து ஆற்றின் – பழ:19/2
வெள்கிலளாய் பிறர் இல் சேறல் உள்ளி – சிறுபஞ்:23/2
தொடங்கானேல் சேறல் துணிவு – சிறுபஞ்:32/4
நட்பு இல்வழி சேறல் நல்கூர்ந்தன்று – முது:9 10/1
சேறல் எளிது நிலை அரிது தெள்ளியர் ஆய் – ஏலாதி:39/3

TOP


சேறல்அதுவே (1)

தமர் மறையா கூழ் உண்டு சேறல்அதுவே
மகன் மறையா தாய் வாழுமாறு – பழ:116/3,4

TOP


சேறலும் (2)

பெற்றத்துள் கோல் இன்றி சேறலும் முன் தன்னை – திரி:4/2
கூரையுள் பல் காலும் சேறலும் இ மூன்றும் – திரி:11/3

TOP


சேறலோ (1)

உயவாமை சேறலோ இல் – பழ:308/4

TOP


சேறி (3)

கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை – குறள்:125 4/1
யார் உழை சேறி என் நெஞ்சு – குறள்:125 9/2
செறாஅர் என சேறி என் நெஞ்சு – குறள்:130 2/2

TOP


சேறிரோ (2)

வேட்ட முனைவயின் சேறிரோ ஐய நீர் – ஐந்50:34/3
எங்கு உற்று சேறிரோ என்னாரே முன் புக்கு – ஆசாரக்:58/2

TOP


சேறு (3)

சேதனம் என்னும் அ சேறு அகத்து இன்மையால் – நாலடி:11 6/3
செறிப்பு இல் பழம் கூரை சேறு அணை ஆக – நாலடி:24 1/1
சேறு ஆடும் கிண்கிணி கால் செம் பொன் செய் பட்டத்து – திணை150:151/1

TOP


சேறும் (1)

எவ்வெவ் திசைகளும் வந்தன்று சேறும் நாம் – கார்40:29/3

TOP


சேனாபதி (1)

செறிவு உடையான் சேனாபதி – நான்மணி:52/4

TOP


சேனை (5)

சேனை தலைவராய் சென்றோரும் ஏனை – நாலடி:1 3/2
தன் அடைந்த சேனை சுடும் – நான்மணி:49/4
அறிவு உடையாள் இல்வாழ்க்கை பெண் என்ப சேனை
செறிவு உடையான் சேனாபதி – நான்மணி:52/3,4
சேனை போல் செல்லும் மழை – கார்40:20/4
மானம் ஒன்று இல்லா மனையாளும் சேனை
உடன் கொண்டு மீளா அரசும் இ மூன்றும் – திரி:103/2,3

TOP