சா – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சா 2
சாஅயக்கண்ணும் 1
சாக்காடு 6
சாக்காடும் 1
சாக்காடே 2
சாகாடு 2
சாகாடும் 1
சாகாடேயும் 1
சாகில் 1
சாடி 1
சாண் 2
சாதல் 5
சாதலின் 1
சாதாரி 1
சாதி 1
சாந்தம் 8
சாந்தமும் 1
சாந்து 6
சாந்தும் 1
சாந்தே 1
சாபம் 1
சாம் 18
சாய் 1
சாய்க்கு 1
சாய்த்ததூஉம் 1
சாய்த்து 1
சாய்தல் 1
சாய்ந்து 1
சாய்பவர் 1
சாய 1
சாயல் 4
சாயலாய் 4
சாயலும் 2
சாயற்கே 1
சாயின் 1
சாயினும் 4
சார் 2
சார்தரா 1
சார்தரும் 1
சார்தலும் 1
சார்தற்கு 1
சார்ந்த 3
சார்ந்தாய்க்கு 1
சார்ந்தார் 1
சார்ந்தார்க்கு 1
சார்ந்தார்கண் 1
சார்ந்தார்மன் 1
சார்ந்தாரை 1
சார்ந்து 9
சார்ந்தும் 2
சார்ந்தோய் 1
சார்பு 9
சார்வாய் 1
சார்வின் 1
சார்வு 8
சார்வும் 1
சார 2
சாரத்தால் 1
சாரப்பட்டாரை 1
சாரல் 10
சாரா 6
சாராமை 2
சாரார் 2
சாரிகை 1
சாரியனா 1
சாரின் 2
சாரும் 2
சால் 12
சால்பவை 1
சால்பிற்கு 1
சால்பின் 1
சால்பினில் 1
சால்பினை 1
சால்பு 12
சால்பும் 1
சால்போடு 1
சால 22
சாலவும் 5
சாலாமை 2
சாலிகை 1
சாலும் 5
சாலை 1
சாவ 2
சாவதாம் 1
சாவது 1
சாவா 2
சாவாத 1
சாவாதான் 1
சாவாது 1
சாவாதே 1
சாவார் 3
சாவாரும் 1
சாவாரை 1
சாற்றில் 1
சாற்றும்கொல் 1
சாற்றுமே 1
சாற்றுவேன்மன் 1
சாறு 1
சான்ற 10
சான்றவர் 11
சான்றவர்க்கு 1
சான்றவன் 3
சான்றாண்மை 10
சான்றாண்மைக்கு 1
சான்றார் 2
சான்றாருள் 1
சான்றான் 3
சான்று 1
சான்றோர் 37
சான்றோர்க்கு 9
சான்றோரால் 1
சான்றோரான் 1
சான்றோரும் 2
சான்றோருள் 1
சான்றோரை 1
சான்றோன் 2

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சா (2)

நட்பினுள் சா புல்லல்பாற்று – குறள்:83 9/2
தம் கன்று சா கறப்பார் – பழ:16/4

TOP


சாஅயக்கண்ணும் (1)

சாஅயக்கண்ணும் பெரியார் போல் மற்றையார் – நாலடி:19 4/3

TOP


சாக்காடு (6)

நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி – நாலடி:6 2/1
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி – குறள்:34 9/1
புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து – குறள்:78 10/1,2
உரை இலன் ஆதலின் சாக்காடு இல்லை – முது:6 6/1
பிணி பிறப்பு மூப்பொடு சாக்காடு துன்பம் – ஏலாதி:24/1
சாக்காடு கேடு பகை துன்பம் இன்பமே – ஏலாதி:79/1

TOP


சாக்காடும் (1)

நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது – குறள்:24 5/1,2

TOP


சாக்காடே (2)

சேர்ந்தால் பகை பழி தீ சொல்லே சாக்காடே
தீர்ந்தால் போல் தீரா வரும் – ஏலாதி:25/3,4
பாவம் பழி பகை சாக்காடே கேடு அச்சம் – ஏலாதி:60/3

TOP


சாகாடு (2)

முடை சாகாடு அச்சு இற்றுழி – நாலடி:5 8/4
எழாஅமை சாகாடு எழல் – பழ:155/4

TOP


சாகாடும் (1)

பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அ பண்டம் – குறள்:48 5/1

TOP


சாகாடேயும் (1)

பயவாமை செய்வார் ஆர் தம் சாகாடேயும்
உயவாமை சேறலோ இல் – பழ:308/3,4

TOP


சாகில் (1)

புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு – குறள்:78 10/1

TOP


சாடி (1)

இரும் கோட்டு மென் கரும்பு சாடி வரும் கோட்டால் – திணை150:137/2

TOP


சாண் (2)

முழம் குறைப்ப சாண் நீளுமாறு – பழ:211/4
முழ நட்பின் சாண் உட்கு நன்று – பழ:386/4

TOP


சாதல் (5)

தெளிவு இலார் நட்பின் பகை நன்று சாதல்
விளியா அரு நோயின் நன்றால் அளிய – நாலடி:22 9/1,2
சாயினும் சான்றவர் செய்கலார் சாதல்
ஒருநாள் ஒருபொழுதை துன்பம் அவை போல் – நாலடி:30 5/2,3
புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும் – குறள்:19 3/1,2
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆயிழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – குறள்:113 4/1,2
சாதல் பொருள் கொடுத்தல் இன் சொல் புணர்வு உவத்தல் – ஏலாதி:68/1

TOP


சாதலின் (1)

சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம் – குறள்:23 10/1

TOP


சாதாரி (1)

சாதாரி நின்று அறையும் சார்ந்து – திணை150:95/4

TOP


சாதி (1)

தம் சாதி மிக்குவிடும் – பழ:285/4

TOP


சாந்தம் (8)

கோலம் செய் சாந்தம் திமிர்ந்து – நாலடி:40 7/4
நறை படர் சாந்தம் அற எறிந்து நாளால் – திணை150:1/1
சாந்தம் எறிந்து உழுத சாரல் சிறு தினை – திணை150:3/1
சாந்தம் எறிந்த இதண் மிசை சாந்தம் – திணை150:3/2
சாந்தம் எறிந்த இதண் மிசை சாந்தம்
கமழ கிளி கடியும் கார் மயில் அன்னாள் – திணை150:3/2,3
மேகம் தோய் சாந்தம் விசை திமிசு காழ் அகில் – திணை150:28/1
கிடந்தாரை கால் கழுவார் பூப்பெய்யார் சாந்தம்
மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண் – ஆசாரக்:87/1,2
கொக்கு ஆர் வள வயல் ஊரன் குளிர் சாந்தம்
மிக்க வன முலை புல்லான் பொலிவு உடைத்தா – கைந்:48/1,2

TOP


சாந்தமும் (1)

மணி பொன்னும் சாந்தமும் மாலையும் மற்று இன்ன – பழ:271/3

TOP


சாந்து (6)

சாந்து அகத்து உண்டு என்று செப்பு திறந்து ஒருவன் – நாலடி:13 6/3
தாக்கி முலை பொருத தண் சாந்து அணி அகலம் – நாலடி:39 9/3
சார்தற்கு சந்தன சாந்து ஆயினேம் இ பருவம் – ஐந்50:24/3
புகழ் மிகு சாந்து எறிந்து புல் எரி ஊட்டி – திணை50:1/1
நல் வயல் ஊரன் நறும் சாந்து அணி அகலம் – திணை150:143/1
செத்துக சாந்து படுக்க மனம் ஒத்து – பழ:95/2

TOP


சாந்தும் (1)

பண்டம் அறியார் படு சாந்தும் கோதையும் – நாலடி:5 8/1

TOP


சாந்தே (1)

எண்ணுங்கால் சாந்தே எழுதல் இலை நறுக்கு – சிறுபஞ்:92/2

TOP


சாபம் (1)

சாபம் போல் சாரும் சலித்து – ஏலாதி:60/4

TOP


சாம் (18)

முன்னரே சாம் நாள் முனி தக்க மூப்பு உள – நாலடி:10 2/1
நெல் பட்டகண்ணே வெதிர் சாம் தனக்கு ஒவ்வா – நான்மணி:2/3
நன்றி சாம் நன்று அறியாதார் முன்னர் சென்ற – நான்மணி:44/1
விருந்தும் விருப்பு இலார் முன் சாம் அரும் புணர்ப்பின் – நான்மணி:44/2
பாடல் சாம் பண் அறியாதார் முன்னர் ஊடல் சாம் – நான்மணி:44/3
பாடல் சாம் பண் அறியாதார் முன்னர் ஊடல் சாம்
ஊடல் உணராரகத்து – நான்மணி:44/3,4
நலனும் இளமையும் நல்குரவின் கீழ் சாம்
குலனும் குடிமையும் கல்லாமை கீழ் சாம் – நான்மணி:80/1,2
குலனும் குடிமையும் கல்லாமை கீழ் சாம்
வளம் இல் குளத்தின் கீழ் நெல் சாம் பரம் அல்லா – நான்மணி:80/2,3
வளம் இல் குளத்தின் கீழ் நெல் சாம் பரம் அல்லா – நான்மணி:80/3
பண்டத்தின் கீழ் சாம் பகடு – நான்மணி:80/4
சாம் துணையும் கல்லாதவாறு – குறள்:40 7/2
தான் சாம் துயரம் தரும் – குறள்:80 2/2
சாம் மா கண் காணாதவாறு – பழ:233/4
கொன்று உண்பான் நா சாம் கொடும் கரி போவான் நா சாம் – சிறுபஞ்:8/1
கொன்று உண்பான் நா சாம் கொடும் கரி போவான் நா சாம்
நன்று உணர்வார் முன் கல்லான் நாவும் சாம் ஒன்றானை – சிறுபஞ்:8/1,2
நன்று உணர்வார் முன் கல்லான் நாவும் சாம் ஒன்றானை – சிறுபஞ்:8/2
கண்டுழி நா சாம் கடவான் குடி பிறந்தான் – சிறுபஞ்:8/3
உண்டுழி நா சாம் உணர்ந்து – சிறுபஞ்:8/4

TOP


சாய் (1)

சாய் பறிக்க நீர் திகழும் தண் வயல் ஊரன் மீது – நாலடி:39 9/1

TOP


சாய்க்கு (1)

கடும் சின வேங்கை கதழ் வேழம் சாய்க்கு
நமர் – கைந்:16/2,3

TOP


சாய்த்ததூஉம் (1)

தண் நறும் பூம் குருந்தம் சாய்த்ததூஉம் நண்ணிய – திரி:0/2

TOP


சாய்த்து (1)

கால் நிலை கொள்ளா கலங்கி செவி சாய்த்து
மா நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே – கள40:41/2,3

TOP


சாய்தல் (1)

இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை – குறள்:86 8/1

TOP


சாய்ந்து (1)

இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே – குறள்:86 5/1

TOP


சாய்பவர் (1)

கள் ஒற்றி கண் சாய்பவர் – குறள்:93 7/2

TOP


சாய (1)

முனை முகத்து மாற்றலர் சாய வினை முகத்து – குறள்:75 9/1

TOP


சாயல் (4)

சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவை மூன்றும் – நாலடி:15 2/1
திரு ஒடுங்கும் மென் சாயல் தேம் கோதை மாதர் – ஐந்50:17/3
இழை வளரும் சாயல் இனி – திணை150:26/4
மடம் கொண்ட சாயல் மயில் அன்னாய் சான்றோர் – பழ:216/3

TOP


சாயலாய் (4)

மை எழில் உண் கண் மயில் அன்ன சாயலாய்
ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம் – கார்40:12/1,2
தோகை மயில் அன்ன சாயலாய் தூற்றுங்கால் – சிறுபஞ்:103/3
மை ஏர் தடம் கண் மயில் அன்ன சாயலாய்
மெய்யே உணர்ந்தார் மிக உரைப்பர் பொய்யே – ஏலாதி:28/1,2
மத்த மயில் அன்ன சாயலாய் மன்னிய சீர் – ஏலாதி:31/1

TOP


சாயலும் (2)

கற்றனவும் கண் அகன்ற சாயலும் இல் பிறப்பும் – நாலடி:34 10/1
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா – குறள்:119 3/1

TOP


சாயற்கே (1)

அம் சாயற்கே நோவல் யான் – திணை150:19/4

TOP


சாயின் (1)

சாயின் பரிவது இலர் – நாலடி:16 7/4

TOP


சாயினும் (4)

சாயினும் சான்றவர் செய்கலார் சாதல் – நாலடி:30 5/2
சாயினும் தோன்றா கரப்பு சொல் தீய – நான்மணி:95/2
சாயினும் சான்றாண்மை குன்றாமை இ மூன்றும் – திரி:27/3
சாலாமை நன்று நூல் சாயினும் சாலாமை – சிறுபஞ்:59/2

TOP


சார் (2)

ஏமம் சார் நல் நெறியும் சேர்கலார் தாம் மயங்கி – நாலடி:33 7/2
கள்ளி சார் கார் ஓமை நார் இல் பூ நீள் முருங்கை – திணை150:91/1

TOP


சார்தரா (1)

சார்தரா சார்தரும் நோய் – குறள்:36 9/2

TOP


சார்தரும் (1)

சார்தரா சார்தரும் நோய் – குறள்:36 9/2

TOP


சார்தலும் (1)

தன் பயம் தூக்காரை சார்தலும் தான் பயவா – திரி:54/1

TOP


சார்தற்கு (1)

சார்தற்கு சந்தன சாந்து ஆயினேம் இ பருவம் – ஐந்50:24/3

TOP


சார்ந்த (3)

கள்ளம் உடைத்து ஆகி சார்ந்த கழி நட்பு – பழ:98/2
அம் தண் மகன் சார்ந்த தந்தை என்று ஐந்தினுள் – சிறுபஞ்:63/2
கிடப்பார்க்கு ஊண் கேளிர்க்கு ஊண் கேடு இன்று உடல் சார்ந்த
வானகத்தார்க்கு ஊணே மறுதலையார்க்கு ஊண் அமைத்தான்தான் – ஏலாதி:71/2,3

TOP


சார்ந்தாய்க்கு (1)

சான்றோர் என மதித்து சார்ந்தார்மன் சார்ந்தாய்க்கு
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்ஆயின் சார்ந்தோய் கேள் – நாலடி:13 6/1,2

TOP


சார்ந்தார் (1)

பெரியாரை சார்ந்தார் மேல் பேதைமை கந்தா – பழ:139/1

TOP


சார்ந்தார்க்கு (1)

கூஉய் கொடுப்பது ஒன்று இல் எனினும் சார்ந்தார்க்கு
தூஉய் பயின்றாரே துன்பம் துடைக்கிற்பார் – பழ:162/1,2

TOP


சார்ந்தார்கண் (1)

சான்றாண்மை சார்ந்தார்கண் இல்ஆயின் சார்ந்தோய் கேள் – நாலடி:13 6/2

TOP


சார்ந்தார்மன் (1)

சான்றோர் என மதித்து சார்ந்தார்மன் சார்ந்தாய்க்கு – நாலடி:13 6/1

TOP


சார்ந்தாரை (1)

அழியாமை எ தவமும் சார்ந்தாரை ஆக்கல் – சிறுபஞ்:45/1

TOP


சார்ந்து (9)

கடு வினையர் ஆகியார் சார்ந்து – நாலடி:13 4/4
நல மாட்சி நல்லாரை சார்ந்து – நாலடி:18 5/4
பெரியார் பெருமையை சார்ந்து – நாலடி:18 7/4
ஒருவர் ஒருவரை சார்ந்து ஒழுகல் ஆற்றி – நாலடி:31 9/1
சாதாரி நின்று அறையும் சார்ந்து – திணை150:95/4
சார்ந்து ஒழுகிக்கண்ணும் சலவர் சலவரே – திரி:51/2
சார்ந்து கெழீஇயலார் இல் – பழ:92/4
சாலவும் மிக்கவர் சார்ந்து அடைந்து வாழ்பவே – பழ:198/3
நலத்தகு வேந்தருள் நல்லாரை சார்ந்து
நிலத்து நிலைகொள்ளா காலரே காணின் – பழ:328/2,3

TOP


சார்ந்தும் (2)

கடல் சார்ந்தும் இன் நீர் பிறக்கும் மலை சார்ந்தும் – நாலடி:25 5/1
கடல் சார்ந்தும் இன் நீர் பிறக்கும் மலை சார்ந்தும்
உப்பு ஈண்டு உவரி பிறத்தலால் தத்தம் – நாலடி:25 5/1,2

TOP


சார்ந்தோய் (1)

சான்றாண்மை சார்ந்தார்கண் இல்ஆயின் சார்ந்தோய் கேள் – நாலடி:13 6/2

TOP


சார்பு (9)

அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார் – குறள்:8 6/1
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து – குறள்:36 9/1
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து – குறள்:36 9/1
சார்பு இலார்க்கு இல்லை நிலை – குறள்:45 9/2
இறந்து அமைந்த சார்பு உடையர்ஆயினும் உய்யார் – குறள்:90 10/1
வன் சார்பு உடையார் எனினும் வலி பெய்து – பழ:254/1
தம் சார்பு இலாதாரை தேசு ஊன்றல் ஆகுமோ – பழ:254/2
சார்பு இலோர்க்கு உறு கொலை எளிது – முது:8 10/1
சாலும் பிற நூலின் சார்பு – ஏலாதி:5/4

TOP


சார்வாய் (1)

கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே – குறள்:2 5/1

TOP


சார்வின் (1)

இ சார்வின் ஏமாந்தோம் ஈங்கு அமைந்தேம் என்று எண்ணி – நாலடி:19 2/1

TOP


சார்வு (8)

நல் சார்வு சார கெடுமே வெயில் முறுக – நாலடி:18 1/3
மெல்லியரேஆயினும் நல் சார்வு சான்றார் மேல் – நாலடி:18 8/3
பொச்சாந்து ஒழுகுவர் பேதையார் அ சார்வு
நின்றன போன்று நிலையா என உணர்ந்தார் – நாலடி:19 2/2,3
அன்று ஒழிய நோய் மொழி சார்வு ஆகாது உரும் உடை வான் – திணை150:108/3
திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வு ஆக – பழ:219/1
சார்வு அற ஓடி பிறப்பு அறுக்கும் அஃதே போல் – பழ:219/3
நீர் அற நீர் சார்வு அறும் – பழ:219/4
மன்று சார்வு ஆக மனை – சிறுபஞ்:45/4

TOP


சார்வும் (1)

எதிர் முகமா நின்றும் உரையார் இரு சார்வும்
கொள்வர் குரவர் வலம் – ஆசாரக்:58/3,4

TOP


சார (2)

நல் சார்வு சார கெடுமே வெயில் முறுக – நாலடி:18 1/3
பின் சார பொய்யாமை நன்று – குறள்:33 3/2

TOP


சாரத்தால் (1)

சாரத்தால் சொல்லிய மூன்று – ஆசாரக்:62/3

TOP


சாரப்பட்டாரை (1)

தாம் ஆற்றகில்லாதார் தாம் சாரப்பட்டாரை
தீ மாற்றத்தாலே பகைப்படுத்திட்டு ஏமாப்ப – பழ:28/1,2

TOP


சாரல் (10)

தேரும் துணைமை உடையவர் சாரல்
கன மணி நின்று இமைக்கும் நாட கேள் மக்கள் – நாலடி:13 7/2,3
சந்தன நீள் சோலை சாரல் மலை நாட – நாலடி:24 4/3
காழ் ஆய கொண்டு கசடு அற்றார்தம் சாரல்
தாழாது போவாம் என உரைப்பின் கீழ்தான் – நாலடி:35 2/1,2
புனை பூம் தழை அல்குல் பொன் அன்னாய் சாரல்
தினை காத்து இருந்தேம் யாம் ஆக வினை வாய்த்து – ஐந்50:14/1,2
கவரி மட மா கதூஉம் படர் சாரல்
கானக நாட மறவல் வயங்கிழைக்கு – ஐந்70:1/2,3
விரை கமழ் சாரல் விளை புனம் காப்பார் – திணை50:5/1
சாந்தம் எறிந்து உழுத சாரல் சிறு தினை – திணை150:3/1
கறி வளர் பூம் சாரல் கைந்நாகம் பார்த்து – திணை150:7/1
மழை வளரும் சாரல் இர வரின் வாழாள் – திணை150:26/3
நிகர் இல் மட மான் நெரியும் அமர் சாரல்
கானக நாடன் கலந்தான்இலன் என்று – கைந்:1/2,3

TOP


சாரா (6)

சலவரை சாரா விடுதல் இனிதே – இனிய40:20/1
நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா – குறள்:20 4/1
நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா
பண்பு இல் சொல் பல்லார் அகத்து – குறள்:20 4/1,2
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை – குறள்:82 5/1
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும் – குறள்:105 7/1
பூப்பின்கண் சாரா தலைமகனும் வாய் பகையுள் – திரி:17/2

TOP


சாராமை (2)

பாடு அகம் சாராமை பாத்திலார்தாம் விழையும் – ஏலாதி:25/1
நாடகம் சாராமை நாடுங்கால் நாடகம் – ஏலாதி:25/2

TOP


சாரார் (2)

சாரார் செவி ஓரார் சாரின் பிறிது ஒன்று – ஆசாரக்:78/2
சாரார் பகை போல் சலித்து – சிறுபஞ்:40/4

TOP


சாரிகை (1)

மு சாரிகை ஒதுங்கும் ஓர் இடத்தும் இன்னவை – ஏலாதி:12/3

TOP


சாரியனா (1)

மா சாரியனா மறுதலை சொல் மாற்றுதலே – ஏலாதி:75/3

TOP


சாரின் (2)

சாரார் செவி ஓரார் சாரின் பிறிது ஒன்று – ஆசாரக்:78/2
அருமை நூல் சால்பு இல்லார் சாரின் இருமைக்கும் – ஏலாதி:60/2

TOP


சாரும் (2)

எ சாரும் மின்னும் மழை – கார்40:7/4
சாபம் போல் சாரும் சலித்து – ஏலாதி:60/4

TOP


சால் (12)

தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும் – நாலடி:1 7/1
அலகு சால் கற்பின் அறிவன் நூல் கல்லாது – நாலடி:14 10/1
யாறு உள் அடங்கும் குளம் உள வீறு சால்
மன்னர் விழையும் குடி உள தொல் மரபின் – நான்மணி:51/1,2
தமக்கு தகை சால் புதல்வர் மனக்கு இனிய – நான்மணி:101/2
ஓதின் புகழ் சால் உணர்வு – நான்மணி:101/4
வீறு சால் வேந்தன் வினையும் முடிந்தன – கார்40:20/1
உரை சால் உடம்பிடி மூழ்க அரசோடு – கள40:35/4
வீறு சால் பேர் அமைச்சர் கோள் – திரி:61/4
சால் நெறி பாரா உழவனும் தன் மனையில் – திரி:103/1
நீர் சால் கரகம் நிறைய மலர் அணிந்து – ஆசாரக்:46/3
நடை வனப்பும் நாணின் வனப்பும் புடை சால்
கழுத்தின் வனப்பும் வனப்பு அல்ல எண்ணோடு – ஏலாதி:74/2,3
உரை சால் மட மந்தி ஓடி உகளும் – கைந்:6/2

TOP


சால்பவை (1)

ஏலாமை ஏற்ப வளர்ப்பு அருமை சால்பவை
வல்லாமை வாய்ப்ப அறிபவர் உண்ணாமை – சிறுபஞ்:73/2,3

TOP


சால்பிற்கு (1)

சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி – குறள்:99 6/1

TOP


சால்பின் (1)

செயப்பட்டார் சால்பின் வரைத்து – குறள்:11 5/2

TOP


சால்பினில் (1)

சால்பினில் தோன்றும் குடிமையும் பால் போலும் – திரி:37/2

TOP


சால்பினை (1)

சால்பினை சால்பு அறுக்குமாறு – பழ:12/4

TOP


சால்பு (12)

சொல் பட்டால் சாவதாம் சால்பு – நான்மணி:2/4
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற – குறள்:96 6/1
ஐந்து சால்பு ஊன்றிய தூண் – குறள்:99 3/2
சொல்லா நலத்தது சால்பு – குறள்:99 4/2
என்ன பயத்ததோ சால்பு – குறள்:99 7/2
இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும் – குறள்:99 8/1
நன்மை குறித்தது சால்பு – குறள்:102 3/2
காலும் இரவு ஒல்லா சால்பு – குறள்:107 4/2
சால்பினை சால்பு அறுக்குமாறு – பழ:12/4
தான் தோன்றிட வரும் சால்பு – பழ:19/4
சமத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே – பழ:95/3
அருமை நூல் சால்பு இல்லார் சாரின் இருமைக்கும் – ஏலாதி:60/2

TOP


சால்பும் (1)

நாண் இலான் சால்பும் நடை இலான் நல் நோன்பும் – சிறுபஞ்:10/1

TOP


சால்போடு (1)

சால்போடு பட்டது இல – திரி:66/4

TOP


சால (22)

சாற்றும்கொல் சால சிரித்து – நாலடி:5 9/4
சலவருள் சால சலமே நலவருள் – நாலடி:19 8/3
கொன்னாளர் சால பலர் – நாலடி:25 3/4
புத்தகமே சால தொகுத்தும் பொருள் தெரியார் – நாலடி:32 8/1
கொலை படை சால பரப்பிய முல்லை – ஐந்50:3/2
வழிகள்தாம் சால வர அரிய வாரல் – திணை150:11/3
சாலிகை போல் வலை சால பல உணங்கும் – திணை150:51/3
மலை அழுத சால மருண்டு – திணை150:110/4
வசை உரைப்ப சால வழுத்தீர் பசை பொறை – திணை150:130/2
பணி இகவான் சால பணிந்து – திணை150:135/4
உளர உளர உவன் ஓடி சால
வளர வளர்ந்த வகை – திணை150:136/3,4
சால மிகுத்து பெயின் – குறள்:48 5/2
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை – குறள்:77 10/1
வேண்டாது சால படும் – குறள்:104 7/2
தணந்தமை சால அறிவிப்ப போலும் – குறள்:124 3/1
சால உறுவான் தொழில் – திரி:4/4
சீலம் அறியான் இளங்கிளை சால
குடி ஓம்பல் வல்லான் அரசன் வடு இன்றி – திரி:13/1,2
சால மறைத்து ஓம்பி சான்றவர் கைகரப்ப – பழ:93/1
ஒன்றுமாம் சால உடன் – சிறுபஞ்:61/4
பெறு பயன் பின் சால பெரிது – சிறுபஞ்:62/4
நேராமை சால உணர்வார் பெரும் தவம் – ஏலாதி:38/3
போகாமை சால புலை – ஏலாதி:38/4

TOP


சாலவும் (5)

சாறு போல் சாலவும் பின் உதவி மற்று அதன் – நாலடி:4 4/3
நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே – இனிய40:1/2
சாலவும் மிக்கவர் சார்ந்து அடைந்து வாழ்பவே – பழ:198/3
பால் இல்லார் பற்றிய நூல் இல்லார் சாலவும்
ஆழ படும் ஊண் அமைத்தார் இமையவரால் – ஏலாதி:36/2,3
சாலவும் தூற்றும் அலர் – கைந்:44/4

TOP


சாலாமை (2)

சாலாமை நன்று நூல் சாயினும் சாலாமை – சிறுபஞ்:59/2
சாலாமை நன்று நூல் சாயினும் சாலாமை
நன்று தவம் நனி செய்தல் தீது என்பாரை – சிறுபஞ்:59/2,3

TOP


சாலிகை (1)

சாலிகை போல் வலை சால பல உணங்கும் – திணை150:51/3

TOP


சாலும் (5)

சாலும் அவைப்படின் கல்லாதான் பாடு இலன் – நான்மணி:96/2
இந்திரனே சாலும் கரி – குறள்:3 5/2
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார் – குறள்:17 5/1
தானேயும் சாலும் கரி – குறள்:106 10/2
சாலும் பிற நூலின் சார்பு – ஏலாதி:5/4

TOP


சாலை (1)

நன்று தளி சாலை நாட்டல் பெரும் போகம் – சிறுபஞ்:61/3

TOP


சாவ (2)

கன்று சாவ பால் கறவாமை செய்யாமை – சிறுபஞ்:45/3
சாவ என வாழான் சான்றோரால் பல் யாண்டும் – சிறுபஞ்:66/3

TOP


சாவதாம் (1)

சொல் பட்டால் சாவதாம் சால்பு – நான்மணி:2/4

TOP


சாவது (1)

சாவது எளிது அரிது சான்றாண்மை நல்லது – ஏலாதி:39/1

TOP


சாவா (2)

விருந்து புறத்ததா தான் உண்டல் சாவா
மருந்து எனினும் வேண்டல்பாற்று அன்று – குறள்:9 2/1,2
சாவா உடம்பு எய்தினார் – திரி:16/4

TOP


சாவாத (1)

சாவாத இல்லை பிறந்த உயிர் எல்லாம் – நான்மணி:76/1

TOP


சாவாதான் (1)

என் செய்தேஆயினும் உய்ந்தீக சாவாதான்
முன்கை வளையும் தொடும் – பழ:384/3,4

TOP


சாவாது (1)

அவைப்படின் சாவாது பாம்பு – பழ:313/4

TOP


சாவாதே (1)

இல் சுட்டி நீயும் இனிது உரைத்து சாவாதே
பல் கட்டு அ பெண்டிர் மகார் – பழ:374/3,4

TOP


சாவார் (3)

செத்தாரை சாவார் சுமந்து – நாலடி:3 4/4
சாவார் சான்றாண்மை சலித்திலா மற்று இவளை – திணை150:47/3
பகையகத்து சாவார் எளியர் அரியர் – குறள்:73 3/1

TOP


சாவாரும் (1)

சாவாரும் என்றும் உளர் – நான்மணி:57/4

TOP


சாவாரை (1)

இழைத்தது இகவாமை சாவாரை யாரே – குறள்:78 9/1

TOP


சாற்றில் (1)

கார்த்திகை சாற்றில் கழி விளக்கு போன்றனவே – கள40:17/3

TOP


சாற்றும்கொல் (1)

சாற்றும்கொல் சால சிரித்து – நாலடி:5 9/4

TOP


சாற்றுமே (1)

உண்டு உண்டு உண்டு என்னும் உணர்வினான் சாற்றுமே
டொண் டொண் டொண் என்னும் பறை – நாலடி:3 5/3,4

TOP


சாற்றுவேன்மன் (1)

உயல் உண்மை சாற்றுவேன்மன் – குறள்:122 2/2

TOP


சாறு (1)

சாறு போல் சாலவும் பின் உதவி மற்று அதன் – நாலடி:4 4/3

TOP


சான்ற (10)

விலங்காமல் எய்தியக்கண்ணும் நலம் சான்ற
மை அறு தொல் சீர் உலகம் அறியாமை – நாலடி:34 3/2,3
ஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை ஈன்றாளின் – நான்மணி:54/3
இன்கண் பெருகின் இனம் பெருகும் சீர் சான்ற
மென்கண் பெருகின் அறம் பெருகும் வன்கண் – நான்மணி:90/2,3
தன் காத்து தன் கொண்டான் பேணி தகை சான்ற
சொல் காத்து சோர்வு இலாள் பெண் – குறள்:6 6/1,2
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும் – குறள்:59 1/1
வைத்தான்வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான் – குறள்:101 1/1
பத்திமை சான்ற படையும் பலர் தொகினும் – திரி:100/1
உரை சான்ற சான்றோர் ஒடுங்கி உறைய – பழ:125/1
வார் சான்ற கூந்தல் வரம்பு உயர வைகலும் – சிறுபஞ்:44/1
நீர் சான்று உயரவே நெல் உயரும் சீர் சான்ற
தாவா குடி உயர தாங்கு அரும் சீர் கோ உயர்தல் – சிறுபஞ்:44/2,3

TOP


சான்றவர் (11)

மா கேழ் மட நல்லாய் என்று அரற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை யாக்கைக்கு ஓர் – நாலடி:5 1/1,2
செல்வுழிக்கண் ஒரு நாள் காணினும் சான்றவர்
தொல் வழி கேண்மையின் தோன்ற புரிந்து யாப்பர் – நாலடி:16 4/1,2
பின் துற்று துற்றுவர் சான்றவர் அ துற்று – நாலடி:19 10/2
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருள் மேல் – நாலடி:26 5/3
சாயினும் சான்றவர் செய்கலார் சாதல் – நாலடி:30 5/2
சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி – ஐந்70:5/1
உள் நாட்டம் சான்றவர் தந்த நசை இற்று என்று – ஐந்70:53/1
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான் – குறள்:99 10/1
சால மறைத்து ஓம்பி சான்றவர் கைகரப்ப – பழ:93/1
மை உண்டு அமர்த்த கண் மாணிழாய் சான்றவர்
கை உண்டும் கூறுவர் மெய் – பழ:241/3,4
பல்லார் அவை நடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும் உள் ஊன்ற பல் ஆ – பழ:345/1,2

TOP


சான்றவர்க்கு (1)

கூர்த்து அவரை தாம் நலிதல் கோள் அன்றால் சான்றவர்க்கு
பார்த்து ஓடி சென்று கதம் பட்டு நாய் கவ்வின் – பழ:375/2,3

TOP


சான்றவன் (3)

வேந்தன் வினாயினான் மாந்தரை சான்றவன்
கொண்டு அதனை நாணி மறைத்தலால் தன் கண்ணின் – பழ:153/2,3
ஆற்றும் குடி பிறந்த சான்றவன் ஆற்றவும் – பழ:217/2
பாத்து உண்பான் பார்ப்பான் பழி உணர்வான் சான்றவன்
காத்து உண்பான் காணான் பிணி – சிறுபஞ்:6/3,4

TOP


சான்றாண்மை (10)

சான்றாண்மை சார்ந்தார்கண் இல்ஆயின் சார்ந்தோய் கேள் – நாலடி:13 6/2
சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவை மூன்றும் – நாலடி:15 2/1
தீ வளி சென்று சிதைத்த ஆங்கு சான்றாண்மை
தீ இனம் சேர கெடும் – நாலடி:18 9/3,4
ஒப்புரவினான் அறிப சான்றாண்மை மெய்க்கண் – நான்மணி:77/3
சாவார் சான்றாண்மை சலித்திலா மற்று இவளை – திணை150:47/3
சான்றாண்மை மேற்கொள்பவற்கு – குறள்:99 1/2
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான் – குறள்:99 10/1
சாயினும் சான்றாண்மை குன்றாமை இ மூன்றும் – திரி:27/3
கதம் நன்று சான்றாண்மை தீது கழிய – சிறுபஞ்:15/1
சாவது எளிது அரிது சான்றாண்மை நல்லது – ஏலாதி:39/1

TOP


சான்றாண்மைக்கு (1)

ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார் – குறள்:99 9/1,2

TOP


சான்றார் (2)

மெல்லியரேஆயினும் நல் சார்வு சான்றார் மேல் – நாலடி:18 8/3
சான்றார் தமித்தா உறையற்க ஐம் புலனும் – ஆசாரக்:65/2

TOP


சான்றாருள் (1)

சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும் – திரி:82/1

TOP


சான்றான் (3)

போத்து இல் கழுத்தின் புதல்வன் உண சான்றான்
மூத்தேம் இனி யாம் வரு முலையார் சேரியுள் – ஐந்70:45/1,2
சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும் – திரி:82/1
வைத்தால் வழக்கு உரைக்கும் சான்றான் இவர் செம்மை – சிறுபஞ்:101/3

TOP


சான்று (1)

நீர் சான்று உயரவே நெல் உயரும் சீர் சான்ற – சிறுபஞ்:44/2

TOP


சான்றோர் (37)

பரிவதூஉம் சான்றோர் கடன் – நாலடி:6 8/4
சீர் கொண்ட சான்றோர் சினம் – நாலடி:7 8/4
அடுக்கிய மூ உலகும் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படும் சொல் – நாலடி:10 10/3,4
சான்றோர் என மதித்து சார்ந்தார்மன் சார்ந்தாய்க்கு – நாலடி:13 6/1
களர் நிலத்து பிறந்த உப்பினை சான்றோர்
விளை நிலத்து நெல்லின் விழுமிதா கொள்வர் – நாலடி:14 3/1,2
மறு ஆற்றும் சான்றோர் அஃது ஆற்றார் தெருமந்து – நாலடி:16 1/3
வசை தீர எண்ணுவர் சான்றோர் விசையின் – நாலடி:16 2/2
நரம்பு எழுந்து நல்கூர்ந்தார்ஆயினும் சான்றோர்
குரம்பு எழுந்து குற்றம் கொண்டு ஏறார் உரம் கவறா – நாலடி:16 3/1,2
அரியரா நோக்கி அறன் அறியும் சான்றோர்
பெரியரா கொள்வது கோள் – நாலடி:17 5/3,4
குல நலத்தால் ஆகுவர் சான்றோர் கல நலத்தை – நாலடி:18 9/2
கலந்து பழி காணார் சான்றோர் கலந்த பின் – நாலடி:23 7/2
மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை – நாலடி:28 5/3,4
தலையாய சான்றோர் மனம் – நாலடி:30 8/4
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்று அவரை – நாலடி:32 6/3
ஒரு நடையர் ஆகுவர் சான்றோர் பெரு நடை – நாலடி:35 3/2
பனை அனைத்தா உள்ளுவர் சான்றோர் பனை அனைத்து – நாலடி:35 4/2
உழை இனியர் ஆகுவர் சான்றோர் விழையாதே – நாலடி:35 9/2
செய்த நன்று உள்ளுவர் சான்றோர் கயம் தன்னை – நாலடி:36 6/3
பிழை நூறும் சான்றோர் பொறுப்பர் கயவர்க்கு – நாலடி:36 7/2
பரப்பு சொல் சான்றோர் வாய் தோன்றா கரப்பு சொல் – நான்மணி:95/3
எண் ஒக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை – நான்மணி:98/1
வாடாத சான்றோர் வரவு எதிர்கொண்டிராய் – திணை150:15/1
நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன் இல சொல்லாமை நன்று – குறள்:20 7/1,2
சான்றோர் பழிக்கும் வினை – குறள்:66 6/2
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை – குறள்:66 7/1,2
உப்பு ஆதல் சான்றோர் கடன் – குறள்:81 2/2
கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர்
குழாஅத்து பேதை புகல் – குறள்:84 10/1,2
சான்றோர் முகத்து களி – குறள்:93 3/2
குண நலம் சான்றோர் நலனே பிற நலம் – குறள்:99 2/1
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை – குறள்:99 5/1,2
சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல் – குறள்:108 8/1
நன்றி பயன் தூக்கா நாண் இலியும் சான்றோர் முன் – திரி:62/1
திரிய பெறுபவோ சான்றோர் விரி திரை – பழ:101/2
உரை சான்ற சான்றோர் ஒடுங்கி உறைய – பழ:125/1
மடம் கொண்ட சாயல் மயில் அன்னாய் சான்றோர்
கடம் கொண்டு செய்வர் கடன் – பழ:216/3,4
புயல் அமை கூந்தல் பொலந்தொடீஇ சான்றோர்
கயவர்க்கு உரையார் மறை – பழ:229/3,4
நவைக்கப்படும் தன்மைத்துஆயினும் சான்றோர்
அவைப்படின் சாவாது பாம்பு – பழ:313/3,4

TOP


சான்றோர்க்கு (9)

வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு அஃது அன்றி – நான்மணி:88/3
கோடாமை சான்றோர்க்கு அணி – குறள்:12 5/2
கோடாமை சான்றோர்க்கு அணி – குறள்:12 8/2
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – குறள்:15 8/1,2
எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு – குறள்:30 9/1,2
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு
கொன்று ஆகும் ஆக்கம் கடை – குறள்:33 8/1,2
மன நலம் நன்கு உடையர்ஆயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து – குறள்:46 8/1,2
அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல் – குறள்:102 4/1
அறி மடமும் சான்றோர்க்கு அணி – பழ:361/4

TOP


சான்றோரால் (1)

சாவ என வாழான் சான்றோரால் பல் யாண்டும் – சிறுபஞ்:66/3

TOP


சான்றோரான் (1)

உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டாதார் – குறள்:93 2/1,2

TOP


சான்றோரும் (2)

திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் திங்கள் – நாலடி:16 1/2
உடை பெரும் செல்வரும் சான்றோரும் கெட்டு – நாலடி:37 8/1

TOP


சான்றோருள் (1)

ஆன்று அவிந்த சான்றோருள் பேதை புகல் இன்னா – இன்னா40:17/1

TOP


சான்றோரை (1)

இரும்பின் பிணிப்பர் கயத்தை சான்றோரை
நயத்தின் பிணித்துவிடல் – நான்மணி:10/3,4

TOP


சான்றோன் (2)

பேதை புகலை புதல்வன் துணை சான்றோன்
ஓதை மலி மகிழ்நற்கு யாஅம் எவன் செய்தும் – ஐந்70:48/1,2
சான்றோன் என கேட்ட தாய் – குறள்:7 9/2

TOP