ல – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ல 3
லக்கள் 1

ல (3)

வன்மை வரினே ள ண ல ன மாண் ட ற ஆம் – நேமி-எழுத்து:1 17/1
மென்மை வரினே ள ல ண ன ஆம் த நக்கள் – நேமி-எழுத்து:1 17/2
ஈற்றயல் நீடும் ல ளக்கள் தாம் ஏகாரம் – நேமி-சொல்:4 27/1
மேல்

லக்கள் (1)

வந்து உறழும் ம ன வ ய ன லக்கள் சந்திகளின் – நேமி-எழுத்து:1 24/2
மேல்