மே – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மேய 2
மேல் 11
மேலும் 1
மேலையோர் 1
மேவல் 1
மேவிய 2
மேவு 1
மேவும் 2

மேய (2)

மேய இரு சொல் பொருள் தோன்ற வேறு இருத்தி – நேமி-எழுத்து:1 22/1
மேய வினைக்குறிப்பாம் மிக்கு – நேமி-சொல்:6 47/4
மேல்

மேல் (11)

பூவின் மேல் வந்து அருளும் புங்கவன்-தன் பொன்_பாதம் – நேமி-பாயிரம்:1 3/1
எண்ண அமுது ஆனது இல்லையோ மண்ணின் மேல்
நல்லாரை சேர்தலால் நான் சொன்ன புன்சொல்லும் – நேமி-பாயிரம்:1 4/2,3
ஓங்கு உயிர்கள் ஒற்றின் மேல் ஏறி உயிர்மெய் ஆய் – நேமி-எழுத்து:1 3/1
தொடர் நெடில் கீழ் வன்மை மேல் உகரம் ய பின்பு – நேமி-எழுத்து:1 4/1
அன்மை துணி பொருள் மேல் வைக்க ஒரு பேர் பொதுச்சொல் – நேமி-சொல்:1 7/3
உண்மை இரு திணை மேல் உய்த்து அறிக எண்ணி – நேமி-சொல்:1 11/2
ஒரு பொருள் மேல் பல் பெயர் உண்டானால் அவற்றிற்கு – நேமி-சொல்:1 12/3
ஒப்பு இகந்த பல் பொருள் மேல் சொல்லும் ஒரு சொல்லை – நேமி-சொல்:1 13/1
அம் ஆம் எம் ஏமும் க ட த ற மேல் ஆங்கு அணைந்த – நேமி-சொல்:6 39/1
ஆறன் மேல் செல்லும் பெயரெச்சம் அன்று அல்ல – நேமி-சொல்:6 44/1
உலைவு_இல் உயர்திணை மேல் உம்மைத்தொகை தான் – நேமி-சொல்:9 64/1
மேல்

மேலும் (1)

ஈர் ஆகும் அர் ஆர் இதன் மேலும் ஏகாரம் – நேமி-சொல்:4 26/1
மேல்

மேலையோர் (1)

மேலையோர் கண்ட விதி – நேமி-சொல்:9 63/4
மேல்

மேவல் (1)

வினைச்சொற்கு ஈறு ஆதல் இசைநிறைத்து மேவல்
அனைத்தே இடைச்சொல் அளவு – நேமி-சொல்:7 50/3,4
மேல்

மேவிய (2)

மேவிய ஏவும் விரைந்து – நேமி-எழுத்து:1 11/4
மேவிய சுட்டு ஆங்கே மிகும் – நேமி-எழுத்து:1 22/4
மேல்

மேவு (1)

நம்பொடு மேவு நசை ஆகும் வம்பு – நேமி-சொல்:8 56/2
மேல்

மேவும் (2)

நாவினால் நாளும் நவின்று ஏத்தி மேவும் முடிபு – நேமி-பாயிரம்:1 3/2
மேவும் ககர முதல் மெய்களாம் மூ_ஆறும் – நேமி-எழுத்து:1 1/2
மேல்