மூ – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


மூ (4)

மேவும் ககர முதல் மெய்களாம் மூ_ஆறும் – நேமி-எழுத்து:1 1/2
ஏன்ற மெய் மூ_ஆறும் எண்ணுங்கால் ஊன்றிய – நேமி-எழுத்து:1 2/2
இரண்டு ஈற்று மூ வகை பேர் முன் நிலைக்-கண் என்றும் – நேமி-சொல்:4 23/3
முற்று எச்சம் என்று இரண்டாய் மூ வகைத்தாய் மூன்று இடத்து – நேமி-சொல்:6 38/3
மேல்

மூ_ஆறும் (2)

மேவும் ககர முதல் மெய்களாம் மூ_ஆறும்
கண்ணு முறைமையால் காட்டிய முப்பத்தொன்று – நேமி-எழுத்து:1 1/2,3
ஏன்ற மெய் மூ_ஆறும் எண்ணுங்கால் ஊன்றிய – நேமி-எழுத்து:1 2/2
மேல்

மூக்கு (1)

நாசி நா அண்ணம் இதழ் எயிறு மூக்கு என – நேமி-எழுத்து:1 6/3
மேல்

மூண்ட (1)

முன்மொழியும் பின்மொழியும் மூண்ட இரு மொழியும் – நேமி-சொல்:9 63/1
மேல்

மூண்டவை (1)

ஈண்டு உரைப்பின் வேற்றுமை எட்டு ஆகும் மூண்டவை தாம் – நேமி-சொல்:2 15/2
மேல்

மூன்றற்கும் (1)

முன்னை உயர்திணை பால் மூன்றற்கும் தன் வினை கொண்டு – நேமி-சொல்:1 4/2
மேல்

மூன்றனையும் (1)

மயக்கு_இலா மூன்றனையும் வைத்து கயல்_கண்ணாய் – நேமி-சொல்:5 33/2
மேல்

மூன்றாவது (1)

ஆனொடு மூன்றாவது தான் வினை முதலும் – நேமி-சொல்:2 17/3
மேல்

மூன்று (7)

குறில் நெடில்கள் ஒன்று இரண்டு மூன்று அளவு காலாம் – நேமி-எழுத்து:1 5/1
உயிரின்-கண் ஒன்பான் உடன் மென்மையின் மூன்று
அயர்வு_இல் இடையினங்கள் ஆறும் நயன் உணர்ந்து – நேமி-எழுத்து:1 8/1,2
மூன்று என்ப சந்தி முடிவு – நேமி-எழுத்து:1 12/4
மூன்று இடமும் காலங்கள் மூன்றும் இரண்டு இடத்தால் – நேமி-சொல்:1 1/3
ஓங்கு திணை பால் ஒரு மூன்று ஒழிந்தவை – நேமி-சொல்:1 3/3
முற்று எச்சம் என்று இரண்டாய் மூ வகைத்தாய் மூன்று இடத்து – நேமி-சொல்:6 38/3
வசை_இலா மூன்று வரம்பாம் அசைநிலை – நேமி-சொல்:6 49/2
மேல்

மூன்றும் (3)

மூன்றும் நான்கு ஒன்பான் உயிர் பின்னும் அல்லாத – நேமி-எழுத்து:1 13/1
மூன்று இடமும் காலங்கள் மூன்றும் இரண்டு இடத்தால் – நேமி-சொல்:1 1/3
முந்து உரைத்த காலங்கள் மூன்றும் மயங்கிடினும் – நேமி-சொல்:9 69/1
மேல்

மூன்றோடு (1)

இடம் மூன்றோடு எய்தி இரு திணையைம் பாலும் – நேமி-சொல்:6 44/3
மேல்