மி – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மிக்க 1
மிக்கு 1
மிகாமல் 1
மிகுதி 1
மிகும் 3
மிசை 1
மின்னும் 1

மிக்க (1)

தொக்க உயர்திணையாம் தூ_மொழியாய் மிக்க
உயிர்_உள்ளனவும் உயிர்_இல்லனவும் – நேமி-சொல்:1 2/2,3
மேல்

மிக்கு (1)

மேய வினைக்குறிப்பாம் மிக்கு – நேமி-சொல்:6 47/4
மேல்

மிகாமல் (1)

கோ மிகாமல் புலனை வெல்லும் குணவீர – நேமி-பாயிரம்:1 2/3
மேல்

மிகுதி (1)

விரைவு விளக்கம் மிகுதி சிறப்பு – நேமி-சொல்:8 57/1
மேல்

மிகும் (3)

மேவிய சுட்டு ஆங்கே மிகும் – நேமி-எழுத்து:1 22/4
ஐந்து ஆறு ஆம் ஆறு பதினாறு ஆம் ஒற்றும் மிகும்
வந்து உறழும் ம ன வ ய ன லக்கள் சந்திகளின் – நேமி-எழுத்து:1 24/1,2
வினைப்படுப்பின் உம்மை மிகும் – நேமி-சொல்:1 11/4
மேல்

மிசை (1)

செய்யும் எனும் பேரெச்சத்து ஈற்றின் மிசை சில் உகரம் – நேமி-சொல்:9 62/3
மேல்

மின்னும் (1)

மின்னும் இர் ஈரும் விளம்பும் இரு திணையின் – நேமி-சொல்:6 42/1
மேல்