போ – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்

போகா (1)

பொது பிரி பால் எண் ஒருமைக்-கண் அன்றி போகா
பொது தொழிலை ஒன்றால் புகலார் மதித்த – நேமி-சொல்:1 12/1,2
மேல்

போதல் (1)

நேரும் பொருள் ஆதல் நின்று அசையாய் போதல்
வினைச்சொற்கு ஈறு ஆதல் இசைநிறைத்து மேவல் – நேமி-சொல்:7 50/2,3
மேல்

போதலும் (1)

ஒன்று அழிந்து போதலும் உண்டு – நேமி-எழுத்து:1 17/4
மேல்

போது (2)

போது ஆர் நறும் தெரியல் போர் வேல் கண் பேதாய் – நேமி-சொல்:0 0/2
அன்ன பொழுது போது ஆம் – நேமி-சொல்:5 35/4
மேல்

போம் (7)

சார்ந்தது உடல் ஆயின் தன் உடல் போம் சார்ந்ததுதான் – நேமி-எழுத்து:1 11/2
தன்மையும் போம் ஆவியினை சார்ந்து – நேமி-எழுத்து:1 14/4
ஆவி போம் ஒற்று போம் ஆங்கு உயிர்மெய் போம் அன்றி – நேமி-எழுத்து:1 22/3
ஆவி போம் ஒற்று போம் ஆங்கு உயிர்மெய் போம் அன்றி – நேமி-எழுத்து:1 22/3
ஆவி போம் ஒற்று போம் ஆங்கு உயிர்மெய் போம் அன்றி – நேமி-எழுத்து:1 22/3
மெய்யொடும் போம் ஒற்றொடும் போம் வேறு – நேமி-சொல்:9 62/4
மெய்யொடும் போம் ஒற்றொடும் போம் வேறு – நேமி-சொல்:9 62/4
மேல்

போய் (1)

மற்றவை போய் ஈறு வரும் – நேமி-எழுத்து:1 20/4
மேல்

போர் (1)

போது ஆர் நறும் தெரியல் போர் வேல் கண் பேதாய் – நேமி-சொல்:0 0/2
மேல்

போலும் (3)

காலமே செப்பே கருதிடமே போலும்
பிறழ்வும் சினை முதல் ஒவ்வா பிறசொல் – நேமி-சொல்:1 5/2,3
இறுத்தலே போலும் இவை – நேமி-சொல்:1 6/4
புயல் போலும் கூந்தலாய் போற்று – நேமி-சொல்:4 26/4
மேல்

போவது (1)

போவது உயிர்மெய் என்றே போற்று – நேமி-எழுத்து:1 23/4
மேல்

போற்று (2)

போவது உயிர்மெய் என்றே போற்று – நேமி-எழுத்து:1 23/4
புயல் போலும் கூந்தலாய் போற்று – நேமி-சொல்:4 26/4
மேல்