பொ – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


பொது (2)

பொது பிரி பால் எண் ஒருமைக்-கண் அன்றி போகா – நேமி-சொல்:1 12/1
பொது தொழிலை ஒன்றால் புகலார் மதித்த – நேமி-சொல்:1 12/2
மேல்

பொதுச்சொல் (1)

அன்மை துணி பொருள் மேல் வைக்க ஒரு பேர் பொதுச்சொல்
பன்மை சிறப்பால் உரைத்தல் பண்பு – நேமி-சொல்:1 7/3,4
மேல்

பொதுமொழியால் (1)

எய்தும் பொதுமொழியால் ஈண்டு உரைக்க மெய் தெரிந்தால் – நேமி-சொல்:1 7/2
மேல்

பொரு (1)

பொரு என்பனவும் புகல் – நேமி-சொல்:6 42/4
மேல்

பொருட்கு (2)

பல சொல் ஒரு பொருட்கு ஏற்றும் ஒரு சொல் தான் – நேமி-சொல்:8 55/3
பல பொருட்கு ஏற்றவும்பட்டு – நேமி-சொல்:8 55/4
மேல்

பொருட்கும் (1)

எவன் என் வினா அவ் இரு பால் பொருட்கும்
சிவணுதலாம் தொன்னூல் தெளிவு – நேமி-சொல்:6 41/3,4
மேல்

பொருந்தும் (1)

பொருந்தும் இடம் கண்டு புகல் – நேமி-எழுத்து:1 19/4
மேல்

பொருவு (1)

மருவிய பால் ஐந்தும் வகுப்பின் பொருவு_இலா – நேமி-சொல்:1 3/2
மேல்

பொருவு_இலா (1)

மருவிய பால் ஐந்தும் வகுப்பின் பொருவு_இலா
ஓங்கு திணை பால் ஒரு மூன்று ஒழிந்தவை – நேமி-சொல்:1 3/2,3
மேல்

பொருள் (8)

மேய இரு சொல் பொருள் தோன்ற வேறு இருத்தி – நேமி-எழுத்து:1 22/1
அன்மை துணி பொருள் மேல் வைக்க ஒரு பேர் பொதுச்சொல் – நேமி-சொல்:1 7/3
ஒரு பொருள் மேல் பல் பெயர் உண்டானால் அவற்றிற்கு – நேமி-சொல்:1 12/3
ஒப்பு இகந்த பல் பொருள் மேல் சொல்லும் ஒரு சொல்லை – நேமி-சொல்:1 13/1
ஏற்ற பொருள் செய் இடத்து – நேமி-சொல்:2 15/4
தோற்றல் உருபு தொக வருதல் ஏற்ற பொருள்
மாறினும் தான் நிற்றல் வந்து ஒன்றின் ஒன்று ஏற்றல் – நேமி-சொல்:3 20/2,3
தேற்றல் எதிர்மறுத்து சொன்னாலும் ஏற்ற பொருள்
குன்றா சில சொல் இடை வந்து கூடி உடன் – நேமி-சொல்:6 45/2,3
நேரும் பொருள் ஆதல் நின்று அசையாய் போதல் – நேமி-சொல்:7 50/2
மேல்

பொருள்கள் (2)

மக்கள் நரகரே வானோர் எனும் பொருள்கள்
தொக்க உயர்திணையாம் தூ_மொழியாய் மிக்க – நேமி-சொல்:1 2/1,2
அன்மொழியும் என்று இவற்றில் ஆம் பொருள்கள் முன்மொழி தான் – நேமி-சொல்:9 63/2
மேல்

பொருள்படினும் (1)

புல்லா எழுத்தின் கிளவி பொருள்படினும்
இல்லா இலக்கணத்தது என்று ஒழிக நல்லாய் – நேமி-சொல்:9 70/1,2
மேல்

பொருளும் (2)

ஒழி பொருளும் சார்த்தி உணர் – நேமி-சொல்:7 54/4
எல்லா பொருளும் இரண்டு ஆகும் மெல்_இயலாய் – நேமி-சொல்:9 68/2
மேல்

பொருளை (3)

நேர்ந்த மொழி பொருளை நீக்க வரும் நகரம் – நேமி-எழுத்து:1 11/1
யாதிடத்தும் ஈ பொருளை ஏற்குமாம் கோது_இலாது – நேமி-சொல்:2 18/2
செய்யப்படும் பொருளை செய்தது என சொல்லுதலும் – நேமி-சொல்:9 65/3
மேல்

பொருளொடு (1)

பாப்பு பொருளொடு ஒன்பான் – நேமி-சொல்:9 67/4
மேல்

பொழுது (1)

அன்ன பொழுது போது ஆம் – நேமி-சொல்:5 35/4
மேல்

பொன் (2)

பூவின் மேல் வந்து அருளும் புங்கவன்-தன் பொன்_பாதம் – நேமி-பாயிரம்:1 3/1
புல்லும் கு டு து றுவும் என் ஏனும் பொன்_தொடியாய் – நேமி-சொல்:6 39/3
மேல்

பொன்_தொடியாய் (1)

புல்லும் கு டு து றுவும் என் ஏனும் பொன்_தொடியாய்
அல்லும் தனி தன்மையாம் – நேமி-சொல்:6 39/3,4
மேல்

பொன்_பாதம் (1)

பூவின் மேல் வந்து அருளும் புங்கவன்-தன் பொன்_பாதம்
நாவினால் நாளும் நவின்று ஏத்தி மேவும் முடிபு – நேமி-பாயிரம்:1 3/1,2
மேல்

பொன்மை (1)

நிலையின்மை பொன்மை நிறம் பசலை என்ப – நேமி-சொல்:8 56/3
மேல்

பொன்றும் (1)

புகர் இலா மென்மை வரின் பொன்றும் நிகர்_இல் – நேமி-எழுத்து:1 18/2
மேல்