பி – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


பிண்டி (1)

தாது ஆர் மலர் பிண்டி தத்துவனை வந்தித்து – நேமி-சொல்:0 0/1
மேல்

பிணைந்த (1)

பிணைந்த வருக்கம் பெயர்த்து இயல்பு சந்தி – நேமி-எழுத்து:1 15/3
மேல்

பிரி (1)

பொது பிரி பால் எண் ஒருமைக்-கண் அன்றி போகா – நேமி-சொல்:1 12/1
மேல்

பிரியா (1)

ஆய்ந்த ஒரு சொல் அடுக்கு இரண்டாம் தாம் பிரியா
ஏந்து இரட்டை சொற்கள் இரட்டு – நேமி-சொல்:6 49/3,4
மேல்

பிறசொல் (1)

பிறழ்வும் சினை முதல் ஒவ்வா பிறசொல்
உறழ்வும் சிதைந்த உரை – நேமி-சொல்:1 5/3,4
மேல்

பிறந்து (1)

உந்தியில் தோன்றும் உதானவளி பிறந்து
கந்தம் மலி நெஞ்சு தலை கண்டத்து வந்த பின் – நேமி-எழுத்து:1 6/1,2
மேல்

பிறப்பு (1)

பேசும் எழுத்தின் பிறப்பு – நேமி-எழுத்து:1 6/4
மேல்

பிறப்பும் (1)

நண்ணிவரு மாத்திரையும் நல் பிறப்பும் கண்ணா – நேமி-பாயிரம்:1 1/2
மேல்

பிறவும் (1)

பின் முன் பான் பாக்கும் பிறவும் வினையெச்ச – நேமி-சொல்:6 43/3
மேல்

பிறழ்வும் (1)

பிறழ்வும் சினை முதல் ஒவ்வா பிறசொல் – நேமி-சொல்:1 5/3
மேல்

பிறிது (1)

பெரிது உடைத்து வெய்து பிறிது பரிது என்ப – நேமி-சொல்:6 47/2
மேல்

பின் (7)

எண்ணும் பெயரும் முறையும் இயன்றதன் பின்
நண்ணிவரு மாத்திரையும் நல் பிறப்பும் கண்ணா – நேமி-பாயிரம்:1 1/1,2
கந்தம் மலி நெஞ்சு தலை கண்டத்து வந்த பின்
நாசி நா அண்ணம் இதழ் எயிறு மூக்கு என – நேமி-எழுத்து:1 6/2,3
நிற்க பின் வல்லெழுத்து நேருமேல் ஒற்றாம் – நேமி-எழுத்து:1 15/2
வாய்ந்த உயிர் பின் வரும் எழுத்தின் வர்க்கத்து ஒற்று – நேமி-எழுத்து:1 16/1
எல்லாம் கெட்டு ஆறு இரண்டு ஆவியின் பின் வல்_உகரம் – நேமி-எழுத்து:1 21/3
பெற்றிடும் நீ ஆ மாவின் பின் இறுதி ஒற்று அணையும் – நேமி-எழுத்து:1 23/2
பின் முன் பான் பாக்கும் பிறவும் வினையெச்ச – நேமி-சொல்:6 43/3
மேல்

பின்பான (1)

முன்பாம் தகரம் ண ள முன்பு இரட்டும் பின்பான
எல்லாம் கெட்டு ஆறு இரண்டு ஆவியின் பின் வல்_உகரம் – நேமி-எழுத்து:1 21/2,3
மேல்

பின்பு (2)

தொடர் நெடில் கீழ் வன்மை மேல் உகரம் ய பின்பு
அடைய வரும் இகரம் அன்றி மட நல்லாய் – நேமி-எழுத்து:1 4/1,2
பெயர் எழுவாய் வேற்றுமையாம் பின்பு அது தான் ஆறு – நேமி-சொல்:2 16/1
மேல்

பின்மொழியும் (1)

முன்மொழியும் பின்மொழியும் மூண்ட இரு மொழியும் – நேமி-சொல்:9 63/1
மேல்

பின்னும் (2)

மூன்றும் நான்கு ஒன்பான் உயிர் பின்னும் அல்லாத – நேமி-எழுத்து:1 13/1
ஆன்ற உயிர் பின்னும் ஆவி வரின் தோன்றும் – நேமி-எழுத்து:1 13/2
மேல்

பின்னை (1)

பன்மை ஒருமை படர்க்கையாம் பின்னை
எவன் என் வினா அவ் இரு பால் பொருட்கும் – நேமி-சொல்:6 41/2,3
மேல்