பா – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


பாக்கும் (1)

பின் முன் பான் பாக்கும் பிறவும் வினையெச்ச – நேமி-சொல்:6 43/3
மேல்

பாங்கில் (1)

பாங்கில் அஃறிணை பால் ஆம் – நேமி-சொல்:1 3/4
மேல்

பாங்கு (2)

பாங்கு ஆர் பெயர் வினை கொண்டு அன்றி பால் தோன்றா – நேமி-சொல்:5 36/1
பாங்கு உடைய முப்பால் படர்க்கையாம் தேம்_குழலாய் – நேமி-சொல்:6 40/2
மேல்

பாங்குடைய (1)

ஆங்கு இருநூற்றொருபத்தாறு ஆகும் பாங்குடைய
வல்_ஒற்று மெல்_ஒற்று வர்க்கம் அளபெடைகள் – நேமி-எழுத்து:1 3/2,3
மேல்

பாதம் (1)

பூவின் மேல் வந்து அருளும் புங்கவன்-தன் பொன்_பாதம் – நேமி-பாயிரம்:1 3/1
மேல்

பாப்பு (1)

பாப்பு பொருளொடு ஒன்பான் – நேமி-சொல்:9 67/4
மேல்

பால் (11)

ஏற்ற திணை இரண்டும் பால் ஐந்தும் ஏழ் வழுவும் – நேமி-சொல்:1 1/1
மருவிய பால் ஐந்தும் வகுப்பின் பொருவு_இலா – நேமி-சொல்:1 3/2
ஓங்கு திணை பால் ஒரு மூன்று ஒழிந்தவை – நேமி-சொல்:1 3/3
பாங்கில் அஃறிணை பால் ஆம் – நேமி-சொல்:1 3/4
முன்னை உயர்திணை பால் மூன்றற்கும் தன் வினை கொண்டு – நேமி-சொல்:1 4/2
அயர்வு_இல் திணை பால் மயங்கும் செயிர்_இல் – நேமி-சொல்:1 10/2
பொது பிரி பால் எண் ஒருமைக்-கண் அன்றி போகா – நேமி-சொல்:1 12/1
பாங்கு ஆர் பெயர் வினை கொண்டு அன்றி பால் தோன்றா – நேமி-சொல்:5 36/1
கள்ளொடு வந்தால் இரு திணைக்கும் பன்மை பால்
ஒள்_இழையாய் தோன்றலும் உண்டு – நேமி-சொல்:5 36/3,4
உயர்திணை பால் ஒருமை தோன்றும் விரவுப்பேர் – நேமி-சொல்:5 37/3
எவன் என் வினா அவ் இரு பால் பொருட்கும் – நேமி-சொல்:6 41/3
மேல்

பாலில் (1)

ஐயம் திணை பாலில் தோன்றுமேல் அவ் இரண்டும் – நேமி-சொல்:1 7/1
மேல்

பாலும் (1)

இடம் மூன்றோடு எய்தி இரு திணையைம் பாலும்
உடன் ஒன்றி சேறலும் உண்டு – நேமி-சொல்:6 44/3,4
மேல்

பாலே (1)

பாலே திணையே வினாவே பகர் மரபே – நேமி-சொல்:1 5/1
மேல்

பாற்கு (2)

ஏய்ந்த அஃறிணை பாற்கு ஈங்கு – நேமி-சொல்:1 4/4
ஓரும் இரு பாற்கு உரித்து – நேமி-சொல்:6 40/4
மேல்

பான் (1)

பின் முன் பான் பாக்கும் பிறவும் வினையெச்ச – நேமி-சொல்:6 43/3
மேல்