நி – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


நிகர் (1)

புகர் இலா மென்மை வரின் பொன்றும் நிகர்_இல் – நேமி-எழுத்து:1 18/2
மேல்

நிகர்_இல் (1)

புகர் இலா மென்மை வரின் பொன்றும் நிகர்_இல்
வகரம் வந்தால் குறுகும் வ அழிந்து ம ஆம் – நேமி-எழுத்து:1 18/2,3
மேல்

நிகழ்காலத்து (1)

ஏய்ந்த நிகழ்காலத்து இயல் வினையால் வாய்ந்த – நேமி-சொல்:5 37/2
மேல்

நிகழ்வு (1)

இறப்பு நிகழ்வு எதிர்வாம் காலங்கள் ஏற்றும் – நேமி-சொல்:6 38/1
மேல்

நிரனிறை (1)

அடிமொழி சுண்ணம் நிரனிறை விற்பூட்டு – நேமி-சொல்:9 67/1
மேல்

நிலத்தன் (1)

நெடியன் உடையன் நிலத்தன் இளைஞன் – நேமி-சொல்:6 46/1
மேல்

நிலப்பேர் (1)

ஒட்டுப்பேர் எண்ணியற்பேர் ஒண் நிலப்பேர் இட்டு_இடையாய் – நேமி-சொல்:5 30/2
மேல்

நிலம் (1)

கண் என்பது ஏழாம் உருபு ஆகும் கால நிலம்
நண்ணும் வினையிடத்து நன்கு – நேமி-சொல்:2 19/3,4
மேல்

நிலைக்-கண் (1)

இரண்டு ஈற்று மூ வகை பேர் முன் நிலைக்-கண் என்றும் – நேமி-சொல்:4 23/3
மேல்

நிலையின்மை (1)

நிலையின்மை பொன்மை நிறம் பசலை என்ப – நேமி-சொல்:8 56/3
மேல்

நிற்க (1)

நிற்க பின் வல்லெழுத்து நேருமேல் ஒற்றாம் – நேமி-எழுத்து:1 15/2
மேல்

நிற்கும் (1)

நிற்கும் வினைச்சொற்கள் நேர்ந்து – நேமி-சொல்:6 38/4
மேல்

நிற்றல் (2)

தோற்றாமை நிற்றல் துணிபு – நேமி-சொல்:2 16/4
மாறினும் தான் நிற்றல் வந்து ஒன்றின் ஒன்று ஏற்றல் – நேமி-சொல்:3 20/3
மேல்

நிற்றலும் (1)

நிற்றலும் உண்டு ஈறு திரிந்து – நேமி-சொல்:9 64/4
மேல்

நிறம் (1)

நிலையின்மை பொன்மை நிறம் பசலை என்ப – நேமி-சொல்:8 56/3
மேல்

நிறைவு (1)

சொல்லும் கமமும் துவன்றும் நிறைவு ஆகும் – நேமி-சொல்:8 59/3
மேல்

நின்ற (1)

நின்ற முதல் குற்றுயிர் தான் நீளும் முதல் நெட்டுயிர் தான் – நேமி-எழுத்து:1 20/1
மேல்

நின்றனவும் (1)

அன்றி ஆ ஓ ஆகி ஆய் ஓய் ஆய் நின்றனவும்
மொய்_குழலாய் முன்னிலை முன் ஈ ஏயும் எண் தொகையும் – நேமி-சொல்:6 48/2,3
மேல்

நின்று (2)

நின்று ஆதல் மெய்ந்நூல் நெறி – நேமி-சொல்:6 45/4
நேரும் பொருள் ஆதல் நின்று அசையாய் போதல் – நேமி-சொல்:7 50/2
மேல்

நினையுங்கால் (1)

என என்று இரண்டும் இயலும் நினையுங்கால்
மன்ற எனும் சொல் தேற்றம் தஞ்சம் எளிமையாம் – நேமி-சொல்:7 53/2,3
மேல்