து – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


து (3)

ஆய்ந்த து று டுவும் அ ஆ வ ஈறும் ஆம் – நேமி-சொல்:1 4/3
புல்லும் கு டு து றுவும் என் ஏனும் பொன்_தொடியாய் – நேமி-சொல்:6 39/3
சொன்ன அ ஆ வ து டு றுவும் அஃறிணையின் – நேமி-சொல்:6 41/1
மேல்

துடி (1)

அடிமறி ஆற்று வரவும் துடி_இடையாய் – நேமி-சொல்:9 67/2
மேல்

துடி_இடையாய் (1)

அடிமறி ஆற்று வரவும் துடி_இடையாய்
தாப்பிசை தா_இல் மொழிமாற்று அளைமறி – நேமி-சொல்:9 67/2,3
மேல்

துணி (1)

அன்மை துணி பொருள் மேல் வைக்க ஒரு பேர் பொதுச்சொல் – நேமி-சொல்:1 7/3
மேல்

துணிந்து (1)

சொல் முடிவு கண்டோர் துணிந்து – நேமி-எழுத்து:1 8/4
மேல்

துணிபு (1)

தோற்றாமை நிற்றல் துணிபு – நேமி-சொல்:2 16/4
மேல்

துணிவு (1)

சொல் முன் வகுத்தோர் துணிவு – நேமி-சொல்:6 43/4
மேல்

துவன்றும் (1)

சொல்லும் கமமும் துவன்றும் நிறைவு ஆகும் – நேமி-சொல்:8 59/3
மேல்

துன்னுங்கால் (1)

தோற்றும் முறைப்பெயர்கள் துன்னுங்கால் ஆற்ற – நேமி-சொல்:4 27/2
மேல்

துனைவும் (1)

விரைவு ஆம் கதழ்வும் துனைவும் குரை ஒலி ஆம் – நேமி-சொல்:8 59/2
மேல்