ஓ – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


ஓ (3)

ஆரும் ஆம் ஏ ஆம் இகரத்திற்கு ஓ ஆகி – நேமி-எழுத்து:1 10/3
ஆய்ந்த உயர்திணைப்பேர் ஆ ஓ ஆம் செய்யுளிடை – நேமி-சொல்:5 37/1
அன்றி ஆ ஓ ஆகி ஆய் ஓய் ஆய் நின்றனவும் – நேமி-சொல்:6 48/2
மேல்

ஓகார (1)

உகர ஓகார உயிர்கள் பகர் விளிகள் – நேமி-சொல்:4 24/2
மேல்

ஓகாரம் (1)

ஒழியிசையும் ஈற்றசையும் ஓகாரம் சொல்லா – நேமி-சொல்:7 54/3
மேல்

ஓங்கிய (1)

வாங்கு விரவுப்பேர் அஃறிணைப்பேர் ஓங்கிய
கள்ளொடு வந்தால் இரு திணைக்கும் பன்மை பால் – நேமி-சொல்:5 36/2,3
மேல்

ஓங்கு (4)

ஓங்கு உயிர்கள் ஒற்றின் மேல் ஏறி உயிர்மெய் ஆய் – நேமி-எழுத்து:1 3/1
உற்ற ஆகாரம் அகரம் ஆய் ஓங்கு உகரம் – நேமி-எழுத்து:1 23/1
ஓங்கு திணை பால் ஒரு மூன்று ஒழிந்தவை – நேமி-சொல்:1 3/3
ஒரோ இடத்து உளதாம் ஓங்கு அளபாம் பேர்கள் – நேமி-சொல்:4 26/2
மேல்

ஓடு (1)

பேர் ஆம் பெயர் பெயர்த்து பேர்த்து ஆம் ஒடு ஓடு ஆம் – நேமி-சொல்:5 35/1
மேல்

ஓடும் (1)

பல்கால் கொண்டு ஓடும் படகு என்ப பல் கோட்டு – நேமி-பாயிரம்:1 2/2
மேல்

ஓத (1)

உண்ண முடியாத ஓத நீர் வான் வாய்ப்பட்டு – நேமி-பாயிரம்:1 4/1
மேல்

ஓதார் (1)

ஓதார் இயற்பெயரை உய்த்து – நேமி-சொல்:1 13/4
மேல்

ஓதிய (2)

ஓதிய எண்ணின்பேர் உவமைப்பேர் தீது_இலா – நேமி-சொல்:5 32/2
ஓதிய அஃறிணைக்காம் உற்று – நேமி-சொல்:5 32/4
மேல்

ஓதுங்கால் (1)

ஒன்பானொடு பத்து நூறு அதனை ஓதுங்கால்
முன்பாம் தகரம் ண ள முன்பு இரட்டும் பின்பான – நேமி-எழுத்து:1 21/1,2
மேல்

ஓதும் (2)

ஓதும் எதிர்வினா உற்றது உரைத்தலும் – நேமி-சொல்:1 6/1
ஓதும் குகர உருபு நான்காவது அஃது – நேமி-சொல்:2 18/1
மேல்

ஓய் (1)

அன்றி ஆ ஓ ஆகி ஆய் ஓய் ஆய் நின்றனவும் – நேமி-சொல்:6 48/2
மேல்

ஓர் (1)

வடிவும் புணர்ச்சியும் ஆய ஓர் ஏழும் – நேமி-பாயிரம்:1 1/3
மேல்

ஓர்ந்து (1)

ஒரு வினையே சொல்லுக ஓர்ந்து – நேமி-சொல்:1 12/4
மேல்

ஓருங்கால் (1)

நீர் ஆகும் நீயிர் எவன் என்பது ஓருங்கால்
என் என்னை என்று ஆகும் யா முதல் பேர் ஆ முதல் ஆம் – நேமி-சொல்:5 35/2,3
மேல்

ஓரும் (1)

ஓரும் இரு பாற்கு உரித்து – நேமி-சொல்:6 40/4
மேல்

ஓரோர் (2)

யகர வகரம் இறுதி இடத்து ஓரோர்
மகரம் கெட வகரம் ஆம் – நேமி-எழுத்து:1 13/3,4
இறுதி வரும் எழுத்தாம் ஈறு அர் ஆம் ஓரோர்
மறுவில் பதம் கெட்டு வரும் – நேமி-எழுத்து:1 16/3,4
மேல்