உ – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உ 1
உகர 2
உகரத்திற்கு 1
உகரத்தின் 1
உகரம் 4
உடல் 2
உடன் 3
உடன்படுதல் 1
உடைத்து 1
உடைய 1
உடையன் 1
உண் 1
உண்டாகும் 1
உண்டாம் 2
உண்டாய் 1
உண்டானால் 1
உண்டு 8
உண்டேல் 1
உண்ண 1
உண்மை 3
உண்மையும் 1
உணர் 1
உணர்ந்து 1
உணர 1
உதானவளி 1
உந்தியில் 1
உம்மும் 1
உம்மை 4
உம்மைத்தொகை 2
உய்த்து 2
உயர்திணை 4
உயர்திணைப்பேர் 3
உயர்திணைப்பேராம் 1
உயர்திணையாம் 1
உயர்திணையின் 1
உயர்பு 1
உயர்வும் 1
உயிர் 14
உயிர்_இல்லனவும் 1
உயிர்_உள்ளனவும் 1
உயிர்கள் 2
உயிர்மெய் 6
உயிரின்-கண் 1
உயிரும் 1
உயிரே 1
உரி 1
உரிச்சொல் 2
உரித்து 1
உரிமைக்-கண் 1
உருபாம் 1
உருபு 12
உரை 2
உரைக்க 1
உரைத்த 3
உரைத்தல் 1
உரைத்தலும் 1
உரைப்ப 1
உரைப்பதாம் 2
உரைப்பர் 2
உரைப்பன் 2
உரைப்பின் 1
உலைவு 1
உலைவு_இல் 1
உவப்பும் 1
உவமை 2
உவமைப்பேர் 1
உவமையும் 1
உள்ளனவும் 1
உள 1
உளதாம் 1
உளப்பாட்டு 1
உற்ற 1
உற்றது 1
உற்று 1
உறப்பின் 1
உறழ்வும் 1
உறழ 1
உறழும் 1
உறுப்பின் 1
உறுப்பு 1
உறும் 1
உறுவது 1
உன்னி 1

உ (1)

மெய் ஆய்தம் இ உ குறுக்கம் அரை மென்_மொழியாய் – நேமி-எழுத்து:1 5/3
மேல்

உகர (2)

உகர ஓகார உயிர்கள் பகர் விளிகள் – நேமி-சொல்:4 24/2
ஆதியினில் சுட்டாம் உகர ஐகாரப்பேர் – நேமி-சொல்:5 32/1
மேல்

உகரத்திற்கு (1)

உகரத்திற்கு ஔவும் இருவிற்கு அகல்வு_அரிய – நேமி-எழுத்து:1 10/2
மேல்

உகரத்தின் (1)

சேரும் உகரத்தின் திறம் – நேமி-எழுத்து:1 10/4
மேல்

உகரம் (4)

தொடர் நெடில் கீழ் வன்மை மேல் உகரம் ய பின்பு – நேமி-எழுத்து:1 4/1
எல்லாம் கெட்டு ஆறு இரண்டு ஆவியின் பின் வல்_உகரம் – நேமி-எழுத்து:1 21/3
உற்ற ஆகாரம் அகரம் ஆய் ஓங்கு உகரம்
பெற்றிடும் நீ ஆ மாவின் பின் இறுதி ஒற்று அணையும் – நேமி-எழுத்து:1 23/1,2
செய்யும் எனும் பேரெச்சத்து ஈற்றின் மிசை சில் உகரம்
மெய்யொடும் போம் ஒற்றொடும் போம் வேறு – நேமி-சொல்:9 62/3,4
மேல்

உடல் (2)

சார்ந்தது உடல் ஆயின் தன் உடல் போம் சார்ந்ததுதான் – நேமி-எழுத்து:1 11/2
சார்ந்தது உடல் ஆயின் தன் உடல் போம் சார்ந்ததுதான் – நேமி-எழுத்து:1 11/2
மேல்

உடன் (3)

உயிரின்-கண் ஒன்பான் உடன் மென்மையின் மூன்று – நேமி-எழுத்து:1 8/1
உடன் ஒன்றி சேறலும் உண்டு – நேமி-சொல்:6 44/4
குன்றா சில சொல் இடை வந்து கூடி உடன்
நின்று ஆதல் மெய்ந்நூல் நெறி – நேமி-சொல்:6 45/3,4
மேல்

உடன்படுதல் (1)

மறுத்தல் உடன்படுதல் அன்று எனினும் மன்ற – நேமி-சொல்:1 6/3
மேல்

உடைத்து (1)

பெரிது உடைத்து வெய்து பிறிது பரிது என்ப – நேமி-சொல்:6 47/2
மேல்

உடைய (1)

பாங்கு உடைய முப்பால் படர்க்கையாம் தேம்_குழலாய் – நேமி-சொல்:6 40/2
மேல்

உடையன் (1)

நெடியன் உடையன் நிலத்தன் இளைஞன் – நேமி-சொல்:6 46/1
மேல்

உண் (1)

ஒருமைக்-கண் முன்னிலையாம் இ ஐ ஆய் உண் சேர் – நேமி-சொல்:6 42/3
மேல்

உண்டாகும் (1)

ஒற்று முன் தோன்றுதலும் உண்டாகும் முன் தோன்றும் – நேமி-எழுத்து:1 14/2
மேல்

உண்டாம் (2)

இனம் இன்றி பண்பு உண்டாம் செய்யும் வழக்கேல் – நேமி-சொல்:1 14/1
முற்றும்மை எச்சப்படுதலும் உண்டாம் இடைச்சொல் – நேமி-சொல்:9 64/3
மேல்

உண்டாய் (1)

இனம் உண்டாய் பண்பு வந்து எய்தும் புனை_இழாய் – நேமி-சொல்:1 14/2
மேல்

உண்டானால் (1)

ஒரு பொருள் மேல் பல் பெயர் உண்டானால் அவற்றிற்கு – நேமி-சொல்:1 12/3
மேல்

உண்டு (8)

ஒன்று அழிந்து போதலும் உண்டு – நேமி-எழுத்து:1 17/4
உன்னி முடித்தலும் உண்டு – நேமி-சொல்:1 9/4
ஈறு திரிதலும் உண்டு ஈண்டு – நேமி-சொல்:3 22/4
ஒள்_இழையாய் தோன்றலும் உண்டு – நேமி-சொல்:5 36/4
வேறு இல்லை உண்டு வியங்கோளும் தேறும் – நேமி-சொல்:6 44/2
உடன் ஒன்றி சேறலும் உண்டு – நேமி-சொல்:6 44/4
ஒரு சொல்லாய் சேறலும் உண்டு – நேமி-சொல்:9 60/4
நிற்றலும் உண்டு ஈறு திரிந்து – நேமி-சொல்:9 64/4
மேல்

உண்டேல் (1)

மும்மை இடத்து ஐ ஔவும் குன்றும் முன் ஒற்று உண்டேல்
செம்மை உயிர் ஏறும் செறிந்து – நேமி-எழுத்து:1 4/3,4
மேல்

உண்ண (1)

உண்ண முடியாத ஓத நீர் வான் வாய்ப்பட்டு – நேமி-பாயிரம்:1 4/1
மேல்

உண்மை (3)

உண்மை இரு திணை மேல் உய்த்து அறிக எண்ணி – நேமி-சொல்:1 11/2
உண்மை இயல்பாய் உறும் – நேமி-சொல்:4 24/4
வரி_வளாய் தொல் குறை சொல் வந்திடினும் உண்மை
தெரிதலாம் கற்றோர் செயல் – நேமி-சொல்:9 66/3,4
மேல்

உண்மையும் (1)

இன்மையும் உண்மையும் ஆம் ஈங்கு – நேமி-சொல்:9 68/4
மேல்

உணர் (1)

ஒழி பொருளும் சார்த்தி உணர் – நேமி-சொல்:7 54/4
மேல்

உணர்ந்து (1)

அயர்வு_இல் இடையினங்கள் ஆறும் நயன் உணர்ந்து
நல் மொழிகட்கு ஈற்றெழுத்தாம் என்று உரைப்பர் ஞாலத்து – நேமி-எழுத்து:1 8/2,3
மேல்

உணர (1)

எல்லாம் உணர எழுத்தின் இலக்கணத்தை – நேமி-பாயிரம்:1 3/3
மேல்

உதானவளி (1)

உந்தியில் தோன்றும் உதானவளி பிறந்து – நேமி-எழுத்து:1 6/1
மேல்

உந்தியில் (1)

உந்தியில் தோன்றும் உதானவளி பிறந்து – நேமி-எழுத்து:1 6/1
மேல்

உம்மும் (1)

உம்மும் உளப்பாட்டு தன்மையாம் தம்மொடு – நேமி-சொல்:6 39/2
மேல்

உம்மை (4)

வினைப்படுப்பின் உம்மை மிகும் – நேமி-சொல்:1 11/4
அரிதாம் எதிர்மறையே ஐயம் தரும் உம்மை
தேற்றம் வினா எண் எதிர்மறையும் தே_மொழியாய் – நேமி-சொல்:7 51/2,3
வேற்றுமை உம்மை வினை பண்பு உவமையும் – நேமி-சொல்:9 60/1
உருபு உவமை உம்மை விரியின் அடைவே – நேமி-சொல்:9 61/1
மேல்

உம்மைத்தொகை (2)

உருபு உவமை உம்மைத்தொகை ஆம் ஒரு காலம் – நேமி-சொல்:9 61/2
உலைவு_இல் உயர்திணை மேல் உம்மைத்தொகை தான் – நேமி-சொல்:9 64/1
மேல்

உய்த்து (2)

உண்மை இரு திணை மேல் உய்த்து அறிக எண்ணி – நேமி-சொல்:1 11/2
ஓதார் இயற்பெயரை உய்த்து – நேமி-சொல்:1 13/4
மேல்

உயர்திணை (4)

முன்னை உயர்திணை பால் மூன்றற்கும் தன் வினை கொண்டு – நேமி-சொல்:1 4/2
உயர்திணை பண்போடு உயிர் உறுப்பு மெய்யும் – நேமி-சொல்:1 8/3
உயர்திணை பால் ஒருமை தோன்றும் விரவுப்பேர் – நேமி-சொல்:5 37/3
உலைவு_இல் உயர்திணை மேல் உம்மைத்தொகை தான் – நேமி-சொல்:9 64/1
மேல்

உயர்திணைப்பேர் (3)

உயர்திணைப்பேர் அஃறிணைப்பேர் ஒண் விரவுற்று – நேமி-சொல்:5 29/3
ஆதி உயர்திணைப்பேர் ஆம் – நேமி-சொல்:5 31/4
ஆய்ந்த உயர்திணைப்பேர் ஆ ஓ ஆம் செய்யுளிடை – நேமி-சொல்:5 37/1
மேல்

உயர்திணைப்பேராம் (1)

ஆடூஉ உயர்திணைப்பேராம் – நேமி-சொல்:5 30/4
மேல்

உயர்திணையாம் (1)

தொக்க உயர்திணையாம் தூ_மொழியாய் மிக்க – நேமி-சொல்:1 2/2
மேல்

உயர்திணையின் (1)

ஒள்_நுதலாய் மற்றையவும் எண்ணி உயர்திணையின்
நண்ணும் வினைக்குறிப்பு நாட்டு – நேமி-சொல்:6 46/3,4
மேல்

உயர்பு (1)

புரை உயர்பு ஆகும் புனிறு ஈன்றணிமை – நேமி-சொல்:8 59/1
மேல்

உயர்வும் (1)

உயர்வும் இழிவும் உவப்பும் சிறப்பும் – நேமி-சொல்:1 10/1
மேல்

உயிர் (14)

ஆன்ற உயிர் ஈர்_ஆறும் ஐம் குறில் ஏழ் நெடிலாம் – நேமி-எழுத்து:1 2/1
செம்மை உயிர் ஏறும் செறிந்து – நேமி-எழுத்து:1 4/4
ஆதி உயிர் வ இயையின் ஔ ஆம் அஃது அன்றி – நேமி-எழுத்து:1 9/1
மெய் ஈறு உயிர் ஈறு உயிர் முதல் மெய் முதலா – நேமி-எழுத்து:1 12/1
மெய் ஈறு உயிர் ஈறு உயிர் முதல் மெய் முதலா – நேமி-எழுத்து:1 12/1
மூன்றும் நான்கு ஒன்பான் உயிர் பின்னும் அல்லாத – நேமி-எழுத்து:1 13/1
ஆன்ற உயிர் பின்னும் ஆவி வரின் தோன்றும் – நேமி-எழுத்து:1 13/2
குற்றொற்று இரட்டும் உயிர் வந்தால் ய ர ழக்-கண் – நேமி-எழுத்து:1 15/1
வாய்ந்த உயிர் பின் வரும் எழுத்தின் வர்க்கத்து ஒற்று – நேமி-எழுத்து:1 16/1
வரும் உயிர் ஒன்று ஒன்பான் மயங்கும் தெரிய – நேமி-எழுத்து:1 19/2
குன்றும் உயிர் உயிர்மெய் கூடுமேல் ஒன்றிய எண் – நேமி-எழுத்து:1 20/2
உயிர்_உள்ளனவும் உயிர்_இல்லனவும் – நேமி-சொல்:1 2/3
உயிர்_உள்ளனவும் உயிர்_இல்லனவும் – நேமி-சொல்:1 2/3
உயர்திணை பண்போடு உயிர் உறுப்பு மெய்யும் – நேமி-சொல்:1 8/3
மேல்

உயிர்_இல்லனவும் (1)

உயிர்_உள்ளனவும் உயிர்_இல்லனவும்
செயிர்_இல் அஃறிணையாம் சென்று – நேமி-சொல்:1 2/3,4
மேல்

உயிர்_உள்ளனவும் (1)

உயிர்_உள்ளனவும் உயிர்_இல்லனவும் – நேமி-சொல்:1 2/3
மேல்

உயிர்கள் (2)

ஓங்கு உயிர்கள் ஒற்றின் மேல் ஏறி உயிர்மெய் ஆய் – நேமி-எழுத்து:1 3/1
உகர ஓகார உயிர்கள் பகர் விளிகள் – நேமி-சொல்:4 24/2
மேல்

உயிர்மெய் (6)

ஓங்கு உயிர்கள் ஒற்றின் மேல் ஏறி உயிர்மெய் ஆய் – நேமி-எழுத்து:1 3/1
குறுகு ம ஆய்தம் உயிர்மெய் பெறும் உயிரே – நேமி-எழுத்து:1 5/2
உரி வரின் நாழியின் ஈற்று உயிர்மெய் ஐந்தாம் – நேமி-எழுத்து:1 19/1
குன்றும் உயிர் உயிர்மெய் கூடுமேல் ஒன்றிய எண் – நேமி-எழுத்து:1 20/2
ஆவி போம் ஒற்று போம் ஆங்கு உயிர்மெய் போம் அன்றி – நேமி-எழுத்து:1 22/3
போவது உயிர்மெய் என்றே போற்று – நேமி-எழுத்து:1 23/4
மேல்

உயிரின்-கண் (1)

உயிரின்-கண் ஒன்பான் உடன் மென்மையின் மூன்று – நேமி-எழுத்து:1 8/1
மேல்

உயிரும் (1)

காட்டும் உயிரும் க ச த ந ப ம வரியும் – நேமி-எழுத்து:1 7/1
மேல்

உயிரே (1)

குறுகு ம ஆய்தம் உயிர்மெய் பெறும் உயிரே
மெய் ஆய்தம் இ உ குறுக்கம் அரை மென்_மொழியாய் – நேமி-எழுத்து:1 5/2,3
மேல்

உரி (1)

உரி வரின் நாழியின் ஈற்று உயிர்மெய் ஐந்தாம் – நேமி-எழுத்து:1 19/1
மேல்

உரிச்சொல் (2)

பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்
இயற்சொல் முதல் நான்கும் எய்தும் பெயர்ச்சொல் – நேமி-சொல்:5 29/1,2
ஒண் பேர் வினையொடும் தோன்றி உரிச்சொல் இசை – நேமி-சொல்:8 55/1
மேல்

உரித்து (1)

ஓரும் இரு பாற்கு உரித்து – நேமி-சொல்:6 40/4
மேல்

உரிமைக்-கண் (1)

வேற்றுமை ஒன்றன் உரிமைக்-கண் வேறொன்று – நேமி-சொல்:3 20/1
மேல்

உருபாம் (1)

அது என்பது ஆறாம் உருபாம் இதனது – நேமி-சொல்:2 19/1
மேல்

உருபு (12)

ஈற்றின் உருபு ஆறும் ஏற்றல் முக்காலமும் – நேமி-சொல்:2 16/3
ஐ என் உருபு இரண்டாவது அது வினையும் – நேமி-சொல்:2 17/1
ஓதும் குகர உருபு நான்காவது அஃது – நேமி-சொல்:2 18/1
இன் உருபு ஐந்தாவது இதனின் இத்தன்மைத்து இது – நேமி-சொல்:2 18/3
கண் என்பது ஏழாம் உருபு ஆகும் கால நிலம் – நேமி-சொல்:2 19/3
தோற்றல் உருபு தொக வருதல் ஏற்ற பொருள் – நேமி-சொல்:3 20/2
உருபு தொகாது என்று உரைப்ப உருபு தான் – நேமி-சொல்:3 21/2
உருபு தொகாது என்று உரைப்ப உருபு தான் – நேமி-சொல்:3 21/2
குறிப்பும் உருபு ஏற்றல் கூடா திறத்தவுமாய் – நேமி-சொல்:6 38/2
சாரியையாய் ஒன்றல் உருபு ஆதல் தம் குறிப்பில் – நேமி-சொல்:7 50/1
உருபு உவமை உம்மை விரியின் அடைவே – நேமி-சொல்:9 61/1
உருபு உவமை உம்மைத்தொகை ஆம் ஒரு காலம் – நேமி-சொல்:9 61/2
மேல்

உரை (2)

உறழ்வும் சிதைந்த உரை – நேமி-சொல்:1 5/4
ஒழிந்தனவும் சார்த்தி உரை – நேமி-சொல்:9 70/4
மேல்

உரைக்க (1)

எய்தும் பொதுமொழியால் ஈண்டு உரைக்க மெய் தெரிந்தால் – நேமி-சொல்:1 7/2
மேல்

உரைத்த (3)

விரித்து உரைத்த நூல்களினும் வேண்டுவன கொண்டு – நேமி-சொல்:0 0/3
ஆங்கு உரைத்த அன் ஆனும் அள் ஆளும் அர் ஆர் ப – நேமி-சொல்:6 40/1
முந்து உரைத்த காலங்கள் மூன்றும் மயங்கிடினும் – நேமி-சொல்:9 69/1
மேல்

உரைத்தல் (1)

பன்மை சிறப்பால் உரைத்தல் பண்பு – நேமி-சொல்:1 7/4
மேல்

உரைத்தலும் (1)

ஓதும் எதிர்வினா உற்றது உரைத்தலும்
ஏவல் உறுவது கூற்று இ நான்கும் பேதாய் – நேமி-சொல்:1 6/1,2
மேல்

உரைப்ப (1)

உருபு தொகாது என்று உரைப்ப உருபு தான் – நேமி-சொல்:3 21/2
மேல்

உரைப்பதாம் (2)

தோன்ற உரைப்பதாம் சொல் – நேமி-சொல்:1 1/4
ஒன்றன் பேர் ஒன்றற்கு உரைப்பதாம் ஆகுபெயர் – நேமி-சொல்:3 22/1
மேல்

உரைப்பர் (2)

நல் மொழிகட்கு ஈற்றெழுத்தாம் என்று உரைப்பர் ஞாலத்து – நேமி-எழுத்து:1 8/3
இயலும் என உரைப்பர் ஈங்கு – நேமி-சொல்:5 29/4
மேல்

உரைப்பன் (2)

சொல்லால் உரைப்பன் தொகுத்து – நேமி-பாயிரம்:1 3/4
தெரித்து உரைப்பன் சொல்லின் திறம் – நேமி-சொல்:0 0/4
மேல்

உரைப்பின் (1)

ஈண்டு உரைப்பின் வேற்றுமை எட்டு ஆகும் மூண்டவை தாம் – நேமி-சொல்:2 15/2
மேல்

உலைவு (1)

உலைவு_இல் உயர்திணை மேல் உம்மைத்தொகை தான் – நேமி-சொல்:9 64/1
மேல்

உலைவு_இல் (1)

உலைவு_இல் உயர்திணை மேல் உம்மைத்தொகை தான் – நேமி-சொல்:9 64/1
மேல்

உவப்பும் (1)

உயர்வும் இழிவும் உவப்பும் சிறப்பும் – நேமி-சொல்:1 10/1
மேல்

உவமை (2)

உருபு உவமை உம்மை விரியின் அடைவே – நேமி-சொல்:9 61/1
உருபு உவமை உம்மைத்தொகை ஆம் ஒரு காலம் – நேமி-சொல்:9 61/2
மேல்

உவமைப்பேர் (1)

ஓதிய எண்ணின்பேர் உவமைப்பேர் தீது_இலா – நேமி-சொல்:5 32/2
மேல்

உவமையும் (1)

வேற்றுமை உம்மை வினை பண்பு உவமையும்
தோற்றிய அன்மொழியும் தொக்க இடத்து ஏற்ற – நேமி-சொல்:9 60/1,2
மேல்

உள்ளனவும் (1)

உயிர்_உள்ளனவும் உயிர்_இல்லனவும் – நேமி-சொல்:1 2/3
மேல்

உள (1)

ஒக்க விரி சொல்லும் உள – நேமி-சொல்:3 21/4
மேல்

உளதாம் (1)

ஒரோ இடத்து உளதாம் ஓங்கு அளபாம் பேர்கள் – நேமி-சொல்:4 26/2
மேல்

உளப்பாட்டு (1)

உம்மும் உளப்பாட்டு தன்மையாம் தம்மொடு – நேமி-சொல்:6 39/2
மேல்

உற்ற (1)

உற்ற ஆகாரம் அகரம் ஆய் ஓங்கு உகரம் – நேமி-எழுத்து:1 23/1
மேல்

உற்றது (1)

ஓதும் எதிர்வினா உற்றது உரைத்தலும் – நேமி-சொல்:1 6/1
மேல்

உற்று (1)

ஓதிய அஃறிணைக்காம் உற்று – நேமி-சொல்:5 32/4
மேல்

உறப்பின் (1)

உறப்பின் எதிர்மறையினோடும் வெறுத்த – நேமி-சொல்:7 54/2
மேல்

உறழ்வும் (1)

உறழ்வும் சிதைந்த உரை – நேமி-சொல்:1 5/4
மேல்

உறழ (1)

பெண் ஆணே பன்மை ஒருமையொடு பேர்த்து உறழ
நண்ணும் விரவுப்பேர் நன்கு – நேமி-சொல்:5 33/3,4
மேல்

உறழும் (1)

வந்து உறழும் ம ன வ ய ன லக்கள் சந்திகளின் – நேமி-எழுத்து:1 24/2
மேல்

உறுப்பின் (1)

சாதிப்பேர் சார்ந்த வினா உறுப்பின் பேர் தலத்தோர் – நேமி-சொல்:5 32/3
மேல்

உறுப்பு (1)

உயர்திணை பண்போடு உயிர் உறுப்பு மெய்யும் – நேமி-சொல்:1 8/3
மேல்

உறும் (1)

உண்மை இயல்பாய் உறும் – நேமி-சொல்:4 24/4
மேல்

உறுவது (1)

ஏவல் உறுவது கூற்று இ நான்கும் பேதாய் – நேமி-சொல்:1 6/2
மேல்

உன்னி (1)

உன்னி முடித்தலும் உண்டு – நேமி-சொல்:1 9/4
மேல்