ஈ – முதல் சொற்கள்- நேமிநாதம் தொடரடைவு

கட்டுருபன்கள்


ஈ (2)

யாதிடத்தும் ஈ பொருளை ஏற்குமாம் கோது_இலாது – நேமி-சொல்:2 18/2
மொய்_குழலாய் முன்னிலை முன் ஈ ஏயும் எண் தொகையும் – நேமி-சொல்:6 48/3
மேல்

ஈகாரம் (1)

இகரம் ஈகாரம் ஆம் ஐ ஆய் ஆம் ஏ ஆம் – நேமி-சொல்:4 24/1
மேல்

ஈங்கு (6)

எல்லோரும் கைக்கொள்வர் ஈங்கு
&1 எழுத்ததிகாரம் – நேமி-எழுத்து:1 4/4,5
ஏய்ந்த அஃறிணை பாற்கு ஈங்கு – நேமி-சொல்:1 4/4
ஏனை கருவியுமாம் ஈங்கு – நேமி-சொல்:2 17/4
இயலும் என உரைப்பர் ஈங்கு – நேமி-சொல்:5 29/4
எய்தப்படும் வழக்கிற்கு ஈங்கு – நேமி-சொல்:9 65/4
இன்மையும் உண்மையும் ஆம் ஈங்கு – நேமி-சொல்:9 68/4
மேல்

ஈட்டிய (1)

ஈட்டிய வ வரியின் எட்டு எழுத்தும் ஈட்டு – நேமி-எழுத்து:1 7/2
மேல்

ஈட்டு (1)

ஈட்டிய வ வரியின் எட்டு எழுத்தும் ஈட்டு
ஞ யவின்-கண் மும்மூன்றும் நல் மொழிக்கு முன் என்று – நேமி-எழுத்து:1 7/2,3
மேல்

ஈண்டு (3)

எய்தும் பொதுமொழியால் ஈண்டு உரைக்க மெய் தெரிந்தால் – நேமி-சொல்:1 7/2
ஈண்டு உரைப்பின் வேற்றுமை எட்டு ஆகும் மூண்டவை தாம் – நேமி-சொல்:2 15/2
ஈறு திரிதலும் உண்டு ஈண்டு – நேமி-சொல்:3 22/4
மேல்

ஈர் (3)

ஆன்ற உயிர் ஈர்_ஆறும் ஐம் குறில் ஏழ் நெடிலாம் – நேமி-எழுத்து:1 2/1
ஈர் ஆகும் அர் ஆர் இதன் மேலும் ஏகாரம் – நேமி-சொல்:4 26/1
கரிப்பு ஐயம் காப்பு அச்சம் தோற்றம் ஈர்_ஆறும் – நேமி-சொல்:8 57/3
மேல்

ஈர்_ஆறும் (2)

ஆன்ற உயிர் ஈர்_ஆறும் ஐம் குறில் ஏழ் நெடிலாம் – நேமி-எழுத்து:1 2/1
கரிப்பு ஐயம் காப்பு அச்சம் தோற்றம் ஈர்_ஆறும்
தெரிக்கின் கடிசொல் திறம் – நேமி-சொல்:8 57/3,4
மேல்

ஈரும் (1)

மின்னும் இர் ஈரும் விளம்பும் இரு திணையின் – நேமி-சொல்:6 42/1
மேல்

ஈற்றசையும் (2)

ஈற்றசையும் ஏகாரம் என் – நேமி-சொல்:7 51/4
ஒழியிசையும் ஈற்றசையும் ஓகாரம் சொல்லா – நேமி-சொல்:7 54/3
மேல்

ஈற்றயல் (2)

ஈறு திரிதலும் ஈற்றயல் நீடலும் – நேமி-சொல்:4 23/1
ஈற்றயல் நீடும் ல ளக்கள் தாம் ஏகாரம் – நேமி-சொல்:4 27/1
மேல்

ஈற்றின் (2)

ஈற்றின் உருபு ஆறும் ஏற்றல் முக்காலமும் – நேமி-சொல்:2 16/3
செய்யும் எனும் பேரெச்சத்து ஈற்றின் மிசை சில் உகரம் – நேமி-சொல்:9 62/3
மேல்

ஈற்று (4)

உரி வரின் நாழியின் ஈற்று உயிர்மெய் ஐந்தாம் – நேமி-எழுத்து:1 19/1
இரண்டு ஈற்று மூ வகை பேர் முன் நிலைக்-கண் என்றும் – நேமி-சொல்:4 23/3
ஆனும் அளபெடையும் ஆன் ஈற்று பண்பு தொழில் – நேமி-சொல்:4 25/3
இயல்பாம் விளி ஏலா எவ் ஈற்று பேரும் – நேமி-சொல்:4 26/3
மேல்

ஈற்றெழுத்தாம் (1)

நல் மொழிகட்கு ஈற்றெழுத்தாம் என்று உரைப்பர் ஞாலத்து – நேமி-எழுத்து:1 8/3
மேல்

ஈறாய் (1)

நல்லாய் இரம் ஈறாய் நாட்டு – நேமி-எழுத்து:1 21/4
மேல்

ஈறு (8)

மெய் ஈறு உயிர் ஈறு உயிர் முதல் மெய் முதலா – நேமி-எழுத்து:1 12/1
மெய் ஈறு உயிர் ஈறு உயிர் முதல் மெய் முதலா – நேமி-எழுத்து:1 12/1
இறுதி வரும் எழுத்தாம் ஈறு அர் ஆம் ஓரோர் – நேமி-எழுத்து:1 16/3
மற்றவை போய் ஈறு வரும் – நேமி-எழுத்து:1 20/4
ஈறு திரிதலும் உண்டு ஈண்டு – நேமி-சொல்:3 22/4
ஈறு திரிதலும் ஈற்றயல் நீடலும் – நேமி-சொல்:4 23/1
வினைச்சொற்கு ஈறு ஆதல் இசைநிறைத்து மேவல் – நேமி-சொல்:7 50/3
நிற்றலும் உண்டு ஈறு திரிந்து – நேமி-சொல்:9 64/4
மேல்

ஈறும் (2)

அன் ஆனும் அள் ஆளும் அர் ஆர் ப ஈறும் ஆம் – நேமி-சொல்:1 4/1
ஆய்ந்த து று டுவும் அ ஆ வ ஈறும் ஆம் – நேமி-சொல்:1 4/3
மேல்

ஈன்றணிமை (1)

புரை உயர்பு ஆகும் புனிறு ஈன்றணிமை
விரைவு ஆம் கதழ்வும் துனைவும் குரை ஒலி ஆம் – நேமி-சொல்:8 59/1,2
மேல்