வௌ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வௌவல் 1
வௌவாலை 1
வௌவியும் 1
வௌவுதல் 1

வௌவல் (1)

குறளை மறைவிரி இல்லடை வௌவல்
புறவுரை பொய்யோலை கேடு – அருங்கலச்செப்பு:1 70/1,2

மேல்

வௌவாலை (1)

மரம் பழுத்தால் வௌவாலை வா என்று கூவி – நல்வழி:1 29/1

மேல்

வௌவியும் (1)

தள்ளா தனபதி பொன் தாயத்தார் வௌவியும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:18 177/1

மேல்

வௌவுதல் (1)

வௌவுதல் நீக்கு – புதிய-ஆத்திசூடி:1 110/1

மேல்