வீ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீ 2
வீக்கி 3
வீக்குதலால் 1
வீங்கிய 2
வீங்கினும் 1
வீங்குவது 1
வீச 1
வீசச்செய்து 1
வீசியுறு 1
வீசு 5
வீசுங்கால் 1
வீசும் 4
வீட்டில் 6
வீட்டினார் 1
வீட்டு 4
வீட்டுக்கு 1
வீட்டுதற்கே 1
வீட்டுநெறி 1
வீட்டுமனார் 1
வீட்டுமனும் 1
வீட்டுலகம் 1
வீட்டொடு 1
வீடணன் 5
வீடணனார் 1
வீடணனோடு 1
வீடது 1
வீடாக 1
வீடாத 3
வீடாமல் 1
வீடானது 1
வீடினனே 1
வீடு 29
வீடு-தனிலே 1
வீடு-தொறும் 2
வீடு_இல் 1
வீடுதான் 1
வீடும் 5
வீடுமர் 2
வீடுமன் 2
வீடுமனார் 2
வீண் 4
வீண்காலம் 1
வீண்செலவு 2
வீணதாம் 1
வீணர் 1
வீணன்தான் 1
வீணனை 1
வீணாக்கேல் 1
வீணாக 1
வீணாகவே 1
வீணாம் 1
வீணாள் 1
வீணே 2
வீணை 1
வீணோ 1
வீதமா 1
வீதலோ 1
வீந்த 1
வீந்தான் 2
வீந்தோர்-தம்மை 1
வீமன் 11
வீமனுடன் 1
வீமனொடும் 1
வீமா 1
வீய்ந்தார் 1
வீயா 1
வீயாது 2
வீயின் 2
வீயினும் 1
வீயும் 5
வீர 2
வீரசித்து 1
வீரசேனன் 1
வீரத்தின் 1
வீரம் 4
வீரமகேந்திரம்தான் 1
வீரமொடு 1
வீரமொழி 1
வீரர் 4
வீரராமன் 1
வீரரும் 1
வீரரை 1
வீரன் 2
வீரிய 1
வீரியம் 4
வீரியமாய் 1
வீரை 1
வீவர் 1
வீவு 1
வீவு_இல் 1
வீழ் 7
வீழ்க்கும்மே 1
வீழ்த்த 2
வீழ்த்தாயோ 1
வீழ்த்தியே 1
வீழ்தல் 2
வீழ்ந்த்தது 1
வீழ்ந்த 3
வீழ்ந்தக்-கண்ணும் 2
வீழ்ந்தது 3
வீழ்ந்தார் 3
வீழ்ந்தால் 1
வீழ்ந்தாள் 1
வீழ்ந்தான் 1
வீழ்ந்து 7
வீழ்ந்தும் 1
வீழ்ந்தேம் 1
வீழ்பவள் 2
வீழ்பவோ 1
வீழ்வது 2
வீழ்வார் 13
வீழ்வார்க்கு 2
வீழ்வார்கட்கு 1
வீழ்வாரின் 1
வீழ 4
வீழப்படாஅர் 1
வீழப்படுவர்க்கு 1
வீழப்படுவார் 1
வீழப்பெற்றவர் 1
வீழாத 1
வீழாவாம் 1
வீழின் 5
வீழினும் 1
வீழுநர் 1
வீழுநர்-கண்ணே 1
வீழும் 7
வீற்றிருக்கும் 2
வீற்றிருக்கை 1
வீற்றிருந்த 1
வீறாளா 1
வீறான 1
வீறு 7
வீறுடனே 1
வீறும் 1

வீ (2)

வீ கருவி பாய இருந்து அற்றால் மற்று அதன்-கண் – அறநெறிச்சாரம்:1 123/3
விரவிய மணத்தால் பாங்கர் வீ உளது என்று தேர்வார் – நீதிநூல்:2 9/3

மேல்

வீக்கி (3)

கம்பம் வீக்கி அஞரும் சுகம் என கருதியே – நீதிநூல்:6 59/2
புரி வீக்கி இழும் என்று அன்னம் பணித்தாள் அது செய்ய புகுந்தோர்-தம்மை – நீதிநூல்:44 489/3
என்பு எனும் கழி பரப்பி இரச்சமாம் நரம்பால் வீக்கி
ஒன்பது வாயில் விட்டு இங்கு உரி எனும் கூரை வேய்ந்து – நீதிநூல்:47 535/2,3

மேல்

வீக்குதலால் (1)

தொண்டரடிப்பொடியை தோள் இறுக வீக்குதலால்
எண் திசையும் போற்றும் இரங்கேசா கண்டிருந்தும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 92/1,2

மேல்

வீங்கிய (2)

மணந்த நாள் வீங்கிய தோள் – முதுமொழிமேல்வைப்பு:1 177/4
மணந்த நாள் வீங்கிய தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1233/4

மேல்

வீங்கினும் (1)

மீண்டும்மீண்டும் நெட்டுயிர்ப்பு வீங்கினும்
தாண்டி அவர் தனம் தாழ்ந்து உன் கை மிசை – நீதிநூல்:27 306/2,3

மேல்

வீங்குவது (1)

ஆனது அங்கு அது பூசினால் வீங்குவது அமையுமோ என கேட்க – விவேகசிந்தாமணி:1 86/3

மேல்

வீச (1)

வேல் வீச வாள் அரக்கன் மேல் ஓடி ஏன் இளையோன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 775/1

மேல்

வீசச்செய்து (1)

வீயும் என்று அ கால் மெல்ல வீசச்செய்து உலகு எங்கும் சார் – நீதிநூல்:47 544/2

மேல்

வீசியுறு (1)

கூசி நின்றாள் என்னே குமரேசா வீசியுறு
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத – திருக்குறள்குமரேசவெண்பா:123 1226/2,3

மேல்

வீசு (5)

வீசு புகழ் விசயன் வில் தழும்பு சென்னியின் மேல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 60/1
வீசு புகழ் புன்னைவன வித்தகா செய்கை அறிந்தே – ஆத்திசூடிவெண்பா:1 49/3
வீசு புகழ் புன்னைவன மேகமே இ தலத்திலே – ஆத்திசூடிவெண்பா:1 51/3
போசனம்செய்தே புலையாய் போயினரால் வீசு புகழ் – ஆத்திசூடிவெண்பா:1 69/2
வீசு மனையாம் தறியில் வீழ்த்தியே மாசு புரி – நீதிவெண்பா:1 88/2

மேல்

வீசுங்கால் (1)

கண்ணிய பொருள் மணம் கலந்து வீசுங்கால்
புண்ணியர் ஆதலும் புல்லர் ஆதலும் – நீதிநூல்:31 333/2,3

மேல்

வீசும் (4)

கலை தேயினும் தண் கதிர் வீசும் அ கங்குல் திங்கள் – நீதிநூல்:6 60/2
செல் அருணன் ஒளி பரப்பும் கால் வீசும் அந்தரமும் சேரும் ஒப்பு ஒன்று – நீதிநூல்:32 341/2
முண்டகங்கள் நெகிழ்த்து ஒளியை மும்மலம் வேரற வீசும்
சண்டவளியினை பாவ தழல் அவிக்கும் தண் புனலை – நீதிநூல்:47 575/2,3
கூசின என்றான் ஏன் குமரேசா வீசும்
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1112/2,3

மேல்

வீட்டில் (6)

பசி மிகுந்த பின் நெல்லை விதைப்பது போல் வீட்டில் தீ பற்றிக்கொண்டு – நீதிநூல்:43 449/1
மிடி என்றும் வாழ்க என்றார் ஏன் என்றேம் உயிர்க்கு இனியாள் வீட்டில் நீ வந்து – நீதிநூல்:44 488/2
மின்னலை போல் மனையாளை வீட்டில் வைத்து வேசை சுகம் விரும்புவோரும் – விவேகசிந்தாமணி:1 97/3
பொய்த்த இன்ப வீட்டில் பொருள் அடையாது அத்தம் – ஆத்திசூடிவெண்பா:1 18/2
கைம்மை பெண் வீட்டில் அதிகாரமுறல் பொய்ம்மை ஒன்றே – நன்மதிவெண்பா:1 64/2
பெற்று வாழ்ந்தான் குமரேசா வீட்டில்
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை – திருக்குறள்குமரேசவெண்பா:9 83/2,3

மேல்

வீட்டினார் (1)

வெம் கரியை பாகரை முன் வீட்டினார் ஏகராய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 60/1

மேல்

வீட்டு (4)

வினைப்பாடு கட்டு அழித்து வீட்டு இன்பம் நல்கி – அறநெறிச்சாரம்:1 220/3
விள்ளும் வீட்டு இன்பம்-தன்னை விளைக்கின்ற வித்தாம் நெஞ்சே – நீதிநூல்:39 391/4
நேம வீட்டு இன்பு என நிகரும் மற்று அதே – நீதிநூல்:39 404/4
நித்தியமாம் வீட்டு நெறியில் இடம் பாடு அல்லால் – ஆத்திசூடிவெண்பா:1 18/1

மேல்

வீட்டுக்கு (1)

ஈந்த பொன் விலை போல் வீட்டுக்கு இட்ட பொன் ஆம் அன்னாரை – நீதிநூல்:39 386/3

மேல்

வீட்டுதற்கே (1)

மீட்டு ஒரு நாள் இடையும் தாராதால் வீட்டுதற்கே
வஞ்சஞ்செய் கூற்றம் வருதலால் நன்று ஆற்றி – அறநெறிச்சாரம்:1 19/2,3

மேல்

வீட்டுநெறி (1)

சீர்பெறு வீட்டுநெறி என்பார் நீர் புக – அறநெறிச்சாரம்:1 195/2

மேல்

வீட்டுமனார் (1)

மண் பரவு சக்கரத்தை மால் எடுப்ப வீட்டுமனார்
எண் புகழா கொண்டார் இரங்கேசா பண்பால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 98/1,2

மேல்

வீட்டுமனும் (1)

வீட்டுமனும் நல் பருவ மெல்_இயலார்-பால் இருப்பின் – நன்மதிவெண்பா:1 73/1

மேல்

வீட்டுலகம் (1)

வீட்டுலகம் எய்தல் என இரண்டே நல்லறம் – அறநெறிச்சாரம்:1 11/3

மேல்

வீட்டொடு (1)

வெட்டென சொல் நீக்கி விண்ணின்பம் வீட்டொடு
கட்டுரை கேட்ப செவி – அறநெறிச்சாரம்:1 197/3,4

மேல்

வீடணன் (5)

வீடணன் வன்மம் விளம்ப இலங்கைநகர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 47/1
வீடணன் ஏன் அஞ்சி விலகினான் சிற்றினத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:46 451/1
கண்டிருந்தும் வீடணன் சேர் காரணத்தை ஏன் எண்ணி – திருக்குறள்குமரேசவெண்பா:53 530/1
வண்டு உருவாய் வந்து மறைந்து அறிந்தான் வீடணன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:59 587/1
கேடு_இல் இராமன் உயர் கேண்மை கொண்டு ஏன் வீடணன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:80 800/1

மேல்

வீடணனார் (1)

வீடணனார் ஆக்கம் உற வேல் இலங்கைமன்னவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:4 32/1

மேல்

வீடணனோடு (1)

ஆர் வீடணனோடு அளவளாவாது அரக்கன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 53/1

மேல்

வீடது (1)

பேய் வாழும் சுடுகாட்டை பெருக்கி தள்ளி பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடது ஆமோ – விவேகசிந்தாமணி:1 14/2

மேல்

வீடாக (1)

வீடாக கொண்டு உறையும் மேன்மையுற்றாய் இவ் அருளை – நீதிநூல்:47 572/3

மேல்

வீடாத (3)

வீடாத முத்தொழிலோன் விண்ணவர்கோன் மண்ணவர்கோன் – நீதிநூல்:47 572/1
வீடாத மேன்மையுற்ற வெண்மதியும் வெம் பழியை – திருக்குறள்குமரேசவெண்பா:14 137/1
கோடி நொந்தது என்னே குமரேசா வீடாத
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே – திருக்குறள்குமரேசவெண்பா:89 887/2,3

மேல்

வீடாமல் (1)

கோடாதது என்னே குமரேசா வீடாமல்
நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான் – திருக்குறள்குமரேசவெண்பா:52 520/2,3

மேல்

வீடானது (1)

வீடானது இடியின் மேல் பொருள் உதவும் காடு அழியின் விறகாம் மாய – நீதிநூல்:41 422/3

மேல்

வீடினனே (1)

துக்கமுற்று வீடினனே சோமேசா ஒக்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 48/2

மேல்

வீடு (29)

இடம்பட வீடு எடேல் – ஆத்திசூடி:1 18/1
வீடு பெற நில் – ஆத்திசூடி:1 102/1
விண்டாரை கொண்டாடும் வீடு – நல்வழி:1 3/4
வீடு_இல் புல பகையினார் – நீதிநெறிவிளக்கம்:1 84/4
வினை உயிர் கட்டு வீடு இன்ன விளக்கி – அறநெறிச்சாரம்:1 8/1
கொண்டு வீடு ஏற்க அறம் – அறநெறிச்சாரம்:1 50/4
எண்ணப்படுவது வீடு – அறநெறிச்சாரம்:1 189/4
விழைவின்மையால் வளரும் வீடு – அறநெறிச்சாரம்:1 196/4
அறநெறிச்சாரம் அறிந்தான் வீடு எய்தும் – அறநெறிச்சாரம்:1 218/3
நாதன் இல்லாத வீடு நாளுமே நடவாது என்னில் – நீதிநூல்:2 10/1
விண் இறைக்கு அடியராய் எவரும் வீடு பெறவே – நீதிநூல்:6 58/2
அகத்தை வீடு என்று அறைதல் சிவணுமே – நீதிநூல்:7 71/4
புலன் இலா பொருள் போல் எள்ளும் புல்லர் வீடு இல்லர் மாதோ – நீதிநூல்:14 179/4
இன்னல் எமக்கு இழைத்ததனால் வீடு இழந்து நரகு ஆழ்வார் என நினைந்து – நீதிநூல்:32 342/1
ஈவதை மேற்கொண்டேமேல் இணை_இல் வீடு அடைவோம் நெஞ்சே – நீதிநூல்:39 385/4
ஏந்து கை வீடு கொள் என்று ஏந்து கையாம் அ கையில் – நீதிநூல்:39 386/2
சாரும் இவர் நேயமதால் பவம் செய்து வீடு இழத்தல் தகுமோ நெஞ்சே – நீதிநூல்:43 459/4
தாழ் நரகு அற வீடு எய்த தருமத்தை துணைக்கொள் நெஞ்சே – நீதிநூல்:43 470/4
சிலர் மயில் வீடு உற்றனர் என்று அறிந்து உண்மை அறிய அங்கு செல்லுங்காலை – நீதிநூல்:44 504/1
மன் பெற வீடு ஒன்றால் மா மன் பெற இசைத்தான் மன்னோ – நீதிநூல்:47 535/4
வீடு மூடும் வாய் நலம் வீடும் கேடும் கூடுமே – நீதிநூல்:47 598/4
இடம்பட வீடு இடேல் – ஆத்திசூடிவெண்பா:1 18/4
நித்தியமாம் வீடு பெற நில் – ஆத்திசூடிவெண்பா:1 101/4
வேண்டி அழையா வதுவை வீடு உறல் ஒவ்வா கேண்மை – நன்மதிவெண்பா:1 81/3
அப்பர் முதல் சித்தாந்திகள் வீடு அடைதலுமே – முதுமொழிமேல்வைப்பு:1 5/1
கொண்டனர் வீடு என்னே குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:3 24/2
குற்றம்_இல் வீடு உற்றார் குமரேசா உற்று நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:35 349/2
கொண்டார் வீடு என்னே குமரேசா மண்டு அருளால் – திருக்குறள்குமரேசவெண்பா:36 356/2
வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:80 791/4

மேல்

வீடு-தனிலே (1)

வீடு-தனிலே விலை ஆமே – நீதிவெண்பா:1 85/4

மேல்

வீடு-தொறும் (2)

வீடு-தொறும் கூற்றுவனாமே – நீதிவெண்பா:1 32/4
வீடு-தொறும் சென்று விலை ஆம் மது இருந்த – நீதிவெண்பா:1 85/3

மேல்

வீடு_இல் (1)

வீடு_இல் புல பகையினார் – நீதிநெறிவிளக்கம்:1 84/4

மேல்

வீடுதான் (1)

வீடுதான் இத்தனை நாள் நிற்கும் என விளம்பலாம் மெய் என்னும் பொய் – நீதிநூல்:41 423/3

மேல்

வீடும் (5)

அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும் – நீதிநெறிவிளக்கம்:1 1/1
விதி தரும் பதி தரும் வீடும் நல்குமே – நீதிநூல்:9 91/4
அருந்தவே கூழும் பூண ஆடையும் வீடும் இன்றி – நீதிநூல்:39 384/1
வீடு மூடும் வாய் நலம் வீடும் கேடும் கூடுமே – நீதிநூல்:47 598/4
கட்டொடு வீடும் உயிரும் பிற பொருளும் – அருங்கலச்செப்பு:1 61/1

மேல்

வீடுமர் (2)

வென்றி களம் வீழ்ந்தும் வீடுமர் ஏன் சொல்லவில்லை – திருக்குறள்குமரேசவெண்பா:42 417/1
ஓதி உயர் வீடுமர் ஏன் ஒன்றும் உரையாது இருந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:72 714/1

மேல்

வீடுமன் (2)

எள்ளி முனி தாய் மொழிந்தும் ஏன் மெய்மன் வீடுமன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 141/1
ஆற்றா சிகண்டியும் முன் ஆற்றி வென்றான் வீடுமன் நேர் – திருக்குறள்குமரேசவெண்பா:50 493/1

மேல்

வீடுமனார் (2)

வீடுமனார் மெய் தவத்தை மேவினார் சந்தனு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:3 26/1
வீடுமனார் கொண்ட விரத ஒழுக்கத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:14 136/1

மேல்

வீண் (4)

தோழன்மார் ஐவரும் வீண் கிளைஞர் தோழர் – அறநெறிச்சாரம்:1 144/2
விடை தருக்குற்றது என்ன வீண் செருக்குற்றாய் நெஞ்சே – நீதிநூல்:30 324/4
ஈசன் சகடும் இறையும் நகராது என வீண்
பாசம் இலா நன்மதியே பன் – நன்மதிவெண்பா:1 30/3,4
பாவிக்கில் இன்னன வீண் பார் – நன்மதிவெண்பா:1 33/4

மேல்

வீண்காலம் (1)

தெரியாது போல் தினமும் வீண்காலம் கழிக்கின்றாய் திடமாய் என்று – நீதிநூல்:41 429/3

மேல்

வீண்செலவு (2)

உரிய பாடையில் இவனை எடும் என்றாள் வீண்செலவு ஏன் உலைந்தோன் காலில் – நீதிநூல்:44 489/2
வீண்செலவு செய்தல் வெறுக்கை இல்லா வறியன் – நன்மதிவெண்பா:1 86/3

மேல்

வீணதாம் (1)

விருப்பம் நீங்கிய கணவரை தழுவதல் வீணதாம் விரை ஆர்ந்த – விவேகசிந்தாமணி:1 42/2

மேல்

வீணர் (1)

வீணர் பூண்டாலும் தங்கம் வெறும் பொய்யாம் மேற்பூச்சு என்பார் – விவேகசிந்தாமணி:1 33/1

மேல்

வீணன்தான் (1)

தான் உதவானாம் வீணன்தான் எனினும் மானம் இலா – நன்மதிவெண்பா:1 109/2

மேல்

வீணனை (1)

மேல் அணுகா புன் நெஞ்சு ஆர் வீணனை பஞ்சமனை – நன்மதிவெண்பா:1 104/1

மேல்

வீணாக்கேல் (1)

நேரம் வீணாக்கேல் – இளையார்-ஆத்திசூடி:1 58/1

மேல்

வீணாக (1)

கோணாது நின்றார் குமரேசா வீணாக
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனை – திருக்குறள்குமரேசவெண்பா:129 1283/2,3

மேல்

வீணாகவே (1)

மா மருவும் புன்னைவன நாதா வீணாகவே
முனைமுகத்து நில்லேல் – ஆத்திசூடிவெண்பா:1 91/3,4

மேல்

வீணாம் (1)

பல்லியம் இல்லா மணமும் பாரினில் வீணாம் எனவே – நன்மதிவெண்பா:1 36/3

மேல்

வீணாள் (1)

வீணாள் படாமை நீ துன்னம் பொய்யே ஆக – அறநெறிச்சாரம்:1 34/3

மேல்

வீணே (2)

நகையேல் தாய் தந்தை நரபதி-பால் வீணே
நகையேல் பிறன்மனையை நண்ணி நகையேல் – நன்மதிவெண்பா:1 66/1,2
குற்றமுற்றான் வீணே குமரேசா உற்ற – திருக்குறள்குமரேசவெண்பா:17 163/2

மேல்

வீணை (1)

தந்திகள் இல்லா வீணை தனம் இலா மங்கை போலாம் – விவேகசிந்தாமணி:1 57/4

மேல்

வீணோ (1)

விலைமாதை சேர்தல் பிணம் தழுவியதை ஒக்கும் என்றார் வீணோ என்றாள் – நீதிநூல்:44 497/4

மேல்

வீதமா (1)

வீதமா நமது மக்கள் யாவரும் நம் சுற்றம் என வியந்து உன்னாமல் – நீதிநூல்:40 411/3

மேல்

வீதலோ (1)

வீதலோ நிற்றல் வியப்பு – நன்னெறி:1 12/4

மேல்

வீந்த (1)

வேதன் இல்லாள் வீந்த திறம் மீனவற்கு நீ தெரித்தாய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 59/1

மேல்

வீந்தான் (2)

வெய்து உரையால் அக்கணமே வீந்தான் சிசுபாலன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 57/1
குன்றி ஏன் வீந்தான் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:57 566/2

மேல்

வீந்தோர்-தம்மை (1)

விரி ஆழி நுண்மணலை தாரகையை எண்ணிடினும் வீந்தோர்-தம்மை
சரியா எண்ணிட தகுமோ இன்னமும் நம் கண் முன்னம் சாவோர்-தம்மை – நீதிநூல்:41 429/1,2

மேல்

வீமன் (11)

ஈர்ந்து வென்றான் வீமன் இரங்கேசா தேர்ந்தக்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 50/2
வீமன் அவை முன் மனையை வேட்டானை கண்டும் ஒரு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 49/1
ஊரின் நரபலிக்கா ஊர் சகடம் மேல் வீமன்
தீரன் பகாசூரன் தீது அடக்கும் காரணம் பார் – ஆத்திசூடிவெண்பா:1 6/1,2
நளன் இருதுபன்னன் தேர் நாள் ஒன்றில் வீமன்
வள நகரில் சேர்த்து மனையாள் உளம் மகிழ – ஆத்திசூடிவெண்பா:1 53/1,2
வீமன் உடலில் பாதி மெய் வழக்கில் தேர்ந்து புருடாமிருகத்தின் – ஆத்திசூடிவெண்பா:1 96/1
திண் தோள் உயர் வீமன் தீய அழுக்காறு நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:17 161/1
ஓதி உயர் வீமன் உய்த்த ஒற்றன் ஏன் மற்றவரை – திருக்குறள்குமரேசவெண்பா:59 584/1
வென்றி மிகு தித்தன் நின்றான் வீமன் விரைந்து ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:68 672/1
கூறாமல் கண்ணன் குறித்தது கொண்டே வீமன்
கூறு செய்தான் என்னே குமரேசா தேறி – திருக்குறள்குமரேசவெண்பா:71 704/1,2
வீமன் மடையன் என வெற்றி நளன் சூதன் என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:105 1044/1
வீமன் திரு மடந்தை மெல் நீரள் என்று ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:112 1111/1

மேல்

வீமனுடன் (1)

கீசகன் கிட்டியதும் கெட்டியாய் வீமனுடன்
கூசாது ஏன் கொன்றான் குமரேசா பேசாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:49 490/1,2

மேல்

வீமனொடும் (1)

கூடாமல் வீமனொடும் கோன் தருமன் நீதி அன்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:12 118/1

மேல்

வீமா (1)

வேத விதி வீமா விலங்கிற்கு உடல் பாதி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 12/1

மேல்

வீய்ந்தார் (1)

குன்றி ஏன் வீய்ந்தார் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 289/2

மேல்

வீயா (1)

வீயா விழுமம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:29 284/4

மேல்

வீயாது (2)

வீயாது பின் சென்று அடும் – திருக்குறள்குமரேசவெண்பா:21 207/4
வீயாது அடி உறைந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:21 208/4

மேல்

வீயின் (2)

மனையவள் வீயின் வேறு ஓர் மனைவியை கொளலாம் பெற்ற – நீதிநூல்:8 82/1
ஓர் உயிர் நம் இருவர்க்கும் நீர் வீயின் நான் இறந்தது ஒக்கும் என்றாள் – நீதிநூல்:44 475/4

மேல்

வீயினும் (1)

கவறினை ஆடுவோன் காந்தை வீயினும்
சவமது இவ் வழி செலும் என்று தான் எழான் – நீதிநூல்:20 241/1,2

மேல்

வீயும் (5)

ஓங்கும் சேய் வாழும் வீயும் உடல் எய்க்கும் பொழுது தம்மை – நீதிநூல்:8 79/2
வீயும் என்று அ கால் மெல்ல வீசச்செய்து உலகு எங்கும் சார் – நீதிநூல்:47 544/2
வீயும் சுர நீர் மிகை – நன்னெறி:1 21/4
நன்மதியே வீயும் என நாட்டு – நன்மதிவெண்பா:1 22/4
வீயும் காண் நன்மதியே வெம் கண் மதமாவின் – நன்மதிவெண்பா:1 106/3

மேல்

வீர (2)

வீரம் மிகு சூரனும் ஏன் வீர மகேந்திரத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:75 741/1
வீர உதயணன்-தன் மெய் படை போய் எங்கும் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:77 769/1

மேல்

வீரசித்து (1)

மாதர் வளைந்தும் மருவாது ஏன் வீரசித்து
கோது என்று நீத்தான் குமரேசா தீதாம் – திருக்குறள்குமரேசவெண்பா:92 915/1,2

மேல்

வீரசேனன் (1)

சீர்த்தி மிகு வீரசேனன் பகைவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:88 879/1

மேல்

வீரத்தின் (1)

வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கு அஞ்சா – நல்வழி:1 31/3

மேல்

வீரம் (4)

வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும் – விவேகசிந்தாமணி:1 21/2
மூப்பு இலா குமரி வாழ்க்கை முனை இலா அரசன் வீரம்
காப்பு இலா விளைந்த பூமி கரை இலாது இருந்த ஏரி – விவேகசிந்தாமணி:1 36/1,2
வீரம் மிகு உக்கிரப்பேர் வேந்தன் குலம் மானம் – திருக்குறள்குமரேசவெண்பா:39 384/1
வீரம் மிகு சூரனும் ஏன் வீர மகேந்திரத்தை – திருக்குறள்குமரேசவெண்பா:75 741/1

மேல்

வீரமகேந்திரம்தான் (1)

மேல் வளம் எல்லாம் அமைந்தும் வீரமகேந்திரம்தான்
தோல்வியுற்று மாய்ந்ததே சோமேசா ஞாலம் மிசை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 74/1,2

மேல்

வீரமொடு (1)

வீரமொடு காக்க விரைகுவார் நேர்_இழாய் – நன்னெறி:1 31/2

மேல்

வீரமொழி (1)

வென்றி அதிகாயன் வீரமொழி பிழைத்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:78 779/1

மேல்

வீரர் (4)

கதலி வீரர் களத்திடை வையினும் – விவேகசிந்தாமணி:1 46/1
முண்டைகளுக்கு இணை இலா முனை வீரர் புருடர் என மொழியொணாதே – விவேகசிந்தாமணி:1 98/2
கூட்டுறவு ஆர் நன்மதியே கோட்டைக்கு உயிர் வீரர்
சீட்டிற்கு எழுத்து எனவே செப்பு – நன்மதிவெண்பா:1 90/3,4
காணும் இரு கண் இழந்தும் கற்ற கவி வீரர் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:40 392/1

மேல்

வீரராமன் (1)

வெற்றிவேற்கை வீரராமன்
கொற்கையாளி குலசேகரன் புகல் – வெற்றிவேற்கை:0 2/1,2

மேல்

வீரரும் (1)

மொய்ம்புடை வீரரும் அஞ்சார் முரண் மறலி – நீதிநெறிவிளக்கம்:1 41/3

மேல்

வீரரை (1)

வீரரை போற்று – இளையார்-ஆத்திசூடி:1 85/1

மேல்

வீரன் (2)

வீரன் கேண்மை கூர் அம்பு ஆகும் – கொன்றைவேந்தன்:1 84/1
வெற்புறு வேங்கையின் தோல் வீரன் கை வெய்ய கூர் வேல் – விவேகசிந்தாமணி:1 32/2

மேல்

வீரிய (1)

அல்லவர் வீரிய கீடம் – நீதிவெண்பா:1 68/4

மேல்

வீரியம் (4)

கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல் – கொன்றைவேந்தன்:1 19/1
வீரியம் கெட வெம் துயர்க்கு அஞ்சுதல் – நீதிநூல்:42 435/2
கடை_இல் அறிவு இன்பம் வீரியம் காட்சி – அருங்கலச்செப்பு:1 7/1
வீரியம் பெருக்கு – புதிய-ஆத்திசூடி:1 106/1

மேல்

வீரியமாய் (1)

வீரியமாய் செய்வன் எனல் அற்பரையே துதித்தல் பொய்யை வியந்து கொள்ளல் – நீதிநூல்:16 203/3

மேல்

வீரை (1)

கள் உண்டு ஏன் வீரை கருத்தழிந்தாள் யானை முன் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:93 926/1

மேல்

வீவர் (1)

அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:29 289/3

மேல்

வீவு (1)

மேவுதலும் உண்டு இதனை விள்ளுங்கால் வீவு_இல் – நன்மதிவெண்பா:1 24/2

மேல்

வீவு_இல் (1)

மேவுதலும் உண்டு இதனை விள்ளுங்கால் வீவு_இல்
கலை ஆர்ந்த நன்மதியே கைத்து உடைமை இன்மை – நன்மதிவெண்பா:1 24/2,3

மேல்

வீழ் (7)

வீழ் நாள் இடர் மூப்பு மெய் கொள்ளும் வாழ்நாளுள் – அறநெறிச்சாரம்:1 128/2
தொட்ட கொப்பத்து வீழ் மா என்னவும் துயர் சார்வாரால் – நீதிநூல்:13 173/4
புனிதம்_இல் இடையின் வீழ் பொரு_இல் வாச தீம் – நீதிநூல்:31 331/2
ஓடாக உடையின் ஒன்றுக்கு உதவும் வீழ் மரம் கல்லும் உபயோகம்தான் – நீதிநூல்:41 422/2
கொண்டாடும் தேகம் இது வீழ் காலம் அறிவதற்கு ஓர் குறிப்பு இன்று அம்மா – நீதிநூல்:41 427/4
ஆழ் கடல் முழுதும் வற்றி அழியினும் பழியினார் வீழ்
பாழ் நரகினுக்கு ஈறு இல்லை பரகதி நிலையும் அற்றால் – நீதிநூல்:43 470/2,3
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன் – திருக்குறள்குமரேசவெண்பா:4 38/3

மேல்

வீழ்க்கும்மே (1)

இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே – வெற்றிவேற்கை:1 30/2

மேல்

வீழ்த்த (2)

நாணு தாழ் வீழ்த்த கதவு – முதுமொழிமேல்வைப்பு:1 179/4
நாணு தாழ் வீழ்த்த கதவு – திருக்குறள்குமரேசவெண்பா:126 1251/4

மேல்

வீழ்த்தாயோ (1)

கொண்டலே பேரிடியை வீழ்த்தாயோ இது செய்யில் குற்றம் உண்டோ – நீதிநூல்:13 157/4

மேல்

வீழ்த்தியே (1)

வீசு மனையாம் தறியில் வீழ்த்தியே மாசு புரி – நீதிவெண்பா:1 88/2

மேல்

வீழ்தல் (2)

வினை கடியும் என்று அடி வீழ்தல் கனை இருள்-கண் – அறநெறிச்சாரம்:1 52/2
தாம் ஓங்கு உயர் வரை மேல் சா வீழ்தல் காமம்கொண்டு – அறநெறிச்சாரம்:1 222/2

மேல்

வீழ்ந்த்தது (1)

வெய்ய அம் மிருகம் தானே கொன்றிட வீழ்ந்த்தது அன்றே – விவேகசிந்தாமணி:1 116/4

மேல்

வீழ்ந்த (3)

அரவம் என சீறி அவ் ஆள் மேல் வீழ்ந்து தாக்க உயிரற்று வீழ்ந்த
உருவை உற்றுப்பார்க்க என்றன் ஒரு சேய் என்று அறிந்து நெஞ்சம் உருகினேனே – நீதிநூல்:44 513/3,4
உண்டென மதுவை உண்ண ஓவிய பூவில் வீழ்ந்த
வண்டினம் பட்ட பாடு மனிதரும் படுவர் தாமே – விவேகசிந்தாமணி:1 53/3,4
வீழ்ந்த மதன் வந்த பின்பே மெல் இரதி வாழ்வு வந்து – திருக்குறள்குமரேசவெண்பா:120 1193/1

மேல்

வீழ்ந்தக்-கண்ணும் (2)

வழங்குவது உள் வீழ்ந்தக்-கண்ணும் பழங்குடி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 96/3
வழங்குவது உள் வீழ்ந்தக்-கண்ணும் பழங்குடி – திருக்குறள்குமரேசவெண்பா:96 955/3

மேல்

வீழ்ந்தது (3)

விரைந்து விடம் தீண்ட உயிர்விடும் வேடன் கணையால் வல்லூறும் வீழ்ந்தது
தரன் செயலே ஆவது அல்லால் தன் செயலால் ஆவது உண்டோ அறிவுள்ளோரே – விவேகசிந்தாமணி:1 105/3,4
விள்ளும் சடாயு முனம் வீழ்ந்தது பார் வள்ளல் – ஆத்திசூடிவெண்பா:1 5/2
அன்று கழுவுள் அரும் குடியும் வீழ்ந்தது அவன் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1030/1

மேல்

வீழ்ந்தார் (3)

தூய முடி மேல் வீழ்ந்தார் சோமேசா ஆயுங்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 2/2
கும்பிட்டு ஏன் வீழ்ந்தார் குமரேசா அம்புவியில் – திருக்குறள்குமரேசவெண்பா:23 225/2
கொண்டு இடை ஏன் வீழ்ந்தார் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:48 473/2

மேல்

வீழ்ந்தால் (1)

தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்த பேரை – விவேகசிந்தாமணி:1 63/1

மேல்

வீழ்ந்தாள் (1)

ஏங்கி எரி வீழ்ந்தாள் இரங்கேசா ஆங்கே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 130/2

மேல்

வீழ்ந்தான் (1)

கோலம் அற்று வீழ்ந்தான் குமரேசா சாலவே – திருக்குறள்குமரேசவெண்பா:90 899/2

மேல்

வீழ்ந்து (7)

வீழ்ந்து அவலித்தல் ஆதி மிகை எலாம் எய்தும் இவ்வாறு – நீதிநூல்:14 186/3
நலம் நீங்கி நரகம் எனும் பேராழியிடை வீழ்ந்து நலிவோம் நெஞ்சே – நீதிநூல்:43 455/4
அரவம் என சீறி அவ் ஆள் மேல் வீழ்ந்து தாக்க உயிரற்று வீழ்ந்த – நீதிநூல்:44 513/3
எற்றி வீழ்ந்து எழும் மயங்கும் என் செயும் இவ் விலங்கை – நீதிநூல்:45 519/3
குட்டநோய் நரகில் வீழ்ந்து குளிப்பவர் இவர்கள் கண்டாய் – விவேகசிந்தாமணி:1 114/4
தேக்கு நீர் வீழ்ந்து ஒழிந்தான் சேர்ந்து – நீதிவெண்பா:1 67/4
வேதன் உயர் தலையும் வெண் தலையாய் வீழ்ந்து பலி – திருக்குறள்குமரேசவெண்பா:1 9/1

மேல்

வீழ்ந்தும் (1)

வென்றி களம் வீழ்ந்தும் வீடுமர் ஏன் சொல்லவில்லை – திருக்குறள்குமரேசவெண்பா:42 417/1

மேல்

வீழ்ந்தேம் (1)

சாவடிக்கே இழுக்க மயிலே இடர் தீர் என்று இவள்-தன் தாளில் வீழ்ந்தேம்
பூவில் வைத்த நிதியை ஓர் கிழ பூதம் காத்து இனிய பூபா உன்னை – நீதிநூல்:44 474/2,3

மேல்

வீழ்பவள் (2)

மெல் நீரள் யாம் வீழ்பவள் – முதுமொழிமேல்வைப்பு:1 165/4
மெல் நீரள் யாம் வீழ்பவள் – திருக்குறள்குமரேசவெண்பா:112 1111/4

மேல்

வீழ்பவோ (1)

பேரின்ப மா கடல் ஆடுவார் வீழ்பவோ
பார் இன்ப பாழ் கும்பியில் – நீதிநெறிவிளக்கம்:1 87/3,4

மேல்

வீழ்வது (2)

பின்போ வீழ்வது என நிலை இன்றேல் இதன் பெருமை உரைப்பது என்னே – நீதிநூல்:41 425/4
பொன்னையும் கொடுத்து பாத போதினில் வீழ்வது ஏனோ – விவேகசிந்தாமணி:1 23/4

மேல்

வீழ்வார் (13)

வீழ்வார்க்கு வீழ்வார் துணை – அறநெறிச்சாரம்:1 167/4
உண்டு ஈத்து வீழ்வார் கிழக்கு – அறநெறிச்சாரம்:1 175/4
இவரிய தருவை கைவிட்டு இகழ்ந்து கீழ் வீழ்வார் போலும் – நீதிநூல்:47 529/1
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 111/3
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 111/3
பேசார் போல் பேச்சும் ஆகி பிணியொடு நரகில் வீழ்வார் – விவேகசிந்தாமணி:1 50/4
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல் – முதுமொழிமேல்வைப்பு:1 163/3
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1103/3
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே – திருக்குறள்குமரேசவெண்பா:120 1191/3
வீழ்வார் அளிக்கும் அளி – திருக்குறள்குமரேசவெண்பா:120 1192/4
வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார்
வீழப்படாஅர் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1194/3,4
எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்
நினைப்ப வருவது ஒன்று இல் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1202/3,4
தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென் தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1325/3

மேல்

வீழ்வார்க்கு (2)

வீழ்வார்க்கு வீழ்வார் துணை – அறநெறிச்சாரம்:1 167/4
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி – திருக்குறள்குமரேசவெண்பா:120 1192/3,4

மேல்

வீழ்வார்கட்கு (1)

சூழ்ச்சியை முன் பிரிந்து சோமேசா வீழ்வார்கட்கு
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனிலும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 116/2,3

மேல்

வீழ்வாரின் (1)

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:120 1198/3

மேல்

வீழ (4)

வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் – உலகநீதி:1 5/3
நிதியுடன் மைந்தரை படைத்து அன்னார் அதை என் காலில் வைத்து நிதமும் வீழ
மதி படைத்து தமனிய பேர் தான் படைத்த விதிக்கு இணை யார் மகிப என்றாள் – நீதிநூல்:44 500/3,4
ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ அகத்தினள் நோய்-தனில் வருந்த அடிமை சாவ – விவேகசிந்தாமணி:1 77/1
மேனி மெலிந்து ஆதிரை ஏன் மெல் வளை கை வீழ நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1157/1

மேல்

வீழப்படாஅர் (1)

வீழப்படாஅர் எனின் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1194/4

மேல்

வீழப்படுவர்க்கு (1)

வீழுநர் வீழப்படுவர்க்கு அமையுமே – திருக்குறள்குமரேசவெண்பா:120 1193/3

மேல்

வீழப்படுவார் (1)

வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1194/3

மேல்

வீழப்பெற்றவர் (1)

தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே – திருக்குறள்குமரேசவெண்பா:120 1191/3

மேல்

வீழாத (1)

வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் – உலகநீதி:1 5/3

மேல்

வீழாவாம் (1)

நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும் – நீதிநெறிவிளக்கம்:1 95/3

மேல்

வீழின் (5)

இரு கால் நெடும் குரம்பை வீழின் தரு காலால் – அறநெறிச்சாரம்:1 126/2
நினைவுற்றாய் உடல் வீழின் என் செய்வாய் அறிவு இல்லா நெஞ்ச கல்லே – நீதிநூல்:40 409/4
கூடாகும் தேகம் இது வீழின் எதற்கு உதவும் நீ கூறாய் நெஞ்சே – நீதிநூல்:41 422/4
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே – முதுமொழிமேல்வைப்பு:1 7/3
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே – திருக்குறள்குமரேசவெண்பா:2 16/3

மேல்

வீழினும் (1)

நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும்
உய்யுமால் உய்யா பிற – நீதிநெறிவிளக்கம்:1 95/3,4

மேல்

வீழுநர் (1)

வீழுநர் வீழப்படுவர்க்கு அமையுமே – திருக்குறள்குமரேசவெண்பா:120 1193/3

மேல்

வீழுநர்-கண்ணே (1)

வீழுநர்-கண்ணே இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:131 1309/4

மேல்

வீழும் (7)

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 103/3
பொம்மென பணைத்து விம்மி போர் மதன் மயங்கி வீழும்
கொம்மை சேர் முலையினாளே கூறுவேன் ஒன்று கேண்மோ – விவேகசிந்தாமணி:1 24/1,2
சலதாரை வீழும் நீரும் சாகரம்-தன்னை சார்ந்தால் – விவேகசிந்தாமணி:1 102/1
உதவினார்க்கும் குமரேசா வீழும்
உதவி வரைத்து அன்று உதவி உதவி – திருக்குறள்குமரேசவெண்பா:11 105/2,3
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1030/3
வீழும் இருவர்க்கு இனிதே வளி இடை – திருக்குறள்குமரேசவெண்பா:111 1108/3
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திரு_நுதற்கு இல்லை இடம் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1123/3,4

மேல்

வீற்றிருக்கும் (2)

தரமொடு வீற்றிருக்கும் தன்மை எள்ளளவும் ஓராய் – நீதிநூல்:3 36/3
வியன் உலகு எங்கணும் வீற்றிருக்கும் ஓர் – நீதிநூல்:16 205/1

மேல்

வீற்றிருக்கை (1)

நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:79 789/3

மேல்

வீற்றிருந்த (1)

வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே ஏற்றம் – நல்வழி:1 12/2

மேல்

வீறாளா (1)

வீறாளா புன்னைவன மேகமே யாரிடத்தும் – ஆத்திசூடிவெண்பா:1 98/3

மேல்

வீறான (1)

வீறான தெய்வத்தை இகழ வேண்டாம் – உலகநீதி:1 12/5

மேல்

வீறு (7)

விடுத்து தம் வீறு அழிதல் கண்டார் கொடுப்பதன்-கண் – அறநெறிச்சாரம்:1 171/2
வெள்ளி வெற்பை எண்ணாது எடுப்பன் என வீறு எய்தி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 68/1
மன்மதன் நின்னோடு எதிர்த்து வீறு அழிந்து மாண்டாலும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 78/1
மிண்டு அமரில் அர்ச்சுனனால் வீறு அழிந்தான் கண்டது அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 63/2
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்-கண் – திருக்குறள்குமரேசவெண்பா:67 665/3
வீறு எய்தி மாண்டது அரண் – திருக்குறள்குமரேசவெண்பா:75 749/4
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று – திருக்குறள்குமரேசவெண்பா:91 904/4

மேல்

வீறுடனே (1)

கூறி உயர்ந்தார் ஏன் குமரேசா வீறுடனே
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற – திருக்குறள்குமரேசவெண்பா:72 717/2,3

மேல்

வீறும் (1)

உண்ணீர்மை வீறும் உயர்ந்து – நல்வழி:1 32/4

மேல்