ரா – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ராகவனார் 1
ராகவனை 2
ராசசம் 1
ராசி 1
ராமன் 4

ராகவனார் (1)

சூடும் முடி ராகவனார் சூடாமல் கைகேசி – ஆத்திசூடிவெண்பா:1 76/1

மேல்

ராகவனை (2)

யோகமுனி ராகவனை உற்று அரக்கர் போர் களைந்தே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 45/1
கோசிகன்-பால் ராகவனை கூட்டியதால் தேசு பெற்றார் – ஆத்திசூடிவெண்பா:1 94/2

மேல்

ராசசம் (1)

ராசசம் பயில் – புதிய-ஆத்திசூடி:1 90/1

மேல்

ராசி (1)

தீய அத்தம் ஆதியோடு லோக ரத்ந ராசி பல தேயம் முற்றும் ஆர் பொருள் எலாம் – நீதிநூல்:21 258/3

மேல்

ராமன் (4)

வாலி கெட ராமன் ஒரு வாளி தொட்ட வெம் பழிக்கா – ஆத்திசூடிவெண்பா:1 38/1
தூய ராமன் பகையால் துன்பமுற்று தஞ்சம் என்ற – ஆத்திசூடிவெண்பா:1 58/1
வதைபுரிய ராமன் மறைந்து துதி பெறல் பார் – ஆத்திசூடிவெண்பா:1 59/2
சாபாலி ராமன் சபையில் ஓர் சொல் பிழைத்து – ஆத்திசூடிவெண்பா:1 78/1

மேல்