மௌ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மௌட்டியம்தனை 1
மௌன 1
மௌனம் 1
மௌனியாய் 1

மௌட்டியம்தனை (1)

மௌட்டியம்தனை கொல் – புதிய-ஆத்திசூடி:1 85/1

மேல்

மௌன (1)

அருள் இலா அறிஞர்-தம் மௌன நாசமும் – விவேகசிந்தாமணி:1 55/3

மேல்

மௌனம் (1)

அழுது இரத்தலின் பேறு இல்லை ஆதலின் மௌனம் நன்றால் – நீதிநூல்:47 526/4

மேல்

மௌனியாய் (1)

வாய் திறந்து ஓர் இன்சொல் வழங்காது மௌனியாய்
வாய் மகிபன் தன்மை வழுத்துங்கால் நோய்கொள் – நன்மதிவெண்பா:1 5/1,2

மேல்