மொ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொக்குள் 5
மொண்டு 1
மொண்டுகொண்டு 1
மொத்துணா 1
மொத்துப்படும் 1
மொய் 1
மொய்க்க 1
மொய்க்கும் 1
மொய்த்த 1
மொய்த்திடல் 1
மொய்த்து 1
மொய்ம்பினவர் 1
மொய்ம்பினவர்க்கும் 1
மொய்ம்பு 1
மொய்ம்புடை 1
மொய்ம்புற 1
மொய்யா 1
மொழி 32
மொழிக்கு 1
மொழிகள் 2
மொழிகளில் 1
மொழிகுவன் 1
மொழிதல் 2
மொழிந்த 2
மொழிந்தன 1
மொழிந்தார் 1
மொழிந்தாள் 4
மொழிந்தான் 6
மொழிந்தும் 2
மொழிந்துவிடும் 1
மொழிய 2
மொழியா 1
மொழியாது 1
மொழியாய் 1
மொழியார் 1
மொழியார்க்கு 1
மொழியாரே 1
மொழியால் 1
மொழியாள் 2
மொழியின் 3
மொழியின்மை 1
மொழியினாளும் 1
மொழியும் 4
மொழியே 1
மொழியேனும் 1
மொழியை 3
மொழியொணாதே 1
மொழிவதாம் 1
மொழிவது 4
மொழிவரோ 1
மொழிவார் 1

மொக்குள் (5)

புனல் மொக்குள் என அழியும் நெஞ்சமே நாம் சுமக்கும் பூட்சிதானே – நீதிநூல்:41 430/4
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 128/3
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 128/4
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை – திருக்குறள்குமரேசவெண்பா:128 1274/3
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1274/4

மேல்

மொண்டு (1)

மொண்டு நீரை முகத்து அருகு ஏந்தினாள் – விவேகசிந்தாமணி:1 89/2

மேல்

மொண்டுகொண்டு (1)

கொண்டான் மகிழ்வு ஏன் குமரேசா மொண்டுகொண்டு
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1090/2,3

மேல்

மொத்துணா (1)

மொத்துணா மொய்ம்பினவர் – நீதிநெறிவிளக்கம்:1 85/4

மேல்

மொத்துப்படும் (1)

பாயல் மிக மொத்துப்படும் – நன்மதிவெண்பா:1 39/4

மேல்

மொய் (1)

மொய் கொள் கடல் போலும் மூல பலம் மடிய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 77/1

மேல்

மொய்க்க (1)

சிற்றெறும்பு மொய்க்க சிதைந்து – நன்மதிவெண்பா:1 87/4

மேல்

மொய்க்கும் (1)

முற்றாத காய் துவர்ப்பு மொய்க்கும் அன்றி தீம் சுவையை – நன்மதிவெண்பா:1 32/3

மேல்

மொய்த்த (1)

துய்த்தனன் நட்பால் தருமன் சோமேசா மொய்த்த
இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 86/2,3

மேல்

மொய்த்திடல் (1)

ஊர் எறும்பு மொய்த்திடல் ஒக்கும் – நன்மதிவெண்பா:1 35/4

மேல்

மொய்த்து (1)

வண்டு மொய்த்து அனைய கூந்தல் மதனபண்டாரவல்லி – விவேகசிந்தாமணி:1 10/1

மேல்

மொய்ம்பினவர் (1)

மொத்துணா மொய்ம்பினவர் – நீதிநெறிவிளக்கம்:1 85/4

மேல்

மொய்ம்பினவர்க்கும் (1)

முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:50 492/3

மேல்

மொய்ம்பு (1)

முழங்கு அமர்க்கு அஞ்சாமையே மொய்ம்பு செழும் கவி சொல் – நன்மதிவெண்பா:1 11/2

மேல்

மொய்ம்புடை (1)

மொய்ம்புடை வீரரும் அஞ்சார் முரண் மறலி – நீதிநெறிவிளக்கம்:1 41/3

மேல்

மொய்ம்புற (1)

மொய்ம்புற தவம்செய் – புதிய-ஆத்திசூடி:1 83/1

மேல்

மொய்யா (1)

மொய்யா விரதம் ஆழியொடும் கெட்டு ஒழியும் தம் – நீதிநூல்:25 290/2

மேல்

மொழி (32)

மொழிவது அற மொழி – ஆத்திசூடி:1 97/1
காது இறைவனுக்கு கண் எனலான் மெய் காண்குறான் எனும் மொழி மாற்றி – நீதிநூல்:4 43/1
இக்கு இனை நகும் மொழி எழில் மின்னாரின் ஆண் – நீதிநூல்:10 101/1
எழிலிலாள் இல்லவள் எனும் வேசி தேன்_மொழி – நீதிநூல்:12 151/1
தட வரையே சாய்ந்தது என்றும் சாற்றும் மொழி நம்புவர் ஆர் – நீதிநூல்:23 269/2
தேம் கான் மொழி மனை மைந்தரை விளித்தான் அவர் தெரிந்தே – நீதிநூல்:24 284/2
கிளி மொழி மனைவியை கிளைஞரை பல – நீதிநூல்:25 287/3
பண் அமரும் மொழி மின்னாள் விளையாடல் போல் தன் கை பதுமத்தால் என் – நீதிநூல்:44 512/2
முத்தர் பேரின்ப வாழ்வை மொழி மனக்கு அகோசரத்தை – நீதிநூல்:47 549/1
பயன் ஒன்று விழைவோரை மறை-தன்னில் ஏலார் பழி அற்ற மொழி பெற்ற வழி உற்ற மேலோர் – நீதிநூல்:47 583/4
மொழி இலார்க்கு ஏது முதுநூல் தெரியும் – நன்னெறி:1 15/3
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 113/3
என்னும் மொழி கேட்டாய் இரங்கேசா துன்ன – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 119/2
பின்னைக்கு இனிய மொழி பேசி வென்ற மாயவன் போல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 126/1
பல் மாய கள்வன் பணி மொழி அன்றோ நம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 126/3
அற்கா அமண் மொழி கேட்டு அல்லலுற்றான் மாறன் இல்லாள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 46/1
சொற்ற மொழி சோர்ந்ததே சோமேசா கற்றறிவால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 105/2
பல் மாய கள்வன் பணி மொழி அன்றோ நம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 126/3
கோபத்தை அடக்கா வேந்தன் குரு மொழி கொள்ளா சீடன் – விவேகசிந்தாமணி:1 1/3
கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளி மொழி வாயின் ஊறல் – விவேகசிந்தாமணி:1 10/2
பெரு நான்கும் அறு_நான்கும் பெறுவாய் பெண்ணே பின்னே ஓர் மொழி புகல வேண்டாம் இன்றே – விவேகசிந்தாமணி:1 18/3
மொழிவது அற மொழி – ஆத்திசூடிவெண்பா:1 96/4
தங்கு மொழி சந்தனம் போலும் பங்கி எறி – நீதிவெண்பா:1 23/2
எங்கும் புகழ்படைத்தான் என்னும் மொழி கேட்டு உவகை – நன்மதிவெண்பா:1 108/3
உள்ளம் மொழி செய்கை தள்ளல் விருப்பு இன்மை – அருங்கலச்செப்பு:1 121/1
அந்த மொழி தவறாது ஆற்றும் அரிச்சந்திரன் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 48/2
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி – முதுமொழிமேல்வைப்பு:1 166/3
கூட்டு மொழி என்னே குமரேசா பாட்டில் – திருக்குறள்குமரேசவெண்பா:3 28/2
குன்றும் மொழி ஒன்றும் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:42 417/2
உற்ற மொழி வல்ல உருமணனை வெல்ல வந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:65 647/1
வெள்ளி மொழி கேட்டவுடன் வேல் அசுரர் மேல் விரைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:65 648/1
குன்றும் மொழி நீத்தார் குமரேசா நன்றாக – திருக்குறள்குமரேசவெண்பா:70 697/2

மேல்

மொழிக்கு (1)

வன மதுர மென் மொழிக்கு வாயாம் மனிதர்க்கு – நன்மதிவெண்பா:1 67/2

மேல்

மொழிகள் (2)

அன்னம் பழித்த நடை ஆலம் பழித்த விழி அமுதம் பழித்த மொழிகள்
பென்னம்பெருத்த முலை கன்னங்கறுத்த குழல் சின்னஞ்சிறுத்த இடை பெண் – விவேகசிந்தாமணி:1 76/1,2
எத்தருணத்து எம்மொழிகள் ஏற்குமோ அ மொழிகள்
அ தருணத்தில் புகன்றும் அந்நியர்-தம் சித்தமது – நன்மதிவெண்பா:1 18/1,2

மேல்

மொழிகளில் (1)

மொழிகளில் தமிழ் முதல் – இளையார்-ஆத்திசூடி:1 81/1

மேல்

மொழிகுவன் (1)

முற்ற உணர்ந்தானை ஏத்தி மொழிகுவன்
குற்றம் ஒன்று இல்லா அறம் – அருங்கலச்செப்பு:1 1/1,2

மேல்

மொழிதல் (2)

கல்விக்கு அழகு கசடற மொழிதல் – வெற்றிவேற்கை:1 2/1
முன்னை வவ்வியது என மொழிதல் ஒக்குமே – நீதிநூல்:13 159/4

மேல்

மொழிந்த (2)

முன்னம் இரதிக்கு மொழிந்த பதி தந்தது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 125/1
வண்ணம் மொழிந்த நெடுமாலே போல் எண்ணி – முதுமொழிமேல்வைப்பு:1 109/2

மேல்

மொழிந்தன (1)

முற்ற உணர்ந்தான் மொழிந்தன கற்றும் – அறநெறிச்சாரம்:1 75/2

மேல்

மொழிந்தார் (1)

கொள்ள மொழிந்தார் குமரேசா உள்ளி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:65 645/2

மேல்

மொழிந்தாள் (4)

கொள்ள மொழிந்தாள் குமரேசா எள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:110 1097/2
கூசி மொழிந்தாள் குமரேசா ஆசுடைய – திருக்குறள்குமரேசவெண்பா:125 1247/2
குன்ற மொழிந்தாள் குமரேசா என்றுமே – திருக்குறள்குமரேசவெண்பா:125 1249/2
குன்ற மொழிந்தாள் குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1292/2

மேல்

மொழிந்தான் (6)

தாதை சிலை ஒடிப்ப தான் மொழிந்தான் தீதாக – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 85/1
துன்ற மொழிந்தான் நிடதன் சோமேசா என்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 69/2
முதுமொழிமேல்வைப்பு மொழிந்தான் மது மலர் கா – முதுமொழிமேல்வைப்பு:0 1/2
கொள்ள மொழிந்தான் குமரேசா உள்ளவர்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:47 470/2
கூடி மொழிந்தான் குமரேசா பீடு உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:78 771/2
மொழிந்தான் குமரேசா எள்ளளவும் – திருக்குறள்குமரேசவெண்பா:93 922/2

மேல்

மொழிந்தும் (2)

எள்ளி முனி தாய் மொழிந்தும் ஏன் மெய்மன் வீடுமன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 141/1
கூர மொழிந்தும் குமரேசா நேராக – திருக்குறள்குமரேசவெண்பா:132 1314/2

மேல்

மொழிந்துவிடும் (1)

முந்து அவவர் வாய்மொழி மொழிந்துவிடும் அன்றோ – நீதிநூல்:33 346/4

மேல்

மொழிய (2)

முதுமொழிவெண்பாவை மொழிய பொதுளும் – சோமேசர்முதுமொழிவெண்பா:0 1/2
முதுமொழிமேல்வைப்பு மொழிய மதுர – முதுமொழிமேல்வைப்பு:0 2/2

மேல்

மொழியா (1)

குறை உளது நீக்கி குறையா நிறை மொழியா
சொல் தமிழோர் கொள்வர் சுடரோனால் வெண் பிறைதான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 3/2,3

மேல்

மொழியாது (1)

பழியா வருவது மொழியாது ஒழிவது – வெற்றிவேற்கை:1 76/1

மேல்

மொழியாய் (1)

பண்ணின் புகலும் பனி_மொழியாய் அஞ்சுமோ – நன்னெறி:1 29/3

மேல்

மொழியார் (1)

பண் ஆர் மொழியார் பால் அடிசில் பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட – விவேகசிந்தாமணி:1 72/3

மேல்

மொழியார்க்கு (1)

கன்னல் மொழியார்க்கு அழகு கற்பாமே மன்னு கலை – நீதிவெண்பா:1 66/2

மேல்

மொழியாரே (1)

முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே வெற்றி பெரும் – நீதிவெண்பா:1 35/2

மேல்

மொழியால் (1)

என்று இயம்பினார் மொழியால் போலும் இறையாயும் – முதுமொழிமேல்வைப்பு:1 157/1

மேல்

மொழியாள் (2)

கண்டு அன மொழியாள் செய்த கன்மமும் கணவர்க்கு ஆமே – விவேகசிந்தாமணி:1 73/4
பல் கலாம் செய்யேல் அ பண்_மொழியாள் மல்கு கண்ணீர் – நன்மதிவெண்பா:1 37/2

மேல்

மொழியின் (3)

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 30/3
ஏனை நால் வேதம் இருக்கும் நெறி தான் மொழியின்
பாவம் நிறை சண்டாளர் பாண்டத்து கங்கை நீர் – நீதிவெண்பா:1 25/2,3
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு – திருக்குறள்குமரேசவெண்பா:30 295/3

மேல்

மொழியின்மை (1)

நகையே நினைப்பு மொழியின்மை கூறல் – அருங்கலச்செப்பு:1 96/1

மேல்

மொழியினாளும் (1)

பாகு சேர் மொழியினாளும் பற்றியே பாதம் வாங்க – விவேகசிந்தாமணி:1 101/3

மேல்

மொழியும் (4)

மூவர் தமிழும் முனி மொழியும் கோவை – நல்வழி:1 40/2
கனியும் மொழியும் கடுவே அனல் கொளுந்தும் – நீதிநெறிவிளக்கம்:1 58/2
சேல் போன்ற விழியும் பால் மொழியும் காணாமல் உளம் திகைத்தோம் அன்னோ – நீதிநூல்:29 318/4
முழுதும் தீயினில் சுடச்சுட ஒளிருமால் மொழியும்
பழுது_இல் மா மணி தேய்பட ஒளி மிகும் படர்கொண்டு – நீதிநூல்:42 440/2,3

மேல்

மொழியே (1)

துன்பம் மொழியே புகன்றான் சோமேசா அன்புடைய – சோமேசர்முதுமொழிவெண்பா:1 10/2

மேல்

மொழியேனும் (1)

தூ மொழியேனும் புகலான் சோமேசா ஆம் என்றே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 49/2

மேல்

மொழியை (3)

நல்ல திலகவதியார் மொழியை நம்பி வெம் நோய் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 95/1
இரு நான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய் இம் மொழியை கேட்டபடி ஈந்தாய் ஆயின் – விவேகசிந்தாமணி:1 18/2
வன்மொழியினால் இகழும் மண்ணுலகம் நல் மொழியை
ஓது குயில் ஏது அங்கு உதவியது கர்த்தபம்தான் – நீதிவெண்பா:1 4/2,3

மேல்

மொழியொணாதே (1)

முண்டைகளுக்கு இணை இலா முனை வீரர் புருடர் என மொழியொணாதே
உண்டு உலகம் உதிப்பாருள் கீர்த்தி அறம் இன்னது என உணர்வேயில்லார் – விவேகசிந்தாமணி:1 98/2,3

மேல்

மொழிவதாம் (1)

வேட்ப மொழிவதாம் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:65 643/4

மேல்

மொழிவது (4)

மொழிவது அற மொழி – ஆத்திசூடி:1 97/1
மொழிவது மறுக்கின் அழிவது கருமம் – கொன்றைவேந்தன்:1 79/1
மொழிவது அற மொழி – ஆத்திசூடிவெண்பா:1 96/4
பதி அருளாம் என்று சைவர் பார்த்து மொழிவது
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 58/2,3

மேல்

மொழிவரோ (1)

முதுகில் நின்று மொழிவரோ
விதி உணர்ந்த விபுதரே – நீதிநூல்:22 264/3,4

மேல்

மொழிவார் (1)

அன்புசெயும் பரவையார் மொழிவார் என்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 183/2

மேல்