பை – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


பை (1)

பை அடியில் தேரை படுத்தல் என நன்மதியே – நன்மதிவெண்பா:1 19/3

மேல்

பைங்கண் (1)

பைங்கண் புனத்த பைங்கூழ் – நீதிநெறிவிளக்கம்:1 60/4

மேல்

பைங்கிளியே (1)

இருவினையேன்-தனை அழைத்தல் இழுக்கு அன்று பைங்கிளியே – நீதிநூல்:12 136/4

மேல்

பைங்கூழ் (5)

பைங்கண் புனத்த பைங்கூழ் – நீதிநெறிவிளக்கம்:1 60/4
பைங்கூழ் சிறுகாலை செய் – அறநெறிச்சாரம்:1 16/4
நனி நிழல் புனல் கொள் பைங்கூழ் நாசமாம் மிகவே உண்ணும் – நீதிநூல்:36 362/1
இவவுற தம் தாய் வந்தி என்பவர் போலும் பைங்கூழ்
அவனியை நீத்தல் போலும் அகிலம் ஆள் கோவை தேவை – நீதிநூல்:47 529/2,3
கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களை கட்டதனொடு நேர் – திருக்குறள்குமரேசவெண்பா:55 550/3,4

மேல்

பைங்கூழ்களை (1)

ஓடி எங்கும் உலரும் பைங்கூழ்களை
நாடி மை முகில் நல் மழை பெய்தல் போல் – நீதிநூல்:39 400/1,2

மேல்

பைஞ்ஞீலங்கள் (1)

பதியினும் உயர் தடம் கா பைஞ்ஞீலங்கள்
விதி செயல் சிதைந்து அகம் மெலிந்து நையுமே – நீதிநூல்:5 49/3,4

மேல்

பைதல் (9)

பைதலே எய்தல் ஆதி பரன் செயலாம் அ பைதல்
செய்தவர்-தமை சினத்தல் சினவரா தன் மேல் கல்லை – நீதிநூல்:26 299/1,2
பைதல் என கருதி பார்க்கவராமன் சிலையோடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 48/1
பைதல் நோய் செய்தார்-கண் இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 125/4
பைதல் உழப்பது எவன் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1172/4
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா – திருக்குறள்குமரேசவெண்பா:118 1175/3
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி – திருக்குறள்குமரேசவெண்பா:123 1223/3
பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:123 1229/3
பைதல் நோய் செய்தார்-கண் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1243/4
பைதல் நோய் எல்லாம் கெட – திருக்குறள்குமரேசவெண்பா:127 1266/4

மேல்

பைதல்கொள் (1)

பனி அரும்பி பைதல்கொள் மாலை துனி அரும்பி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 123/3

மேல்

பைதலும் (1)

பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1197/3

மேல்

பைதலே (1)

பைதலே எய்தல் ஆதி பரன் செயலாம் அ பைதல் – நீதிநூல்:26 299/1

மேல்

பைதலோடு (1)

பைதலோடு இணங்கேல் – ஆத்திசூடிவெண்பா:1 84/4

மேல்

பைந்தமிழோர் (1)

சிந்தையில்வைத்து எண்ணினனோ தேர் விசயன் பைந்தமிழோர்
போற்று புகழ் புன்னைவன பூபாலா யாரெனினும் – ஆத்திசூடிவெண்பா:1 74/2,3

மேல்

பைம் (9)

இலை முக பைம் பூண் இறை – நீதிநெறிவிளக்கம்:1 26/4
பைம்_தொடியை அனையவர் போல் ஆதரிக்க கணவனுக்கே பரமாம் ஆதி – நீதிநூல்:12 111/2
பைம்_தொடியே உனை சேர்ந்திட பாரில் எனக்கு உடல் வேறு இலை – நீதிநூல்:12 131/3
மைந்தர் தம் ஈகை மறுப்பரோ பைம்_தொடீ – நன்னெறி:1 17/2
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 124/3
பைம் கண் அரவுக்கு விடம் பல் அளவே துற்சனருக்கு – நீதிவெண்பா:1 18/3
பண்டு சயமதி தன் பைம் தொடி சோர்ந்து ஏன் உளைந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1234/1
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி – திருக்குறள்குமரேசவெண்பா:124 1234/3
பைம் தொடி பேதை நுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1238/4

மேல்

பைம்_தொடியே (1)

பைம்_தொடியே உனை சேர்ந்திட பாரில் எனக்கு உடல் வேறு இலை – நீதிநூல்:12 131/3

மேல்

பைம்_தொடியை (1)

பைம்_தொடியை அனையவர் போல் ஆதரிக்க கணவனுக்கே பரமாம் ஆதி – நீதிநூல்:12 111/2

மேல்

பைம்_தொடீ (1)

மைந்தர் தம் ஈகை மறுப்பரோ பைம்_தொடீ
நின்று பயன் உதவி நில்லா அரம்பையின் கீழ் – நன்னெறி:1 17/2,3

மேல்

பைம்பொன் (2)

பாசம்_இல் சுகம் பெறாமல் பவஞ்சத்தூடு உழலல் பைம்பொன்
ஆசனம்-தன்னில் ஏறி அரசுசெய் தகைமை நீத்து – நீதிநூல்:3 32/2,3
பண் ஆர் மொழியார் பால் அடிசில் பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட – விவேகசிந்தாமணி:1 72/3

மேல்

பைம்பொனை (1)

பருவதங்கள் போல் பலபல நவமணி பைம்பொனை ஈந்தாலும் – விவேகசிந்தாமணி:1 90/3

மேல்

பைய (6)

பைய சென்றால் வையம் தாங்கும் – கொன்றைவேந்தன்:1 67/1
பைய ஓர் புள் பிடிக்க ககனம் மிசை வட்டமிடும் பருந்து போல – நீதிநூல்:41 420/3
பைய ஒன்றி செவிகொடுத்தேன் பாலனை பார்த்து அ கோதை பணம் ஈ என்றாள் – நீதிநூல்:44 498/2
எய்யும் சிலை கை இரங்கேசா பைய
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 44/2,3
எய்தினான் அன்றோ இரங்கேசா பைய
நனவினான் நல்காதவரை கனவினான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 122/2,3
பசையினள் பைய நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:110 1098/4

மேல்

பையல் (1)

பையல் உறவு பற்றி பட்டதனால் வையம் – ஆத்திசூடிவெண்பா:1 19/2

மேல்

பையலோடு (1)

பையலோடு இணங்கேல் – ஆத்திசூடி:1 85/1

மேல்

பையவே (1)

பையவே நரி கோளாலே படுபொருள் உணரப்பட்ட – விவேகசிந்தாமணி:1 116/3

மேல்

பையும் (1)

பையும் பறிபோம் – இளையார்-ஆத்திசூடி:1 70/1

மேல்

பையுள் (1)

பலர் உடலை தாங்கினுமோ சுமக்க அரிது ஊர் பகை பயம் இ பையுள் எல்லாம் – நீதிநூல்:40 417/3

மேல்