பீ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


பீடம் (1)

மன் உயிர் எல்லாம் அவன் படை அன்னோர் மனம் எலாம் அவன் உறை பீடம்
இன்ன தன்மையனா அரசு அளிப்பவனை இகல்செயும் தெறுநரும் உளரோ – நீதிநூல்:4 44/3,4

மேல்

பீடமா (1)

சாலவே ஏற்றல் போல தனக்கு உனை பீடமா செய் – நீதிநூல்:47 563/2

மேல்

பீடு (16)

பீடு பெற நில் – ஆத்திசூடி:1 80/1
பிறன்மனைக்கே பீடு அழிந்து நிற்பர் நறுவிய – நீதிநெறிவிளக்கம்:1 79/2
பீடு பெறு பட்டினத்துப்பிள்ளையை போலே துறவார்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 35/1
நண்ணாரும் உட்கும் என் பீடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 109/4
நீயும் மிக பீடு பெற நில் – ஆத்திசூடிவெண்பா:1 79/4
கோடாது ஏன் காத்தார் குமரேசா பீடு உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:5 43/2
ஏறு போல் பீடு நடை – திருக்குறள்குமரேசவெண்பா:6 59/4
கோடி வகை செய்தான் குமரேசா பீடு உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:7 67/2
கோடி நலம் கொண்டார் குமரேசா பீடு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:36 358/2
கூடி மொழிந்தான் குமரேசா பீடு உடைய – திருக்குறள்குமரேசவெண்பா:78 771/2
கோடி நொந்தான் என்னே குமரேசா பீடு_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:82 817/2
பீடு அழிய வந்த இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:97 968/4
பீடு உடைய ஔவையையும் பேணான் அசிதன் அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:98 976/1
பிணி அன்றோ பீடு நடை – திருக்குறள்குமரேசவெண்பா:102 1014/4
பெருமையின் பீடு உடையது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1021/4
நண்ணாரும் உட்கும் என் பீடு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1088/4

மேல்

பீடு_இல் (2)

கோடி நலம் கொண்டார் குமரேசா பீடு_இல்
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:36 358/2,3
கோடி நொந்தான் என்னே குமரேசா பீடு_இல்
நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரான் – திருக்குறள்குமரேசவெண்பா:82 817/2,3

மேல்

பீடுளோர் (1)

பீடுளோர் நன்மையே பிறர்க்கு செய்வரால் – நீதிநூல்:39 402/4

மேல்

பீதாம்பரதரர்க்கு (1)

திகம்பரர்க்கு நஞ்சை திருமகளை பீதாம்பரதரர்க்கு
ஈயும் பயோதி நிரந்தரமும் – முதுமொழிமேல்வைப்பு:1 119/1,2

மேல்

பீதி (1)

பிறனை உன்னும் பேதை ஒரீஇ பீதி இலா கையாள் – நன்மதிவெண்பா:1 74/1

மேல்

பீரம் (1)

பீரம் பேணி பாரம் தாங்கும் – கொன்றைவேந்தன்:1 62/1

மேல்

பீலி (1)

பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அ பண்டம் – திருக்குறள்குமரேசவெண்பா:48 475/3

மேல்

பீலிவளை (1)

பீலிவளை ஏன் வளவன் பின் நோக்கி முன் மெல்ல – திருக்குறள்குமரேசவெண்பா:110 1094/1

மேல்

பீழிக்கும் (3)

அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 85/3
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை – முதுமொழிமேல்வைப்பு:1 130/3
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை – திருக்குறள்குமரேசவெண்பா:85 843/3

மேல்

பீழிப்பது (1)

என் எம்மை பீழிப்பது – திருக்குறள்குமரேசவெண்பா:122 1217/4

மேல்

பீழை (12)

பின் பயக்கும் பீழை பெரிது – நீதிநெறிவிளக்கம்:1 2/4
செய்வார் உறு பீழை நினைத்தும் சிந்தை நொந்து – நீதிநூல்:6 63/3
வந்த பீழை யாவும் அன்பர் மந்தகாசம் தீர்த்ததே – நீதிநூல்:12 132/4
முடிந்தாலும் பீழை தரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 66/4
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 85/3,4
பீழை தருவது ஒன்று இல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 84/4
பெரிது இன்பம் அன்றி உண்டோ பீழை தெரியின் – முதுமொழிமேல்வைப்பு:1 129/2
பீழை தருவது ஒன்று இல் – முதுமொழிமேல்வைப்பு:1 129/4
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது – முதுமொழிமேல்வைப்பு:1 130/3,4
முடிந்தாலும் பீழை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:66 658/4
பீழை தருவது ஒன்று இல் – திருக்குறள்குமரேசவெண்பா:84 839/4
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது – திருக்குறள்குமரேசவெண்பா:85 843/3,4

மேல்

பீழைக்கு (1)

பீழைக்கு இடங்கொடேல் – புதிய-ஆத்திசூடி:1 68/1

மேல்

பீழைதான் (1)

பிறந்த சேய் உடனே அழும் பீழைதான்
சிறந்த மா நிலம் சேர்ந்து பின் ஆருயிர் – நீதிநூல்:42 436/1,2

மேல்

பீளை (2)

நோக்கதனில் பீளை இரு செவிகளிலும் குறும்பி அனம் நுகர் வாய் எச்சில் – நீதிநூல்:29 319/1
பீளை கண்ணில் கொளேல் – இளையார்-ஆத்திசூடி:1 65/1

மேல்