நூ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


நூதனம் (1)

சொன்னதே அலால் நூதனம் ஒன்று இலை தொன்மை நூல் பல ஆகும் – நீதிநூல்:28 311/2

மேல்

நூல் (73)

நூல் பல கல் – ஆத்திசூடி:1 71/1
நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு – கொன்றைவேந்தன்:1 53/1
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு மேலை – மூதுரை-வாக்குண்டாம்:1 7/2
இறந்தும் பெரிய நூல் எம்மதே தெய்வம் – அறநெறிச்சாரம்:1 39/1
நூல்களும் பொய்யே அ நூல் விதியின் நோற்பவரும் – அறநெறிச்சாரம்:1 47/3
நூல் உணர்வு நுண் ஒழுக்கம் காட்டுவிக்கும் நொய்யவாம் – அறநெறிச்சாரம்:1 51/1
அறிவன் நூல் கற்றார் அல எனவே நிற்கும் – அறநெறிச்சாரம்:1 58/3
விதிப்பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை நீக்கி – அறநெறிச்சாரம்:1 74/1
பொய் நூல் அவற்றின் பொருள் தெரிந்து மெய் நூல் – அறநெறிச்சாரம்:1 218/2
பொய் நூல் அவற்றின் பொருள் தெரிந்து மெய் நூல்
அறநெறிச்சாரம் அறிந்தான் வீடு எய்தும் – அறநெறிச்சாரம்:1 218/2,3
&9 நீதி நூல் – நீதிநூல்:1 226/5
நெறியை தெரிவிப்பர் நல் நூல் நெறி நின்ற மேலோர் – நீதிநூல்:6 62/4
வளமுறு கேள்வி நூல் மாண்பு நற்குணம் – நீதிநூல்:9 85/3
அல் வளர் கூந்தலார் அரிய நூல் இன்றி – நீதிநூல்:10 94/3
உண்மை நூல் அவட்கு உணர்த்தாமை தன் மனை – நீதிநூல்:10 95/2
பாவையர் அரிய நூல் பயன் தெரிந்திடில் – நீதிநூல்:10 96/2
மட மயில்_அனையர் நூல் வாசியார் எனில் – நீதிநூல்:10 98/3
உரிய நல் நூல் உணர்த்தாமை கூடையால் – நீதிநூல்:10 99/3
நீதி நூல் மைந்தர்க்கு நிகழ்த்தி மென் மலர் – நீதிநூல்:10 100/1
தெளிவுற நூல் பல தினமும் வாசித்து – நீதிநூல்:25 287/1
பார் எல்லாம் ஆள் வேந்தரும் நூல் தேர் பண்போரும் – நீதிநூல்:25 289/1
பிழை_இல் நூல் எலாம் உணர்ந்து நீ வைகலும் பிழைத்தாய் – நீதிநூல்:26 298/2
சொன்னதே அலால் நூதனம் ஒன்று இலை தொன்மை நூல் பல ஆகும் – நீதிநூல்:28 311/2
முன் அ நூல் எலாம் தந்தவன் நீ இலை முற்று உணர்ந்தனை அல்லை – நீதிநூல்:28 311/3
பருத்தி விதைத்து எடுத்து நூல் ஆக்கி ஆடைபண்ணி அளித்தால் உடுத்தல் பாரம் ஆமோ – நீதிநூல்:28 314/1
அருத்தமொடும் இலக்கணங்கள் இலக்கியங்கள் அரிய நூல் பல முன்னோர் அளித்ததாலே – நீதிநூல்:28 314/3
நூல் போன்ற இடையும் அன நடையும் அணி தனமும் மதி நுதலும் வாய்ந்த – நீதிநூல்:29 318/3
நூல் நுழைந்த நுவல் அரும் சீலர் தம்-பால் – நீதிநூல்:39 398/1
பற்பல நூல் உணர்வதினும் புண்ணியநூல் அரிதாமோ பகர் அ நூல்கள் – நீதிநூல்:43 451/2
எனக்கு அவிர் நீதி நூல் நாற்பத்துநான்கு அதிகாரங்கள் – நீதிநூல்:47 524/2
இன கவி அறுநூறு ஆய இனைய நூல் அயலார்க்கு அன்று என் – நீதிநூல்:47 524/3
வான் கண்ட இங்கிலீயம் மருவு பல் நூல் பூமிக்குள் – நீதிநூல்:47 527/2
தேன் கண்ட இ நூல் ஈட்டல் செய்குவார் உய்குவாரே – நீதிநூல்:47 527/4
நூல் எலாம் மைந்தரே நுவன்றதால் அவர் – நீதிநூல்:47 592/1
நீலவண்ணன் அடி பரவலால் இ நூல்
மா நீதி சூடாமணி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 2/3,4
நூல் இன்றி கோட்டி கொளல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 41/4
பன்னும் அசதி நன்றி பாராட்டி கோவை நூல்
சொன்னாளே ஔவை முன்பு சோமேசா மன்னா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 11/1,2
கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும் கணக்கு அறிந்து பேசாதான் கசடன் ஆகும் – விவேகசிந்தாமணி:1 20/1
தாம் பல நூல் கற்றாலும் துர்ச்சனர் தக்கோர் ஆகார் – விவேகசிந்தாமணி:1 61/4
பற்பலரோடு நல் நூல் பகர்ந்து வாசித்தல் ஒன்று – விவேகசிந்தாமணி:1 74/3
பேய் பகை பிள்ளைதானும் பெருமை நூல் கல்லாவிட்டால் – விவேகசிந்தாமணி:1 78/3
மறி திகிரி தண்டு மணி நூல் பொறி அரவம் – விவேகசிந்தாமணி:1 128/2
கண்டகம் காண்பான் பூசை முச்2தீபு கழல் குடை ஏவல் சிற்றுண்டி கம்பளி ஊசி நூல் அடைக்காய் இலை கரண்டகம் கண்ட மேல் தங்கி – விவேகசிந்தாமணி:1 135/2
காலமதில் நூல் பல கல் – ஆத்திசூடிவெண்பா:1 70/4
தெள்ளு தமிழ் நூல் உதவிசெய்தது எல்லாம் உள்ளது அன்றோ – ஆத்திசூடிவெண்பா:1 100/2
தாமோதரன் முதலோர் சாதல் நூல் சாற்றுவதும் – நீதிவெண்பா:1 51/1
ஆலிங்கனம் தனம் நாசம் ஆகும் நூல் இழந்த – நீதிவெண்பா:1 84/2
கல்லார் பலர் கூடி காதலித்து வாழினும் நூல்
வல்லான் ஒருவனையே மானுவரோ அல் ஆரும் – நீதிவெண்பா:1 98/1,2
பாகிலை உண்ணா வாயும் பண்பார் முன் நூல் அனைத்தும் – நன்மதிவெண்பா:1 99/1
நின்றது நூல் என்று உணர் – அருங்கலச்செப்பு:1 9/2
துக்கம் கெடுப்பது நூல் – அருங்கலச்செப்பு:1 10/2
மிச்சை இலிங்கியர் நூல் தெய்வம் அவாவினோடு – அருங்கலச்செப்பு:1 41/1
அரிதின் உரைப்பது நூல் – அருங்கலச்செப்பு:1 58/2
மலைவு இன்று உரைப்பது நூல் – அருங்கலச்செப்பு:1 59/2
புல்ல உரைப்பது நூல் – அருங்கலச்செப்பு:1 60/2
முட்டு இன்றி சொல்லுவது நூல் – அருங்கலச்செப்பு:1 61/2
மணியில் திகழ்தரும் நூல் போல் மடந்தை – முதுமொழிமேல்வைப்பு:1 181/3
நூல் பயில் நாள்-தொறும் – இளையார்-ஆத்திசூடி:1 56/1
வள்ளுவர் நூல் பயில் – இளையார்-ஆத்திசூடி:1 82/1
மண்டு புகழ் மாணிக்கவாசகரின் மாண்பினை நூல்
கொண்டு புகல்வானேன் குமரேசா கொண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:3 21/1,2
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 373/3
நூல் இன்றி கோட்டிகொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:41 401/4
தெள்ளிய நூல் கல்லாரை தேர் புலம் சேர் சண்பகம் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 407/1
நூல் கற்ற ஐவர் போல் நூற்றுவர் சீர் கொண்டிலர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 410/1
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரோடு ஏனையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:41 410/3,4
ஏதில ஏதிலார் நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:44 440/4
வேதியர் ஏன் நூல் மறந்தார் வேந்து ஒருவன் காவாத – திருக்குறள்குமரேசவெண்பா:56 560/1
ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர் – திருக்குறள்குமரேசவெண்பா:56 560/3
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள் – திருக்குறள்குமரேசவெண்பா:69 683/3
அஞ்சுமவன் கற்ற நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:73 727/4
அமைவு அரண் என்று உரைக்கும் நூல் – திருக்குறள்குமரேசவெண்பா:75 743/4
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும் – திருக்குறள்குமரேசவெண்பா:79 783/3
கொல்ல எழுந்தான் குமரேசா நல்ல நூல்
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:87 870/2,3
மணியில் திகழ்தரும் நூல் போல் மடந்தை – திருக்குறள்குமரேசவெண்பா:128 1273/3

மேல்

நூல்கள் (3)

வேட்டகத்து அரிய நூல்கள் உளவேனும் இனிதா – நீதிநூல்:6 56/3
கருத்தே அ நூல்கள் சில கற்று உணர்ந்து கவி சொல்லல் வியப்பு அன்று கர்வம் என்னே – நீதிநூல்:28 314/4
பற்பல நூல் உணர்வதினும் புண்ணியநூல் அரிதாமோ பகர் அ நூல்கள்
கற்பதன் முன் அரிது எனினும் பின் எளிதாம் அது போல் நற்கருமம் என்னும் – நீதிநூல்:43 451/2,3

மேல்

நூல்களும் (2)

நூல்களும் பொய்யே அ நூல் விதியின் நோற்பவரும் – அறநெறிச்சாரம்:1 47/3
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே – விவேகசிந்தாமணி:1 9/3,4

மேல்

நூலகத்தும் (1)

அனைத்தாய நூலகத்தும் இல்லை நினைப்பது என – நல்வழி:1 37/2

மேல்

நூலாருள் (1)

நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள் – திருக்குறள்குமரேசவெண்பா:69 683/3

மேல்

நூலால் (1)

அந்தி_வண்ணன் நூலால் அருகர் பிறர் கோள் சிதைய – முதுமொழிமேல்வைப்பு:1 89/1

மேல்

நூலில் (2)

இலை என்றாள் பொய் என்றேன் வள்ளுவர் கூறிய குறளாம் இனிய நூலில்
விலைமாதை சேர்தல் பிணம் தழுவியதை ஒக்கும் என்றார் வீணோ என்றாள் – நீதிநூல்:44 497/3,4
சொல்லாத அமைச்சரையும் துயர்க்கு உதவா தேவரையும் சுருதி நூலில்
வல்லா அந்தணர்-தமையும் கொண்டவனோடு எந்நாளும் வலது பேசி – விவேகசிந்தாமணி:1 62/2,3

மேல்

நூலின் (4)

கயம் கொள் சேறு அகற்றி தெள் நீர் கை கொள்வார் என்ன நூலின்
நயன் கொள்வது அன்றி பாவின் நவையை நோக்கார் மேலோரே – நீதிநூல்:1 4/3,4
ஆதி மறை நூலின் மறை அருள் கீர்த்தியாம் தலங்கள் அன்பாய் சென்று – விவேகசிந்தாமணி:1 93/2
பன்னு தமிழ் புன்னைவன பார்த்திபா உண்மை நூலின்
ஓதுவது ஒழியேல் – ஆத்திசூடிவெண்பா:1 11/3,4
மேலும் நீர் கண்டு அமையும் மேன்மை போல் நூலின் நெறி – நீதிவெண்பா:1 77/2

மேல்

நூலினில் (1)

சுருக்கமாக ஓர் நூலினில் சிறிது அலால் துகள் அற எந்நூலும் – நீதிநூல்:28 312/3

மேல்

நூலினை (2)

கதிப்பட்ட நூலினை கையிகந்து ஆக்கி – அறநெறிச்சாரம்:1 74/2
நூலினை பகுத்துணர் – புதிய-ஆத்திசூடி:1 59/1

மேல்

நூலும் (5)

தலைமகனும் நூலும் முனியும் பொருளும் – அறநெறிச்சாரம்:1 38/1
உருவும் ஒழுக்கமும் நூலும் பொருளும் – அறநெறிச்சாரம்:1 50/1
தலைமகனும் நூலும் முனியும் இ மூன்றும் – அருங்கலச்செப்பு:1 4/1
எத்திறத்த நூலும் இலங்கு சிவஞானசித்தி – முதுமொழிமேல்வைப்பு:1 120/1
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:59 581/3

மேல்

நூலை (2)

புகைக்க பொருள் உணர்வான் என்று இவரே நூலை
உரைத்தற்கு உரிமையிலாதார் – அறநெறிச்சாரம்:1 5/3,4
வழு ஒழித்து ஆளல் மேலோர் வழக்கு எனலால் இ நூலை
தழுவு-மின் என அன்னோரை தாழ்ந்திடல் மிகை கீழோரை – நீதிநூல்:47 526/1,2

மேல்

நூலொடு (2)

மதிநுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:64 636/3
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என் – திருக்குறள்குமரேசவெண்பா:73 726/3

மேல்

நூலோர் (4)

மதியுறு பரதர் நூலோர் மருத்துவர் முதலோர் தத்தம் – நீதிநூல்:14 187/2
சேய் பகை ஒருவர்க்கு ஆகும் என்றனர் தெளிந்த நூலோர் – விவேகசிந்தாமணி:1 78/4
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:33 322/3,4
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று – திருக்குறள்குமரேசவெண்பா:95 941/3,4

மேல்

நூலோர்க்கும் (1)

எப்பால் நூலோர்க்கும் துணிவு – திருக்குறள்குமரேசவெண்பா:54 533/4

மேல்

நூலோனை (1)

வெம் புல நோய் மா மருந்தாம் மேலோனை நூலோனை
நம்புமவர்க்கு அடைக்கலத்தை நாடீர் நமரங்காள் – நீதிநூல்:47 578/2,3

மேல்

நூற்கு (1)

ஓதுகின்ற இ நூற்கு உறுதுணையா சோதி மிகு – திருக்குறள்குமரேசவெண்பா:0 1/2

மேல்

நூற்கும் (2)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் – முதுமொழிமேல்வைப்பு:1 89/3
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் – திருக்குறள்குமரேசவெண்பா:55 543/3

மேல்

நூற்றுவர் (1)

நூல் கற்ற ஐவர் போல் நூற்றுவர் சீர் கொண்டிலர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 410/1

மேல்

நூற்றுவரும் (2)

தோராத நூற்றுவரும் தோற்ற பஞ்சபாண்டவரும் – ஆத்திசூடிவெண்பா:1 48/1
அன்று அவிந்தார் நூற்றுவரும் ஐவர் ஏன் ஆக்கமுற்று – திருக்குறள்குமரேசவெண்பா:17 170/1

மேல்

நூறாண்டு (1)

ஒன்றிரண்டு நாள் எனினும் போதும் நூறாண்டு என்று ஓர் உரை உண்டேனும் – நீதிநூல்:41 431/2

மேல்

நூறாண்டும் (1)

புலன் இழந்து நூறாண்டும் கடந்த கூனுடன் மாமி பூபா மாரன் – நீதிநூல்:44 504/2

மேல்

நூறாயிரம் (1)

தங்கு பானு நூறாயிரம் யோசனை தாமரை முகம் விள்ளும் – விவேகசிந்தாமணி:1 56/2

மேல்

நூறு (9)

நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை – வெற்றிவேற்கை:1 31/1
சுந்தரமாம் அகலி தோள் தோய்ந்து பத்து_நூறு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 109/1
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 94/3
நோய் கொண்டாலும் கொளலாம் நூறு வயது ஆம் அளவும் – விவேகசிந்தாமணி:1 85/3
நூறு அதிகம் என்றே நுவல் – நீதிவெண்பா:1 13/4
தானே அனுபவித்தல் தப்பாது தான் நூறு
கோடி கற்பம் சென்றாலும் கோதையே செய்த வினை – நீதிவெண்பா:1 47/2,3
தொத்து ஆர் வல் உடும்பு சொல் வருடம் நூறு இருக்கும் – நன்மதிவெண்பா:1 13/1
பத்து_நூறு ஆண்டு பெரும் பாம்பு இருக்கும் தத்தும் – நன்மதிவெண்பா:1 13/2
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல் – திருக்குறள்குமரேசவெண்பா:94 932/3

மேல்