நு – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நுகர் 3
நுகர்தல் 3
நுகர்ந்தான் 1
நுகர்ந்து 1
நுகர்வர் 1
நுகரா 1
நுகரும் 3
நுகரேல் 2
நுங்குமே 1
நுசுப்பிற்கு 1
நுட்பம் 1
நுடங்காது 1
நுடங்கு 1
நுடங்கு_இடையாய் 1
நுண் 7
நுண்ணிதே 1
நுண்ணிய 2
நுண்ணியம் 1
நுண்ணியர் 1
நுண்ணூல் 1
நுண்மணலை 1
நுண்மை 2
நுணங்கிய 1
நுணல் 1
நுதல் 12
நுதல்-பால் 3
நுதல்கள் 1
நுதலார் 5
நுதலாள் 1
நுதலின் 1
நுதலும் 3
நுதலே 1
நுதலை 1
நுதலோடு 1
நுதலோன் 1
நுதற்கு 3
நுதால் 3
நுதுப்பேம் 2
நும் 2
நும்மை 1
நுமர் 1
நுவல் 4
நுவல்கின்ற 1
நுவலின் 1
நுவலுங்கால் 1
நுவலும் 1
நுவலுவார்களோ 1
நுவன்றதால் 1
நுழை 3
நுழைதல் 1
நுழைந்த 3
நுழைந்து 2
நுழையில் 1
நுழைவது 1
நுனி 3
நுனியளவு 1
நுனியில் 1

நுகர் (3)

நோக்கதனில் பீளை இரு செவிகளிலும் குறும்பி அனம் நுகர் வாய் எச்சில் – நீதிநூல்:29 319/1
தேன் நுகர் வண்டு மது-தனை உண்டு தியங்கியே கிடந்ததை கண்டு – விவேகசிந்தாமணி:1 19/1
வண்டு தேன் நுகர் இன்பமே மானிடர் இன்பம் – விவேகசிந்தாமணி:1 87/4

மேல்

நுகர்தல் (3)

சுரக்கும் சரக்கை செய்தல் விற்றல் துணிந்து கொள்ளல் நுகர்தல் எலாம் – நீதிநூல்:19 236/2
தினமுமே நுகர்தல் இன்றி தீனர்க்கும் வழங்கல் இன்றி – நீதிநூல்:24 279/3
விதித்தவழி இன்றி காமம் நுகர்தல்
மதிப்பு இன்மை நான்காம் வதம் – அருங்கலச்செப்பு:1 74/1,2

மேல்

நுகர்ந்தான் (1)

கூடி நுகர்ந்தான் குமரேசா நாடியே – திருக்குறள்குமரேசவெண்பா:111 1109/2

மேல்

நுகர்ந்து (1)

அம்பருடன் வேள்வி நுகர்ந்து அக்கினிக்கு மந்தமுற்றது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 95/1

மேல்

நுகர்வர் (1)

நஞ்சு என நுகர்வர் மெய் நலிய மூப்புற – நீதிநூல்:19 233/2

மேல்

நுகரா (1)

தண் தாமரையின் உடன் பிறந்தும் தண் தேன் நுகரா மண்டூகம் – விவேகசிந்தாமணி:1 8/1

மேல்

நுகரும் (3)

கொன்று ஊன் நுகரும் கொடுமையை உள் நினைந்து – அறநெறிச்சாரம்:1 101/1
செழு மலரிடை மது சிறை அளி நுகரும்
முழு விடமது பெறும் முனிவுடை அரவம் – நீதிநூல்:31 329/1,2
ஐம்புலனும் தானாய் அவை நுகரும் இன்பமுமாய் – நீதிநூல்:47 578/1

மேல்

நுகரேல் (2)

நுண்மை நுகரேல் – ஆத்திசூடி:1 70/1
இன்பாக நுண்மை நுகரேல் – ஆத்திசூடிவெண்பா:1 69/4

மேல்

நுங்குமே (1)

ஆ என வாய் திறந்து அவனை நுங்குமே – நீதிநூல்:18 223/4

மேல்

நுசுப்பிற்கு (1)

அனிச்ச பூ கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை – திருக்குறள்குமரேசவெண்பா:112 1115/3,4

மேல்

நுட்பம் (1)

மதிநுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
யா உள முன் நிற்பவை – திருக்குறள்குமரேசவெண்பா:64 636/3,4

மேல்

நுடங்காது (1)

நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு – மூதுரை-வாக்குண்டாம்:0 1/2

மேல்

நுடங்கு (1)

அடங்கினார்க்கு ஈதல் இடையே நுடங்கு_இடையாய் – அறநெறிச்சாரம்:1 176/2

மேல்

நுடங்கு_இடையாய் (1)

அடங்கினார்க்கு ஈதல் இடையே நுடங்கு_இடையாய்
ஏற்பானும் தானும் அடங்காக்கால் அஃது என்ப – அறநெறிச்சாரம்:1 176/2,3

மேல்

நுண் (7)

நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு மேலை – மூதுரை-வாக்குண்டாம்:1 7/2
நுண் இடை போல் தேய்ந்துவிடும் – நீதிநெறிவிளக்கம்:1 62/4
நூல் உணர்வு நுண் ஒழுக்கம் காட்டுவிக்கும் நொய்யவாம் – அறநெறிச்சாரம்:1 51/1
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:41 407/3
கண்டார் படிக்காசர் காசர் உயர் நுண் பொருளும் – திருக்குறள்குமரேசவெண்பா:43 424/1
நுண் பொருள் காண்பது அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:43 424/4
நுண் அவை அஞ்சுபவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:73 726/4

மேல்

நுண்ணிதே (1)

நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை – வெற்றிவேற்கை:1 17/3

மேல்

நுண்ணிய (2)

நுண்ணிய கருமமும் எண்ணி துணி – கொன்றைவேந்தன்:1 52/1
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 373/3

மேல்

நுண்ணியம் (1)

நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:71 710/3

மேல்

நுண்ணியர் (1)

நுண்ணியர் எம் காதலவர் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1126/4

மேல்

நுண்ணூல் (1)

வண்ண பூண் பெய்வ செவி அல்ல நுண்ணூல்
அறவுரை கேட்டு உணர்ந்து அஞ்ஞானம் நீக்கி – அறநெறிச்சாரம்:1 198/2,3

மேல்

நுண்மணலை (1)

விரி ஆழி நுண்மணலை தாரகையை எண்ணிடினும் வீந்தோர்-தம்மை – நீதிநூல்:41 429/1

மேல்

நுண்மை (2)

நுண்மை நுகரேல் – ஆத்திசூடி:1 70/1
இன்பாக நுண்மை நுகரேல் – ஆத்திசூடிவெண்பா:1 69/4

மேல்

நுணங்கிய (1)

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய – திருக்குறள்குமரேசவெண்பா:42 419/3

மேல்

நுணல் (1)

நுணல் வாயால் கெடும் – இளையார்-ஆத்திசூடி:1 55/1

மேல்

நுதல் (12)

ஒருவரும் அறிகிலார் என ஓர் ஒள்_நுதல் – நீதிநூல்:13 158/1
திலக வாள் நுதல் தேவியை சேயரை பிரிந்து – நீதிநூல்:17 210/1
இந்து நுதல் கங்கை இரங்கேசா அந்தோ – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 91/2
சோமன் நுதல் பரவை சோமேசா ஆமே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 114/2
அலகு வாள் விழி ஆய்_இழை நல் நுதல்
திலகம் கண்டு எதிர் செம் சிலை மாரனும் – விவேகசிந்தாமணி:1 108/1,2
நுதல் விலைமாது அன்புகொள்ளாள் கொண்டாலும் நொய்தாய் – நன்மதிவெண்பா:1 100/3
எண்ணம் அறிந்து அடியார்க்கு ஈந்து அருளும் கண்_நுதல் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 112/2
தெண்ணரு நோய் தீர்க்கும் எழில் வேளூர் கண்_நுதல் போல் – முதுமொழிமேல்வைப்பு:1 142/2
கருமத்தான் நாணுதல் நாணு திரு நுதல்
நல்லவர் நாணு பிற – திருக்குறள்குமரேசவெண்பா:102 1011/3,4
பைம் தொடி பேதை நுதல் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1238/4
ஒள் நுதல் செய்தது கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:124 1240/4
ஊடி பெறுகுவம்-கொல்லோ நுதல் வெயர்ப்ப – திருக்குறள்குமரேசவெண்பா:133 1328/3

மேல்

நுதல்-பால் (3)

ஆய்_தொடியார் கண்_நுதல்-பால் அன்பின் உமிழ்தலுமே – முதுமொழிமேல்வைப்பு:1 80/1
கண்_நுதல்-பால் சென்றது காமனுக்கு வென்றியோ – முதுமொழிமேல்வைப்பு:1 81/1
கண்_நுதல்-பால் ஆழி பெற கண் சாத்தி தாள் காணா – முதுமொழிமேல்வைப்பு:1 109/1

மேல்

நுதல்கள் (1)

காமர் விருந்தை தன் கண் நுதல்கள் ஏன் பசந்த – திருக்குறள்குமரேசவெண்பா:124 1240/1

மேல்

நுதலார் (5)

கல் எறியும் பொறுத்து கண்_நுதலார் தாம் மறந்து – முதுமொழிமேல்வைப்பு:1 31/1
கண்_நுதலார் தம்மை கடை காக்க வைத்தானை – முதுமொழிமேல்வைப்பு:1 50/1
குண்டரால் தென்னன் குறைபட்டு கண்_நுதலார் – முதுமொழிமேல்வைப்பு:1 79/1
பார்த்த குரவர் பணி முயன்றார் கண்_நுதலார் – முதுமொழிமேல்வைப்பு:1 94/1
கண்_நுதலார் தோழன் கருத்தை அறிந்து ஆற்றினாய் – முதுமொழிமேல்வைப்பு:1 173/1

மேல்

நுதலாள் (1)

நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நல்_நுதலாள் – திருக்குறள்குமரேசவெண்பா:91 908/3

மேல்

நுதலின் (1)

கண்ணன் கடை இருந்த கண்_நுதலின் தாள் வணங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 134/1

மேல்

நுதலும் (3)

நூல் போன்ற இடையும் அன நடையும் அணி தனமும் மதி நுதலும் வாய்ந்த – நீதிநூல்:29 318/3
பன்றி குருளைக்கு பன்றியாய் கண்_நுதலும் – முதுமொழிமேல்வைப்பு:1 147/1
தென்னாட்டு உழவர் இறைகொண்டு கண்_நுதலும் – முதுமொழிமேல்வைப்பு:1 154/1

மேல்

நுதலே (1)

நல்_நுதலே இதை கோடி நல்கு எனக்கு விடை என்ன – நீதிநூல்:12 144/2

மேல்

நுதலை (1)

வென்றி மிகு கோசிகனும் மெல்_நுதலை கண்டவுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1088/1

மேல்

நுதலோடு (1)

கற்றவர் சங்கத்திருந்தார் கண்_நுதலோடு ஏனையவர் – முதுமொழிமேல்வைப்பு:1 67/1

மேல்

நுதலோன் (1)

கண்_நுதலோன் கண் நோவு கண்ட அளவில் கண்ணப்பன் – முதுமொழிமேல்வைப்பு:1 19/1

மேல்

நுதற்கு (3)

ஒள்_நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 109/3
ஒள்_நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1088/3
திரு_நுதற்கு இல்லை இடம் – திருக்குறள்குமரேசவெண்பா:113 1123/4

மேல்

நுதால் (3)

நல்லோன் எறி சிலையோ நல்_நுதால் ஒண் கரும்பு – நன்னெறி:1 2/3
மன்னும் அறங்கள் வலி இலவே நல்_நுதால் – நன்னெறி:1 32/2
செறி பழியை அஞ்சார் சிறிதும் பிறை_நுதால் – நன்னெறி:1 34/2

மேல்

நுதுப்பேம் (2)

நெய்யால் எரி நுதுப்பேம் என்று அற்றால் கௌவையான் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1148/3
காமம் நுதுப்பேம் எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1148/4

மேல்

நும் (2)

பங்கதாம் அழிவு நும் பங்கது ஆகுமே – நீதிநூல்:12 128/4
எண் சிதைந்திட சினம்கொள்வீர் நும் மெயோடு இதயம் – நீதிநூல்:26 294/3

மேல்

நும்மை (1)

தமக்கு உண நும்மை ஈசன் சமைத்தனன் என புல் சீயம் – நீதிநூல்:45 520/3

மேல்

நுமர் (1)

தும்மு செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1318/3

மேல்

நுவல் (4)

நூல் நுழைந்த நுவல் அரும் சீலர் தம்-பால் – நீதிநூல்:39 398/1
நூறு அதிகம் என்றே நுவல் – நீதிவெண்பா:1 13/4
நொந்து அறிகுவாளோ நுவல் – நீதிவெண்பா:1 15/4
நோக்கல் நன்று என்றே நுவல் – நீதிவெண்பா:1 52/4

மேல்

நுவல்கின்ற (1)

திறம் நுவல்கின்ற சிவநூல் நெறியில் – முதுமொழிமேல்வைப்பு:1 9/2

மேல்

நுவலின் (1)

குறமகட்கு தோழி நின்று கூறும் திறன் நுவலின்
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும் – முதுமொழிமேல்வைப்பு:1 168/2,3

மேல்

நுவலுங்கால் (1)

நொய்தாம் இரப்போன் நுவலுங்கால் நொய்ய சிறு – நீதிவெண்பா:1 8/2

மேல்

நுவலும் (1)

பரன் அருள் தீர் மாமறையோன் பண்பின் நுவலும்
அறை பறை_அன்னர் கயவர் தாம் கேட்ட – முதுமொழிமேல்வைப்பு:1 159/2,3

மேல்

நுவலுவார்களோ (1)

நோம்படி அவர் குறை நுவலுவார்களோ – நீதிநூல்:22 259/4

மேல்

நுவன்றதால் (1)

நூல் எலாம் மைந்தரே நுவன்றதால் அவர் – நீதிநூல்:47 592/1

மேல்

நுழை (3)

கடந்து நின்ற பெரியானை கடுகில் நுழை சிறியானை – நீதிநூல்:47 574/2
மதிக்-கண் நுழை மதனை மாய்த்தார்-தமக்கே – முதுமொழிமேல்வைப்பு:1 73/2
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:41 407/3

மேல்

நுழைதல் (1)

அரி முழை நுழைதல் போல அயலகம் புகும் போது அச்சம் – நீதிநூல்:17 212/1

மேல்

நுழைந்த (3)

நூல் நுழைந்த நுவல் அரும் சீலர் தம்-பால் – நீதிநூல்:39 398/1
நுழைந்த படர் மதியார் பிறர் – நீதிநூல்:39 398/2
கால் நுழைந்த கடுவும் தம் கண்ணில் வை – நீதிநூல்:39 398/3

மேல்

நுழைந்து (2)

வேல் நுழைந்து என முன்னி மிறைப்பரே – நீதிநூல்:39 398/4
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:13 130/4

மேல்

நுழையில் (1)

பெருகு ஒளி சேர் முத்தும் பெறலாம் நரி நுழையில்
வாலும் சிறிய மயிர் எலும்பும் கர்த்தபத்தின் – நீதிவெண்பா:1 2/2,3

மேல்

நுழைவது (1)

வதி செவி நுழைவது எல்லாம் மனத்தினுள் அடக்கி தக்க – நீதிநூல்:33 352/3

மேல்

நுனி (3)

நா இனிய நல்லோரும் நண்ணுவார் நாவின் நுனி
ஆம் கடினம் ஆகில் அ திருவும் சேரான் முன் – நீதிவெண்பா:1 17/2,3
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் – முதுமொழிமேல்வைப்பு:1 81/3
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் – திருக்குறள்குமரேசவெண்பா:48 476/3

மேல்

நுனியளவு (1)

நுனியளவு செல் – புதிய-ஆத்திசூடி:1 58/1

மேல்

நுனியில் (1)

நாவின் நுனியில் நயம் இருக்கில் பூமாதும் – நீதிவெண்பா:1 17/1

மேல்