தோ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகை 1
தோகையும் 1
தோகையே 1
தோட்கப்படாத 1
தோட்டியான் 2
தோட்டியினை 1
தோட்டு 3
தோடகரும் 1
தோடம் 2
தோண்டினும் 1
தோண்டுகின்ற 1
தோண்டுவோன் 1
தோணி 1
தோத்திரம்செய்து 1
தோம் 5
தோம்_இல் 1
தோமா 1
தோமாம் 1
தோமுற்றார் 1
தோய் 3
தோய்த்து 1
தோய்தர 1
தோய்தல் 1
தோய்ந்த 1
தோய்ந்தார் 1
தோய்ந்தாலும் 1
தோய்ந்து 2
தோய்வர் 1
தோய்வாயே 1
தோய்வு 3
தோய 2
தோயாத 1
தோயாதவர் 1
தோயார் 5
தோயும் 1
தோயுமால் 1
தோராத 1
தோல் 13
தோல்பாவை 1
தோல்வி 2
தோல்வியடைந்தோன் 1
தோல்வியில் 1
தோல்வியுற்று 1
தோலா 1
தோலால் 2
தோலும் 2
தோவகை 4
தோவகை_இல் 4
தோழமை 3
தோழர் 3
தோழர்-தமை 1
தோழன் 7
தோழன்மார் 1
தோழனாம் 1
தோழனோடும் 1
தோழி 9
தோழிக்கு 5
தோழியரை 1
தோள் 95
தோளர் 1
தோளவட்கு 1
தோளினால் 1
தோளினில் 1
தோளும் 3
தோளை 1
தோற்பன 2
தோற்பினும் 1
தோற்ற 3
தோற்றத்தான் 1
தோற்றத்தோம் 1
தோற்றம் 6
தோற்றமும் 1
தோற்றமைதான் 1
தோற்றவர் 2
தோற்றாத 1
தோற்றாள் 1
தோற்றான் 4
தோற்றி 1
தோற்றிய 1
தோற்றியார்-கண் 1
தோற்று 11
தோற்றும் 1
தோற்றுவது 2
தோன்ற 4
தோன்றல் 2
தோன்றலர் 1
தோன்றலால் 2
தோன்றலின் 3
தோன்றலே 2
தோன்றலை 2
தோன்றவே 1
தோன்றற்கு 1
தோன்றா 3
தோன்றாததாகும் 1
தோன்றாது 1
தோன்றாமை 3
தோன்றி 6
தோன்றிடச்செய்தல் 1
தோன்றிய 1
தோன்றியதால் 1
தோன்றியே 1
தோன்றில் 1
தோன்றிவிடும் 1
தோன்றின் 8
தோன்று 2
தோன்றுக 3
தோன்றுகின்ற 1
தோன்றுதலால் 1
தோன்றும் 12
தோன்றுவதே 1
தோன்றுவர் 1
தோன்றுவரே 1

தோகை (1)

தோகை மா மயில் என்று எண்ணி தொடர்ந்து அரா மீண்டது அன்றே – விவேகசிந்தாமணி:1 101/4

மேல்

தோகையும் (1)

தோகையும் மைந்தரும் தொலைகிலான் என – நீதிநூல்:24 278/2

மேல்

தோகையே (1)

துர்ச்சனரை ஒக்குமோ தோகையே துர்ச்சனர்தாம் – நீதிவெண்பா:1 19/2

மேல்

தோட்கப்படாத (1)

தோட்கப்படாத செவி – திருக்குறள்குமரேசவெண்பா:42 418/4

மேல்

தோட்டியான் (2)

உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 3/3
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:3 24/3

மேல்

தோட்டியினை (1)

தோட்டியினை தானே சுமந்து கெடும் கயம் போலும் – நீதிநூல்:27 310/2

மேல்

தோட்டு (3)

தோட்டு அலர் நீர் கச்சியினுள் சோமேசா நாட்டி இடின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 50/2
மாட்டிக்கொண்டே உயிர் போய் மாண்டது பார் தோட்டு மலர் – ஆத்திசூடிவெண்பா:1 91/2
தோட்டு ஆர் கதுப்பினாள் தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1105/4

மேல்

தோடகரும் (1)

தோடகரும் பாணினியும் சூழ்ந்த இனத்தால் அறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:46 454/1

மேல்

தோடம் (2)

தொண்டர்கள் செய்த தோடம் தொடர்ந்து தம் குருவை சேரும் – விவேகசிந்தாமணி:1 73/3
ருதுவது காலம்-தன்னில் தோடம் என்று உரைத்தே ஆற்றில் – விவேகசிந்தாமணி:1 115/2

மேல்

தோண்டினும் (1)

துன்றிய தழலும் யாங்கண் தோண்டினும் ஊறும் நீரும் – நீதிநூல்:47 532/2

மேல்

தோண்டுகின்ற (1)

கண்ணானாள்-தனக்கு ஈய வேண்டி அதை தோண்டுகின்ற காலம்-தன்னில் – நீதிநூல்:44 479/2

மேல்

தோண்டுவோன் (1)

பொன்னினை புதைத்திட புவியை தோண்டுவோன்
தன்னிடம் தொட்ட மண்-தனை இழுத்தலான் – நீதிநூல்:24 272/1,2

மேல்

தோணி (1)

இரவு என்னும் ஏமாப்பு_இல் தோணி கரவு என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:107 1068/3

மேல்

தோத்திரம்செய்து (1)

துய்ய வெண் நீறு இட்டு அரனை தோத்திரம்செய்து உய்யும் வகை – ஆத்திசூடிவெண்பா:1 106/2

மேல்

தோம் (5)

தோம் இலா நின் மாற்றம் திறம்பியது ஏது என்றேன் நீ தொகுப்பால் தந்த – நீதிநூல்:44 490/2
தோம் அறும் இயந்திரங்கள் தொழில் பல இயற்ற உண்ணும் – நீதிநூல்:47 553/2
கோமான் மணிமான் குமரேசா தோம் ஆம் – திருக்குறள்குமரேசவெண்பா:92 914/2
கோமனை முன் போனார் குமரேசா தோம் அகன்ற – திருக்குறள்குமரேசவெண்பா:105 1044/2
கோ மடல் ஏன் கொண்டான் குமரேசா தோம்_இல் – திருக்குறள்குமரேசவெண்பா:114 1135/2

மேல்

தோம்_இல் (1)

கோ மடல் ஏன் கொண்டான் குமரேசா தோம்_இல்
தொடலை குறும்_தொடி தந்தாள் மடலொடு – திருக்குறள்குமரேசவெண்பா:114 1135/2,3

மேல்

தோமா (1)

கோமகன் பின் போனாள் குமரேசா தோமா
அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1149/2,3

மேல்

தோமாம் (1)

கோமானாய் நின்றான் குமரேசா தோமாம்
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:86 859/2,3

மேல்

தோமுற்றார் (1)

தோமுற்றார் தக்கனார் சோமேசா ஆமே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 70/2

மேல்

தோய் (3)

அடிகள் தோய் நிலம் எங்கணும் படுகுழியாம் அயின்றிடும் அன்னமும் விடமாம் – நீதிநூல்:4 46/2
தொடர்புறு மேலோர் தம் கை தோய் நிதி யாவும் தாழ்ந்தோர்க்கு – நீதிநூல்:14 181/3
தனி அரசாம் சக்கிரி நீ ஆகையின் நின் அடி மலர் தோய் தானம் எல்லாம் – நீதிநூல்:44 502/3

மேல்

தோய்த்து (1)

கொன் புலால் சுவரை நீராம் குருதி தோய்த்து எழீஇ சுவேத – நீதிநூல்:47 535/1

மேல்

தோய்தர (1)

தோய்தர செய்யான் அன்ன தொழில் இலா விலங்கின் பல்லில் – நீதிநூல்:47 547/2

மேல்

தோய்தல் (1)

சடமதை கழுவ உன்னி சகதியில் தோய்தல் போலும் – நீதிநூல்:37 374/1

மேல்

தோய்ந்த (1)

தோய்ந்த புகழ் ஆளும் நளன் சோமேசா ஆய்ந்து உரைக்கின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 109/2

மேல்

தோய்ந்தார் (1)

ஏந்து அகலி தோய்ந்தார் இரங்கேசா மாந்தி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 115/2

மேல்

தோய்ந்தாலும் (1)

எங்கும் இறை தோய்ந்தாலும் தோய்வு இலன் என்று ஓது தமிழ் – முதுமொழிமேல்வைப்பு:1 57/1

மேல்

தோய்ந்து (2)

சுந்தரமாம் அகலி தோள் தோய்ந்து பத்து_நூறு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 109/1
இன்பமுற்றான் மாயை தோள் தோய்ந்து பின் எண் மடங்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 117/1

மேல்

தோய்வர் (1)

நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில் – திருக்குறள்குமரேசவெண்பா:92 917/3

மேல்

தோய்வாயே (1)

மேவரும் பேரானந்த வெள்ளமதில் தோய்வாயே – நீதிநூல்:47 577/4

மேல்

தோய்வு (3)

இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 31/3
எங்கும் இறை தோய்ந்தாலும் தோய்வு இலன் என்று ஓது தமிழ் – முதுமொழிமேல்வைப்பு:1 57/1
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 308/3

மேல்

தோய (2)

சுற்றி அனுதினம் அலைவாய் நித்திய பேரின்ப சுகம் தோய வேண்டி – நீதிநூல்:43 454/2
உம்பரில் துன்முகனார் உள்ள கங்கை தோள் தோய
இம்பர் வந்தார் அன்றோ இரங்கேசா அன்பாக – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 111/1,2

மேல்

தோயாத (1)

நாடினள் தோள் தோயாத நல் தாயுமானவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 149/1

மேல்

தோயாதவர் (1)

பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:15 149/4

மேல்

தோயார் (5)

தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 92/3
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 92/3
பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:92 914/3
பொதுநலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:92 915/3
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:92 916/3

மேல்

தோயும் (1)

தோயும் இன்பின் மேலானார் சோமேசா ஆயுங்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 133/2

மேல்

தோயுமால் (1)

தூற்றி கூறும் வசைச்சொற்கள் சொன்னோன் மீதே தோயுமால் – நீதிநூல்:23 268/4

மேல்

தோராத (1)

தோராத நூற்றுவரும் தோற்ற பஞ்சபாண்டவரும் – ஆத்திசூடிவெண்பா:1 48/1

மேல்

தோல் (13)

தோல் காவி சீரை துணி கீழ் விழ உடுத்தல் – அறநெறிச்சாரம்:1 63/1
தோல் இரணம்-தனை சூதகம்-தனை – நீதிநூல்:19 229/3
தோல் வாசம் துறந்து இறந்துகிடந்த அழகியை காண சுடலை சென்றோம் – நீதிநூல்:29 318/1
துணி பட்டாடைகள் பருத்திநூல் பூச்சி குடர் நாயின் தோல் உரோமம் – நீதிநூல்:30 322/2
கழையினுமே சக்கை உண்டு கனியினும் தோல் கொட்டை உண்டு கதிக்கும் காம – நீதிநூல்:32 337/3
இன மாலை தோல் என்பு தசை நரம்பு குடர் அன்றி இனி வேறு உண்டோ – நீதிநூல்:41 421/3
மாடு ஆடு விலங்கு இறப்பின் தசை மயிர் தோல் கொம்பு உதவும் மண்கலம்தான் – நீதிநூல்:41 422/1
செறி மயிர் பெரும் தோல் செய்து சீத உட்டண நோய் தீர்த்தான் – நீதிநூல்:47 546/2
புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 28/4
புலியின் தோல் போர்த்து மேய்ந்து அற்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 28/4
வெற்புறு வேங்கையின் தோல் வீரன் கை வெய்ய கூர் வேல் – விவேகசிந்தாமணி:1 32/2
என்பு தோல் போர்த்த உடம்பு – திருக்குறள்குமரேசவெண்பா:8 80/4
புலியின் தோல் போர்த்து மேய்ந்து அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:28 273/4

மேல்

தோல்பாவை (1)

தோல்பாவை கூத்தினுள் போர் – அறநெறிச்சாரம்:1 176/4

மேல்

தோல்வி (2)

கொண்டிருந்தார் தோல்வி குமரேசா கொண்டு நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:99 986/2
சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி
துலை அல்லார்-கண்ணும் கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:99 986/3,4

மேல்

தோல்வியடைந்தோன் (1)

அருமை சயம் என்பார் தோல்வியடைந்தோன் தந்த நிதி கேட்பின் – நீதிநூல்:21 255/2

மேல்

தோல்வியில் (1)

தோல்வியில் கலங்கேல் – புதிய-ஆத்திசூடி:1 52/1

மேல்

தோல்வியுற்று (1)

தோல்வியுற்று மாய்ந்ததே சோமேசா ஞாலம் மிசை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 74/2

மேல்

தோலா (1)

தோலா விடம் உண்டாய் சோமேசா சால – சோமேசர்முதுமொழிவெண்பா:1 58/2

மேல்

தோலால் (2)

புன் தோலால் வேய்ந்த புலால் வாய் குரம்பையை – அறநெறிச்சாரம்:1 124/3
பொறி உடல்களை மென் தோலால் போர்த்தினோன் சீர்த்தியோனே – நீதிநூல்:47 546/4

மேல்

தோலும் (2)

தோலும் அல்லால் வேறும் உண்டோ சொல் – நீதிவெண்பா:1 2/4
தொல் வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக – திருக்குறள்குமரேசவெண்பா:105 1043/3

மேல்

தோவகை (4)

தோவகை_இல் பாரிசரும் சொல் – அருங்கலச்செப்பு:1 26/2
தோவகை_இல் காட்சியார்க்கு இல் – அருங்கலச்செப்பு:1 29/2
தோவகை_இல் காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 54/2
தோவகை_இல் சித்தியவர் – அருங்கலச்செப்பு:1 160/2

மேல்

தோவகை_இல் (4)

தோவகை_இல் பாரிசரும் சொல் – அருங்கலச்செப்பு:1 26/2
தோவகை_இல் காட்சியார்க்கு இல் – அருங்கலச்செப்பு:1 29/2
தோவகை_இல் காட்சியவர் – அருங்கலச்செப்பு:1 54/2
தோவகை_இல் சித்தியவர் – அருங்கலச்செப்பு:1 160/2

மேல்

தோழமை (3)

செருக்கு மிஞ்சிய அற்பர்-தம் தோழமை செப்பவும் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 42/4
சொல்லுவார் வார்த்தை கேட்டு தோழமை இகழ்வார் புல்லர் – விவேகசிந்தாமணி:1 45/1
கெருவம் மிஞ்சிய மானிடர் தோழமை கிட்டலும் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 90/4

மேல்

தோழர் (3)

தோழன்மார் ஐவரும் வீண் கிளைஞர் தோழர்
வெறுப்பனவும் உண்டு எழுந்து போனக்கால் ஆதன் – அறநெறிச்சாரம்:1 144/2,3
சூளுறவு செய்து இறைவர் தோழர் பிரிவு அறிந்த – முதுமொழிமேல்வைப்பு:1 169/1
தம்பிரான் தோழர் தவறு கண்டும் கூடுவதற்கு – முதுமொழிமேல்வைப்பு:1 183/1

மேல்

தோழர்-தமை (1)

தம்பிரான் தோழர்-தமை இகழ்ந்த தோழிக்கு – முதுமொழிமேல்வைப்பு:1 175/1

மேல்

தோழன் (7)

கல்வி என் தோழன் துணிவு எம்பி அல்லாத – அறநெறிச்சாரம்:1 212/2
தொடர்பு உறுதிகொள்ளாத தோழன் விட உரியார் – நன்மதிவெண்பா:1 23/2
தோழன் என இருந்தும் சோமேசன் ஏழமையாய் – நன்மதிவெண்பா:1 59/2
வைத்தவனை தோழன் என வாழ்வித்தார் நித்தம் – முதுமொழிமேல்வைப்பு:1 30/2
தோழன் என்று சொன்ன அடித்தொண்டர்க்கு இறைவர் தூதாக – முதுமொழிமேல்வைப்பு:1 105/1
அரன்-தனக்கு தோழன் எனும் ஆரூரன் சேணில் – முதுமொழிமேல்வைப்பு:1 170/1
கண்_நுதலார் தோழன் கருத்தை அறிந்து ஆற்றினாய் – முதுமொழிமேல்வைப்பு:1 173/1

மேல்

தோழன்மார் (1)

தோழன்மார் ஐவரும் வீண் கிளைஞர் தோழர் – அறநெறிச்சாரம்:1 144/2

மேல்

தோழனாம் (1)

முழுதும் உணர் அறிஞர்க்கு தோழனாம் அவர்க்கு அதனால் மோசம் உண்டோ – நீதிநூல்:16 196/4

மேல்

தோழனோடும் (1)

தோழனோடும் ஏழைமை பேசேல் – கொன்றைவேந்தன்:1 47/1

மேல்

தோழி (9)

நாழி முகவாது நால் நாழி தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம் – மூதுரை-வாக்குண்டாம்:1 19/2,3
அண்ணல்-தன் பிரிவினை அறிந்தும் தோழி நீ – நீதிநூல்:12 124/3
தோழி கேள் உனக்கும் ஓர் துணைவன் உண்டு அவன் – நீதிநூல்:12 127/1
அன்னையே அனைய தோழி அறம்-தனை வளர்க்கும் மாதே – விவேகசிந்தாமணி:1 23/1
அண்ணல்-தம் பிரிவினை அறிந்தும் தோழி நீ – விவேகசிந்தாமணி:1 83/3
தோழி எதிர்நின்று சொல்லியது கூறிய – முதுமொழிமேல்வைப்பு:1 167/2
குறமகட்கு தோழி நின்று கூறும் திறன் நுவலின் – முதுமொழிமேல்வைப்பு:1 168/2
பரவைக்கு தோழி பகரும் தலைவர் – முதுமொழிமேல்வைப்பு:1 177/2
ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து – திருக்குறள்குமரேசவெண்பா:129 1284/3

மேல்

தோழிக்கு (5)

கோல்_வளையார் கூறுவது தோழிக்கு சால – முதுமொழிமேல்வைப்பு:1 169/2
துன்பமுற்று தோழிக்கு சொல்லியது சென்றிருந்து – முதுமொழிமேல்வைப்பு:1 174/2
தம்பிரான் தோழர்-தமை இகழ்ந்த தோழிக்கு
மங்கை பரவை மறுத்து உரைக்கும் எங்கிருந்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 175/1,2
ஆற்றுவித்த தோழிக்கு அரன் அன்பரை பிரிந்த – முதுமொழிமேல்வைப்பு:1 176/1
பேசிய தோழிக்கு அவளும் பேசியது கூறின் – முதுமொழிமேல்வைப்பு:1 182/2

மேல்

தோழியரை (1)

காதல் சுநந்தை கடிந்து ஏனோ தோழியரை
கோதுடையர் என்றாள் குமரேசா மோதி வரு – திருக்குறள்குமரேசவெண்பா:117 1165/1,2

மேல்

தோள் (95)

மெல்லி நல்லாள் தோள் சேர் – ஆத்திசூடி:1 94/1
பொன் தோள் துணையா தெரிதந்தும் குற்றம் – நீதிநெறிவிளக்கம்:1 31/2
துயில் சுவையும் தூ நல்லார் தோள் சுவையும் எல்லாம் – நீதிநெறிவிளக்கம்:1 85/1
துளக்குறு வெள் வளையார் தோள் – அறநெறிச்சாரம்:1 92/4
கடம்பன்தான் தன்னொடு காம்படு தோள் வள்ளி – அறநெறிச்சாரம்:1 224/1
கணம் அறு மாதர் தோள் கலக்கும் தூர்த்தர்க்கே – நீதிநூல்:13 165/4
நேர் சிறு சீடர் என்ன நிதம் பதி பல மின்னார் தோள்
சேர்வது காணும் இல்லாள் தினம் பல புருடர் சேர்தல் – நீதிநூல்:13 170/2,3
வயதினால் பெரியர் என்னல் மைந்தர் தந்தையின் தோள் ஏறி – நீதிநூல்:14 176/2
உருவுகொண்டதனை அவர் தோள் சேரவே எவர்க்கும் மனம் ஒன்றும்-கொல்லோ – நீதிநூல்:44 491/4
தொண்டரடிப்பொடியை தோள் இறுக வீக்குதலால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 92/1
புன் நலம் பாரிப்பார் தோள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 92/4
சுந்தரமாம் அகலி தோள் தோய்ந்து பத்து_நூறு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 109/1
உம்பரில் துன்முகனார் உள்ள கங்கை தோள் தோய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 111/1
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 111/3
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 111/3
இன்பமுற்றான் மாயை தோள் தோய்ந்து பின் எண் மடங்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 117/1
தொல் கவின் வாடிய தோள் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 124/4
செய்ய மெல் இல் நல்லாள் தோள் சேர் – ஆத்திசூடிவெண்பா:1 93/4
மிடைந்தவர் என்று எண்ணேல் மிலைந்த வடம் திகழ் தோள்
பூ அலர் அந்தப்புரத்து பூவையரை நன்மதியே – நன்மதிவெண்பா:1 44/2,3
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல் – முதுமொழிமேல்வைப்பு:1 163/3
துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால் – முதுமொழிமேல்வைப்பு:1 175/3
மணந்த நாள் வீங்கிய தோள் – முதுமொழிமேல்வைப்பு:1 177/4
நீங்கும் என் மென் தோள் பசப்பு – முதுமொழிமேல்வைப்பு:1 180/4
திண் தோள் குகன் அன்புசெய்தான் இராமன் நண்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:8 74/1
திண் தோள் அயாதி செய்த சிற்றுதவி ஏன் பெரிதா – திருக்குறள்குமரேசவெண்பா:11 102/1
திண் தோள் அனுமான் செய் சீர் உதவி ஏன் பெரிதா – திருக்குறள்குமரேசவெண்பா:11 103/1
நாடினள் தோள் தோயாத நல் தாயுமானவர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:15 149/1
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் – திருக்குறள்குமரேசவெண்பா:15 149/4
திண் தோள் பரிட்சித்து தீங்கு செய்தும் ஏன் இரக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:16 157/1
திண் தோள் உயர் வீமன் தீய அழுக்காறு நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:17 161/1
திண் தோள் இயற்பகை தன் தேவியையும் ஈந்து ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:24 231/1
திண் தோள் இரணியன் தன் சேய் மேல் சினந்ததனால் – திருக்குறள்குமரேசவெண்பா:31 305/1
திண் தோள் சகரர் சினந்து இறந்தார் அஞ்சுமான் – திருக்குறள்குமரேசவெண்பா:31 310/1
திண் தோள் நிமி வசிட்டர் சீறி இன்னா செய்து துன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:32 313/1
திண் தோள் சசித்துவசன் செய்ய உயிர் பல் உடம்பு – திருக்குறள்குமரேசவெண்பா:34 340/1
திண் தோள் சிகித்துவசன் சிங்கவன்மன் உள் உணர்ந்து ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:36 357/1
திண் தோள் இராமனும் ஏன் தேராமல் மான் பின் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:38 373/1
திண் தோள் புரூரவன் ஏன் தேவரினும் முன் துணிவுகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:39 383/1
திண் தோள் மனுவினை ஏன் தெய்வம் என்று எல்லாரும் – திருக்குறள்குமரேசவெண்பா:39 388/1
திண் தோள் பரதனை ஏன் தேர் வேந்தர் தம்முள்ளே – திருக்குறள்குமரேசவெண்பா:39 390/1
திண் தோள் சனமேயன் தேர்ந்து உயர்ந்தான் கேள்வி ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:42 413/1
திண் தோள் உயர் தக்கன் தேர்ந்து ஏனோ முற்கலரை – திருக்குறள்குமரேசவெண்பா:45 443/1
திண் தோள் அனுமான் செயகீர்த்திகேது இனத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:46 457/1
திண் தோள் சலந்தரனும் தென் இலங்கைமன்னவனும் – திருக்குறள்குமரேசவெண்பா:48 473/1
திண் தோள் செழியனும் ஏன் பொழுது அறிந்துகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:49 481/1
திண் தோள் நெடுமான் திறன் மிகுந்தும் ஏன் ஒடுக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:49 486/1
திண் தோள் வலி மிகுந்தும் செய்ய அரண் சேர்ந்து உயர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:50 492/1
திண் தோள் இராசவர்மன் சேர்ந்த சுற்றத்தால் உயர் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:53 522/1
திண் தோள் சகரன் ஏன் சேர்ந்து பல கிளைஞர் – திருக்குறள்குமரேசவெண்பா:53 525/1
திண் தோள் குலேசனை முன் தீர்ந்து அகன்றான் பின்பு அன்பு – திருக்குறள்குமரேசவெண்பா:53 529/1
திண் தோள் விரோசனன் சீர் எல்லாம் ஏன் இழந்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:54 534/1
திண் தோள் சுதயனன் முன் தேர்ந்து முறைசெய்யாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:55 548/1
திண் தோள் வழுதி சினந்து எழுந்தும் ஏன் இரக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:57 562/1
திண் தோள் இரும்பொறை ஏன் சீறாமல் கண்ணோட்டம் – திருக்குறள்குமரேசவெண்பா:58 571/1
திண் தோள் உயர் ஆதன் தெய்வீகன் உள்ளத்தால் – திருக்குறள்குமரேசவெண்பா:60 595/1
திண் தோள் மதிவாணன் தேர்ந்து பிரித்தான் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:64 633/1
திண் தோள் இருதுபன்னன் தேர் நளன்-பால் ஏன் கலையை – திருக்குறள்குமரேசவெண்பா:73 724/1
திண் தோள் குசலவர் ஏன் சென்று அவை அஞ்சாமையினால் – திருக்குறள்குமரேசவெண்பா:73 729/1
திண் தோள் தருசகன் ஏன் தெவ்வர் உறு பொருளை – திருக்குறள்குமரேசவெண்பா:76 756/1
திண் தோள் முசுகுந்தன் திண் படை முன் சண்டனொடும் – திருக்குறள்குமரேசவெண்பா:77 765/1
திண் தோள் இராவணன் போர் தேய்ந்தது கண்டு ஏன் இரக்கம் – திருக்குறள்குமரேசவெண்பா:78 773/1
திண் தோள் அபிமன் உயர் தீரன் என ஏன் கழல் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 777/1
திண் தோள் பரித்தாமன் தேறாமல் நட்டதனால் – திருக்குறள்குமரேசவெண்பா:80 791/1
திண் தோள் தடமித்தன் தேர்ந்து கொடுத்து உறவுகொண்டான் – திருக்குறள்குமரேசவெண்பா:80 794/1
திண் தோள் சதசித்து ஏன் தெவ்வரை உள் சேராமல் – திருக்குறள்குமரேசவெண்பா:88 876/1
திண் தோள் பிரகத்தன் தேர்ந்து இகழாது ஏன் போற்றிக்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:90 891/1
திண் தோள் அமரர்கோன் சீற மயன் அரணம் – திருக்குறள்குமரேசவெண்பா:90 895/1
அமை ஆர் தோள் அஞ்சுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:91 906/4
புன் நலம் பாரிப்பார் தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:92 916/4
பேணி புணர்பவர் தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:92 917/4
வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா – திருக்குறள்குமரேசவெண்பா:92 919/3
திண் தோள் உயர் அங்கி தேரான் பெரிது உண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:95 947/1
திண் தோள் விதூமன் சிறிது நிலை தாழ்ந்ததனால் – திருக்குறள்குமரேசவெண்பா:97 964/1
திண் தோள் நரசிங்கர் தேர்ந்து எண்பதம் என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:100 991/1
திண் தோள் இராமன் உயர் சீதையை கண்டான் உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:109 1090/1
மா தவத்து காசிபனும் மாயை தோள் ஏன் துயின்று – திருக்குறள்குமரேசவெண்பா:111 1103/1
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1103/3
ஏனோ இலக்கணை தோள் எந்நாளும் நீங்காது – திருக்குறள்குமரேசவெண்பா:111 1105/1
தோட்டு ஆர் கதுப்பினாள் தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1105/4
அமிழ்தின் இயன்றன தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1106/4
மென் தோள் சுபத்திரையின் மெய் முயக்கை ஏன் விசயன் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1107/1
திண் தோள் இரவிவன்மன் சேர் அலரை ஏன் விழைந்து – திருக்குறள்குமரேசவெண்பா:115 1142/1
துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1218/3
சாம்பவதி ஏன் தணந்த நாள் தோள் மெலிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:124 1233/1
மணந்த நாள் வீங்கிய தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1233/4
தொல் கவின் வாடிய தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1234/4
காமர் தோள் வாடி கலுழ்ந்தாள் சிவமதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1235/1
தொல் கவின் வாடிய தோள் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1235/4
தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை – திருக்குறள்குமரேசவெண்பா:124 1236/3
வாடு தோள் பூசல் உரைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:124 1237/4
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1262/3
நீங்கும் என் மென் தோள் பசப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:127 1265/4
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:128 1272/3
திண் தோள் விசயன் ஏன் சித்ராங்கி செய் துனியை – திருக்குறள்குமரேசவெண்பா:131 1306/1
தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து – திருக்குறள்குமரேசவெண்பா:133 1325/3,4

மேல்

தோளர் (1)

தோளர் இயற்பகையார் சோமேசா நீள் உலகில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 23/2

மேல்

தோளவட்கு (1)

வேல் உண்கண் வேய் தோளவட்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 112/4

மேல்

தோளினால் (1)

துன்று தன் தோளினால் சுமத்தல் போலுமே – நீதிநூல்:37 370/4

மேல்

தோளினில் (1)

தோளினில் தூக்கிவைத்து சுமந்து பேறா வளர்த்த – விவேகசிந்தாமணி:1 84/2

மேல்

தோளும் (3)

என்பு கால் ஆக இரு தோளும் வேயுளா – அறநெறிச்சாரம்:1 125/1
சேவடியும் மென் தோளும் தேவகி முன் நோக்கி நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1279/1
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:128 1279/3

மேல்

தோளை (1)

குன்றாத தோளை குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1106/2

மேல்

தோற்பன (2)

தோற்பன தொடரேல் – ஆத்திசூடி:1 65/1
தோற்பன தொடங்கேல் – ஆத்திசூடிவெண்பா:1 64/4

மேல்

தோற்பினும் (1)

தோற்பினும் முயற்சி செய் – இளையார்-ஆத்திசூடி:1 50/1

மேல்

தோற்ற (3)

சுழன்றாடு தோற்ற பிறப்பு – அறநெறிச்சாரம்:1 121/4
தோராத நூற்றுவரும் தோற்ற பஞ்சபாண்டவரும் – ஆத்திசூடிவெண்பா:1 48/1
மாறன் இறை அருளால் வந்து வெல்ல தோற்ற அளவில் – முதுமொழிமேல்வைப்பு:1 97/1

மேல்

தோற்றத்தான் (1)

கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை – திருக்குறள்குமரேசவெண்பா:109 1084/3

மேல்

தோற்றத்தோம் (1)

தொலையா பெரும் செல்வ தோற்றத்தோம் என்று – நன்னெறி:1 14/1

மேல்

தோற்றம் (6)

கூற்றமும் கொள்ளுங்கால் சம்பிரதம் தோற்றம்
கடைப்பட்டவாறு அறிந்து கற்றறிந்தார் துஞ்சார் – அறநெறிச்சாரம்:1 115/2,3
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாண பெரிது – திருக்குறள்குமரேசவெண்பா:13 124/3,4
குன்றா உயர் தோற்றம் கொண்டும் அதிசூரன் – திருக்குறள்குமரேசவெண்பா:28 272/1
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:28 272/3
தோற்றம் நிலக்கு பொறை – திருக்குறள்குமரேசவெண்பா:101 1003/4
ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1059/3

மேல்

தோற்றமும் (1)

தோற்றமும் சம்பிரதம் துப்புரவும் சம்பிரதம் – அறநெறிச்சாரம்:1 115/1

மேல்

தோற்றமைதான் (1)

சோழன் சிவாற்பர சொல் தோற்றமைதான் இந்த உலகு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 65/1

மேல்

தோற்றவர் (2)

ஊடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 133/3
ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1327/3

மேல்

தோற்றாத (1)

கோல்_தொடி கண் கண்டு குமரேசா தோற்றாத
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1083/2,3

மேல்

தோற்றாள் (1)

தன் மகிணன் தோற்றாள் தரணி முழுதும் கைகை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 66/1

மேல்

தோற்றான் (4)

ஏந்து தவம் தோற்றான் இரங்கேசா ஆய்ந்தக்கால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 20/2
எய்து தவம் தோற்றான் இரங்கேசா வையத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 48/2
எல்லாவன்_சேய் தோற்றான் இரங்கேசா சொல்லில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 52/2
தோற்றான் வழுதி மகன் சோமேசா ஆற்றல் இலா – சோமேசர்முதுமொழிவெண்பா:1 89/2

மேல்

தோற்றி (1)

தோற்றி ஒழியும் வாழ்வதனை துறந்த மேலோர் மீது ஒருவன் – நீதிநூல்:23 268/3

மேல்

தோற்றிய (1)

தோற்றிய சட கடத்துள் துன் உயிர் காற்று அடைத்து – நீதிநூல்:47 534/3

மேல்

தோற்றியார்-கண் (1)

தோற்றியார்-கண் எல்லாம் தொண்டே போல் ஆற்ற – அறநெறிச்சாரம்:1 130/2

மேல்

தோற்று (11)

தம்முடை ஆற்றலும் மானமும் தோற்று தம் – நீதிநெறிவிளக்கம்:1 40/1
வெள்ளி கொடுத்தல் விலக்கி விழி தோற்று உலகில் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 17/1
கீசகன் பாஞ்சாலியின் மேல் கேவல மால் கொண்டு உயிர் தோற்று
ஏசுதலை உற்றான் இரங்கேசா ஆசை எனும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 114/1,2
தோற்று இறைவி தும்மிடவும் சோமேசா ஏற்றதே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 80/2
தோற்று விசயர்க்கு அளித்தான் சோமேசா போற்றிடினும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 108/2
தோற்று நிறை அழித்தாய் சோமேசா சாற்றுங்கால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 126/2
துட்டன் அரவ_கொடியோன் தோற்று இடுக்கண்பட்டதனால் – ஆத்திசூடிவெண்பா:1 41/2
தோற்று பசிக்கு இல்லை சுவை பாகம் தேற்று கல்வி – நீதிவெண்பா:1 73/2
தோன்றி அரன் அருளால் தொண்டர் வென்றார் தோற்று அமணர் – முதுமொழிமேல்வைப்பு:1 39/1
காலனையும் தோற்று ஓட காணுதலால் ஞாலத்து – முதுமொழிமேல்வைப்பு:1 121/2
ஒன்று எய்தி மூர்க்கரிடம் உற்ற எலாம் தோற்று ஏனோ – திருக்குறள்குமரேசவெண்பா:94 932/1

மேல்

தோற்றும் (1)

தோற்றும் தாளாண்மையினால் சோமேசா சாற்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 62/2

மேல்

தோற்றுவது (2)

துட்டர் என சிட்டன் தோற்றுவது அல்லாரை – அறநெறிச்சாரம்:1 57/3
தோற்றுவது இன்றி துணையாய் துன்பமுறாது ஆற்றுதலால் – முதுமொழிமேல்வைப்பு:1 192/2

மேல்

தோன்ற (4)

தரித்து ஈண்டு அறநெறிச்சாரத்தை தோன்ற
விரிப்பன் சுருங்க விரைந்து – அறநெறிச்சாரம்:1 1/3,4
இழந்திழந்து எங்கணும் தோன்ற சுழன்று உழன்ற – அறநெறிச்சாரம்:1 66/2
தோன்ற நின்றான் முன்பு நளன் சோமேசா தோன்றுகின்ற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 8/2
மங்கை நல்லாள் தோன்ற மனமுடைந்தான் வில் விசயன் – திருக்குறள்குமரேசவெண்பா:109 1087/1

மேல்

தோன்றல் (2)

துயருறா வண்ணம் அ தோன்றல் காக்குமே – நீதிநூல்:9 90/4
பலர் காண தோன்றல் மதி – திருக்குறள்குமரேசவெண்பா:112 1119/4

மேல்

தோன்றலர் (1)

அன்னவர் முன் தோன்றலர் ஆதலினால் சொன்னது கேள் – முதுமொழிமேல்வைப்பு:1 188/2

மேல்

தோன்றலால் (2)

துறப்பவர்க்கு உடனே அத்தன் சொரூபமே தோன்றலால் இங்கு – நீதிநூல்:43 472/3
தொண்டரான் மிக்குயர்ந்து தோன்றலால் எண் திசையும் – முதுமொழிமேல்வைப்பு:1 79/2

மேல்

தோன்றலின் (3)

தோன்றலின் தோன்றாமை நன்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 24/4
தோன்றலின் தோன்றாமை நன்று – முதுமொழிமேல்வைப்பு:1 39/4
தோன்றலின் தோன்றாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:24 236/4

மேல்

தோன்றலே (2)

சூழ் தேக புன்னைவன தோன்றலே நீயும் என்றும் – ஆத்திசூடிவெண்பா:1 61/3
தூய புகழ் புன்னைவன தோன்றலே சொப்பனத்திலேயும் – ஆத்திசூடிவெண்பா:1 107/3

மேல்

தோன்றலை (2)

சுக நிலை காட்டும் தியாக தோன்றலை மறவாய் நெஞ்சே – நீதிநூல்:6 54/4
தோன்றா வகை கரந்தும் தோன்றலை கண்டு உள் நெகிழ்ந்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 8/1

மேல்

தோன்றவே (1)

ஈன்றவரின் சொன்னார் இரங்கேசா தோன்றவே
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 73/2,3

மேல்

தோன்றற்கு (1)

சுகமுறு வாழ்வு இல எனினும் தோன்றற்கு
சகம் மகிழ் கலை அறம்-தனை பயிற்றுதல் – நீதிநூல்:9 88/1,2

மேல்

தோன்றா (3)

குற்றமும் தோன்றா கெடும் – அறநெறிச்சாரம்:1 42/4
தோன்றா வகை கரந்தும் தோன்றலை கண்டு உள் நெகிழ்ந்து – சோமேசர்முதுமொழிவெண்பா:1 8/1
இல்லாகி தோன்றா கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:48 479/4

மேல்

தோன்றாததாகும் (1)

உற்ற குணம் தோன்றாததாகும் உவப்பதன்-கண் – அறநெறிச்சாரம்:1 42/3

மேல்

தோன்றாது (1)

உரைத்தாலும் தோன்றாது உணர்வு – நல்வழி:1 35/4

மேல்

தோன்றாமை (3)

தோன்றலின் தோன்றாமை நன்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 24/4
தோன்றலின் தோன்றாமை நன்று – முதுமொழிமேல்வைப்பு:1 39/4
தோன்றலின் தோன்றாமை நன்று – திருக்குறள்குமரேசவெண்பா:24 236/4

மேல்

தோன்றி (6)

வந்து தோன்றி அருவினையால் மாய்வதன்-கண் – அறநெறிச்சாரம்:1 157/2
அந்தமுளாள் உரிமையா அத்தமுளார் வாலியா அவன் பின் தோன்றி
வந்தவன் நான் ஆயினேன் மூவரில் ஓர் அரி அரியின் மகனை அன்னாள் – நீதிநூல்:44 501/1,2
தூரில் கரும்பு இனிதாய் தோன்றி மேல் வன்மை மிக்க – நன்மதிவெண்பா:1 17/1
தோன்றி அரன் அருளால் தொண்டர் வென்றார் தோற்று அமணர் – முதுமொழிமேல்வைப்பு:1 39/1
தோன்றி இறை அருளும் தொண்டர் எனும் மூர்த்திக்கு – முதுமொழிமேல்வைப்பு:1 76/1
பூரு ஏன் தோன்றி புகழ் கொண்டான் ஏன் இருவர் – திருக்குறள்குமரேசவெண்பா:24 236/1

மேல்

தோன்றிடச்செய்தல் (1)

பின் பயன் தோன்றிடச்செய்தல் மெய் உரைக்க அஞ்சி வாய் பேசிடாமல் – நீதிநூல்:16 204/3

மேல்

தோன்றிய (1)

கூடலின் தோன்றிய உப்பு – திருக்குறள்குமரேசவெண்பா:133 1328/4

மேல்

தோன்றியதால் (1)

வென்றி இராவணி செய் வேள்வியிடை தோன்றியதால்
குன்றி நின்றது என்னே குமரேசா என்றும் – திருக்குறள்குமரேசவெண்பா:67 663/1,2

மேல்

தோன்றியே (1)

சுழல் சகட கால் போலும் தோன்றியே அழி மின் போலும் – நீதிநூல்:30 325/1

மேல்

தோன்றில் (1)

தோன்றில் புகழொடு தோன்றுக அஃது இலார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 24/3

மேல்

தோன்றிவிடும் (1)

தும்மல் போல் தோன்றிவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:126 1253/4

மேல்

தோன்றின் (8)

நிலமதில் குணவான் தோன்றின் நீள் குடித்தனரும் வாழ்வார் – விவேகசிந்தாமணி:1 112/1
நலம் இலா கயவன் தோன்றின் குடித்தனம் தேசம் பாழாம் – விவேகசிந்தாமணி:1 112/3
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார் – முதுமொழிமேல்வைப்பு:1 39/3
நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை – முதுமொழிமேல்வைப்பு:1 143/3
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார் – திருக்குறள்குமரேசவெண்பா:24 236/3
மனம் மாணா உட்பகை தோன்றின் இனம் மாணா – திருக்குறள்குமரேசவெண்பா:89 884/3
உறல் முறையான் உட்பகை தோன்றின் இறல் முறையான் – திருக்குறள்குமரேசவெண்பா:89 885/3
நலத்தின்-கண் நாரின்மை தோன்றின் அவனை – திருக்குறள்குமரேசவெண்பா:96 958/3

மேல்

தோன்று (2)

தோன்று அகலிடமது என்னும் துன்ப சாகரத்தில் அத்தன் – நீதிநூல்:3 26/1
தோன்று பழி மாறிலனே சோமேசா ஏன்ற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 15/2

மேல்

தோன்றுக (3)

தோன்றில் புகழொடு தோன்றுக அஃது இலார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 24/3
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார் – முதுமொழிமேல்வைப்பு:1 39/3
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார் – திருக்குறள்குமரேசவெண்பா:24 236/3

மேல்

தோன்றுகின்ற (1)

தோன்ற நின்றான் முன்பு நளன் சோமேசா தோன்றுகின்ற
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 8/2,3

மேல்

தோன்றுதலால் (1)

சொன்ன கம்பத்தே மடங்கல் தோன்றுதலால் அன்பர் உளத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 1/1

மேல்

தோன்றும் (12)

வேற்று இலிங்கம் தோன்றும் வென்று – அறநெறிச்சாரம்:1 221/4
ஒப்பனை உளதோ வேலை உலகில் கட்புலனில் தோன்றும்
செப்ப அரும் தெய்வம்_அன்னார் சேவடி போற்றாய் நெஞ்சே – நீதிநூல்:8 76/3,4
வெருட்சியுளோர்க்கு எங்கணும் பேய் உரு தோன்றும் எழில் முகத்தை விகற்பம் ஆக்கி – நீதிநூல்:32 343/1
பொருள் சிதைவால் தோன்றுவர் தீது என அறமும் தோன்றும் அவர் புரி பிழைக்கு – நீதிநூல்:32 343/3
தோன்றும் எழில் என் சொல்வேன் சோமேசா ஆன்ற – சோமேசர்முதுமொழிவெண்பா:1 112/2
தலம் எலாம் வாசம் தோன்றும் சந்தன மரத்திற்கு ஒப்பாம் – விவேகசிந்தாமணி:1 112/2
நற்குணமே தோன்றும் நலிந்தாலும் உத்தமர்-பால் – நீதிவெண்பா:1 64/3
நற்குணமே தோன்றும் நயந்து – நீதிவெண்பா:1 64/4
ஆகு_ஊழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:38 371/3
போகு_ஊழால் தோன்றும் மடி – திருக்குறள்குமரேசவெண்பா:38 371/4
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி – திருக்குறள்குமரேசவெண்பா:133 1322/3
புல்லி விடாஅ புலவியுள் தோன்றும் என் – திருக்குறள்குமரேசவெண்பா:133 1324/3

மேல்

தோன்றுவதே (1)

துறந்தார்க்கு மெய்யுணர்வில் தோன்றுவதே இன்பம் – நீதிநெறிவிளக்கம்:1 99/3

மேல்

தோன்றுவர் (1)

பொருள் சிதைவால் தோன்றுவர் தீது என அறமும் தோன்றும் அவர் புரி பிழைக்கு – நீதிநூல்:32 343/3

மேல்

தோன்றுவரே (1)

தீயவர்க்கு தூயவரும் தீயவர் போல் தோன்றுவரே – நீதிநூல்:23 270/4

மேல்