ஞா – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாங்கர் 1
ஞாட்பின் 1
ஞாட்பினுள் 2
ஞாயம் 4
ஞாயிற்றை 1
ஞாயிறு 2
ஞாலத்தார் 1
ஞாலத்தில் 1
ஞாலத்திற்கு 1
ஞாலத்தின் 2
ஞாலத்து 4
ஞாலம் 17
ஞாலமதில் 4
ஞாலமும் 1
ஞான்று 1
ஞான 12
ஞானசம்பந்தருடன் 1
ஞானத்தின் 1
ஞானத்து 1
ஞானத்தோடு 1
ஞானம் 15
ஞானம்-தன்னை 1
ஞானமுடன் 1
ஞானமும் 1
ஞானமுற 1
ஞானமுறும் 1
ஞானாந்தம் 1
ஞானிக்கு 1

ஞாங்கர் (1)

எவ் அஞர் உறினும் ஞாங்கர் இறை உளன் என்ன தேறின் – நீதிநூல்:47 566/1

மேல்

ஞாட்பின் (1)

புலன் ஒருங்க பொய் கடிந்தாரும் கொலை ஞாட்பின்
மொய்ம்புடை வீரரும் அஞ்சார் முரண் மறலி – நீதிநெறிவிளக்கம்:1 41/2,3

மேல்

ஞாட்பினுள் (2)

ஒள்_நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும் என் பீடு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 109/3,4
ஒள்_நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும் என் பீடு – திருக்குறள்குமரேசவெண்பா:109 1088/3,4

மேல்

ஞாயம் (4)

மாயமானாய் திரிந்து மாய்ந்தது பார் ஞாயம் அன்று – ஆத்திசூடிவெண்பா:1 51/2
சேயினையும் தேவேந்திரன் இகழ்ந்த ஞாயம் பார் – ஆத்திசூடிவெண்பா:1 58/2
நைதல் இன்றி சென்னி கொண்ட ஞாயம் பார் உய் தருமவானே – ஆத்திசூடிவெண்பா:1 73/2
ஞாயம் பார் புன்னைவன நாதனே அப்படி போல் – ஆத்திசூடிவெண்பா:1 79/3

மேல்

ஞாயிற்றை (1)

அலர் கதிர் ஞாயிற்றை கை குடையும் காக்கும் – அறநெறிச்சாரம்:1 79/2

மேல்

ஞாயிறு (2)

ஞாயிறு உயிர்க்கு ஈறு திங்கள் நம்பர் அருள் செய்கிலர் செவ்வாய் – ஆத்திசூடிவெண்பா:1 16/1
ஞாயிறு போற்று – புதிய-ஆத்திசூடி:1 38/1

மேல்

ஞாலத்தார் (1)

வேட்டு அவாய் கேட்பர் விரைந்து ஓடி ஞாலத்தார்
கேட்டை கிழத்தியை பாடுங்கால் கோட்டு இல்லா – அறநெறிச்சாரம்:1 111/1,2

மேல்

ஞாலத்தில் (1)

சீலம் உடைய விபசித்து எனவே ஞாலத்தில்
துப்புரவு இல்லார் துவர துறவாமை – முதுமொழிமேல்வைப்பு:1 155/2,3

மேல்

ஞாலத்திற்கு (1)

துளியின்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:56 557/3

மேல்

ஞாலத்தின் (2)

காலன் கடந்திருக்க கண்டோமே ஞாலத்தின்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி – முதுமொழிமேல்வைப்பு:1 98/2,3
ஞாலத்தின் மாண பெரிது – திருக்குறள்குமரேசவெண்பா:11 102/4

மேல்

ஞாலத்து (4)

பிற உரையும் மல்கிய ஞாலத்து அறவுரை – அறநெறிச்சாரம்:1 2/2
காலனையும் தோற்று ஓட காணுதலால் ஞாலத்து
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் – முதுமொழிமேல்வைப்பு:1 121/2,3
தாமே கழுவேறும் தன்மையால் ஞாலத்து
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை – முதுமொழிமேல்வைப்பு:1 130/2,3
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம் பொருள் கண்டார்-கண் இல் – திருக்குறள்குமரேசவெண்பா:15 141/3,4

மேல்

ஞாலம் (17)

கைத்துடையான் கால் கீழ் ஒதுங்கும் கடல் ஞாலம்
பித்துடைய அல்ல பிற – நீதிநெறிவிளக்கம்:1 10/3,4
ஞாலம் மீது இன்று உயர்ந்தோர் நாளையே வறியர் ஆவர் – நீதிநூல்:14 177/3
ஞாலம் கருதுபவர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 49/4
நாய் வால் களவினால் ஞாலம் இகழப்பட்டான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 29/1
தோல்வியுற்று மாய்ந்ததே சோமேசா ஞாலம் மிசை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 74/2
மல்லல் மா ஞாலம் கரி – முதுமொழிமேல்வைப்பு:1 40/4
மல்லல் மா ஞாலம் கரி – திருக்குறள்குமரேசவெண்பா:25 245/4
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் – திருக்குறள்குமரேசவெண்பா:49 484/3
ஞாலம் கருதுபவர் – திருக்குறள்குமரேசவெண்பா:49 485/4
வாடாமல் நாடி இக்குவாகு நிற்ப ஞாலம் எல்லாம் – திருக்குறள்குமரேசவெண்பா:52 520/1
கோல் இழந்தான் என்னே குமரேசா ஞாலம் மிசை – திருக்குறள்குமரேசவெண்பா:56 555/2
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது – திருக்குறள்குமரேசவெண்பா:65 648/3
பண்டு வியாசர் பதம் சேர ஞாலம் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:100 996/1
நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்
பகலும் பால் பட்டன்று இருள் – திருக்குறள்குமரேசவெண்பா:100 999/3,4
மண் திணிந்த ஞாலம் எலாம் வந்தும் உயர் நந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1016/1
நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியன் ஞாலம்
பேணலர் மேலாயவர் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1016/3,4
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
மரப்பாவை சென்று வந்த அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:106 1058/3,4

மேல்

ஞாலமதில் (4)

மாலை துயில் நோயாம் வகையறிந்து ஞாலமதில்
புண்ணியம் எலாம் தெரிந்த புன்னைவன நாதா – ஆத்திசூடிவெண்பா:1 31/2,3
மேல் ஒரு சன்மத்தில் அன்னோன் மீண்டு கொன்றான் ஞாலமதில்
வல்லவனே புன்னைவன நாதா யாரெனினும் – ஆத்திசூடிவெண்பா:1 38/2,3
ஞாலமதில் புன்னைவன நாதனே நல் பருவ – ஆத்திசூடிவெண்பா:1 70/3
ஞாலமதில் தட்டானை நாவிதனை சீலமுறு – நன்மதிவெண்பா:1 104/2

மேல்

ஞாலமும் (1)

நல்ல ஞாலமும் வானமும் பெறினும் – வெற்றிவேற்கை:1 59/1

மேல்

ஞான்று (1)

நம்பற்க பட்டினியின் ஞான்று – அருங்கலச்செப்பு:1 123/2

மேல்

ஞான (12)

மோனம் என்பது ஞான வரம்பு – கொன்றைவேந்தன்:1 80/1
இந்திய குஞ்சரத்தை ஞான இரும் கயிற்றால் – அறநெறிச்சாரம்:1 190/1
மாற்றும் அறிவான ஞான வளர் ஒளியான் – அறநெறிச்சாரம்:1 221/3
நேசம் ஆர் தொண்டர் ஞான நேத்திரம் கொண்டு காணும் – நீதிநூல்:2 12/3
திரு உடலோடு ஞான சீவனாக படைத்து – நீதிநூல்:3 24/2
ஞான நற்குணத்தின் மேன்மையால் எவர்க்கும் நாயகன் தான் என தெரிந்து – நீதிநூல்:4 41/2
அக இருள் அகல ஞான விளக்கினை அருளின் ஏற்றி – நீதிநூல்:6 54/1
ஞான உடம்பினை நல்கினன் அன்றோ – நீதிநூல்:6 55/4
ஞான சூரியன் எனும் குரவன் இன்றி நரர் தம் – நீதிநூல்:6 57/1
தக்கன்-பால் ஞான ததீசி உபதேசம் எல்லாம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 93/1
தத்துவ ஞான நிகழ்ச்சியும் சிந்தையும் – அருங்கலச்செப்பு:1 12/1
மருள் அறு நல் ஞான மாண்பு – அருங்கலச்செப்பு:1 57/2

மேல்

ஞானசம்பந்தருடன் (1)

ஞானசம்பந்தருடன் நன்றாய் சமணர் எதிர்த்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 41/1

மேல்

ஞானத்தின் (1)

ஞானத்தின் மிக்க உசாத்துணையும் மானம் – அறநெறிச்சாரம்:1 106/2

மேல்

ஞானத்து (1)

ஈனம் உறும் என்றான் இரங்கேசா ஞானத்து
அறி கொன்று அறியான் எனினும் உறுதி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 64/2,3

மேல்

ஞானத்தோடு (1)

விலங்கினங்கட்கு வாக்கும் வினை உணர் ஞானத்தோடு
நலங்களும் இலை என்றாலும் நரரை போல் சீவன் மெய் ஐம்புலன்களும் – நீதிநூல்:45 514/1,2

மேல்

ஞானம் (15)

காட்சி ஒழுக்கொடு ஞானம் தலைநின்று – அறநெறிச்சாரம்:1 11/1
உரியது ஓர் ஞானம் கற்று உள்ளம் திருத்தி – அறநெறிச்சாரம்:1 187/3
ஒளியாம் உயர்ந்தார்-கண் ஞானம் அது போல் – அறநெறிச்சாரம்:1 188/3
உண்ணப்படுவது நல் ஞானம் எப்பொழுதும் – அறநெறிச்சாரம்:1 189/3
நல் ஞானம் நல் காட்சி நல் ஒழுக்கம் என்றவை – அறநெறிச்சாரம்:1 214/3
நல் ஞானம் நல் காட்சி நல் ஒழுக்கம் என்று இவை – அறநெறிச்சாரம்:1 225/1
ஞானம் மெய்ச்சுகம் புகழ் நலம் பெற தனம் – நீதிநூல்:19 226/1
அயர்வு அறு கலை ஞானம் அறுபதினோடு நான்கும் – நீதிநூல்:28 315/2
பண்ணிய கோலமோ நற்பண்பொடு ஞானம் கல்வி – நீதிநூல்:29 321/3
கோப்பு இலான் கொண்ட கோலம் குரு இலான் கொண்ட ஞானம்
ஆப்பு இலா சகடு போலே அழியும் என்று உரைக்கலாமே – விவேகசிந்தாமணி:1 36/3,4
நல்லோர்க்கு இ மூன்று குணம் உண்டாகில் அருள் அதிக ஞானம் உண்டாய் – விவேகசிந்தாமணி:1 99/3
அநந்தம் தவத்தால் அருள் ஞானம் பெற்றோர்க்கு – நீதிவெண்பா:1 10/3
ஞானம் ஆசாரம் நயவாரிடை புகழும் – நீதிவெண்பா:1 25/1
தந்திரமும் ஞானம் தரு முறையும் யந்திரமும் – நீதிவெண்பா:1 38/2
நற்காட்சி நல் ஞானம் நல் ஒழுக்கம் இ மூன்றும் – அருங்கலச்செப்பு:1 2/1

மேல்

ஞானம்-தன்னை (1)

மன் உயிர் ஓம்பும் தகைத்தே காண் நல் ஞானம்-தன்னை
உயக்கொள்வது – அறநெறிச்சாரம்:1 186/3,4

மேல்

ஞானமுடன் (1)

கோனாம் வல்லாளன் குமரேசா ஞானமுடன்
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:5 41/2,3

மேல்

ஞானமும் (1)

ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும் – விவேகசிந்தாமணி:1 9/3

மேல்

ஞானமுற (1)

கோன் உலகே புக்கார் குமரேசா ஞானமுற
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:35 346/2,3

மேல்

ஞானமுறும் (1)

கோனுக்கு ஏன் தந்தான் குமரேசா ஞானமுறும்
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:8 72/2,3

மேல்

ஞானாந்தம் (1)

மற்று ஞானாந்தம் என வந்தது இது முற்றும் – முதுமொழிமேல்வைப்பு:1 4/2

மேல்

ஞானிக்கு (1)

ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும் – வெற்றிவேற்கை:1 43/1

மேல்