சௌ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செளரி 1
சௌரியம் 1

செளரி (1)

ஒன்றி மறித்தான் உரோணி சகடை செளரி
என்றும் புகாமல் இரங்கேசா நன்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 39/1,2

மேல்

சௌரியம் (1)

சௌரியம் தவறேல் – புதிய-ஆத்திசூடி:1 36/1

மேல்