சு – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுக்கிரனும் 1
சுக்கிலத்துக்கு 1
சுக்கிலவு 1
சுக 3
சுகங்கள் 1
சுகத்தினால் 1
சுகத்தை 1
சுகதுக்கம் 1
சுகநிலையை 1
சுகம் 15
சுகமும் 3
சுகமுறு 1
சுகமுறுதல் 1
சுகலர் 1
சுகலை 1
சுகன்-பால் 1
சுகனார் 1
சுகிக்க 1
சுகுணங்கள் 1
சுகுணங்களின் 1
சுகுணம் 1
சுகுமாரன் 1
சுங்கன் 1
சுச்சுதன் 1
சுசன்மாவும் 1
சுசியினை 1
சுசீலன் 1
சுசீலை 2
சுட்ட 2
சுட்டாலும் 1
சுட்டிய 2
சுட்டு 3
சுட 2
சுடச்சுட 2
சுடப்படினும் 1
சுடர் 10
சுடர்கள் 1
சுடரவன் 1
சுடரினை 2
சுடரும் 2
சுடருள் 1
சுடரே 1
சுடரை 1
சுடரோனால் 1
சுடல் 1
சுடலை 1
சுடலைதான் 1
சுடவே 1
சுடாதே 1
சுடின் 1
சுடினும் 1
சுடு 2
சுடுகாட்டை 1
சுடும் 12
சுடுமே 2
சுடுமேதான் 1
சுணங்கன் 4
சுணங்கு 1
சுத்த 3
சுத்தர் 1
சுத்தன் 1
சுத்தனார்-தம் 1
சுத்திசெய்து 2
சுதஞ்சணன் 1
சுதஞ்சனை 1
சுதட்சிணை 1
சுதத்தர் 1
சுதமதி 1
சுதமுறு 1
சுதயனன் 1
சுதர் 2
சுதர்-பொருட்டால் 1
சுதர்_இல் 1
சுதர்க்-கண் 1
சுதரிசனன் 1
சுதன் 3
சுதன்மை 1
சுதனே 1
சுதாசநன் 1
சுதாரை 1
சுதியொடும் 1
சுதீக்கண்ணர் 1
சுதேட்டிணை 1
சுதை 3
சுதையை 1
சுந்தர 3
சுந்தரம் 1
சுந்தரமாம் 1
சுந்தரர் 2
சுந்தரரை 1
சுந்தன் 1
சுந்தோபசுந்தர் 2
சுநந்தன் 1
சுநந்தனி 1
சுநந்தை 2
சுநீதன் 1
சுநீதி 1
சுநீதை 1
சுபத்திரன் 1
சுபத்திரையின் 1
சுபத்திரையை 1
சுபன் 1
சுபாங்கி 1
சும்ப 1
சும்மா 4
சுமக்க 4
சுமக்குதல் 1
சுமக்கும் 4
சுமத்தல் 1
சுமத்தும் 1
சுமதி 2
சுமந்தது 1
சுமந்தாலும் 1
சுமந்தானும் 1
சுமந்திரன் 2
சுமந்து 6
சுமந்தோம் 1
சுமப்பாள் 1
சுமப்பானை 1
சுமாலி 1
சுமை 2
சுமையினுக்கு 1
சுயவூதியம்-தன்னை 1
சுயோதனற்கு 1
சுயோதனற்கும் 1
சுயோதனன் 6
சுயோதனனும் 1
சுயோதனனை 1
சுர 1
சுரக்கும் 2
சுரங்கத்தில் 1
சுரத்தினர்க்கே 1
சுரத்தினார்க்கு 1
சுரதம்செய்பவரிடத்தும் 1
சுரதருவை 1
சுரதி 1
சுரந்த 1
சுரந்து 2
சுரபி 1
சுரர் 2
சுரரான 1
சுரி 1
சுரிகையாற்கானும் 1
சுருக்கத்து 1
சுருக்கம் 1
சுருக்கமாக 1
சுருக்கி 3
சுருக்கிக்கொண்டு 1
சுருக்கிடேல் 1
சுருக்கில் 1
சுருக்கேல் 2
சுருங்க 1
சுருங்கின் 1
சுருங்குதல் 1
சுருங்கும் 1
சுருட்டு 1
சுருதி 3
சுரைக்காய் 1
சுலபனும் 1
சுலாக்கோலாற்கானும் 1
சுலோசனை 1
சுவர் 3
சுவர்க்க 1
சுவரை 1
சுவறும் 1
சுவாகாவை 1
சுவேத 1
சுவேதர் 1
சுவேதன் 1
சுவேதை 1
சுவை 22
சுவைத்தல் 1
சுவைப்ப 1
சுவையில் 1
சுவையின் 2
சுவையும் 3
சுவையை 1
சுழல் 1
சுழலல் 1
சுழலலாலும் 2
சுழலும் 1
சுழற்கால் 1
சுழற்றும் 2
சுழற்றும்-கொல் 1
சுழன்றாடு 1
சுழன்று 2
சுழன்றும் 1
சுழி 1
சுழித்து 1
சுழியா 1
சுழியின் 1
சுளிக்க 2
சுளியார் 1
சுற்ற 1
சுற்றத்தார் 3
சுற்றத்தார்-கண்ணே 1
சுற்றத்தாராய் 1
சுற்றத்தாரில் 1
சுற்றத்தாரும் 1
சுற்றத்தால் 4
சுற்றத்திற்கு 1
சுற்றத்து 1
சுற்றப்பட 2
சுற்றப்படும் 1
சுற்றம் 16
சுற்றமா 3
சுற்றமாய் 1
சுற்றமும் 4
சுற்றி 3
சுற்றியே 1
சுற்று 2
சுற்றுங்கால் 1
சுற்றுங்காலை 1
சுற்றும் 4
சுற்றுமே 1
சுற்றுவோம் 1
சுற்றுளோர் 1
சுனச்சேபனையும் 1

சுக்கிரனும் (1)

காவலினால் சுக்கிரனும் கண் இழந்தான் ஆவதனால் – ஆத்திசூடிவெண்பா:1 4/2

மேல்

சுக்கிலத்துக்கு (1)

அனைய நீர் அளவிடினும் அவர் உட்கொள் சுக்கிலத்துக்கு அளவு உண்டோ அவ் – நீதிநூல்:44 506/2

மேல்

சுக்கிலவு (1)

துணை_இல் சுக்கிலவு இரத்த சிறு துளியான் அமைத்து – நீதிநூல்:47 536/3

மேல்

சுக (3)

மைந்தனே எனினும் வதைத்திட ஒல்கான் மாக்களின் சுக நலம் அன்றி – நீதிநூல்:4 37/2
சுக நிலை காட்டும் தியாக தோன்றலை மறவாய் நெஞ்சே – நீதிநூல்:6 54/4
உற்ற உருவோடு உகாது ஏன் சுக சாரர் – திருக்குறள்குமரேசவெண்பா:59 585/1

மேல்

சுகங்கள் (1)

உறு புன்கண் இன்றி ஒருவன் சுகங்கள் உறல் ஈசன் முனிவு ஆகுமால் – நீதிநூல்:42 448/4

மேல்

சுகத்தினால் (1)

சற்றுநேரம் கொள் சுகத்தினால் விளையும் தன்மை ஈது அரிவையீர் உணர்வீர் – நீதிநூல்:13 169/4

மேல்

சுகத்தை (1)

சுகத்தை நீங்கி துயரம் செறி நரர் – நீதிநூல்:7 71/3

மேல்

சுகதுக்கம் (1)

காரணமே ஒன்றும் இன்றி சுகதுக்கம் தன் வலியால் கணத்துக்குள்ளே – நீதிநூல்:27 304/3

மேல்

சுகநிலையை (1)

கண்டவர்-தம் சுகநிலையை கருதாயோ மனமே – நீதிநூல்:47 575/4

மேல்

சுகம் (15)

உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ள கிடையா குவலயத்தில் வெள்ள – நல்வழி:1 6/1,2
பங்கம்_இல் சுகம் பெற்று உய்ய பாரம் என் பகராய் நெஞ்சே – நீதிநூல்:3 31/4
பாசம்_இல் சுகம் பெறாமல் பவஞ்சத்தூடு உழலல் பைம்பொன் – நீதிநூல்:3 32/2
கம்பம் வீக்கி அஞரும் சுகம் என கருதியே – நீதிநூல்:6 59/2
அனை தந்தை இல்லத்தும் சுகம் இல்லை நமக்கு உரியள் ஆன பின்னர் – நீதிநூல்:12 119/1
சுகம் இலா கொடிய தாப சுரத்தினார்க்கு இயற்றல் போலும் – நீதிநூல்:38 379/4
நீடிய சுகம் உளோர் நிலத்தின் இல்லையே – நீதிநூல்:42 437/4
சுற்றி அனுதினம் அலைவாய் நித்திய பேரின்ப சுகம் தோய வேண்டி – நீதிநூல்:43 454/2
முன்னம் ஓர் சுடரும் உண்டோ மோக்கத்தின் சுகம் வேறு உண்டோ – நீதிநூல்:43 466/2
சுகம் அறம் மறம் ஓர்ந்து ஆவி தூங்கினும் தூங்காது ஓங்கி – நீதிநூல்:47 545/3
சுகம் எலாம் ஈயும் தேவை துதித்து உன்-பால் பதித்து உய் நெஞ்சே – நீதிநூல்:47 570/4
கிட்டையிலே தொடுத்து முத்திபெறும் அளவும் பெரிய சுகம் கிடைக்கும் காம – விவேகசிந்தாமணி:1 75/2
மின்னலை போல் மனையாளை வீட்டில் வைத்து வேசை சுகம் விரும்புவோரும் – விவேகசிந்தாமணி:1 97/3
துன்முகனுக்கு உண்டோ சுகம் – நீதிவெண்பா:1 48/4
செய்யும் சுவர்க்க சுகம் – அருங்கலச்செப்பு:1 79/2

மேல்

சுகமும் (3)

சூழ் பொருளும் சுவை சேர் அமுதும் கமழ் சோலையும் மா சுகமும்
கீழவரால் அவர்தாம் இலரேல் மிகு கேவலமாய் உலகம் – நீதிநூல்:14 174/2,3
ஆவது என்ன அயர்வார் பிறர் சுகமும் தம்மது என்ன மகிழ்வார் தினம் வணிகர் – நீதிநூல்:39 393/2
நேசர்க்கு இலை சுகமும் நித்திரையும் காமுகர்-தம் – நீதிவெண்பா:1 73/3

மேல்

சுகமுறு (1)

சுகமுறு வாழ்வு இல எனினும் தோன்றற்கு – நீதிநூல்:9 88/1

மேல்

சுகமுறுதல் (1)

சுகமுறுதல் நல்லோர் தொழில் – நீதிவெண்பா:1 5/4

மேல்

சுகலர் (1)

ஆர்ந்த சுகலர் அறிவிழந்து தாமாக – திருக்குறள்குமரேசவெண்பா:85 843/1

மேல்

சுகலை (1)

குன்றா சுகலை குமரேசா கன்றியே – திருக்குறள்குமரேசவெண்பா:126 1256/2

மேல்

சுகன்-பால் (1)

உற்ற சுகன்-பால் உலகு ஒடுங்கி நிற்க அவன் – திருக்குறள்குமரேசவெண்பா:3 27/1

மேல்

சுகனார் (1)

கர்ப்பத்திலே சுகனார் கேடு_இல் பொருளை குறித்தார் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 36/1

மேல்

சுகிக்க (1)

நலம் உண்ட உனக்கு விலை ஏது என்றேன் சவம் அனைய நான் சுகிக்க
இலை என்றாள் பொய் என்றேன் வள்ளுவர் கூறிய குறளாம் இனிய நூலில் – நீதிநூல்:44 497/2,3

மேல்

சுகுணங்கள் (1)

பகர்கின்ற சுகுணங்கள் யாவிற்கும் அவர் ஓர் பதி ஆகி விதி ஆகி மதி ஓதுவாரால் – நீதிநூல்:47 582/4

மேல்

சுகுணங்களின் (1)

சீவ அன்பு சுகுணங்களின் முதலாம் தீது_இல் அன்பையுடையோர் பிறர் துயர் தமது – நீதிநூல்:39 393/1

மேல்

சுகுணம் (1)

மேய கணக்கன் சுகுணம் மேவல் இவை நன்மதியே – நன்மதிவெண்பா:1 64/3

மேல்

சுகுமாரன் (1)

பண்டு சுகுமாரன் பார்ப்பானாய் வந்தும் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:14 134/1

மேல்

சுங்கன் (1)

தக்க குரு மைந்தன் என்பு சார்ந்த மது உண்ட சுங்கன்
எ கருமம் செய்தான் இரங்கேசா மிக்க – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 93/1,2

மேல்

சுச்சுதன் (1)

பண்டு வெளிப்பட்ட பழி அலரை சுச்சுதன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1145/1

மேல்

சுசன்மாவும் (1)

அன்று சுசன்மாவும் அக்கனும் முன் நன்று சொன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:67 664/1

மேல்

சுசியினை (1)

சொரி கரி கலை உறு சுசியினை உறுமோ – நீதிநூல்:31 330/2

மேல்

சுசீலன் (1)

போற்றும் சுசீலன் புயபெலனை நீத்து அகன்றான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 80/1

மேல்

சுசீலை (2)

கொண்டான் சிறுவரவும் கொண்டு ஏன் சுசீலை அன்புகொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:6 51/1
உண்டு மக்கள் கை அளைந்த ஒண் கூழை ஏன் சுசீலை
கொண்டு இனிதா உண்டாள் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:7 64/1,2

மேல்

சுட்ட (2)

தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே – திருக்குறள்குமரேசவெண்பா:13 129/3
நாவினால் சுட்ட வடு – திருக்குறள்குமரேசவெண்பா:13 129/4

மேல்

சுட்டாலும் (1)

சுட்டாலும் வெண்மை தரும் – மூதுரை-வாக்குண்டாம்:1 4/4

மேல்

சுட்டிய (2)

சுட்டிய சீர் மெய்ப்பொருளார் சோமேசா முட்ட – சோமேசர்முதுமொழிவெண்பா:1 16/2
சுட்டிய நற்காட்சிதான் – அருங்கலச்செப்பு:1 13/2

மேல்

சுட்டு (3)

நிறுத்து அறுத்து சுட்டு உரைத்து பொன் கொள்வான் போல – அறநெறிச்சாரம்:1 41/1
சுட்டு அறுப்பர் நாற்கதியில் துன்பு – அறநெறிச்சாரம்:1 59/4
தாங்கு பொருள் சுட்டு அழித்து தானும் அழியும் கனல் போல் தலைவன் நெஞ்சை – நீதிநூல்:12 118/1

மேல்

சுட (2)

செவி சுட சென்று ஆங்கு இடித்து அறிவுமூட்டி – நீதிநெறிவிளக்கம்:1 44/1
சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:27 267/3

மேல்

சுடச்சுட (2)

முழுதும் தீயினில் சுடச்சுட ஒளிருமால் மொழியும் – நீதிநூல்:42 440/2
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:27 267/4

மேல்

சுடப்படினும் (1)

எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார் – திருக்குறள்குமரேசவெண்பா:90 896/3

மேல்

சுடர் (10)

விரி சுடர் விளக்கு என விளங்குவார் அவர்க்கு – நீதிநூல்:10 99/2
கற்றையா பல சுடர் கலப்பின் மா வளி – நீதிநூல்:11 107/2
அடர் சுடர் விளக்கின் செல்வர் அறத்தராய் சிறத்தல் நன்றே – நீதிநூல்:14 185/4
விரி சுடர் கதிரோன் மதி தாரகை விலங்கு பக்கி மரம் மலை யாவினும் – நீதிநூல்:15 188/1
தணர்ந்துளோர் சுடர் தாங்கி தன் மேல் இருள் – நீதிநூல்:47 585/2
தொட்டது எரிப்போன் சுடர் முடி மேல் அங்கை வைப்பித்திட்டு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 68/1
தூம்பினில் புதைத்த கல்லும் துகள் இன்றி சுடர் கொடாது – விவேகசிந்தாமணி:1 61/1
பம்பு சுடர் கண்ணனுமோ நஞ்சு உண்டான் மால் பயம் அடைந்தான் உமையும் உடல் பாதி ஆனாள் – விவேகசிந்தாமணி:1 132/3
கோபாலன் அம் சுடர் மெய் குன்றியே சோபமுற்றான் – ஆத்திசூடிவெண்பா:1 78/2
துன்று மத யானை சுடர் மருப்பும் நின்ற நிலை – நீதிவெண்பா:1 29/2

மேல்

சுடர்கள் (1)

மின் பணி சுடர்கள் பூத விரிவு எலாம் விமலன் ஈந்தான் – நீதிநூல்:47 559/2

மேல்

சுடரவன் (1)

சுடரவன் விளங்கில் பூமி சோதியாம் விளங்கிலானேல் – நீதிநூல்:14 185/1

மேல்

சுடரினை (2)

ஒற்றை ஒண் சுடரினை ஒழிக்கும் மெல் வளி – நீதிநூல்:11 107/1
சுடரினை தூண்ட வேண்டி ஊதியே தொலைத்தல் போலும் – நீதிநூல்:37 374/2

மேல்

சுடரும் (2)

முன்னம் ஓர் சுடரும் உண்டோ மோக்கத்தின் சுகம் வேறு உண்டோ – நீதிநூல்:43 466/2
சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம் – திருக்குறள்குமரேசவெண்பா:27 267/3

மேல்

சுடருள் (1)

ஏர் மண நல்லூர் சுடருள் யாரும் அணுக சிலர்தாம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 27/1

மேல்

சுடரே (1)

எறி கதிர் முன் நீள் சுடரே போன்று – அறநெறிச்சாரம்:1 58/4

மேல்

சுடரை (1)

கிட்ட அரும் சுடரை மேவி கேடுறும் பதங்கம் போலும் – நீதிநூல்:13 173/3

மேல்

சுடரோனால் (1)

சொல் தமிழோர் கொள்வர் சுடரோனால் வெண் பிறைதான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:0 3/3

மேல்

சுடல் (1)

விடின் சுடல் ஆற்றுமோ தீ – திருக்குறள்குமரேசவெண்பா:116 1159/4

மேல்

சுடலை (1)

தோல் வாசம் துறந்து இறந்துகிடந்த அழகியை காண சுடலை சென்றோம் – நீதிநூல்:29 318/1

மேல்

சுடலைதான் (1)

தங்கள் மனையே சுடலைதான் ஆக பங்கமுற்றார் – ஆத்திசூடிவெண்பா:1 89/2

மேல்

சுடவே (1)

சூலி முதுகில் சுடவே சோறிட்ட மேலான – ஆத்திசூடிவெண்பா:1 79/2

மேல்

சுடாதே (1)

நீங்கில் சுடாதே நெடும் தூரம் போனாலும் – நீதிவெண்பா:1 78/3

மேல்

சுடின் (1)

தொடின் சுடின் அல்லது காம நோய் போல – திருக்குறள்குமரேசவெண்பா:116 1159/3

மேல்

சுடினும் (1)

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது – வெற்றிவேற்கை:1 24/1

மேல்

சுடு (2)

துன்னலும் உன்னலும் சுடு வெம் காமத்தீ-தன்னையே – நீதிநூல்:13 164/3
சாய் நிழலும் சுடு வெயிலாம் தாப சுரத்தினர்க்கே – நீதிநூல்:23 270/3

மேல்

சுடுகாட்டை (1)

பேய் வாழும் சுடுகாட்டை பெருக்கி தள்ளி பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடது ஆமோ – விவேகசிந்தாமணி:1 14/2

மேல்

சுடும் (12)

ஆற்று பெருக்கற்று அடி சுடும் அ நாளும் அவ் ஆறு – நல்வழி:1 9/1
தீங்குகளால் சுடும் மனைவி தன் வாழ்வை கெடுத்தலால் செழும் கண்டத்தில் – நீதிநூல்:12 118/2
அழல் போல் நெஞ்சை சுடும் பயத்தோடு அயல் ஆடவரை ஒரு பேதை – நீதிநூல்:13 168/2
தீயர்-தமை சுடும் தழலை சீலர்-தமக்கு ஒரு நிழலை – நீதிநூல்:47 577/1
சொல்லே மிகவும் சுடும் – நீதிவெண்பா:1 93/4
தன் நெஞ்சே தன்னை சுடும் – முதுமொழிமேல்வைப்பு:1 47/4
தன் நெஞ்சே தன்னை சுடும் – திருக்குறள்குமரேசவெண்பா:30 293/4
ஏம புணையை சுடும் – திருக்குறள்குமரேசவெண்பா:31 306/4
உள்ளினும் உள்ளம் சுடும் – திருக்குறள்குமரேசவெண்பா:80 799/4
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும் – திருக்குறள்குமரேசவெண்பா:102 1019/3
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாணின்மை நின்றக்கடை – திருக்குறள்குமரேசவெண்பா:102 1019/3,4
உள்ளினும் உள்ளம் சுடும் – திருக்குறள்குமரேசவெண்பா:121 1207/4

மேல்

சுடுமே (2)

ஏங்க சுடுமே இது – நீதிவெண்பா:1 78/4
வெய்யோன் கிரணம் மிக சுடுமே வெய்யவனின் – நீதிவெண்பா:1 93/1

மேல்

சுடுமேதான் (1)

தானும் கெட சுடுமேதான் – நீதிவெண்பா:1 99/4

மேல்

சுணங்கன் (4)

சுணங்கன் ஓர்பால் குரைக்கும் சூழ் கரம் கத்தும் ஓர்பால் – நீதிநூல்:38 378/1
சுவை உணவுதான் இருக்க மலம் தேடி ஓடுகின்ற சுணங்கன் போலும் – நீதிநூல்:44 484/1
சுணங்கன் முடுவல் பின் சென்றால் யாரை காமன் துயர் செய்யான் – விவேகசிந்தாமணி:1 81/4
அந்த சுணங்கன் குணம் கெடுமோ – நன்மதிவெண்பா:1 26/3

மேல்

சுணங்கு (1)

பொறி சுணங்கு மென் முலை பொன்_அன்னாய் உய்ப்பர் – அறநெறிச்சாரம்:1 95/3

மேல்

சுத்த (3)

இ தரணி போற்றும் இரங்கேசா சுத்த
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 87/2,3
சுத்த நெறி ஆரூரர் சோமேசா வைத்த – சோமேசர்முதுமொழிவெண்பா:1 45/2
சுத்த மனம் வைத்தானே சோமேசா இ தலத்தில் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 111/2

மேல்

சுத்தர் (1)

நாரிகள் வழக்கது ஆயின் நடு அறிந்து உரைத்தார் சுத்தர்
ஏரி போல் பெருகி மண் மேல் இரு கணும் விளங்கி வாழ்வார் – விவேகசிந்தாமணி:1 69/1,2

மேல்

சுத்தன் (1)

காணரும் வடிவன் நித்தன் கத்தனம் மத்தன் சுத்தன்
மாண் அறம் உருக்கொண்டு அன்ன மாட்சியான் கடவுள் நெஞ்சே – நீதிநூல்:3 18/3,4

மேல்

சுத்தனார்-தம் (1)

சுத்தனார்-தம் அன்பர் சோமேசா நித்தம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 3/2

மேல்

சுத்திசெய்து (2)

செய்ய முகம் வாய் கை கால் தேக சுத்திசெய்து மெய்யில் – ஆத்திசூடிவெண்பா:1 106/1
கொத்தும் வயலில் குமரேசா சுத்திசெய்து
வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்து ஓம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:9 85/2,3

மேல்

சுதஞ்சணன் (1)

தேர்ந்த சுதஞ்சணன் ஏன் சீவகன் துன்பு ஓர்ந்து உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:79 788/1

மேல்

சுதஞ்சனை (1)

காதலனை கண்ட கண்ணை காமர் சுதஞ்சனை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1171/1

மேல்

சுதட்சிணை (1)

காமர் சுதட்சிணை ஏன் கண்ணின் நலம் இழந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:124 1231/1

மேல்

சுதத்தர் (1)

மாசில் சுதத்தர் வசவர் உயிர் ஓம்பி – திருக்குறள்குமரேசவெண்பா:25 244/1

மேல்

சுதமதி (1)

உண்டு நயம் என்ன உவந்தான் சுதமதி உள் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1274/1

மேல்

சுதமுறு (1)

சுதமுறு முகத்தொடு சொல்லும் மாற்றமும் – நீதிநூல்:18 219/1

மேல்

சுதயனன் (1)

திண் தோள் சுதயனன் முன் தேர்ந்து முறைசெய்யாமல் – திருக்குறள்குமரேசவெண்பா:55 548/1

மேல்

சுதர் (2)

சூல் துயர்க்கு அஞ்சுவாட்கு சுதர் இலை பயன் ஒன்று இல்லை – நீதிநூல்:43 464/1
சுந்தர புலவர் இல்லா தொல் சபை சுதர்_இல் வாழ்வு – விவேகசிந்தாமணி:1 57/3

மேல்

சுதர்-பொருட்டால் (1)

எண்ணினும் தம்-பொருட்டு அன்று ஈன் சுதர்-பொருட்டால் அன்றோ – நீதிநூல்:8 80/4

மேல்

சுதர்_இல் (1)

சுந்தர புலவர் இல்லா தொல் சபை சுதர்_இல் வாழ்வு – விவேகசிந்தாமணி:1 57/3

மேல்

சுதர்க்-கண் (1)

தொடும் உயர்திணை மரீஇ சுதர்க்-கண் அன்பு இலா – நீதிநூல்:47 588/3

மேல்

சுதரிசனன் (1)

வென்றி சுதரிசனன் மெய் வருந்தி ஏன் முயன்றான் – திருக்குறள்குமரேசவெண்பா:62 619/1

மேல்

சுதன் (3)

தையல் இல்லம் புகும் போது என் சுதன் குரலை கேட்டு ஒதுங்கி தாழ்வாரத்தில் – நீதிநூல்:44 498/1
கான குரங்கு எழலால் கங்கை சுதன் முதலோர் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 4/1
அரவிந்த நண்பன் சுதன் தம்பி மைத்துனன் அண்ணன் கையில் – விவேகசிந்தாமணி:1 123/1

மேல்

சுதன்மை (1)

காமர் சுதன்மை தன் கண் உறங்க முன் நயந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:122 1212/1

மேல்

சுதனே (1)

சொன்ன நிறத்தான் சுதனே அரும் பகையாய் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 86/1

மேல்

சுதாசநன் (1)

வென்றி சுதாசநன் வெம் செயலால் மன் திருவும் – திருக்குறள்குமரேசவெண்பா:57 566/1

மேல்

சுதாரை (1)

ஊடி சுதாரை உளைந்தாள் உடையவன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1310/1

மேல்

சுதியொடும் (1)

சுதியொடும் ஆடி பாடி துதிசெயும் தருக்கள் எல்லாம் – நீதிநூல்:3 34/2

மேல்

சுதீக்கண்ணர் (1)

உற்ற நோய் ஒன்றும் உறாது ஏன் சுதீக்கண்ணர்
குற்றம்_இல் இன்பு உற்றார் குமரேசா பற்றி நின்ற – திருக்குறள்குமரேசவெண்பா:36 360/1,2

மேல்

சுதேட்டிணை (1)

மாது சுதேட்டிணை ஏன் மாலை-தனை வெம் பகையா – திருக்குறள்குமரேசவெண்பா:123 1225/1

மேல்

சுதை (3)

வான் சுதை வண்ணம் கொளல் – முதுமொழிமேல்வைப்பு:1 113/4
வான் சுதை வண்ணம் கொளல் – திருக்குறள்குமரேசவெண்பா:72 714/4
மெள்ள அகன்றவுடன் மேனி பசந்தாள் சுதை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1187/1

மேல்

சுதையை (1)

கலவி-தனக்கு அஞ்சி மீண்டு ஓடினேன் அவள் சுதையை கண்டிலேனே – நீதிநூல்:44 504/4

மேல்

சுந்தர (3)

சுந்தர செங்கோல் சகரன் சோமேசா முந்தும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 55/2
சுந்தர சீமந்தினிதான் சோமேசா முந்தும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 127/2
சுந்தர புலவர் இல்லா தொல் சபை சுதர்_இல் வாழ்வு – விவேகசிந்தாமணி:1 57/3

மேல்

சுந்தரம் (1)

சுந்தரம் சேர் தென்குளத்தூர் சோமேசா சந்ததமும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 88/2

மேல்

சுந்தரமாம் (1)

சுந்தரமாம் அகலி தோள் தோய்ந்து பத்து_நூறு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 109/1

மேல்

சுந்தரர் (2)

பண்டு பரவை பனி நோக்கால் சுந்தரர் நோய்கொண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:110 1091/1
ஊடி பரவை உறைந்து இருந்தாள் சுந்தரர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:131 1307/1

மேல்

சுந்தரரை (1)

சார்ந்து அகன்ற சுந்தரரை சங்கிலியார் தேறியும் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1154/1

மேல்

சுந்தன் (1)

சார்பு இல்லா சுந்தன் உயர் தன் நிலையை ஏன் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:45 449/1

மேல்

சுந்தோபசுந்தர் (2)

சுந்தோபசுந்தர் இகல் சூழ்ந்து பொருது இறந்தது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 121/1
துன்றி நின்ற சுந்தோபசுந்தர் இகலால் பிரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:86 851/1

மேல்

சுநந்தன் (1)

முன் ஒருத்தி-தன்னை முயங்க சுநந்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:92 918/1

மேல்

சுநந்தனி (1)

சென்ற தன் நெஞ்சை சினந்து சுநந்தனி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1249/1

மேல்

சுநந்தை (2)

காதல் சுநந்தை கடிந்து ஏனோ தோழியரை – திருக்குறள்குமரேசவெண்பா:117 1165/1
ஓர்ந்த சுநந்தை உடல் பசந்தாள் பின் துணையை – திருக்குறள்குமரேசவெண்பா:119 1189/1

மேல்

சுநீதன் (1)

சூதாடல் தீது என்று ஏன் சொன்னான் சுநீதன் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:94 931/1

மேல்

சுநீதி (1)

காதலன்-பால் இன்சொல்லை காணா சுநீதி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:120 1198/1

மேல்

சுநீதை (1)

காமர் சுநீதை ஏன் காமம் மீக்கூர்ந்து நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1264/1

மேல்

சுபத்திரன் (1)

சோர்ந்துபடாமல் சுபத்திரன் ஏன் தன் குடியை – திருக்குறள்குமரேசவெண்பா:103 1028/1

மேல்

சுபத்திரையின் (1)

மென் தோள் சுபத்திரையின் மெய் முயக்கை ஏன் விசயன் – திருக்குறள்குமரேசவெண்பா:111 1107/1

மேல்

சுபத்திரையை (1)

பண்டு தவவேடமுற்று பார்த்தன் சுபத்திரையை
கொண்டு அகன்றான் என்னே குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:28 274/1,2

மேல்

சுபன் (1)

அன்று சுபன் ஏகன் அரிமுகர்க்கு ஏன் ஆளுரிமை – திருக்குறள்குமரேசவெண்பா:52 518/1

மேல்

சுபாங்கி (1)

காதலன் முன் தும்ம கலங்கி சுபாங்கி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:132 1317/1

மேல்

சும்ப (1)

நின்று உயர்ந்தும் சும்ப நிசும்பர் ஏன் புல்லர் என – திருக்குறள்குமரேசவெண்பா:85 846/1

மேல்

சும்மா (4)

சீவன் சும்மா இருக்க தேகம் உழைத்து ஓம்புதல் போல் – நீதிநூல்:5 53/2
மடக்கவும் நீட்டவும் வாய்ந்ததால் சும்மா
கிடக்கும் மெய் சோம்புளோர் கேடுளார்களே – நீதிநூல்:25 286/3,4
துய்க்கும் பொருள்களுமே நமது அல துய்த்தல் இல்லாது சும்மா
வைக்கும் பொருள்களுமே நமது அல மாண்ட பின் கூட வரா – நீதிநூல்:39 397/1,2
பற்றினையே துறந்து சும்மா இருந்து அறம் செய்வதில் என்ன பாரம் நெஞ்சே – நீதிநூல்:43 454/4

மேல்

சுமக்க (4)

அகம் உறும் அவனை பல்லோர் அனுதினம் சுமக்க வேண்டும் – நீதிநூல்:36 365/3
பலர் உடலை தாங்கினுமோ சுமக்க அரிது ஊர் பகை பயம் இ பையுள் எல்லாம் – நீதிநூல்:40 417/3
சுமக்க அரிதாக உண்டு பாழ்ங்குழி தூர்க்காநின்றீர் – நீதிநூல்:45 520/2
செறுநரை காணின் சுமக்க இறுவரை – திருக்குறள்குமரேசவெண்பா:49 488/3

மேல்

சுமக்குதல் (1)

சோர்ந்திட அதை தான் தாங்கி சுமக்குதல் தன்னை தூக்க – நீதிநூல்:36 366/3

மேல்

சுமக்கும் (4)

வத்திரம் சுமக்கும் வாலேயம் ஒப்பனே – நீதிநூல்:24 275/4
உடைமையால் பெருமை என்னோ ஊர்க்கு எலாம் பொதி சுமக்கும்
விடை தருக்குற்றது என்ன வீண் செருக்குற்றாய் நெஞ்சே – நீதிநூல்:30 324/3,4
புனல் மொக்குள் என அழியும் நெஞ்சமே நாம் சுமக்கும் பூட்சிதானே – நீதிநூல்:41 430/4
நாசமாய் போம் நெஞ்சே நாம் சுமக்கும் பூட்சிதானே – நீதிநூல்:41 433/4

மேல்

சுமத்தல் (1)

துன்று தன் தோளினால் சுமத்தல் போலுமே – நீதிநூல்:37 370/4

மேல்

சுமத்தும் (1)

கூடல் இறை அன்று கொடிய மறையோன் சுமத்தும்
வேடன் பழி அஞ்சி விடுவிக்கும் தேட வரும் – முதுமொழிமேல்வைப்பு:1 52/1,2

மேல்

சுமதி (2)

சொல் மதுரம் வாய்ந்த சுமதி சதகத்தை – நன்மதிவெண்பா:1 1/3
அன்று சுமதி அசாமிளன் ஏன் நாண் இழந்து – திருக்குறள்குமரேசவெண்பா:102 1019/1

மேல்

சுமந்தது (1)

புண் சுமந்தது அலால் பிறர்க்கு என் குறை புகல்வீர் – நீதிநூல்:26 294/4

மேல்

சுமந்தாலும் (1)

துறை பிழைத்து சென்று சுமந்தாலும் ஈசன் – முதுமொழிமேல்வைப்பு:1 193/1

மேல்

சுமந்தானும் (1)

கழுதையில் அண்டம் சுமந்தானும் போல – அறநெறிச்சாரம்:1 64/3

மேல்

சுமந்திரன் (2)

தேர்ந்து குடி காக்கும் திறலால் சுமந்திரன் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:64 632/1
ஏனோ சுமந்திரன் நன்கு எண்ணி இடைதெரிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:72 712/1

மேல்

சுமந்து (6)

எருத்தம் மிசை தந்தையினை சுமந்து ஓடி ஒருவன் ஒன்னார் இடரை தீர்த்தான் – நீதிநூல்:8 83/2
உலகம் ஏசிட சிறையகத்து உற்று மண் சுமந்து
சிலுகு எலாம் உறல் சிறிது பொன் திருடலால் அன்றோ – நீதிநூல்:17 210/3,4
தோட்டியினை தானே சுமந்து கெடும் கயம் போலும் – நீதிநூல்:27 310/2
மச்சம் சுமந்து உய்ப்ப வானோர் பணிகொண்டான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 26/1
தோளினில் தூக்கிவைத்து சுமந்து பேறா வளர்த்த – விவேகசிந்தாமணி:1 84/2
வில்லாமல் சூரனுக்கு ஏன் மீன் சுமந்து கொண்டு தந்தார் – திருக்குறள்குமரேசவெண்பா:26 256/1

மேல்

சுமந்தோம் (1)

ஆவலாய் பொருளை ஈட்டி அயலவர்க்கா சுமந்தோம்
ஈவதை மேற்கொண்டேமேல் இணை_இல் வீடு அடைவோம் நெஞ்சே – நீதிநூல்:39 385/3,4

மேல்

சுமப்பாள் (1)

இகம் உறும் அவனை பூமாது எவ்வணம் சுமப்பாள் அம்மா – நீதிநூல்:36 365/4

மேல்

சுமப்பானை (1)

எடுத்து சுமப்பானை இன்று – முதுமொழிமேல்வைப்பு:1 193/4

மேல்

சுமாலி (1)

பண்டு சுமாலி பணி அசுரர்கோனை உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:68 677/1

மேல்

சுமை (2)

சுளியார் சுமை போடுதற்கு – நீதிநெறிவிளக்கம்:1 42/4
அமையத்தும் ஏதிலர் சேர் ஆங்கும் சுமை இன்றி – நன்மதிவெண்பா:1 52/2

மேல்

சுமையினுக்கு (1)

சுமையினுக்கு இளைத்திடேல் – புதிய-ஆத்திசூடி:1 29/1

மேல்

சுயவூதியம்-தன்னை (1)

சுயவூதியம்-தன்னை நட்டத்தை மதியார் சூழ்ந்தோர்கள் ஈடேறுமாறு என்றும் முயல்வார் – நீதிநூல்:47 583/2

மேல்

சுயோதனற்கு (1)

தூய சுயோதனற்கு சோமேசா வாயதனால் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 83/2

மேல்

சுயோதனற்கும் (1)

வன்மை சுயோதனற்கும் வானோர் சிறை மீட்டான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 99/1

மேல்

சுயோதனன் (6)

எத்திறத்தும் கெட்டான் இகலான் சுயோதனன் சீர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 86/1
உற்ற திருவால் உயர்ந்தும் சுயோதனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:14 135/1
நின்ற விராடன் நிலத்தில் சுயோதனன் போய் – திருக்குறள்குமரேசவெண்பா:50 499/1
பொன்றாமல் தந்தை நிற்ப பொல்லா சுயோதனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:57 564/1
ஒற்றரை ஒற்றி உதயன் சுயோதனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:59 589/1
உற்ற விசயர் உணர்ந்தார் சுயோதனன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:71 705/1

மேல்

சுயோதனனும் (1)

சுற்றம் கலவா சுயோதனனும் சிம்மகனும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 523/1

மேல்

சுயோதனனை (1)

பண்டு சுயோதனனை பாண்டவர் ஏன் கட்டு அவிழ்த்து – திருக்குறள்குமரேசவெண்பா:32 314/1

மேல்

சுர (1)

வீயும் சுர நீர் மிகை – நன்னெறி:1 21/4

மேல்

சுரக்கும் (2)

சுரக்கும் சரக்கை செய்தல் விற்றல் துணிந்து கொள்ளல் நுகர்தல் எலாம் – நீதிநூல்:19 236/2
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் சுரக்கும்
மலை அளவு நின்ற முலை மாதே மதியின் – நன்னெறி:1 13/2,3

மேல்

சுரங்கத்தில் (1)

நாட்டில் காட்டில் பொன் சுரங்கத்தில் கடலின் அகத்தில் எண்ணிறந்தவர் நமக்கு உழைப்பார் – நீதிநூல்:39 392/2

மேல்

சுரத்தினர்க்கே (1)

சாய் நிழலும் சுடு வெயிலாம் தாப சுரத்தினர்க்கே
தீயவர்க்கு தூயவரும் தீயவர் போல் தோன்றுவரே – நீதிநூல்:23 270/3,4

மேல்

சுரத்தினார்க்கு (1)

சுகம் இலா கொடிய தாப சுரத்தினார்க்கு இயற்றல் போலும் – நீதிநூல்:38 379/4

மேல்

சுரதம்செய்பவரிடத்தும் (1)

சுரதம்செய்பவரிடத்தும் கற்றது என்றாள் வேறு இனி நாம் சொல்வது என்னே – நீதிநூல்:44 483/4

மேல்

சுரதருவை (1)

நரக1ரியால் இற்றான் முன் நாளில் சுரதருவை
போலே கொடுக்கின்ற புன்னைவன நாதா – ஆத்திசூடிவெண்பா:1 32/2,3

மேல்

சுரதி (1)

பண்டு சுரதி பதி பின்னே சென்றது என்று ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1248/1

மேல்

சுரந்த (1)

வானும் நிலனும் வளம் சுரந்த வண் கரிகால் – திருக்குறள்குமரேசவெண்பா:55 545/1

மேல்

சுரந்து (2)

இரந்து அழைப்பார் யாவரும் அங்கு இல்லை சுரந்து அமுதம் – நல்வழி:1 29/2
சொரிவதாம் ஆ போல் சுரந்து – அறநெறிச்சாரம்:1 183/4

மேல்

சுரபி (1)

தொல் உலகில் புல் இலை உண் ஆடு முதல் உயிர்களை நல் சுரபி பாலை – நீதிநூல்:41 432/1

மேல்

சுரர் (2)

தேசிகனா கொண்ட சுரர் இறைக்கு தீங்கு இழைத்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 52/1
நாடும் சுரர் குரு ஏன் நாணினார் நண்ணார் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:6 59/1

மேல்

சுரரான (1)

பரமன் அருள் வேண்டி பகர்ந்த சுரரான
கரதூடணன் முதலோர் காதை வரவு அறிவீர் – முதுமொழிமேல்வைப்பு:1 102/1,2

மேல்

சுரி (1)

சுரி குழல் கற்பினார் துணைவன் நேயமும் – நீதிநூல்:12 129/2

மேல்

சுரிகையாற்கானும் (1)

சுரிகையாற்கானும் சுலாக்கோலாற்கானும் – அறநெறிச்சாரம்:1 183/3

மேல்

சுருக்கத்து (1)

சுருக்கத்து வேண்டும் உயர்வு – திருக்குறள்குமரேசவெண்பா:97 963/4

மேல்

சுருக்கம் (1)

பெருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப – நன்னெறி:1 13/1

மேல்

சுருக்கமாக (1)

சுருக்கமாக ஓர் நூலினில் சிறிது அலால் துகள் அற எந்நூலும் – நீதிநூல்:28 312/3

மேல்

சுருக்கி (3)

பொருள் வரைந்து ஆசை சுருக்கி ஏவாமை – அருங்கலச்செப்பு:1 77/1
ஊணொடு பானம் முறை சுருக்கி ஓர்ந்து உணர்ந்து – அருங்கலச்செப்பு:1 150/1
பாவம் பகையொடு சுற்றம் இவை சுருக்கி
மோவமோடு இன்றி உணர் – அருங்கலச்செப்பு:1 174/1,2

மேல்

சுருக்கிக்கொண்டு (1)

தூங்கு திருநாணினால் என்ன பயன் அதை கழுத்தில் சுருக்கிக்கொண்டு
தேங்கும் உயிர் பொறை நீக்கில் பூமகள்-தன் பெரும் பொறையும் தீரும் அன்றே – நீதிநூல்:12 118/3,4

மேல்

சுருக்கிடேல் (1)

நெற்றி சுருக்கிடேல் – புதிய-ஆத்திசூடி:1 60/1

மேல்

சுருக்கில் (1)

புகா சுருக்கில் பூட்டா விடும் – அறநெறிச்சாரம்:1 112/4

மேல்

சுருக்கேல் (2)

அஃகம் சுருக்கேல் – ஆத்திசூடி:1 13/1
கேளாய் அக்கம் சுருக்கேல் – ஆத்திசூடிவெண்பா:1 13/4

மேல்

சுருங்க (1)

விரிப்பன் சுருங்க விரைந்து – அறநெறிச்சாரம்:1 1/4

மேல்

சுருங்கின் (1)

வானம் சுருங்கின் தானம் சுருங்கும் – கொன்றைவேந்தன்:1 82/1

மேல்

சுருங்குதல் (1)

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு – கொன்றைவேந்தன்:1 5/1

மேல்

சுருங்கும் (1)

வானம் சுருங்கின் தானம் சுருங்கும் – கொன்றைவேந்தன்:1 82/1

மேல்

சுருட்டு (1)

நீரில் சுருட்டு நெடும் திரைகள் நீரில் – நீதிநெறிவிளக்கம்:0 1/2

மேல்

சுருதி (3)

சொல்லாத அமைச்சரையும் துயர்க்கு உதவா தேவரையும் சுருதி நூலில் – விவேகசிந்தாமணி:1 62/2
பாவ சுருதி எனல் – அருங்கலச்செப்பு:1 95/2
உள்ளம் புலந்திருந்தும் உற்றவுடன் ஏன் சுருதி
கொள்ள அணைந்தாள் குமரேசா தள்ளி – திருக்குறள்குமரேசவெண்பா:126 1259/1,2

மேல்

சுரைக்காய் (1)

அறாது பேய் சுரைக்காய் – வெற்றிவேற்கை:1 28/2

மேல்

சுலபனும் (1)

தண் தார் சுலபனும் தக்கனும் புன்பிறப்பு ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:36 351/1

மேல்

சுலாக்கோலாற்கானும் (1)

சுரிகையாற்கானும் சுலாக்கோலாற்கானும்
சொரிவதாம் ஆ போல் சுரந்து – அறநெறிச்சாரம்:1 183/3,4

மேல்

சுலோசனை (1)

காமர் சுலோசனை ஏன் காதலன்தான் நீங்க உடன் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1155/1

மேல்

சுவர் (3)

ஓவியர் நீள் சுவர் எழுதும் ஓவியத்தை கண்ணுறுவான் – நீதிநூல்:12 135/1
மண் புற சுவர் தீட்டு சித்திரம் மானும் நம் எழில் நெஞ்சமே – நீதிநூல்:29 320/4
அச்சு இலேல் பண்டியும் இல்லை சுவர் இலேல் – அருங்கலச்செப்பு:1 45/1

மேல்

சுவர்க்க (1)

செய்யும் சுவர்க்க சுகம் – அருங்கலச்செப்பு:1 79/2

மேல்

சுவரை (1)

கொன் புலால் சுவரை நீராம் குருதி தோய்த்து எழீஇ சுவேத – நீதிநூல்:47 535/1

மேல்

சுவறும் (1)

பேசில் அலை சுவறும் பேதையே பெண் பலர் தாம் – நீதிவெண்பா:1 31/3

மேல்

சுவாகாவை (1)

தக்க சுவாகாவை தருமன் விழுங்க அவள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 120/1

மேல்

சுவேத (1)

கொன் புலால் சுவரை நீராம் குருதி தோய்த்து எழீஇ சுவேத
என்பு எனும் கழி பரப்பி இரச்சமாம் நரம்பால் வீக்கி – நீதிநூல்:47 535/1,2

மேல்

சுவேதர் (1)

போற்றும் சுவேதர் புசுண்டர் உயர் மார்க்கண்டர் – திருக்குறள்குமரேசவெண்பா:27 269/1

மேல்

சுவேதன் (1)

உற்ற சுவேதன் உலோபம் ஒன்றால் ஏன் இழிந்து – திருக்குறள்குமரேசவெண்பா:44 438/1

மேல்

சுவேதை (1)

கோதை சுவேதை குமரேசா போது அலர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:113 1127/2

மேல்

சுவை (22)

அடினும் ஆவின் பால் தன் சுவை குன்றாது – வெற்றிவேற்கை:1 23/1
பெறுமோ சுவை உணருமாறு – அறநெறிச்சாரம்:1 30/4
மின் எரி மூட்டிடு விறகு போல் சுவை
கன்னலை பழித்த சொல்லாரை காணலும் – நீதிநூல்:13 164/1,2
சூழ் பொருளும் சுவை சேர் அமுதும் கமழ் சோலையும் மா சுகமும் – நீதிநூல்:14 174/2
கொஞ்சமும் சுவை இலை குளத்தை கோணியே – நீதிநூல்:19 233/1
தே மலி சுவை கனி பல செறிந்து உயர் – நீதிநூல்:33 349/1
பொலம் மிக உள்ளார்க்கு உணவின் சுவை இன்று பசி இன்று புசிக்கும் அன்னம் – நீதிநூல்:40 417/1
சுவை உணவுதான் இருக்க மலம் தேடி ஓடுகின்ற சுணங்கன் போலும் – நீதிநூல்:44 484/1
கொண்டு அறி மூக்கும் ஓசை கொழும் சுவை பரிசம் எல்லாம் – நீதிநூல்:47 530/2
வேர் உறு நீர் மரம் எங்கும் விரவும் உதரம் கொள் சுவை
ஆர் உணவு தேகம் எலாம் மண்ணுறும் கோன் கொள்ளும் இறை – நீதிநூல்:47 579/1,2
சென்று பொருள் கொடுப்பர் தீதற்றோர் துன்று சுவை
பூவின் பொலி குழலாய் பூம் கை புகழவோ – நன்னெறி:1 1/2,3
முளைக்கும் எயிறு முதிர் சுவை நாவிற்கு – நன்னெறி:1 27/3
மருவு சந்தன குழம்பொடு நறும் சுவை நலம் பெற அணிந்தாலும் – விவேகசிந்தாமணி:1 90/1
வகை சேர் சுவை அருந்துமா போல் தொகை சேர் – நீதிவெண்பா:1 5/2
துன் எயிறு இல்லார் ஊண் சுவை – நீதிவெண்பா:1 6/4
மாதா மரிக்கின் மகன் நாவின் நல் சுவை போம் – நீதிவெண்பா:1 61/1
தோற்று பசிக்கு இல்லை சுவை பாகம் தேற்று கல்வி – நீதிவெண்பா:1 73/2
செறி பொருள் சேர் அம் பனுவல் தீம் சுவை ஆர் கீதம் – நன்மதிவெண்பா:1 65/1
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் – முதுமொழிமேல்வைப்பு:1 9/3
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:3 27/3
உடல் சுவை உண்டார் மனம் – திருக்குறள்குமரேசவெண்பா:26 253/4
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் – திருக்குறள்குமரேசவெண்பா:42 420/3

மேல்

சுவைத்தல் (1)

இரு பாத தாடனம் ஆலிங்கனம் மெல் இதழ் சுவைத்தல் என்றாள் அம்மா – நீதிநூல்:44 508/4

மேல்

சுவைப்ப (1)

சூன்று சுவைப்ப செவி – அறநெறிச்சாரம்:1 199/4

மேல்

சுவையில் (1)

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய் – மூதுரை-வாக்குண்டாம்:1 4/1

மேல்

சுவையின் (2)

தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது – கொன்றைவேந்தன்:1 46/1
அயில் சுவையின் ஆகுவ என்று எண்ணி அயில் சுவையும் – நீதிநெறிவிளக்கம்:1 85/2

மேல்

சுவையும் (3)

துயில் சுவையும் தூ நல்லார் தோள் சுவையும் எல்லாம் – நீதிநெறிவிளக்கம்:1 85/1
துயில் சுவையும் தூ நல்லார் தோள் சுவையும் எல்லாம் – நீதிநெறிவிளக்கம்:1 85/1
அயில் சுவையின் ஆகுவ என்று எண்ணி அயில் சுவையும்
பித்து உணா கொள்ப போல் கொள்ப பிறர் சிலர் போல் – நீதிநெறிவிளக்கம்:1 85/2,3

மேல்

சுவையை (1)

முற்றாத காய் துவர்ப்பு மொய்க்கும் அன்றி தீம் சுவையை
பற்றாது நன்மதியே பார் – நன்மதிவெண்பா:1 32/3,4

மேல்

சுழல் (1)

சுழல் சகட கால் போலும் தோன்றியே அழி மின் போலும் – நீதிநூல்:30 325/1

மேல்

சுழலல் (1)

மேலவர் கீழும் கீழோர் மேலுமாய் சுழலல் போல – நீதிநூல்:14 177/2

மேல்

சுழலலாலும் (2)

மா தலம் சுழலலாலும் மா மதி சுழலலாலும் – நீதிநூல்:47 542/1
மா தலம் சுழலலாலும் மா மதி சுழலலாலும்
ஆதவன் கிரணத்தாலும் அந்தரம் அசைவுற்றாகும் – நீதிநூல்:47 542/1,2

மேல்

சுழலும் (1)

சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார் – திருக்குறள்குமரேசவெண்பா:78 777/3

மேல்

சுழற்கால் (1)

வருந்தும் சுழற்கால் வர – நன்னெறி:1 19/4

மேல்

சுழற்றும் (2)

துளியினோடு மின் அசனி மா மலையையும் சுழற்றும்
வளியினோடு இளம் தென்றலும் வருதல் போல் மாக்கள் – நீதிநூல்:42 439/2,3
சுழற்றும் சிறு புல் துரும்பு – நன்னெறி:1 11/4

மேல்

சுழற்றும்-கொல் (1)

சுழற்றும்-கொல் கற்றூணை சூறாவளி போய் – நன்னெறி:1 11/3

மேல்

சுழன்றாடு (1)

சுழன்றாடு தோற்ற பிறப்பு – அறநெறிச்சாரம்:1 121/4

மேல்

சுழன்று (2)

இழந்திழந்து எங்கணும் தோன்ற சுழன்று உழன்ற – அறநெறிச்சாரம்:1 66/2
சூரியற்கு எதிராய் பின்னும் சுழன்று விண் சென்று ஓர் ஆண்டில் – நீதிநூல்:47 539/2

மேல்

சுழன்றும் (1)

சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1031/3

மேல்

சுழி (1)

சுழி தராசினில் தூக்க தட்டோடு உம்பர் – நீதிநூல்:12 151/3

மேல்

சுழித்து (1)

கோட வாள் முகம் சுழித்து இதழ் மடித்து எழில் குலைய – நீதிநூல்:26 295/1

மேல்

சுழியா (1)

சுழியா வரு புனல் இழியாது ஒழிவது – வெற்றிவேற்கை:1 77/1

மேல்

சுழியின் (1)

உந்தியின் சுழியின் கீழ் சேர் உரோமமாம் கரிய நாகம் – விவேகசிந்தாமணி:1 100/1

மேல்

சுளிக்க (2)

சுளிக்க சொல்லேல் – ஆத்திசூடி:1 48/1
எனினும் சுளிக்க சொல்லேல் – ஆத்திசூடிவெண்பா:1 47/4

மேல்

சுளியார் (1)

சுளியார் சுமை போடுதற்கு – நீதிநெறிவிளக்கம்:1 42/4

மேல்

சுற்ற (1)

பேர் இரவியையே சுற்ற கால பேதங்களாம் இ – நீதிநூல்:47 539/3

மேல்

சுற்றத்தார் (3)

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா – மூதுரை-வாக்குண்டாம்:1 20/1
ஈட்டிய ஒண் பொருளும் இல் ஒழியும் சுற்றத்தார்
காட்டு-வாய் நேரே கலுழ்ந்து ஒழிவர் மூட்டும் – அறநெறிச்சாரம்:1 14/1,2
சுற்றத்தார் அல்லாதார் இல்லையால் நல் நெஞ்சே – அறநெறிச்சாரம்:1 66/3

மேல்

சுற்றத்தார்-கண்ணே (1)

சுற்றத்தார்-கண்ணே உள – திருக்குறள்குமரேசவெண்பா:53 521/4

மேல்

சுற்றத்தாராய் (1)

தாய் தந்தை மக்கள் உடன்பிறந்தார் சுற்றத்தாராய்
வந்து தோன்றி அருவினையால் மாய்வதன்-கண் – அறநெறிச்சாரம்:1 157/1,2

மேல்

சுற்றத்தாரில் (1)

இ சுற்றத்தாரில் எனக்கு – அறநெறிச்சாரம்:1 212/4

மேல்

சுற்றத்தாரும் (1)

பொய் சுற்றத்தாரும் பொருளோ பொருளாய – அறநெறிச்சாரம்:1 212/3

மேல்

சுற்றத்தால் (4)

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம்தான் – முதுமொழிமேல்வைப்பு:1 86/3
திண் தோள் இராசவர்மன் சேர்ந்த சுற்றத்தால் உயர் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:53 522/1
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:53 524/3
சுற்றத்தால் சுற்றப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 525/4

மேல்

சுற்றத்திற்கு (1)

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் – கொன்றைவேந்தன்:1 30/1

மேல்

சுற்றத்து (1)

போய பின் சுற்றத்து அகத்தில் புக்கு உழலேல் நன்மதியே – நன்மதிவெண்பா:1 72/3

மேல்

சுற்றப்பட (2)

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம்தான் – முதுமொழிமேல்வைப்பு:1 86/3
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான் – திருக்குறள்குமரேசவெண்பா:53 524/3

மேல்

சுற்றப்படும் (1)

சுற்றத்தால் சுற்றப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 525/4

மேல்

சுற்றம் (16)

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை – கொன்றைவேந்தன்:1 18/1
வீதமா நமது மக்கள் யாவரும் நம் சுற்றம் என வியந்து உன்னாமல் – நீதிநூல்:40 411/3
விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 53/3
உற்ற பெரும் சுற்றம் உற நல் மனைவியுடன் – நீதிவெண்பா:1 11/1
கூறிய நல் சுற்றம் குலம் விரும்பும் காந்தனது – நீதிவெண்பா:1 81/3
தனியன் உடம்பு இது வேற்றுமை சுற்றம்
இனைய நினைக்கப்படும் – அருங்கலச்செப்பு:1 112/1,2
பற்றொடு செற்றமே சுற்றம் தொடர்ப்பாடு – அருங்கலச்செப்பு:1 147/1
பாவம் பகையொடு சுற்றம் இவை சுருக்கி – அருங்கலச்செப்பு:1 174/1
சீறி தடுத்த சிசுபாலன் சுற்றம் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:17 166/1
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் – திருக்குறள்குமரேசவெண்பா:17 166/3
குற்றம் மிக சொன்னான் குமரேசா சுற்றம் என – திருக்குறள்குமரேசவெண்பா:19 188/2
விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா – திருக்குறள்குமரேசவெண்பா:53 522/3
சுற்றம் கலவா சுயோதனனும் சிம்மகனும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 523/1
சுற்றம் எல்லாம் வந்து தன்னை சூழ ஏன் மாலியவான் – திருக்குறள்குமரேசவெண்பா:53 524/1
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை – திருக்குறள்குமரேசவெண்பா:53 529/3
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு – திருக்குறள்குமரேசவெண்பா:59 584/3

மேல்

சுற்றமா (3)

சுற்றமா சூழ்ந்துவிடும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 46/4
சுற்றமா சூழ்ந்துவிடும் – திருக்குறள்குமரேசவெண்பா:46 451/4
சுற்றமா சுற்றும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:103 1025/4

மேல்

சுற்றமாய் (1)

சுற்றமாய் வாழ்வாய் துணையாய் நம்-பால் உறையும் – நீதிநூல்:47 571/3

மேல்

சுற்றமும் (4)

பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும் – கொன்றைவேந்தன்:1 65/1
மருவினிய சுற்றமும் வான் பொருளும் நல்ல – மூதுரை-வாக்குண்டாம்:1 29/1
சுற்றமும் வாழ்வும் துணையுமே நீங்கும் சோரநாயகனுமே மதியான் – நீதிநூல்:13 169/2
சொல்வதை அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும் பேணார் – விவேகசிந்தாமணி:1 51/2

மேல்

சுற்றி (3)

சுற்றி அனுதினம் அலைவாய் நித்திய பேரின்ப சுகம் தோய வேண்டி – நீதிநூல்:43 454/2
குற்றமுற்றான் என்னே குமரேசா சுற்றி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:45 450/2
கொற்றம் இன்றி நொந்தான் குமரேசா சுற்றி வரும் – திருக்குறள்குமரேசவெண்பா:59 583/2

மேல்

சுற்றியே (1)

சுற்றியே ஓடும் கத்தும் துன்புறும் வயிற்றை காலால் – நீதிநூல்:45 519/2

மேல்

சுற்று (2)

சுற்று நீர் தென்குளத்தூர் சோமேசா பற்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 103/2
சுற்று பசு போல் தொடர்ந்து – நீதிவெண்பா:1 58/4

மேல்

சுற்றுங்கால் (1)

கதிரிடம் பெறும் அ சோமன் புவியை சுற்றுங்கால் என்றூழ்க்கு – நீதிநூல்:47 538/2

மேல்

சுற்றுங்காலை (1)

ஏல் இராட்டின ஊசல்-கண் ஏறியே சுற்றுங்காலை
மேலவர் கீழும் கீழோர் மேலுமாய் சுழலல் போல – நீதிநூல்:14 177/1,2

மேல்

சுற்றும் (4)

இற்றை நாள் ஈத்து உண்டு இனிது ஒழுகல் சுற்றும்
இதனில் இலேசுடை காணோம் அதனை – அறநெறிச்சாரம்:1 170/2,3
பரவிய புகையால் செம் தீ உளது என பகர்வார் சுற்றும்
விரவிய மணத்தால் பாங்கர் வீ உளது என்று தேர்வார் – நீதிநூல்:2 9/2,3
தக ஒளி பெறாது என்று உன்னி தக்க கண் நிறுவி சுற்றும்
நிகழ் புவனங்கள் காந்தியுற செய்தோன் நிகரிலானால் – நீதிநூல்:47 537/3,4
சுற்றமா சுற்றும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:103 1025/4

மேல்

சுற்றுமே (1)

கொற்றமுற்றான் கோன் ஏன் குமரேசா சுற்றுமே
முற்று ஆற்றி முற்றியவரையும் பற்று ஆற்றி – திருக்குறள்குமரேசவெண்பா:75 748/2,3

மேல்

சுற்றுவோம் (1)

புகைவண்டி ஊர்ந்து உலகை நொடிக்குள்ளே சுற்றுவோம் புகைக்கூண்டு ஏறி – நீதிநூல்:41 426/1

மேல்

சுற்றுளோர் (1)

செய பிறிது அறிகிலா சேயர் சுற்றுளோர்
கயப்புறும் தீச்செயல் கற்கையால் அவர் – நீதிநூல்:9 84/2,3

மேல்

சுனச்சேபனையும் (1)

பிள்ளை சுனச்சேபனையும் பெற்றவளும் விற்றாளே – திருக்குறள்குமரேசவெண்பா:105 1047/1

மேல்