கௌ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கெளதமனார் 1
கௌதமி 1
கௌவி 1
கௌவும் 1
கௌவை 7
கௌவையான் 1

கெளதமனார் (1)

நீந்து கடல் மூழ்கி நெடுநாள் கெளதமனார்
ஏந்து அகலி தோய்ந்தார் இரங்கேசா மாந்தி – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 115/1,2

மேல்

கௌதமி (1)

ஊடி நின்றும் கௌதமி ஏன் உற்றவுடன் நாயகனை – திருக்குறள்குமரேசவெண்பா:129 1284/1

மேல்

கௌவி (1)

கௌவி உமிழேல் – இளையார்-ஆத்திசூடி:1 30/1

மேல்

கௌவும் (1)

மண் ஆர் சட்டி கரத்து ஏந்தி மரநாய் கௌவும் காலினராய் – விவேகசிந்தாமணி:1 72/1

மேல்

கௌவை (7)

கௌவை அகற்று – ஆத்திசூடி:1 43/1
கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை – கொன்றைவேந்தன்:1 25/1
கௌவை எடுக்கும் இவ் ஊர் – முதுமொழிமேல்வைப்பு:1 168/4
உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை – திருக்குறள்குமரேசவெண்பா:115 1143/3
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1147/3
கோவியர்கள் கௌவை கண்டும் கூசாது ஏன் காமம் மிக்கு – திருக்குறள்குமரேசவெண்பா:115 1148/1
கௌவை எடுக்கும் இவ் ஊர் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1150/4

மேல்

கௌவையான் (1)

நெய்யால் எரி நுதுப்பேம் என்று அற்றால் கௌவையான்
காமம் நுதுப்பேம் எனல் – திருக்குறள்குமரேசவெண்பா:115 1148/3,4

மேல்