கை – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 76
கை-தன்னை 1
கை-அதனில் 1
கைக்கு 1
கைக்கும் 1
கைக்குள் 1
கைக்கூலி 1
கைக்கொண்டாரே 1
கைக்கொண்டான் 1
கைக்கொண்டோர் 1
கைக்கொள்ள 1
கைகண்டோமே 1
கைகள் 1
கைகளை 1
கைகூடும் 2
கைகூப்பி 1
கைகேசி 4
கைகை 1
கைகை-தனை 1
கைகைக்கு 1
கைகொடு 1
கைகொடுக்கும் 1
கைகொடுத்து 1
கைசோரா 1
கைத்தலத்த 1
கைத்தலத்து 1
கைத்தவம் 1
கைத்தனம் 1
கைத்திட்ட 1
கைத்து 4
கைத்துடையான் 1
கைத்தொண்டு 1
கைத்தொழில் 3
கைதவத்துக்கு 1
கைதவம் 2
கைதவனும் 1
கைதூக்கி 1
கைதூவேன் 1
கைதொழுதக்கால் 1
கைதொழூஉம் 1
கைநீங்கில் 1
கைப்ப 2
கைப்பன 1
கைப்பிடித்தவாறு 1
கைப்பிடித்தான் 1
கைப்பிழை 1
கைப்பு 4
கைப்புரை 1
கைப்பொருள் 7
கைம்மடங்கின் 2
கைம்மா 1
கைம்மாவின் 1
கைம்மாற்றை 1
கைம்மாறா 1
கைம்மாறு 3
கைம்மாறே 1
கைம்மை 1
கைம்மையார் 1
கையர் 2
கையாம் 1
கையால் 10
கையாள் 1
கையாறா 1
கையிகந்த 1
கையிகந்து 2
கையில் 17
கையினால் 2
கையினில் 2
கையும் 1
கையுள்ளும் 2
கையுறூஉம் 1
கையுறையோடு 1
கையேந்தி 1
கையை 2
கையொப்பமுடன் 1
கைராந்தல் 1
கைவசம் 1
கைவந்தார் 1
கைவந்து 1
கைவருதல் 1
கைவரும் 1
கைவளை 1
கைவிட்ட 1
கைவிட்டான் 2
கைவிட்டு 4
கைவிட 1
கைவிடல் 2
கைவிடாது 2
கைவிடார் 1
கைவிடுக 2
கைவிடுத்து 1
கைவிடுப 1
கைவிடுவார் 1
கைவிடேல் 6
கைவிளக்கின் 1
கைவிளக்கே 1
கைவினை 2

கை (76)

திரு கை வேலாயுதனை செப்பாய் நெஞ்சே – உலகநீதி:1 6/8
கை விதிர்த்து அஞ்சப்படும் – நீதிநெறிவிளக்கம்:1 72/4
அலர் கதிர் ஞாயிற்றை கை குடையும் காக்கும் – அறநெறிச்சாரம்:1 79/2
காலொடு கை அமுக்கி பிள்ளையை வாய் நெறித்து – அறநெறிச்சாரம்:1 96/1
கயம் கொள் சேறு அகற்றி தெள் நீர் கை கொள்வார் என்ன நூலின் – நீதிநூல்:1 4/3
அதில் அவனோடு உறைதல் சாலோக சாமீபம் என்றாள் அவன் கை தீண்டி – நீதிநூல்:12 123/2
வலதுகை துணைவனாம் மற்றொர் கை மனை – நீதிநூல்:13 161/1
தொடர்புறு மேலோர் தம் கை தோய் நிதி யாவும் தாழ்ந்தோர்க்கு – நீதிநூல்:14 181/3
மன்னு சீட்டை உண்டாக்குதல் கை லஞ்சம் வாங்கல் – நீதிநூல்:17 209/2
சலம் தரும் பகைவர் கை தனக்கு உள்ளாக்கும் நல் – நீதிநூல்:19 231/3
வலி இலா பேடி கை வாள்-கொல் ஆண் என – நீதிநூல்:24 274/3
தாண்டி அவர் தனம் தாழ்ந்து உன் கை மிசை – நீதிநூல்:27 306/3
நிழலினை நம்பி கை கொள் நெடும் குடை நீத்தல் ஒப்பே – நீதிநூல்:30 325/4
ஏந்து கை வீடு கொள் என்று ஏந்து கையாம் அ கையில் – நீதிநூல்:39 386/2
தன்னையும் உதவாநின்ற தரு என தம் கை ஆர்ந்த – நீதிநூல்:39 390/2
வாக்கு இருந்தும் மூகையரா மதி இருந்தும் இல்லாரா வளரும் கை கால் – நீதிநூல்:40 407/2
அத்தம் என நம்பினார் அவர்களை விட்டு அகன்று உன் கை அமர்ந்தது இன்னும் – நீதிநூல்:40 414/2
கண்டது எல்லாம் அவன் கை ஆயுதம் என்னில் தப்பும் வகை காணோம் நெஞ்சே – நீதிநூல்:41 428/4
புகலும் இந்த சரக்கும் கை நீங்காது வணிகம்செய் பொது மின்னார் போல் – நீதிநூல்:44 496/3
பொய் ஏந்து மன வேசைக்கா திருடி கை இரண்டும் போக்கிக்கொண்டே – நீதிநூல்:44 510/1
கை ஏந்தும் இரக்கவோ கை இலாள் ஆனாள் எ கையை ஏந்தி – நீதிநூல்:44 510/3
கை ஏந்தும் இரக்கவோ கை இலாள் ஆனாள் எ கையை ஏந்தி – நீதிநூல்:44 510/3
பண் அமரும் மொழி மின்னாள் விளையாடல் போல் தன் கை பதுமத்தால் என் – நீதிநூல்:44 512/2
பூவின் பொலி குழலாய் பூம் கை புகழவோ – நன்னெறி:1 1/3
தங்கட்கு உதவிலர் கை தாம் ஒன்று கொள்ளின் அவர் – நன்னெறி:1 3/1
கை சென்று தாங்கும் கடிது – நன்னெறி:1 31/4
கை அரிந்தான் மாறன் கதவு இடித்த குற்றத்தால் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 44/1
எய்யும் சிலை கை இரங்கேசா பைய – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 44/2
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 78/3
கை கொல்லும் காழ்த்த இடத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 88/4
வன் பாரதத்து அலம் கை வைத்தார்க்கு எதிர் இல்லை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 104/1
சென்று பலி பக்கல் செம் கை விரித்து ஏற்றல் பழுது – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 107/1
இங்கிதமுற்றாள் இரங்கேசா செம் கை
முயக்கிடை தண் வளி போழ பயப்புற்ற – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 124/2,3
நேய புகழ்த்துணையார் நீராட்டும் கை தளர்ந்து உன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 2/1
ஈர்ம் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 108/3
வெற்புறு வேங்கையின் தோல் வீரன் கை வெய்ய கூர் வேல் – விவேகசிந்தாமணி:1 32/2
சீரியது என வளர்ந்த செல்வன் அல்குலில் கை வைத்தான் – விவேகசிந்தாமணி:1 103/4
தருவான போச கொடை உன் கை ஓடு என் கை தந்தனனே – விவேகசிந்தாமணி:1 131/4
தருவான போச கொடை உன் கை ஓடு என் கை தந்தனனே – விவேகசிந்தாமணி:1 131/4
உம்பர் எலாம் விழித்திருந்தார் அயில் வேல் செம் கை உடைய அறுமுகவனும் கண்ணீர் ஆறு ஆனான் – விவேகசிந்தாமணி:1 132/2
கை சிலை வெற்பா கனத்து கை தளர்ந்தான் நிச்சயமே – ஆத்திசூடிவெண்பா:1 37/2
கை சிலை வெற்பா கனத்து கை தளர்ந்தான் நிச்சயமே – ஆத்திசூடிவெண்பா:1 37/2
மாது சித்திராங்கி சொல்லால் மைந்தனை கை கால் களைந்து – ஆத்திசூடிவெண்பா:1 62/1
செய்ய முகம் வாய் கை கால் தேக சுத்திசெய்து மெய்யில் – ஆத்திசூடிவெண்பா:1 106/1
வேழம்பர் கை புகுந்து மேதினி எல்லாம் திரிந்து – நீதிவெண்பா:1 7/3
ஒரு போது யோகியே ஒண் தளிர் கை மாதே – நீதிவெண்பா:1 9/1
இருள் நிறையும் இல்லில் இரு கை தடவி – நன்மதிவெண்பா:1 92/3
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – முதுமொழிமேல்வைப்பு:1 49/4
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே – முதுமொழிமேல்வைப்பு:1 124/3
கோல் கை கொண்டு வாழ் – புதிய-ஆத்திசூடி:1 23/1
புற்றில் கை விடேல் – இளையார்-ஆத்திசூடி:1 66/1
உண்டு மக்கள் கை அளைந்த ஒண் கூழை ஏன் சுசீலை – திருக்குறள்குமரேசவெண்பா:7 64/1
சிறு கை அளாவிய கூழ் – திருக்குறள்குமரேசவெண்பா:7 64/4
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – திருக்குறள்குமரேசவெண்பா:31 307/4
பற்றிய கை அன்னம் படு துயர் கண்டு ஏன் உடனே – திருக்குறள்குமரேசவெண்பா:32 316/1
கவி கை கீழ் தங்கும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:39 389/4
பூசுரர் பெய் கை நீர் போர் வலம் சேர் மந்தேகர் – திருக்குறள்குமரேசவெண்பா:48 475/1
கூர் புகழ் கை கொண்டான் குமரேசா சீர் அமைந்த – திருக்குறள்குமரேசவெண்பா:50 497/2
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
வாள் ஆண்மை போல கெடும் – திருக்குறள்குமரேசவெண்பா:62 614/3,4
கொற்றம் மிகு வேல் கை குமரேசா உற்று உணர்ந்த – திருக்குறள்குமரேசவெண்பா:69 683/2
கூர் ஆரும் வேல் கை குமரேசா நேரே – திருக்குறள்குமரேசவெண்பா:69 689/2
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து – திருக்குறள்குமரேசவெண்பா:73 727/3
உற்ற அருள் கோவலன் கை உள்ள பொருளான் முன்னம் – திருக்குறள்குமரேசவெண்பா:76 757/1
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 774/3
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே – திருக்குறள்குமரேசவெண்பா:79 788/3
கன்னன் மனைவி துகில் கை பிடித்தும் மன்னன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:81 803/1
கை அல்லதன்-கண் செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:84 832/4
பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா – திருக்குறள்குமரேசவெண்பா:84 836/3
கை ஒன்று உடைமை பெறின் – திருக்குறள்குமரேசவெண்பா:84 838/4
கை கொல்லும் காழ்த்த இடத்து – திருக்குறள்குமரேசவெண்பா:88 879/4
கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து – திருக்குறள்குமரேசவெண்பா:93 925/3
மண்டி அவந்தன் அன்று வைத்த பொருள் மற்றவர் கை
கொண்டு அகன்றார் என்னே குமரேசா கொண்டாடும் – திருக்குறள்குமரேசவெண்பா:101 1009/1,2
கை செய்து ஊண் மாலையவர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1035/4
ஈர் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1077/3
மேனி மெலிந்து ஆதிரை ஏன் மெல் வளை கை வீழ நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:116 1157/1
கை அகன்ற காதலனை காண விழைந்து ஏன் உளைந்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:118 1178/1

மேல்

கை-தன்னை (1)

தந்தை தாய் சோதரரை நீங்கி மின்னார் ஒருவன் கை-தன்னை பற்றி – நீதிநூல்:12 114/1

மேல்

கை-அதனில் (1)

கை-அதனில் கொடுத்துவைக்க எவரும் அஞ்சார் பொய்யர் என கவ்வை பூண்டார் – நீதிநூல்:16 199/2

மேல்

கைக்கு (1)

செம் கைக்கு அணி ஈகை தேர் வேந்தர்க்கு அம்பு அணியாம் – நன்மதிவெண்பா:1 47/1

மேல்

கைக்கும் (1)

வாய் கைக்கும் நோயினர்க்கே மா மதுவும் கைப்பு ஆகும் – நீதிநூல்:23 270/1

மேல்

கைக்குள் (1)

கைக்குள் உறு பொருளாம் இதனை கண்டு உணராய் மனமே – நீதிநூல்:39 397/4

மேல்

கைக்கூலி (1)

இட்ட வேலை செய்யாது கைக்கூலி கொள் இயல்பும் – நீதிநூல்:17 208/4

மேல்

கைக்கொண்டாரே (1)

கூற்றுவர் மூவேந்தர் நிலமும் கைக்கொண்டாரே
தோற்றும் தாளாண்மையினால் சோமேசா சாற்றும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 62/1,2

மேல்

கைக்கொண்டான் (1)

என்னோ கைக்கொண்டான் இரங்கேசா அன்னோ – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 18/2

மேல்

கைக்கொண்டோர் (1)

அங்கதமே பொருள் என்ன கைக்கொண்டோர் மறந்து ஒரு மெய் அறைந்திட்டாலும் – நீதிநூல்:16 197/1

மேல்

கைக்கொள்ள (1)

அஞ்சு பேர் கூலியை கைக்கொள்ள வேண்டாம் – உலகநீதி:1 11/1

மேல்

கைகண்டோமே (1)

சொற்றது கைகண்டோமே சோமேசா அற்றான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 21/2

மேல்

கைகள் (1)

இரப்பவர்க்கு ஈயா கைகள் இனிய சொல் கேளா காது – விவேகசிந்தாமணி:1 28/2

மேல்

கைகளை (1)

முயங்கிய கைகளை ஊக்க பசந்தது – திருக்குறள்குமரேசவெண்பா:124 1238/3

மேல்

கைகூடும் (2)

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் – திருக்குறள்குமரேசவெண்பா:27 269/3
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் – திருக்குறள்குமரேசவெண்பா:49 484/3

மேல்

கைகூப்பி (1)

கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் – திருக்குறள்குமரேசவெண்பா:26 260/3,4

மேல்

கைகேசி (4)

மங்கை கைகேசி சொல்கேட்டு மன்னர் புகழ் தசரதனும் மரணமானான் – விவேகசிந்தாமணி:1 117/1
சூடும் முடி ராகவனார் சூடாமல் கைகேசி
கேடு சொல்ல நிந்தை கிடைத்தது பார் நீடு புகழ் – ஆத்திசூடிவெண்பா:1 76/1,2
கண்டாள் பழி வெஃகி கைகேசி காகுத்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:18 180/1
கோடாத கைகேசி கோடினளே கூனியுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:46 452/1

மேல்

கைகை (1)

தன் மகிணன் தோற்றாள் தரணி முழுதும் கைகை
என் மகற்கு நல்கு என்று இரங்கேசா நன்மை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 66/1,2

மேல்

கைகை-தனை (1)

கானில் இராமன் பிரிய கைகை-தனை ஏன் பிரித்தாள் – திருக்குறள்குமரேசவெண்பா:19 187/1

மேல்

கைகைக்கு (1)

கான் ஆள போ என்ற கைகைக்கு ஏன் அன்புசெய்தான் – திருக்குறள்குமரேசவெண்பா:81 807/1

மேல்

கைகொடு (1)

கதி தனது உடல் உயர்வுறவே தன் கைகொடு தூக்கிட உனல் போலும் – நீதிநூல்:37 373/4

மேல்

கைகொடுக்கும் (1)

உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கு இல்லை – நீதிநெறிவிளக்கம்:1 1/3

மேல்

கைகொடுத்து (1)

காத்தவை எல்லாம் கடைமுறைபோய் கைகொடுத்து
வேத்தவையின் மிக்கு செயும் – நீதிநெறிவிளக்கம்:1 47/3,4

மேல்

கைசோரா (1)

உருவில் பெரியனினும் ஒண் நயம் கைசோரா
நரனே பெரியன் என்பர் நல்லோர் பெருமை மிகு – நன்மதிவெண்பா:1 94/1,2

மேல்

கைத்தலத்த (1)

கைத்தலத்த உய்த்து சொரிந்திட்டு அரிப்பு அரித்தாங்கு – நீதிநெறிவிளக்கம்:1 8/3

மேல்

கைத்தலத்து (1)

கைத்தலத்து ஏந்தி காத்த காதல் தாய் பிதாவை ஓம்பா – நீதிநூல்:8 77/3

மேல்

கைத்தவம் (1)

தெய்வம் சீறின் கைத்தவம் மாளும் – கொன்றைவேந்தன்:1 43/1

மேல்

கைத்தனம் (1)

கைத்தனம் நாம் இழந்த பின் கூன் முடவர் அந்தகர் நோயர் கடைக்குலத்தர் – நீதிநூல்:44 505/1

மேல்

கைத்திட்ட (1)

கைத்திட்ட மருந்தில் அக்காரம் கலந்து கூட்டி – நீதிநூல்:6 61/1

மேல்

கைத்து (4)

குன்று ஏறி யானை போர் கண்டு அற்றால் தன் கைத்து ஒன்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 76/3
கலை ஆர்ந்த நன்மதியே கைத்து உடைமை இன்மை – நன்மதிவெண்பா:1 24/3
ஒருவந்தம் கைத்து உடையார் – திருக்குறள்குமரேசவெண்பா:60 593/4
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று – திருக்குறள்குமரேசவெண்பா:76 758/3

மேல்

கைத்துடையான் (1)

கைத்துடையான் கால் கீழ் ஒதுங்கும் கடல் ஞாலம் – நீதிநெறிவிளக்கம்:1 10/3

மேல்

கைத்தொண்டு (1)

பிள்ளையினும் கைத்தொண்டு பேணுதலால் அப்பருக்கு – முதுமொழிமேல்வைப்பு:1 25/1

மேல்

கைத்தொழில் (3)

கைத்தொழில் பொருள் இலக்கணமும் தத்தமக்கு – நீதிநூல்:47 590/2
கைத்தொழில் போற்று – புதிய-ஆத்திசூடி:1 21/1
கைத்தொழில் பழகு – இளையார்-ஆத்திசூடி:1 28/1

மேல்

கைதவத்துக்கு (1)

இன்ன வகை கைதவம் ஒன்று இருநூறு கைதவத்துக்கு இடமாம் வாய்மை-தன்னையே – நீதிநூல்:16 195/3

மேல்

கைதவம் (2)

செய் தவம் மறந்தால் கைதவம் ஆளும் – கொன்றைவேந்தன்:1 32/1
இன்ன வகை கைதவம் ஒன்று இருநூறு கைதவத்துக்கு இடமாம் வாய்மை-தன்னையே – நீதிநூல்:16 195/3

மேல்

கைதவனும் (1)

காதலி-தன் சொல்கேட்டு கைதவனும் நீதி இன்றி – திருக்குறள்குமரேசவெண்பா:91 908/1

மேல்

கைதூக்கி (1)

சொல்லோர் நல்லோர் தாம் இல்லோரை கைதூக்கி அளிப்பாரால் – நீதிநூல்:39 396/4

மேல்

கைதூவேன் (1)

கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும் – திருக்குறள்குமரேசவெண்பா:103 1021/3

மேல்

கைதொழுதக்கால் (1)

கணபதியை கைதொழுதக்கால் – விவேகசிந்தாமணி:0 1/4

மேல்

கைதொழூஉம் (1)

தெவ்வும் திசை நோக்கி கைதொழூஉம் அவ் வினை – நீதிநெறிவிளக்கம்:1 88/2

மேல்

கைநீங்கில் (1)

கழித்து உனை மா நிதி கைநீங்கில்
பழித்திடும் உலகின் முன் பரிவு இன்றி – நீதிநூல்:30 328/2,3

மேல்

கைப்ப (2)

செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 39/3
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:39 389/3

மேல்

கைப்பன (1)

கைப்பன கார்ப்பு துவர்ப்பு புளி மதுரம் – அறநெறிச்சாரம்:1 202/1

மேல்

கைப்பிடித்தவாறு (1)

வம்பனை கைப்பிடித்தவாறு போல் ஆயிற்று அன்றே – விவேகசிந்தாமணி:1 35/4

மேல்

கைப்பிடித்தான் (1)

பண்டு மணமகனாய் பத்தினையை கைப்பிடித்தான்
கொண்ட அன்று ஏன் மாண்டான் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:34 336/1,2

மேல்

கைப்பிழை (1)

ஆங்கு உறும் சடம் செய்தவன் கைப்பிழை அன்றால் – நீதிநூல்:42 441/4

மேல்

கைப்பு (4)

அடினும் பால் பெய்து கைப்பு
அறாது பேய் சுரைக்காய் – வெற்றிவேற்கை:1 28/1,2
கடவுளை வருந்தி சூலாய் கைப்பு உறை உண்டு அனந்தம் – நீதிநூல்:8 75/1
வாய் கைக்கும் நோயினர்க்கே மா மதுவும் கைப்பு ஆகும் – நீதிநூல்:23 270/1
காற்றினுக்கு அஞ்சாநின்ற கலத்தினுக்கு அவிழ்தம் கைப்பு என்று – நீதிநூல்:43 464/2

மேல்

கைப்புரை (1)

கைப்புரை ஏற்று பொய்ப்புகழ் ஏலா காதினன் அருள் பொழி கண்ணன் – நீதிநூல்:4 45/1

மேல்

கைப்பொருள் (7)

கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி – கொன்றைவேந்தன்:1 22/1
கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் – நல்வழி:1 34/1
பெற்றவன் கைப்பொருள் பிள்ளைக்கே அலால் – நீதிநூல்:21 253/1
பசை அற எம் ஆவி_அன்னாள் கைப்பொருள் எலாம் பறிக்க பசியால் நான்கு – நீதிநூல்:44 486/1
எ பொருளால் என் ஆம் இரங்கேசா கைப்பொருள்
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 101/2,3
வேண்டும் பிறன் கைப்பொருள் – திருக்குறள்குமரேசவெண்பா:18 178/4
ஆகு_ஊழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகு_ஊழால் தோன்றும் மடி – திருக்குறள்குமரேசவெண்பா:38 371/3,4

மேல்

கைம்மடங்கின் (2)

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 104/3
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1036/3

மேல்

கைம்மா (1)

கைம்மா வயத்தவே பாகு மற்று எத்திறத்தும் – நீதிநெறிவிளக்கம்:1 44/3

மேல்

கைம்மாவின் (1)

நாழி புனலுக்குள் நன்மதியே கைம்மாவின்
பாழி மெய் மறைத்தல் என பன்னு – நன்மதிவெண்பா:1 91/3,4

மேல்

கைம்மாற்றை (1)

பிறர் புகழினை கைம்மாற்றை பேணியே உதவிசெய்வோர் – நீதிநூல்:39 388/1

மேல்

கைம்மாறா (1)

சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து – திருக்குறள்குமரேசவெண்பா:119 1183/3,4

மேல்

கைம்மாறு (3)

அன்னை தந்தைக்கு செய்யும் அரும் கைம்மாறு உளதோ அம்மா – நீதிநூல்:8 74/4
கைம்மாறு உகவாமல் கற்று அறிந்தோர் மெய் வருந்தி – நன்னெறி:1 27/1
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி-மாட்டு – திருக்குறள்குமரேசவெண்பா:22 211/3

மேல்

கைம்மாறே (1)

நின்ற அந்தரமும் தந்த நிராமயற்கு எவன் கைம்மாறே – நீதிநூல்:47 532/4

மேல்

கைம்மை (1)

கைம்மை பெண் வீட்டில் அதிகாரமுறல் பொய்ம்மை ஒன்றே – நன்மதிவெண்பா:1 64/2

மேல்

கைம்மையார் (1)

கைம்மையார் பெண்மைநலம் போல் கடையாயார் – நீதிநெறிவிளக்கம்:1 65/3

மேல்

கையர் (2)

கூன் கையர் அல்லாதவர்க்கு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 108/4
கூன் கையர் அல்லாதவர்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:108 1077/4

மேல்

கையாம் (1)

ஏந்து கை வீடு கொள் என்று ஏந்து கையாம் அ கையில் – நீதிநூல்:39 386/2

மேல்

கையால் (10)

கதிரவன் கிரண கையால் கடவுளை தொழுவான் புட்கள் – நீதிநூல்:3 34/1
கையால் கொண்டு ஆட்டுவிக்கும் பரன் அவரை அழல் புகுத்தி காய்வான் அம்மா – நீதிநூல்:12 115/4
சேர்ந்த மிடியால் அவர்-தம் பணி யாவும் என் கையால் செய்யப்பெற்றேன் – நீதிநூல்:12 122/3
மெய்யானதுவே வியர்வையுற பல் வினை கையால்
செய்யாதவரே நோய் பல உற்று தேய்வாரே – நீதிநூல்:25 290/3,4
பெய்தவன்-தனை விட்டு அ கல் பிளந்திட பொரலும் கையால்
எய்தவன்-தனை விட்டு அம்பை முனிதலும் ஏய்க்குமாலோ – நீதிநூல்:26 299/3,4
மருவு என்றேன் உதைக்குபு கையால் இடித்து கடித்து இனிய மதனநூலாம் – நீதிநூல்:44 508/3
அகல் இடத்திருந்து பல் நீராவியை பானு கையால்
ககனம் மீது ஈர்க்க காராம் கடினத்தால் இடியாம் பல் கார் – நீதிநூல்:47 543/1,2
முனிக்கு அரசு கையால் முகந்து முழங்கும் – நன்னெறி:1 7/3
கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 90/3
கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு – திருக்குறள்குமரேசவெண்பா:90 894/3

மேல்

கையாள் (1)

பிறனை உன்னும் பேதை ஒரீஇ பீதி இலா கையாள்
அற நீக்கி மாற்றம் எதிராடும் அறிவில்லா – நன்மதிவெண்பா:1 74/1,2

மேல்

கையாறா (1)

கையாறா கொள்ளாதாம் மேல் – திருக்குறள்குமரேசவெண்பா:63 627/4

மேல்

கையிகந்த (1)

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் – திருக்குறள்குமரேசவெண்பா:57 567/3

மேல்

கையிகந்து (2)

கதிப்பட்ட நூலினை கையிகந்து ஆக்கி – அறநெறிச்சாரம்:1 74/2
கரப்பினும் கையிகந்து ஒல்லா நின் உண்கண் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1271/3

மேல்

கையில் (17)

தன் ஆயுதமும் தன் கையில் பொருளும் – வெற்றிவேற்கை:1 71/1
பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே – வெற்றிவேற்கை:1 71/2
பண்ணிய புவனம் எல்லாம் படர் கையில் பரிக்கும் ஏகன் – நீதிநூல்:3 21/1
செய்ய பொருள் மிக உளார் எனினும் அவர் கையில் ஒரு செல்லாக்காசும் – நீதிநூல்:16 199/3
நிலைபெற அவர் கையில் நிதியை கொண்டு தண் – நீதிநூல்:21 247/2
குற்றம் மேவிட நிதி கோடி பேர் கையில்
பற்றுவோன் அவர்க்கு எலாம் பாலன் போலுமே – நீதிநூல்:21 253/3,4
ஏந்து கை வீடு கொள் என்று ஏந்து கையாம் அ கையில்
ஈந்த பொன் விலை போல் வீட்டுக்கு இட்ட பொன் ஆம் அன்னாரை – நீதிநூல்:39 386/2,3
எத்தனை பேர் கையில் முன்னம் இ பொருள்தான் இருந்தது அவர் எல்லாம் தத்தம் – நீதிநூல்:40 414/1
வசையான மண் உண்டு மாயன் ஆனோம் கையில் வாங்கும் ஓட்டால் – நீதிநூல்:44 486/3
பொற்புறு சிறார் தாய் கையில் பொருந்துபு மகிழல் போலும் – நீதிநூல்:47 569/2
சித்திரசேனன் கையில் சிக்கினான் மன்னவர் மன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 87/1
தான் அதை சம்புவின் கனி என்று தடம் கையில் எடுத்து முன் பார்த்தாள் – விவேகசிந்தாமணி:1 19/2
விரி தலை வேடன் கையில் வில் குதை நரம்பை கவ்வி – விவேகசிந்தாமணி:1 92/3
அரவிந்த நண்பன் சுதன் தம்பி மைத்துனன் அண்ணன் கையில்
வரம் முந்தி ஆயுதம் பூண்டவன் காணும் மற்று அங்கு அவனே – விவேகசிந்தாமணி:1 123/1,2
திண்ண துருவர் கையில் சேர்ந்ததனால் மண் உலகில் – ஆத்திசூடிவெண்பா:1 7/2
கையில் உறும் என்றே கருது – நன்மதிவெண்பா:1 48/4
மண்ணில் மன் கையில் வறிது – நன்மதிவெண்பா:1 57/4

மேல்

கையினால் (2)

அண்டினோர்-தமை கொலும் ஆளி கையினால்
தண்டினோர்-தமை கொலும் சற்பம் தையலார் – நீதிநூல்:13 162/2,3
ஏகி நளவேந்தன் இரங்கேசா கையினால்
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 97/2,3

மேல்

கையினில் (2)

விழியற்றவன் கையினில் வைத்த விளக்கும் நேர்வார் – நீதிநூல்:7 68/4
ஒட்டம் கையினில் ஒட்டம் அளிக்குமால் – நீதிநூல்:20 242/4

மேல்

கையும் (1)

கவறும் கழகமும் கையும் தருக்கி – திருக்குறள்குமரேசவெண்பா:94 935/3

மேல்

கையுள்ளும் (2)

தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் – ஆத்திசூடிவெண்பா:1 107/1
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் – திருக்குறள்குமரேசவெண்பா:83 828/3

மேல்

கையுறூஉம் (1)

கற்றன கல்லார் செவி மாட்டி கையுறூஉம்
குற்றம் தமதே பிறிது அன்று முற்றுணர்ந்தும் – நீதிநெறிவிளக்கம்:1 24/1,2

மேல்

கையுறையோடு (1)

தரு கையுறையோடு அணுகல் சால்பு – நன்மதிவெண்பா:1 69/4

மேல்

கையேந்தி (1)

நிரந்தரம் பல நோயுற்று நெடிது அயரினும் கையேந்தி
இரந்து உண பெரும் நிரப்பே எய்தினும் பகர ஒண்ணா – நீதிநூல்:17 213/1,2

மேல்

கையை (2)

கை ஏந்தும் இரக்கவோ கை இலாள் ஆனாள் எ கையை ஏந்தி – நீதிநூல்:44 510/3
கற்ற வழுதி கதவு தொட்ட கையை ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:44 436/1

மேல்

கையொப்பமுடன் (1)

வெப்பம் உற நாண் இலையோ நீ ஒருவன் பிழை புரிய விண் வேந்தன் கையொப்பமுடன்
அதிகாரம் பெற்றனையோ மனமே நீ உரைசெய்வாயே – நீதிநூல்:32 336/3,4

மேல்

கைராந்தல் (1)

தண்டுலம் மிளகின்தூள் புளி உப்பு தாளிதம் பாத்திரம் இதேச்3டம் தாம்பு நீர் தேற்றம் ஊன்றுகோல் ஆடை சக்கிமுக்கி கைராந்தல்
கண்டகம் காண்பான் பூசை முச்2தீபு கழல் குடை ஏவல் சிற்றுண்டி கம்பளி ஊசி நூல் அடைக்காய் இலை கரண்டகம் கண்ட மேல் தங்கி – விவேகசிந்தாமணி:1 135/1,2

மேல்

கைவசம் (1)

அ மனை தீயர் கைவசம் ஆவள் அரு நிதி கொள்ளையாம் நாளும் – நீதிநூல்:5 48/2

மேல்

கைவந்தார் (1)

கவறு உருட்டி கைவந்தார் அன்றி பிறர் எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 141/2

மேல்

கைவந்து (1)

வவ்விடலே முதலாய வினையால் ஒவ்வோர் பயன் கைவந்து கூடும் – நீதிநூல்:27 305/1

மேல்

கைவருதல் (1)

கைவருதல் கண்ணா புலம் காப்பார் மெய்யுணர்ந்தார் – நீதிநெறிவிளக்கம்:1 98/2

மேல்

கைவரும் (1)

கைவரும் வேந்தன் நமக்கு என்று காதலித்த – நீதிநெறிவிளக்கம்:1 45/1

மேல்

கைவளை (1)

காமர் உயர் காளிந்தி கைவளை போய் நொந்தாள் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:128 1277/1

மேல்

கைவிட்ட (1)

செவ்வையுறு பொருள் கவர்ந்த பின்னர் எனை கைவிட்ட தேனை நோக்கி – நீதிநூல்:44 478/1

மேல்

கைவிட்டான் (2)

கட்டிவைத்தும் தத்தன் முன் கைவிட்டான் ஏலேலன் – திருக்குறள்குமரேசவெண்பா:38 376/1
கற்றறிந்த நல் குருவை கைவிட்டான் இந்திரன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:45 450/1

மேல்

கைவிட்டு (4)

எண்மைய ஆயினும் கைவிட்டு அரிது எனினும் – நீதிநெறிவிளக்கம்:1 69/3
இவரிய தருவை கைவிட்டு இகழ்ந்து கீழ் வீழ்வார் போலும் – நீதிநூல்:47 529/1
வேசை அணுகாமல் கைவிட்டு அகல்வாள் நன்மதியே – நன்மதிவெண்பா:1 40/3
ஊன் ஓம்பல் கைவிட்டு உயிர் துறந்தான் மானம் எண்ணி – திருக்குறள்குமரேசவெண்பா:97 968/1

மேல்

கைவிட (1)

உவர் ஆழி நடுவில் நன்றன்று என கைவிட தகுமோ உடல் பல் நோய் சேர்ந்து – நீதிநூல்:12 112/3

மேல்

கைவிடல் (2)

நல்லார் தொடர் கைவிடல் – திருக்குறள்குமரேசவெண்பா:45 450/4
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1245/3

மேல்

கைவிடாது (2)

அறநெறி கைவிடாது ஆசாரம் காட்டி – அறநெறிச்சாரம்:1 94/3
காமர் குணவதி ஏன் கைவிடாது ஓம்பி நின்றாள் – திருக்குறள்குமரேசவெண்பா:125 1245/1

மேல்

கைவிடார் (1)

இறைவரும் கைவிடார் ஏடு அவர்-பால் சென்ற – முதுமொழிமேல்வைப்பு:1 69/1

மேல்

கைவிடுக (2)

களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 93/3
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து – திருக்குறள்குமரேசவெண்பா:93 928/3

மேல்

கைவிடுத்து (1)

தந்தை தாய் சோதரர் உற்றாரை எலாம் கைவிடுத்து தன்னை சார்ந்த – நீதிநூல்:12 111/1

மேல்

கைவிடுப (1)

மற்று இன்பம் யாவையும் கைவிடுப முற்றும் தாம் – நீதிநெறிவிளக்கம்:1 87/2

மேல்

கைவிடுவார் (1)

கெடும்காலை கைவிடுவார் கேண்மை அடும்காலை – திருக்குறள்குமரேசவெண்பா:80 799/3

மேல்

கைவிடேல் (6)

ஊக்கமது கைவிடேல் – ஆத்திசூடி:1 6/1
குணமது கைவிடேல் – ஆத்திசூடி:1 36/1
ஊக்கமது கைவிடேல் – ஆத்திசூடிவெண்பா:1 6/4
குணமது கைவிடேல் – ஆத்திசூடிவெண்பா:1 36/4
பங்கமுற கைவிடேல் பாலருடன் சங்கை இன்றி – நன்மதிவெண்பா:1 105/2
நோற்பது கைவிடேல் – புதிய-ஆத்திசூடி:1 64/1

மேல்

கைவிளக்கின் (1)

கைவிளக்கே கற்ற அறிவுடைமை கைவிளக்கின்
நெய்யே தன் நெஞ்சத்து அருளுடைமை நெய் பயந்த – அறநெறிச்சாரம்:1 194/2,3

மேல்

கைவிளக்கே (1)

கைவிளக்கே கற்ற அறிவுடைமை கைவிளக்கின் – அறநெறிச்சாரம்:1 194/2

மேல்

கைவினை (2)

கைவினை கரவேல் – ஆத்திசூடி:1 40/1
கைவினை கரவேல் – ஆத்திசூடிவெண்பா:1 40/4

மேல்