கீ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கீசகர் 1
கீசகன் 3
கீடம் 2
கீதம் 3
கீர்த்தி 7
கீர்த்தியாம் 1
கீர்த்தியுற்றார் 1
கீரரும் 1
கீரன் 1
கீரனை 1
கீரனொடு 1
கீரை 1
கீல் 1
கீழ் 38
கீழ்க்குலத்தர் 1
கீழ்கட்கு 2
கீழ்களது 1
கீழ்த்தேவர் 1
கீழ்ந்திடா 1
கீழ்நன் 1
கீழ்ப்படுத்தான் 1
கீழ்மக்கட்கு 1
கீழ்மை 2
கீழ்மைக்கு 1
கீழதா 1
கீழல்லர் 1
கீழவரால் 1
கீழாக 1
கீழாய் 1
கீழின் 1
கீழும் 1
கீழோர் 4
கீழோர்க்கு 1
கீழோரை 2
கீள 1
கீறி 2

கீசகர் (1)

உண்டு என்னும் மாத்திரமே ஓங்கினார் கீசகர் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 406/1

மேல்

கீசகன் (3)

கீசகன் பாஞ்சாலியின் மேல் கேவல மால் கொண்டு உயிர் தோற்று – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 114/1
கண்டான் துரோபதையை காதலித்தான் கீசகன் பின் – திருக்குறள்குமரேசவெண்பா:15 145/1
கீசகன் கிட்டியதும் கெட்டியாய் வீமனுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 490/1

மேல்

கீடம் (2)

பச்சிலையை கீடம் அற பற்றி அரிப்பது போல் – நீதிவெண்பா:1 60/3
அல்லவர் வீரிய கீடம் – நீதிவெண்பா:1 68/4

மேல்

கீதம் (3)

பண் அமை யாழ் குழல் கீதம் என்று இன்னவை – அறநெறிச்சாரம்:1 197/1
மீட்டுவோன் இன்றி கீதம் விளையுமோ சராசரங்கள் – நீதிநூல்:2 8/3
செறி பொருள் சேர் அம் பனுவல் தீம் சுவை ஆர் கீதம்
அறிவிலிக்கு இசைக்க அணுகல் உறும் ஒலி கொள் – நன்மதிவெண்பா:1 65/1,2

மேல்

கீர்த்தி (7)

தூசு இலா கீர்த்தி கொண்டான் சோமேசா ஆசையுடன் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 24/2
சொல் ஆரும் கீர்த்தி ரகு சோமேசா நல்லதே – சோமேசர்முதுமொழிவெண்பா:1 101/2
பொருட்பாலை விரும்புவர்கள் காமப்பாலிடை மூழ்கி புரள்வர் கீர்த்தி
அருள் பாலாம் அறப்பாலை கனவிலுமே விரும்பார்கள் அறிவொன்றில்லார் – விவேகசிந்தாமணி:1 7/1,2
மருவிய கீர்த்தி இல்லை மைந்தரில் பெருமை இல்லை – விவேகசிந்தாமணி:1 60/2
உண்டு உலகம் உதிப்பாருள் கீர்த்தி அறம் இன்னது என உணர்வேயில்லார் – விவேகசிந்தாமணி:1 98/3
அந்தணர்கள் வாழி அறம் வாழி கீர்த்தி நிலை – ஆத்திசூடிவெண்பா:1 108/1
கீர்த்தி மிகு நீலகேசி ஏன் தன் கண்ணை – திருக்குறள்குமரேசவெண்பா:118 1177/1

மேல்

கீர்த்தியாம் (1)

ஆதி மறை நூலின் மறை அருள் கீர்த்தியாம் தலங்கள் அன்பாய் சென்று – விவேகசிந்தாமணி:1 93/2

மேல்

கீர்த்தியுற்றார் (1)

கீரன் முதல் சிலரே கீர்த்தியுற்றார் மற்றவர் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:65 650/1

மேல்

கீரரும் (1)

சீர் ஆரும் கீரரும் ஏன் தென்முனி-பால் கற்ற பின்பே – திருக்குறள்குமரேசவெண்பா:40 396/1

மேல்

கீரன் (1)

கீரன் முதல் சிலரே கீர்த்தியுற்றார் மற்றவர் சீர் – திருக்குறள்குமரேசவெண்பா:65 650/1

மேல்

கீரனை (1)

ஈசனொடு வாதத்து எதிர்நின்ற கீரனை போல் – முதுமொழிமேல்வைப்பு:1 95/2

மேல்

கீரனொடு (1)

விளையாடி கீரனொடு வெல்வதற்கு செல்லும் – முதுமொழிமேல்வைப்பு:1 135/1

மேல்

கீரை (1)

கீரை உடற்கு இனிது – இளையார்-ஆத்திசூடி:1 23/1

மேல்

கீல் (1)

இயந்திரம் கீல் கழல இற்று உகுதல் போல – நன்மதிவெண்பா:1 89/3

மேல்

கீழ் (38)

கற்றிலனாயின் கீழ் இருப்பவனே – வெற்றிவேற்கை:1 37/2
கைத்துடையான் கால் கீழ் ஒதுங்கும் கடல் ஞாலம் – நீதிநெறிவிளக்கம்:1 10/3
கருமத்தர் அல்லாத கூற்றின் கீழ் வாழ்வார் – அறநெறிச்சாரம்:1 20/3
வரவும் பெரும் கூற்றம் வன்கண் ஞமன் கீழ்
தரவு அறுத்து மீளாமை கண்டு – அறநெறிச்சாரம்:1 23/3,4
பொறாஅ முறைசெய் பொரு_இல் ஞமன் கீழ்
அறா உண்ணும் ஆற்றவும் நின்று – அறநெறிச்சாரம்:1 27/3,4
தோல் காவி சீரை துணி கீழ் விழ உடுத்தல் – அறநெறிச்சாரம்:1 63/1
அலங்கு சிங்காதனத்து அண்ணல் அடி கீழ்
இலங்கு இதழ் மோப்பதாம் மூக்கு – அறநெறிச்சாரம்:1 201/3,4
நின்று கால் சீக்கும் நிழல் திகழும் பிண்டி கீழ்
வென்றி சீர் முக்குடையான் வேந்து – அறநெறிச்சாரம்:1 219/3,4
உடல் உறுப்புகள் மேல் கீழ் என்று உன்னிடாது ஓம்பல் போலும் – நீதிநூல்:14 181/1
இவரிய தருவை கைவிட்டு இகழ்ந்து கீழ் வீழ்வார் போலும் – நீதிநூல்:47 529/1
காரினை கீழ் விழாது ககனத்தில் நிறுவி நொய்ய – நீதிநூல்:47 541/2
அறு_குணன் என்போம் பார் மேல் அன்னதன் கீழ் எப்பாலும் – நீதிநூல்:47 600/2
நின்று பயன் உதவி நில்லா அரம்பையின் கீழ்
கன்றும் உதவும் கனி – நன்னெறி:1 17/3,4
உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ்
கொண்டு புகல்வது அவர் குற்றமே வண்டு மலர் – நன்னெறி:1 24/1,2
கவிகை கீழ் தங்கும் உலகு – சோமேசர்முதுமொழிவெண்பா:1 39/4
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 41/3
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 93/3
உந்தியின் சுழியின் கீழ் சேர் உரோமமாம் கரிய நாகம் – விவேகசிந்தாமணி:1 100/1
தாழும் அவர்-தம் அடி கீழ் தான் – நீதிவெண்பா:1 7/4
தால நிழல் கீழ் இருந்து ஆன்-தன் பால் அருந்திடினும் – நீதிவெண்பா:1 79/3
இடம் பெருக்கல் எல்லை மறத்தல் கீழ் மேலோடு – அருங்கலச்செப்பு:1 88/1
வரை அடி கீழ் அடக்கும் ஆற்றால் சிறிதும் – முதுமொழிமேல்வைப்பு:1 106/2
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 145/3
கீழ் அல்லார் கீழ் அல்லவர் – முதுமொழிமேல்வைப்பு:1 145/4
கீழ் அல்லார் கீழ் அல்லவர் – முதுமொழிமேல்வைப்பு:1 145/4
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர் – முதுமொழிமேல்வைப்பு:1 154/3
கவி கை கீழ் தங்கும் உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:39 389/4
மேல் பிறந்தாராயினும் கல்லாதார் கீழ் பிறந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:41 409/3
மன்னவன் கோல் கீழ் படின் – திருக்குறள்குமரேசவெண்பா:56 558/4
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர் – திருக்குறள்குமரேசவெண்பா:93 929/3
சார்ந்து கீழ் நின்றும் சடையன் வழுதியினும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 973/1
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும் – திருக்குறள்குமரேசவெண்பா:98 973/3
கீழ் அல்லார் கீழ் அல்லவர் – திருக்குறள்குமரேசவெண்பா:98 973/4
கீழ் அல்லார் கீழ் அல்லவர் – திருக்குறள்குமரேசவெண்பா:98 973/4
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1034/3
மிகப்பட்டு செம்மாக்கும் கீழ் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1074/4
கொல்ல பயன்படும் கீழ் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1078/4
வடு காண வற்றாகும் கீழ் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1079/4

மேல்

கீழ்க்குலத்தர் (1)

இ தரையில் எனக்கு ஈயார் கீழ்க்குலத்தர் சாதி இவை இரண்டு என்றாளே – நீதிநூல்:44 505/4

மேல்

கீழ்கட்கு (2)

வைகலும் நல்லறம் கேட்பினும் கீழ்கட்கு
கல்லினும் வல்லென்னும் நெஞ்சு – அறநெறிச்சாரம்:1 31/3,4
தீ உரு ஆர் கீழ்கட்கு தேகம் எலாம் வெம் காளம் – நன்மதிவெண்பா:1 54/3

மேல்

கீழ்களது (1)

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் – திருக்குறள்குமரேசவெண்பா:108 1075/3

மேல்

கீழ்த்தேவர் (1)

மூ வகை கீழ்த்தேவர் ஆகார் முகடு உயர்வர் – அருங்கலச்செப்பு:1 54/1

மேல்

கீழ்ந்திடா (1)

கிழமையை கீழ்ந்திடா நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:81 801/4

மேல்

கீழ்நன் (1)

கேசமா மதிப்பர் அ கீழ்நன் சென்னி தம் – நீதிநூல்:21 249/2

மேல்

கீழ்ப்படுத்தான் (1)

தொல் வார்த்தை கீழ்ப்படுத்தான் சோமேசா நல்ல – சோமேசர்முதுமொழிவெண்பா:1 5/2

மேல்

கீழ்மக்கட்கு (1)

கண்கூடா பட்டது கேடு எனினும் கீழ்மக்கட்கு
உண்டோ உணர்ச்சி மற்று இல் ஆகும் மண்டு எரி – நீதிநெறிவிளக்கம்:1 33/1,2

மேல்

கீழ்மை (2)

கீழ்மை அகற்று – ஆத்திசூடி:1 35/1
துன்பான கீழ்மை அகற்று – ஆத்திசூடிவெண்பா:1 35/4

மேல்

கீழ்மைக்கு (1)

கேழ்வரை சேடியர் சொல் கீழ்மைக்கு இயற்படும் சொல் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 119/1

மேல்

கீழதா (1)

வேந்தனே இல்லாவிடின் உலகத்து மேலது கீழதா மணம்செய் – நீதிநூல்:5 47/1

மேல்

கீழல்லர் (1)

செந்நெறி செல்வாரில் கீழல்லர் முன்னை தம் – நீதிநெறிவிளக்கம்:1 75/2

மேல்

கீழவரால் (1)

கீழவரால் அவர்தாம் இலரேல் மிகு கேவலமாய் உலகம் – நீதிநூல்:14 174/3

மேல்

கீழாக (1)

காணவே பனை கீழாக பால் குடிக்கினும் கள்ளே என்பார் – விவேகசிந்தாமணி:1 33/3

மேல்

கீழாய் (1)

பயன் வேண்டி சிறியது ஓர் பொய் சொலினும் பெரும் பழியாம் பார் மேல் கீழாய்
அயர்வாக புரண்டாலும் பிறர்க்கு இன்னா தரும் பொய்யை அறையல் நெஞ்சே – நீதிநூல்:16 202/3,4

மேல்

கீழின் (1)

பெரு மானி ஊக்கம் அற்று பேதைமையார் கீழின்
அருகு இருந்து உய்ய அணுகி சிரமமுறல் – நன்மதிவெண்பா:1 91/1,2

மேல்

கீழும் (1)

மேலவர் கீழும் கீழோர் மேலுமாய் சுழலல் போல – நீதிநூல்:14 177/2

மேல்

கீழோர் (4)

கீழோர் ஆயினும் தாழ உரை – கொன்றைவேந்தன்:1 17/1
மேலவர் கீழும் கீழோர் மேலுமாய் சுழலல் போல – நீதிநூல்:14 177/2
மயர்வுறு கீழோர் நன்மதியே மேதக்க – நன்மதிவெண்பா:1 14/3
குற்றம் உறும் கீழோர் குணம் – நன்மதிவெண்பா:1 38/4

மேல்

கீழோர்க்கு (1)

கீழோர்க்கு அஞ்சேல் – புதிய-ஆத்திசூடி:1 16/1

மேல்

கீழோரை (2)

சீல நெஞ்சினர் கீழோரை சினந்து இகழார்கள் மாதோ – நீதிநூல்:14 177/4
தழுவு-மின் என அன்னோரை தாழ்ந்திடல் மிகை கீழோரை
தொழுது இரப்பினும் மாசு ஒன்றே தூற்றுவர் அவரை வாளா – நீதிநூல்:47 526/2,3

மேல்

கீள (1)

தக உணும் அனம் உண்டோனை தாங்குமால் வயிறு கீள
மிக உணும் அனத்தை உண்டோன் விறலொடு தாங்க வேண்டும் – நீதிநூல்:36 365/1,2

மேல்

கீறி (2)

சார்ந்து பறை கீறி சராசந்தன்-தன் உடலை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 50/1
உற்ற தொடைப்புண்ணுக்கு உடை கீறி கட்டி நின்றான் – ஆத்திசூடிவெண்பா:1 46/1

மேல்