கி – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிட்ட 1
கிட்டமும் 1
கிட்டலும் 1
கிட்டாதாயின் 1
கிட்டார்கள் 1
கிட்டி 1
கிட்டியதும் 1
கிட்டு 1
கிட்டையிலே 1
கிடக்கும் 4
கிடக்குமே 1
கிடக்கையும் 1
கிடத்தல் 1
கிடத்தும்-மட்டும் 1
கிடந்த 5
கிடந்தது 2
கிடந்ததை 1
கிடந்தமை 1
கிடந்தாள் 1
கிடந்தான் 1
கிடந்து 1
கிடந்தேம் 1
கிடந்தேன் 1
கிடப்பன் 1
கிடப்பினும் 1
கிடப்போன் 1
கிடவாத 1
கிடுகும் 1
கிடைக்க 1
கிடைக்கும் 2
கிடைத்தது 1
கிடைத்து 1
கிடையா 2
கிண்கிணி 1
கிண்டி 3
கிணற்றில் 2
கிணற்றுநீர் 1
கிரகம் 1
கிரகவாழ்வு 1
கிரண 2
கிரணத்தாலும் 1
கிரணத்து 1
கிரணம் 6
கிரணமதால் 1
கிரணமதை 1
கிரவுஞ்சம் 1
கிராணமதை 1
கிரியை 1
கிரீவன் 1
கிருதாசி 1
கிரேதத்து 1
கிலார் 1
கிழ 1
கிழக்காம் 1
கிழக்கு 1
கிழங்கு 1
கிழங்கே 1
கிழத்தி 1
கிழத்தியை 1
கிழமை 5
கிழமைபட 2
கிழமையும் 1
கிழமையை 1
கிழவரே 1
கிழவன் 1
கிழி 1
கிழிந்தாடை 1
கிழிய 1
கிழியும் 1
கிள்ளி 5
கிள்ளியிடம் 1
கிள்ளிவளவன் 1
கிள்ளை 1
கிள்ளையே 1
கிளக்கும் 1
கிளப்பவர் 1
கிளர்வு 1
கிளவா 1
கிளி 4
கிளி_அன்னாளே 1
கிளை 3
கிளைக்கினும் 1
கிளைக்கும் 1
கிளைகளும் 1
கிளைஞர் 6
கிளைஞரை 3
கிளைஞன் 1
கிளையாம் 1
கிளையும் 4
கிளையை 1
கிளையோடு 2

கிட்ட (1)

கிட்ட அரும் சுடரை மேவி கேடுறும் பதங்கம் போலும் – நீதிநூல்:13 173/3

மேல்

கிட்டமும் (1)

கிட்டமும் காளிதமும் நீக்கிய பொன் போல – அருங்கலச்செப்பு:1 157/1

மேல்

கிட்டலும் (1)

கெருவம் மிஞ்சிய மானிடர் தோழமை கிட்டலும் ஆகாதே – விவேகசிந்தாமணி:1 90/4

மேல்

கிட்டாதாயின் (1)

கிட்டாதாயின் வெட்டென மற – கொன்றைவேந்தன்:1 16/1

மேல்

கிட்டார்கள் (1)

கிட்டார்கள் மேதினியோர் கேள் – நன்மதிவெண்பா:1 31/4

மேல்

கிட்டி (1)

விட்டுவிடா இந்திர கிலார் கிட்டி
தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி – முதுமொழிமேல்வைப்பு:1 56/2,3

மேல்

கிட்டியதும் (1)

கீசகன் கிட்டியதும் கெட்டியாய் வீமனுடன் – திருக்குறள்குமரேசவெண்பா:49 490/1

மேல்

கிட்டு (1)

எட்டும் பணிந்தது இரங்கேசா கிட்டு பொருள் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 76/2

மேல்

கிட்டையிலே (1)

கிட்டையிலே தொடுத்து முத்திபெறும் அளவும் பெரிய சுகம் கிடைக்கும் காம – விவேகசிந்தாமணி:1 75/2

மேல்

கிடக்கும் (4)

அஞ்சா புறம் கிடக்கும் நீர்ப்பாம்பு நெஞ்சில் – மூதுரை-வாக்குண்டாம்:1 25/2
கிடக்கும் மெய் சோம்புளோர் கேடுளார்களே – நீதிநூல்:25 286/4
ஓரம் சொன்ன குடியது போல் உதிர்ந்து கிடக்கும் தம்பியரே – விவேகசிந்தாமணி:1 94/4
சலம்-தனில் கிடக்கும் ஆமை சலத்தை விட்டு அகன்ற போது – விவேகசிந்தாமணி:1 111/1

மேல்

கிடக்குமே (1)

கயிறு அற்றால் போல கிடக்குமே கூற்றத்து – அறநெறிச்சாரம்:1 113/3

மேல்

கிடக்கையும் (1)

உலகின் கிடக்கையும் ஊழி நிலையும் – அருங்கலச்செப்பு:1 59/1

மேல்

கிடத்தல் (1)

மலரணை கிடத்தல் வருத்தமாம் அன்றோ வார்த்த வெந்நீர் பொறா உடலம் – நீதிநூல்:43 463/2

மேல்

கிடத்தும்-மட்டும் (1)

கட்டையிலே தொடுத்து நடு கட்டையிலே கிடத்தும்-மட்டும் கவலைதானே – விவேகசிந்தாமணி:1 75/4

மேல்

கிடந்த (5)

வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ் இல் – மூதுரை-வாக்குண்டாம்:1 21/3
புலி கிடந்த தூறாய்விடும் – மூதுரை-வாக்குண்டாம்:1 21/4
உள்ளம் கிடந்த வகை – அறநெறிச்சாரம்:1 43/4
மாறுகொள கிடந்த மார்க்கத்தால் நற்கதியில் – அறநெறிச்சாரம்:1 48/3
நரி நாய் பறவை சூழ வழி நடுவில் கிடந்த சவமதனை – நீதிநூல்:19 235/1

மேல்

கிடந்தது (2)

கொற்றம் கொள கிடந்தது இல் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 59/4
கொற்றம் கொள கிடந்தது இல் – திருக்குறள்குமரேசவெண்பா:59 583/4

மேல்

கிடந்ததை (1)

தேன் நுகர் வண்டு மது-தனை உண்டு தியங்கியே கிடந்ததை கண்டு – விவேகசிந்தாமணி:1 19/1

மேல்

கிடந்தமை (1)

நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 959/3

மேல்

கிடந்தாள் (1)

மன்னும் அகலி கல்லாய் மாநிலத்திலே கிடந்தாள்
என்னும் மொழி கேட்டாய் இரங்கேசா துன்ன – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 119/1,2

மேல்

கிடந்தான் (1)

கிடந்தான் எழுதல் அரிதால் மற்று என்-கொல் – அறநெறிச்சாரம்:1 17/3

மேல்

கிடந்து (1)

குவை-அதனில் கிடந்து உறும் நல் இடம் நீங்கி திரிகின்ற கோகு போலும் – நீதிநூல்:44 484/2

மேல்

கிடந்தேம் (1)

தெரிவையின் நட்பு அறிவான் மாண்டு என கிடந்தேம் மாமி வந்த சிலரை நோக்கி – நீதிநூல்:44 489/1

மேல்

கிடந்தேன் (1)

புல்லி கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் – திருக்குறள்குமரேசவெண்பா:119 1187/3

மேல்

கிடப்பன் (1)

வாளா கிடப்பன் மறந்து – நீதிநெறிவிளக்கம்:1 56/4

மேல்

கிடப்பினும் (1)

வைகலும் நீருள் கிடப்பினும் கல்லிற்கு – அறநெறிச்சாரம்:1 31/1

மேல்

கிடப்போன் (1)

கரு நிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன்
மகமது நபிக்கு மறை அருள் புரிந்தோன் – புதிய-ஆத்திசூடி:0 1/3,4

மேல்

கிடவாத (1)

பொய் மேல் கிடவாத நாவும் புறனுரையை – அறநெறிச்சாரம்:1 85/1

மேல்

கிடுகும் (1)

காழும் கிடுகும் போல் நிற்கும் கயக்கு இன்றி – அறநெறிச்சாரம்:1 15/3

மேல்

கிடைக்க (1)

கிடைக்க தகுமே நல் கேண்மையார்க்கு எல்லாம் – முதுமொழிமேல்வைப்பு:1 193/3

மேல்

கிடைக்கும் (2)

வன்மொழி உரைக்கின் எதிர் வன்மொழி கிடைக்கும்
இன்மொழி உரைக்கின் வரும் இன்மொழி எமக்கும் – நீதிநூல்:33 348/1,2
கிட்டையிலே தொடுத்து முத்திபெறும் அளவும் பெரிய சுகம் கிடைக்கும் காம – விவேகசிந்தாமணி:1 75/2

மேல்

கிடைத்தது (1)

கேடு சொல்ல நிந்தை கிடைத்தது பார் நீடு புகழ் – ஆத்திசூடிவெண்பா:1 76/2

மேல்

கிடைத்து (1)

சிந்தாமணி கிடைத்து என் தென்னர்க்கு இறை அருளால் – முதுமொழிமேல்வைப்பு:1 78/1

மேல்

கிடையா (2)

கொள்ள கிடையா குவலயத்தில் வெள்ள – நல்வழி:1 6/2
நந்தி அருள் சேர் பரவை நம்பியை காண கிடையா
வெம் துயரால் ஆற்றுவித்த மெல்_இழைக்கு வந்து சொலல் – முதுமொழிமேல்வைப்பு:1 171/1,2

மேல்

கிண்கிணி (1)

பொன்னின் மணி கிண்கிணி சிலம்பு ஒலி புலம்ப – விவேகசிந்தாமணி:1 37/1

மேல்

கிண்டி (3)

கொண்ட சயதேவர் குமரேசா கிண்டி
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை – திருக்குறள்குமரேசவெண்பா:16 151/2,3
கொண்டு உழுதான் என்னே குமரேசா கிண்டி
தொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும் – திருக்குறள்குமரேசவெண்பா:104 1037/2,3
கொண்டு உவந்தார் உள்ளம் குமரேசா கிண்டி
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1057/2,3

மேல்

கிணற்றில் (2)

உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய உவமை போலே – விவேகசிந்தாமணி:1 47/4
ஆளனை கிணற்றில் தள்ளி அழகு இலா முடவன் சேர்ந்தாள் – விவேகசிந்தாமணி:1 84/3

மேல்

கிணற்றுநீர் (1)

வாழ்வு அசத்தின் கறவை மாசுறு கிணற்றுநீர்
தாழ்வு என்று நன்மதியே சாற்று – நன்மதிவெண்பா:1 10/3,4

மேல்

கிரகம் (1)

உறையுளோ அவர் கிரகம் இவை எலாம் மனமே நீ உன்னுவாயே – நீதிநூல்:40 408/4

மேல்

கிரகவாழ்வு (1)

நம் மனை மைந்தர் கிரகவாழ்வு எல்லாம் நரபதியால் அவன் இலனேல் – நீதிநூல்:5 48/1

மேல்

கிரண (2)

கதிரவன் கிரண கையால் கடவுளை தொழுவான் புட்கள் – நீதிநூல்:3 34/1
கிரண உடை எனை புனைந்த இரணியன் என் தெய்வம் என்றாள் கிளி_அன்னாளே – நீதிநூல்:44 509/4

மேல்

கிரணத்தாலும் (1)

ஆதவன் கிரணத்தாலும் அந்தரம் அசைவுற்றாகும் – நீதிநூல்:47 542/2

மேல்

கிரணத்து (1)

எல்லோன் கிரணத்து எரியினிலும் எண்ணமில்லார் – நீதிவெண்பா:1 93/3

மேல்

கிரணம் (6)

பரிதியின் கிரணம் அங்கணமதில் படியினும் – நீதிநூல்:6 64/1
செங்கதிர் முன் நின்றாலும் செங்கதிரவன் கிரணம்
தங்கும் மணல் நிற்க அரிதே தான் – நீதிவெண்பா:1 39/3,4
இந்து இரவி நீள் கிரணம் எங்கும் நிறைந்தாலும் – நீதிவெண்பா:1 50/1
வெய்யோன் கிரணம் மிக சுடுமே வெய்யவனின் – நீதிவெண்பா:1 93/1
செய்யோன் கிரணம் மிக தீதாமே வெய்ய கதிர் – நீதிவெண்பா:1 93/2
திங்கள் அமிர்த கிரணம் மிக சீதளமே – நீதிவெண்பா:1 94/1

மேல்

கிரணமதால் (1)

தீண்டிய கிரணமதால் தீண்டுதி எனை வெயிலே – நீதிநூல்:12 155/2

மேல்

கிரணமதை (1)

திரியும் பானு கிரணமதை திரட்டி பற்றி அதன் மீது – நீதிநூல்:23 267/3

மேல்

கிரவுஞ்சம் (1)

கேடு_இல் கிரவுஞ்சம் கெட்டது நல் மாட்சியிலார் – திருக்குறள்குமரேசவெண்பா:75 750/1

மேல்

கிராணமதை (1)

உண்டாகும் கிராணமதை முன்சொலுவோம் கடிகாரத்து உதவிகொண்டு – நீதிநூல்:41 427/2

மேல்

கிரியை (1)

கிரியை விருப்பு கடைப்பிடி இன்மை – அருங்கலச்செப்பு:1 128/1

மேல்

கிரீவன் (1)

கேடுற்றான் முன்னம் கிரீவன் மடி மறவி – திருக்குறள்குமரேசவெண்பா:61 605/1

மேல்

கிருதாசி (1)

மாசில் கிருதாசி மாலை வர அஞ்சி உளம் – திருக்குறள்குமரேசவெண்பா:123 1224/1

மேல்

கிரேதத்து (1)

என்னே கிரேதத்து இரேணுகையே கூற்றுவனாம் – நீதிவெண்பா:1 32/1

மேல்

கிலார் (1)

விட்டுவிடா இந்திர கிலார் கிட்டி – முதுமொழிமேல்வைப்பு:1 56/2

மேல்

கிழ (1)

பூவில் வைத்த நிதியை ஓர் கிழ பூதம் காத்து இனிய பூபா உன்னை – நீதிநூல்:44 474/3

மேல்

கிழக்காம் (1)

காணின் கிழக்காம் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:49 488/4

மேல்

கிழக்கு (1)

உண்டு ஈத்து வீழ்வார் கிழக்கு – அறநெறிச்சாரம்:1 175/4

மேல்

கிழங்கு (1)

நெல்லுடன் பல் தானியத்தை காய் கனியை கிழங்கு இலையை நிதமும் உண்டு – நீதிநூல்:41 432/2

மேல்

கிழங்கே (1)

காய் இலை கிழங்கே தக்க கறியதாம் அதனை உண்போர் – நீதிநூல்:45 518/1

மேல்

கிழத்தி (1)

மாயன் அவ் வேடம்கொண்டே வன் சலந்தரன்_கிழத்தி – சோமேசர்முதுமொழிவெண்பா:1 28/1

மேல்

கிழத்தியை (1)

கேட்டை கிழத்தியை பாடுங்கால் கோட்டு இல்லா – அறநெறிச்சாரம்:1 111/2

மேல்

கிழமை (5)

கிழமை பிறிது ஒன்றும் கொள்ளார் வெகுளின் மன் – நீதிநெறிவிளக்கம்:1 46/2
மேதினி கிழமை நீங்கிடும் தன்மை விளையினும் நடுவின் நீங்காது – நீதிநூல்:4 43/3
நட்பு ஆம் கிழமை தரும் – முதுமொழிமேல்வைப்பு:1 123/4
நட்பாம் கிழமை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:79 785/4
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க – திருக்குறள்குமரேசவெண்பா:81 805/3

மேல்

கிழமைபட (2)

கிழமைபட வாழ் – ஆத்திசூடி:1 34/1
மன்னா கிழமைபட வாழ் – ஆத்திசூடிவெண்பா:1 34/4

மேல்

கிழமையும் (1)

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை – வெற்றிவேற்கை:1 47/1

மேல்

கிழமையை (1)

கிழமையை கீழ்ந்திடா நட்பு – திருக்குறள்குமரேசவெண்பா:81 801/4

மேல்

கிழவரே (1)

துரித வெம் பவம் உறார் தொல் மறை கிழவரே – நீதிநூல்:6 64/4

மேல்

கிழவன் (1)

செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து – திருக்குறள்குமரேசவெண்பா:104 1039/3

மேல்

கிழி (1)

தந்தை-பொருட்டு எந்தை பிரான் சம்பந்தர்க்கு ஈந்த கிழி
நந்தி பயன் அனைத்தும் நல்கிற்றே முந்தும் – முதுமொழிமேல்வைப்பு:1 118/1,2

மேல்

கிழிந்தாடை (1)

கிழிந்தாடை தீது – இளையார்-ஆத்திசூடி:1 22/1

மேல்

கிழிய (1)

நீர் கிழிய எய்த வடு போல மாறுமே – மூதுரை-வாக்குண்டாம்:1 23/3

மேல்

கிழியும் (1)

ஒருபால் திருத்த ஒருபால் கிழியும்
பெரு வாழ்க்கை முத்தாடை கொண்ட திருவாளா – அறநெறிச்சாரம்:1 34/1,2

மேல்

கிள்ளி (5)

அன்று இடித்தார்-தம்மை உவந்து ஆதரித்த கிள்ளி நலம் – திருக்குறள்குமரேசவெண்பா:45 447/1
போர் எதிர்ந்த நாளே புனிதம் என கிள்ளி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:78 776/1
நின்ற வளம் குறைந்தும் நீள் வல்லான் கிள்ளி அன்று – திருக்குறள்குமரேசவெண்பா:96 955/1
உள்ளி உடையும் என ஓர்ந்து ஏனோ கிள்ளி முனம் – திருக்குறள்குமரேசவெண்பா:127 1270/1
ஓர் துணையும் இல்லை என உள்ளுடைந்து கிள்ளி ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:130 1299/1

மேல்

கிள்ளியிடம் (1)

உள்ளம் மகிழ்ந்தார் உலோச்சனார் கிள்ளியிடம்
கொள்ள வந்த போது ஏன் குமரேசா மெள்ள – திருக்குறள்குமரேசவெண்பா:106 1054/1,2

மேல்

கிள்ளிவளவன் (1)

வள்ளல் நளன் கிள்ளிவளவன் இவர் முன் இடும்பை – திருக்குறள்குமரேசவெண்பா:63 623/1

மேல்

கிள்ளை (1)

பூசை பகு வாய் புகும் கிள்ளை பஞ்சரத்தில் – நன்மதிவெண்பா:1 107/3

மேல்

கிள்ளையே (1)

வானுறும் இலவு காத்த மதி இலா கிள்ளையே போல் – விவேகசிந்தாமணி:1 38/2

மேல்

கிளக்கும் (1)

கேள்வர் இலாவிடத்து ஒர் பிழைசெயின் அறியார் என கிளக்கும்
வாள்_விழி என் அகத்து உறையும் மகிழ்நர் இருவரில் ஒருவர் – நீதிநூல்:12 147/1,2

மேல்

கிளப்பவர் (1)

கேட்பவர்தாம் இலர் என்னில் கிளப்பவர் ஆர் பிறன் பழியை – நீதிநூல்:22 266/2

மேல்

கிளர்வு (1)

கிளர்வு அறு சினம் மீக்கொள்ளும் பாவி கேள் அவர் உன்னால் உன் – நீதிநூல்:47 586/2

மேல்

கிளவா (1)

முந்து கிளவா செறிவு – திருக்குறள்குமரேசவெண்பா:72 715/4

மேல்

கிளி (4)

கிளி மொழி மனைவியை கிளைஞரை பல – நீதிநூல்:25 287/3
கிரண உடை எனை புனைந்த இரணியன் என் தெய்வம் என்றாள் கிளி_அன்னாளே – நீதிநூல்:44 509/4
கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளி மொழி வாயின் ஊறல் – விவேகசிந்தாமணி:1 10/2
இ புவி-தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளி போல் – விவேகசிந்தாமணி:1 11/3

மேல்

கிளி_அன்னாளே (1)

கிரண உடை எனை புனைந்த இரணியன் என் தெய்வம் என்றாள் கிளி_அன்னாளே – நீதிநூல்:44 509/4

மேல்

கிளை (3)

செல்வர்க்கு அழகு செழும் கிளை தாங்குதல் – வெற்றிவேற்கை:1 3/1
செல்வம் கிளை பொருள் காமம் என்று இ நான்கும் – அறநெறிச்சாரம்:1 117/3
கிளை பல தாங்கேல் – புதிய-ஆத்திசூடி:1 15/1

மேல்

கிளைக்கினும் (1)

கேடு தம்-பால் மிக கிளைக்கினும் குண – நீதிநூல்:39 402/3

மேல்

கிளைக்கும் (1)

துன்று கிளைக்கும் துயர் சேரும் குன்றிடத்தில் – நீதிவெண்பா:1 74/2

மேல்

கிளைகளும் (1)

தருவினொடு கிளைகளும் சார் வல்லியும் சாய்ந்து அழிதல் என – நீதிநூல்:47 580/1

மேல்

கிளைஞர் (6)

கேள்வற்கும் ஏதிலர்க்கும் தங்கட்கும் தம் கிளைஞர்
யாவர்க்கும் கேடு சூழார் – நீதிநெறிவிளக்கம்:1 82/3,4
தோழன்மார் ஐவரும் வீண் கிளைஞர் தோழர் – அறநெறிச்சாரம்:1 144/2
எமது என இருப்பர் கள்வர் எமது என்பர் கிளைஞர் எல்லாம் – நீதிநூல்:24 280/2
போற்று குரு கிளைஞர் பொன் ஆசையோர்க்கு இல்லை – நீதிவெண்பா:1 73/1
செய்ய ஆதாரமாய் சேர் கிளைஞர் நைய வசை – நன்மதிவெண்பா:1 93/2
திண் தோள் சகரன் ஏன் சேர்ந்து பல கிளைஞர்
கொண்டு அணைய நின்றான் குமரேசா கண்டு – திருக்குறள்குமரேசவெண்பா:53 525/1,2

மேல்

கிளைஞரை (3)

கிளி மொழி மனைவியை கிளைஞரை பல – நீதிநூல்:25 287/3
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பது ஓர் கோல் – முதுமொழிமேல்வைப்பு:1 125/3,4
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல் – திருக்குறள்குமரேசவெண்பா:80 796/3,4

மேல்

கிளைஞன் (1)

பொன்னொடு மணி உண்டானால் புலைஞனும் கிளைஞன் என்று – விவேகசிந்தாமணி:1 25/1

மேல்

கிளையாம் (1)

தன் அரணாம் தன் தயையே சார் கிளையாம் தன் உடைமை – நன்மதிவெண்பா:1 49/2

மேல்

கிளையும் (4)

கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை – வெற்றிவேற்கை:1 48/1
உடம்பும் கிளையும் பொருளும் பிறவும் – அறநெறிச்சாரம்:1 129/1
பல் கிளையும் வாடாமல் பாத்துண்டு நல்லவாம் – அறநெறிச்சாரம்:1 179/2
ஓரமே சொல்வார் ஆகில் ஓங்கிய கிளையும் மாண்டு – விவேகசிந்தாமணி:1 69/3

மேல்

கிளையை (1)

வள்ளல் வரகுணன் போல் மாநிலத்தில் ஏன் கிளையை
கொள்ளவில்லை மற்றோர் குமரேசா உள்ளும் – திருக்குறள்குமரேசவெண்பா:53 526/1,2

மேல்

கிளையோடு (2)

ஆரும் கிளையோடு அயின்று – நீதிநெறிவிளக்கம்:1 37/4
தங்கையவள் சொல்கேட்ட இராவணனும் கிளையோடு தானும் மாண்டான் – விவேகசிந்தாமணி:1 117/3

மேல்