ஐ – முதல் சொற்கள், நீதிநூல்கள் தொடரடைவு

ஞீ
ஞு
ஞூ
யி
யீ
யெ
யே
யை
யொ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐ 9
ஐ_நான்கு 1
ஐ_வதமும் 1
ஐ_அரையும் 1
ஐ_இரண்டா 1
ஐ_ஐந்து 1
ஐங்கணை 1
ஐங்கரன் 1
ஐந்தன் 1
ஐந்தாம் 1
ஐந்தில் 1
ஐந்திற்கு 1
ஐந்தின் 2
ஐந்தினும் 1
ஐந்தினையும் 1
ஐந்து 27
ஐந்துடன் 1
ஐந்தும் 14
ஐந்தெழுத்தை 1
ஐந்தே 1
ஐந்தையும் 1
ஐம்பால் 1
ஐம்பாவம் 2
ஐம்புல 1
ஐம்புலத்தால் 1
ஐம்புலத்து 1
ஐம்புலன்கட்கு 1
ஐம்புலன்கள்-மாட்டும் 1
ஐம்புலன்களும் 1
ஐம்புலனும் 6
ஐம்புலனை 1
ஐம்பொறி 3
ஐய 1
ஐயத்தின் 1
ஐயப்படாதே 1
ஐயப்படாஅது 3
ஐயப்படும் 2
ஐயப்பாடு 1
ஐயம் 17
ஐயம்_இல் 2
ஐயமும் 2
ஐயமுற்றான் 1
ஐயமுற்று 1
ஐயன் 6
ஐயனது 1
ஐயனே 2
ஐயனை 2
ஐயுணர்வு 1
ஐயுற்ற 1
ஐயுற்றார் 1
ஐயுறவும் 2
ஐயுறுதல் 1
ஐயூரர் 1
ஐயோ 3
ஐவர் 9
ஐவர்_இல்லாள் 1
ஐவருடன் 1
ஐவரும் 1
ஐவரை 1

ஐ (9)

ஆன்ற சங்கர் போற்ற ஒன்றை ஐ_இரண்டா மாநிலத்தார்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 73/1
ஆன்ற எழில் சீதையை வேட்டு ஐ_நான்கு திண் கரத்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 15/1
ஒரு நான்கும் ஈர்_அரையும் ஒன்றே கேளாய் உண்மையாய் ஐ_அரையும் அரையும் கேட்டேன் – விவேகசிந்தாமணி:1 18/1
ஐ_ஐந்து இறப்பு இகந்த ஐந்து வதங்களும் – அருங்கலச்செப்பு:1 79/1
கள்ளொடு தேன் புலைசு உண்ணாமை ஐ_வதமும் – அருங்கலச்செப்பு:1 82/1
ஐ உணர்வு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – முதுமொழிமேல்வைப்பு:1 61/3
ஐ உணர்வு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே – திருக்குறள்குமரேசவெண்பா:36 354/3
என் ஐ முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என் ஐ – திருக்குறள்குமரேசவெண்பா:78 771/3
என் ஐ முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என் ஐ
முன் நின்று கல் நின்றவர் – திருக்குறள்குமரேசவெண்பா:78 771/3,4

மேல்

ஐ_நான்கு (1)

ஆன்ற எழில் சீதையை வேட்டு ஐ_நான்கு திண் கரத்தான் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 15/1

மேல்

ஐ_வதமும் (1)

கள்ளொடு தேன் புலைசு உண்ணாமை ஐ_வதமும்
தெள்ளுங்கால் மூல குணம் – அருங்கலச்செப்பு:1 82/1,2

மேல்

ஐ_அரையும் (1)

ஒரு நான்கும் ஈர்_அரையும் ஒன்றே கேளாய் உண்மையாய் ஐ_அரையும் அரையும் கேட்டேன் – விவேகசிந்தாமணி:1 18/1

மேல்

ஐ_இரண்டா (1)

ஆன்ற சங்கர் போற்ற ஒன்றை ஐ_இரண்டா மாநிலத்தார்க்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 73/1

மேல்

ஐ_ஐந்து (1)

ஐ_ஐந்து இறப்பு இகந்த ஐந்து வதங்களும் – அருங்கலச்செப்பு:1 79/1

மேல்

ஐங்கணை (1)

மெய் அழகில் ஐங்கணை கொள் வேள் எனினும் ஆன்றோர் சொல் – நன்மதிவெண்பா:1 40/1

மேல்

ஐங்கரன் (1)

பிரணவ பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே – வெற்றிவேற்கை:0 1/1,2

மேல்

ஐந்தன் (1)

அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும் – திருக்குறள்குமரேசவெண்பா:35 343/3

மேல்

ஐந்தாம் (1)

இருள் தீர்ந்தார்க்கு ஐந்தாம் வதம் – அருங்கலச்செப்பு:1 77/2

மேல்

ஐந்தில் (1)

ஐந்தில் கலை பயில் – இளையார்-ஆத்திசூடி:1 9/1

மேல்

ஐந்திற்கு (1)

ஆர்வில் பொறி ஐந்திற்கு ஆதி இரு வினையால் – அறநெறிச்சாரம்:1 147/1

மேல்

ஐந்தின் (2)

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான்-கட்டே உலகு – முதுமொழிமேல்வைப்பு:1 9/3,4
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான்-கட்டே உலகு – திருக்குறள்குமரேசவெண்பா:3 27/3,4

மேல்

ஐந்தினும் (1)

பாவம் ஓர் ஐந்தினும் கொலைசெய் பாவியை – நீதிநூல்:18 223/2

மேல்

ஐந்தினையும் (1)

கொலை முதலா ஐந்தினையும் முற்ற துறத்தல் – அருங்கலச்செப்பு:1 87/1

மேல்

ஐந்து (27)

கலன் அழிந்த கற்புடை பெண்டிரும் ஐந்து
புலன் ஒருங்க பொய் கடிந்தாரும் கொலை ஞாட்பின் – நீதிநெறிவிளக்கம்:1 41/1,2
சாக்காடு என்று ஐந்து களிறு உழக்க போக்க அரிய – அறநெறிச்சாரம்:1 119/2
நீத்து ஒழிந்த ஆறு ஐந்து அடக்கி பின் நிச்சயமே – அறநெறிச்சாரம்:1 127/1
இடர்களுற்று உதரம்-தன்னில் ஈர்_ஐந்து திங்கள் தாங்கி – நீதிநூல்:8 75/2
ஐந்து பூதங்கள் ஏனை யாவும் ஓவாது எஞ்ஞான்றும் – நீதிநூல்:43 465/2
ஐந்து உலோகங்களுள் ஓர் அரி நமை ஓர் அரி சேர்க்கும் அறி நீ என்றாள் – நீதிநூல்:44 501/4
ஈர்_ஐந்து தலையான் அணுகிய பின் ஏகலுற்று – சோமேசர்முதுமொழிவெண்பா:1 44/1
கொங்கைகள் ஈர்_ஐந்து உடையவளாய் இ குவலயத்தில் – விவேகசிந்தாமணி:1 124/3
கொம்பு உளதற்கு ஐந்து குதிரைக்கு பத்து முழம் – நீதிவெண்பா:1 20/1
பொருளை வரைதலோடு ஐந்து – அருங்கலச்செப்பு:1 66/2
இறப்ப பொறை இறப்பு ஓர் ஐந்து – அருங்கலச்செப்பு:1 68/2
உள்ளினர் கோடலோடு ஐந்து – அருங்கலச்செப்பு:1 73/2
திறவதில் கோடலோடு ஐந்து – அருங்கலச்செப்பு:1 76/2
வியப்பு மிகை கோடலோடு ஐந்து – அருங்கலச்செப்பு:1 78/2
ஐ_ஐந்து இறப்பு இகந்த ஐந்து வதங்களும் – அருங்கலச்செப்பு:1 79/1
ஐ_ஐந்து இறப்பு இகந்த ஐந்து வதங்களும் – அருங்கலச்செப்பு:1 79/1
பொருளை துறத்தலோடு ஐந்து – அருங்கலச்செப்பு:1 86/2
ஐந்து அனத்த தண்ட விரதம் முறை உள்ளி – அருங்கலச்செப்பு:1 90/1
ஐந்து அனத்த தண்ட விரதக்கு இறப்பு இவை – அருங்கலச்செப்பு:1 97/1
நோக்கு இன்மை ஐந்து ஆம் இறப்பு – அருங்கலச்செப்பு:1 106/2
உரிதின் இறப்பு இவை ஐந்து – அருங்கலச்செப்பு:1 128/2
நிதானத்தோடு ஐந்து இறப்பும் இன்றி முடித்தார் – அருங்கலச்செப்பு:1 153/1
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க – திருக்குறள்குமரேசவெண்பா:1 6/3
ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான் – திருக்குறள்குமரேசவெண்பா:3 25/3
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின் – திருக்குறள்குமரேசவெண்பா:13 126/3
அணி என்ப நாட்டிற்கு இவ் ஐந்து – திருக்குறள்குமரேசவெண்பா:74 738/4
ஐந்து சால்பு ஊன்றிய தூண் – திருக்குறள்குமரேசவெண்பா:99 983/4

மேல்

ஐந்துடன் (1)

ஐந்துடன் மாண்டது அமைச்சு – திருக்குறள்குமரேசவெண்பா:64 632/4

மேல்

ஐந்தும் (14)

புலம் ஐந்தும் காத்தும் மனம் மாசு அகற்றும் – நீதிநெறிவிளக்கம்:1 59/3
ஒரு பாகன் ஊரும் களிறு ஐந்தும் நின்ற – அறநெறிச்சாரம்:1 126/1
கள்ள புலன் ஐந்தும் காப்பு அமைத்து வெள்ள – அறநெறிச்சாரம்:1 139/2
பொறி ஐந்தும் வெல்லும் வாய் போற்றி செறிவினான் – அறநெறிச்சாரம்:1 186/2
புணர்ச்சி புலன் ஐந்தும் பூட்டி உணர்ந்து அதனை – அறநெறிச்சாரம்:1 191/2
பொய் புலன்கள் ஐந்தும் நோய் புல்லியர்-பால் அன்றியே – நன்னெறி:1 11/1
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 3/3
அணுவதம் ஐந்தும் குணவதம் மூன்றும் – அருங்கலச்செப்பு:1 65/1
மந்திரங்கள் ஐந்தும் மனத்துவர சென்றார்கள் – அருங்கலச்செப்பு:1 151/1
வதம் ஐந்தும் சீலம் ஓர் ஏழும் தரித்தான் – அருங்கலச்செப்பு:1 163/1
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் – திருக்குறள்குமரேசவெண்பா:3 24/3
ஐந்தும் அகத்தே நகும் – திருக்குறள்குமரேசவெண்பா:28 271/4
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணி செயல் – திருக்குறள்குமரேசவெண்பா:68 675/3,4
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின் – திருக்குறள்குமரேசவெண்பா:94 939/3,4

மேல்

ஐந்தெழுத்தை (1)

ஆம் மந்திரம் எவையும் ஐந்தெழுத்தை ஒவ்வாவே – நீதிவெண்பா:1 97/3

மேல்

ஐந்தே (1)

ஐந்தே கெடுவார்க்கு இயல்பு என்ப பண்பாளா – அறநெறிச்சாரம்:1 173/2

மேல்

ஐந்தையும் (1)

மலர் அம்பு ஐந்தையும் வைத்து வணங்கினான் – விவேகசிந்தாமணி:1 108/4

மேல்

ஐம்பால் (1)

கயல் ஏர் கண் ஆர எழுதி புயல் ஐம்பால்
வண்டு ஓச்சி நின்று உலாம் வாள் ஏர் தடம் கண்ணாள் – அறநெறிச்சாரம்:1 163/2,3

மேல்

ஐம்பாவம் (2)

கட்டு விடு-காறும் எஞ்சாமை ஐம்பாவம்
விட்டு ஒழுகல் சாமாயிகம் – அருங்கலச்செப்பு:1 107/1,2
ஐம்பாவம் ஆரம்பம் நீராட்டு பூ சாந்து – அருங்கலச்செப்பு:1 123/1

மேல்

ஐம்புல (1)

ஐம்புல கதவு அடைத்து மன மாவை அறிவாம் – நீதிநூல்:6 59/1

மேல்

ஐம்புலத்தால் (1)

சேண் அலன் புனல் கால் அல்லன் தீ அலன் ஐம்புலத்தால்
காணரும் வடிவன் நித்தன் கத்தனம் மத்தன் சுத்தன் – நீதிநூல்:3 18/2,3

மேல்

ஐம்புலத்து (1)

ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை – திருக்குறள்குமரேசவெண்பா:5 43/4

மேல்

ஐம்புலன்கட்கு (1)

கண்டு அறி செவி நா மெய்யும் கழறும் ஐம்புலன்கட்கு ஏன்ற – நீதிநூல்:47 530/3

மேல்

ஐம்புலன்கள்-மாட்டும் (1)

அறம் கேட்டு அருள் புரிந்து ஐம்புலன்கள்-மாட்டும்
இறங்காது இருசார் பொருளும் துறந்து அடங்கி – அறநெறிச்சாரம்:1 4/1,2

மேல்

ஐம்புலன்களும் (1)

நலங்களும் இலை என்றாலும் நரரை போல் சீவன் மெய் ஐம்புலன்களும்
இன்ப துன்ப புணர்ப்பு அறி நெஞ்சினோடும் – நீதிநூல்:45 514/2,3

மேல்

ஐம்புலனும் (6)

யாதும் அறியாரும் துஞ்சார் தம் ஐம்புலனும்
ஆரும் வகை யாதாம்-கொல் என்று – அறநெறிச்சாரம்:1 146/3,4
அறம் செய்யாது ஐம்புலனும் ஆற்றல் நல் ஆ – அறநெறிச்சாரம்:1 155/3
ஐம்புலனும் தானாய் அவை நுகரும் இன்பமுமாய் – நீதிநூல்:47 578/1
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்_தொடி கண்ணே உள – முதுமொழிமேல்வைப்பு:1 164/3,4
பண்டு பதுமாபதி-பால் ஏன் ஐம்புலனும்
கொண்டு உவந்தான் இன்பம் குமரேசா மண்டி நின்று – திருக்குறள்குமரேசவெண்பா:111 1101/1,2
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்_தொடி கண்ணே உள – திருக்குறள்குமரேசவெண்பா:111 1101/3,4

மேல்

ஐம்புலனை (1)

தேன் கால் சொல் புன்னைவன தீரனே ஐம்புலனை
தான் காப்பது விரதம் – ஆத்திசூடிவெண்பா:1 33/3,4

மேல்

ஐம்பொறி (3)

இந்த உடல் உளம் ஐம்பொறி இன்னுயிர் யாவும் மணஞ்செயும் – நீதிநூல்:12 131/1
ஆதலின் ஐம்பொறி வழியே மனம் செலாது அடக்குவார் அறிவுளோரே – நீதிநூல்:43 457/4
ஐம்பொறி ஆட்சிகொள் – புதிய-ஆத்திசூடி:1 9/1

மேல்

ஐய (1)

ஐய மெய் அம்மணத்தோடு அழுவதை அன்றி பேச – நீதிநூல்:8 81/1

மேல்

ஐயத்தின் (1)

ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின் – திருக்குறள்குமரேசவெண்பா:36 353/3

மேல்

ஐயப்படாதே (1)

அவன்-கொல் இவன்-கொல் என்று ஐயப்படாதே
சிவன்-கண்ணே செய்ம்-மின்கள் சிந்தை சிவன்தானும் – அறநெறிச்சாரம்:1 219/1,2

மேல்

ஐயப்படாஅது (3)

ஐயப்படாஅது அகத்தது உணர்வானை – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 71/3
ஐயப்படாஅது அகத்தது உணர்வானை – சோமேசர்முதுமொழிவெண்பா:1 71/3
ஐயப்படாஅது அகத்தது உணர்வானை – திருக்குறள்குமரேசவெண்பா:71 702/3

மேல்

ஐயப்படும் (2)

குலத்தின்-கண் ஐயப்படும் – முதுமொழிமேல்வைப்பு:1 143/4
குலத்தின்-கண் ஐயப்படும் – திருக்குறள்குமரேசவெண்பா:96 958/4

மேல்

ஐயப்பாடு (1)

ஐயப்பாடு இல்லதே ஒற்று – திருக்குறள்குமரேசவெண்பா:59 587/4

மேல்

ஐயம் (17)

ஐயம் இட்டு உண் – ஆத்திசூடி:1 9/1
ஐயம் புகினும் செய்வன செய் – கொன்றைவேந்தன்:1 9/1
சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் – கொன்றைவேந்தன்:1 34/1
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார் – நல்வழி:1 13/3
ஐயம் திரிபு இன்று அளந்து உத்தியில் தெளிந்து – நீதிநெறிவிளக்கம்:1 101/1
ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை – அறநெறிச்சாரம்:1 68/1
ஐயம்_இல் பொருள் என்று உன்னி அன்பொடும் ஏவலாளர் – நீதிநூல்:15 190/3
ஐயம் இன்றி ஒருவர் கொடார் எனில் படிறின் தன்மை-தனை அறைவது என்னே – நீதிநூல்:16 199/4
ஐயம்_இல் கேள்விதான் அளவு இல ஆருயிர் – நீதிநூல்:20 238/2
சென்றடைய நாம் காண்பது ஐயம் அதை காண்கினும் மேற்றிசை இருக்கும் – நீதிநூல்:43 453/2
உள்ளத்திலே ஐயம் இட்டு உண் – ஆத்திசூடிவெண்பா:1 9/4
ஐயம் இன்றி தெள்ள அறை – நன்மதிவெண்பா:1 19/4
அற்றை நாள் கண் துயிலல் ஐயம் அற கற்ற – நன்மதிவெண்பா:1 77/2
ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கு இன்மை – அருங்கலச்செப்பு:1 14/1
ஐயம் இலாத உறுப்பு – அருங்கலச்செப்பு:1 17/2
வல்லதூஉம் ஐயம் தரும் – முதுமொழிமேல்வைப்பு:1 131/4
வல்லதூஉம் ஐயம் தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:85 845/4

மேல்

ஐயம்_இல் (2)

ஐயம்_இல் பொருள் என்று உன்னி அன்பொடும் ஏவலாளர் – நீதிநூல்:15 190/3
ஐயம்_இல் கேள்விதான் அளவு இல ஆருயிர் – நீதிநூல்:20 238/2

மேல்

ஐயமும் (2)

பிச்சையும் ஐயமும் இட்டு பிறன் தாரம் – அறநெறிச்சாரம்:1 165/1
ஐயமும் புலிக்கு காட்டி அடவியில் துரத்தும்காலை – விவேகசிந்தாமணி:1 116/2

மேல்

ஐயமுற்றான் (1)

கன்னன் தெளிந்து ஆசான் காதலனை ஐயமுற்றான்
இன்னல் பொலிந்தான் இரங்கேசா முன்னமே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 51/1,2

மேல்

ஐயமுற்று (1)

இரு துணைவர் தனக்கு உளர் என்று இறைவி சொல ஐயமுற்று இங்கு – நீதிநூல்:12 148/1

மேல்

ஐயன் (6)

சாரும் ஓர் துயரும் உண்டோ தாயினும் இனிய ஐயன்
சீர் அருள் இன்றேல் எண்_இல் தேர் கரி பரி பதாதி – நீதிநூல்:3 27/2,3
அளவு அற பயிற்றிடும் ஐயன் போலுமே – நீதிநூல்:20 240/4
ஐயன் இறந்திடில் எல்லாம் உனது என்றான் அவன் தூங்கும் சமையம் பார்த்து ஓர் – நீதிநூல்:44 498/3
மருவுபு பலன் அளிக்கும் வையம் ஐயன் செய்தானால் – நீதிநூல்:47 540/4
நன் பணி அவைகள் நாளும் நம் பணி ஆற்றும் ஐயன்
நன் பணி இயற்றுகில்லேம் நன் பணி அனையம் நெஞ்சே – நீதிநூல்:47 559/3,4
ஐயன் அருள் புரிந்த அன்று சம்பந்தர்-தமை – முதுமொழிமேல்வைப்பு:1 111/1

மேல்

ஐயனது (1)

ஐயனது அருளால் மெய்மை அனை தந்தை ஈந்தார் அ மெய் – நீதிநூல்:15 190/1

மேல்

ஐயனே (2)

ஆதலினால் புன்னைவன ஐயனே எவ்விடத்தும் – ஆத்திசூடிவெண்பா:1 78/3
ஆதலினால் புன்னைவன ஐயனே யாரிடத்தும் – ஆத்திசூடிவெண்பா:1 89/3

மேல்

ஐயனை (2)

அன்னையை நீத்த சேய் போல் ஐயனை நீத்தாய் நெஞ்சே – நீதிநூல்:3 29/4
அவ் அஞர் வருத்தும்-கொல்லோ ஐயனை உன்னி போற்றி – நீதிநூல்:47 566/2

மேல்

ஐயுணர்வு (1)

ஐயுணர்வு எய்தியக்-கண்ணும் பயன் இன்றே – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 36/3

மேல்

ஐயுற்ற (1)

அன்று அசுவத்தாமன் மேல் ஐயுற்ற வேந்தன் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:51 510/1

மேல்

ஐயுற்றார் (1)

அன்னை-வயின் குறை என்று ஐயுற்றார் என்னை – முதுமொழிமேல்வைப்பு:1 143/2

மேல்

ஐயுறவும் (2)

தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 51/3,4
தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் – திருக்குறள்குமரேசவெண்பா:51 510/3,4

மேல்

ஐயுறுதல் (1)

பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் தக்கார் – நீதிநெறிவிளக்கம்:1 34/2

மேல்

ஐயூரர் (1)

அன்று எதிர்போய் நின்று ஏனோ ஐயூரர் தாமான் முன் – திருக்குறள்குமரேசவெண்பா:106 1055/1

மேல்

ஐயோ (3)

ஐயோ கூற்று உனை பிடிக்க அற்றம் பார்த்து ஒளித்துநின்றது அறிகிலாயோ – நீதிநூல்:41 420/4
பெரிய தனம் இடை சிறிது பேதை இவள் ஐயோ
தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே – விவேகசிந்தாமணி:1 107/3,4
ஐயோ பயன் இலதாம் ஆதலால் நன்மதியே – நன்மதிவெண்பா:1 63/3

மேல்

ஐவர் (9)

நல்லார் போல் ஐவர் பகை வளர்ப்பார் மூவரால் – அறநெறிச்சாரம்:1 215/3
வில்லுக்கு அதிபன் விரகினால் ஐவர் அரக்கு – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 53/1
ஐவர்_இல்லாள் அழுத அன்றே கண்டு ஏக்குற்றார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 56/1
பெற்றாள் இவர் ஐவர் பேசில் எவருக்கும் – நீதிவெண்பா:1 42/3
அன்று அவிந்தார் நூற்றுவரும் ஐவர் ஏன் ஆக்கமுற்று – திருக்குறள்குமரேசவெண்பா:17 170/1
கொண்டார் முன் ஐவர் குமரேசா கண்ட – திருக்குறள்குமரேசவெண்பா:19 185/2
நூல் கற்ற ஐவர் போல் நூற்றுவர் சீர் கொண்டிலர் ஏன் – திருக்குறள்குமரேசவெண்பா:41 410/1
உள்ளம் தளர் ஐவர் உற்ற வியாதன் வாய் சொல் – திருக்குறள்குமரேசவெண்பா:42 415/1
தேர்ந்து திறன் அறிந்து சென்றது ஐவர் சேனை நிலை – திருக்குறள்குமரேசவெண்பா:77 767/1

மேல்

ஐவர்_இல்லாள் (1)

ஐவர்_இல்லாள் அழுத அன்றே கண்டு ஏக்குற்றார் – சோமேசர்முதுமொழிவெண்பா:1 56/1

மேல்

ஐவருடன் (1)

தூடணம் ஆம் ஐவருடன் துன்னுதல் என்றே கன்னன் – நீதிசூடாமணி-இரங்கேசவெண்பா:1 96/1

மேல்

ஐவரும் (1)

தோழன்மார் ஐவரும் வீண் கிளைஞர் தோழர் – அறநெறிச்சாரம்:1 144/2

மேல்

ஐவரை (1)

ஒரு மாது சோதரர் ஐவரை சேர்ந்து கன்னியர் என்று உயர் பேர் கொண்டார் – நீதிநூல்:44 499/2

மேல்