வே – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேகத்து 1
வேகின்ற 3
வேகின்றதேயோ 1
வேகின்றான் 1
வேட்கை 1
வேட்கையே 1
வேட்ட 1
வேட்டிடு 1
வேட்டு 2
வேட்டை 1
வேடன் 7
வேண்ட 1
வேண்டி 1
வேண்டினை 1
வேண்டும் 2
வேணியாய் 1
வேத 7
வேதத்தின் 1
வேதம் 1
வேதியனை 1
வேந்தர் 14
வேந்தர்-தங்கள் 1
வேந்தர்-தம்மை 1
வேந்தர்க்கும் 1
வேந்தற்கு 6
வேந்தன் 36
வேந்தனுக்கு 1
வேந்தனும் 1
வேந்தனே 2
வேந்தனையும் 1
வேந்து 11
வேந்தே 7
வேந்தை 3
வேய் 1
வேய்ந்த 2
வேய்ந்து 1
வேர் 2
வேர்த்தாளை 1
வேரி 3
வேல் 36
வேலன் 1
வேலாய் 3
வேலால் 1
வேலான் 7
வேலானும் 1
வேலி 1
வேலை 8
வேலையும் 1
வேழ 1
வேழத்தை 1
வேழம் 1
வேளைதனில் 1
வேறாக 2
வேறு 5
வேறுபாடு 1
வேறோர் 2

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


வேகத்து (1)

கள்ளி வேகத்து அரவின் கண்மணிகள் தாம் பொடியாய் – நள:257/3

TOP


வேகின்ற (3)

வெள்ளம் போய் வேகின்ற மென் தளிர் போல் பிள்ளை மீன் – நள:102/2
ஏழ் உலகும் சூழ் இருளாய் என் பொருட்டால் வேகின்ற
ஆழ் துயரம் ஏது என்று அறிகிலேன் பாழி – நள:125/1,2
துள்ளி வேகின்ற சுரம் – நள:257/4

TOP


வேகின்றதேயோ (1)

விரிகின்ற வெண் நிலவால் வேகின்றதேயோ
எரிகின்றது என்னோ இரா – நள:114/3,4

TOP


வேகின்றான் (1)

கனல் புகைய வேகின்றான் கண்டான் பனி குருகு – நள:351/2

TOP


வேட்கை (1)

அற்பின் தாழ் கூந்தலாள் வேட்கை அகத்து அடக்கி – நள:89/3

TOP


வேட்கையே (1)

கன்னியர்-தம் வேட்கையே போலும் களி மழலை – நள:199/1

TOP


வேட்ட (1)

வேட்ட கரியை விழுங்கி பெரும் பசியால் – நள:298/1

TOP


வேட்டிடு (1)

மண மாலை வேட்டிடு தோள் வாள் அரசர் முன்னே – நள:133/3

TOP


வேட்டு (2)

கள் வேட்டு வண்டு உழலும் கானத்து-இடை கனக – நள:264/3
பொன் நகரி சென்று அடைந்தான் போர் வேட்டு எழும் கூற்றம் – நள:382/3

TOP


வேட்டை (1)

புள் வேட்டை ஆதரித்த போது – நள:264/4

TOP


வேடன் (7)

வென்றி மத வேடன் வில் எடுப்ப வீதி எலாம் – நள:28/1
அழல் வெம் சிலை வேடன் அம்பு உருவ ஆற்றாது – நள:291/1
வெண் தோடன் செம்பங்கி வில் வேடன் கண்டான் – நள:304/2
காம்பின் வாய் வில் வேடன் கண்டு – நள:306/4
சிந்தை கருதி சிலை வேடன் பைம் தொடி நீ – நள:308/2
வேடன் அழைப்ப விழி பதைத்து வெய்துயிரா – நள:309/1
சீறா விழித்தாள் சிலை வேடன் அவ்வளவில் – நள:310/3

TOP


வேண்ட (1)

ஆண்டகையே தூதுவனாய் சென்று அவனி வேண்ட
மறுத்தான் இரும் தானை மண்ணொடும் போய் மாள – நள:8/2,3

TOP


வேண்டி (1)

வஞ்சிப்பான் வேண்டி வனத்து – நள:258/4

TOP


வேண்டினை (1)

எங்கு நீ வேண்டினை மற்று அ இடத்தே சங்கை அற – நள:99/2

TOP


வேண்டும் (2)

அங்கு அவர்கள் வேண்டும் வரம் கொடுக்க பெற்றவர்கள் – நள:100/1
மற்று என்-பால் வேண்டும் வரம் கேட்டுக்கொள் என்றான் – நள:409/3

TOP


வேணியாய் (1)

வேணியாய் வெண் துகிலும் பாதியாய் வெம் துயருக்கு – நள:326/3

TOP


வேத (7)

செந்தமிழ் வேத சிரம் எனலாம் நந்தும் – நள:179/2
வேலை கரை இறந்தால் வேத நெறி பிறழ்ந்தால் – நள:234/1
முந்து அருளும் வேத முதலே என அழைப்ப – நள:334/3
வேத முனி ஒருவன் சாபத்தால் வெம் கானில் – நள:339/1
வேத மொழி வாணன் மீண்டும் சுயம்வரத்தை – நள:371/1
வேத நெறி வழுவா வேந்தனையும் பூம் தடம் கண் – நள:412/1
என்று உரைத்து வேத வியன் முனிவன் நன்றி புனை – நள:426/2

TOP


வேதத்தின் (1)

சோதி திரு தூணில் தோன்றினான் வேதத்தின்
முன்னின்றான் வேழம் முதலே என அழைப்ப – நள:3/2,3

TOP


வேதம் (1)

மா மகிழ் மாறன் புகழாம் வண் தமிழ் வேதம் விரித்த – நள:2/3

TOP


வேதியனை (1)

சென்று உணர்தி என்று செலவிட்டான் வேதியனை
குன்று உறழ் தோள் வீமன் குறித்து – நள:322/3,4

TOP


வேந்தர் (14)

பெருந்தகையை கண்டார்கள் பேர் எழில் தோள் வேந்தர்
வரும் தகையர் எல்லாரும் வந்து – நள:9/3,4
செம் கண் மால் அல்லனேல் தேர் வேந்தர் ஒப்பரோ – நள:54/3
வேந்தர் மேல் தூது ஓட விட்டு – நள:63/4
கோ வேந்தர் செல்வ குழாம் – நள:64/4
வீரர் விறல் வேந்தர் விண் நாடு சேர்கின்றார் – நள:77/1
மை தடம் கண் செல்ல வய வேந்தர் சித்தம் – நள:136/2
தேர் வேந்தர் தம்மை தெரிந்து – நள:140/4
போர் வேந்தர் கண்டு அறியா பொன் ஆவம் பின் உடைய – நள:151/3
நாண் உக்கு நெஞ்சு உடைய நல் வேந்தர் நீள் நிலத்து – நள:158/2
திண் தோள் வய வேந்தர் செந்தாமரை முகம் போய் – நள:162/1
பணி முடியில் பார் காக்கும் பார் வேந்தர் தங்கள் – நள:395/3
போது அலரும் கண்ணியான் போர் வேந்தர் சூழ போய் – நள:400/1
வில் தானை முன் செல்ல வேல் வேந்தர் பின் செல்ல – நள:414/1
ஏனை முடி வேந்தர் எத்திசையும் போற்றி இசைப்ப – நள:424/1

TOP


வேந்தர்-தங்கள் (1)

பூ வேந்தர்-தங்கள் கிளை பொன் நகரில் ஈண்டிற்றே – நள:65/3

TOP


வேந்தர்-தம்மை (1)

குல வேந்தன் சிந்தித்தான் கோ வேந்தர்-தம்மை
மலர் வேய்ந்து கொள்ளும் மணம் – நள:62/3,4

TOP


வேந்தர்க்கும் (1)

அடைகின்ற வேந்தர்க்கும் ஆண்டு அஞ்சினோர்க்கும் – நள:107/3

TOP


வேந்தற்கு (6)

தேர் வேந்தற்கு என் நிலைமை சென்று உரைத்தி என்று உரைத்தாள் – நள:57/3
தார் வேந்தற்கு என் வரவு தான் உரை-மின் என்று உரைத்தான் – நள:358/3
சோர் துயிலின் நீத்தல் துணிவு அன்றோ தேர் வேந்தற்கு
என்று அறைந்தால் நேர் நின்று எதிர்மாற்றம் தந்தாரை – நள:363/2,3
போனதுவும் வேந்தற்கு போதுமோ தான் என்று – நள:365/2
கொடை வேந்தற்கு இ தூரம் தேர் கோலம் கொள்வான் – நள:369/3
கோ வேந்தற்கு எல்லாம் கொடுத்து – நள:423/4

TOP


வேந்தன் (36)

பார் ஆளும் வேந்தன் பதி – நள:24/4
பூ வாளி வேந்தன் பொரு வெம் சிலை சார்த்தி – நள:42/3
உளன் என்பான் வேந்தன் உனக்கு – நள:53/4
பார் வேந்தன் பாவை பதைத்து – நள:57/4
குல வேந்தன் சிந்தித்தான் கோ வேந்தர்-தம்மை – நள:62/3
கோ வேந்தன் மாதை குறித்து – நள:65/4
மெலிந்த தோள் வேந்தன் விரைந்து – நள:73/4
பைம் தெரியல் வேல் வேந்தன் பாவை-பால் போயின தன் – நள:81/1
தங்களொடும் தார் வேந்தன் சார்ந்தனன் மேல் மங்கை – நள:100/2
பூ வாளி வேந்தன் தன் பொன் ஆவம் பின்னே இட்டு – நள:139/3
தார் வேந்தன் பெற்ற தனி_கொடிக்கு காட்டினாள் – நள:140/3
தேர் வேந்தன் கண்டாய் இ சேய் – நள:151/4
தண் தெரியல் தேர் வேந்தன் தான் – நள:153/4
செரு கதிர் வேல் கண்ணியுடன் தேர் வேந்தன் கூட – நள:169/1
செம் திருவின் கொங்கையினும் தேர் வேந்தன் ஆகத்தும் – நள:173/1
செம் நெறியால் பார் காத்த செங்கோல் நில வேந்தன்
தன் நெறியால் வேறோர் தவறு – நள:209/3,4
அரசு அறியா வேந்தன் அழன்று – நள:237/4
மதித்த தேர் தானை வய வேந்தன் நெஞ்சத்து – நள:279/3
எண்ணிய எண்ணம் முடிப்ப இகல் வேந்தன்
கண்ணியதை அறிந்து காய் கலியும் பண்ணினுக்கு – நள:281/1,2
ஒலித்த தேர் தானை உயர் வேந்தன் நெஞ்சம் – நள:284/3
தான மடந்தைக்கு தார் வேந்தன் போன நெறி – நள:294/2
நின்றாளை கண்டேம் நில வேந்தன் பொன் தேவி – நள:316/3
பல்_நாக_வேந்தன் பதைத்து உருகி சொன்ன – நள:336/2
எண் ஆக வேந்தன் எழுந்து – நள:350/4
தேர் வேந்தன் வாகுவனாய் சென்று – நள:358/4
செய்ய முகம் மலர்ந்து தேர் வேந்தன் ஐயா நீ – நள:360/2
என்னை இரும் கானில் நீத்த இகல் வேந்தன்
தன்னை நீ நாடுக என தண் கோதை மின்னு – நள:362/1,2
புரை கதிர் வேல் வேந்தன் புரோகிதனுக்கு இந்த – நள:362/3
சாற்றினான் அந்த உரை தார் வேந்தன் தன் செவியில் – நள:365/3
படை வேந்தன் என்றாள் பரிந்து – நள:369/4
தார் நிறுத்தும் தோள் வேந்தன் தான் – நள:379/4
மன்னு நிடதத்தர் வாழ் வேந்தன் மக்கள் யாம் – நள:391/1
மலர்ந்த தார் வேந்தன் மலர் அடியில் வீழ்ந்தாள் – நள:406/3
தே மாரி பெய்யும் திரு மலர் தார் வேந்தன் மேல் – நள:408/3
தண் தெரியல் தேர் வேந்தன் தான் – நள:418/4
வென்றி நிடதத்தார் வேந்தன் சரிதை ஈது – நள:426/1

TOP


வேந்தனுக்கு (1)

வேறுபாடு உண்டு என்றார் வேந்தனுக்கு மற்று அதனை – நள:59/3

TOP


வேந்தனும் (1)

செம் வண்ண வாயாளும் தேர் வேந்தனும் மகளை – நள:332/1

TOP


வேந்தனே (2)

பூம் துகில் கொண்டு அந்தரத்தே போய் நின்று வேந்தனே
நல் நாடு தோற்பித்தோன் நானே காண் என்றதே – நள:263/2,3
வேந்தனே என்னா விழுந்தாள் விழி வேலை – நள:296/3

TOP


வேந்தனையும் (1)

வேத நெறி வழுவா வேந்தனையும் பூம் தடம் கண் – நள:412/1

TOP


வேந்து (11)

விரைய தேர் ஊர் என்றான் வேந்து – நள:74/4
மீதே சிலை உயர்ந்த வேந்து – நள:143/4
வேல் குளிக்க நின்றான் இ வேந்து – நள:154/4
வெள்ளை தனி யானை வேந்து – நள:166/4
விளை பூசல் கொல் யானை வேந்து – நள:177/4
வேர்த்தாளை காண் என்றான் வேந்து – நள:184/4
வேறாக தோற்றான் அ வேந்து – நள:225/4
வெம் கானகம்-தனிலே வேந்து – நள:287/4
விட்டு உரைக்கும் தார் வணிகர் வேந்து – நள:313/4
மின் கால் அயில் முக வேல் வேந்து – நள:345/4
வென்றானை வென்றான் அ வேந்து – நள:422/4

TOP


வேந்தே (7)

திசை முகந்த வெண் கவிகை தேர் வேந்தே உன்றன் – நள:36/1
நின்று கவிகை நிழல் வேந்தே ஒன்றி – நள:41/2
செம் கண் மத யானை தேர் வேந்தே தே மாலை – நள:83/1
கோல மலரின் கொடி இடையாள் வேல் வேந்தே
எங்கு உற்றாய் என்னா இன வளை கை நீட்டினாள் – நள:288/2,3
செய்த பிழை ஏது என்னும் தேர் வேந்தே என்று அழைக்கும் – நள:295/1
திரு முகம் நான் காண்கிலேன் தேர் வேந்தே என்றாள் – நள:301/3
காவல் கொடை வேந்தே காதலற்கும் காதலிக்கும் – நள:420/3

TOP


வேந்தை (3)

காவல் குடை வேந்தை கண்ணுற்று விண்ணவர் கோன் – நள:82/1
வன்மாலை தம் மனத்தே சூட வய வேந்தை
பொன் மாலை சூட்டினாள் பொன் – நள:161/3,4
படுகின்றான் வேல் வேந்தை பார்த்து – நள:340/4

TOP


வேய் (1)

வேரி புனல் நனைப்ப வேய் அடைந்தான் கார் வண்டு – நள:29/2

TOP


வேய்ந்த (2)

பா வேய்ந்த செந்தமிழாம் என்ன பரந்ததே – நள:64/3
நா வேய்ந்த சொல்லால் நளன் என்று போற்றி இசைக்கும் – நள:423/3

TOP


வேய்ந்து (1)

மலர் வேய்ந்து கொள்ளும் மணம் – நள:62/4

TOP


வேர் (2)

அறத்தை வேர் கல்லும் அரு நரகில் சேர்க்கும் – நள:218/1
தானம் துடைத்து தருமத்தை வேர் பறித்து – நள:249/3

TOP


வேர்த்தாளை (1)

வேர்த்தாளை காண் என்றான் வேந்து – நள:184/4

TOP


வேரி (3)

வெம் தறுகண் வேழத்தை வேரி கமலத்தின் – நள:6/1
வேரி புனல் நனைப்ப வேய் அடைந்தான் கார் வண்டு – நள:29/2
வேரி மழை துளிக்கும் மேக கரும் கூந்தல் – நள:204/1

TOP


வேல் (36)

கொற்ற வேல் தானை குரு_நாடன்-பால் அணைந்தான் – நள:10/1
சேம வேல் மன்னனுக்கு செப்புவான் செம் தனி கோல் – நள:18/1
நாம வேல் காளை நளன் என்பான் யாமத்து – நள:18/2
ஆர்க்கும் சிலம்பே அணி முரசா வேல் படையும் – நள:39/2
பூ மகளை பொன்னை பொரு வேல் விதர்ப்பன்-தன் – நள:66/3
மின் முக வேல் கையான் விரைந்து – நள:77/4
பைம் தெரியல் வேல் வேந்தன் பாவை-பால் போயின தன் – நள:81/1
மை ஆர் வேல் கண்ணாள் வன முலை மேல் ஆர் அழலை – நள:108/3
வீக்கிய கச்சையர் வேல் வாளர் காக்க – நள:121/2
விட கதிர் வேல் காளை இவன் கண்டாய் மீனின் – நள:149/1
வேல் குளிக்க நின்றான் இ வேந்து – நள:154/4
அங்கை நெடு வேல் கண் ஆய்_இழையாய் வாவியின்-வாய் – நள:156/1
கோ மாலை வேலான் குல மாலை வேல் கண்ணாள் – நள:162/3
மன்னவரில் வை வேல் நளனே மதி வதன – நள:166/1
செரு கதிர் வேல் கண்ணியுடன் தேர் வேந்தன் கூட – நள:169/1
மின் நெடு வேல் கையான் விரைந்து – நள:183/4
வையாரும் வேல் தடக்கை மன் – நள:196/4
அம் கை வேல் மன்னன் அகலம் எனும் செறுவில் – நள:203/1
வை உற்ற வேல் தானை மன் – நள:205/4
அடல் கதிர் வேல் மன்னன் அவன் ஏற்றின் முன் போய் – நள:215/1
வடி ஏறு கூர் இலை வேல் மன்னாவோ உன்றன் – நள:235/1
மன் அகற்றும் கூர் இலை வேல் மன் – நள:238/4
சின கதிர் வேல் கண் மடவாய் செல்வர்-பால் சென்றீ – நள:249/1
கோல மலரின் கொடி இடையாள் வேல் வேந்தே – நள:288/2
பொரு முக வேல் கண்ணாள் புலர்ந்து – நள:301/4
தூறு எலாம் ஆக சுரி குழல் வேல் கண்ணின் நீர் – நள:309/3
பூம் குயிலும் போர் வேல் புரவலனும் யாங்கு உற்றார் – நள:322/2
நாம வேல் வீமன் நகர் – நள:330/4
படுகின்றான் வேல் வேந்தை பார்த்து – நள:340/4
மின் கால் அயில் முக வேல் வேந்து – நள:345/4
புரை கதிர் வேல் வேந்தன் புரோகிதனுக்கு இந்த – நள:362/3
ஒளி ஆர் வேல் கண்ணாள் மேல் உள்ளம் துரப்ப – நள:385/3
கோதை நெடு வேல் குமரனையும் தங்கையையும் – நள:389/1
பருகிய வேல் கண்ணாள் பதைத்து – நள:398/4
வில் தானை முன் செல்ல வேல் வேந்தர் பின் செல்ல – நள:414/1
இ கங்குல் போக இகல் வேல் நளன் எறி நீர் – நள:416/1

TOP


வேலன் (1)

கணம் கவிழ்ந்த வேலன் இவன் காண் – நள:141/4

TOP


வேலாய் (3)

மின் சொரியும் வேலாய் மிக விரும்பி என் சரிதம் – நள:410/2
மின் கால் அயில் வேலாய் மெய் என்று நன் காவி – நள:411/2
தானவரை வெல்ல தரித்த நெடு வை வேலாய்
ஏனை நெறி தூரம் இனி எத்தனையோ மானே கேள் – நள:415/1,2

TOP


வேலால் (1)

போர்-வாய் வடி வேலால் போழப்படாதோரும் – நள:142/1

TOP


வேலான் (7)

ஏம் ஒழிக்கும் வேலான் எடுத்து – நள:69/4
கோ மாலை வேலான் குல மாலை வேல் கண்ணாள் – நள:162/3
நல் மாலை வேலான் நளன் – நள:163/4
அல் ஓடும் வேலான் அகலத்தோடும் பொருதாள் – நள:175/3
வடிவு ஆய வேலான் மனம் – நள:283/4
ஊன் தேய்க்கும் வேலான் உயர் நறவ தேன் தோய்க்கும் – நள:358/2
மின் செய்த வேலான் விரைந்து – நள:371/4

TOP


வேலானும் (1)

கனற்கு ஏயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார் – நள:174/3

TOP


வேலி (1)

புதைய தேன் பாய்ந்து ஒழுகும் பூம் சோலை வேலி
விதைய கோன் செய்தான் விருந்து – நள:412/3,4

TOP


வேலை (8)

வேலை பெறா அமுதம் வீமன் திருமடந்தை – நள:164/1
மாலை பெறாது அகலும் வான் நாடர் வேலை
பொரும் கலி நீர் ஞாலத்தை புல் நெறியில் ஆக்கும் – நள:164/2,3
வேலை கரை இறந்தால் வேத நெறி பிறழ்ந்தால் – நள:234/1
வெள் வளைத்தாய் ஓடும் நீர் வேலை திருநாடன் – நள:262/3
வேந்தனே என்னா விழுந்தாள் விழி வேலை
சாய்ந்த நீர் வெள்ளத்தே தான் – நள:296/3,4
கண் படா வேலை கரை – நள:351/4
கானலே வேலை கழி குருகே யானுடைய – நள:355/2
மின் ஆடும் மால் வரையும் வேலையும் வேலை சூழ் – நள:364/1

TOP


வேலையும் (1)

மின் ஆடும் மால் வரையும் வேலையும் வேலை சூழ் – நள:364/1

TOP


வேழ (1)

கந்து அடையும் வேழ கடைத்தலை-வாய் வந்து அடைந்த – நள:65/2

TOP


வேழத்தை (1)

வெம் தறுகண் வேழத்தை வேரி கமலத்தின் – நள:6/1

TOP


வேழம் (1)

முன்னின்றான் வேழம் முதலே என அழைப்ப – நள:3/3

TOP


வேளைதனில் (1)

வெம் கானகம் திரியும் வேளைதனில் அங்கே ஓர் – நள:269/2

TOP


வேறாக (2)

வேறாக தோற்றான் அ வேந்து – நள:225/4
பூம் துகிலும் வேறாக போயினான் தீம் தேன் – நள:286/2

TOP


வேறு (5)

மின் போலும் நூல் மார்ப மேதினியில் வேறு உண்டோ – நள:17/3
பிடித்தாரின் வேறு அல்லர் என்று உரைப்பது அன்றே – நள:220/3
வேறு ஆக போக்குதிரோ என்றார் விழி வழியே – நள:253/3
விலக்கினான் நெஞ்சத்தை வேறு ஆக்கி நின்று – நள:278/3
வேறு ஆக்கிற்று என்றான் விரைந்து – நள:346/4

TOP


வேறுபாடு (1)

வேறுபாடு உண்டு என்றார் வேந்தனுக்கு மற்று அதனை – நள:59/3

TOP


வேறோர் (2)

தன் நெறியால் வேறோர் தவறு – நள:209/4
உதித்ததே வேறோர் உணர்வு – நள:279/4

TOP