மை – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மை 7
மைந்தரையும் 1
மைந்தனோடு 1
மையல் 1
மையிட்ட 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


மை (7)

மை ஆர் வேல் கண்ணாள் வன முலை மேல் ஆர் அழலை – நள:108/3
கூட்டு மை போல் சிறந்த கூர் இருளை கூன் கோட்டால் – நள:109/1
மை தடம் கண் செல்ல வய வேந்தர் சித்தம் – நள:136/2
செய் தவம் தான் எத்தனையும் செய்தாலும் மை தீர் – நள:245/2
மை புகுந்த கண்ணீர் வர – நள:276/4
நெக்குருகி நீ அழுதற்கு என் நிமித்தம் மை குழலாய் – நள:313/2
மை ஆழியில் துயிலும் மால் அனையான் வண்மை புனை – நள:421/3

TOP


மைந்தரையும் (1)

குற்றம் இல் காட்சி குதலை வாய் மைந்தரையும்
பெற்றுக்கொளலாம் பெறலாமோ கொற்றவனே – நள:244/1,2

TOP


மைந்தனோடு (1)

கோ மைந்தனோடு இளைய கோதையை கொண்டு ஏகினான் – நள:255/3

TOP


மையல் (1)

மன்னன் மனத்து எழுந்த மையல் நோய் அத்தனையும் – நள:56/1

TOP


மையிட்ட (1)

மையிட்ட கண் அருவி வார வளை சோர – நள:119/1

TOP