பை – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பைங்கிளியும் 1
பைம் 14
பையவே 2

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


பைங்கிளியும் (1)

அருகு ஊட்டும் பைங்கிளியும் ஆடல் பருந்தும் – நள:26/3

TOP


பைம் (14)

தந்துவினால் கட்ட சமைவது ஒக்கும் பைம் தொடையில் – நள:6/2
பைம் கூந்தல் வல்லியர்கள் பற்றி கொடு போந்து – நள:32/3
படைகற்பான் வந்து அடைந்தான் பைம் தொடியாள் பாதம் – நள:44/3
கரும் குழலார் செம் கையினால் வெண் கவரி பைம் கால் – நள:60/1
எங்கும் அறைக என்று இயம்பினான் பைம் கமுகின் – நள:63/2
பைம் தெரியல் வேல் வேந்தன் பாவை-பால் போயின தன் – நள:81/1
பைம் தொடியாள் ஆவி பருகுவான் நிற்கின்ற – நள:108/1
பண்ணில் செவி வைத்து பைம் குவளை உண்ணாது – நள:148/2
கங்கை திரை நீர் கரை ஏறி செம் கதிர் பைம்
பொன் ஒழிய போதும் புறம்பு அணை சூழ் நல் நாடு – நள:214/2,3
குவளை பணை பைம் தாள் குண்டு நீர் நாடா – நள:229/3
பைம் தளிரும் நோவ பதைத்து உருகி எந்தாய் – நள:241/2
சிந்தை கருதி சிலை வேடன் பைம் தொடி நீ – நள:308/2
சிந்து ஆகுலம் எனக்கு தீராதால் பைம் தொடியே – நள:319/2
பைம் தலைய நாக பணம் என்று பூகத்தின் – நள:402/1

TOP


பையவே (2)

பொய்கையும் நீள் கழியும் புள் இழப்ப பையவே
செம் வாய அன்றில் துணை இழப்ப சென்று அடைந்தான் – நள:104/2,3
எய்து துயர் கரை காணேன் என்னும் பையவே
என் என்னாது என் என்னும் இ கானின் விட்டு ஏகும் – நள:295/2,3

TOP