பீ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பீடு 1
பீறி 3

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


பீடு (1)

பீடு ஆரும் செல்வ பெடை வண்டோடு ஊடா – நள:25/2

TOP


பீறி (3)

செம் தோடு பீறி தேன் செந்நெல் பசும் தோட்டில் – நள:149/3
இறவாத ஏந்து_இழையாள் இன்று பறி பீறி
நெல்லில் படு வரால் ஓடும் நெடு நாடா – நள:372/2,3
ஏர் அடிப்பார் கோல் எடுப்ப இன் தேன் தொடை பீறி
கார் அடுத்த சோலை கடல் நாடன் தேர் அடுத்த – நள:380/1,2

TOP