நை – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நைகின்ற 1
நைந்து 1
நையும் 1
நைவாள் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


நைகின்ற (1)

நைகின்ற நெஞ்சாள் நயந்து – நள:388/4

TOP


நைந்து (1)

நாணோடு நின்று அழியும் நைந்து – நள:127/4

TOP


நையும் (1)

அறையும் பறை அரவம் கேட்டு அழிந்து நையும்
பிறை_நுதலாள் பேதமையை நோக்கி முறுவலியா – நள:238/1,2

TOP


நைவாள் (1)

தன் பொருட்டால் நைவாள் தளர்ந்து – நள:95/4

TOP