நி – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

நி – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகரான 1
நிடத 1
நிடதத்தர் 1
நிடதத்தார் 2
நித்திலத்தின் 1
நிதி 2
நிமித்தம் 1
நிமிர்ந்த 1
நிரப்பாமல் 1
நிரம்பிற்றே 1
நிரை 1
நில 5
நிலத்து 3
நிலத்தும் 1
நிலம் 2
நிலவால் 1
நிலவின் 2
நிலவே 1
நிலா 3
நிலாவை 1
நிலைமை 2
நிழல் 6
நிழலில் 1
நிழலும் 2
நிற்க 1
நிற்கின்ற 1
நிற்கின்றது 1
நிற்கும் 2
நிற 1
நிறத்த 3
நிறத்தால் 2
நிறத்தான் 1
நிறத்து 1
நிறம் 2
நிறுத்தி 1
நிறுத்தும் 1
நிறை 2
நிறைந்து 1
நின் 4
நின்ற 5
நின்றாள் 4
நின்றாளை 3
நின்றாற்கு 1
நின்றான் 7
நின்றானும் 1
நின்றானை 1
நின்றிட்டான் 2
நின்று 31
நின்றும் 1
நின்றேன் 1
நினைக்கும் 1
நினைக 1
நினைத்தா 1
நினைந்தாய்-ஆகில் 1
நினைந்தான் 1
நினைந்து 5
நினைப்பு 1
நினையாது 1
நினையாமை 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


நிகரான (1)

செய்ய கமல திருவை நிகரான
தையல் பிடித்த தனி அன்னம் வெய்ய – நள:35/1,2

TOP


நிடத (1)

பார் ஆர் நிடத பதி நளன் சீர் வெண்பாவால் – நள:7/1

TOP


நிடதத்தர் (1)

மன்னு நிடதத்தர் வாழ் வேந்தன் மக்கள் யாம் – நள:391/1

TOP


நிடதத்தார் (2)

மா நீர் நிடதத்தார் மன் – நள:414/4
வென்றி நிடதத்தார் வேந்தன் சரிதை ஈது – நள:426/1

TOP


நித்திலத்தின் (1)

நித்திலத்தின் பொன் தோடு நீல மணி தோடு ஆக – நள:136/1

TOP


நிதி (2)

ஒத்த பணையம் உரை என்ன வைத்த நிதி
நூறாயிரத்து இரட்டி நூறு_நூறு_ஆயிரமும் – நள:225/2,3
சங்க நிதி போல் தரு சந்திரன் சுவர்க்கி – நள:306/1

TOP


நிமித்தம் (1)

நெக்குருகி நீ அழுதற்கு என் நிமித்தம் மை குழலாய் – நள:313/2

TOP


நிமிர்ந்த (1)

தொடக்கு ஒழிய போய் நிமிர்ந்த தூண்டில் மடல் கமுகின் – நள:149/2

TOP


நிரப்பாமல் (1)

நிரப்பாமல் எல்லாம் நிரம்பிற்றே பொன் தேர் – நள:387/3

TOP


நிரம்பிற்றே (1)

நிரப்பாமல் எல்லாம் நிரம்பிற்றே பொன் தேர் – நள:387/3

TOP


நிரை (1)

நீலம் அளவே நெகிழ நிரை முத்தின் – நள:288/1

TOP


நில (5)

நேசர் இதம் கூர நில வலயம் தாங்கு நளன் – நள:1/1
நேசர் இதம் கூர நில வலயம் தாங்கு நளன் – நள:2/1
வென்றி நில மடந்தை மெல் முலை மேல் வெண் துகில் போல் – நள:143/1
செம் நெறியால் பார் காத்த செங்கோல் நில வேந்தன் – நள:209/3
நின்றாளை கண்டேம் நில வேந்தன் பொன் தேவி – நள:316/3

TOP


நிலத்து (3)

நாண் உக்கு நெஞ்சு உடைய நல் வேந்தர் நீள் நிலத்து
மற்றே எவர் வாராதார் வானவரும் வந்திருந்தார் – நள:158/2,3
வான் முகிலும் மின்னும் வறு நிலத்து வீழ்ந்தது போல் – நள:292/1
நீறாய் விழுந்தான் நிலத்து – நள:310/4

TOP


நிலத்தும் (1)

நளன் என்பான் மேல் நிலத்தும் நானிலத்தும் மிக்கான் – நள:53/3

TOP


நிலம் (2)

மறம் கிடந்த திண் தோள் வலியும் நிலம் கிடந்த – நள:54/2
நிற்கின்றது அந்தோ நிலம் காப்பான் முன் கொண்டு – நள:107/2

TOP


நிலவால் (1)

விரிகின்ற வெண் நிலவால் வேகின்றதேயோ – நள:114/3

TOP


நிலவின் (2)

தாங்கு நிலவின் தழல் போய் தலைகொள்ள – நள:118/1
விரிகின்ற மெல் அமளி வெண் நிலவின் மீதே – நள:128/1

TOP


நிலவே (1)

ஈர மதியே இள நிலவே இங்ஙனே – நள:117/1

TOP


நிலா (3)

நீள் நிலா என்னும் நெருப்பு – நள:109/4
முள் எயிறோ மூரி நிலா என்னும் உள்ளம் – நள:113/2
செக்கர் நெடு வானில் திங்கள் நிலா துளும்பி – நள:180/1

TOP


நிலாவை (1)

உலாவு சடை மேல் உறையும் நிலாவை
வழிய வார்த்தால் அன்ன மா நீற்றார் நாகம் – நள:4/2,3

TOP


நிலைமை (2)

தேர் வேந்தற்கு என் நிலைமை சென்று உரைத்தி என்று உரைத்தாள் – நள:57/3
அரிந்தான் அரிந்திட்டு அவள் நிலைமை நெஞ்சில் – நள:282/3

TOP


நிழல் (6)

நீல நெடும் கொண்மூ நெற்றி நிழல் நாறி – நள:5/1
நின்று கவிகை நிழல் வேந்தே ஒன்றி – நள:41/2
கொய் தாம வாச குழல் நிழல் கீழ் ஆறேனோ – நள:51/3
நிழல் போலும் தண் குடையான் நெஞ்சு – நள:84/4
பற்றி பவளம் படர் நிழல் கீழ் முத்து ஈன்று – நள:262/2
பாழ் மண்டபம் கண்டான் பால் வெண்குடை நிழல் கீழ் – நள:269/3

TOP


நிழலில் (1)

கொண்டல் நிழலில் குழை தடவும் கெண்டை – நள:272/2

TOP


நிழலும் (2)

தவள தனி குடையின் வெண் நிழலும் தையல் – நள:181/1
குவளை கரு நிழலும் கொள்ள பவள – நள:181/2

TOP


நிற்க (1)

விண் அரசர் நிற்க வெறி தேன் மண மாலை – நள:167/1

TOP


நிற்கின்ற (1)

பைம் தொடியாள் ஆவி பருகுவான் நிற்கின்ற
அந்தி முறுவலித்ததாம் என்ன வந்ததால் – நள:108/1,2

TOP


நிற்கின்றது (1)

நிற்கின்றது அந்தோ நிலம் காப்பான் முன் கொண்டு – நள:107/2

TOP


நிற்கும் (2)

அரும் கடா நிற்கும் அவந்தி நாடு ஆளும் – நள:148/3
விற்கும் மகளிர்-பால் மீண்டான் போல் நிற்கும்
நெறி யானை மெய்ம்மை-வாய் நின்றானை நீங்கி – நள:228/2,3

TOP


நிற (1)

நீல நிற மயிர்க்கால் நின்று எறிப்ப நூல் என்ன – நள:208/2

TOP


நிறத்த (3)

கல் நிறத்த சிந்தை கலியும் அவன் முன்பாக – நள:258/1
பொன் நிறத்த புள் வடிவாய் போந்து இருந்தான் நல் நெறிக்கே – நள:258/2
பொன் ஆடும் மால் நிறத்த புள் – நள:263/4

TOP


நிறத்தால் (2)

நீள் நிறத்தால் சோலை நிறம் பெயர நீடிய தன் – நள:30/1
தாள் நிறத்தால் பொய்கை தலம் சிவப்ப மாண் நிறத்தான் – நள:30/2

TOP


நிறத்தான் (1)

தாள் நிறத்தால் பொய்கை தலம் சிவப்ப மாண் நிறத்தான்
முன் அப்பு உள் தோன்றும் முளரி தலை வைகும் – நள:30/2,3

TOP


நிறத்து (1)

பொன்னின் மட பாவை போய் புக்காள் மின் நிறத்து
செய்ய தாள் வெள்ளை சிறை அன்னம் செம் கமல – நள:138/2,3

TOP


நிறம் (2)

நீள் நிறத்தால் சோலை நிறம் பெயர நீடிய தன் – நள:30/1
கோல நிறம் விளர்ப்ப கொங்கை முகம் கருக – நள:208/1

TOP


நிறுத்தி (1)

தேர் நிறுத்தி எண்ணினான் தேவர் சவை நடுவே – நள:379/3

TOP


நிறுத்தும் (1)

தார் நிறுத்தும் தோள் வேந்தன் தான் – நள:379/4

TOP


நிறை (2)

நிறை இல் கவறாடல் நீ நினைந்தாய்-ஆகில் – நள:222/1
நீர் பெற்று உயர்ந்த நிறை புலமோ பார் பெற்று – நள:425/2

TOP


நிறைந்து (1)

நெருங்கினவே மேன்மேல் நிறைந்து – நள:137/4

TOP


நின் (4)

மன்னன் புயம் நின் வன முலைக்கு கச்சு ஆகும் – நள:58/1
நின் பொருட்டால் என்று நினைக என்றாள் நீள் குடையான் – நள:95/3
வாள் அரவின் வாய்ப்பட்டு மாயா முன் மன்னவ நின்
தாள் அடைந்து வாழும் தமியேனை தோளால் – நள:300/1,2
மண்ணின் மீது என்றனை நின் வன் தாளால் ஒன்று முதல் – நள:342/1

TOP


நின்ற (5)

மீன் பொதிந்து நின்ற விசும்பு என்பது என்-கொலோ – நள:111/3
குன்று அருவி பாயும் குட நாடன் நின்ற புகழ் – நள:143/2
சேர்ந்து அருளி நின்ற தனி செங்கோலாய் இங்கு ஒழிய – நள:266/3
பாவலன்-பால் நின்ற பசி போல நீங்கிற்றே – நள:381/3
காவலன்-பால் நின்ற கலி – நள:381/4

TOP


நின்றாள் (4)

கடை சிவப்ப நின்றாள் கழல் மன்னர் வெள்ளை – நள:200/3
நின்றாள் விதியை நினைந்து – நள:265/4
இலக்கு ஆகி நின்றாள் எடுத்து – நள:300/4
ஆணியாய் நின்றாள் அயர்ந்து – நள:326/4

TOP


நின்றாளை (3)

நீர் அரும்ப தன் பேதை நின்றாளை பாரா – நள:62/2
நின்றாளை கண்டேம் நில வேந்தன் பொன் தேவி – நள:316/3
தாமம் சேர் ஓதி தமயந்தி நின்றாளை
ஆம் என்று அறியா அருமறையோன் வீமன் – நள:324/1,2

TOP


நின்றாற்கு (1)

நீண்ட முகில் தடுத்து நின்றாற்கு மீண்டு அமரர் – நள:14/2

TOP


நின்றான் (7)

நெடும் கண்கடை பார்த்து நின்றான் இடம் கண்டு – நள:139/2
வேல் குளிக்க நின்றான் இ வேந்து – நள:154/4
குடை சிவப்ப நின்றான் கொடி – நள:200/4
ஏதுவாய் நின்றான் எடுத்து – நள:212/4
ஏதுவாய் நின்றான் எடுத்து – நள:308/4
முனிந்து அருளல் என்று முடி சாய்த்து நின்றான்
கனிந்து உருகி நீர் வார கண் – நள:396/3,4
தெரிவு அரிதா நின்றான் திகைத்து – நள:400/4

TOP


நின்றானும் (1)

ஆழி வடி அம்பு அலம்ப நின்றானும் அன்றொருகால் – நள:144/1

TOP


நின்றானை (1)

நெறி யானை மெய்ம்மை-வாய் நின்றானை நீங்கி – நள:228/3

TOP


நின்றிட்டான் (2)

தெரியாது சித்திரம் போல் நின்றிட்டான் செம்மை – நள:242/3
நீங்கா உயிரோடு நின்றிட்டான் பூங்காவில் – நள:392/2

TOP


நின்று (31)

நின்று புயல் வானம் பொழிந்த நெடும் தாரை – நள:21/1
தென்றல் மது நீர் தெளித்து வர நின்று
தளவு ஏனல் மீது அலரும் தாழ் வரை சூழ் நாடற்கு – நள:28/2,3
நின்று கவிகை நிழல் வேந்தே ஒன்றி – நள:41/2
மீளும்-கொல் என்று உரையா விம்மினான் மும்மத நின்று
ஆளும் கொல் யானை அரசு – நள:47/3,4
புரி வளை நின்று ஏங்க போய் புக்கான் பெற்ற – நள:60/3
காந்தாரம் பாடி களி வண்டு நின்று அரற்றும் – நள:61/3
குழல் போல நின்று உழலும் கொள்கைத்தே பூவின் – நள:84/3
இயமரம் நின்று ஆர்ப்ப இன வளை நின்று ஏங்க – நள:95/1
இயமரம் நின்று ஆர்ப்ப இன வளை நின்று ஏங்க – நள:95/1
பாய் இருள் என்னும் படாம் வாங்கி சேய் நின்று
அறைந்து ஆரணம் பாட ஆடி போய் வெய்யோன் – நள:105/2,3
நெடிது இரா வாய் புலரா நின்று – நள:113/4
இரை சோர கை சோர நின்று – நள:123/4
நாணோடு நின்று அழியும் நைந்து – நள:127/4
நீரும் கடை சோர நின்று – நள:130/4
இன்ன பரிசு என்று இயல் அணங்கு முன் நின்று
தார் வேந்தன் பெற்ற தனி_கொடிக்கு காட்டினாள் – நள:140/2,3
மாசு இலா பூம் குழலாள் மற்று அவரை காணா நின்று
ஊசலாடுற்றாள் உளம் – நள:157/3,4
நெடும் கற்பும் மற்றவற்கு நின்று உரைத்து போனான் – நள:168/3
நீல நிற மயிர்க்கால் நின்று எறிப்ப நூல் என்ன – நள:208/2
நீர் வார்த்து கால் கழுவா நின்று – நள:233/4
நின்று உருகு வார் கண்ணி நீர் நோக்கி இன்று இங்கு – நள:236/2
ஊதை என நின்று உயிர்ப்பு ஓட யாதும் – நள:256/2
பூம் துகில் கொண்டு அந்தரத்தே போய் நின்று வேந்தனே – நள:263/2
விலக்கினான் நெஞ்சத்தை வேறு ஆக்கி நின்று
கலக்கினான் வஞ்ச கலி – நள:278/3,4
நீட்டுவான் செம் கரத்தை நின்று – நள:294/4
வெம் கலி வாய் நின்று உலகம் மீட்டால் போல் மங்கையை வெம் – நள:306/2
வாயிலும் நின்று மயங்கியதே தீய கொடும் – நள:329/2
நினையாது நீத்து அகன்ற போது தனியே நின்று
என் நினைத்தா என் செய்தாய் என்னா புலம்பினாள் – நள:333/2,3
அம்மான் நின்று ஆடும் அரங்கு – நள:335/4
என்று அறைந்தால் நேர் நின்று எதிர்மாற்றம் தந்தாரை – நள:363/3
நீரால் மறைத்தனவே நின்று – நள:407/4
மட்டு இறைக்கும் சோலை வள நாடன் முன் நின்று
கட்டு உரைத்து போனான் கலி – நள:411/3,4

TOP


நின்றும் (1)

கற்பின் மகளிர்-பால் நின்றும் தமை கவட்டின் – நள:228/1

TOP


நின்றேன் (1)

ஆவது உரைத்தாய் அதுவே தலை நின்றேன்
தேவர் கோனே அ திருநகரில் காவல் – நள:85/1,2

TOP


நினைக்கும் (1)

என் நினைக்கும் சொல்வீர் எனக்கு – நள:355/4

TOP


நினைக (1)

நின் பொருட்டால் என்று நினைக என்றாள் நீள் குடையான் – நள:95/3

TOP


நினைத்தா (1)

என் நினைத்தா என் செய்தாய் என்னா புலம்பினாள் – நள:333/3

TOP


நினைந்தாய்-ஆகில் (1)

நிறை இல் கவறாடல் நீ நினைந்தாய்-ஆகில்
திறையில் கதிர் முத்தம் சிந்தும் துறையில் – நள:222/1,2

TOP


நினைந்தான் (1)

அரிதற்கு அவன் நினைந்தான் ஆங்கு – நள:280/4

TOP


நினைந்து (5)

நின்றாள் விதியை நினைந்து – நள:265/4
வாழ்வு எல்லாம் தான் நினைந்து மற்று அழுதாள் மன் இழைத்த – நள:311/3
நீ இங்கு வந்தது யான் நினைந்து காயத்தை – நள:346/2
நெஞ்சினால் எல்லாம் நினைந்து – நள:353/4
நெஞ்சால் இ மாற்றம் நினைந்து உரைக்க நீ அல்லாது – நள:394/1

TOP


நினைப்பு (1)

நினைப்பு என்னும் காற்று அசைப்ப நெஞ்சிடையே மூளும் – நள:351/1

TOP


நினையாது (1)

நினையாது நீத்து அகன்ற போது தனியே நின்று – நள:333/2

TOP


நினையாமை (1)

நினையாமை பூண்டார் நெறி – நள:217/4

TOP